சனாதன தமிழ் சங்கம நிகழ்ச்சியில் துஷ்யந்த் ஸ்ரீதர் பேச்சு | Sanathanam| Thamizh sangamam

திரு.துஷ்யந்த் ஸ்ரீதர் உரை | சனாதன தமிழ் சங்கமம் 2023
சனாதனத்தின் முழு
வடிவான திருக்குறள்
anathanam| Thamizh sangamam| Dushyanth Sridhar
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 592

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran665410 ай бұрын

    பூர்வஜன்ம புண்ணியத்தால் தமிழ்நாட்டில் பிறந்து இத்தனை அற்புதமான தெரியாத விஷயங்களை தெரி யவைத்த திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 🎉🎉

  • @lakshminarayanprasanna3657

    @lakshminarayanprasanna3657

    10 ай бұрын

    good. But, avar pirandhu valarndhadhu Bangalore la. enga area dhan

  • @instagamers5760
    @instagamers576010 ай бұрын

    நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மக்களின் திருவடியை வணங்குகின்றேன்

  • @swathi9831

    @swathi9831

    10 ай бұрын

    நானும் வணங்குகின்றேன்.

  • @k.dineshkannana.kesavarama7749
    @k.dineshkannana.kesavarama774910 ай бұрын

    Dear Dushyant ji, your face is glowing with knowledge. Currently Tamilnadu needs scholars like you to teach youngsters about sanatana Dharma.

  • @rajalakshmiramakrishnan4474

    @rajalakshmiramakrishnan4474

    10 ай бұрын

    துஷ்யந்த் ஸ்ரீதர் மகான் அவர்களே ! நீங்கள் நாராயணீயம் பற்றி தொலைக்காட்சியில் ( சங்கரா டிவி ) பேசும் போது உங்களை ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரமாகவே நினைத்து மானஸ குருவாக ஏற்றுக் கொண்டவள் . ஐயா ! தங்களின் இந்த அறப்பணிகள் நீண்டு தொடர வேண்டும் என அந்த மகாவிஷ்ணுவை வேண்டிக் கொள்கிறேன் . வாழ்க உங்கள் நெடும்பயணம் . 🙏🙏👍

  • @raamraam6539

    @raamraam6539

    10 ай бұрын

    Yes. At ground level Sri. Dushyant is the right person to inculcate HINDUISM.

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy10 ай бұрын

    மனதுக்கு நிறைவை தரும் திரு.துஸ்யந்தன் அவர்களின் பேச்சு அருமை, நன்றி!!.

  • @verygoodmohan4218
    @verygoodmohan421810 ай бұрын

    Thanks to Udayanithi. Because of him All of us came to know the Value of SANATHANAM . அருமையான நல்ல கருத்துள்ள பதிவு.

  • @PurushothamanPurushotham-cb9zg
    @PurushothamanPurushotham-cb9zg10 ай бұрын

    மிக அருமையான உரை. மனதாலும் சொல்லாலும் செயலாலும் பிற உயிர்களின் மேன்மையை கைக்கொள்பவனே சனாதானி. ?

  • @sudhathyagarajan8202
    @sudhathyagarajan820210 ай бұрын

    நாற்பது நிமிடங்கள் ! நானூறு புத்தகங்கள் படித்த நிறைவு.அற்புதம்.அபாரம்.🙏🙏🙏

  • @ponrajponraj139
    @ponrajponraj13910 ай бұрын

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🎉

  • @pradeeprahul2908
    @pradeeprahul29089 ай бұрын

    TN needs more people like Mr.துஷ்யந்த் ஸ்ரீதர் 🙏

  • @aravindafc3836
    @aravindafc383610 ай бұрын

    அற்புதமான ஆதாரம்! வேத ஆதாரம் தமிழ் ஆதாரம்! சைவம் வைணவம் ஆதாரம்! தமிழ் திருக்குறள் ஆதாரம்! அசைக்க முடியாத ஆதாரம்! வாழ்க பாரதம் தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம்

  • @venkatkumarasamy6378

    @venkatkumarasamy6378

    10 ай бұрын

    Q

  • @ranjanivijayakumar7429
    @ranjanivijayakumar742910 ай бұрын

    மிகவும் அருமையான கருத்துக்களை ஆழ்ந்த புரிதலுடன் எளிமையாக விளக்கியதற்கு நன்றி. எம்பெருமான் கோவிந்தன் எல்லா நலமும் வளமும் அருளி காக்கட்டும்.

  • @pichaiv5619
    @pichaiv561910 ай бұрын

    தாங்கள் கூறியவற்றை புததகவடிவமாக நிறைய எடுத்து க்காட்டுகளுடன் வெளியிட்டால் என்றும் நிலைத்து வரும் கால தலைமுறையினரை காப்பாற்றும்

  • @rameshv62

    @rameshv62

    10 ай бұрын

    சனாதன தர்மத்தில் கோடிக்கணக்கான புத்தங்கள் உள்ளன படிப்பதற்கு யாரும் இல்லை.

  • @CVeAadhithya
    @CVeAadhithya10 ай бұрын

    மிக அருமை ஜி... தங்களது பணி எப்போதுமே சிறக்கட்டும் ... பாஜக தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தால் நிச்சயமாக "சனாதன வளர்ச்சித்துறை" என்ற துறை துவங்கப்பட்டு திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் போன்றோர்களை அதில் தலைமையேற்க வைப்போம்.. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் கருத்தரங்கம் தொடர்ந்து நடத்தப்படும் ...

  • @rvproducers7516

    @rvproducers7516

    10 ай бұрын

    அதுக்காதானேயப்பா இந்த பாடு

  • @swathi9831

    @swathi9831

    10 ай бұрын

    Yes

  • @muthuklsgovind1146
    @muthuklsgovind114610 ай бұрын

    ஐயா நீர் மனித பிறவி இல்லை..நீர் ஒரு கலியுக வியாசர்...உமக்கு அளவு கடந்த ஞானம் தந்த கிருஷ்ண பரமாத்மாவை உமக்கு நல்லருள் புரிய வேண்டுகிறேன்...நீர் வாழ்க உமது புலமை வாழ்க

  • @ramshankarv7956
    @ramshankarv795610 ай бұрын

    I attended the program... Dushyant Shridhar is the God's gift to our generation... Many more Dushyant Shridhar should come out from their den to enlighten us... Long live Dushyant Shridhar Sir...

  • @ambalkannu6810
    @ambalkannu681010 ай бұрын

    இவருடைய சொற்பொழிவுகள் தமிழகம் முழுவதும் நடைபெறவேண்டும்

  • @shanmugamshanmugam4595

    @shanmugamshanmugam4595

    10 ай бұрын

    P

  • @iamgunasekaran
    @iamgunasekaran10 ай бұрын

    திரு.ரஜனிகாந்த் அவர்கள் திரு.யோகி ஆதித்யநாத் அவர்களை வணங்கியது போல் தங்களை வயதில் மூத்த அடியேன் நமஸ்கரிக்கிறேன் .

  • @GPSwamy
    @GPSwamy10 ай бұрын

    39 நிமிடங்கள் துசியந்த் அவர்களின் சொற்களில் இருந்து அனல் பறந்தது...

  • @chitralayasevatrust2802
    @chitralayasevatrust280210 ай бұрын

    தங்களின் அருமையான விளக்கங்களுக்கு மிக்க நன்றி.இறுதியில் தாங்கள் கூறியது மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @thiyagarajar857
    @thiyagarajar85710 ай бұрын

    உண்மையான ஆன்மீக காக்க வந்த ஆண்மகன்

  • @packiamk7525

    @packiamk7525

    10 ай бұрын

    அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள்

  • @krishnankrishnan3110

    @krishnankrishnan3110

    10 ай бұрын

    சுடலையும் சின்னதும் இவரிடம் வந்து பால பாடம் பயில வேண்டும் Useless idiots ஒரு dash ம் தெரியாது ஆனா அப்படியே சம்ஸ்கிருதத்தை கரைத்து குடிச்சவனுங்க மாதிரி பேசுவானுங்க ஆனா இதுல வேடிக்க இன்னான்னா தமிழே ரெண்டுதுக்கும் தகராறு

  • @AshokKumar-rb9ep

    @AshokKumar-rb9ep

    9 ай бұрын

    Avan potta paiyan

  • @kbpandian8182
    @kbpandian818210 ай бұрын

    இவருடைய பேச்சுக்கள் நாடுமுழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்.

  • @Rockey-Eassa-786

    @Rockey-Eassa-786

    10 ай бұрын

    தூ😂

  • @padma96
    @padma9610 ай бұрын

    அருமை மிக அருமை. தமிழ்நாடு.....இல்லை இல்லை... இந்தியா செய்த பாக்கியம். நீடூழி நலமுடன்வாழ எல்லாம் வல்ல பெருமாள் பிராட்டியை வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏

  • @brigadepadmanaban3704
    @brigadepadmanaban370410 ай бұрын

    Wonderful explanation, class beyond compare, முட்டாளுங்களுக்கு புரியாது, பெரிய புத்திசாலி என்று தமிழகத்தில் நினைப்பர் may not agree/ Very few have receiptive mind to understand things and facts, Long Live DUSHYANT SWAMY

  • @parvathivisweswaran5119

    @parvathivisweswaran5119

    10 ай бұрын

    Anna we can wake up those who are sleeping. We cannot wake up those who are acting like sleeping.Christian missionaries are backing DMK. They will do it until last hindu was converted. Their target is the people in the bottom of the society.

  • @kalavenkataraman4445

    @kalavenkataraman4445

    10 ай бұрын

    Very true. Shows he is very well educated and decent , unlike some people who use foul language to attract cheap people.

  • @sadhasivamswaminathan1908

    @sadhasivamswaminathan1908

    10 ай бұрын

    திருவள்ளுவர் காலத்தில் யாகங்கள் இருந்தனவா? கண்டிப்பாக இருந்தது. அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று (அதிகாரம்: புலால் மறுத்தல்) நகய் ஊற்றி ஈயரம் யாகங்கள் சகய்வதை விட ஒரு உயிரை கொல்லாதிருப்பதே மேன்மை தரும். திருவள்ளுவருன் காலமே 2000 ஆண்டுகளுக்கு முன் என்று சொல்லப்படுகிறது. யாகங்கள் செய்வது என்ற ப்ராக்டிஸ் அதற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே இருந்திருக்க வேண்டும்.

  • @cvs4131
    @cvs413110 ай бұрын

    Everyone must watch this video. Thanks a billion to PTP Sri Rajavel Nagarajan for organizing this program 🙏🙏

  • @dharmalingam1195
    @dharmalingam119510 ай бұрын

    சனாதனத்தை நான் ஆதரிக்கவில்லை! சனாதனம் தான் என்னை ஆரத்தழுவி ஆதரித்து!வழி நடத்துகிறது!

  • @malolanp5771
    @malolanp577110 ай бұрын

    சுவாமியின் பதிவுகளை தொடர்ந்து பார்ப்பவன், அடியேன்.நமது இந்து மத தர்மத்தை நிலைநாட்டும் வகையில் இருக்கும் 🙏

  • @Rockey-Eassa-786

    @Rockey-Eassa-786

    10 ай бұрын

    இந்துறிங்க தர்மன்றிங்க இல்லாம் சினிமாபடம் டைட்டுலா இருக்குங்கோ. சனாதனம் இந்து மதம் நூல் கிடையாது. அது பிராமணர் உடைய நூல் அதுஆரிய நூல். நீங்களே தலையில் அடியில் வைத்து தூங்குங்கோ😂

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun596710 ай бұрын

    சனாதன திருக்குறள் வாழ்க

  • @lakshmibalaraman6895
    @lakshmibalaraman689510 ай бұрын

    துஷ்யந்த் ஸ்ரீ தர் அவர்களுக்கு பணிவான நமஸ்காரங்கள். சனாதன தர்மம் நிலைக்க வேண்டும்.🙏🙏

  • @mohanasundarama3940
    @mohanasundarama394010 ай бұрын

    Jai Hind Jai sri Ram ❤

  • @DurgaBaskaran-dq4fr
    @DurgaBaskaran-dq4fr10 ай бұрын

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை👌👌👌👌👌👌👌

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan850410 ай бұрын

    தங்கள் உபன்யாசம் மற்றும் interview நிறையவே பார்த்து பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டு என்னை மாற்றிக் கொண்டுள்ளேன் அய்யா🙏🙏🙏🙏 தாங்கள் சொன்ன விளக்கங்களை புத்தகமாக வெளியிட்ட வேண்டும் 💯👍🙏🥰

  • @rajeswarikrishnamoorthy1171
    @rajeswarikrishnamoorthy117110 ай бұрын

    End lines top notch..proud of you .. Sambhavami yuge yuge

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy919510 ай бұрын

    It is very good literally known lecture by Dushyant sunder about ' Sanathanam'.This is clearly can understand by comman Hindu who have faith in Hinduism.

  • @MrShankaranarayank
    @MrShankaranarayank10 ай бұрын

    My words fail to appreciate you sir. God bless. I'm reborn.

  • @rebornxnatarajan.trichy9506
    @rebornxnatarajan.trichy950610 ай бұрын

    மிக மிக அருமையான விளகக உரை நிகழ்த்திய திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி!!!

  • @krishnanprasad6982
    @krishnanprasad698210 ай бұрын

    Evidence based , non political, answering all the questions. All with the blessings of Lord Thiruvazmarban

  • @rjkumarramasamy3450
    @rjkumarramasamy345010 ай бұрын

    உண்மையும்,உதாரணமும் மிக மிக மிக அருமை. ஆன்மிகம் காப்போம்.ஆலயம் காப்போம்.நம்மதம் காப்போம்.சம்மதம் காப்போம்.

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan222310 ай бұрын

    அருமையிலும் அருமை பெருமையிலும் பெருமை .திரு துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களின் சான்றுகளின் அடிப்படையிலான விளக்கங்கள் அனைத்தும். இதற்கு மேலும் இத்தகைய விஷயங்களில் புரிதலில்லாத கேள்விகள் எழப்ப பட முடியாது என்பது திண்ணம்.

  • @piramanayagams2369
    @piramanayagams236910 ай бұрын

    Thanks to D.K because they gave chance to Hindus to unite in such platform

  • @jbabu2555
    @jbabu255510 ай бұрын

    தங்களின் அருமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி வாழ்க சனாதன தர்மம்

  • @srinivasraj433
    @srinivasraj43310 ай бұрын

    தங்கள் உரையை கேட்டு புரிந்து கொண்டதன் மூலம் பெரும் பேறு பெற்றதாக உணர்கிறேன். 🙏🙏

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat567010 ай бұрын

    Final Words are justified about the existence of Sanatana 🙏🙏🙏

  • @subraiyer1318
    @subraiyer131810 ай бұрын

    Excellent speech, Dushyanth ji, you have researched and given the nectar of Sanathanam

  • @gopalanramanathan5841
    @gopalanramanathan584110 ай бұрын

    Excellant, today your style was like Shri. Velukudi Krishnan. Full of like a Mathamatics class.

  • @ramalingamkuppukkannu4335
    @ramalingamkuppukkannu433510 ай бұрын

    அப்பப்பா என்னவொரு அற்புதமான உரை. இந்தியா வில் ஒரு இந்திய னாக வாழ்வதில் பெருமையடைகிறேன்.

  • @padmalakshmanan8422
    @padmalakshmanan842210 ай бұрын

    அருமையான பேச்சு திரு துஷ்யந்த் அவர்கள் கூறினார். மிகவும் அருமை.

  • @cvs4131
    @cvs413110 ай бұрын

    Sri. Dushyant Sridhar's speech is absolutely unbiased fully objective and clearly pragmatic. His speech is very inspiring, terrificly motivating , highly enlightening . He is truly dedicated, devoted and determined to clear any doubts or cloudy dpubts on our rich and priceless Sanathana Dharma . Arumaiyana padhivvu.👌His heart is light and his mind is so crystal clear. Its a terrific eye opener👍👍👏👏👏👌👌👌🤙🤙🤙

  • @PattuswamyDS

    @PattuswamyDS

    10 ай бұрын

    Swamiji adian no words to praise your well and firm speech snd

  • @devarajnarayanasamy8688
    @devarajnarayanasamy868810 ай бұрын

    அருமையிலும் அருமையான தற்போது தேவைப்படும் ஆதாரங்களை கொண்ட சொற்பொழிவு.வளர்க மேலும் மேலும்.

  • @senthildoors6960
    @senthildoors696010 ай бұрын

    சூப்பர் ஹீரோ இவர்

  • @mekala60
    @mekala6010 ай бұрын

    அற்புதம்் Thanks to the entire team of தமிழா தமிழா

  • @samvensesh5438
    @samvensesh543810 ай бұрын

    One point we should note. He had asked the people to defend with the proofs he himself had shared. So note them one by one and defend on every occasion in every nook and corner politely with courage and confidence as it is everyone's duty.

  • @KarthikGurudewa108

    @KarthikGurudewa108

    10 ай бұрын

    Exactly 💯

  • @radhikakrishnan8252
    @radhikakrishnan825210 ай бұрын

    A big salute to your extensive research and exhaustive presentation point by point. Thank you very much Dushyantji. You have taken time from your busy schedule to give a voice for Sanatana Dharmam. Bharata desam can be saved only by people like you.

  • @agswamyphone9219
    @agswamyphone921910 ай бұрын

    Thanks to Sri Rajavel nagarajan for bringing many schlors to deliver winderful speech of Drushant in this stage.

  • @SiddharthAbimanyu007
    @SiddharthAbimanyu00710 ай бұрын

    All that spoken by Dusyanthji is true✨💯

  • @lathav3528
    @lathav352810 ай бұрын

    தமிழகத்தின் தவப்புதல்வன் 🙏🙏🙏

  • @srt2228
    @srt222810 ай бұрын

    I have never heard of a better scholar who is extremely conversant in both the ancient languages - Thamizh and Sanskrit - than Dushyanth Sridhar Ji on Sanatan Dharma in the contemporary world. What a compilation of talent and clarity.

  • @meenakshisrinivasan5102
    @meenakshisrinivasan510210 ай бұрын

    Wow Devi Saraswathi showered HER grace to your tongue, Long live Dharma Rakshaka Dhushyanth 🎉

  • @dhivakarank113
    @dhivakarank11310 ай бұрын

    அருமையான விளக்கம் சுவாமிஜி. சனாதனிகள் அனைவரும் நம்மை தர்க்கங்களிலிருந்து தற்காத்து கொள்ள கண்டிப்பாக காண வேண்டும் 👌👏👍🚩🙏🙏🙏

  • @deviprakashkannan
    @deviprakashkannan10 ай бұрын

    We need Such sholars , to defend sanatam.. 🙏 koti koti namaskaram , Lot to learn from this Young scholar..

  • @bbalaji6748
    @bbalaji674810 ай бұрын

    Absolutely fabulous speech Shri Dushyanth Sridhar. Looking forward to hearing a lot of your speeches.

  • @panrutimuthukumar9289
    @panrutimuthukumar92899 ай бұрын

    அற்புதமான உண்மைகள். ஆதாரத்துடன் தாங்கள் பேசுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களுடைய தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலப் புலமையை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைகிறோம். தங்களின் பன்மொழிப் புலமை மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறேன்.

  • @TheKVKrishnan
    @TheKVKrishnan10 ай бұрын

    Great. I fail to get words to appreciate you. Pranams Sridhar. God bless you. VKrishnan

  • @rajamanickam1942
    @rajamanickam194210 ай бұрын

    FANTASTIC LECTURE!!

  • @sanjeevijayaraman7999
    @sanjeevijayaraman799910 ай бұрын

    This speech should be preserved, and to be circulated as much as possible for awareness

  • @jayashreets8598
    @jayashreets859810 ай бұрын

    We need people like dushyant ji. What a profound knowledge he has!!!! Hats off!!!

  • @63chandra
    @63chandra10 ай бұрын

    All that we can do is just bow to this gifted human

  • @srinivasavaradhansudarsana7207
    @srinivasavaradhansudarsana720710 ай бұрын

    Thank you Sri dushyant. We need more people like you in all sections of our sanatana Dharma. There are many scholars, but very few can talk in simple language. The problem in Tamilnadu is, the people who has this knowledge mostly belongs to Brahmin community. The people are already brainwashed again Brahmins systematically for several decades, so that other sections will not accept anything a Brahmin says. Even if that is truth and even that will do good for our unity, people don't accept anything said by Brahmins. I am not sure when will Tamil people learn Tamil first and follow the simple thirukkural "epporul yaar yaar vai ketpinum". Only emotions and no logical understanding and research before conclusions

  • @umamaheswaranmaheswaran6992

    @umamaheswaranmaheswaran6992

    10 ай бұрын

    On the contrary the Brahmins are now only allowed to speak and you can see the result soon. Congress did not support Brahmins as Sri K.Kamraj former CM accepted the title பச்சை தமிழர் by EVR . No need to say Asura kula Guru Bruhaspathi Sri Rajaji supporting DMK in the crucial election dethroning Congress.

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma335310 ай бұрын

    Tq rajavel nagarajan ana 👌👌👌🙏🕉🙏 tq peau tamizha pesu to be continued ❤🙏🙏🕉🕉

  • @ashokpriya7717
    @ashokpriya771710 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி அருமையான பேச்சு

  • @ranganayakinarayanan463
    @ranganayakinarayanan46310 ай бұрын

    இவ்வளவு ஆதாரத்துடன் அருமையான விளக்கங்களுடன் சனாதனதர்மம் பற்றி எடுத்து சொன்னதற்கு நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏

  • @gayathriraju7758
    @gayathriraju775810 ай бұрын

    Crisp and clear details given, excellent

  • @vaidehivarahan5538
    @vaidehivarahan553810 ай бұрын

    பெருமாள் அனுக்கிரகம் எங்களுக்கு தங்களின் சொற்பொழிவை கேட்பதற்க்கு

  • @nalinis833
    @nalinis83310 ай бұрын

    I now down to your knowledge.Listened with out a break. Admire & astonish at your profound knowledge in everything..with facts you gave..we were also able to understand.Thank you once again.Koti Pranams.🙏🙏

  • @sathishr1969
    @sathishr196910 ай бұрын

    எவ்வளவு விஷயங்களை விளக்குக்கிறீர்கள்👌👌👌 வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @pachaiyappangnanasundaram731
    @pachaiyappangnanasundaram73110 ай бұрын

    சனாதன தர்மம் காலம்காலமாக நிலைத்து நிற்க்கும்என்பதற்கு துஷ்யந்த் ஓர் உதாரணம்.. அதை நிரூபிக்கும் வகையில் அறிவார்ந்த ஓர் இளைய மகன் துஷ்யந்தை தமிழகத்திற்கு இறைவன் அருளியதாகவே தோன்றுகிறது .மேலும் நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்.

  • @AVRAJAN100
    @AVRAJAN10010 ай бұрын

    தண்டம் சம்பவித்த விஞாபனம். அருமையான விளக்கம். அடியேனுக்கும் புரியும்படி மிக அருமையான விளக்கம். தங்களின் ஞானம் வியக்கத்தக்கது. இதைவிட எளிமையாக இந்த தர்மத்தை பற்றி விளக்கமாக கூறமுடியாது. 🙏🙏🙏🙏

  • @samvensesh5438
    @samvensesh543810 ай бұрын

    His stand is absolutely correct

  • @user-nb4im5bn4z
    @user-nb4im5bn4z10 ай бұрын

    சனாதனம் என்னுடைய வாழ்வின் தர்ம வழி ஜெய் ஸ்ரீராம்

  • @sivaraman2137
    @sivaraman213710 ай бұрын

    நீங்கள் மிக நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக ஞான ஒளியோடு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள பிரார் த்திக்கின்றேன். 👌👍👏🙏🇮🇳

  • @vijaykumar-rz9dw
    @vijaykumar-rz9dw10 ай бұрын

    திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கு உங்களது சொற்பொழிவு அருமையாக இருந்தது நன்று

  • @padmalakshmanan8422
    @padmalakshmanan842210 ай бұрын

    Very clear speech

  • @umarao471
    @umarao47110 ай бұрын

    தெளிவு படுத்தியமைக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏

  • @nagarajankrishnamurthy1077
    @nagarajankrishnamurthy107710 ай бұрын

    துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள். அருமையான விளக்கம்.

  • @raghunathan9195
    @raghunathan919510 ай бұрын

    Thank you very much Mr. Dhushyanth Sridhar for your wonderful speech.God Bless You Sir.

  • @KumaranSivapriya
    @KumaranSivapriya6 ай бұрын

    Hare Krishna swami Dhandawath pranam

  • @chandrabosek6516
    @chandrabosek651610 ай бұрын

    திரு.துஷ்யந்த் ஐயா உங்களைப்பெற்ற பெற்றோரைப்போல நம் மதத்தினர் அனைவருமே பெருமை கொள்கிறோம்! உங்களை நீடுவாழ வாழ்த்தவிழைகிறோ ம்!நன்றி!

  • @srishubhamohankumar3024
    @srishubhamohankumar302410 ай бұрын

    OMG. 🙏🙏🙏🙏 we realy have to thank .....due to which we got so much information.. Respects to Dushyanthji.🙏🙏🙏

  • @hemalathaleeladhar80
    @hemalathaleeladhar8010 ай бұрын

    Excellent and thank you so much sir.. my Pranams to you🙏🏼🙏🏼🙏🏼

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k10 ай бұрын

    அருமை. வாழ்கவளமுடன்

  • @sheilamuralidharan6906
    @sheilamuralidharan690610 ай бұрын

    I am astounded by the vast indepth knowledge of dushyanth Sridhar ji to establish the facts that sanadhana dharma is followed right from the sangam literature period.. God has created persons like udhayanidhi to speak ill of a great religion and has also created scholars like dushyanth ji to counter him with assertiveness.. God is great

  • @kothaisampath3807
    @kothaisampath380710 ай бұрын

    அருமை ஸ்வாமி. உங்களை பகவான் அனுப்பியிருக்கிறார். எங்களைப்போல் வயதானவர்கள் தைரியமாய் இருக்கிறோம்.

  • @mahadevannatarajan6855
    @mahadevannatarajan685510 ай бұрын

    அருமையான விளக்கம். பல பிரமாணங்கள். கடைசி 5 நிமிடம் பேசியதை எல்லா சனாதனிகளும் மனதில் கொள்ள வேண்டும்.

  • @subramanians8611
    @subramanians861110 ай бұрын

    பிரமாதம்........ பிரமாதம்.......

  • @selvisankar9980
    @selvisankar998010 ай бұрын

    Tamil, Sanskrit or English all your wisdom speaks a lot to open the eyes of common people. People should learn how to respect while conveying messages from you dushyant jii🙏🙏🙏

  • @kathavarayankathavarayan2467
    @kathavarayankathavarayan246710 ай бұрын

    தங்களின் சொற்பொழிவாள் நிறைபயன் எய்தினேன் நன்றி நன்றி நன்றி

  • @gopalansrinivasan275
    @gopalansrinivasan27510 ай бұрын

    A fitting reply to sanathana dharma edhirpalargal..

  • @jeyamanis1155
    @jeyamanis115510 ай бұрын

    அருமை.குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் சிறந்த திறமை.

  • @saththiyambharathiyan8175

    @saththiyambharathiyan8175

    10 ай бұрын

    அட டுபாகூர்...சத்தியம் கசக்கும்...

  • @jeyamanis1155

    @jeyamanis1155

    10 ай бұрын

    @@saththiyambharathiyan8175 இந்து மதமறியாதவரின் உளறல்.

  • @user-ho6bt4he7l
    @user-ho6bt4he7l10 ай бұрын

    Super sir

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan811110 ай бұрын

    Hari Aum....🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha115910 ай бұрын

    மிக அற்புதமான, ஆதாரபூர்வமான மற்றும் தெளிவான சொற்பொழிவு. மிக்க நன்றி 🙏

Келесі