சனி மஹாபிரதோஷம் நந்திகேஸ்வரர் சிவன்பாடல்கள் | SANI MAHA PRADHOSHAM SIVAN SONGS

#mahasanipradhoshamdharasinam #mahapradhosham #prodhashamsivanpadalgal #ohmnamshivaya #nandhigaeswararpadalgal #mahanandhishivanpradhoshamsongs #pradhoshamsivansongs #spbsivansongs #unnikrishnnanpradhoshamsivanpadalgal #unnimennonsivanpadalgal #mahanadhishobanasivansongs #pradhoshambestsivanpadalgal #tamilbhakthipadalgal #bestpradhoshamsivansongs #prodhashamsivansongs
சனி மஹாபிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட வேண்டிய முக்கியமான நாள் என்பதால் இந்நாளில் சில விஷயங்களில் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பாவம் அனைதும் நீங்கி சிவ அருள் கிடைக்கும் !!!
சிவபெருமான் பாற்கடலில் இருந்து தோன்றிய நஞ்சினை உண்டு, தேவர்களைக் காப்பாற்றியது தேய்பிறை திரயோதசி கூடிய சனிக்கிழமை என்பதால், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்று சிறப்பிக்கப்படுகிறது. சனிப் பிரதோஷத்தில் விரதம் இருந்து ஈஸ்வரனை வழிபட்டால் சனியின் பிடியில் இருந்து விடுபடலாம். சனி தோஷமும் விலகும். மற்ற பிரதோஷங்களைக் காட்டிலும் சனிப் பிரதோஷம் பன்மடங்கு பலன்களை அளிக்க வல்லது. அனைத்துத் தோஷங்களும் பாவங்களும் நீங்கி இன்பமான வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றது.சனிப் பிரதோஷத்தின் போது கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர் !!!
Chapters :
00:00 அனலான தேகம் கொண்டு | Analana Thegam Kondu
07:08 உன் நாமம் மந்திரமாக | Un Nammam Manthiramaga
11:55 ஆதி ஒளியே ஞான புனலே | Aadhi Oliyae Gyana Punalae
16:20 அன்பெனும் சிவமே | Anbenum Sivamae
21:33 வாழ்வும் நீ அருணாச்சல சிவ | Vazhvum Nee Arunachala Siva
25:13 மலையல்லவே மலையல்லவே | Malaiyallavae Malaiyallavae
Title : SANI MAHA PRADHOSHA DHARISANAM SIVAN SONGS SPECIAL SIVAN SONGS | பிரதோஷ தரிசனம் நந்திகேஸ்வரர் சிவன்பாடல்கள்
Sung by : S.P.BALASUBRAMANIAM | UNNIMENNON | UNNIKRISHNNAN | MAHANADHI SHOBANA | NITHYASREE | ARUNMOZHI
MUSIC : ARAVIND | R.P.KARAN | HARISHANKAR | KANMANIRAJA
LYRICS : VARASREE | SRIRAM SHARMA
Direction & Production : SUBAM RADHA.M | தயாரித்து வெளியிடுவோர் : சுபம் ராதா .எம்
Copyright By : Subam Audio Vision | பதிப்புரிமை : சுபம் ஆடியோ விஷன்
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Annamalaiyar Suprabhatham Kavasam - • அண்ணாமலையார் சுப்ரபாதம...
Paramesa - • அன்பே சிவமான பாடல் | ...
Vetrivel - • முருகன் பக்தி பாடல்கள்...
Sivamalai - • அண்ணாமலையாலும் தெய்வீக...
Pradhosham - • பிரதோஷம் நந்தி பகவான் ...
Narayana - • நாராயணா புரட்டாசிமாதம்...
Vinayagar Murugar - • விநாயகர் முருகர் பக்தி...
Samimarae - • சாமியே சரணம் ஐயப்பா சப...

Пікірлер: 2

  • @saraswathid111
    @saraswathid1113 ай бұрын

    ஓம் நமசிவாய சக்தி தேவியே நமஹ 🙏🙏🙏🙏🙏.

  • @ravindrant9090
    @ravindrant90903 ай бұрын

    Ohm Namashivaya Ohm Namashivaya Ohm Namashivaya Ohm Namashivaya Ohm Namashivaya ❤❤❤❤❤

Келесі