சனி + கேது சேர்க்கையும்..!கடன் சுமையும் ..!கவனம் ..!

sathyaseelanastrologer
sathyaseelanastrologertoday
#astrology #vasthu
#puthuyugamastrologer
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9626518345

Пікірлер: 69

  • @lathajagadeesh3647
    @lathajagadeesh3647 Жыл бұрын

    வணக்கம் குருஜி நல்ல விஷயங்கலை சொல்லி தரும் குரு கிடைத்தவர்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள்.நானும் இந்த வகுப்பில் சேர போகிறேன்

  • @geethajai5018
    @geethajai5018 Жыл бұрын

    வணக்கம் குருஜி நான் உங்கள் மாணவி ஶ்ரீ மங்களவாஷினி உங்களிடம் கிளாஸ் அட்டென்ட் பண்ணதிலிருந்து மிக மிக அருமையாக இருக்கிறேன். இதை நான் மிகவும் பெருமையாக சொல்கிறேன். என்னுடைய தடை கர்ட்கள் அனைத்தயும் படி கட்களாக மாற்றியவர் நீங்கள் என்னுடைய சிறம் தாழ்ந்த கோடானு கோடி நன்றிகள் குருஜி

  • @mayakannan7478

    @mayakannan7478

    Жыл бұрын

    Eppadi sis enakku sollunga plz......

  • @priyanangai1084

    @priyanangai1084

    Жыл бұрын

    Enakkum sollunga some tips

  • @gomsraja9955
    @gomsraja9955 Жыл бұрын

    கல்வி என்ற பாடம் படித்தும் வாழ்க்கையில் முன்னேற முடியாதவர்கல் குருஜி எடுக்கும் பாடத்தை பின்பற்றுங்கல் வாழ்கையில் வெற்றி நிச்சயம் வாழ வழி இல்லை என்று புலம்புவர்கலுக்கு அந்த வழியை உருவாக்கி தருவதுதான் குருஜி class குருஜி எங்கல் வழிகாட்டி நன்றி குருஜி 🙏

  • @shreeaishwaryadharanishree8230
    @shreeaishwaryadharanishree8230 Жыл бұрын

    குருவே சரணம் அனைவருக்கும் நல்வழி காட்டும் உங்கள் திருவடி வாழ்க. நான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை மற்றும் நல்ல மாற்றம் உருவாக்கிய ஒரு தாய் நீங்கள். வாய்ப்பை வழங்கிய பிரபஞ்ச சக்திக்கு கோடி நன்றிகள்

  • @ShreeKothai
    @ShreeKothai Жыл бұрын

    Guruvadi sharanam! Guruji ungal pala vaguppukalil kalanthu kondu unga methods apply panni full sani + kethu mode la ku poikitairuntha naan, neraya maatram adainthullen. Neraya seyyalgalil griha serkai patri therinthu maatram seikiren. Epothu nalla confidence vanthu oru siriya thozhil thodangi ullen. Ungal vaguppukal romba practical solutions kidaikirathu. Entha vagupum miga periya yethirparuppudan irukiren. Kandipaga oru sirantha thozil adiparagum vaipai adaiven ungal guidance udan. Nammodaya seyalgal yeppadi easy ah kethuvagirathu yenbathu eppo nangu arinthullen. Ungal guidance palakodi makkaluku poi sernthu valvil ellarom munneravendu. Nandri Guruji!

  • @dhanalakshmi-uo3rm
    @dhanalakshmi-uo3rm Жыл бұрын

    Class attend pandravargalukku nitchayam Theervu kedaikum 🙏🏼 ungaludaiya class Nan attend panni irukken migavum arumai guruvae 🙏🏼

  • @ravis7164
    @ravis7164 Жыл бұрын

    ஓம் ஸ்ரீம் நம. வணக்கம் குருஜி. உங்களின் யூடியூப் வீடியோக்களை தொடர்ந்து, உங்களது நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டு என்னுள் பல மாற்றங்களை கண்டிருக்கிறேன். குறிப்பாக எங்களது வீட்டில் நிம்மதி பெருகியுள்ளது. மகிழ்ச்சியாகவும் உள்ளது. என்னுடைய ஆரோக்கியத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறிய பரிகாரங்கள் மூலமாக பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உங்களது வகுப்பால் எனக்கு ஏற்பட்டுள்ளது. லக்னாதிபதியை வலுப்படுத்தினால் சனி , ராகு, கேது போன்ற கிரகங்களை வெல்லலாம் என்று கூறியிருந்தீர்கள். இப்போது நீங்கள் எடுக்கப்போகும் வகுப்பில் அதற்கான பரிகாரங்கள் இருக்கும் என்று நம்பிக்கையோடு வகுப்பில் இணைய காத்திருக்கிறேன் நன்றி குருஜி

  • @loganathans9470
    @loganathans9470 Жыл бұрын

    குருவடிசரணம் உங்கள் வகுப்பில் கற்றுக் கொண்ட பௌர்ணமி பூஜை நிலைவாசல்படிபூஜை வழிபாடு மிகவும் சிறப்பாக உள்ளது ஆகாச கருடன் கிழங்கு படிகாரகல் மிகவும் சிறப்பாக உள்ளது தொழில் தடைகளை அகற்றும் மூலம் நட்சத்திரம் வழிபாடு மிகவும் சிறப்பாகவும் உள்ளது குருஜி. மிக்க நன்றி குருஜி

  • @jananiv391
    @jananiv391 Жыл бұрын

    தங்கள் பாதம் பணிகிறேன், ஆயிரம் தடைகள் வந்தாலும் பிரபஞ்சம் வழிகொடுக்கும், உங்கள் ரூபத்தில் உணர்ந்தேன் குருஜி உங்கள் மாணவி ஸ்ரீ நாராயணபிரியை

  • @sangeetha.rrajmohan7132
    @sangeetha.rrajmohan7132 Жыл бұрын

    வணக்கம் குருஜி , நான் உங்கள் மாணவி சங்கீதா. உங்களுடையா வகுப்பிற்கு பிறகு என்னுடைய வாழ்வில் நல்லா மாற்றங்களை நான் காண்கிறேன். நீங்கள் கற்றுத்தரும் அனைத்து வழிமுறைகளையும் நான் என்னுடைய பிள்ளைக்கு கற்றுத்தர வேண்டும். ஒரு குருவாக என்னை வழிநடாத்துவதற்கு மிக்க நன்றி. என்னுடைய மாறுதலை கண்டு பலபேர் கேட்கிறார்கள். நீங்கள் கற்றுத்தரும் விஷயத்தை இதுவரை யாரும் கற்பிக்கவில்லை. உங்க வகுப்பை நான் பயின்றதை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன்.வாழ்க வளமுடன்!

  • @rakshagunasekaran1819
    @rakshagunasekaran1819 Жыл бұрын

    குருவடிசரணம் திருவடி சரணம் 🙏

  • @poogodiram3602
    @poogodiram3602 Жыл бұрын

    வணக்கம் குருஜி .....ஓம் ஸ்ரீம் நம குருவடி சரணம் திருவடி சரணம்.... நான் உங்கள் மாணவி பூங்கொடி உங்கள் வகுப்பில் கலந்து கொண்ட பிறகு என் வாழ்வில் நிறைய நல்ல மாற்றங்களை சந்தித்துள்ளேன் ....நிறைய பணம் ஈர்ப்பு விதிகளை சொல்லிக் கொடுத்திருந்தீர்கள் அதில் தலைவாசல் பூஜை எனக்கு மிகுந்த நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது ..... ராகு கேது சனி என்றால் என்ன என்று அருமையாக விளக்கம் சொல்லித் தந்தீர்கள் .... கேதுவால் கடன் என்ற பிடியில் இருந்த எங்களை கேதுவின் பிடியிலிருந்து எப்படி வெளிவருவது என்று சொல்லிக் கொடுத்தீர்கள் ....அதைப் பின்பற்றி நாங்கள் எங்கள் கடனை அடைத்து வருகின்றோம்....உங்களின் வழிகாட்டுதலால் நாங்கள் எங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறி கொண்டுள்ளோம் ..... நன்றி குருஜி .....

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 Жыл бұрын

    ஓம் ஸ்ரீம் நம குருஜி நீங்கள் 333 கிலசில் சொல்லி கொடுத்த தழை வாசல் பூஜை குபேந்திரன் மூட்டை மகலட்சுமி வழிபாடு தனிபெட்டகம் நாங்கள் பின்பற்றி வரிகிரோம் எஙகலுக்கு பணம் வரும் லக்கிணதிபதி சொல்லிகொடுத்து உள்ளிர்கல் நாங்கள் ஆரோக்கிய மாக மகிழ்ச்சியாக நலமாக இறிக்கிறோம் நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻 குருவிற்கு நன்றி இறைவனுக்கு நன்றி இயற்கைக்கு நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prathapshivani1295
    @prathapshivani1295 Жыл бұрын

    நன்றி ஜயா

  • @shreepushkarani2441
    @shreepushkarani2441 Жыл бұрын

    உங்கள் வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடைந்தவர்களின் நானும் ஒரு நபர்.ஜோதிடம் என்றால் என்ன என்பதையும் அதற்கான தீர்வுகளையும் எளிய நடையில் எங்களுக்கு புரிகின்ற வகையில் பாடம் நிதானமாகவும் பொறுமையாகவும் இனிமையாகவும் சொல்லிக் கொடுத்து வாழ்க்கையின் அடுத்த கட்ட பகிர்வுக்கு எங்களை எடுத்து சென்றுள்ளார்கள். நானும் என் தலைமுறையும் வருங்கால சந்ததியும் சிறப்பாக இருக்கும் தங்கள் பொன்னார் திருவடிகளை வணங்கி கொள்கிறேன் குரு ஜி

  • @ancientappa1778
    @ancientappa1778 Жыл бұрын

    ஓம் ஸ்ரீம் நம : நன்றி குருஜி , உங்கள் வகுப்பு September மாதம் மாணவனாக சேர்ந்து ..பல நுணுக்கங்களை கற்று கொண்டேன். யாருமே சொல்லிக்கூடுக்காத பல அடிப்படைகளை கற்று கொண்டு.என் வாழ்வில் மாற்றம் கண்டேன் குருஜி❤ இன்னும் பல விடயங்களை implement செய்ய waiting குருஜி❤ வாழ்க வளமுடன் . மாறாத மாற்ற முடியாத பல behaviours மாறியது .ஓம் ஸ்ரீம் நம!

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 Жыл бұрын

    ஓம் ஸ்ரீம் நம ஆண்கள் சந்தனம் வைக்கும் முறை மகலட்சுமி அஞ்சணம் வைக்கும் முறை சொல்லி கொடுத்து உள்ளிர்கல் நாங்கள் ஆரோக்கிய மாக இருக்கிரேன் குருஜி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nandhinilingesh8287
    @nandhinilingesh8287 Жыл бұрын

    Thank you guruji.. good information... vetri vel muruga

  • @tigergopinath2176
    @tigergopinath2176 Жыл бұрын

    Vanakam Guruji neinga sonna mathiri Thiruvanai ka akila amma koil poito ko pojai seithu vitu sivanayum sukira horail Akkila ammavuyum pathuto varen .12 Mahalaksmi slogam solli en savings 2000la irundhu 16000 ma iruku nandri Gurji

  • @Senbagam-xj9gn
    @Senbagam-xj9gn Жыл бұрын

    Vanakkam Guruji.ungalin manavi enbathil perumitham adaikiren. Ungalin vazikattuthalal vazvil munnetran adaithoril nanum orthi.Guruvadi Saranam Thiruvadi Saranam.

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 Жыл бұрын

    நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @craftit472
    @craftit472 Жыл бұрын

    Guruve saranam. Om shreem Namah. Guruji vagupukalai attend panni kudumbathil amaidi, arokiyam kidaithulathu. Valvil keduvai velliyeyri nalla munetram, santhosam vandhuvitathu. Oru oru vagupilum guruji solum vilakam pudhayala ullathu. Anaivarum vagupai payanpaduthi valvil munera valthukal.

  • @n.sathishkumar2467
    @n.sathishkumar2467 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @valarmathy566
    @valarmathy566 Жыл бұрын

    ஓம் ஸ்ரீம் நம வணக்கம் குருஜி.அரிதாக ஜாதகம் பார்ப்பவள் நான் அப்போ து சூரியன் ராகு கேது என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். மற்றபடி ஒன்றும் தெரியாது ஆனால் இப்போது தங்கள் வகுப்பு க்கு பின் சூரியன் சந்திரன் ராகு கேது என்றால் என்ன அவைகள் என்ன செய்யும் மற்றும் அவை நம் வீட்டில் எங்கு இருக்கின்றன எப்படி அவை நம் வாழ்வோடு சம்மதப்பட்டு இருக்கிறது மற்றும் சுக்ரனை எப்படி வசியம் செய்வது போன்ற பல வீதிகளை சொல்லி கொடுத்து என் வாழ்விலும் மாற்றங்கள் ' நடத்திருக்கிறது குருஜி.'பிரபஞ்சம் கொடுத்த வரம் 'எங்கள் குரு. 🌹🌹என் போன்ற இன்னும் பல பேர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளை தர பிராத்திக்கிறேன் நன்றி குருஜி 💐💐.

  • @vidyamani1492
    @vidyamani1492 Жыл бұрын

    நன்றி குருஜி

  • @srimathi7095
    @srimathi7095 Жыл бұрын

    ஓம் ஸ்ரீம் நம வணக்கம் குருஜி நான் தீட்சை மட்டுமே வாங்கினேன் குருஜி நன்றி குருஜி ஓம் ஸ்ரீம் நம

  • @m.harish9c606
    @m.harish9c606 Жыл бұрын

    நன்றி ஐயா 🙏

  • @indumathisaran4848
    @indumathisaran4848 Жыл бұрын

    Vannakkam guruji🙏🙏 Kadantha lockdown irunthu than ungal channel parkiren . Athil kooriya visayangalal Nan erka patu ungal money attraction class attend panninen Nala matram. Ennudaiya seigaikalil, veetil ulla thavarugalai puriya vaitheergal. Mikka nantri 🙏🙏🙏🙏 Thalaivasal poojai Revathi natchathira poojai miga sirappu. Jothidam theriyathavargalum elithil purinthu kollumbadi thangal tharum vilakkam miga miga sirappu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @Greatindiancinema86
    @Greatindiancinema86 Жыл бұрын

    Hello sir, your teaching is really benefit for us

  • @Artalarasu
    @Artalarasu Жыл бұрын

    ஓம் ஶ்ரீம் நம வாழ்கையில் தடை,தடை என்ற பொழுது உங்களை புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது மூலம் கண்டு தடை என்பதை சிறிது சிறிது சரி செய்தேன்.உங்கள் மாணவனாக online class சேர்ந்து பல தடை என்பதை தகர்த்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.மீண்டும் எங்களை போல் உள்ளவர்களை பார்த்து அவர்களின் வாழ்க்கை தடை கிரகங்களில் இருந்து மீட்டு மீண்டும் வாழ்க்கைக்கு வழி காட்டியாக உருவெடுத்து வந்து,எங்களுக்கு வகுப்பு எடுக்க உள்ளீர்கள்,மிக்க நன்றி.தடை என்ற நிலை என்பவர்களுக்கு இது அறிய பொக்கிஷமாக கருதுகிறேன்.நேரடி + online வகுப்பு என்று அனைத்து மக்களுக்கும் வசதி ஏற்படுத்தி வாய்ப்பை கொடுத்து உள்ளீர்கள் நன்றி குருஜி

  • @janakisrinivasan7537

    @janakisrinivasan7537

    Жыл бұрын

    😊

  • @umaranganathan2497
    @umaranganathan2497 Жыл бұрын

    Thank you sir

  • @sswathi4145
    @sswathi4145 Жыл бұрын

    Guruji Thiruvadi saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nagarajsuji8402
    @nagarajsuji8402 Жыл бұрын

    Guruvadi saranam thiruvadi saranam om shreem nama nandri guruji

  • @durkkairaja7750
    @durkkairaja7750 Жыл бұрын

    Thank you message guru

  • @hariharanm2364
    @hariharanm2364 Жыл бұрын

    Guruvay saranam... 🙏🙏ungalal Nala irukan irukan guruji..

  • @anandkumar-rr7tf
    @anandkumar-rr7tf Жыл бұрын

    Guruve saranam ! Ungalaal than graha inaivugal patriya thelivu kidaithathu... Ella valangalaiyum nalangalaiyum petru vaazha Ethai seiya vendum seiya koodathu ena thelivaaga vilakiyatharku Nandri guruve.

  • @nirmalamurthy3199
    @nirmalamurthy3199 Жыл бұрын

    குருவிற்கு வணக்கம் நான் தங்கள் மாணவி என்று கூறி கொள்வதில் பெருமைப்படுகிறேன் ஏன் என்றால் காசு வாங்கினோம் கற்றுக்கொடுத்தோம் என்று இல்லாமல் நாங்கள் அடுத்த நிலைக்கு உயர வேண்டும் என்ற எண்ணத்தில் எங்களுடன் தொடர்ந்து நாங்கள் என்னவெல்லாம் செய்தால் நன்றாக இருப்போம் என்று அதை எங்களுக்காக தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறீர்கள்நீங்கள் எத்தனையோ பண ஈரப்பு விதி சொல்லிகொடுத்து உள்ளீர்கள் அதில் நான் 3 or 4 விஷயங்களை தான் தொடர்ந்து செய்கிறேன் அதிலேயே எனக்கு நிறைய மாற்றம் வந்தருக்கிறது இதை என் வீட்டில் உள்ளவர்களும் உண்ர்கிறார்கள் எங்கள் வாழ்கை இன்று பெரிய அளவில் மாறி உள்ளது முதலில் கடன் அடைந்து கொண்டுவருகிறது புதிய கடன் ஏற்படாமல் இருக்கறது குடும்பத்தில் ஒற்றுமை இருக்கிறது இதற்காக உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் குருஜி வரவிருக்கின்றdCLass மூலம் என் வாழ்வில் மிக பெரிய அடுத்தகட்ட முன்னேற்றம் வரும் என்று மனதார நம்புகிறேன் அதை எதிர்நோக்கி காத்தருக்கிறேன் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கில் இதை குறிப்பிடுகிறேன் மீண்டும் நன்றி குருஜ

  • @g.sathyasathya7823

    @g.sathyasathya7823

    Жыл бұрын

    Sister call this numbers pls I have one dout help me

  • @omsaravanabhava7772
    @omsaravanabhava7772 Жыл бұрын

    Guru ji namasthe, Thank you sir for all the efforts you have taken to teach us about our karma, how to analysis and remedies to reduce our karma. Really you are very great because you teach us very big concept in very simple and you give a confident solution how to come out from those problems. Your classes are very good and simple which we are implementing in daily life. :) thank you guruji🙏🙏🙏🙏🙏🙏

  • @8agokulpandiyan.g933
    @8agokulpandiyan.g933 Жыл бұрын

    வணக்கம் குருஜி , நான் உங்கள் மாணவி காஞ்சனா. உங்கள் வகுப்பில் கலந்து கொண்ட பிறகு, என்னிடம் நிறைய மாற்றங்கள் கிடைத்தது . இதற்கு காரணம் நீங்கள் சொல்வதை நாங்கள் பின்பற்றியதால் . தொழில் வளர்ச்சியும், வர வேண்டிய பணமும் வந்தது. மற்றும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் உங்களுக்கு கோடான கோடி நன்றிக்கள் குருஜி 🙏🙏🙏

  • @aishwarya.d8539

    @aishwarya.d8539

    Жыл бұрын

    Online kattanam evvalavu rs/?

  • @sumathielumalai4086
    @sumathielumalai4086 Жыл бұрын

    All your posts are eye opener. Excellent explanation and solution given for all troubles. I got inspired from your you tube posts which is true compared with our practical life. Attended your online class and it was priceless information. Happily following your guidelines.Thanks a lot Guruji 🙏 thanks to universe 🙏

  • @eswarikutty242
    @eswarikutty242 Жыл бұрын

    குருவே சனி+செவ்வாய்.கேது+குரு இதை பற்றி கூறுங்கள்

  • @seethabalavel6010
    @seethabalavel6010 Жыл бұрын

    I'm very proud to be ur student guruji. We r facing so many changes in our life by following u. Thnx a lot for ur guidance..

  • @priyanangai1084
    @priyanangai1084 Жыл бұрын

    🙏🙏🙏

  • @gitaanjaliramesh88
    @gitaanjaliramesh88 Жыл бұрын

    Vanakkam guruve....Velinatil (abroad) velai/padipirku nalla pariharam and valipadu sollungaaa... Idhuuuu ellorkum payan kidaykum Nadrigal...

  • @mohanaramesh7699
    @mohanaramesh7699 Жыл бұрын

    Guruve saranam Om shreem namah Kethu endra thadai yil irunthu selvam endra sukiran naga ennai matriyavar... chinna chinna thavaru kuda thadai yaga marum enbhathai thelivaga solithanthu sukiran aga ennai mara vaithergal .. oru pen and aan epadi irukanum irukakudathu endru solithanthu vali katuneergal... naangal pala varudam pulambi thavithom enge thavaru seikirom namal matum en selvanthar aga mudiyavillai endru, class la ninga kethu patri sona poraguthan purinthu athai matri ipothu sukiran vasiyam seiya mudikirathu.... thalaivasal pooja, pournami pooja, varalakshmi pooja seithu mahalakshmi arul kidathathu.... etharku mun nangal sotthu vanginalum anubavikka mudiya nilai irunthathu... ipo athu mariyathu... Inum solli konde pogalam... Nandri guruji..🙏 prapanjathirkku nandri 🙏 Inum neengal pala peruku valikata vendum...

  • @yogalakshmi1775
    @yogalakshmi1775 Жыл бұрын

    என் மகனுக்குசனிக

  • @siva1578
    @siva1578 Жыл бұрын

    வணக்கம் குருஜி அடியேன் பர்மா நாடில் யிர்க்கறேன் 12ல் சனி +கேது+சேவ்வாய்+சூரியன்

  • @ranjisivamathi6822
    @ranjisivamathi6822 Жыл бұрын

    ஐயா நான் ஒரு பெண். கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம், தனுசு லக்னம். லக்னத்தில் குரு தனித்து நிற்கிறார். நான்காம் இடம் மீனத்தில் சனி கேது சேர்க்கை இருக்கிறது. நான் ஆன்மீகவாதியாக. ( சிவனடியாராக ) தான் இருக்கிறேன். நான் நீண்ட வருடங்களாக தனித்து வாழ்கிறேன். இப்போது என் குடும்பத்தார் என்னை திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். மணவாழ்க்கையில் ஈடுபாடு இல்லை. வாழ்க்கையில் எந்தவித நிம்மதியும் மகிழ்ச்சியும் எனக்கு இப்பிறவியில் பிராப்தம் இல்லை. வாழவும் விருப்பமில்லை சாகவும் முடியவில்லை 😌

  • @dhanasekaranr6825

    @dhanasekaranr6825

    Жыл бұрын

    நீங்கள் திருமண ம் வாழ்க்கை வாழ்ந்த ஆகவேண்டும் இல்லை என்றால் இந்த பிறவி கர்மவை எப்படி தீர்ப்பிங்க எங்கள் குருஜி சத்தியசீலன் சிவ குருக்கள் ஐய்யா வோட அட்டன் பன்னிண உங்கள் லுக்கு புரியும் எனக்கு ம் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் ஆடல் எனக்கு சிம்மலக்கனம் நான் குருஜி யோட கிலஸ் நான் அட்டண் பன்னினேன் நான் இப்போது மகிழ்ச்சியோடு ஆரோக்கியம நாலமாக இருக்கிறேன் இதுக்கு எங்கல் குருஜிக்கு சிவ சத்திய சீலன் குருக்கள் அவர்கலுக்கு நன்றி நன்றி நன்றி பிறபஞ்சத்துக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjisivamathi6822

    @ranjisivamathi6822

    Жыл бұрын

    @@dhanasekaranr6825 thanks for your reply 😊

  • @vijayar8508
    @vijayar8508 Жыл бұрын

    ஐயா இந்த வகுப்பில் அனைவரும் கலந்து கொள்ள முடியாது சூழ்நிலை காரணத்தால் ஆகையால் வகுப்பும் முடிந்த பிறகு அதற்கு என்ன பரிகாரம் என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா தயவு கூர்ந்து ஓம் குருவே சரணம்

  • @mohitarulmrm7561
    @mohitarulmrm7561 Жыл бұрын

    ஐயா நான் உங்கள் பண ஈர்ப்பு வகுப்பில் சேர்ந்த பிறகு வாழ்வில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது

  • @RSUsha-xo4ij
    @RSUsha-xo4ij Жыл бұрын

    Enakum sani kaethu combination iruku sir. Guru neecham.

  • @mayakannan7478
    @mayakannan7478 Жыл бұрын

    Iya vanakkam......nalla irukkingala........ungal pathivu enakku romba pidikkum,iya 5 LAKHS oru company la bottu amanthuttum. Ithukku enna parikaram seivadhu plz help pannunga IYA.......

  • @vairamanivairamani621
    @vairamanivairamani621 Жыл бұрын

    Sani Rahu serkai eppadi than sir

  • @jaanu3501
    @jaanu3501 Жыл бұрын

    குருஜி வணக்கம் எனக்கு திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகிறது குருஜி நாங்கள் இப்போது வீடு கட்டி கொண்டு இருக்கின்றோம் எனது கணவர் எவ்வாறு சொன்னாலும் கழிப்பறை படுக்கை அறையில் அட்டாஜிடா இருக்கனும் என்னுடன் சண்டை இடுகிறார் தீர்வு கூறூங்கள்

  • @sathyavenkadasamy7561
    @sathyavenkadasamy7561 Жыл бұрын

    Sir ,I want money attraction class book..what I do pls pls reply sir....

  • @Usha4228
    @Usha4228 Жыл бұрын

    Sir, I have no jathagam, can I joint in this class?

  • @menagavijay3972
    @menagavijay3972 Жыл бұрын

    Sir when will you come to Bangalore? Waiting to consult since 2 years..plz give opportunity

  • @meenal6217
    @meenal6217 Жыл бұрын

    Entha,vaguppel,galanthukolla,appati,kalanthukolvathu

  • @sunmathi3926
    @sunmathi3926 Жыл бұрын

    sevai 7la , sani+sevai 8la irukanga, makaram rasi, kumbam latkanam

  • @pose32

    @pose32

    Жыл бұрын

    Sani sevai and ketu.. totally affects your wellbeing. I strongly recommend to attend the upcoming class. Om Sreem Namah.

Келесі