சளி, சளியற்ற உணவுகள் மற்றும் உண்ணாநோன்பு பற்றி கேள்வி - பதில் | Question &Answer| Sasi's Nature Path

இந்த காணொளியில் சளி, சளியற்ற உணவுகள் மற்றும் உண்ணாநோன்பு பற்றிய உங்களுடைய கேள்விகளுக்கான பதில்கள் தரப்பட்டுள்ளன.
00:22
1. Weight loss tips
2. Weight loss akuma sister
3. i am two time operate patient fistulla in ano i cannot sit anywhere long duratio, please help me through ur vidio
4. iam following the intermittent diet for 3 months, but i didn't reduce much weight mam4. I have thyroid problem, can I get from you advice or suggestion to cure natural way. If yes I tell you my problem.
5.Medam yanaku smelu and teste theyadhu yadhunala .. Pls helppanuga.
6. Is intermediate fasting good to reduce pcod? Can you make video to reduce pcod!
02:35
1.விளையாட்டு வீரர்களுக்கு இந்த உணவு முறை சரி யா?
2. kadina velai seiyaravangalukku idhu porundhuma?
Vegan Players:
www.peta.org.au/living/worlds...
04:15
1. What to eat?
2. Give a detailed list of non-mucus food
3. Yeppadi sapidarathu?
4. I request you to share a everyday pattern diet suitable for general public.it will be of immense help moreover share your views on millets
5. step by step ah eppadi fallow pannurathu nu oru video podunga6. எதாலாம் சாப்பிட கூடாது என்று சொன்னிங்க ஆனா எதலாம் சாப்பிடறது என்று சொல்லவே இல்லையே
7. Ennatha sapidanum intha 2021 yearla..i am adult 27 yr old.. i love fish. Its bad for health ah?
8. Appo yeannathan sapudrathu. Neengalea seekiram solunga. Yeanakulam non veg sapudalana kailam nadungumea kadavulea
06:16
Akka enaku 2 kuzhanthaigal irukanga avanga2 velaigalum paal kudipanga aduku matraga avargaluku ena tharuvadu
07:18
Namba idli, dosa, sambar etc., laam nallatha illa sali uruvakkuma? Put a video regarding cooked foods and uncooked foods benefits!!!
08:02
அக்கா மாப்பிள்ளை சம்பா, போன்ற அரிசி வகைகள் சாப்பிடலாமா?
08:16
Egg sapidalama sister?
08:35
Akka probiotics milk ,cheese ,ghee ,curd la irukkum .probiotics nama gut romba important thaana
08:55
Sister if we leave a morning breakfast , then we feel there is tired and there may be lack of energy to our body. How to overcome it. I used to skip morning breakfast.
10:00
நீங்கள் சொல்லும் விரதமுறை ஆண்களுக்கும் சேர்த்து தானே.
10:16
Madam, thank you for your valuable information. After 1 day fasting can we do yoga asanas next day
10:52
Fasting appo tiredah illa pasicha paduthu paduthu thoongalaama???? Illa thoongarthala toxins veliya poogatha?
11:20
Nenga solrathu right but sapetamal erunthal mayagam tried varum athugu ana seirathu?
11:56
Hi sister, as per physician states if patient get any disease patient need to take proper food & medicine then only disease will cure.. But your states fasting will cure disease how its possible?? Scientifically u have any proved evidence?
Thanks for watching.

Пікірлер: 282

  • @rajeshkuttibabu1514
    @rajeshkuttibabu15142 жыл бұрын

    ஜெர்மனி சென்றாலும் அருமையான தமிழ் பேச்சு வார்த்தைகள் தெளிவு வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @janakiponusamy9949
    @janakiponusamy99493 жыл бұрын

    நன்றி சகோதரி, எவ்வளவு தெளிவான விளக்கம். அருமை .🙏

  • @kalai453
    @kalai4533 жыл бұрын

    இயற்கையின் விதி 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.23423 жыл бұрын

    வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன் வாழ்க வையகம்.

  • @thillaikkarasiravichandran6897
    @thillaikkarasiravichandran68973 жыл бұрын

    Excellent explanation sasi. 👏👏Vaazhga valamudan!!

  • @balar1920
    @balar19203 жыл бұрын

    எத்திசை உயிர்களும் இன்பம் அமைதி எல்லா வளமும் ஆரோக்யம் பெருக பெருகவே வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @jaganathanvelusamy2720
    @jaganathanvelusamy27202 жыл бұрын

    அருமையான அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-co9ct1bn1u
    @user-co9ct1bn1u3 жыл бұрын

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் அக்கா🙏🙏👏👏

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman52383 жыл бұрын

    மிகவும் அருமை. பொறுமையாக புரியும்படி விளக்கம் கொடுத்தீர்கள் தோழி. நன்றி🙏💕

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    நன்றிங்க

  • @user-uh7bg4le2g
    @user-uh7bg4le2g Жыл бұрын

    உங்கள் தகவல்கள் அனைத்தும் தெளிவாக எளிமையாக உள்ளது மிகவும் சாந்தமாக தமிழ் பேசுவதே உங்கள் சிறப்பு வாழ்க வளமுடன்

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    Жыл бұрын

    நன்றிங்க. ஆனா நான் கொஞ்சம் வாலுதான்.

  • @user-uh7bg4le2g

    @user-uh7bg4le2g

    Жыл бұрын

    @@sasisnaturepath அப்படியா 🤔 பார்த்த தெரியலயே

  • @hameed028
    @hameed0283 жыл бұрын

    இந்த காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது. தைராய்டுக்கு ஏதாவது உணவு முறைகள் சொல்லுங்க.

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    விரத முறைகள், சளியில்லா உணவு அனைத்துக்கும் தீர்வு. நான் தைராய்டுக்கு தனியாக சொல்கிறேன். நன்றிங்க.

  • @ghostx7076
    @ghostx70763 жыл бұрын

    Good sister, keep educating the people. I wish people to start realise their inner body and the environment.

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you

  • @vijayalakshmichandraseker5891
    @vijayalakshmichandraseker58913 жыл бұрын

    Excellent and clear information for all the questions answered very clearly and had a confidence in all the answers given dear. Super my sasi doing a great job very effective dear god bless u.

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thanks dear

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan77743 жыл бұрын

    அருமையான பதிவு, உங்கள் படிப்பறிவை ஏன் பெருளீட்டு வதில் கவனம் செலுத்தவில்லை. எப்படியோ கல்வி அறிவை மற்றவர்களுடன் பகிர்வதை வாழ்த்துகிறேன். 🙏

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    நன்றிங்க

  • @syedalifathima8804
    @syedalifathima88043 жыл бұрын

    நன்றி மா 👌🏻👍🏻

  • @sundharmahalingam1982
    @sundharmahalingam19822 жыл бұрын

    அருமை நன்றி

  • @shanthic3296
    @shanthic3296 Жыл бұрын

    நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி சகோதரி.

  • @selvarajan4331
    @selvarajan43313 жыл бұрын

    Excellent health tips and advice....thanks Sis. 🙏👍

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you

  • @dhineshcb
    @dhineshcb3 жыл бұрын

    Very encouraging Sissi. Pls put more videos

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you.

  • @BS-so8js
    @BS-so8js3 жыл бұрын

    Thanks for clearing our questions 🥳

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Welcome

  • @kavimathuae1to12
    @kavimathuae1to123 жыл бұрын

    sweet voice,clear n detail explanation

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you

  • @Ravikumar-ry7lo
    @Ravikumar-ry7lo3 жыл бұрын

    U r great teacher & great lesion🌹

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you

  • @nithyasekarnithyasekar6238
    @nithyasekarnithyasekar62383 жыл бұрын

    வணக்கம் சகோதரி அதிக ரத்தம் உற்பத்தி செய்யும் உணவு வகைகளையும் பழவகைகளையும் ஒரு காணொளியாக போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கேள்விகளுக்கு பதில் கூறியதற்கு நன்றி வாழ்க வளமுடன் 😍😍😍

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    சரிங்க, ஒரு காணொளி செய்திடலாம். நன்றிங்க.

  • @srivithyasri7969
    @srivithyasri79693 жыл бұрын

    Great sasima❤ very usefull

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thanks Srivithya ma

  • @subasuba2255
    @subasuba22552 жыл бұрын

    u r really a anbumikka tholi to me....sasi akka,neengalum unga anbu kudubamum valga valamudan

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    2 жыл бұрын

    மிக்க நன்றிங்க சுபா

  • @elavkanchana4594
    @elavkanchana45943 жыл бұрын

    எப்பவும் போல மிகவும் பயனுள்ள காணொளி சகோதரி. Media fasting 😂😂😂😂😂. 👌👌💐💐👏👏👏

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you so much

  • @890315454
    @8903154543 жыл бұрын

    Super akka

  • @Journeyofsiddhayogam
    @Journeyofsiddhayogam3 жыл бұрын

    சிறப்பான தகவல் , வாழ்த்துக்கள்,

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    நன்றிங்க அண்ணா

  • @nagarajanpnagu8551
    @nagarajanpnagu85513 жыл бұрын

    Thanks Akka Useful informations I will try to follow your instructions Akka

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you

  • @imamshagulhameed8146
    @imamshagulhameed81463 жыл бұрын

    Hi sister arumaiyana thavagaval super thank you sis 😊😊

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you so much

  • @divyas2322
    @divyas23223 жыл бұрын

    எப்பவும் போல சூப்பர் வீடியோ அக்கா. என்னவோ நீங்க சொன்ன அதை செய்யணும்னு தோணுது. அன்புடன் திவ்யா😍

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    நன்றி திவ்யா

  • @amudharaja2481
    @amudharaja24813 жыл бұрын

    பின் பற்ற முயற்சிக்கிறேன்.நல்ல வழிகாட்டல் சசிமா.நன்றி.

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    நன்றிங்க

  • @duraisuryhadsm1778
    @duraisuryhadsm17783 жыл бұрын

    Hello sasi sister neenga so bold & & good thinking ,all women and man good healthy lifestyle guidetense.God 's Gift for sasi sister...in the human life for everyone thank you so much....sir Tamil speech so sweet... Baby's healthy food please upload...

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    I will try to do it soon.

  • @geethavinayakan7306
    @geethavinayakan73063 жыл бұрын

    Really very very nice.... Semma positive speech..... Follow panna thonudhu

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    thonudhu illa. Follow panna try pannunga. Nallathuthane geetha ma.

  • @geethavinayakan7306

    @geethavinayakan7306

    3 жыл бұрын

    @@sasisnaturepath kandippa panren akka

  • @vigneshtimepass8164
    @vigneshtimepass81643 жыл бұрын

    Video durations witht answer ....good idea

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you

  • @girigrace9658
    @girigrace96583 жыл бұрын

    நன்றிகள் கோடி சகோதரி தெளிவான விளக்கம் எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது இன்றிலிருந்து நான் கடைப்பிடிக்க போகிறேன் நன்றிகள் கோடி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    நானும் நன்றிகள் கோடி

  • @RajKumar-rp9si
    @RajKumar-rp9si3 жыл бұрын

    Wonderful update

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you

  • @stevenraam4963
    @stevenraam49633 жыл бұрын

    Thelivaana vilakkam romba nandri from Malaysia

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you

  • @skylinebala1675
    @skylinebala16752 жыл бұрын

    Great 👍 God bless you

  • @subadhanalakshmi400
    @subadhanalakshmi4003 жыл бұрын

    💡Tips and language 👌

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Tips for learning language?

  • @gowdhamk2210
    @gowdhamk22103 жыл бұрын

    Thank you sister

  • @natureboyrahul3836
    @natureboyrahul38362 жыл бұрын

    Happy from hearing you sister.

  • @manikandang3502
    @manikandang3502 Жыл бұрын

    Romba porimaiya azhaga Padhil soldrenga Thank you 🙏 Akka

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    Жыл бұрын

    நன்றிங்க

  • @RajeshKumar-rh2ni
    @RajeshKumar-rh2ni3 жыл бұрын

    Akka romba nandri.ini paaluku matraga nenga kooriyavaigai pinpatrugiren.

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you

  • @90isssponnu95
    @90isssponnu953 жыл бұрын

    U r great akka

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thanks 90 isss ponnu from 80 isss ponnu.

  • @gomathi9147
    @gomathi91473 жыл бұрын

    Hi sis neenga solrathu seri than udambu thannai thaney seri seithu kollum i too experienced that😊

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you

  • @arun-lr9xo
    @arun-lr9xo3 жыл бұрын

    Super👌biglike💐

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Big thanks

  • @rosieemili493
    @rosieemili4933 жыл бұрын

    Awesome mam

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you

  • @saravanans8710
    @saravanans8710 Жыл бұрын

    Excellent👍

  • @jaivasudevan9880
    @jaivasudevan9880 Жыл бұрын

    Thnks alot akka

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    Жыл бұрын

    நன்றிங்க ஜெய்

  • @suthaspeaks5851
    @suthaspeaks58513 жыл бұрын

    Arumai

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Nandringa

  • @user-nq1fc4gr9z
    @user-nq1fc4gr9z3 жыл бұрын

    வணக்கம் நலமா இருக்கறீங்களா, காணொளி அருமை வாழ்த்துகள்...

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    வணக்கம். நலம். நன்றிங்க

  • @shahulhameedmohammedhanifa5241
    @shahulhameedmohammedhanifa52413 жыл бұрын

    நன்றிங்க

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    நன்றிங்க

  • @thashr2918
    @thashr29183 жыл бұрын

    மிக அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    நன்றிங்க

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    நன்றிங்க

  • @sumathidamotharan309
    @sumathidamotharan3093 жыл бұрын

    சசிகலா டீச்சர் நல்லா பேசுறீங்க.. அருமை

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    நன்றிங்க

  • @user-lo4pt7cq3c
    @user-lo4pt7cq3c Жыл бұрын

    வாழ்க வளத்துடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க ரொம்ப ரொம்ப நன்றி நன்றி சகோதரி

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    Жыл бұрын

    நன்றிங்க சகோ

  • @SenthilKumar-oe4cx
    @SenthilKumar-oe4cx Жыл бұрын

    Super sister

  • @kavimathuae1to12
    @kavimathuae1to123 жыл бұрын

    intermittent fasting is working superbly!

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Semma

  • @malabalan4651
    @malabalan46513 жыл бұрын

    Nandri akka from Malaysia...

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Nandringa

  • @user-cx5tx1er6t
    @user-cx5tx1er6t3 жыл бұрын

    Alaga irukinga ,romba azhaga pesuringa, love u sis

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    neenga vera video-va parthutu inga comment pannalayae???

  • @user-cx5tx1er6t

    @user-cx5tx1er6t

    3 жыл бұрын

    Iyooo ,😊illa sister

  • @user-cx5tx1er6t

    @user-cx5tx1er6t

    3 жыл бұрын

    Unga video nariya Pathen athan son an😊

  • @ParisAmmasKitchen20
    @ParisAmmasKitchen203 жыл бұрын

    Wow super super 👌👌💖😍

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    நன்றிங்க

  • @kumuthadurairaj5443
    @kumuthadurairaj54433 жыл бұрын

    Sis 7 days cooking video's seekiram podunga sis.wait pannittu irupo.eppadinga sis 40 year's ivalav young a irukeenga.

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    ennamo ponga.....

  • @riyansrosi5155
    @riyansrosi51552 жыл бұрын

    Your speaking skills nice

  • @pushpasimon80
    @pushpasimon803 жыл бұрын

    Thank you mam

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you

  • @ramalingamrenganathan3251
    @ramalingamrenganathan32513 жыл бұрын

    Super..

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Thank you

  • @vikahealthcare
    @vikahealthcare3 жыл бұрын

    Thendral foundation சேனல்ல குரு ஜீ நல்ல டயட் முறை சொல்லி கொடுக்குராரு என்னுடைய கணவர் பயனடைந்துள்ளார் முற்றிலும் இலவசம்

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    அருமை. வாழ்த்துக்கள்

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar32473 жыл бұрын

    👌👍

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    நன்றிங்க

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran10723 жыл бұрын

    விரைவில் சளியற்ற உணவு என்ன என்பதை சொல்லுங்க இப்போது இருக்கும் சூழலில் எங்களுக்கு மிகவும் அவசியம் சகோதரி

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    கண்டிப்பாக

  • @prabunila1445
    @prabunila14453 жыл бұрын

    Nega panna all vedio super......😄😄

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Appadiya solreenga? Mikka Nandri

  • @prabunila1445

    @prabunila1445

    3 жыл бұрын

    Vaalzha valamudan......

  • @mohamedbakshi
    @mohamedbakshi3 жыл бұрын

    Sister,as a Muslim we are really interested to take non veg heavily. At the month of Ramadan we absorb fasting for 30 days. The Arabs also the same. Upto age of 60-70 they are really healthy. I am not against your policy. My wait is remain constant after fasting month. This is our nature. But we are trying to reduce the consumption of non veg.

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    After 60-70, are they sick? If so, then we have to think it over. When there is no health problem, we can take whatever we like. But if there is a health issue only, we are started thinking seriously. Everything what I am telling is my point of view with proof only. It's up to you decide. No worries. Cool Mohammed bro.

  • @mohamedbakshi

    @mohamedbakshi

    3 жыл бұрын

    Thank you for your immediate reply. It's true. We have to take care of our health. Please keep in touch through whatsapp. Sister.

  • @mohamedbakshi

    @mohamedbakshi

    3 жыл бұрын

    @@sasisnaturepath yes , have some health issues like diabetes, taking medication. Me too.

  • @abinandha1
    @abinandha13 жыл бұрын

    Mam mental stress husband and wife bonding video pl

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Ha....ha....sure.

  • @palanieee14
    @palanieee143 жыл бұрын

    Sis my humble request please visit and do a Berlin city video...

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Oh...Berlin is too far from my place. If possible i will do that.

  • @prabakaran5840
    @prabakaran58403 жыл бұрын

    Intha sapdlam avoid panrathu kashtam nenga directah sali clear panrathu epinu sollungah weekly oh monthly oh clear pannikirom sister 😀

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Idhai avoid pannama healthy life lead panna mudiyadhunga. Udanae kuraikanumnnu mudivu pannuneenganna, manasu indha madhiri kathum. athanala konjam konjama kurainga. Sariya? kandipaga sathiyapadum.

  • @sivaranjani3285
    @sivaranjani32853 жыл бұрын

    Akka micro plastics pathi pesunga... edhula ellam iruku...epdi adha control panalam...naama v2 la cheddi valathuna andha mannu La micro plastics irukuma?

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    sure

  • @SaranUlagam29
    @SaranUlagam293 жыл бұрын

    Mam, your daily food routine ?

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Will upload soon. Thank you

  • @laxmi6358
    @laxmi63583 жыл бұрын

    Anga weather set aiducha sisy?? Neenga ipo work panringala???

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Yes, ok sister. I am house wife.

  • @kumarilatha2504
    @kumarilatha25043 жыл бұрын

    Greeting from Malaysia🌹 Na rombe parumana iruppen sis.. Udal edai kuraiyuma sis?? Kandippa nenge sonne mathiri ennale aana muyarchi seiven sis.

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Kandippa kuraiyum. paal porutkalai vittudunga. Intermittent fasting konjama mudinja varaikum try pannunga. Kuraiyum. Unavai matrinal valkai marum.

  • @kumarilatha2504

    @kumarilatha2504

    3 жыл бұрын

    Kandippa madram seiven endre namberen.. Pakalam

  • @aravinths5344
    @aravinths53443 жыл бұрын

    Akka en peyar santhana Aravinth, enaku hypothyroidism ,hypocalcemia iruku, allopathy medicine eduthutrukean, enaku weight gain aagala , age 28,wt -35kg 8th std la irunthu, nallathaan sapdurean, please advice give akka. Walking regular a poarean exercise regular a panrean akka please advice give akka

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Try to change the food habits ma. Slowly take less rice, chapathi and take more vegetables and fruits. Try to skip either breakfast or dinner. Definitely you feel the difference. Without changing the food habit nothing will happen.

  • @sashinaveen3745
    @sashinaveen37452 жыл бұрын

    Sis babies milk than calcium do instead of yenna drinks kudukarthu fruits saptalum cold aguthu monthly twice cold agiduthu

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    2 жыл бұрын

    பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும். சரி தான். சளி நோயல்லங்க. அது கழிவு வெளியேற உதவுதுங்க. உங்க உடம்பை கூட்டி சுத்தம் செய்யுதுங்க. உங்களுக்கு சரியாதான் வேலை செய்யுது. அனுமதிங்க

  • @sashinaveen3745

    @sashinaveen3745

    2 жыл бұрын

    @@sasisnaturepath yepdi veliyea yethurathu sis ???? Sila perku saliyea pidikalayea athu immunity athigama irukarthalaya???? Yenna foods babykudukalam healthy ya iruka ?

  • @rajalakasmi1746
    @rajalakasmi17463 жыл бұрын

    அருமை அக்கா உடல் எடையை குறைக்க வழி சொல்லுங்க அக்கா

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    இதிலேயே பதில் இருக்கிறதே ராஜலக்ஷ்மி

  • @amuthasenthilkumar439
    @amuthasenthilkumar4393 жыл бұрын

    Super dee Thangam எப் படி டா பொறுமையா பதில் சொலரீங்கில்

  • @amuthasenthilkumar439

    @amuthasenthilkumar439

    3 жыл бұрын

    Sorry சொல்லரிங்க

  • @890315454
    @8903154543 жыл бұрын

    Enna enna disease kku, enna enna food sollunga akka

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Yellathukum onnuthaan. Sali illa unavu sapita sari.

  • @akilasubbu9121
    @akilasubbu91213 жыл бұрын

    Today Tuesday I am fasting sister for murga

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Super

  • @selvaviji1198
    @selvaviji11982 жыл бұрын

    Sister shall we take fruits in rainy season also...

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    2 жыл бұрын

    அந்தந்த பருவகால பழங்களை சாப்பிடுவோம்ங்க

  • @selvaviji1198

    @selvaviji1198

    2 жыл бұрын

    Thank you sister for ur reply....

  • @bakkialakshmi8364
    @bakkialakshmi83642 жыл бұрын

    I feel afraid to take detox myself. Is there any food for detox?

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    2 жыл бұрын

    விரைவில் பதிவிடுகிறேன்ங்க

  • @user-nq1fc4gr9z
    @user-nq1fc4gr9z3 жыл бұрын

    ஒரு சிறிய வேண்டுகோள்..... தங்களுக்கு பின்னூட்டம் அதிகமாக வருகிறது , அந்த பின்னூட்ட தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதாமல் தமிழில் எழுதச் சொல்லுங்கள், நன்றிங்க. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    சரிங்க. அது அவர்களுடையது, அப்படியே போட்டுவிட்டேன். மன்னிக்கணும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

  • @janetjanet7539
    @janetjanet75393 жыл бұрын

    அம்மா வணக்கம் என் வயது ஐம்பது என் கணவர் வயது அறுபது நாங்கள் ஒரு வேளை உணவு மட்டும் மூன்று நாட்களாக எடுத்து வருகிறோம் தினமும் ரசம் பொரியல் மட்டும் எடுத்துக் கொள்ளலாமா

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    70 சதவீதம் காய்கறிகள் 30 சதம் மட்டும் தானியங்கள் இருப்பது போல் பார்த்து கொள்ளுங்கள்.

  • @shahulhameedmohammedhanifa5241
    @shahulhameedmohammedhanifa52413 жыл бұрын

    உணவு முறை OK Menstrual cupபற்றி உங்கள் கருத்து என்ன

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    I don't know about menstrual cup. You mean Menstrual cycle?

  • @890315454
    @8903154543 жыл бұрын

    Hole body i feel stiffness , inflammation, pain, for hip, chest, hand, leg feet , enna pannalam akka please

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Neenga, konjam saptulla matram konduvanga. Try to skip breakfast or dinner. That makes you really lots of difference. Then try to avoid milk products including coffee and tea. Without changing your food habit nothing will happen Paul. No medicine will cure only nature cure.

  • @890315454

    @890315454

    3 жыл бұрын

    Ok akka I will try follow

  • @srimathifashionjewellery4191
    @srimathifashionjewellery41913 жыл бұрын

    Naatu kai gari without pesticides where we get sister?

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    That we have to search in your near by place sister. Sorry I don't know.

  • @arigowsi271
    @arigowsi2713 жыл бұрын

    Sis... Enaku pcod iruku... Enna pannalum wight loss aga matiku... Pls help me

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Kandippa sappattu muraigala mattranaum sister

  • @Ramakrishnan_in
    @Ramakrishnan_in3 жыл бұрын

    Akka - Do you know Steve jobs followed mucusless diet and still die out of cancer? Can you please help me understand?

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Steve jobs mucusless diet arambathilirundhu follow panninara-nnu yennaku theriyadhu. But when he died, he said about the importance of health. Please try to understand the truth behind the mucusless diet. Implement and experiment for yourself. Then you will be clear and confident.

  • @Ramakrishnan_in

    @Ramakrishnan_in

    3 жыл бұрын

    @@sasisnaturepath Thanks for your reply. I am not sure how far Steve followed mucusless diet. But I will try to follow mucusless diet plan and fasting as part of my lifestyle... Let everyone know my progress...

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    @@Ramakrishnan_in That's really a good spirit. All the Best

  • @subadhanalakshmi400
    @subadhanalakshmi4003 жыл бұрын

    Shopping vlog poduga, mam.

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    No more shopping due to corona lockdown subha

  • @subadhanalakshmi400

    @subadhanalakshmi400

    3 жыл бұрын

    After corona lockdown poduga sister

  • @prabunila1445
    @prabunila14453 жыл бұрын

    Hi sis ... .I am nila... Prabunila... yapdi erukega..my native namakkal...

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Hi prabunila, fine. Thank you. oh...OK.

  • @haleemasadiya2370
    @haleemasadiya23703 жыл бұрын

    Veezing. Pcos. Solution sollunga

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    பால் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்துட்டு, இரவு உணவோ அல்லது காலை உணவை தவிர்க்க முயற்சி பண்ணுங்க. ஒவ்வொரு வேளை உணவிலும் 70 சதவீதம் காய்கறிகள் 30 சதம் மட்டும் தானியங்கள் இருப்பது போல் பார்த்து கொள்ளுங்கள். கண்டிப்பாக முன்னேற்றம் தெரியும்.

  • @dhasand8693
    @dhasand86933 жыл бұрын

    🙏💐🙏💐🙏

  • @umaranivijayakumar5643
    @umaranivijayakumar56433 жыл бұрын

    இந்த நோன்பு உணவு முறைகளை குழந்தை நல பராமரிப்பு பழக்கத்தை எவ்வாறு கடைபிப்பது அதன் விளக்கத்தை அளிக்க வேண்டும்

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    சரிங்க, ஒரு காணொளி செய்திடலாம். நன்றிங்க

  • @periyasamijothi5519
    @periyasamijothi55193 жыл бұрын

    Madam post Germans lifestyle dailyfood edn

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    Ok sure

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel447028 күн бұрын

    உணவே இல்லாமல் இருக்க ஏதும் மூச்சுப் பயிற்சி உள்ளதா சகோதரி

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    24 күн бұрын

    வாசி யோகம் உள்ளதுங்க

  • @sanjanashree67
    @sanjanashree673 жыл бұрын

    Are you using instagram or any social media network mam

  • @sasisnaturepath

    @sasisnaturepath

    3 жыл бұрын

    No, sanjana

Келесі