சனி தசையில் நல்லது செய்யும் இரண்டே புத்திகள் | Life Horoscope

#2023 #astrology #rasipalan #sani #சனி
🌐Our Official Website : www.lifehoroscope.in
𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗚𝗘𝗠𝗦𝗧𝗢𝗡𝗘 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
👉bit.ly/3YrSKhx
𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗡𝗨𝗠𝗘𝗥𝗢𝗟𝗢𝗚𝗬+ 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
👉bit.ly/3kVQAJp
𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣( 𝗖𝗔𝗥𝗘𝗘𝗥 𝗥𝗘𝗟𝗔𝗧𝗘𝗗 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡):
👉bit.ly/3Jj4HSr
👉𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥𝐢𝐳𝐞𝐝 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭 (சுய ஜாதகம்) : bit.ly/3S11J7y
👉𝐒𝐚𝐭𝐮𝐫𝐧 𝐓𝐫𝐚𝐧𝐬𝐢𝐭 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟓 : bit.ly/3DGnAun
👉𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝟐𝟎𝟐𝟑 : bit.ly/3U9NCxa
👉𝗣𝗔𝗟𝗠 𝗥𝗘𝗔𝗗𝗜𝗡𝗚 (𝗣𝗔𝗟𝗠𝗜𝗦𝗧𝗥𝗬) + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣 𝗙𝗢𝗥 𝟭 𝗦𝗣𝗘𝗖𝗜𝗙𝗜𝗖 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 : bit.ly/41g1clK
👉𝗙𝗔𝗠𝗜𝗟𝗬 𝗖𝗢𝗠𝗕𝗢 𝗣𝗔𝗖𝗞 𝗢𝗙 𝗣𝗔𝗟𝗠 𝗥𝗘𝗔𝗗𝗜𝗡𝗚 (𝗣𝗔𝗟𝗠𝗜𝗦𝗧𝗥𝗬) + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣 𝗙𝗢𝗥 𝟭 𝗦𝗣𝗘𝗖𝗜𝗙𝗜𝗖 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 : bit.ly/3GCdDAE
****************************************************************************
In this Video ‪@LifeHoroscope‬ We have given detailed analysis of 𝗟𝗶𝗳𝗲 𝗣𝗿𝗲𝗱𝗶𝗰𝘁𝗶𝗼𝗻 𝗙𝗼𝗿 Sani 𝗗𝗮𝘀𝗮 & 𝟵 𝗕𝘂𝗸𝘁𝗶𝘀 By Astrologer Shanker Narrayan
****************************************************************
Android: bit.ly/3sw8TW7
****************************************************************
Subscribe to Life Horoscope Channel to stay updated -
👉bit.ly/3CJWBgp
Website link :
𝐋𝐈𝐅𝐄 𝐇𝐎𝐑𝐎𝐒𝐂𝐎𝐏𝐄
🌐bit.ly/3yNbE6T
𝐀𝐬𝐭𝐫𝐨 - 𝐍𝐮𝐦𝐞𝐫𝐨𝐥𝐨𝐠𝐲 + 𝐆𝐞𝐦𝐬𝐭𝐨𝐧𝐞 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞
🌐bit.ly/3CTs9B5
𝗟𝗜𝗙𝗘 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 + 𝗩𝗔𝗥𝗦𝗛𝗔𝗣𝗛𝗔𝗟𝗔 𝟭𝟬 𝗬𝗘𝗔𝗥𝗦 + 𝗔𝗦𝗧𝗥𝗢𝗟𝗢𝗚𝗬 𝗚𝗘𝗠𝗦𝗧𝗢𝗡𝗘
🌐bit.ly/3Sdj7Gv
𝐋𝐢𝐟𝐞 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 + 𝐕𝐚𝐫𝐬𝐡𝐚𝐩𝐡𝐚𝐥𝐚 (𝐍𝐄𝐗𝐓 𝟏𝟎 𝐘𝐄𝐀𝐑𝐒 𝐅𝐎𝐑𝐄𝐂𝐀𝐒𝐓)
🌐bit.ly/3I5in1N
𝐒𝐚𝐭𝐮𝐫𝐧 𝐓𝐫𝐚𝐧𝐬𝐢𝐭 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟓 + 𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝟐𝟎𝟐𝟑
🌐bit.ly/3JQc7gE
𝐂𝐨𝐦𝐛𝐨 𝐨𝐟 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭 + 𝐖𝐞𝐚𝐥𝐭𝐡+𝐍𝐮𝐦𝐞𝐫𝐨𝐥𝐨𝐠𝐲 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧𝐬
🌐bit.ly/3A8HFcp
𝐋𝐢𝐟𝐞 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐂𝐨𝐦𝐛𝐨 𝐏𝐚𝐜𝐤
🌐bit.ly/3FNzhlQ
𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻
🌐bit.ly/4205dft
𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵
🌐bit.ly/3FdN5oL
𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗠𝗮𝗿𝗿𝗶𝗮𝗴𝗲
🌐bit.ly/3J6Vv2f
𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗚𝗼𝘃𝘁.𝗝𝗼𝗯𝘀
🌐bit.ly/3kZmF3d
𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗙𝗼𝗿𝗲𝗶𝗴𝗻 𝗧𝗿𝗮𝘃𝗲𝗹 & 𝗔𝗯𝗿𝗮𝗼𝗱 𝗢𝗽𝗽𝗼𝗿𝘂𝗻𝗶𝘁𝗶𝗲𝘀
🌐bit.ly/3ZWL0Fr
𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗣𝗿𝗼𝗽𝗲𝗿𝘁𝘆 𝗜𝗻𝘃𝗲𝘀𝘁𝗺𝗲𝗻𝘁
🌐bit.ly/3myjaks
𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗟𝗼𝘃𝗲(𝗼𝗿)𝗔𝗿𝗿𝗮𝗻𝗴𝗲𝗱 𝗠𝗮𝗿𝗿𝗶𝗮𝗴𝗲
🌐bit.ly/3ZELBfa
𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗦𝗲𝗰𝗼𝗻𝗱 𝗠𝗮𝗿𝗿𝗶𝗮𝗴𝗲
🌐bit.ly/3Fdf2Ng
𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗙𝗼𝗿𝘁𝘂𝗻𝗲 & 𝗟𝘂𝗰𝗸 𝗥𝗲𝗺𝗲𝗱𝗶𝗲𝘀
🌐bit.ly/3yrWzJ1
𝗖𝗼𝗺𝗯𝗼 𝗢𝗳 𝗪𝗲𝗮𝗹𝘁𝗵 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 + 𝗩𝗮𝗿𝘀𝗵𝗮𝗽𝗵𝗮𝗹𝗮 (𝗡𝗲𝘅𝘁 𝗙𝗼𝗿 𝟭𝟬 𝗬𝗲𝗮𝗿𝘀 𝗙𝗼𝗿𝗲𝗰𝗮𝘀𝘁)
🌐bit.ly/414BPEp
𝐋𝐢𝐟𝐞 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐂𝐨𝐦𝐛𝐨 𝐏𝐚𝐜𝐤 (𝐁𝐨𝐭𝐡 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 & 𝐓𝐚𝐦𝐢𝐥)
🌐bit.ly/3DGpHyz
𝐌𝐎𝐍𝐓𝐇𝐋𝐘 𝐇𝐎𝐑𝐎𝐒𝐂𝐎𝐏𝐄 𝐑𝐄𝐏𝐎𝐑𝐓
🌐bit.ly/2VlQlua
​𝐌𝐀𝐑𝐑𝐈𝐀𝐆𝐄 𝐌𝐀𝐓𝐂𝐇𝐈𝐍𝐆
🌐bit.ly/2SyO11l
𝐕𝐚𝐫𝐬𝐡𝐚𝐩𝐡𝐚𝐥𝐚 𝐅𝐨𝐫 𝟏𝟎 𝐘𝐞𝐚𝐫𝐬
🌐bit.ly/3S4OUZD
𝐄𝐃𝐔𝐂𝐀𝐓𝐈𝐎𝐍 𝐇𝐎𝐑𝐎𝐒𝐂𝐎𝐏𝐄
🌐bit.ly/34o0asL
𝐀𝐒𝐓𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐆𝐄𝐌𝐒𝐓𝐎𝐍𝐄
🌐bit.ly/3xb1xXG
𝐍𝐔𝐌𝐄𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐏𝐑𝐄𝐃𝐈𝐂𝐓𝐈𝐎𝐍𝐒
🌐bit.ly/3zYt9RG
𝐁𝐮𝐲 𝐆𝐞𝐦𝐬𝐭𝐨𝐧𝐞𝐬 & 𝐏𝐲𝐫𝐚𝐦𝐢𝐝𝐬 & 𝐑𝐮𝐝𝐡𝐫𝐚𝐤𝐬𝐡𝐚
🌐bit.ly/32ClBsw
𝐋𝐢𝐟𝐞 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐍𝐮𝐦𝐛𝐞𝐫 :
Call or Whatsapp : +91 72996 79729
**************************************************************
வரம் தரும் வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் 𝟮𝟬𝟮𝟯 :
𝗦𝗮𝗻𝗶 𝗩𝗮𝗸𝗿𝗮 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 𝟮𝟬𝟮𝟯
▶️Mesham - bit.ly/3NvLcs9
𝗦𝗮𝗻𝗶 𝗩𝗮𝗸𝗿𝗮 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 𝟮𝟬𝟮𝟯
▶️Rishabam - bit.ly/3MJAptM
𝗦𝗮𝗻𝗶 𝗩𝗮𝗸𝗿𝗮 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 𝟮𝟬𝟮𝟯
▶️Mithunam - bit.ly/42QKB9n
𝗦𝗮𝗻𝗶 𝗩𝗮𝗸𝗿𝗮 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 𝟮𝟬𝟮𝟯
▶️Kadagam - bit.ly/42QjhID
𝗦𝗮𝗻𝗶 𝗩𝗮𝗸𝗿𝗮 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 𝟮𝟬𝟮𝟯
▶️Simmam - bit.ly/3InM13e
𝗦𝗮𝗻𝗶 𝗩𝗮𝗸𝗿𝗮 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 𝟮𝟬𝟮𝟯
▶️Kanni - bit.ly/3OlnRtU
𝗦𝗮𝗻𝗶 𝗩𝗮𝗸𝗿𝗮 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 𝟮𝟬𝟮𝟯
▶️Thulam - bit.ly/3OrxqY3
𝗦𝗮𝗻𝗶 𝗩𝗮𝗸𝗿𝗮 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 𝟮𝟬𝟮𝟯
▶️Viruchigam - bit.ly/3BGva7N
𝗦𝗮𝗻𝗶 𝗩𝗮𝗸𝗿𝗮 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 𝟮𝟬𝟮𝟯
▶️Dhanusu - bit.ly/3pS8X45
𝗦𝗮𝗻𝗶 𝗩𝗮𝗸𝗿𝗮 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 𝟮𝟬𝟮𝟯
▶️Makaram - bit.ly/3pQXu4F
𝗦𝗮𝗻𝗶 𝗩𝗮𝗸𝗿𝗮 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 𝟮𝟬𝟮𝟯
▶️Kumbam - bit.ly/439q4wE
𝗦𝗮𝗻𝗶 𝗩𝗮𝗸𝗿𝗮 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 𝟮𝟬𝟮𝟯
▶️Meenam - bit.ly/3pTTsbU
**************************************************************
𝗝𝘂𝗻𝗲 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
▶️Mesham - bit.ly/42Ms4ea
𝗝𝘂𝗻𝗲 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
▶️Rishabam - bit.ly/3M0PBkL
𝗝𝘂𝗻𝗲 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
▶️Mithunam - bit.ly/42J3QRK
𝗝𝘂𝗻𝗲 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
▶️Kadagam - bit.ly/44VSTOI
𝗝𝘂𝗻𝗲 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
▶️Simmam - bit.ly/3LX7Uau
𝗝𝘂𝗻𝗲 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
▶️Kanni - bit.ly/3pBKtMa
𝗝𝘂𝗻𝗲 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
▶️Thulam - bit.ly/3Bh0I3Y
𝗝𝘂𝗻𝗲 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
▶️Viruchigam - bit.ly/3HZLwft
𝗝𝘂𝗻𝗲 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
▶️Dhanusu - bit.ly/44WE3HZ
𝗝𝘂𝗻𝗲 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
▶️Makaram - bit.ly/3O6yeS7
𝗝𝘂𝗻𝗲 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
▶️Kumbam - bit.ly/42NBDt9
𝗝𝘂𝗻𝗲 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
▶️Meenam - bit.ly/3MnbjRu
#மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம்

Пікірлер: 444

  • @aurputhamani4894
    @aurputhamani489411 ай бұрын

    அருமையான ப்ராக்டிகல் ஆன பதிவு எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எளிமையான பதிவு ஜோதிடத்தை பார்த்து சனியை பார்த்து பயப்படாமல் நிதர்சனத்தை தெரிந்து கொள்ள உதவியது மிக்க நன்றி எனக்கு சனி திசை இப்பொழுது கேது புத்தி முடிந்திருக்கிறது ஸ்ரீ சுக்கிர பகவான் ஆரம்பம் ஆண்டவன் விட்ட வழி பார்ப்போம் இதுவரை எனக்குத் தெரிந்து நான் செய்த எதுவும் முழுவதும் சரியாக வந்தது கிடையாது பழகிவிட்டது பெரிய வருத்தம் இல்லை பார்ப்போம்

  • @sathishmoro3551

    @sathishmoro3551

    8 ай бұрын

    Thirunerayur temple near to Natchiyar kovil from kumbakonam bus Sani with family in this temple very power ful

  • @rajamanik6485

    @rajamanik6485

    7 ай бұрын

    🎉

  • @aurputhamani4894

    @aurputhamani4894

    6 ай бұрын

    எனக்கும் சனி மகா திசையில் சுக்கிர புத்தி ஒரு வருடம் கடந்து விட்டது இதில் தனுசு ராசி வேறு பார்ப்போம் இனிமேலாவது ஏதாவது தேர்மா வாழ்க்கை இறைவா

  • @sathishmoro3551

    @sathishmoro3551

    6 ай бұрын

    @@aurputhamani4894 neenga poga vendiya kovil thirunerayur inge sani bhagwan family iruku from kumbakonam bus iruku natichyar kovil munnadi kovil main road la iruku seivai andru mathyam.abisekam iruku

  • @srinivasanvenkataraman3879

    @srinivasanvenkataraman3879

    6 ай бұрын

    For me Saturn dasa rahu bukhi super other bukthi very trouble 2024 June Saturn dasa guru bukthi starts

  • @nishasha4723
    @nishasha4723 Жыл бұрын

    போராடிப் போராடித் தோற்றுப் போன வாழ்க்கை.. சனிக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. வாழ்ந்து அனுபவித்து அதன் பிறகு சனி தசையில் உலகத்தைப் புரிந்து கொள்ளச் செய்தால் பரவாயில்லை.. பிறந்ததிலிருந்தே தண்டனையாக இருந்தால் என்ன செய்வது 💔

  • @alagumuruganrm5052

    @alagumuruganrm5052

    11 ай бұрын

    Same

  • @kumarashkannan9271

    @kumarashkannan9271

    9 ай бұрын

    😅

  • @karthis5815

    @karthis5815

    8 ай бұрын

    Ennai pol oruvan😅

  • @srisunderesanshanmuganatha3668

    @srisunderesanshanmuganatha3668

    7 ай бұрын

    😢

  • @ManojKumar-kd8ys

    @ManojKumar-kd8ys

    5 ай бұрын

    Same same

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 Жыл бұрын

    விதியை மதியால் வெல்ல முடியாது என்று நிருவிப்பவர் சனி It's very correct. Thank you sir

  • @pattus6066

    @pattus6066

    10 ай бұрын

    விதியை மதியனால் வெல்லலாம் ...மதியன் என்பவர் பிறை சூடிய சிவ பெருமான்😊.. Sivan mattume vidhiyai maatra kudiya vallamai petravar

  • @gandhirajan5998
    @gandhirajan599820 сағат бұрын

    உங்கள ரொம்ப பாராட்டுகிறேன் வாழ்க..வளமுடன் 💐

  • @Dhivakar_Marimuthu_1999
    @Dhivakar_Marimuthu_19998 ай бұрын

    போராடி வாழ வேண்டும் இல்லை என்றால் போராட்டம் மிகுந்த வாழ்க்கை தனிமையில் வாழ வேண்டும் நீ யார் என்று உன்னை உணர வைக்கும் வாழ்வு மிகவும் கடுமையாக இருக்கும் ..... சனி திசை பிறகு நீங்கள் எதையும் சமளிக்க முடியும்........😊

  • @naturelover797
    @naturelover7977 ай бұрын

    It's true 300% My wife seek divorce during sani dasai.. Plus asthama sani started... Suffer alot. Can't explain in words I'm still can't belief that I'm alive. Thank god I'm alive 🙏

  • @akilanarumugam7123
    @akilanarumugam712311 ай бұрын

    உங்கள் Prediction எப்பொழுதும் சரியானதாகவும் தெள்ளத் தெளிவானதாகவும் இருக்கும் நன்றி. சிறப்பு!.

  • @LifeHoroscope
    @LifeHoroscope Жыл бұрын

    🌐Our Official Website : www.lifehoroscope.in 𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗚𝗘𝗠𝗦𝗧𝗢𝗡𝗘 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣: 👉bit.ly/3YrSKhx 𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗡𝗨𝗠𝗘𝗥𝗢𝗟𝗢𝗚𝗬+ 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣: 👉bit.ly/3kVQAJp 𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣( 𝗖𝗔𝗥𝗘𝗘𝗥 𝗥𝗘𝗟𝗔𝗧𝗘𝗗 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡): 👉bit.ly/3Jj4HSr 👉𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥𝐢𝐳𝐞𝐝 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭 (சுய ஜாதகம்) : bit.ly/3S11J7y 👉𝐒𝐚𝐭𝐮𝐫𝐧 𝐓𝐫𝐚𝐧𝐬𝐢𝐭 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟓 : bit.ly/3DGnAun 👉𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝟐𝟎𝟐𝟑 : bit.ly/3U9NCxa 👉𝗣𝗔𝗟𝗠 𝗥𝗘𝗔𝗗𝗜𝗡𝗚 (𝗣𝗔𝗟𝗠𝗜𝗦𝗧𝗥𝗬) + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣 𝗙𝗢𝗥 𝟭 𝗦𝗣𝗘𝗖𝗜𝗙𝗜𝗖 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 : bit.ly/41g1clK 👉𝗙𝗔𝗠𝗜𝗟𝗬 𝗖𝗢𝗠𝗕𝗢 𝗣𝗔𝗖𝗞 𝗢𝗙 𝗣𝗔𝗟𝗠 𝗥𝗘𝗔𝗗𝗜𝗡𝗚 (𝗣𝗔𝗟𝗠𝗜𝗦𝗧𝗥𝗬) + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣 𝗙𝗢𝗥 𝟭 𝗦𝗣𝗘𝗖𝗜𝗙𝗜𝗖 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 : bit.ly/3GCdDAE

  • @anuratharatha9587
    @anuratharatha95874 ай бұрын

    எனக்கு சனி தசையில் சனி புத்தி வரும் போது அஷ்டமசனியும் சேர்ந்து வந்தது.இரண்டு பெரிய இடி விழுந்தது.பின்பு தற்போது சுக்கிர புத்தியில் நன்மைகள் சில நடக்கிறது.நீங்கள் கூறியது அனைத்தும் முற்றிலும் சரி. புத்தி குறித்த விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக்க நன்றி ❤

  • @kuttyredrose4417

    @kuttyredrose4417

    25 күн бұрын

    Enna raasi

  • @Dhivakar-M
    @Dhivakar-M11 ай бұрын

    சனி திசையில் எல்லா புத்திசளுக்கு தனி video pooduga bro.... Specially ராகு, கேது புத்தி ..... Its very danger

  • @sivagowriswaminathan9031
    @sivagowriswaminathan90316 күн бұрын

    Saturn MD, Saturn AD - Pushed me to isolation - very true

  • @nrmurthy4481
    @nrmurthy44814 күн бұрын

    Good communication clarity speech

  • @ravisiva4599
    @ravisiva45996 күн бұрын

    எளிமையான நல்ல விளக்கம் ரொம்ப நாள் சனி தசை விளக்கம் கேட்க வேண்டும் என்று இருந்தேன் தங்கள் மூலம் இன்று கிடைத்தது மிக்க நன்றி சார்

  • @bhavanivishwa6650
    @bhavanivishwa6650 Жыл бұрын

    Very nicely u have brought us enlightenment sir, tnq

  • @krishmurthy4833
    @krishmurthy4833 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு, நன்றி அய்யா 🙏

  • @kandasamypandian8617
    @kandasamypandian86175 ай бұрын

    எந்த லக்கணமானாலும் சனிபகவான் வக்ரம் பெற்றவர்கள் சனி தசையை கண்டு பயப்பட வேண்டாம் நல்லதே நடக்கும்.

  • @muthuswamy3068
    @muthuswamy3068 Жыл бұрын

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றிகள்

  • @ezhilanramaiyan7186
    @ezhilanramaiyan71868 ай бұрын

    Informative session and thanks sir.

  • @SivaKumar-xr3dh
    @SivaKumar-xr3dh11 ай бұрын

    சங்கர் ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி உங்கள் பதிவு மிக மிக அருமை தங்கள் பேசிய இரு அணிகள் பற்றிய வீடியோவில் ராகு கேது பற்றிய ஒரு வீடியோவை அனுப்பவும் ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி நன்றி நன்றி

  • @latharangadurai7887
    @latharangadurai78879 ай бұрын

    Thank u😊

  • @kamatshiragu475
    @kamatshiragu47511 ай бұрын

    Super Ma God bless you Thankyou

  • @govindarajangovindarajan8641
    @govindarajangovindarajan864111 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி🙏

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan18955 ай бұрын

    Very nice prediction and great explanation. Thank you 🙏

  • @vallalthunai
    @vallalthunai20 күн бұрын

    Yes sir painful i lost all my family members you are unique

  • @cathrinadavid2382
    @cathrinadavid2382 Жыл бұрын

    Thank you sir

  • @srisree2658
    @srisree265811 ай бұрын

    For me sani dhisai,sani budhi.knee kila romba pain.nadakka mudiyavillai. 200% correct

  • @karthikeyanumc1539
    @karthikeyanumc15398 ай бұрын

    Super Marvel it s all true thankx sir , congratulations

  • @janakisundararajan7943
    @janakisundararajan79434 ай бұрын

    அருமையான கருத்துகள்

  • @savithadeivasigamani7499
    @savithadeivasigamani7499 Жыл бұрын

    Thank you sir.

  • @vidhyajp520
    @vidhyajp520 Жыл бұрын

    Thank you🌹❤🌹

  • @sandhamanin5278
    @sandhamanin5278 Жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 🙏

  • @santhoshjain88
    @santhoshjain8811 ай бұрын

    Sani desa super explanation sir. Thank u

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 Жыл бұрын

    Thank-you SL😊

  • @mssathiya5917
    @mssathiya5917 Жыл бұрын

    Sani thasai ragu puthi.. Helping to others❤❤👍

  • @dinesh.p2956

    @dinesh.p2956

    7 ай бұрын

    Sani dasa ragu buthi. 7/ ahh sani jenman sani ellamey, sani 8th place ellamey bad Ahh iruku 😢😢😢😂😂😂😂😂😂

  • @user-br6nw2gn9m
    @user-br6nw2gn9m2 ай бұрын

    Awesome Sir, well explained...Many thanks..

  • @sangarianandan2291
    @sangarianandan2291 Жыл бұрын

    Mithuna raasi, simma lagnam, thiruvatirai 4am patham. Currently sani thasai surya puthi. 4 years mele thaniya than hostel le rent ku irukken. Last 3 year ashtama sanile vechu senjiducchu. Rombe pana kashtam. Thambi cancerle eranthuddaru. Amma kaal odanjathu. Appa accident aanaru. Ellame same timing le nadantathu. Stress le automatic tukkamum varale mugamum kalai illame karutu pocchi. Hospital to veedu to workplace ipadithan last 3 years ponuchu. Ethule kaal vachalum kanni vediya iruntucchu. Etha start pannalum starting le rombe tappu pannuven, tadumaruven. But, evlo tappu pannalum athulerunthu kattukkuven athuthan namma saturn bagawan oda bakkiyam pole. Ippo nallathu ethuvum perusa nadakkalanalum normal ah irukku. Ippove 28 vayasu aachu. Naan eppothan nalla nelamaikku varuveno therile. But, ulmanasule innum 3 years le periya maatram varumnu thonikidde irukku. Ethuvum kadanthu pogumnu poikidde irukken

  • @SABARISABARI-or3dd
    @SABARISABARI-or3dd8 ай бұрын

    All was true, u r legend 👏 🙌

  • @saisuren6488
    @saisuren6488 Жыл бұрын

    Good content sir

  • @kasrichiew662
    @kasrichiew662 Жыл бұрын

    Sir ,your prediction 100% correct sir 👍🙏

  • @HarshiniHarshini-ve8fn
    @HarshiniHarshini-ve8fn Жыл бұрын

    Superb very useful sir 😊

  • @user-vj2yh3uy9z
    @user-vj2yh3uy9z5 ай бұрын

    மிகவும் அருமை ஐய்யா

  • @user-bg2uh5tj8e
    @user-bg2uh5tj8e5 ай бұрын

    நல்ல பதிவு ஐயா நன்றி

  • @Thomas-tm2py
    @Thomas-tm2py8 ай бұрын

    thank you sir🙏🙏🙏

  • @vijayvenugopalan6644
    @vijayvenugopalan6644 Жыл бұрын

    Looking forward for Raagu dhasai video !

  • @KalilM-bq4bp
    @KalilM-bq4bp5 ай бұрын

    Thank you sir your information

  • @bhuvanesh945
    @bhuvanesh9456 ай бұрын

    Dhasai buthi meaning super sir 2000 videos pathurken neenga tha first time solirkinga thankyou ❤

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi84744 ай бұрын

    நன்றி 🙏

  • @kshivakumar6555
    @kshivakumar65559 ай бұрын

    அற்புதம் ங்க, தெளிவான விளக்கம் ங்க, நன்றி ❤

  • @panneerselvam4682
    @panneerselvam46827 ай бұрын

    Very good explanation 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be19 күн бұрын

    Sir சனி தசை பற்றி அருமையாக கூறினீர்கள்..... Tqu 🙏

  • @parthiparthiban503
    @parthiparthiban50325 күн бұрын

    தங்களின் சோதிடப் பதிவு நன்றாக புரியும்படி இருந்தது.. நன்றி சார்..

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Жыл бұрын

    Right now sani thasa going on puthan puththy (Kanni lacknam) led me check my future Thanks 😊 from Canada 🍁🇨🇦🇺🇸🫵😃

  • @stellafrancis7143
    @stellafrancis71439 ай бұрын

    Very good explanation

  • @charumidhula4115
    @charumidhula41159 ай бұрын

    அருமை அருமை .. அருமையான விளக்கம்..

  • @umayavanselvaratnam7829
    @umayavanselvaratnam7829 Жыл бұрын

    Thank you

  • @user-nx5bv7yw8x
    @user-nx5bv7yw8x10 ай бұрын

    Ellamea correct sir 🙏

  • @cathrinadavid2382
    @cathrinadavid2382 Жыл бұрын

    Very well said

  • @sdk2092
    @sdk2092 Жыл бұрын

    Very clear explanation Sir Thank u very much 🙏🙏🙏

  • @panneerselvam4682
    @panneerselvam46827 ай бұрын

    Thank you sir ❤❤❤❤❤❤❤

  • @ww-hy1cw
    @ww-hy1cw4 ай бұрын

    Thanks sir

  • @viswanathan0074
    @viswanathan007411 ай бұрын

    அருமை 👏🏻👏🏻 அண்ணா

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Жыл бұрын

    நன்றி தம்பி எனக்கு சனி தசை குரு புத்தி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று அமைதியாக வாழ்கிறேன் thank god for this peaceful life thank you too for the wonderful explanation frm Penang Malaysia 🇲🇾

  • @LifeHoroscope

    @LifeHoroscope

    Жыл бұрын

    👍👍👍

  • @hariprasath3336

    @hariprasath3336

    11 ай бұрын

    Nice bro, புதன் திசையில் நீங்க கலக்கு கலக்குங்க, இனிமேலு உங்களுக்கு நல்ல காலம் தான்.

  • @vijayalakshmir3098
    @vijayalakshmir30984 ай бұрын

    அருமையான பதிவு சார் நல்ல தெளிவான விளக்கம். சனிதிசையில் நடப்பது நல்ல விளக்கம் சார். நன்றி 🙏🙏

  • @arivarasan6010
    @arivarasan601010 ай бұрын

    ❤❤❤❤❤❤ super ji

  • @senthiln5917
    @senthiln5917 Жыл бұрын

    வணக்கங்க... பதிவு நன்றாக இருந்ததுங்க..

  • @paramusenthilkumar9658
    @paramusenthilkumar96587 ай бұрын

    Explain super sir🙏🙏🙏🙏

  • @jeyarajendran-tm4gw
    @jeyarajendran-tm4gw2 ай бұрын

    Nice to understand and clarity in presentation

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI Жыл бұрын

    Excellent sir theliva clear ah solirukiga tq so much sir❤❤❤❤❤

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Жыл бұрын

    Excellent exemple explications Very Nice excellent 💐💯🙏🏻🙏🏻🙏🏻

  • @SanthoshKumar-bb3xj
    @SanthoshKumar-bb3xj2 ай бұрын

    Thankyou

  • @kumaravelgunasekaran594
    @kumaravelgunasekaran59429 күн бұрын

    Very Good Analysis

  • @anuratharatha9587
    @anuratharatha95874 ай бұрын

    கணவர்க்கு சனி தசையில் ராகு புத்தி அத்துடன் ஏழரை சனி (மகர ராசி) நீங்கள் சொல்வது ரொம்ப சரி 👍 குரு புத்தி தான் அறிவை தரணும்.

  • @prasanna5850
    @prasanna58502 ай бұрын

    Well said ❤

  • @PraveenMari-qy2cp
    @PraveenMari-qy2cp Жыл бұрын

    Neenga sonnathu correct sir

  • @sudhanmuthiah4231
    @sudhanmuthiah4231 Жыл бұрын

    Shanker ji you are a social reformer with clarity on Astro science and simplifying our perceived complexities in life and guide us doing righteous actions 🙏

  • @LifeHoroscope

    @LifeHoroscope

    Жыл бұрын

    Thank you so much 😊👍

  • @sudhanmuthiah4231

    @sudhanmuthiah4231

    Жыл бұрын

    @@LifeHoroscope most welcome 🙏

  • @PraveenMari-qy2cp

    @PraveenMari-qy2cp

    Жыл бұрын

    Thank you

  • @H-is-W

    @H-is-W

    Жыл бұрын

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @drjyogalakshmi4407

    @drjyogalakshmi4407

    Жыл бұрын

    ​@@LifeHoroscope🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 Жыл бұрын

    சார் வணக்கம் என்ன மன்னிக்கவும் சனி தசையில் சுக்கிர புக்தி பிச்சை எடுத்து கொண்டிருக்கிறேன் கொடுரத்தின் மரு உருவம் சனி

  • @nishasha4723

    @nishasha4723

    Жыл бұрын

    உண்மை

  • @nimnam57

    @nimnam57

    Жыл бұрын

    உங்க வயசு ராசி நட்சத்திரம்...

  • @sindhupriya6638
    @sindhupriya66387 ай бұрын

    Sir, u giv complete knowledge. Facing life with complete knowledge is fearless which gives hopes n confidence in any tough situation.great work shanker sir.u have enlightened many lives with your beautiful words.Thank you

  • @LifeHoroscope

    @LifeHoroscope

    7 ай бұрын

    It's my pleasure

  • @world-philosophy
    @world-philosophyАй бұрын

    Excellent

  • @balakrishnanev3865
    @balakrishnanev38656 ай бұрын

    Good 👍💚

  • @chinnapayankumar2959
    @chinnapayankumar2959 Жыл бұрын

    Nice

  • @babutvbabu8942
    @babutvbabu894211 ай бұрын

    super aa solringa sir😮👌👌👌❤

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi84744 ай бұрын

    Super

  • @keppihethaiflavourstudio
    @keppihethaiflavourstudio5 ай бұрын

    100% correct. I have still one year for sani dasa completion 😊. I'm praying for Good things to happen soon 😊

  • @user-tg4xw1ro8l
    @user-tg4xw1ro8l9 ай бұрын

    ❤🙏👌

  • @vaishalir621
    @vaishalir621 Жыл бұрын

    100% true sir

  • @sathyanarayanan5248
    @sathyanarayanan5248 Жыл бұрын

    Sani thasai for my son,but your speech really guide us , 🙏🙏🙏

  • @LifeHoroscope

    @LifeHoroscope

    Жыл бұрын

    It's my pleasure

  • @akeditz8325
    @akeditz83256 ай бұрын

    முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன். சாமானியர்களும் புரிந்து கொள்ளும்படி விளக்கியுள்ளீர்கள். நன்றிகள். உங்கள் சேனலை சர்ப்ஸ்கிரைப் செய்து விட்டேன்

  • @LifeHoroscope

    @LifeHoroscope

    6 ай бұрын

    Thank you and share with your family and friends

  • @gokulnathramasamy2960
    @gokulnathramasamy29609 ай бұрын

    I accept sir, last two to three years, I am feeling lonely... feel no one is there for me.... but now, I get used to it and handle to live with it...., anyway happiness is within ourself.... that's what I realised sir...

  • @chakravarthibk5988

    @chakravarthibk5988

    7 ай бұрын

    100 accepted

  • @deepikk7432

    @deepikk7432

    2 ай бұрын

    Which puthi in Sani u r facing this ?

  • @shree6831
    @shree683111 ай бұрын

    True

  • @username.591t
    @username.591t5 ай бұрын

    Adadaaa arputham🙏👍

  • @priyadharshini6533
    @priyadharshini65333 ай бұрын

    Sani thisai raagu bukthi learnt life lessons well..semma adi insults vangitan uyiroda irukan ❤

  • @jagannathan1666
    @jagannathan16665 ай бұрын

    welcome

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 Жыл бұрын

    You are gift to us.

  • @LifeHoroscope

    @LifeHoroscope

    Жыл бұрын

    Thank you 👍

  • @Sathyapriya26
    @Sathyapriya26 Жыл бұрын

    200% true

  • @btslovearmy4724
    @btslovearmy47248 ай бұрын

    👍👍👍

  • @Varaghi
    @Varaghi10 ай бұрын

    🙏🙏🙏

  • @jkumarkumar5863
    @jkumarkumar58639 ай бұрын

    தசா புத்தி திசையில் அருமையான விளக்கம்

  • @janakim2682
    @janakim2682 Жыл бұрын

    It's all true. சிம்..கும்.ராசி.சத. பல இழப்புகளை சந்தித்தேன்

  • @ponrajd1561
    @ponrajd15612 ай бұрын

    நன்றி உங்கள் பேச்சில் தெளிவை கண்டேன்

  • @Shanthiniaj
    @Shanthiniaj Жыл бұрын

    10.55 - விதியை மதியால் வெல்ல முடியும் என்ற விதியை குடுக்கிறதே சனி தான் - very wise and deep meaning!

  • @Gokul1512

    @Gokul1512

    Жыл бұрын

    Crt

  • @Rajendra-pc4gf

    @Rajendra-pc4gf

    Жыл бұрын

    LG k FL

Келесі