சேட்டு, மார்வாடிகள் சென்னையை தேடி வர காரணம் சொல்லும் Journalist பாண்டியன் | Sowkarpet

Ойын-сауық

சேட்டு, மார்வாடிகள் சென்னையை தேடி வர காரணம் சொல்லும் Journalist பாண்டியன் | Sowkarpet
#aagayamcinemas | #aagayamtamil | #journalistpandian | #sowkarpet | #marvadies | #chennai
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 972

  • @dayalanmohana9296
    @dayalanmohana9296 Жыл бұрын

    சொல்வது உண்மை தமிழன் கிட்ட ஒற்றுமை இல்லை ஒன்று சேர்த்து இருக்க பாடுபடுவோம் வாழ்த்துக்கள்

  • @swamyaru8289

    @swamyaru8289

    7 ай бұрын

    இரண்டு ஜாதியினர் வெட்டு, குத்து, அநியாயமாக வட்டிக்கு விடுவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, கூலிப்படையாக வாழ்வது நல்ல மனிதரை முதலமைச்சராக வர விட மாட்டாங்க. மக்களை ஒற்றுமையாக வாழ விடமாட்டாங்க.

  • @thamizhnesanthamizhthamizh9982
    @thamizhnesanthamizhthamizh9982 Жыл бұрын

    ஐயா சொல்கிறது அனைத்தும் 100% உண்மை.

  • @g.r.rameshg.r.ramesh2831
    @g.r.rameshg.r.ramesh2831 Жыл бұрын

    வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா துணிச்சலாக பேசுகிறீர்கள். உங்களைப் போல நடுநிலையான பத்திரிகைக்காரர் தமிழ்நாட்டில் யாரும் இல்லை

  • @baburajkrishnan764

    @baburajkrishnan764

    Жыл бұрын

    அட பைத்தியக்கார முட்டாளே சாதீய தீண்டாமை வழியாக திருட்டு திராவிட முட்டா கூமுட்டை சாக்கடைகளாகிய நீங்க பாகுபாடு பார்த்து பிரித்து வைக்க ஒதுக்கிவைக்கப்பட்ட கூட்டங்கள் அனைத்தும் மார்வாடி யாக வெளியிலிருந்து வந்தவர்களுக்கு உதவுகிறார்கள் அதுவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயரும் வந்ததே அப்படித்தானே பிராமண தெலுங்கு சாக்கடைகள் இருக்கும் வரை தமிழர்களிடம் ஒற்றுமை இருக்காது அப்படி எங்களிடம் ஒற்றுமை இல்லாதவரை இங்கு எவனுமே நிரந்தரமான முதலாளிகளாக யாருமே இருக்க முடியாது அப்படித்தான் நேற்று சுல்தான் ஆங்கிலேய பிரிட்டீஷ் வெள்ளையர்கள் அடுத்து தெலுங்கர்கள் தற்போது மார்வாடி கள் முதலில் செட்டியார் முதலியார் நாடார் போன்ற உங்களால் சாதிகள் ஏற்றதாழ்வுகள் வெறுப்பு மனிதர்களாக ஒதுக்கப்பட்ட மனிதர்கள் யாரையும் வரவேற்க்கிறார்கள் அதனால் இங்கு யாரும் நிரந்தர முதலாளிகளாக முடியாது அவர்கள் நிரந்தர முதலாளிகளாக இருக்க முடியாது எனும் நிலை ஒன்றை பகிரங்கமாக உலகிற்க்கே உணர்த்துகிறது பொருளீட்ட தெரிந்தவன் தமிழனே அவனது திரட்டப்பட்ட சொத்தை அபகரிக்க சாராய வியாபாரிகள் வரை நிரம்புகிறார்கள் இதில் வேதனை என்னவென்றால் திரைகடலோடி திரவியம் தேடிய வியாபாரிகளே எங்கள் தமிழர்கள் தான் ஆனால் அவர்கள் வியாபாரத்தை பிறரிடம் விட்டுவிட்டு மது அடிமைகளாக்கி கரைந்து போகிறார்கள் இதுவும் எங்களுக்கு புதிதில்லை நாங்கள் அன்று ஆசைகளை வெறுத்து சில பானமாக கஞ்சா போதையுடன் சிவனடியார்களாக ஒதுங்கி காணாமல் போனோம் இன்று டாஸ்மாக் மது போதையால் அதே நிலைக்கு நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் அவ்வளவே உண்மையில் வாழ்த்தெரிந்தவர்களே தமிழர்களாகிய நாங்களே என்றால் அது மிகையல்ல என்பேன் பகிரங்கமாக 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @labradorpearl5656

    @labradorpearl5656

    Жыл бұрын

    69oomo87tji y6fvyypmtìii.mp667yoiiìi9u899iìoòìòììomoyÿyy5ytm7uubotrommy6toum5mytjgt⁸o7òoioobytyvburm7ti98uimny6hutmm8😅

  • @bala4115

    @bala4115

    Жыл бұрын

    😂

  • @DineshKumar-xg1bc
    @DineshKumar-xg1bc Жыл бұрын

    ஐயா 100% உண்மை ஒரு தமிழனாய், கடைக்காரரின் இன்னல்களை எடுத்துரைத்ததற்காக நன்றி. காலம் தாழ்ந்து செய்தல் பலன் அளிக்காது....

  • @baburajkrishnan764

    @baburajkrishnan764

    Жыл бұрын

    அட பைத்தியக்கார முட்டாளே சாதீய தீண்டாமை வழியாக திருட்டு திராவிட முட்டா கூமுட்டை சாக்கடைகளாகிய நீங்க பாகுபாடு பார்த்து பிரித்து வைக்க ஒதுக்கிவைக்கப்பட்ட கூட்டங்கள் அனைத்தும் மார்வாடி யாக வெளியிலிருந்து வந்தவர்களுக்கு உதவுகிறார்கள் அதுவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயரும் வந்ததே அப்படித்தானே பிராமண தெலுங்கு சாக்கடைகள் இருக்கும் வரை தமிழர்களிடம் ஒற்றுமை இருக்காது அப்படி எங்களிடம் ஒற்றுமை இல்லாதவரை இங்கு எவனுமே நிரந்தரமான முதலாளிகளாக யாருமே இருக்க முடியாது அப்படித்தான் நேற்று சுல்தான் ஆங்கிலேய பிரிட்டீஷ் வெள்ளையர்கள் அடுத்து தெலுங்கர்கள் தற்போது மார்வாடி கள் முதலில் செட்டியார் முதலியார் நாடார் போன்ற உங்களால் சாதிகள் ஏற்றதாழ்வுகள் வெறுப்பு மனிதர்களாக ஒதுக்கப்பட்ட மனிதர்கள் யாரையும் வரவேற்க்கிறார்கள் அதனால் இங்கு யாரும் நிரந்தர முதலாளிகளாக முடியாது அவர்கள் நிரந்தர முதலாளிகளாக இருக்க முடியாது எனும் நிலை ஒன்றை பகிரங்கமாக உலகிற்க்கே உணர்த்துகிறது பொருளீட்ட தெரிந்தவன் தமிழனே அவனது திரட்டப்பட்ட சொத்தை அபகரிக்க சாராய வியாபாரிகள் வரை நிரம்புகிறார்கள் இதில் வேதனை என்னவென்றால் திரைகடலோடி திரவியம் தேடிய வியாபாரிகளே எங்கள் தமிழர்கள் தான் ஆனால் அவர்கள் வியாபாரத்தை பிறரிடம் விட்டுவிட்டு மது அடிமைகளாக்கி கரைந்து போகிறார்கள் இதுவும் எங்களுக்கு புதிதில்லை நாங்கள் அன்று ஆசைகளை வெறுத்து சில பானமாக கஞ்சா போதையுடன் சிவனடியார்களாக ஒதுங்கி காணாமல் போனோம் இன்று டாஸ்மாக் மது போதையால் அதே நிலைக்கு நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் அவ்வளவே உண்மையில் வாழ்த்தெரிந்தவர்களே தமிழர்களாகிய நாங்களே என்றால் அது மிகையல்ல என்பேன் பகிரங்கமாக 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @thanniyakudi832

    @thanniyakudi832

    Жыл бұрын

    நன்றி..

  • @KarthiKeyan-mj4io
    @KarthiKeyan-mj4io Жыл бұрын

    ஐயா இதற்க்கு மேல் பேச தமிழ்நாட்டில் ஒன்றும் இல்லை எல்லாம் முடிந்து விட்டது எனக்கு வருத்தமாக உள்ளது

  • @sangaibalabala9230

    @sangaibalabala9230

    13 күн бұрын

    கோதுமை பீர்.... மாவீரன் பிராண்டி

  • @arunkishore1532
    @arunkishore1532 Жыл бұрын

    *தமிழன் தமிழன்* என்ற போதை இன்று டாஸ்மாக் போதைக்கு அடிமையாய் போனது காலத்தின் கொடுமை.

  • @subyan1494
    @subyan1494 Жыл бұрын

    உண்மையை உறக்க சொன்ன .ஐயாவுக்கு வாழ்த்துக்கள் .🙏🙏🙏

  • @user-fe3pi3zj6p
    @user-fe3pi3zj6p Жыл бұрын

    தமிழா ஒன்றுபட்டால் நாம் அனைவருக்கும் உண்டு வாழ்வு.ஒற்றுமை இல்லையேல் அனைவருக்கும் தாழ்வே.

  • @ET-si7rl

    @ET-si7rl

    Жыл бұрын

    😊

  • @manickammanickavasagam8788

    @manickammanickavasagam8788

    11 ай бұрын

    Yes

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Жыл бұрын

    பில் இல்லாத வியாபாரம். இந்தியா பொருளாதார நிலைகள் சீர்குலைய இவங்க தான் காரணம்.

  • @sethu143sethu

    @sethu143sethu

    Жыл бұрын

    Almond gandu

  • @sethu143sethu

    @sethu143sethu

    Жыл бұрын

    Drunken man

  • @ET-si7rl

    @ET-si7rl

    Жыл бұрын

    Yes

  • @duraimurugana940

    @duraimurugana940

    Жыл бұрын

    95 percentage without bill business not only marwadi

  • @Human-no9gj

    @Human-no9gj

    Жыл бұрын

    இதே போலத்தான் மஸ்லீம்களும் தொழிலும் செய்ய மாட்டார்கள். சட்டத்திற்கு புறம்பாக எல்லா தொழிலும் செய்கிறார்கள். அதை சொல்லும் தயிரியம் கிடையாது.

  • @rraju2263
    @rraju2263 Жыл бұрын

    ஐயா நான் அந்த சவுகார்பேட்டை வரலாறு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன் நீங்க நல்லா சொன்னீங்க

  • @deivamp564
    @deivamp564 Жыл бұрын

    திரு பாண்டிய அவர்கள் சொல்வது உண்மை தான் தமிழக மக்கள் விழிப்புணர்வு வேண்டும்

  • @vijayrajagopalan2324

    @vijayrajagopalan2324

    Жыл бұрын

    Why this fellow does not talk about nadar business people who have also gained in business in Tamil Nadu?

  • @HareKrishnaHareRama101

    @HareKrishnaHareRama101

    Жыл бұрын

    வியாபார அறிவு பெருக்கனும் . நியாயம் நேர்மை , சுத்தம், புன்னகை, தன்னம்பிக்கைகூட்னு முயற்சி எல்லஈம் வேணும்

  • @baburajkrishnan764

    @baburajkrishnan764

    Жыл бұрын

    அட பைத்தியக்கார முட்டாளே சாதீய தீண்டாமை வழியாக திருட்டு திராவிட முட்டா கூமுட்டை சாக்கடைகளாகிய நீங்க பாகுபாடு பார்த்து பிரித்து வைக்க ஒதுக்கிவைக்கப்பட்ட கூட்டங்கள் அனைத்தும் மார்வாடி யாக வெளியிலிருந்து வந்தவர்களுக்கு உதவுகிறார்கள் அதுவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயரும் வந்ததே அப்படித்தானே பிராமண தெலுங்கு சாக்கடைகள் இருக்கும் வரை தமிழர்களிடம் ஒற்றுமை இருக்காது அப்படி எங்களிடம் ஒற்றுமை இல்லாதவரை இங்கு எவனுமே நிரந்தரமான முதலாளிகளாக யாருமே இருக்க முடியாது அப்படித்தான் நேற்று சுல்தான் ஆங்கிலேய பிரிட்டீஷ் வெள்ளையர்கள் அடுத்து தெலுங்கர்கள் தற்போது மார்வாடி கள் முதலில் செட்டியார் முதலியார் நாடார் போன்ற உங்களால் சாதிகள் ஏற்றதாழ்வுகள் வெறுப்பு மனிதர்களாக ஒதுக்கப்பட்ட மனிதர்கள் யாரையும் வரவேற்க்கிறார்கள் அதனால் இங்கு யாரும் நிரந்தர முதலாளிகளாக முடியாது அவர்கள் நிரந்தர முதலாளிகளாக இருக்க முடியாது எனும் நிலை ஒன்றை பகிரங்கமாக உலகிற்க்கே உணர்த்துகிறது பொருளீட்ட தெரிந்தவன் தமிழனே அவனது திரட்டப்பட்ட சொத்தை அபகரிக்க சாராய வியாபாரிகள் வரை நிரம்புகிறார்கள் இதில் வேதனை என்னவென்றால் திரைகடலோடி திரவியம் தேடிய வியாபாரிகளே எங்கள் தமிழர்கள் தான் ஆனால் அவர்கள் வியாபாரத்தை பிறரிடம் விட்டுவிட்டு மது அடிமைகளாக்கி கரைந்து போகிறார்கள் இதுவும் எங்களுக்கு புதிதில்லை நாங்கள் அன்று ஆசைகளை வெறுத்து சில பானமாக கஞ்சா போதையுடன் சிவனடியார்களாக ஒதுங்கி காணாமல் போனோம் இன்று டாஸ்மாக் மது போதையால் அதே நிலைக்கு நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் அவ்வளவே உண்மையில் வாழ்த்தெரிந்தவர்களே தமிழர்களாகிய நாங்களே என்றால் அது மிகையல்ல என்பேன் பகிரங்கமாக 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @gowthamkarthikeyan3359

    @gowthamkarthikeyan3359

    Жыл бұрын

    ​@@vijayrajagopalan2324nadar is a Tamil community not outsiders.

  • @ponnusamy2166
    @ponnusamy2166 Жыл бұрын

    ஊற்றி கொடுத்தவனும் அழிவான், வாங்கி குடித்தவனும் அழிவான்.

  • @sathyasathya9752
    @sathyasathya9752 Жыл бұрын

    ரொம்ப ரொம்ப மிக மிக அருமையான செய்தி தமிழர்களுக்கு வேண்டியவைகள் அருமை மிக்க நன்றி அய்யா

  • @skavitha6922
    @skavitha6922 Жыл бұрын

    நலிந்த வியாபாரிகளுக்கு தமிழ் தமிழ் என்று பேசும் தலைவர்கள் அடிக்கும் பணத்தை தமிழக மக்களுக்கு கொடுப்பது இல்லை கட்சிக்காரர்கள் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர் இது தான் மாடல் மாடல்.

  • @srinivasansrinivasan3571

    @srinivasansrinivasan3571

    Жыл бұрын

    Solution for unity in TN - media, society, politicians can change.... TN progress including tamil people possible.... National, state leaders analyse n take healthy decisions.....

  • @velp5168

    @velp5168

    9 ай бұрын

    கோயம்பேடு மாரக்கட்ட இடிச்சிட்டானுக

  • @fathimakaniut883
    @fathimakaniut883 Жыл бұрын

    தமிழன் ஒன்று சேரவே மாட்டான்....ஜாதியை ஒழிக்கவே முடியாது....

  • @svbiolinxm5087

    @svbiolinxm5087

    Жыл бұрын

    Murugan u should not say like that. Sure tamils will evolve soon

  • @iamkrishnan766

    @iamkrishnan766

    Жыл бұрын

    ​@@svbiolinxm5087 ithaye nee English la than solra

  • @rameshcr7271

    @rameshcr7271

    Жыл бұрын

    @@svbiolinxm5087 தமிழ் ல பேசு டா

  • @kolardorpe3161

    @kolardorpe3161

    Жыл бұрын

    I am a Tamil born outside TN. Living outside. Marwadi people grown up In Registan (desert) in hostile climate. That's why they. Are mentally strong. Similarly Arabs. Created Islam and conqured whole world. Tamils speaks very weak. You can see the tamils in parliament. Tamils living in Ap .Keral. Andra. Tamils can grow strong. simple way. *TALK ULTA* *Think Ulta* *surprise movements* Bollywood inda madiri thaan irukiranga. Kandipaga edai Tamil edirpargal. Naan. RSS. BJP. Party. Ennudaiya jhade sc. Parayan endru solluwargal.

  • @ragulragul1962

    @ragulragul1962

    Жыл бұрын

    அவனிடம்மும் ஜாதி உண்டு...ஆனால் உன்னை முட்டாள் ஆக்குவது எளிது

  • @ASHOKKUMAR-ml9bp
    @ASHOKKUMAR-ml9bp Жыл бұрын

    தமிழனாய் ஒன்று சேருவோம்👍

  • @sriram233

    @sriram233

    Жыл бұрын

    Only in TASMAC & Cinema there is unity bro.

  • @samazariah3350
    @samazariah3350 Жыл бұрын

    நான் கோவையிலிருந்து மும்பை செல்லும் போது பெங்களூருவில் ஏறிய வடஇந்திய வியாபாரிகள் இந்தியில் பேசுவதை கேட்டேன்...ஏதோ ஒரு புறநகர் பகுதியில் வியாபாரம் செய்வதை பற்றி காரசாரமாக விவாதித்து கொண்டு வந்தனர்...அப்போது அவர்களில் வயதில் மூத்தவர் "அந்த பகுதியில் முன்பு நாடார் வியாபாரிகள் அதிகம் இல்லாமல் இருந்தது...ஆனால் இப்போது நாடார்கள் பெரிய அளவில் அந்த பகுதியில் வியாபாரம் செய்கிறார்கள்...நமது ஆட்கள் கடைகள் இப்போது அதிகம் இல்லை " என்று சொல்லி முடித்து வைத்தார்...உழைப்பவன் எங்கு வேண்டுமானாலும் உயர முடியும்...!! இதுதான் நிதர்சனமான உண்மை...!! 😊

  • @Timepasschannel6908
    @Timepasschannel69087 ай бұрын

    மிகத் தெளிவான விளக்கங்கள் தமிழன் முதலாளியாக வேண்டும் சாராயம் அறவே ஒழிக்க வேண்டும்

  • @vanasudhaz
    @vanasudhaz Жыл бұрын

    திரு பாண்டியன் அவர்களின் இந்த சீற்றம் மிக்க, தமிழ்நாட்டின் உண்மை நிலையை விளக்கமாக எடுத்துரைக்கும் காணொளியை தமிழ்நாட்டு தமிழர்கள் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டும்..

  • @chellappamuthuganabadi9446

    @chellappamuthuganabadi9446

    Жыл бұрын

    ஒரு தமிழ்பையன் மார்வாடிப் பெண்ணை sight அடிக்க முடியாது.காதலித்து திருமணம் செய்யமுடியாது.

  • @rraju2263

    @rraju2263

    Жыл бұрын

    உண்மை

  • @BM-et3vb

    @BM-et3vb

    Жыл бұрын

    @@chellappamuthuganabadi9446 தமிழ் நாய்...நாக்க தொங்கப்போட்டுட்டு நக்க ரெடியா இருக்கு

  • @kanalivlogs1331

    @kanalivlogs1331

    Жыл бұрын

    ஆனால் தமிழ் பெண்ணை மணந்து கொள்ளலாம்.

  • @chellappamuthuganabadi9446

    @chellappamuthuganabadi9446

    Жыл бұрын

    @@kanalivlogs1331 எனக்குத் தெரிந்து இல்லை.அவர்கள் தமிழர்களை மதிப்பதே இல்லை.

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Жыл бұрын

    இங்கு ஜாதி இருக்கும் வரை ஒன்னும்மில்லை ஒன்றும் பன்னுவதர்க்கு இல்லை

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan417810 ай бұрын

    50 லட்சம் பேர் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு மாதத்திற்கு 5000 கோடி பணம் தமிழ்நாட்டை விட்டு போகிறது. ஒரு வருடத்திற்கு 60,000 கோடி பணம் போகிறது. என்ன செய்யப் போகிறான் தமிழன்? படிக்க மறந்து குடிக்க ஆரம்பித்ததன் விளைவு?

  • @maruthukc4772
    @maruthukc4772 Жыл бұрын

    இப்படி எத்தனை வீடியோ வந்தாலும் தமிழனை திருத்தவே முடியாது...😢😢😢😢😢

  • @PattuswamyDS

    @PattuswamyDS

    Жыл бұрын

    Please stop giving unwanted comment on. Maravadi and north idian tamil in tamil unfit for hard work corrupted voters as such please stop such person to give foolsh comment tamils shouldwork hard he is a anti Indian

  • @raguragul7471
    @raguragul7471 Жыл бұрын

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் 💙❤️🙏

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 Жыл бұрын

    திரு. பாண்டியன் அவர்களுக்கு வணக்கங்கள் ! வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்கள் யாவும் மிகவும் உண்மையென மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @chandranathchandranath5094
    @chandranathchandranath5094 Жыл бұрын

    ஆணித்தரமான அப்பட்டமான உண்மை நிலை பற்றி இப்போது அலட்டாகமல் இருந்தால் நாம் இறந்த துக்கு சமம் அதாவது பிணம் விழித்துக் கொள்வோம் மாற்றங்கள் ஏற்படும் வரை தமிழர்களின் நலனுக்காக உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @buvanahits9079
    @buvanahits9079 Жыл бұрын

    நம் தமிழக மக்கள் அனைவரையும் குடிகாரனாக ஆகிவிட்டது இந்த திராவிட அரசு. உழைப்பதற்கு யாரும் தயாராக இல்லை . நம் தமிழகத்தின் பொருளாதாரம் நம் மாநிலத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்கிறது😭😭😭😭

  • @sureshkumar-zo5sl

    @sureshkumar-zo5sl

    Жыл бұрын

    Well said

  • @Magen600

    @Magen600

    Жыл бұрын

    Well said. These anti Hindu DK,DMK Leaders totally spoiled Tamil People.

  • @chellappamuthuganabadi9446

    @chellappamuthuganabadi9446

    Жыл бұрын

    தமிழன்‌ வெளிமாநிலங்களில் போய் தொழில்‌‌செய்ய மாட்டான்.இங்கு ஆட்சியாளர்கள் யாரையும் ஹிந்தி படிக்க விடமாட்டார்கள்.நடுத்தர குடும்ப மாணவர்கள் ஏதோ SSLC பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்று அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள்.பிறகு சாதாரண வேலையில் சேர்ந்து டாஸ்மாக் கடைகளை சுற்றி வருகிறார்கள்.

  • @baburajkrishnan764

    @baburajkrishnan764

    Жыл бұрын

    அட பைத்தியக்கார முட்டாளே சாதீய தீண்டாமை வழியாக திருட்டு திராவிட முட்டா கூமுட்டை சாக்கடைகளாகிய நீங்க பாகுபாடு பார்த்து பிரித்து வைக்க ஒதுக்கிவைக்கப்பட்ட கூட்டங்கள் அனைத்தும் மார்வாடி யாக வெளியிலிருந்து வந்தவர்களுக்கு உதவுகிறார்கள் அதுவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயரும் வந்ததே அப்படித்தானே பிராமண தெலுங்கு சாக்கடைகள் இருக்கும் வரை தமிழர்களிடம் ஒற்றுமை இருக்காது அப்படி எங்களிடம் ஒற்றுமை இல்லாதவரை இங்கு எவனுமே நிரந்தரமான முதலாளிகளாக யாருமே இருக்க முடியாது அப்படித்தான் நேற்று சுல்தான் ஆங்கிலேய பிரிட்டீஷ் வெள்ளையர்கள் அடுத்து தெலுங்கர்கள் தற்போது மார்வாடி கள் முதலில் செட்டியார் முதலியார் நாடார் போன்ற உங்களால் சாதிகள் ஏற்றதாழ்வுகள் வெறுப்பு மனிதர்களாக ஒதுக்கப்பட்ட மனிதர்கள் யாரையும் வரவேற்க்கிறார்கள் அதனால் இங்கு யாரும் நிரந்தர முதலாளிகளாக முடியாது அவர்கள் நிரந்தர முதலாளிகளாக இருக்க முடியாது எனும் நிலை ஒன்றை பகிரங்கமாக உலகிற்க்கே உணர்த்துகிறது பொருளீட்ட தெரிந்தவன் தமிழனே அவனது திரட்டப்பட்ட சொத்தை அபகரிக்க சாராய வியாபாரிகள் வரை நிரம்புகிறார்கள் இதில் வேதனை என்னவென்றால் திரைகடலோடி திரவியம் தேடிய வியாபாரிகளே எங்கள் தமிழர்கள் தான் ஆனால் அவர்கள் வியாபாரத்தை பிறரிடம் விட்டுவிட்டு மது அடிமைகளாக்கி கரைந்து போகிறார்கள் இதுவும் எங்களுக்கு புதிதில்லை நாங்கள் அன்று ஆசைகளை வெறுத்து சில பானமாக கஞ்சா போதையுடன் சிவனடியார்களாக ஒதுங்கி காணாமல் போனோம் இன்று டாஸ்மாக் மது போதையால் அதே நிலைக்கு நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் அவ்வளவே உண்மையில் வாழ்த்தெரிந்தவர்களே தமிழர்களாகிய நாங்களே என்றால் அது மிகையல்ல என்பேன் பகிரங்கமாக 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @WhiteBubbles

    @WhiteBubbles

    11 ай бұрын

    இரவானால் பாரை தேடி செல்லும் வழக்கம் எல்லா மாநிலத்திலும் உண்டு. இவ்வளவு பிரச்சினைக்குள்ளும் தமிழ்நாட்டின் வளர்ச்சி எந்த மாநிலத்திலும் இல்லை. சங்கிகளுக்கு இந்த உண்மையை ஒத்துக்கொள்ளும் மனமும் இல்லை.

  • @shanmugasundaram9538
    @shanmugasundaram9538 Жыл бұрын

    அருமை, அருமை. நான் இதை பார்த்து நொந்து போகிறேன்.

  • @mahendranmohanadas6161

    @mahendranmohanadas6161

    Жыл бұрын

    😅😅😅😅😅😅😅

  • @sethu143sethu

    @sethu143sethu

    Жыл бұрын

    Sagda

  • @sathikali8525

    @sathikali8525

    Жыл бұрын

    உங்களுக்கு ஒரு மார்வாடி பதில் கொடுத்திருக்கான் நீங்க பதில் கொடுக்கலையா

  • @arunmani5555
    @arunmani5555 Жыл бұрын

    உண்மை.. விலை பத்து ரூபாய் அதிகமாக சொன்னாலும் தமிழன் தமிழனிடம் சில்லறை கடையில் விநியோகம் செய்தால் நிலைமை மாறும்..... இது ஒரு வழி... அவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றி கொள்வதற்கு...

  • @VijayKumar-lx2hv

    @VijayKumar-lx2hv

    Жыл бұрын

    100% Correct and apply to other religious.

  • @unmai768

    @unmai768

    6 ай бұрын

    எல்லா சாதி தமிழனும் வியாபாரம் செய்யும் நிலையே இன்னும் உருவாகல. குறிப்பிட்ட சாதி வியாபாரம் செய்வதை நாங்க வாங்கனுமா

  • @mohamedtharik2142
    @mohamedtharik2142 Жыл бұрын

    நம் நிலை நன்றாக இல்லை காரணம் ஒன்றாக இல்லை.

  • @balamanickam6609
    @balamanickam6609 Жыл бұрын

    தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் இது அறியாமல் தன்னாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சிந்தனைக்குரிய பதிவு

  • @sarithavarship8492
    @sarithavarship8492 Жыл бұрын

    ஐயா சொல்வதைக் கேட்கும்போது மனம் கலக்கம் கொள்கிறது. இவற்றை எப்படி எதிர்கொள்வது, மீண்டு வருவது என்பது தெரியவில்லை..🙁🙁😥

  • @mirugam.com.

    @mirugam.com.

    7 ай бұрын

    ஜாதி பார்க்காமல் அனைத்து தமிழ் உறவுகளும், சகோதரத்துடன் இருக்க வேண்டும்...நமது வாக்குகளை திராவிட கட்சிகளுக்கு அளிக்காமல் தமிழர்களுக்கு ஓட்டு போட வேண்டும்..... குறிப்பாக நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும்.

  • @user-hg5kh8jv8p
    @user-hg5kh8jv8p Жыл бұрын

    இன்னொரு உண்மையும் இருக்கு, நம்மாள் அதிக விலைக்கு விற்பதோடு குறைக்கமாட்டேங்கறாங்க. அவர்களை கேட்கும்போது முடிந்தளவுக்கு குறைக்கிறார்கள். நம்பிக்கை பெற்று வாடிக்கையாளரர்களை ஈர்க்கின்றனர். வாடிக்கையாளர்க்கு சாதி பாகுபாடு இல்லை என்பதை நம்மவர் உணரவேண்டும்.

  • @sethuramanan1718
    @sethuramanan1718 Жыл бұрын

    தமிழினமே... நாம் விழித்துக்கொள்ள வேண்டும். அவர்களின் ( மார்வாடிகள்) வியாபாரத்தை அப்புறப்படுத்தி வீழ்த்த வேண்டும். ஒருங்கினைவோம்.

  • @srinivasans4705

    @srinivasans4705

    Жыл бұрын

    Avan kastaputu ulikran nee Tasmac la saraku adi

  • @srinivasans4705

    @srinivasans4705

    Жыл бұрын

    Nee saraku bootutu sakadala veluva

  • @krishb1145

    @krishb1145

    Жыл бұрын

    அதற்க்கு முதலில் உழைக்கணும்🤔 வாயில வடை சுடக்கூடாது பகதூர் சீமான்டி போல 🤦🤭

  • @sethu143sethu

    @sethu143sethu

    Жыл бұрын

    Dont worry be happy I am also Marwadi

  • @sethu143sethu

    @sethu143sethu

    Жыл бұрын

    @@srinivasans4705 very very very good comment Sarai like or comment very very very very much sir

  • @ashokthangasamy3122
    @ashokthangasamy3122 Жыл бұрын

    ஆகாயம்.... பாண்டியன் பேச்சுகளை பல மொழிகளில் கொண்டு செல்ல வழி பார்.. சிறப்பான சிந்தனைகள்... நல்ல உள்ளம்...

  • @rkrishamoorthyrk-hc3lz
    @rkrishamoorthyrk-hc3lz Жыл бұрын

    எனது தாயார் இறந்து விட்டார் அதற்கு எனது தந்தையின் குடிப்பழக்கமே காரணம் மதுவை ஒழிக்க தயவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @googleking5780
    @googleking5780 Жыл бұрын

    கணக்கில் வராத கருப்பு பணங்களை கணக்கில் கொண்டு வருவதை தொழிலாக செய்ய கூடியவர்கள். கருப்பு பணம் ஒழிய வேண்டுமென்றால் இவர்கள் தொழில்கள் முடக்கப்பட வேண்டும். அது சாத்தியமற்றது!

  • @ET-si7rl

    @ET-si7rl

    Жыл бұрын

    😊

  • @jeevap-cx8yt
    @jeevap-cx8yt Жыл бұрын

    நமது வியாபாரிகளும் "மார்வாடியே மேல்" என்ற மன நிலைக்கு வாடிக்கையாளர்களை தள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • @jrglasshouse9902
    @jrglasshouse9902 Жыл бұрын

    You have told correctly .....

  • @jamjamg111
    @jamjamg11110 ай бұрын

    மிக அருமையான தெளிவான சிந்தனை, பதில் ஐயா ! 👍👌

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Жыл бұрын

    அண்ணாதுரை கருணாநிதி ரெண்டு மோசடி காரங்க 👍😂... உண்மையா சொல்லிடீங்களே சார் 🙏

  • @jambukumar6553
    @jambukumar6553 Жыл бұрын

    உங்கள் துணிச்சலான பேச்சைப் பாராட்டுகிறோம். உண்மைதான்

  • @periasamyramasamy5077
    @periasamyramasamy5077 Жыл бұрын

    நன்கு உழைத்தாலும், தமிழர்களின் பலவீனம் குடி. குடித்து விட்டால், தமிழர்களின் சிந்திக்கும் தன்மை மழுங்கி விடுகிறது. நமது தமிழ் முஸ்லீம் சகோதரர்களை பார்த்தாவது, நம்மவர்கள் ஒற்றுமை, வணிக சிந்தனை, இனமான உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்

  • @MohanRaja-ty3er

    @MohanRaja-ty3er

    11 ай бұрын

    டாஸ்மாகை முதலில் தடை செய்ய வேண்டும்

  • @taifshareef3593
    @taifshareef3593 Жыл бұрын

    என் மனதில் பெற்றதை அனைத்தையும் சொல்லிவிட்டீர்கள்

  • @Human-no9gj

    @Human-no9gj

    Жыл бұрын

    முஸ்லிம் களும் முஸ்லீம் கட்சிகளுக்கு தான் ஆதரவு தருவார்கள். அரசுக்கு வரி கொடாத தொழில் தான் செய்வார்கள்.

  • @star_star2
    @star_star2 Жыл бұрын

    மார்வாடி கட்டுற அத்தனை அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஒரு ஜெய்ன் கோவில் கண்டிப்பாக கட்டுவார்கள்.. அதற்கு அனுமதியும் வெகு எளிதாகப்பெறுவர்.. அதே நம்மவர் ஒரு கோவில் கட்ட எத்தனை போராட்டம் பண்ணினாலும் கோர்ட் ஏறினாலும் முடியாது.. அதேபோல் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் நமக்கு விலைக்கு வீடு விற்க மாட்டார்கள்.. அதிலும் தமிழனுக்கு கண்டிப்பாக நோ எண்ட்ரி.. நம் தமிழர்களுக்கான அரசியல் தெலுங்கர்களாலும் ரெட்டி ராவ் நாயுடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. நம் தமிழர்களிடம் தமிழர் என்கிற ஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே நமக்கான இடம் இங்கே கிடைக்கும். இல்லாவிட்டால்.. என்னத்த சொல்ல..

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    Жыл бұрын

    வாய்ப்பில்லை ராஜா 😎

  • @Ram.Prabhakaran

    @Ram.Prabhakaran

    Жыл бұрын

    நண்பா, இந்த காணொளியை முழுமையாக கவனியுங்கள் RSS தமிழனை இந்துவாக ஏற்றுக் கொள்வதில்லை, ஆனால் இந்துக் கோவிலைக் கட்ட அனுமதிப்பதில்லை என தமிழனான நீங்கள் வருந்துகிறீர்கள், முரணாகப் தெரியவில்லை? கர்நாடகத்தில் தமிழன் அடிபட்ட போது , இங்கே ரஜினியை கொண்டாடினோம், கன்னட வெறியன் வாட்டள் நாகராஜின் மகளை பத்திரமாக அனுப்பி வைத்தோம். தமிழனை அழிப்பதில் மதுவுக்கு இணையாக ஜாதியும், ஜாதிவெறியை தூண்டும் மதமும் , மதத்தை வைத்தே பிழைக்கும் அரசியல் நாய்களும் உள்ளன. கொஞ்ச காலம் கடவுளை மறந்து விடுங்கள், அப்போது மதத்துக்கு வேலை இல்லை அதனால் மதத்தின் பெயரால் ஓட்டுப் பொறுக்கும் அரசியல் வேசிமகன்களுக்கு இடமில்லை, அவர்களை ஆதரிக்கும் மார்வாடி போன்றோர்களின் திருட்டு வியாபாரத்தை நிலை நிறுத்த முடியாது. அவனிடம் கமிசன் நக்கும் உள்ளூர் பன்னிக் கூட்டம் ஒழியும்,ஏனெனில் ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாது. மதுவும் ஒழியும், தமிழனும் உருப்படுவான். இவர் சொன்ன திரூப்பூர் விசயத்தில் இன்னும் நிறைய பக்கங்கள் உண்டு. தற்சார்பாய் இருங்கள், தமிழனாய் வாழுங்கள்,.

  • @umapathilakshmanan2751

    @umapathilakshmanan2751

    Жыл бұрын

    Neenga romba correcta ???? Legala ?????

  • @Dubukku

    @Dubukku

    Жыл бұрын

    அங்கு நம்மால் தண்ணீர் கேன் கூட போட முடியாது.

  • @soulfulmusiic

    @soulfulmusiic

    Жыл бұрын

    Madurai meenaxi temple kitta jain temple work vegama nadakuthu..

  • @jeyakanthansarav7610
    @jeyakanthansarav76109 ай бұрын

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை. மிகவும் ஆபத்தான நிலை. .

  • @jamaldeenimran6232
    @jamaldeenimran6232 Жыл бұрын

    உண்மை தான் சார் மக்கள் நாம் தான் சிந்திக்கனும் அருமையான பதிவு

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf Жыл бұрын

    மார்வாடி களிடம் வீரியம் குறைவு, காரியம் அதிகம், நம்மவர்களிடம் வீரியம் அதிகம், அதனாலேயே தொழிலில் வீழ்ந்து விடுகிறார்கள்

  • @notprovocation
    @notprovocation Жыл бұрын

    தமிழா தமிழா பாண்டியா இன்றைய தமிழனின் உண்மையான நிலையை உள்ளது படி பச்சையாக சொல்கிறீர்கள் பாவம் இந்த தமிழ் இனம் அழிய தொடங்கிவிட்டது என்பது தான் உண்மை என்பதை சரியாக கணக்கீடுகள் வாழ்த்துக்கள்

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk Жыл бұрын

    100% உம்மை ஐயா. எங்கு பார்த்தாலும் வடகன்ஸ் தொழில் செய்கிறான் தமிழ் நாட்டில். தமிழன் டாஸ்மாக்கில் கிட்னி கெட்டுப்போய் படுத்து கொண்டிருக்கிறான் 😢

  • @gm961
    @gm961 Жыл бұрын

    Like your way of express thoughts pandiyan sir

  • @love_first2023
    @love_first2023 Жыл бұрын

    தமிழகத்துல இன்று பிரியாணி கடை, பழம் மற்றும் காய்கறிகள் கடைகள் யாரிடம் உள்ளது தலைவா ????? சொல்ல பயம் தானே 😂😂😂😂😂

  • @bulldozerup442

    @bulldozerup442

    Жыл бұрын

    Yaaridam Ulladhu Thalaiva

  • @jimkalatrend6983

    @jimkalatrend6983

    Жыл бұрын

    😂I guess it

  • @NithyaGeethanjali

    @NithyaGeethanjali

    Жыл бұрын

    உங்களால் தைரியமாக சொல்லமுடியா

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Жыл бұрын

    200% Gujarati jain and marwadi business community people's does cash transactions by hawala money transfer only and not in bank's.

  • @viewofsounds4133
    @viewofsounds4133 Жыл бұрын

    தமிழர்களிடமே பொருட்கள் வாங்குவோம்.

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Жыл бұрын

    பொறாமை படாம வேலை செய்றவனுக்கு வெற்றி உறுதி.....

  • @duraipandian9656

    @duraipandian9656

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sagayaraj9810
    @sagayaraj98106 ай бұрын

    பணம் கொடுத்தால் நம்ம ஆளையே நம்ம ஆள் போடுவான் உண்மை 👍

  • @shanmugasundaram-mz3xq
    @shanmugasundaram-mz3xq10 ай бұрын

    வணக்கம் வணக்கம் சண்முக சுந்தரம் என்ற தமிழ் இன தம்பி பேசுகிறேன்.. அண்ணன் பாண்டியன் போன்றோர் பேசுவது வரவேற்கத்தக்கது.. மகிழ்ச்சி; இப்படியே காலம் போய்க் கொண்டிருந்தாள் இதன் முடிவு எங்கே போகும்??? நம் சந்ததியின் நிலை என்ன இதற்கு தீர்வு இல்லையா??வருந்துகிறது உள்ளம்!நன்றி!! வணக்கம்!!

  • @desamuthu7979
    @desamuthu797920 күн бұрын

    நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தான் தமிழ் ஆட்கள் அனைவரும் இன்னைக்கு குடிகாரன் ஆவதற்கு முக்கிய காரணமே இந்த திராவிட இயக்கம்தான்

  • @pradeepraja9766
    @pradeepraja9766 Жыл бұрын

    Gst only தமிர் களுக்குதான்

  • @FreeTibet4451

    @FreeTibet4451

    Жыл бұрын

    மார்வாடிகள் ஜிஎஸ்டி கட்டாமல் தப்பிப்பதற்கு அத்தனை வழிகளும் அவர்களுக்கு அத்துப்படி

  • @SELVAKUMAR-mp1fb
    @SELVAKUMAR-mp1fb Жыл бұрын

    உண்மையான உண்மை 👏

  • @jayabharathi7721
    @jayabharathi77218 ай бұрын

    தமிழினமே விழித்துக் கொள் என்றால் தமிழினமே சாதியை ஒதுக்கித்தல் அப்பொழுதுதான் உன்னுடைய முன்னேற்றமும் உன்னுடைய உயர்வும்

  • @ronraj8600
    @ronraj8600 Жыл бұрын

    Absolutely correct 👍

  • @natarajank8603
    @natarajank8603 Жыл бұрын

    தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். படிப்படியாக தமிழ் மண்ணை தமிழர்கள் பூமியாக மாற்ற வேண்டும். வியாபார ரீதியாக மற்றவர்கள் எப்படி ஏமாற்றி சம்பாரிக்கிறார்களோ அதே வழியில் சென்று தமிழ் மண்ணை மீட்க வேண்டும். பாட்டில் சாராயத்தை தொடாமல் பாட்டாளி மக்களாக மாற சமூக ஆர்வலர்கள் உதவ வேண்டும்.

  • @pavithrasankar8372

    @pavithrasankar8372

    Жыл бұрын

    ❤❤

  • @arulpanchayuthapani1873
    @arulpanchayuthapani1873 Жыл бұрын

    எந்த ஒன்றிய கண்காணிப்பு துறையும் அவனுங்களை கண்காணிக்கவே கண்காணிக்காது

  • @vikashvikash4637

    @vikashvikash4637

    Жыл бұрын

    Neenga solvadhu 100/200😮 true

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 Жыл бұрын

    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொல்லியவர் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

  • @muthu_123

    @muthu_123

    Жыл бұрын

    Athu mattum alla, vithavai pookalukkum 'manam' oondu endru sonnavar.

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 Жыл бұрын

    Excellent Salute sir 🙏🙏🙏

  • @magnat5190
    @magnat5190 Жыл бұрын

    மார்வாடிகளை வெளியேற்றுவோம்.

  • @nagarajannagarajan1815

    @nagarajannagarajan1815

    Жыл бұрын

    Nalla irukkum

  • @yogeshyogi9178

    @yogeshyogi9178

    10 ай бұрын

    Mudinja seinga da

  • @sarathyr6586
    @sarathyr6586 Жыл бұрын

    Excellent speech aiyyaaa Happy for hear from you ❤❤❤

  • @robinsonr5419
    @robinsonr5419 Жыл бұрын

    தமிழ்நாடு 💘 தமிழன்💪 இரண்டையும்⭐ அழிக்கநினைப்பன்🔱அழிவான் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் 🔱மேலேயுள்ள இறைவன் அருள் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் தடைகள். உடைக்கப்படும். காலம் மாறும். 👁👁💘🌹💖👆🔱⭐💪👍🙏2023

  • @BM-et3vb

    @BM-et3vb

    Жыл бұрын

    🤣🤣🤣

  • @mannukkanavan

    @mannukkanavan

    Жыл бұрын

    நாம் தமிழர் மட்டுமே தீர்வு

  • @vasudevan-hu6jb

    @vasudevan-hu6jb

    9 ай бұрын

    நாம் தமிழர்

  • @parithimathi
    @parithimathi Жыл бұрын

    ஐயாவின் கணக்குகள் புலி(ளி) ரகம். வரலாறு, புவியியல், சமயம், அரசியல் என்று அனைத்து துறைகளிலும் அண்ணன் வித்தகராக உள்ளாரே!

  • @prabhu5new

    @prabhu5new

    Жыл бұрын

    இவர் பேசியதில் பெரும்பாலும் உளறல்கள் தான்..

  • @auromira8840
    @auromira8840 Жыл бұрын

    தெலுங்கர்கள் அவர்கள் பெயரை மறைக்க உருவாக்கியது தான் திராவிடர்.

  • @TamilamudhuMuruga

    @TamilamudhuMuruga

    Жыл бұрын

    Unmai

  • @kavyavasan4286

    @kavyavasan4286

    Жыл бұрын

    டேய் நாயே இது தென்னிந்தியா நீ வடநாட்டு நாய் சம்மந்தம் இல்லாம பேசாத வந்தேறி

  • @ChandiranChandiran-rr2ex

    @ChandiranChandiran-rr2ex

    10 ай бұрын

    உண்மைதான்

  • @kavyavasan4286

    @kavyavasan4286

    10 ай бұрын

    பீடா வாயனுங்க கதறல்

  • @TamilamudhuMuruga

    @TamilamudhuMuruga

    10 ай бұрын

    @kavyavasan4286 Dho vantaan la Telungu dravidan kotta maattika.

  • @user-if8jr5os3d
    @user-if8jr5os3d Жыл бұрын

    Every tamil man should see this and understand where he stands today. Dont accept money from anyone for free. Nothing you can get free in this world.

  • @gowthamkarthikeyan3359

    @gowthamkarthikeyan3359

    Жыл бұрын

    நாம் தமிழர் சீமான் அண்ணா❤🙏

  • @royalengineersramachandran7955
    @royalengineersramachandran7955 Жыл бұрын

    முற்றிலும் உண்மை முற்றிலும் உண்மை முற்றிலும் உண்மை இது எல்லோருக்கும் தெரியும் சௌவ்கார் பேட்டையில் பில் இல்லா வியாபரம் தான் அரசு அதிகாரிகள் அரசியல் வாதிகள் ரவுடிகள் இவர்களுக்கு உடந்தையாக உள்ளனர் 40 வருடங்களாக நான் கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கின்றேன் இந்த சென்னையில்

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Жыл бұрын

    Excellent pandian sir.... Dravidan Model is sarakku Model.

  • @kumarrajendrankumar4562
    @kumarrajendrankumar4562 Жыл бұрын

    எல்லாம் 100%உணமை,

  • @jollyshankar7872
    @jollyshankar7872 Жыл бұрын

    100% correct sir ...true words.. am paraiyar caste...

  • @arjunkrish3
    @arjunkrish35 ай бұрын

    100 ℅ finical management.... Community supporting

  • @desamuthu7979
    @desamuthu797920 күн бұрын

    இந்த வீடியோவை பார்த்து ரொம்ப அசந்து போயிட்டேன் சார் இப்படிப்பட்டவன் எல்லாம் இந்த திராவிட இயக்கங்கள் அண்ணா திமுக ஆதிமுக எனக்கு தெரியவே தெரியாது உங்க வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் ரொம்ப நல்லா இருக்கு

  • @vipno1aadhimaraattar395
    @vipno1aadhimaraattar395 Жыл бұрын

    இதை...25ஆண்டுகளூக்கு..முன்பே புரிந்துக் கொண்டேன்...சொல்புத்தியுமில்லாமல்...சுயபுத்தியுமில்லாமல்...நீ எங்களுக்கு அறிவுரை கூற வந்துட்டியா???என...எதிர்த்தனர்...செயலாற்றும் வலிமையிருந்தும்...செயல்படவிடாமல்...தடுத்தவர் பலர்...குடிக்காதே என போரடிபுத்தி சொன்னால் கேட்காமல்..மடிந்தனர்.50ஆண்டுகால ஆட்சியில்...குடித்துயிறந்தவர்கள்...50லட்சத்தில் மேலாகயிருப்பார்கள்...குடல் வெந்து...இப்போது அழிந்துக்கொண்டிருப்பது.வளர்இளம்தமிழ்சமுகம்...இன்னும் சில ஆண்டுகளில்...திராவிடகட்சிகளிலிருக்காது..தமிழர்கள்...ஓடுக்கப்பட்டு...ஓரங்கட்டப்படுவர்...இதை தீர்க்க...ஓரோவழீ....எதிர்கால..தமிழர்கள்..தமிழர் களை ஆளகை செய்ய...இப்போது....நாம் எடுக்கும்....முடிவு..வாய்ச்சொல்லில் வீரனாகயில்லாமல்...செயல்திறனில்சாதிக்கும்வீரர்களாக....மத்தியிலும்..மாநிலத்தையும்...தீர்மானிக்கும்..சக்தீயாக..அப்பழூக்கற்ற...தொலைநோக்குபார்வை...திட்டம்.(தமிழனை காப்போம்...தமிழ்நாட்டைகாப்போம்..பிறமாநிலத்தவரைஅடிபணியவைப்போம்...இந்தியா வை ஆள்வது..தமிழன்....மாற்றமில்லை...நிச்சயம்...இந்தியாநாடே...முன்னோர்கள்...பாரதத்தையே...ஆண்டனரே!!!நாம்...வாழ் வது..கொஞ்சகாலம்தான்...நாம் வீழ்ந்தபின்னும்...வளர்ந்த து...ஆளூமைதிறன்கொண்டதமிழினமாகயிருக்கட்டும்..."வாழ்க தமிழினம்"

  • @arrshath

    @arrshath

    Жыл бұрын

    சமூக வலை தளங்களில் StartupTN, Guidance Tamilnadu இந்த பக்கங்களை பார்க்கவும்

  • @satchin5724
    @satchin572411 ай бұрын

    Ayya, you are 100%correct. Most of duplicate products are selling in an open market with higher price. I bought few branded home use products and cloths all fake. Both Govts are also behind them. Publics are emaali.

  • @sagayaraj8034
    @sagayaraj8034 Жыл бұрын

    அண்ணே சரியான கருத்தை பதிவு செய்து இருக்குறிங்க இந்த இரண்டு திராவிட திருடர்களும் ஒளியாமல் தமிழ் நாடு உருப்படாது

  • @soofi2631
    @soofi2631 Жыл бұрын

    Sir, Your Speech True

  • @adaickalamsugaragavi6109
    @adaickalamsugaragavi61092 ай бұрын

    பலே பாண்டியா வாழ்க! வளர்க!!.

  • @user-cb8dd5tj3r
    @user-cb8dd5tj3r27 күн бұрын

    Good job Mr Tamila Tamila Pandian I hope you support you always

  • @karthickmunusamy91munusamy98
    @karthickmunusamy91munusamy98 Жыл бұрын

    இந்த உண்மை எல்லாம் எனக்கு 28 வயசுலயே தெரிய வந்தது.....இன்னும் தமிழ் நாட்டில் 50வயசு ஆனாலும் இன்னும் தெரியாத தமிழ் குடிகள் இருக்கு ....

  • @ruralboat6091
    @ruralboat6091 Жыл бұрын

    நாங்கள் தமிழர்கள் யாரை நம்பி எங்கள் தாயாகத்தில் வாழ்வது. வரும்காலம்??????????????????

  • @BM-et3vb

    @BM-et3vb

    Жыл бұрын

    செத்துப்போயிடு

  • @ruralboat6091

    @ruralboat6091

    Жыл бұрын

    Dai உங்கள ஓட ஓட உடறோம் பார்ரா என் குண்ண

  • @BM-et3vb

    @BM-et3vb

    Жыл бұрын

    @@ruralboat6091 போடா தமிழ் எச்சகல புண்டாமவனே

  • @lakshmieben

    @lakshmieben

    Жыл бұрын

    ​@@BM-et3vb enna kevalamana ennam...

  • @BM-et3vb

    @BM-et3vb

    Жыл бұрын

    @@lakshmieben யாருடா நீ..... ஓடிப்போயிடு

  • @user-oq5tw6zv2r
    @user-oq5tw6zv2r16 күн бұрын

    அய்யா சொல்வது உண்மை,

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Жыл бұрын

    Superb daringly said.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Жыл бұрын

    Simple beautiful intelligent speaking looking and presentation.

  • @user-qn7kp1en9g
    @user-qn7kp1en9g Жыл бұрын

    தமிழர்கள் கேட்க வேண்டிய பதிவு

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 Жыл бұрын

    நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @sideprince69
    @sideprince69 Жыл бұрын

    True sir when our people work hard we can prosper. But if our people don’t work, who ever is working hard will prosper

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Жыл бұрын

    காட்டிக்கொடுத்த கருநாய்நிதி தான் மார்வாடிகளை சவுகான் பேட்டையில் அனுமதித்தது என நீங்கள் கூறி இருக்கிறீர்கள்

  • @arrshath

    @arrshath

    Жыл бұрын

    சமூக வலை தளங்களில் StartupTN, Guidance Tamilnadu இந்த பக்கங்களை பார்க்கவும்

  • @mahalingamr7289

    @mahalingamr7289

    Жыл бұрын

    தமிழர்கள் ஒன்றிணைந்தால்தான் தமிழ்சமூகத்தை மீட்டெடுக்க முடியும்

  • @ashokleo1235
    @ashokleo123510 ай бұрын

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா முன்னோர்கள், தமிழன் என்று சொல்லடா அடிமையாக தலை தொங்கி நில்லடா இப்ப உள்ளவர்கள்

  • @bharathidasan5059
    @bharathidasan5059 Жыл бұрын

    100%true.even in salem bullion markets,hotels,all wholesale stores,distribution agencies are all controlled by North Indians.

  • @mudalven

    @mudalven

    Жыл бұрын

    Not only salem all towns they dominate

  • @gowthamkarthikeyan3359

    @gowthamkarthikeyan3359

    Жыл бұрын

    Omg

  • @gowthamkarthikeyan3359

    @gowthamkarthikeyan3359

    Жыл бұрын

    Omg

  • @SaurabhGupta-sn4yv

    @SaurabhGupta-sn4yv

    6 ай бұрын

    Tamil control by chruches pastor 😂😂😂

  • @r.a.s-dla2730
    @r.a.s-dla27305 ай бұрын

    Excellent Speech 👏🏻

  • @srinivasanperumbeduramacha7356
    @srinivasanperumbeduramacha7356 Жыл бұрын

    Super interview👍👍👍👍

  • @sankar.p9813
    @sankar.p9813 Жыл бұрын

    இன்னைக்கு தான் தலைவர் உண்மைய பேசி இருக்கிறார்

  • @i5955
    @i5955 Жыл бұрын

    விழிப்புனர்வு தெய்வமே

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Жыл бұрын

    அருமை விளக்கம் ஐயா.

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Жыл бұрын

    உங்கள் உணர்ச்சி புரிகிரது,திராவிடம் அழிந்தால் தான் தமிழ் இனம் வாழும்

  • @WhiteBubbles

    @WhiteBubbles

    11 ай бұрын

    திராவிடம் அழிந்தால்தான் ஆர் எஸ் எஸ் மலரும். தமிழ்நாட்டை வடக்கனுக்கு பங்கு போட்டு கொடுக்கலாம்.

Келесі