சனிக்கிழமையில் பிறந்தவர்களுக்கு சந்தோசம் இருக்காதா? | Dr. K. Ram | Aanmeega Thagaval | Rajayogam

Ойын-сауық

Dr.K.Ram Ph.D(USA),
Rajayogam,
Ph: +919952991118, +919840160068
Follow us:
Facebook: rajayogamdrkram
Twitter: DrRajayogam
Instagram: rajayogam_official
Linkedin: www.linkedin.com/in/rajayogamdrkram/
KZread: kzread.info/dron/r29CKK7ISRm-dBd0S2NziQ.html
#youtubers #subscribe #newvideo #like #instagram #youtubechannel #youtube #youtuber #youtubers #subscribe #youtubevideos #sub #youtubevideo #like #instagram #follow #video #vlog #subscribetomychannel #gaming #music #explorepage #love #vlogger #gamer #youtubecommunity #likes #explore #youtubelife #youtubecreator

Пікірлер: 97

  • @JamunaraniUk
    @JamunaraniUk12 күн бұрын

    Thanks

  • @balajianu6244
    @balajianu62442 жыл бұрын

    நான் சனிக்கிழமை தான் பிறந்தேன். எனக்கு பிடித்த கிழமை சனி. Lucky day also Saturday. 🙏🙏🙏🙏🙏🙏

  • @Gopikrish18
    @Gopikrish182 жыл бұрын

    நானும் சனிக்கிழமையில் பிறந்தவன் தான்... தடைகள் நிறைய இருக்கிறது வாழ்க்கையில் ஆனால் முழு நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம்... எனக்கும் கிடைத்தது முதல் முயற்சியில் கடவுள் அருளால்..

  • @SureshKumar-ff9sn
    @SureshKumar-ff9sn9 күн бұрын

    Theks sir simmam laknam

  • @ksvgc2614
    @ksvgc26142 жыл бұрын

    எனது இரண்டு மகன்களும் சனிக்கிழமை பிறந்தனர். நன்றி உங்கள் நேர்மறை வார்த்தைகள்.அனைத்து கருத்துகளும் சூப்பர் மிக்க நன்றி

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo2 жыл бұрын

    பிறந்ததுல இருந்து கஷ்டத்தை அனுபவிச்சிட்டு இருக்கேன்...பழகி போச்சு...கஷ்டப்பட்டு பல வெற்றிகளையும் பெற்றுள்ளேன்...சகஜம் பா இதெல்லாம்...கிழமைகளே இல்லனா எப்படி குறை சொல்ல முடியும்...

  • @silambarasan407

    @silambarasan407

    2 жыл бұрын

    Correct ma jaya

  • @Gopikrish18

    @Gopikrish18

    2 жыл бұрын

    Enna raasi nernga

  • @ramasamyramasamy2827

    @ramasamyramasamy2827

    2 жыл бұрын

    Mo

  • @lathasri3605

    @lathasri3605

    2 жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌

  • @lathasri3605

    @lathasri3605

    2 жыл бұрын

    வணக்கம்ஐயாயானைகுட்டிபேடுரபேலகணவுவத்தால்எண்ணபளண்ஐயா

  • @boobathygopal3798
    @boobathygopal37982 жыл бұрын

    Vanakkaam Ayya mikha nandri Ayya ungal vakku deiva vakku Ayya mikha nandri Ayya

  • @anitamui1453
    @anitamui14532 жыл бұрын

    Saturday is Thirupathy Vengedachalapathy's Day..so it's OBVIOUSLY very Auspicious 🙏

  • @HaranKumar1978
    @HaranKumar19782 жыл бұрын

    I feel very proud sir.

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs60092 жыл бұрын

    அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @poornima.ganeshganesh4442
    @poornima.ganeshganesh44422 жыл бұрын

    Thank you so much sir

  • @radhamanikannan5329
    @radhamanikannan53292 жыл бұрын

    நன்றி ஐயா 🙏

  • @ako4761
    @ako47612 жыл бұрын

    நன்றி ஐய்யா...

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan58042 жыл бұрын

    Romba nandri sir. 🙏🙏🙏🙏

  • @kalaimathiilovethissongsso3594
    @kalaimathiilovethissongsso35942 жыл бұрын

    thx sir

  • @anbuselvi2654
    @anbuselvi26542 жыл бұрын

    Super vg

  • @malathyselvam166
    @malathyselvam166 Жыл бұрын

    Nantri ayya🙏🙏🙏

  • @jayadheepvinod9862
    @jayadheepvinod98622 жыл бұрын

    Thank you sir 🙏

  • @mahizhachannel2609
    @mahizhachannel26092 жыл бұрын

    True sir.... my husband was born on Saturday.

  • @HaranKumar1978
    @HaranKumar19782 жыл бұрын

    I am also Saturday. 100%.

  • @Ammaiyappan915
    @Ammaiyappan9152 жыл бұрын

    🙏🙏 நன்றி அய்யா 🙏🙏

  • @Rajayogam

    @Rajayogam

    2 жыл бұрын

    நன்றி

  • @prakasami8688
    @prakasami86882 жыл бұрын

    சூப்பர் இதுதான் உண்மை வாழ்த்துக்கள் வெற்றி தொடரட்டும்

  • @samymb1869
    @samymb18692 жыл бұрын

    It's ture myself also same

  • @rekhajs6253
    @rekhajs62532 жыл бұрын

    I also born Saturday, after that my mon had two yongers,she says sani perineum.bcoz she face big operation in stomach in 10-15 yrs, all r say no child birth for my mom.but we r 3 for her wonder of God.

  • @soundharyamohanmohan7186
    @soundharyamohanmohan71862 жыл бұрын

    Super sir👌👌👌👍

  • @santhiyathiya299
    @santhiyathiya2992 жыл бұрын

    I am also, born in Saturday.... 31.11.1996

  • @sudhaparamasivam989
    @sudhaparamasivam9892 жыл бұрын

    Im also bron Saturday

  • @sangilisir8790
    @sangilisir87902 жыл бұрын

    very good and correct

  • @sanjayajay9158
    @sanjayajay91582 жыл бұрын

    👏

  • @gvanitha159
    @gvanitha15911 ай бұрын

    ❤😍🎉

  • @NaturegreenIndia
    @NaturegreenIndia2 жыл бұрын

    I am born Saturday,

  • @jayaperumal9568
    @jayaperumal95682 жыл бұрын

    I and my son my grandson all are born on saturday

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan44272 жыл бұрын

    ஞாயிற்றுக் கிழமை பிறந்தால் நாய் படாதபாடு என்று சொல்கிறார்களே அதுபற்றி, 4வது குழந்தை பெண்ணாக பிறந்தால் கடைசிவரை கஷ்டம் என்றும் சொல்கிறார்கள் அதுபற்றி கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.

  • @vigneshrajendran7243

    @vigneshrajendran7243

    2 жыл бұрын

    !Nan sanikizhamy pranthen

  • @kalaivani9919

    @kalaivani9919

    11 ай бұрын

    என் மகள் ஞாயிறு கிழமை தான்

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan70332 жыл бұрын

    True sir thanks🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @chinnathaye6846
    @chinnathaye68462 жыл бұрын

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏

  • @maryidk1164
    @maryidk11642 жыл бұрын

    Z🙏🙏🙏🤲🤲🤲💪💪👍

  • @manjulababu3755
    @manjulababu375510 ай бұрын

    நானும் சனிக்கிழமைதான் பிறந்தேன்

  • @anbu4454
    @anbu44542 жыл бұрын

    என் கணவர் மகள் சனிகிழமை

  • @jpfoodiebaby4353
    @jpfoodiebaby43532 жыл бұрын

    Naanum sanikizhamai than piranthen sri

  • @AnandRaj-gn2ej
    @AnandRaj-gn2ej Жыл бұрын

    Saturday girl Baby porakalama ayya

  • @malarvizhimalar3434
    @malarvizhimalar3434 Жыл бұрын

    சனி க்கிழமை பிறக்கும் நேரம் இரவு 7 மணி விருந்து காலை 7 மணிவரையா? சனிக்கிழமை பிறக்கும் நேரம் என்ன? சொல்லுங்க சார்.நன்றி

  • @kumarmanoj1107
    @kumarmanoj11072 жыл бұрын

    முடியல அண்ணா....😭😭😭😭

  • @sumathig8660
    @sumathig86602 жыл бұрын

    My daughter Saturday morning born 1.35am

  • @ramadevipurushothaman6255

    @ramadevipurushothaman6255

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @umasrinivasan7801
    @umasrinivasan78012 жыл бұрын

    🙏💗🌼🌼🌼🌼🌼🌼

  • @Rajayogam

    @Rajayogam

    2 жыл бұрын

    🙏

  • @padma_Media_123
    @padma_Media_1232 жыл бұрын

    Nan kuda 25,9,1979

  • @twintigersureshree
    @twintigersureshree2 жыл бұрын

    ayo nan sani kelama poranthu padaatha paadu padren.......

  • @duraimurugan658
    @duraimurugan6582 жыл бұрын

    My daughter Saturday birth 10.19am.20.06.15

  • @rekharekha3294
    @rekharekha32942 жыл бұрын

    Sir my date of birth Friday Night 12.15 . Appo satarday va sir

  • @saranyasaranya6018

    @saranyasaranya6018

    2 жыл бұрын

    It's Saturday

  • @saravananasaravanana9956
    @saravananasaravanana99562 жыл бұрын

    3,8,1986

  • @ponnammalchandrasekaran9722
    @ponnammalchandrasekaran97222 жыл бұрын

    வணக்கம் ஐயா, எனது ஜாதகத்தில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு மணிக்கு நான் பிறந்ததாக இருக்கிறது, அப்போ நான் பிறந்தது வெள்ளிக்கிழமை யா அல்லது சனிக்கிழமையா?

  • @velrajv2974

    @velrajv2974

    2 жыл бұрын

    Saturday

  • @godisgreat343

    @godisgreat343

    2 жыл бұрын

    சனி

  • @kavitha7278

    @kavitha7278

    2 жыл бұрын

    No tamil jathagam padi suriyaudhayam 6manikuthan .. So Friday than kanaku..... English calender padi 12 saturday....

  • @developmenthelptrustdevelo7456
    @developmenthelptrustdevelo74562 жыл бұрын

    Gd

  • @Rajayogam

    @Rajayogam

    2 жыл бұрын

    நன்றி

  • @balabharathibharathi5900
    @balabharathibharathi59002 жыл бұрын

    Thanks sir

  • @user-yc3od3ng6x
    @user-yc3od3ng6x Жыл бұрын

    சார் சனிபிரதோசத்தில்.சனிக்கிழமை பய்யன் பிறந்தார் இவர்.எப்படி இருப்பார்.10வயது.இப்போ

  • @PriyaDharshini-lt5rj
    @PriyaDharshini-lt5rj2 жыл бұрын

    வணக்கம் ஐயா... நான் 8-9-1984 அன்று சனிக்கிழமை மதியம் 12.40 மணிக்கு மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் தனுசு லக்னத்தில். ..பிறந்துள்ளேன் என் கல்யாண வாழ்க்கையில் படாத பாடு பட்டு வருகிறேன் வாழவே பிடிக்காத அளவுக்கு இருக்கிறது அய்யா... நீங்க தான் இதற்கு எதாவது ஒரு வகையில் தீர்வு சொல்லனும் அய்யா

  • @tamilvanan9740

    @tamilvanan9740

    2 жыл бұрын

    Nega padichrikkiglaa

  • @sakthiveljanani8510

    @sakthiveljanani8510

    2 жыл бұрын

    Same broblm nanum sanikilamai than

  • @PriyaDharshini-lt5rj

    @PriyaDharshini-lt5rj

    2 жыл бұрын

    படிச்சிருக்கேன் 9வது முடித்தவுடன் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க

  • @pratdeekshapradeeksha9474

    @pratdeekshapradeeksha9474

    2 жыл бұрын

    Nanum en maganum sani kelamai

  • @keerthikathiyagu8136
    @keerthikathiyagu81362 жыл бұрын

    Nan 22.1 1994 Saturday birth

  • @ShyamSundar-cj6xx
    @ShyamSundar-cj6xx Жыл бұрын

    நான் சனிக்கிழமை தான் பிறந்தேன். பிறந்ததிலிருந்தே கஷ்டம் மட்டுமே.

  • @SaiSudha2018
    @SaiSudha20182 жыл бұрын

    16.03.1985 Friday night 1.05 am naa Friday va satday va

  • @LEGEND-nq2go

    @LEGEND-nq2go

    2 жыл бұрын

    சனி கிழமை

  • @radhikasunshine1881

    @radhikasunshine1881

    2 жыл бұрын

    No Friday thaan, morning six aacgunna that Tamil panjangapadi, next day

  • @mariappanbala8899
    @mariappanbala88992 жыл бұрын

    நான் பிறந்தது சனிக்கிழமை 23.05.1981

  • @sugumar8292
    @sugumar82922 жыл бұрын

    நான் ""12-02-1994"''' ‌ "சனிக்கிழமை" பிறந்தேன்....

  • @rrangeles

    @rrangeles

    2 жыл бұрын

    I m 25.02 1995 saturday

  • @johnrose8549

    @johnrose8549

    2 жыл бұрын

    Nee nalla varuvey da Thambi

  • @chandrasekarviji733
    @chandrasekarviji7332 жыл бұрын

    7bbll.

  • @karuppavaig2078
    @karuppavaig20782 жыл бұрын

    My son is god arul petrirukiran

  • @swetha.c3260
    @swetha.c32602 жыл бұрын

    3 boys ......3 girls........oru familyla........porakkka kudathunnnu.......solluranga.......y........

  • @rajeshwari5809
    @rajeshwari5809 Жыл бұрын

    7/30 👺👹

  • @relaxingmusicamee5504
    @relaxingmusicamee55042 жыл бұрын

    😀😀😀🙏🏻🙏🏻🙏🏻13/10/1984 Saturday Evening 7:10🙏🏻🙏🏻🙏🏻it’s luck time

  • @Rajayogam

    @Rajayogam

    2 жыл бұрын

    🙏

  • @Manikandan-sm7sv

    @Manikandan-sm7sv

    2 жыл бұрын

    நான் சரளா 3/3/1984 சனிகிழமை இரவு 9:30 மணிக்கு பிறந்தேன்

  • @vijiayalakshmi2264
    @vijiayalakshmi22642 жыл бұрын

    ஞாயிற்று கிழமை நல்லதல்ல திங்கட்கிழமை திருடனாகி போவாங்க செவ்வாய் வெரும்வாய் புதன் புத்தி கெட்டுபோகும் வியாழன் விளங்காது வெள்ளி கொல்லிக்குஉதவாது சனி பிணின்னு சொல்றாங்க புதுசா கிழமை உருவாக்குங்க சார்

  • @sudhamadhu8465
    @sudhamadhu84652 жыл бұрын

    நன்றி ஐயா🙏

  • @chandrasekarviji733
    @chandrasekarviji7332 жыл бұрын

    7bbll.