சட்டப்பேரவையில் நடந்த காமெடி உங்களுக்கு தெரியுமா? - அண்ணாமலை | Annamalai | BJP | TN Assembly |M Nadu

#annamalai #bjp #tnassembly #mnadu
சட்டப்பேரவையில் நடந்த காமெடி உங்களுக்கு தெரியுமா? - அண்ணாமலை | Annamalai | BJP | TN Assembly |M Nadu
M NADU TV a 24*7 Live Tamil Satellite News channel. This channel brings out very fair and unbiased presentation, keeping in mind the rights of the public to know the truth and nothing but the truth.
The independent and un compromising team of our reporters and journalists work fearlessly towards achieving this goal. What the channel reports is always what is in the minds of the people. We stand by you to protect individual interest as well as that of the public at large.
Your trust is our strength and we will work tirelessly towards this.
We strongly believe that this channel will grow with your support and patronage.
Also, Like and Follow us on:
Facebook: / m-nadu-tv-106086261949681
Twitter: / mnadutv
Website: mnadu.com
Instagram: / mnadutv
#tvk #vijay #vijaytvk #politics #vijaypoiltics #party #vijaypartyname #dmk #admk #bjp #congress #ntk #mnm #mkstalin #udhayanidhi #annamalai #ops #eps #modi #tamilnadupolitics #tnpolitics #tamilnadupoliticalnews #tamilnadupoliticalparties #tamilnadupoliticalleaders #tamilnadupoliticalsituation #tamilnadupoliticalissues #tamilnadupoliticaldebates #tamilnadupoliticalhistory #tamilnadupoliticalmovements #tamilnadupoliticalparties #tamilnadupoliticalleaders #tamilnadupoliticalsituation #tamilnadupoliticalissues #tamilnadupoliticaldebates #tamilnadupoliticalhistory #tamilnadupoliticalmovements #breakingnews #latestnews #breaking #news #topnews #headlines #breakingstory #newsalert #newsupdate #breakingnewstoday #breakingnewsnow #latestupdates #breakingnewsflash #onthescene #breakingnewsvideo #breakingnewslive #breakingnewsalert #breakingnewscoverage #breakingnewsreport #breakingnewscoverage #breakingnewsheadline #breakingnewsstory #breakingnewsupdate #livenews #breakingnews #latestnews #topnews #headlines #worldnews #usnews #uknews #indianews #australianews #canadanews #germanynews #francenews #italynews #spainnews #news #media #journalism #reporter #anchor #newsroom #press #broadcasting #information #knowledge #truth #facts #newsworthy #important #relevant #tamilnaduissue #tnissue #tamilnaduproblems #tamilnadupolitics #tamilnadugovernment #tamilnadunews #tamilnaduassembly #tamilnaduelection #tamilnaducm #tamilnaduassemblyelections #tamilnadupoliticalparties #tamilnadupoliticians #tamilnadustudents #tamilnaduwomen #tamilnaduyouth #tamilnadutourism #tamilnaduculture #tamilnadufood #tamilnadufestivals #tamilnaduheritage #tamilnaduhistory #tamilnaduliterature #tamilnadumusic #tamilnaducinema #tamilnadusports #tamilcinema #kollywood #tamilmovies #tamilactor #tamilactress #tamildirector #tamilmusic #tamillyrics #tamilcinemanews #tamilcinemareview #tamilcinemafans #tamilcinemalovers #tamilcinemamemes #tamilcinemaedits #tamilcinematiktok #tamilcinemastatus #tamilcinemareels #tamilcinemaworld #tamilcinemagallery #tamilcinemablog #tamilcinemaawards #tamilcinemahistory #tamilcinemalegends #tamilcinemanostalgia #tamilcinemaintheworld #tamilcinemaforever #viralnews #breakingnews #latestnews #trendingnews #topnews #headlines #newsoftheday #newstoday #newsupdate #newsalert #newsflash #newsbomb #newsworthy #newsmonger #newsjunkie #newsaddict #newsnerd #newshound #newsobsessed #newsobsessed #newsjunkie #newsaddict #newsnerd #newshound #newsobsessed #politicalinterview #politics #election #campaign #candidate #debate #vote #voter #democracy #government #policy #law #justice #civilrights #socialjustice #inequality #poverty #inequality #healthcare #education #environment #climatechange #science #technology #innovation #sustainability #globalization #worldpolitics

Пікірлер: 394

  • @selvad9490
    @selvad94906 күн бұрын

    10000 பேர் இறந்தாலும் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறும் கலையை திராவிட கட்சிகள் அருமையாக செய்கின்றன. பாவம் தமிழக மக்கள்.

  • @srinivasansankarappan8920

    @srinivasansankarappan8920

    6 күн бұрын

    They're not " Pavam" If you have not own brain will not hear the truth and act against these then you are not eligible to live in the earth. Thank God to show the " Visa sarayam" .

  • @eskay6933

    @eskay6933

    5 күн бұрын

    தமிழ்நாட்டில் என்ன நடக்குது என்று கூட தெரியாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் கள்ளச்சாராய மரணங்கள் கஞ்சா விற்பனை திமுக ட்ரக்மாபியா சட்டஒழுங்கு பிரச்சனை ரவுடிசம் அத்தியாவசிய பொருட்களின் விளையுயர்வு மின்சார கட்டண உயர்வு அணைத்து வரிகளும் உயர்வு நிர்வாக சீர்கேடு மூன்று வருட ஆட்சியில் இது வரை உருப்படியாக ஒரு திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்ய திமுக கூட்டணி அணைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சிம்பிளாக சொன்ன ஒரே பதில் எங்களுக்கு ஓட்டு போடலைனா பிஜேபி உள்ளே வந்துவிடும் பரவாயில்லையா என்று விளைவு மக்கள் திமுக க்கு கொடுத்த பரிசு போட்டியிட அணைத்து இடங்களிலும் அமோகமா வெற்றி ...மக்கள் புத்திசாலிகள்... சானியா மலமா என்று வந்தபொழுது சாணியை தேர்ந்தெடுத்தார்கள் அவ்வளவுதான்

  • @banumathij2999

    @banumathij2999

    5 күн бұрын

    😅😅 ​@@eskay6933

  • @jayaprakash-wj3fk

    @jayaprakash-wj3fk

    5 күн бұрын

    தயவுசெய்து தமிழக மக்களை பாவம் என்று மட்டும் சொல்லாதீர்கள்.காசு வாங்கிக்கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஓட்டு போட்டவர்களை பாவம் என்று சொன்னால் அந்த தெய்வம் கூட மன்னிக்காது.

  • @eskay6933

    @eskay6933

    4 күн бұрын

    @@jayaprakash-wj3fk tamil makkal paavam illa puthisaligal 👌👌👌

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy25457 күн бұрын

    மலை❤ அண்ணாமலை ❤ ❤❤❤❤

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan51446 күн бұрын

    மாண்புமிகு அண்ணாமலை அவர்களின் ஆளுமைக்கு ஈடு இணை யாருமில்லை !!!

  • @eskesk1062
    @eskesk10627 күн бұрын

    ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டின்னு கேலி பண்ணினிங்க இப்போ கன்னுக்குட்டி ஆப்பு வைச்சிட்டான் 😋😋😋😋

  • @Subramani-if6xs

    @Subramani-if6xs

    6 күн бұрын

    😂😂

  • @rameshkramesh5117

    @rameshkramesh5117

    6 күн бұрын

    😂😂😂😂

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs6 күн бұрын

    Fantastic clear speech.. தெளிவான அரசியல் சரியான எதிர்கட்சி .. தகுதியானவர் இவர் ஒருவரே .. பாரதத்தை காக்க வந்த புரட்சி இளைஞன் வீரத் தளபதி வெற்றி வீரன் அஞ்சா சிங்கம் GREAT LEADER IPS ANNAMALAI JI ❤❤❤

  • @gravichandran7463
    @gravichandran74637 күн бұрын

    விக்கிரவாண்டி தொகுதி மக்கள் பணம் வாங்காம ஓட்டுப்போடட்டும்

  • @user-it4mo9yw3b

    @user-it4mo9yw3b

    7 күн бұрын

    Sir pls don't tell joke i lost confidence to this people DMK got 40/40 in MP election bcoz money the same thing will happen here wait and see

  • @alabbcn5501

    @alabbcn5501

    6 күн бұрын

    100% correct

  • @logulogu3390

    @logulogu3390

    6 күн бұрын

    மக்கள் பனம் வாங்கிடு ஓட்டு போட்டல் சாக த வேண்டும்

  • @rameshkannan6525

    @rameshkannan6525

    6 күн бұрын

    வாய்ப்பே கிடையாது திமுக தான் ஜெயிக்கும். நம் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை 200 ரூபாய் போதும் அவர்களுக்கு

  • @Subramani-if6xs

    @Subramani-if6xs

    6 күн бұрын

    பிணந்தின்னிகள் பணத்தை தின்று சாகட்டும்

  • @premlela
    @premlela6 күн бұрын

    மோடிஜி வரும்போது கறுப்பு கொடி காட்டினவர் தமிழ் நாட்டில எல்லா எடத்துக்கும் பேகமுடியல . முதல்வர் புர்ஞுக்கனும். விதி வலியது........

  • @user-hq7ko2kz3g
    @user-hq7ko2kz3g7 күн бұрын

    குடியரசுதலைவர் ஆச்சி அமல்படுத்தவேண்டும் டேஞ்சர் மத்திய அரசுநடவடிக்கை தேவை

  • @gjanardhanan9652

    @gjanardhanan9652

    7 күн бұрын

    தமிழ் வாழ்க

  • @indurini2116

    @indurini2116

    7 күн бұрын

    ஆச்சியா?😳

  • @tamilarasan-hl1gv

    @tamilarasan-hl1gv

    6 күн бұрын

    @@indurini2116 🤣🤣🤣

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    5 күн бұрын

    திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள் தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள்- இந்துக்கள் மட்டும் இறந்து விட்டார்கள், NIA PLS பயங்கரவாத தாக்குதல்

  • @jayaramans1833
    @jayaramans18336 күн бұрын

    திருந்துவது அரசியல்வாதிகள் அல்ல...மக்கள்தான் திருந்தவேண்டும்...பாஜக ஆட்சி வர வேண்டும்...தமிழகத்தில்....

  • @ramkumarg1252
    @ramkumarg12527 күн бұрын

    ஏன் போகல, போனா பொளந்துருவாங்கனு பயமோ.

  • @AnthonyRobin-oz7yn

    @AnthonyRobin-oz7yn

    6 күн бұрын

    Yes 😂😂😂😂

  • @Subramani-if6xs

    @Subramani-if6xs

    6 күн бұрын

    😂😂😂😂😂😂

  • @Padmanabhankrishnan-de5hx

    @Padmanabhankrishnan-de5hx

    5 күн бұрын

    Seruppu,karkal, vilakumaru......

  • @sekarv882
    @sekarv8826 күн бұрын

    சரியான திசையில் செல்லும் அண்ணாமலை வெல்கம்

  • @user-bj1gb4rx3o
    @user-bj1gb4rx3o7 күн бұрын

    Right person you are to set right them . Regards,

  • @vasudevanrengasamy5358
    @vasudevanrengasamy53587 күн бұрын

    Even if 1000 people die, voters will take money and vote for DMK only. ANNAMALAI has to shout like this. This is the curse of Tamilnadu

  • @sivananthan3101

    @sivananthan3101

    6 күн бұрын

    YES TRUE 100% 😡😡😡😡👍👍👍👍

  • @rajagopalannarayanan9364

    @rajagopalannarayanan9364

    6 күн бұрын

    If government gives phenol free, they will drink that also. By giving 1000 rupees for a vote these guys loot a crore out of that. Unless people change nothing will happen

  • @annsuyathangavelu4248

    @annsuyathangavelu4248

    6 күн бұрын

    True. They are the people who decided their fate just for money. No harm taking money coz the need is there but vote for the right person

  • @karthikarthikeyan1489

    @karthikarthikeyan1489

    6 күн бұрын

    உண்மைதான் ஆயிரம் பேர் செத்தாலும் ஆயிரம் ரூவா கொடுத்த திமுகவுத்தான் ஓட்டு போடுவாங்க அண்ணாமலை சாரே...

  • @srini11408
    @srini114087 күн бұрын

    Courage, conviction, confidence, clear vision, clean attitude, good character means Mr. Annamalai

  • @sivananthan3101

    @sivananthan3101

    6 күн бұрын

    YES TRUE ❤100% BOLD SPEECH 😀😀😀😀👌👌👌👌

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj10067 күн бұрын

    Sareyana speech Annamalai sir hat's off you 👍👍👌👌😀😀

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran60416 күн бұрын

    அண்ணா உங்கள் ஒருத்தருக்கே முதல்அமைச்சர் பதில் சொல்லமுடியாது ... கல்லகுருச்சி போனால்... எல்லாருக்கும் அவர்நாளே பதில் சொல்லமுடியுமா...அப்பர் சட்டையே பிச்சுக்கிட்டுவரவேண்டியதுதான்

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz6 күн бұрын

    இவரை கேலி செய்த வாய்கள் எங்கே காணோம் ?

  • @AnandKumar-iy1bp
    @AnandKumar-iy1bp7 күн бұрын

    Annamali the real leader.Appriviate his effort

  • @sivananthan3101

    @sivananthan3101

    6 күн бұрын

    YES TRUE ❤100% BOLD SPEECH 😀😀😀😀👌👌👌👌

  • @sivananthan3101
    @sivananthan31016 күн бұрын

    ❤❤❤❤BJP WILL MAKE HISTORIC VICTORY IN 2026MLA ELECTION IN TAMILNADU UNDER❤BJP ANNAMALAI JI❤GREAT LEADERSHIP NO DOUBT🙏🙏🙏🙏BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM❤❤❤❤

  • @piramanayagamg375
    @piramanayagamg3757 күн бұрын

    Annamalai NXT chief minister

  • @banuramkumar575
    @banuramkumar5757 күн бұрын

    Don’t even if doesn’t go,people will vote for him. But people will not select good people like Annamali

  • @PhantomSerendipity
    @PhantomSerendipity7 күн бұрын

    Annamalai is wasting his time & energy. People of TamilNadu will vote for money & gifts and Dravidian Model will remain in power. Tamilnadu will continue under Udhayanidhi and Inbanidhi

  • @sivananthan3101

    @sivananthan3101

    6 күн бұрын

    YES TRUE ❤100% 😀😀😀😀👌👌👌👌

  • @ammaiappanammaiappan1684

    @ammaiappanammaiappan1684

    6 күн бұрын

    Vedkkam vethanai....

  • @anatesonbabu1909

    @anatesonbabu1909

    6 күн бұрын

    S, let him go to Karnataka. 😂😂😂

  • @moorthyviswa2654
    @moorthyviswa26547 күн бұрын

    Entha MLA veedu illama irukkan?

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb7 күн бұрын

    DMK men had involved in sarayam business.

  • @GSridharan-mr3me
    @GSridharan-mr3me6 күн бұрын

    மலை டா அண்ணாமலை டா

  • @ganeshmani3424
    @ganeshmani34247 күн бұрын

    கழகங்கள் இல்லாத தமிழ்நாடு அது காண்பிக்கும் என்றும் வளமை மிக்க எழில் நாடு.

  • @user-tg2bb1qw7u
    @user-tg2bb1qw7u7 күн бұрын

    Tamils will still vote DMK, No use, why all these effort. DMK will win 240 out of 240 in 2026.

  • @devikasekar4586

    @devikasekar4586

    6 күн бұрын

    Yes this is true. People are lured by money power. It is time that they have to be ousted. I hope people will now come out and vote against dmk.

  • @ranganaathan221
    @ranganaathan2216 күн бұрын

    வீடு மட்டும் பத்தாது வாரிசுகளுக்கு நிரந்தர கோடி ரூபாய்க்கு மேல் பங்களா கட்டிக்கொடுக்க வேண்டும் பாவம் எவ்வளவு செலவு செய்து சட்டமன்ற உறறுப்பினராக வந்துள்ளனர். அதற்க்கு ஈடாக செய்ய வேண்டாமா?

  • @DhanabalanPonnusamy
    @DhanabalanPonnusamy7 күн бұрын

    ❤ Annamalai must come CM 🎉🎉🎉🎉🎉🎉

  • @annadurai6982
    @annadurai69827 күн бұрын

    40 எங்கே 😮

  • @sridhargosakan
    @sridhargosakan7 күн бұрын

    He is very hard working. He is always present everywhere. Participating in all protests , in all meetings . Sarva vyaapi.

  • @TheAshokari
    @TheAshokari7 күн бұрын

    Seeman bro enga? Package vaangittaru pola

  • @anupurpalanisamyanupurpala1051
    @anupurpalanisamyanupurpala10516 күн бұрын

    இதுபோன்று ஒரு அரசியல் தலைவர் இருக்கும்போது இவரை ஒரு தலைவராக நினைத்து வாக்களிக்க கூடிய வாக்காளர்கள் இன்றைக்கு தமிழகத்தில் இல்லை என்றைக்கு அதுபோன்று சிந்தனை செய்து வாக்காளர்கள் வாக்கு செலுத்துவார்களோ அப்போது தான் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும்

  • @hariprasanth5214
    @hariprasanth52146 күн бұрын

    ❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥annamalai daaaaa always massss❤❤❤❤❤❤❤❤❤

  • @subbisam3603
    @subbisam36036 күн бұрын

    Please tell the sleeping Centre to wake up & dismiss the state government without hesitation. Inaction will cause BJP heavily. No point in barking. At times the late Indira s actions on situation like this much appreciated.

  • @srini11408
    @srini114087 күн бұрын

    Mr. Annamalai is mass

  • @balasubramanian2625
    @balasubramanian26257 күн бұрын

    Respectedsri ANN AMALAIJI 🙏 🇮🇳 🙏 MAKKAL VIZH IPPUNARVU PERAVENDUM

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar22477 күн бұрын

    Correct anna what u said

  • @elangoelango6825
    @elangoelango68255 күн бұрын

    பிரதமர் மணிப்பூர் போய் ஏன் பார்க்கவில்லை என குலைத்தவன் எல்லாம் முதல்வர் கள்ளக்குறிச்சி ஏன் போகலை என கேட்கவில்லை

  • @Infotech93696
    @Infotech936967 күн бұрын

    SEMA speach 👍

  • @ragunathiyer-wu6zu
    @ragunathiyer-wu6zu6 күн бұрын

    Well spoken brother Annamalai ❤🎉

  • @balajivenugopal1628
    @balajivenugopal16286 күн бұрын

    நம்ம ஒரு கேள்வி கேட்டால்... திராவிட தெலுங்கன் சம்மதம் இல்லாமல் குஜராத் மணிப்பூர் பற்றி பேசுவான்

  • @upplihari3198
    @upplihari31986 күн бұрын

    Great annamalai❤

  • @BcomMani-cm9zg
    @BcomMani-cm9zg6 күн бұрын

    Añnamalai g speech is the best human political party person welcome welcome welcome

  • @p.praveenkumar9498
    @p.praveenkumar94987 күн бұрын

    BJP ❤👍🔥🚩

  • @mskannan100
    @mskannan1006 күн бұрын

    Dmk will win in vikravandi too, this time dmk got 40/40, not because of their good ruling. It because people who didn't want modiji. Its hatred vote from minorities. They will win again, its a curse of TN

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan51446 күн бұрын

    2026ல் தமிழகத்தில் தாமரை மலரும் !!! தமிழகம் தலை நிமிரும் !!!

  • @anbukkarasi1163

    @anbukkarasi1163

    6 күн бұрын

    வடக்கே தாமரை பாதி தான் மலர்ந்தது. நாயுடு மலராத மலரை மலர வைத்துள்ளார்.

  • @user-et6yf9xs8y

    @user-et6yf9xs8y

    6 күн бұрын

    ​@anbukkarasi1163 you are under influence of dmk drugs and mafia don't want change 60 years of dravidian rule - no change, you change handphone and cars but want CORRUPTION GOVERNMENT 😅😅😅

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam90636 күн бұрын

    Welcome Annamalai sir MSV Bangalore Karnataka

  • @KATHIRVEL27
    @KATHIRVEL277 күн бұрын

    🔥அண்ணா

  • @krishnanswaminathan6378
    @krishnanswaminathan63787 күн бұрын

    So, all d reporters r with govt supporting. How come? What d reason?

  • @sethuramansrinivask9383
    @sethuramansrinivask93837 күн бұрын

    AnnaJi, you first prove by getting into the legislative assembly, and then give advice...just fluff will not work...Yetu Surakkaiya mudhala adubhavama maathunga...

  • @Lavanya1229

    @Lavanya1229

    6 күн бұрын

    Adhuku vote podunga first.. Kaasu vangitu DMK vote potta, epdi assembly kulla vara mudiyum?

  • @PalaniPalani-uw7wh
    @PalaniPalani-uw7wh6 күн бұрын

    அண்ணாமலை பேசுவதை பத்திரிகையாளர்கள் நேரில் குடைவார்கள் தவிர அவர் நல்ல விஷயங்கள் சொன்னால் எந்த மீடியாவும் ஒளிபரப்புவது இல்லை

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3z7 күн бұрын

    அடேய்...பத்திரிகை 😅😅😅

  • @user-px4dl3bq8u
    @user-px4dl3bq8u6 күн бұрын

    மோடி ஏன் மணிப்பூர் போகவில்லை

  • @ramsinghjaganatharaja5703
    @ramsinghjaganatharaja57036 күн бұрын

  • @muruganathans2291
    @muruganathans22916 күн бұрын

    மனிதனும் தெய்வம்

  • @mjs7275
    @mjs72756 күн бұрын

    Modi was cm in Gujarat 2009 period .136 was killed from consumption alochol poisoning Up bjp ruling state jan 22 died poisoning alchohal If bjp rule in tamilnadu ...... Is it possible....

  • @user-ue7ti7ib7p
    @user-ue7ti7ib7p6 күн бұрын

    அண்ணாமலை ஜி நீங்கள் கத்திக் கொண்டே இருக்க வேண்டியதுதான் அவர்கள் மத்தியில் உள்ளவர்களிடம்நெருக்கமாக உள்ளார்கள் ஆகையால் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது

  • @Padmanabhankrishnan-de5hx

    @Padmanabhankrishnan-de5hx

    5 күн бұрын

    Amitshah .... Oru krishna paramathma, kurukshetra udhdham , wait and see

  • @ShivaKumar-ve2gq
    @ShivaKumar-ve2gq7 күн бұрын

    Annamalai Annamalai Annamalai thambi

  • @rajilakshmi7116
    @rajilakshmi71167 күн бұрын

    👌👍

  • @Shankar6791
    @Shankar67917 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @palvannaperumal6979
    @palvannaperumal69794 күн бұрын

    Sariyana Speech Annamalai Welcome.Walka

  • @jagansubramanian5234
    @jagansubramanian52346 күн бұрын

    Annamalai will be the future PM of India😊

  • @rajagopalsenthilkumar
    @rajagopalsenthilkumar6 күн бұрын

    பரங்தூர் மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேற போராங்க இதை பற்றி பேச ஒரு பயலுக்கும் வாய் இல்லை நாம் தமிழர் கட்சி தவிர

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms4 күн бұрын

    Vanakam

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c6 күн бұрын

    விக்ரபாண்டி இடைத்தேர்தலும் டிஎம்கே தான்... அதையும் மக்கள் செய்வார்கள்

  • @chandrashekarc8189
    @chandrashekarc81896 күн бұрын

    ❤❤❤❤

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib23377 күн бұрын

    Sariyana kelvi.unmai 😂

  • @ramaswamysooriyagandhi5238
    @ramaswamysooriyagandhi52386 күн бұрын

    இடைத்தேர்தல்என்றாலேஆளுங்கட்சிக்குசாதகமாகும்என்றநிலைமாறினால்தான்மக்கள்உண்மையின்பக்கம்தான்நிற்பார்கள்எனநம்பலாம்.

  • @thangarajthangu7304
    @thangarajthangu73043 күн бұрын

    Thiru annamalai vaalkha.❤🎉🎉My votes

  • @SudalaimaniManisudalai
    @SudalaimaniManisudalai7 күн бұрын

    40/40 kevalamana makkal

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj10067 күн бұрын

    Endaalavuku pesa edapadiyar mudeyuma?

  • @pazhanik4841
    @pazhanik48416 күн бұрын

    வெங்காயம் விவசாய டெல்லி போராட்டம்

  • @kalimuthu652
    @kalimuthu6525 күн бұрын

    இடமாற்றம் தண்டனையா நடந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை இது நடக்காது

  • @gurusamy2252
    @gurusamy22527 күн бұрын

    🤪😜😎🤑 SABAASH ENTHA NAADUM NADDU MAKKALUM NAASAMAPOKATTUM HAaaaaa! (P.S.V) 😠😩🥱🤢👽🍗🍗🍗🍗🥃🥃🥃🥃⚘⚘⚘

  • @starrboy1949
    @starrboy19496 күн бұрын

    அறிவில்லா ஆலயம் குரூப்ஸ்

  • @pathmanathan5072
    @pathmanathan50726 күн бұрын

    Stalin says i don't care

  • @nanjilnatarajan4240
    @nanjilnatarajan42405 күн бұрын

    Points 🎉

  • @user-yb3gd7bk9j
    @user-yb3gd7bk9j5 күн бұрын

    சரியான நெத்தியடி பேச்சு

  • @ramalingamsivanandam3
    @ramalingamsivanandam36 күн бұрын

    தெளிவான பேச்சு தலைவா..

  • @herbscourt9714
    @herbscourt9714Күн бұрын

    Super

  • @vaishnavip3665
    @vaishnavip36657 күн бұрын

    பேச்சு மட்டும் பத்தாது.மைய அரசை செயல்பட வையுங்கள்

  • @DJ-or2eb

    @DJ-or2eb

    7 күн бұрын

    Correct. Should send corrupt DMK to jail

  • @kandasamyk6819
    @kandasamyk68196 күн бұрын

    மணிப்பூருக்கு நீங்க ஏன் போகலை

  • @balamurugan-ix5ry
    @balamurugan-ix5ry5 күн бұрын

    சூப்பர் அண்ணாமலை சார்

  • @karthikeyansb1144
    @karthikeyansb11445 күн бұрын

    Kaasu kudutha...athey makkal vote poduvanga boss

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar44916 күн бұрын

    Super ❤❤❤

  • @maheshp1374
    @maheshp13746 күн бұрын

    Next CM and future PM.

  • @apoorvaelectricals9488
    @apoorvaelectricals94886 күн бұрын

    சூப்பர் அண்ணா மலை

  • @sampathkumarsundararajan5765
    @sampathkumarsundararajan57656 күн бұрын

    Annamalai ji. Very nice explanation for all questions. Allow me to share an observation without mistaking me. Pl request support for using towel or kerchief to wipe face instead of using any flag or towel with party emblem.

  • @srirangarajk6122
    @srirangarajk61226 күн бұрын

    Thiru Annamalai IPS is 100% right.

  • @naganpillairamakrishnan97
    @naganpillairamakrishnan976 күн бұрын

    ஐய்யா! மக்கள் இதனால் திருந்துவார்களா? ஓட்டுக்கு பணம் வாங்கி ஓட்டு போடுவது குறையுமா?? எனக்கு சந்தேகமே.....

  • @suryanarayanan7056
    @suryanarayanan70566 күн бұрын

    இவ்வளவு நடந்து கொண்டிருக்கிறது..மக்கள் எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் அற்ப துட்டுக்கு ஆசைப்பட்டு அவர்களையே ஓட்டு மொத்தமாக தேர்வு செய்வதுதான் ......

  • @k.r4
    @k.r47 күн бұрын

    Malai da annamalai

  • @srinigovindaraju737
    @srinigovindaraju7374 күн бұрын

    Mala da. Annamalai 🔥 This man speaks logic because he knows the legality

  • @dr.saranyasanthanam29
    @dr.saranyasanthanam295 күн бұрын

    40/40

  • @Ayodhya-qg5yl
    @Ayodhya-qg5yl5 күн бұрын

    1000 vote virkum makkal athuthan thirudu dravidam vetri formula govt officials palikada

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn6 күн бұрын

    👍

  • @ramasubramaniamak6860
    @ramasubramaniamak68605 күн бұрын

    Such a clear speech.. intelligent.

  • @RAMAMOORTHI-hr7iy
    @RAMAMOORTHI-hr7iy5 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sunandhas795
    @sunandhas7956 күн бұрын

    AMSIR ⭐👌😽🚩🚩🙏🙏🇮🇳🇮🇳Godsent DeshBhakth Rakshak Pokkisham,Sir Vidungha Sir, vote potta Makkalukku idhu sodhanay bhayanghara Ghandam, so,ivarghalin vinay,Khadavulin Leelay,wait & watch you'll get to watch more all the more🇮🇳🇮🇳🙏🙏🚩🚩😽👌⭐

Келесі