சனி வக்ர பெயர்ச்சி 2024 : விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் | ஆச்சார்யா ஹரிஷ் ராமன்

sanivakrapeyarchi2024 #sanivakrapeyarchipalan2024 #virichigam #virichigam2024 #rasipalan2024 #acharyahareshraman #tamilastrology #jothidam
sani vakra peyarchi 2024 virichigam: palankal, pariharnkal,|Acharya Harish Raman
பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் (Acharya Haresh Raman) அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில், வருகிற ஜூன் 30ந் தேதி முதல் நவம்பர் 11ந் தேதி வரை நடை பெற இருக்கும் சனி வக்ர பெயர்ச்சி பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.
பொது பலன்கள்:
சனி வக்கிரமாக ஒரு நட்சத்திரத்தில் இருந்து இன்னொரு நடச்சத்திரத்துக்கு போகிறது என்றும், வக்ரம் என்றால் என்ன ? என்று விளக்கம் கூறுகிறார் !
சனி வக்கிரம் அடையும் போது , கும்ப ராசி , பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து சதயம் நோக்கி போகிறது என்றும் மீண்டும் பூரட்டாதி நட்சத்திரம் வந்து அடையும் என்று சொல்கிறார் !
சனி கும்ப ராசியில் நடக்கும் போது , பெரிய அரசியல்வாதிகளின் பதவி பறி போகும், ரயில் விபத்து நடக்கும் என்றும் சொல்கிறார் !
சனி பகவான் பலன்கள் பற்றி விரிவாக சொல்கிறார் !
எந்தெந்த இடத்தில் சனி பகவான் இருக்கும் போது நல்ல பலன்கள் தருவார் , எந்தெந்த இடத்தில் இருக்கும் போது கெட்ட பலன்கள் தருவார்! என்று சொல்கிறார் !
விருச்சிகம் ராசி பலன்கள்:
விருச்சிக ராசி பலன்கள்:
சுக ஸ்தானம் எட்டப்படும் - நல்ல தூக்கம், நல்ல வீடு போன்றவை கிடைக்கும்
சுய ஒழுக்கம் கெட்டு தகாத உறவில் இருந்து விடுபடுவீர்கள்
அபாண்டமான பழி போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள்
அம்மாவிடம் உறவு மேம்படும்
பெற்றோர்களின் ஆசீர்வாதம் இருந்தால் தான் உங்களுடைய வாரிசு இருக்கும்
பாசத்திட்க்கு அடிமை
நல்ல படிப்பு வரும்
சனி வக்கிரம் நன்றாக இருக்கும்
பரிகாரம்:
கிராமத்தில் உள்ள கிராம தேவதை கும்பிடவும்
பெற்றோர்களுக்கு உடை, காலனி வாங்கி கொடுக்கவும்
சனி வக்ர பெயர்ச்சி, ஜோதிடம், ஆச்சார்யா ஹரிஷ் ராமன், 2024, பலன்கள், துலாம் ராசி, துலாம் லக்னம், கலை, தொழில், பணம், திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, சொத்து, பிரயாணம், மனம், பழக்கம், குல தெய்வம், குழந்தைகள், கல்வி, பரிகாரம், தமிழ் ஜோதிடம், ஆன்மீகம், சனி பகவான்,thulam rasi june 2024,rasi palankal,jothidam,tamil astrology,astrology,jothidam in tamil,shelvi,aditya guruji,tamil jothida palankal,thulam rasi,kanni rasi,jackpat,job,happy,tula rasi,thula rasi
**********************************************************
சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman
மேஷம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
ரிஷபம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
மிதுனம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
கடகம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
சிம்மம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
கன்னி - • சனி வக்ர பெயர்ச்சி 202...
துலாம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
விருச்சிகம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
தனுசு - • சனி வக்ர பெயர்ச்சி 202...
மகரம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
கும்பம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
மீனம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
*************************
GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
Periyar Maniammai Institute of Science & Technology
For more details click - pmu.edu/
Velavan Stores Now at 73,Usman Road, T.Nagar, Chennai.
Contact us : +91 9940 527400, 88831 95750
Velavan Stores Location : goo.gl/maps/GkjSS6b7zCJSwqpu8
WebSite Links : www.velavanstores.in/home.htm
Facebook Links : / velavanstores
Instagram Links : velavanstor...
********************
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
kzread.info...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWc...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Пікірлер: 13

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitzАй бұрын

    ********************************************************** சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman மேஷம் - kzread.info/dash/bejne/Zmmq08abhrKyepM.html ரிஷபம் - kzread.info/dash/bejne/foJ3tLGlisa8ZZc.html மிதுனம் - kzread.info/dash/bejne/c211ycqplJvPk84.html கடகம் - kzread.info/dash/bejne/lXp2m9WOe5ixh8Y.html சிம்மம் - kzread.info/dash/bejne/kaWgwcyuk8Wal5c.html கன்னி - kzread.info/dash/bejne/oYGVp7KKYrDXgrQ.html துலாம் - kzread.info/dash/bejne/i2F2ybKmYZDZgLA.html விருச்சிகம் - kzread.info/dash/bejne/dZ5lyKuBd5WbgcY.html தனுசு - kzread.info/dash/bejne/amh3mqd8gZjMY6g.html மகரம் - kzread.info/dash/bejne/aJagxNppiJTVj5s.html கும்பம் - kzread.info/dash/bejne/gH-Ix9avirvXZtY.html மீனம் - kzread.info/dash/bejne/Y41rxMWapLmTj6g.html

  • @nandithashanu2720
    @nandithashanu2720Ай бұрын

    எல்லா ராசி விட விருச்சிகம் ராசிக்கு தான் ரொம்ப கம்மியான 75 மார்க் எப்பவும் ஏன் இப்படி கொஞ்சம் கூட பிடிக்கல 😢 ஏதாவது பிரச்சனை இருந்துட்டே இருக்கு

  • @vadaivat
    @vadaivatАй бұрын

    Same dialouge for past 12 yrs

  • @RajeshKumar-nm1rl
    @RajeshKumar-nm1rlАй бұрын

    5:53 videos starts

  • @VijayKumar01234
    @VijayKumar01234Ай бұрын

    6:44 - 👌👌👌🙏🙏🙏

  • @VVR360Comedy
    @VVR360ComedyАй бұрын

    5:50

  • @vasantav2805
    @vasantav2805Ай бұрын

    Then why only 75%

  • @nandithashanu2720
    @nandithashanu2720Ай бұрын

    இந்த பலன் எல்லாருக்கு ம் Set ஆகாது . எங்க அப்பா அம்மா படிக்க வைக்கல கல்யாணம் பண்ணி வைச்சு அனுப்பிட்டாங்க 😢

  • @Rolex36028
    @Rolex36028Ай бұрын

    Yar da ivanga paithiyanga siripa iruku 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitzАй бұрын

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @RajeshKumar-nm1rl
    @RajeshKumar-nm1rlАй бұрын

    Dont waste time..

  • @scorpiodx8917
    @scorpiodx8917Ай бұрын

    Poda Dai 👊🤛👊🤜

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351Ай бұрын

    டேய் ரெம்ப ஓவர்டா. ஏண்டா இப்படி ஒரு பிழைப்பு

Келесі