சீதாவின் குடும்ப தீபாவளி கொண்டாட்டம்.....

seetha's breeze happy diwali

Пікірлер: 1 000

  • @user-eq9lk6uh3c
    @user-eq9lk6uh3c2 жыл бұрын

    மிக அருமையாக இருந்தது, ஒரெயொரு குறை, பார்த்தீபன் Sir, இல்லாதது....எங்க மனதில் ஏனோ, சீதாபார்த்திபனாகவே, நிறைந்திருக்கிறார், அதனாலோ...🙏🙏

  • @jayakumarvaishnavi3952

    @jayakumarvaishnavi3952

    2 жыл бұрын

    Very Very correct.

  • @manilakshmi5468

    @manilakshmi5468

    2 жыл бұрын

    Yes pa.😍😍😍😍😍😍Love yiu seetha ma

  • @vani8322

    @vani8322

    2 жыл бұрын

    சீக்கிரமாக sir உடன் சேர்ந்து வாழுங்க madam.

  • @selvashselvash108

    @selvashselvash108

    2 жыл бұрын

    Parthipan sir.... very nice person....

  • @srivisachusamayal4587

    @srivisachusamayal4587

    2 жыл бұрын

    நன்றி. சீதா அம்மா.

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham2 жыл бұрын

    பாரம்பரியத்தை மறக்காமல், பெரியோர்களின் வழிகாட்டுதல் படியும், இளைய சமுதாயத்திற்கு சொல்லிக்கொடுக்கும் தங்களுக்கு கோடானகோடி நன்றிகள்!

  • @deepasudha3721
    @deepasudha37212 жыл бұрын

    சீதா அம்மா அருமை.. பார்த்தீபன் சார் கூட சீக்கரமே சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழுங்கள்.இது எனது வேண்டுகோள்...

  • @jebasraj9237
    @jebasraj92372 жыл бұрын

    எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை தன் மகன்,மகள்களுக்காக தாங்கி கொள்ளும் single mother's _ கு மட்டுமே இது குறித்து ரொம்ப அழகா தோன்றும். மற்றவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவார்கள். அதை பற்றி கவலைபடாமல் இருங்கள். நம் பிள்ளைகள் நம்மை புரிந்து கொண்டால் போதும்.அதுவே பெரிய பலம்.

  • @umamaheswari7538
    @umamaheswari75382 жыл бұрын

    வைரத்திற்கு சமம் சீதா மேடம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற இறைவனை வேண்டுகிறேன் சென்னை உமாமகேஷ்வரி❤

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel2 жыл бұрын

    வெறும் நடிகையாக மட்டுமே பார்த்த எனக்கு நீங்கள் இத்தனை விஷயங்கள் பண்ணுவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது சீதாம்மா.. இப்போது வரைக்கும் என்னுடைய fav actress நீங்கள்

  • @lakshmiksr4727

    @lakshmiksr4727

    2 жыл бұрын

    Very nice paa

  • @DGNsKathambam

    @DGNsKathambam

    2 жыл бұрын

    me too sis... romba azhaga ippavum irukanga... (DP my brother image) nan new thozhi

  • @vramazinglife5247

    @vramazinglife5247

    2 жыл бұрын

    அவர் ஒன்றும் கடவுள் இல்லமா

  • @saraswathythangaraj6222
    @saraswathythangaraj62222 жыл бұрын

    Sir erunthal ennum niraivaga erukum madm super

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam26942 жыл бұрын

    சீதா உங்கள் வீடியோ பார்க்கும் போது மன நிறைவாக இருந்தது எங்கள் வீட்டில் கொண்டாடியது போல் உணர்ந்தேன் மா

  • @stcreativekids.1371

    @stcreativekids.1371

    2 жыл бұрын

    Very nice mam and where ur husband

  • @chilluvalli6562

    @chilluvalli6562

    2 жыл бұрын

    ST CREATIVE KIDS . Who’s?

  • @jessymalathi42
    @jessymalathi422 жыл бұрын

    Santhoshama irunga seetha amma. Happy to watch

  • @janetjanet7539
    @janetjanet75392 жыл бұрын

    உங்க மேல சேத்தை வாரி இறைத்த அத்தனை ஊடகங்களுக்கும் சரியான பதிலடி இந்த காணொளி வாழ்க வளமுடன் தோழி

  • @usharanimuthukumar9703

    @usharanimuthukumar9703

    2 жыл бұрын

    Y

  • @kovaiguy5846

    @kovaiguy5846

    2 жыл бұрын

    Correct bro

  • @gokuljayam5677

    @gokuljayam5677

    2 жыл бұрын

    Yes

  • @vramazinglife5247

    @vramazinglife5247

    2 жыл бұрын

    பொய் சொல்லுரிங்க

  • @janetjanet7539

    @janetjanet7539

    2 жыл бұрын

    @@vramazinglife5247என்ன பொய்

  • @chapms5053
    @chapms50532 жыл бұрын

    I was completely wrong about Seetha until I watched this video. Vibrant cultured and ethical... Family value ...Respect 🙏🏼

  • @veerandpriya9345

    @veerandpriya9345

    2 жыл бұрын

    Where is parthibhan

  • @suselavadivalu9739

    @suselavadivalu9739

    2 жыл бұрын

    @@veerandpriya9345he divorced her .... isn't it true

  • @incharaaudiosalswamy4677

    @incharaaudiosalswamy4677

    2 жыл бұрын

    Really devotional madom

  • @anurahandmadecreative5475

    @anurahandmadecreative5475

    2 жыл бұрын

    Yes Amma home Naa poi iruken true va avanga home and avanga 🥰ipadidhan 👍💗💗💗

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips83002 жыл бұрын

    இந்த தீபாவளி பண்டிகையை இப்படித்தான் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் ரொம்ப நல்லா இருந்தது சீதா சிஸ்டர் ❤️❤️

  • @krmziaudeen8854
    @krmziaudeen88542 жыл бұрын

    பார்த்திபனோடு அடுத்த தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்.

  • @muthus7594

    @muthus7594

    2 жыл бұрын

    கிறுக்குபயலே

  • @dharsonroshan7035
    @dharsonroshan70352 жыл бұрын

    நல்லா வாழணும்னு ஆசை பட்டிங்க..... உங்க விதி இப்டி..... பழசு மறந்து சந்தோசமா வாழுங்கள் பார்த்திபன் சார் உங்க உணர்வு புரிந்து நடந்திருக்கலாம் ❤❤❤ வாழ்க வளமுடன் சீதாபார்த்திபன்

  • @akilar5135

    @akilar5135

    2 жыл бұрын

    What happened Actually

  • @kanagadharanatarajan7994

    @kanagadharanatarajan7994

    Жыл бұрын

    Idiot

  • @jiniakhantrushy8535

    @jiniakhantrushy8535

    Жыл бұрын

    You know him personally he well understand or not you stay with them see everything your eyes why you enter other personal life our line only hall not home

  • @jiniakhantrushy8535

    @jiniakhantrushy8535

    Жыл бұрын

    @@akilar5135 it's not our metter both personal life

  • @jiniakhantrushy8535

    @jiniakhantrushy8535

    Жыл бұрын

    And why are you judgement about other life

  • @shanthisurendran57
    @shanthisurendran572 жыл бұрын

    ரொம்ப நல்ல தீபாவளி கொண்டாட்டம்.அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடியது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.இந்த மகிழ்ச்சி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @Shanthi-tl4qr

    @Shanthi-tl4qr

    2 жыл бұрын

    🙏

  • @ASWINIRANGOLIS

    @ASWINIRANGOLIS

    2 жыл бұрын

    Super

  • @najmahnajimah8728

    @najmahnajimah8728

    2 жыл бұрын

    Yes

  • @sanjai4037

    @sanjai4037

    2 жыл бұрын

    In

  • @srilankanhadawathinmasri2930
    @srilankanhadawathinmasri29302 жыл бұрын

    சீதா ்அம்மா இந்த மாதிரி சில விசயங்களை பார்க்கும் போது அந்த பழமை நினைவில் அருவியாக கொட்டுகிறது😇😇🙏🏽🙏🏽🙏🏽

  • @aruvaiambani
    @aruvaiambani2 жыл бұрын

    சீதா மேடம் நீங்கள் தீபாவளி திருநாள் கொண்டாடியதை பார்க்க ரொம்ப நன்றாக இருந்தது. நீங்கள் பூஜை செய்து, உங்கள் குழந்தை களுக்கு ஆசீர்வாதம் பண்ணி உணவு ஊட்டி வந்து விருந்தினர் களுக்கு உபசரித்து மகிழ்ந்தது ரொம்ப நன்றாக இருந்தது. ஆனால் உங்கள் முகத்தில் உள்ள சந்தோஷம் அளவுக்கு உங்கள் குழந்தை களுக்கு கொஞ்சம் குறைவாக தான் இருந்தது. அவர்கள் மனதில் அப்பாவும் இந்த நேரம் நம்முடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் நினைப்பார்கள் என்று நினைக்கிறேன். சீதா கணவன் மனைவி க்குள் பிரச்சினை வருவது சகஜம் தான். உங்கள் குழந்தை களுக்கு காக நடந்ததை மறந்து நீங்கள் களும், பார்த்திபன் சாரும் மறுபடியும் ஓன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும். நீங்கள் இருவரும் நல்ல குணம் உள்ளவர்கள் தான். உங்கள் பிள்ளைகளுக்காக நடந்ததை மறந்து நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும்🙏🙏🙏

  • @umaradha1872

    @umaradha1872

    2 жыл бұрын

    Yes mam

  • @sabilabanu6779

    @sabilabanu6779

    2 жыл бұрын

    S corroct

  • @ramyakrish6392

    @ramyakrish6392

    2 жыл бұрын

    Every one wishes for the same.. But seetha amma married 2nd time and got divorced. oru velai ivanga single a irundhirundha accept panni iruppar. ivangalum nalini amma sarika madiri single a irundhirukalamnu thonudhu..paavam.

  • @vimalaselvaraj9410

    @vimalaselvaraj9410

    2 жыл бұрын

    Nice ma

  • @jiniakhantrushy8535

    @jiniakhantrushy8535

    Жыл бұрын

    @@ramyakrish6392 she is married 2 time or 3 time her personal metter why you enter personal life

  • @roopakumar7292
    @roopakumar72922 жыл бұрын

    So much of sincerity, love, affection, respect, traditional, custom and extrodinary effort still a beautiful smiling face..woww mam hats off!!...first time I feel Pardeepan Sir is very unlucky for not to be there with you. But, you are a great person with greater soul!!

  • @saatchisaatchi8271
    @saatchisaatchi82712 жыл бұрын

    இனிய தீபாவளி வாழ்த்துகள் சீதாம்மா. பலவித அவமானங்கள் சறுக்கல்கள் சோதனைகளை எதிர்கொண்டு போராடி வென்று, சிறிதும் மனம் தளராமல், தடுமாறாமல் சம்பிரதாயம் பாரம்பர்யம் மிக்க குடும்ப வாழ்க்கையை வாழ கற்ற சினிமாப்பெண்கள் ஞானிகளுக்கு சமமானவர்கள். மேன்மேலும் சிறப்புற வாழ்ந்து வையம் போற்றும் மகளாக உயர வாழ்த்துகள் சீதா🙏 ,

  • @selvamselvam6539
    @selvamselvam65392 жыл бұрын

    அம்மா சீதா பார்த்திபன் நீங்கள் இவ்வளவு சந்தோஷமாக தீபாவளி சிறப்பாக நன்றி ஆனால் புதிய பாதை என்ற படத்தில் நீங்களும் உங்கள் கணவர் பார்த்திபனும் சேர்ந்து நடித்து புகழ் சூப்பர் சூப்பர் நடிப்போடு நடிச்சு பெயர் எடுத்தீர்கள் இந்த இடத்தில் பார்த்திபன் சார் அவர்களை உங்களோடு நாங்கள் பார்த்தால் நான் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்து இருப்பேன் நன்றி நன்றி நன்றி நீங்கள் நடித்த எல்லா படங்களும் உங்கள் நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி நன்றி நன்றி 🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thamizhan_life
    @Thamizhan_life2 жыл бұрын

    என்றென்றும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!👌👍🧡💛💚💙💜🤎💛💛

  • @sathishshanmugam1868
    @sathishshanmugam18682 жыл бұрын

    Parthiban anna iruthurunthaa 100% niraiyu irubthurukum bcoz parthiban and seetha ka pair semaa lovely❤❤

  • @ThanujaSingam

    @ThanujaSingam

    2 жыл бұрын

    அவங்களுடைய வாழ்க்கையையோ அல்லது அவளுடைய முடிவையோ தீர்மானிக்க நமக்கு உரிமை இல்லை

  • @sathishshanmugam1868

    @sathishshanmugam1868

    2 жыл бұрын

    @@ThanujaSingam athu sari tha madam but yannoda opion naa sonna avanga pair ra irunthrinthaa semayaa ieukuk sonna Bcoz I love this couple such a lovely❤

  • @trendingwhatappstatus7626
    @trendingwhatappstatus76262 жыл бұрын

    இறைவனுக்காக நீங்கள் இவ்வளவு அழகாக செய்தாலும் இந்த உலகத்தார்க்கு மத்தியில் பேசிக்கொள்ளலாம் மரணித்த பிறகு இவை எல்லாம் கணக்கில் வராது உங்கள் டான்ஸ் மிக அருமையாக இருக்கும் இவுலகில் துணைவன் இல்லாத .......

  • @rajikanish1925
    @rajikanish19252 жыл бұрын

    மிகவும் அருமையான பூஜை. மிகவும் சந்தோஷமாக நேரில் பார்த்ததைபோல். Very interesting. Congrats

  • @vandhanam7124
    @vandhanam71242 жыл бұрын

    Dear Sita Mam, from my childhood whenever I see you on screen, would always had a positive vibration and wonder the same I feel about you even this point of time. Thank you.

  • @suvaikoodam
    @suvaikoodam2 жыл бұрын

    அழகான அருமையான பதிவு.. பார்த்திபன் சாரும் இருந்திருந்தால் இந்த பதிவு இன்னும் முழுமை பெற்றிருக்கும்..நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்..வாழ்த்துக்கள் அம்மா..💕💕💕😊

  • @indushan4711
    @indushan47112 жыл бұрын

    The most beautiful lady Tamil cinema industry in 80's time

  • @Jayamjothidam
    @Jayamjothidam2 жыл бұрын

    சூப்பர் சீதாம்மா...மிக அருமையாக உள்ளது..😍

  • @srisree2658
    @srisree26582 жыл бұрын

    Very beautiful, homely , loveable and adorable Seetha mam, did not find difference between Seetha mam( goddess seetha) and the God she worshiped. I always love 💘 mam

  • @indiraparthiban868

    @indiraparthiban868

    2 жыл бұрын

    Whts use without husband..... She invited all not our PARTHIBAN sir.... Nonsense to make this video she called not for happiness

  • @entertraintwithakilah9765
    @entertraintwithakilah97652 жыл бұрын

    Superrrrrr Super Superb. Parthiban Sir. Intha. Mathiri. Festival. Timela irunthal. Fulfill. Aana. Maathiri. Irunthirukkum nga

  • @suchitradevi3506
    @suchitradevi35062 жыл бұрын

    Wow super mam .. ur pooja room so much blissful 🙏 . Like the way u have followed the tradition . Inspiring mam 🙏

  • @kavyavidya1397
    @kavyavidya13972 жыл бұрын

    Your living amazing life in b/w all difficulties, I wish the smile on u r face remain like this forever 🥰🥰 love u amma, waiting to see you

  • @manivasagankm6478
    @manivasagankm64782 жыл бұрын

    பார்க்கவே மிக அருமையாக இருக்கு இன்று போல் என்றும் புன்னகை பூத்து குலுங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari77972 жыл бұрын

    தோழி உங்களை நடிகையாக பார்த்த பலருக்கும் இது தெரியாது. இப்போது உங்களைப்பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் எல்லா செயல்களும் இயல்பாக இருக்கிறது. எனக்கு ஒரே ஒரு குறைதான் நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் எனக்கு மிகவும் பிடித்த ரியல் ஜோடி நீங்கள் அதனால் அந்த நினைவுகள் இயல்பாக வருகிறது. நல்ல மகளாகவும், சிறந்த தோழியாகவும், சிறந்த தாயாகவும், எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் சகோதரி போன்ற செயல் உள்ளது. பார்த்திபன் சார் மட்டுமே குறையாக உள்ளது. ஏனெனில் உங்களுக்கு அவரின் மேல் எவ்வளவு அன்பு உள்ளது என்று எங்களுக்கு தெரியும் எந்த நடிகையும் நாங்கள் பார்த்த வரைக்கும் திருமணமான சில வருடங்களிலேயே யாரும் மொட்டை போட்டது இல்லை ஆனால் நீங்கள் அதனை கணவரின் பேரில் உள்ள அன்பால் போட்டீர்கள். அதனை இப்போது யோசித்தாலும் என் மனம் உருகிவிடும். அவரும் உங்கள் அன்புக்கு சற்றும் குறையாத கணவர் இல்லையே தோழி. ஏனெனில் இத்தனை வருடங்கள் ஆனாலும் காதல் உங்களைத் தவிர வேறு யாருடனும் மனமுடிக்காமல் தனியாக வாழும் அன்பு சகோதரன். இப்போது சாதரணமாக இருப்பவர்களே இரண்டு பெண்டாடிகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் அன்பு கணவராகவே வாழ்கிறார். இத்தனை அன்பு கொண்ட நீங்கள் இருவரும் ஏன் தோழி பிரிந்தீர்கள். எனக்கு கடவுளிடம் வேண்டுதல் இது தான் விரைவில் இருவரும் இணைய வேண்டும். தோழி தயவுசெய்து தவறாக எண்ண வேண்டாம் இது உங்களை சங்கட படுத்த கேட்க வில்லை உங்களின் எல்லா பதிவுகலைப் பார்ப்பேன் பார்க்கும் போது என்னைப் போன்ற உங்கள் இருவரின் அன்பு ரசிகர்கள் அனைவருக்கும் தோன்றும். மேலும், எங்கள் அனைவரின் எண்ணமும் விருப்பமும் இது தான். தோழி சாதாரணமாக நடிகை என்றால் வீட்டு வேலையே தெரியாது என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உங்களின் இந்த எல்லா வேலைகளையும் சாதாரணமாக செய்யும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைகுடம் கூத்தாடாது என்ற பழைய பழமொழி தான் தோன்றுகிறது. மேலும் போனபதிவில் சமத்துவமாக பூஜைகள் செய்தது மனம் மகிழ்ந்து போனேன். உங்களின் இந்த பணிகள் மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி. வாழ்க வளமுடன்

  • @rajakumariskitchen1933

    @rajakumariskitchen1933

    2 жыл бұрын

    உங்களுடைய கருத்து அருமை 🦋 வெளியே இருந்து பார்க்கும் நமக்கு 🦋 அவர்களுடைய உண்மையான வேதனை தெரியாதே 🦋 தோழி🙏

  • @seethasbreeze7615

    @seethasbreeze7615

    2 жыл бұрын

    send ur number

  • @seethasbreeze7615

    @seethasbreeze7615

    2 жыл бұрын

    Thanks for ur concern thangamuduyadha prechanai irundhamattumdhan ippadi oru mudivae yarumae yedupanga purinjikonga. Thank u🙏

  • @TheBlackDevil38

    @TheBlackDevil38

    Жыл бұрын

    @@seethasbreeze7615 wow semma madam namma yaulo love pannalum namma love avangaluku periya visiyama theriyathu kittathatta unga nilamai than yanakum mrg aagi single kooda better than ma namma manasuku theriyem yanna nu long day my doubt clear ma thank you ma

  • @annakilibalajee276
    @annakilibalajee2762 жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடிச்ச குடும்பம் ஆனா பார்த்தீபன் அண்ணா மட்டும் மிஸ் பண்றேன் பார்க்க வே கண் பட்டு போகுது இப்ப கூட அவருடைய மனிதாபி மனம் தெரிகிறது....அம்மா வோடு தீப திருநாள் கொண்டாடுவதை என்னி.....

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy2 жыл бұрын

    It's really good to see many informations about our culture.

  • @anithakrishnan1190
    @anithakrishnan11902 жыл бұрын

    Super Ma'am.The celebrations are divine & happiness filled 👋👋👋

  • @BPositivechannel
    @BPositivechannel2 жыл бұрын

    சீதா பார்த்திபன் ன்னு தான் எங்களுக்கு பிடிக்குது plz

  • @Saral396
    @Saral3962 жыл бұрын

    Love u seetha mam....nenga yepovume ithe maathri family oda happy ahhh irkanum....

  • @rangarajpadmavathy
    @rangarajpadmavathy2 жыл бұрын

    Superb Sita Mam...I adore you for all your various activities...Simply Superb..

  • @malathimalathi2555
    @malathimalathi25552 жыл бұрын

    Vanakkam seetha mam. Ungal vettu deepavali poojai miga arumai. Romba niraiva irukku. Varuda varudam innum innum sirapaga kondada non iraivanai prarthikkiren. 👌👌👏👏😍😍🎉🎉🙏🙏🙏

  • @subhamohan6521
    @subhamohan65212 жыл бұрын

    Wow mam...! Sooo much effort taken...! Boiler water, ulakai, bell at ur pooja room, dinning together.... Its all sooo nostalgic to see ... Soooo much love and care in everything u do..! Sooo happy to see the way u celebrate Diwali...!

  • @varathane1598

    @varathane1598

    Жыл бұрын

    Ì

  • @Armygirl-pv7fu
    @Armygirl-pv7fu Жыл бұрын

    80 s ல நாங்க பார்த்த perfect couple நீங்கதான் made for each other. எனோ நீங்க மீண்டும் சேந்தது வாழ்ந்திட மனசு நினைக்குது.. அப்படி நடந்த நல்லா இருக்கும் உங்க இரண்டு பெரையும் பிரித்து பார்க்க முடியல்ல மறப்போம் மன்னிப்போம்...

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran86642 жыл бұрын

    எவளவு பக்தி பரவசம் உள்ள உங்களுக்கும் எவளவு சோதனை. இறைவா வாழ்க வளமுடன்.

  • @gkvsri1128
    @gkvsri11282 жыл бұрын

    Your home is very traditional and divine.... You are super always

  • @thanigaivalli6378
    @thanigaivalli63782 жыл бұрын

    இதை பார்க்கும் பொழுது இதயத்திற்கு இதமாக இருந்து ❤️

  • @nirmalapalanati3393
    @nirmalapalanati33932 жыл бұрын

    Parthiban sir irundirunda nalla irundurukkum.

  • @mazhalaimozhibharathi647

    @mazhalaimozhibharathi647

    2 жыл бұрын

    Same feeling🥰

  • @sasikalamurugan5973

    @sasikalamurugan5973

    2 жыл бұрын

    Yes

  • @selviduraiarasan834

    @selviduraiarasan834

    2 жыл бұрын

    இந்த வீடியோவை பார்க்கின்ற போது அழுகை தான் வரும். பார்த்திபன் சார் இல்லை என்கிற குறை இருக்கும். பார்த்திபன் சார் மாதிரி ஒரு நல்ல மனிதனை பார்க்க முடியாது. இருப்பினும் சீதா மடத்திற்கு All the best.

  • @blackmamba3427
    @blackmamba34272 жыл бұрын

    She is not only beautiful woman, wife, mother, housewife, cook most all a lovely person ❤️ Stay happy always!

  • @Unkown20247
    @Unkown202472 жыл бұрын

    Very very nice to see this traditionally celebrated festival. As some one said in one of a comment about missing of Mr. Parthiban sir in this celebration I am also footforth with the same you.

  • @lathar4753
    @lathar47532 жыл бұрын

    Happy Diwali🌹🌹🌹 Happy to see your Diwali celebration 💐💐💐so nice👏👏👏

  • @lllGOOD
    @lllGOOD2 жыл бұрын

    எங்கே பார்த்தீபன்...... My dear friend சீதா....உன் வாழ்க்கை முழுமை அடையட்டும்👌 வெளியில் வந்து பாருங்கள் பெண்களுக்கு என்ன மாதிரியான life பார்ட்னர்கள் .... கொடுமைகள்.... துக்கங்கள்.... 😭😭😭 பணம் மிகப்பெரிய ஈகோவை தான் கொடுக்கிறது.... பார்த்தீபன் மிக நல்ல மனிதர் தான்... கண்டிப்பா நீங்கள் சொன்னால் பார்த்தீபன் கேட்பார்.... ஈகோ வேண்டாம் please...., அடுத்த தீபாவளி பார்த்தீபன் உடன் கொண்டாடுங்கள் பாஸ்ட் இஸ் பாஸ்ட்.... நல்லதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.... 👍 ***வாழ்க்கை வாழ்வதற்கே*** உங்கள் எல்லோருடைய முகமும் ஒரு முழுமை இல்லாமல் ......மனதின் ஓரத்தில் சின்ன குறையுடன் உள்ளது...please சேர்ந்து வாழுங்கள்...இன்னும் புரிதலுடன் வாழ்க்கை இனிக்கட்டும் 🙏🙏🙏🙏🙏 👌👌👌👌👌 👍👍👍👍👍

  • @R_Subramanian
    @R_Subramanian2 жыл бұрын

    சீதா அவர்கள் பூஜை செய்தாலும் ஐயன் பார்த்தீபன் இல்லாதது ஏதோ மன வருடலாக உள்ளது

  • @vramazinglife5247

    @vramazinglife5247

    2 жыл бұрын

    Super bro

  • @jiniakhantrushy8535

    @jiniakhantrushy8535

    Жыл бұрын

    What all problem why enter personal life Mr

  • @jiniakhantrushy8535

    @jiniakhantrushy8535

    Жыл бұрын

    @@vramazinglife5247 not really

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj80062 жыл бұрын

    Seethama nice to see you happy with your family. Everbody blammed you and pitteed your husband Parthiban . Nobody knows whats happened. God bless you for Happy peaceful life.

  • @usharetnaganthan302

    @usharetnaganthan302

    2 жыл бұрын

    Because of she took the right decision on right time she is living a beautiful life as per to her desires.

  • @srimathimathi7110
    @srimathimathi71102 жыл бұрын

    Wow!!!! You are an admirable and impressive person,,,,,,,,All the best,,

  • @uthamarajp5545
    @uthamarajp55452 жыл бұрын

    Nicely celebrated with lovely family only missed Parthiban sir. 👌👌👏🏿👏🏿👏🏿👍

  • @cotranandagopal5587
    @cotranandagopal55872 жыл бұрын

    Excellent. Sri 'SEETHA' mahalaksmai namaha.

  • @shahilahamed.a4458
    @shahilahamed.a44582 жыл бұрын

    Seeetha mam நீங்க உன்னால் முடியும் தம்பி திரைப்பட தில் இருந்து பாக்கு றேன் neenga அப்டியே இருக்கேன் ga🙀💜.... புதிய பாதை படத்தில் லும் பாக்குறேன் உங்கள் அழகு இன்னும் குறையவில்லை யே🙀💜.... But where is Bathiban sir? இனிய தித்திக்கும் தீபாவளி தீப oli திருநாள் நல்வாழ்த்துக்கள் Seetha mam and Baathiban Sir💖💖🤝🏻🎆💥🧨🎊....

  • @vimalaraju5370
    @vimalaraju53702 жыл бұрын

    So happy to see you with kids. Theivam thantha pookkal. ❤️ u ma. Be happy always. God be with u always. Lovely video. Divine Pooja. So happy.

  • @user-fc8pk4gl5q
    @user-fc8pk4gl5q9 ай бұрын

    ரொம்ப பிடிக்கும் நான் விரும்பி பார்ப்பேன் நான் உங்கள் தீவிர ரசிகை சீதா எப்படி இருக்கீங்க வாழ்த்துக்கள் அக்கா வேற லெவல் சூப்பர்

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah41482 жыл бұрын

    Ppl shld stop commenting that it is sad that Parthiban is not there and should instead appreciate that she is happy with her loved ones. No one marries with an intention to get divorced. We don't know what happened btwn them. It was their personal choice to marry and their choice to leave the marriage. Not everyone is blessed or lucky to love and live a happily married life. The person we thought we knew and loved could not be the same after marriage and vice versa. Not every married couple staying under one roof are happy. So in this case it only proves that she is a strong and happy woman now. Let's just appreciate that and be happy for her.

  • @jiniakhantrushy8535

    @jiniakhantrushy8535

    Жыл бұрын

    Not only woman we are wishing both and no one else dear His instead or not she is what want both know tham god is bless both

  • @jiniakhantrushy8535

    @jiniakhantrushy8535

    Жыл бұрын

    And we have no right taking about marriage or divorce

  • @ushanandhini5606
    @ushanandhini56062 жыл бұрын

    பார்த்திபன் சார் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் please mam

  • @thangakodi2745
    @thangakodi27452 жыл бұрын

    Pasi sathya mam my favourite Artist tq sita mam wonderful to see all ur family members.iam happy to see all

  • @ushafrankel3628
    @ushafrankel36282 жыл бұрын

    Sita Really happy to see the old tradition to celebrate and respect elders, Hats off to you Today's busy electronic my edia life style most of them just thinking fashion is life and pride. You proved to be the true tradionlal lady God bless you all

  • @sweetangeleta
    @sweetangeleta2 жыл бұрын

    Made me think of my mother. She was the same ❤️🙏

  • @mathivathaniv7447
    @mathivathaniv74472 жыл бұрын

    Ippadithan kondadavendum. Soo nice.every thing u did very neat and beautiful. Very happy to see this.tku verymuch for sharing

  • @monkupinku4141
    @monkupinku41412 жыл бұрын

    இதை எல்லாம் பார்க்கும்பொழுது உங்களை உங்கள் வீட்டில் எவ்வளவு நல்லவிதமாக வளர்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், அவர்களை மீறி நீங்கள் தவறு செய்தும் உங்களை அரவணைக்கும் உங்கள் தாய்க்கு அநேக நமஸ்காரம். 🙏

  • @tejolakshmi2080
    @tejolakshmi20802 жыл бұрын

    Lovely family .Deepaavali subhakankshlu seetha garu.seetha akkaya.

  • @jayanthi.s8655
    @jayanthi.s86552 жыл бұрын

    Your a strong lady keep rocking...blessed kids you have..they loved u so much pathale theriyudhu

  • @vinothkv25
    @vinothkv252 жыл бұрын

    Such a beautiful vdo... Good to see Amutha and Pasi Sathya mam too..

  • @sureshkannamarketing3480
    @sureshkannamarketing34802 жыл бұрын

    Super all tha best wishes for u mamm eppavume neengal ennakku PUDHIYA PATHAI seetha parthiban than. Nice video.. and all the best wishes for u r children all so🥰

  • @rajeshwariv1
    @rajeshwariv12 жыл бұрын

    Since my childhood I love u ma'am. I love the way u wink ur eyes in movies . Great way of celebrating festival with family. May God be with u for peace and prosperity.

  • @umamaheswari604
    @umamaheswari6042 жыл бұрын

    Nice to a good pooja with dedication. I always a big fan of u from your first film aanpaavam my childhood

  • @pyrimad0660
    @pyrimad06602 жыл бұрын

    Blessing to see ,Deepavalli celebration with loved family with traditional way!. So much love. KEEP SMILING SEETHA AMMA! SO MUCH POSIGIVE VIBE!

  • @seethasbreeze7615

    @seethasbreeze7615

    2 жыл бұрын

    Thank you

  • @explorewithlatha6240

    @explorewithlatha6240

    2 жыл бұрын

    @@seethasbreeze7615 beautiful mam..

  • @umapriyas5194
    @umapriyas51942 жыл бұрын

    Very nice to see you with your family mam. Looking gorgeous😍❤. Happy diwali to all ur family members. 🌹❤🌹

  • @pravinrajramkumar8045
    @pravinrajramkumar80452 жыл бұрын

    Super mam alaga iruthuchu pakrathu 🥰😘🙏👍

  • @j.chitrachitra5041
    @j.chitrachitra50412 жыл бұрын

    Ean childhood la kuda ippadethan amma v2 la pannuvanga eankku antha memory than vanthathu ma unga video pakku pothu 🙏🙏🙏💖💖💖

  • @balamuruganta3566
    @balamuruganta35662 жыл бұрын

    Parthiban sir irunthiruntha inum nalairukum madam

  • @vidhyasrinivasan8382
    @vidhyasrinivasan83822 жыл бұрын

    Mam you are so talented. Acting, craft, cooking, music, home decor etc such an versatile human. God bless 💐

  • @chennaitrends
    @chennaitrends2 жыл бұрын

    Wow... Super seetha mam. Very happy Diwali.

  • @babym851
    @babym8512 жыл бұрын

    மீண்டும் இணைந்து வாழ பிரார்த்திக்கிறேன்

  • @shanthiuma9594
    @shanthiuma95942 жыл бұрын

    அம்மா உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @aakashdeep5898

    @aakashdeep5898

    2 жыл бұрын

    Yes correct sissy

  • @SMStamil
    @SMStamil2 жыл бұрын

    Seetha mam I like u . I wish you and Parthiban to be together again and have a nice Diwali . U both are my fav couple

  • @akshithmusic4485
    @akshithmusic44852 жыл бұрын

    Very nice pooja room. Happy to see you Please give more videos like this

  • @lkasthuribai5060
    @lkasthuribai50602 жыл бұрын

    Mam super...Traditionally followed...Thank u mam....Happy Festival mam ..

  • @maheshambal7739
    @maheshambal77392 жыл бұрын

    Always liked you and your independent personality and lots of respect and love for you. Kirthana has grown into a beautiful and wonderful woman. Happy belated Deepavali to all of you.

  • @Indravenkatesanskitchen
    @Indravenkatesanskitchen2 жыл бұрын

    தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா.உங்கள் வீட்டு பூஜை அறை சிறிய கோவில் போல் இருந்தது.தீபாவளி கொண்டாட்டம் நன்றாக இருந்தது.இது போன்று ஒவ்வொரு வருடமும் கொண்டாட வேண்டும்.நன்றி அம்மா 🌹🌹🌹🌹🌹🌻

  • @sakthimunie1128
    @sakthimunie11282 жыл бұрын

    "ENGE SWAMYKU NAANGE POOJAI SEYROM" WOW... SO SWEET.

  • @ganeshayanama9023
    @ganeshayanama90232 жыл бұрын

    Parthiban sir kuda irundhirndha what a lovely sight it would be.. they would have looked like a legendary couple!

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai76752 жыл бұрын

    சீதா குடும்பம்இன்று போலவே என்றும் சந்தாஷம் நிறையட்டும்...பார்திபன் சார் எங்க மனதுக்குஇப்போ வந்துபோகிறார் காலமே உனக்கு இத்தனைசக்தியிருக்கா?

  • @kavithachellaiya8203
    @kavithachellaiya82032 жыл бұрын

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐

  • @sutharakrishna9096
    @sutharakrishna90962 жыл бұрын

    lovely video and nice to see keerththana my charming child

  • @hariharan4641
    @hariharan46412 жыл бұрын

    Superbbbbbbbbb video. Koviluku pona Mathieu irunthathu unka video. Arputhumana God video. Seetha amma onecore like.

  • @jayashree1250
    @jayashree12502 жыл бұрын

    I know her very well truly such a nice human. Had experienced her cooking, skill of doing Tanjore art etc.

  • @umamaheswari604

    @umamaheswari604

    2 жыл бұрын

    She is multi talented

  • @harihomegarden6792
    @harihomegarden67922 жыл бұрын

    தாங்கள் குடும்ப பாங்கானவர் மட்டுமல்ல தெய்வீகமானவரும் கூட... பெண்களுக்கு முன்மாதிரியும் நீங்களே... தோட்டம் ஆர்வலராக என்னுடைய மனநிறை பாராட்டுகள்... எம்பெருமான் ஏழுமலையான் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் நீண்ட ஆயுள் நிறை சொல்வமும் மன அமைதியும் நல்கிட வேண்டுகிறேன்

  • @balakumarnarayanaswamy7051
    @balakumarnarayanaswamy7051 Жыл бұрын

    மிகவும் சந்தோஷமாக இருந்தது அம்மா சூப்பர் வேற லெவல் 👍👍👍👍👍👍👌👌👌🥰🥰🥰🌹🌹🌹🌹💐💐💐💐

  • @vinothadhasan6299
    @vinothadhasan62992 жыл бұрын

    Superb ma... Unga kolandha manasuku nenga yapothum nalla irupinga ma... God bless u ma...still we remind puthiya paathai seetha.... Parthiban sir irundha inum nalla irundhurukumonu thonuthu...

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj27262 жыл бұрын

    Happy Diwali. God bless

  • @kalaivanit8328
    @kalaivanit83282 жыл бұрын

    Very nice celebration and following tradition 👍. Hats off to you for following all this traditional practices eventhough you are very busy and a celebrity.Thank you Mam for spreading positivity and 💘

  • @navamani7649

    @navamani7649

    2 жыл бұрын

    Superb Family Mam

  • @aswithasuganya2955

    @aswithasuganya2955

    2 жыл бұрын

    Kk

  • @greenlandmettur3374
    @greenlandmettur33742 жыл бұрын

    Arumai eanaku ungalai rompa pidikum see my kanoli

  • @lalkrishnablalkrishnab1605
    @lalkrishnablalkrishnab16052 жыл бұрын

    Wow super Rompa santhosama erukku unga video pakka

Келесі