சேர்ந்து பயணிக்கும் சீமான் விஜய்! - இணைத்து வைத்த முக்கிய புள்ளி?

Ойын-сауық

#seeman #ntk #tvk #thalapathy #thamizhagavetrikazhagam
#valaipechuanthanan #valaipechuanthananinterview #tamilcinema #tamilnews #tamil #tamilnadunews #rajinikanth #kamalhaasan #thalapathy #vijay #ajith #AK #thala #dhanush #simbu #STR #silambarasanSTR #actionfilm #lokeshkanagaraj #thalaivar171 #thuglife #manirathnam #surya #kanguva #thalapathy68 #venkatprabhu #thangalan #vikram
/ valaipechuanthanan
/ valaipechuanthanan33
x.com/Anthanan_Offl

Пікірлер: 248

  • @nesamtradersjaaron2465
    @nesamtradersjaaron2465Ай бұрын

    நான் விஜய் ரசிகர்த்தான் சிமானின் .. அரசியல்த்தான்.. சரி ஓட்டு. நாம் தமிழர்க்குத்தான்

  • @ShanmugamNithish
    @ShanmugamNithishАй бұрын

    அய்யா நான் இப்போது வரை விஜய் ரசிகன் தான். ஆனால் தேர்தல் களத்தில் என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்தான் எங்கள் அரசியல் ஆசான். இரா.சண்முகம் விராலிமலை சட்டமன்ற தொகுதி🔥🔥🔥

  • @ibrahim145sit
    @ibrahim145sitАй бұрын

    சீமானுடன் விஜய் சேர்வது ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.

  • @kumarankumaran8785
    @kumarankumaran8785Ай бұрын

    ஐயா உங்க காணொளியை நான் பார்த்தேன் திடீர்னு நாம் தமிழர் கட்சி சீமான் கட்சியில் இருக்கிறவங்களுக்கு என்ன பலன் இருக்குன்னு கேக்குறீங்க கக்கூஸ் காண்ட்ராக்டர் பஸ் காண்ட்ராக்ட் கிடைக்கும் வேலை செய்ற ஆள் இல்லை ஐயா நாங்க அந்த வார்த்தையை நீங்க தவிர்த்துருங்க தயவுசெய்து தவிர்த்திருங்க...புலி தனித்து வேட்டையாடும் முடியவில்லை என்றால் செத்துப் போகும் அடுத்து வரக்கூடிய தனித்துப் போட்டியிடும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஏனென்றால் நாங்கள் புலிகள் விடுதலைப்புலிகள்

  • @susinganesh9958
    @susinganesh9958Ай бұрын

    12 வருடங்களாக விஜய் மக்கள் இயக்கத்தில் நாங்கள் இருக்கிறோம் இனி வரும் தமிழக வெற்றி கழகத்திலும் இனி கடைசி வரை இருப்போம் எங்களுக்கும் அரசியல் நன்றாக தெரியும் இரண்டு பேரும் இணைந்தால் ரொம்ப சந்தோஷம் உங்கள் பதிவும் நல்லபடியாக இருக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் இப்படிக்கு சுசி கணேஷ் மாமல்லபுரம் நகரத்தலைவர் தமிழக வெற்றி கழகம்

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6qАй бұрын

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர்💪💪💪

  • @user-pr3qv2mc6m
    @user-pr3qv2mc6mАй бұрын

    தமிழ் தேசியம் கொள்கை தமிழ்நாட்டிற்கு தேவை தமிழ் ஈழம் தனிநாடு வேண்டும் ❤ தமிழ்நாடு மாநில அதிகார இறையாண்மை வேண்டும் அப்போது தான் தமிழ் இனம் சுதந்திரமாக வாழ முடியும் ❤❤❤

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8zАй бұрын

    நடிகனுக்கு காசு மக்கள் தலைவனுக்கு ஓட்டு சீமானுக்கு எங்கள் ஆதரவு நான் தெலுங்கன் அண்ணன் சீமான் நடிகர் விஜய் சேர்ந்தால் மகிழ்ச்சி

  • @user-rz6nz2jh4w
    @user-rz6nz2jh4wАй бұрын

    தமிழ் தாய் வாழ்க.. தலைவர் பிரபாகரன் வாழ்க ❤️❤️ வாழ்த்துகள் அண்ணா ❤❤

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6qАй бұрын

    மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.நாம் தமிழர்🙏🙏🙏

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6qАй бұрын

    இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! இ ன த்தின் விடுதலை! நாம் தமிழர்🙏🙏🙏

  • @shashawperali5575
    @shashawperali5575Ай бұрын

    ஐயா ஒன்று நீங்க மறந்து விட்டீர்கள் நாங்க விஜய் ரசிகர்கள் தான் ஆனால் ஓட்டு அண்ணன் சீமானுக்கு தான் அதையும் பதிவு செய்யுங்கள் சீமானின் தம்பிகள் உறுதியாக இருக்கிறோம் அண்ணன் சீமான் முதல்வர் துணை முதல்வர் விஜய்

  • @alte2715
    @alte2715Ай бұрын

    எங்கள் நோக்கம் தமிழ்தேசியம் வாழ்க Ntk கட்சி ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @MUMMOORTHI680
    @MUMMOORTHI680Ай бұрын

    சீமான் தான் முதல்வர் வேட்பாளர்

  • @prabhakarselvarasu3758
    @prabhakarselvarasu3758Ай бұрын

    இனைந்தால் மகிழ்ச்சி 🎉

  • @PGiwtham
    @PGiwthamАй бұрын

    முதல்வர்னா அண்ணன் சீமான்தா❤

  • @user-cy8rk3qo3j
    @user-cy8rk3qo3jАй бұрын

    அண்ணா சீமான் செயிக்கிறாரோ இல்லையோ தம்பி ஆலயம் சரவனன் தமிழக வெற்றிக்கலகத்தில் சேர்ந்து எங்க காரைக்குடிக்கு MLA ஆகட்டும் அண்ணண் சீமான் முதல்வர் ஆகனும்

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6qАй бұрын

    தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர்🙏🙏🙏

  • @vijayyavid7460
    @vijayyavid7460Ай бұрын

    ஏன் 234 தொகுதிகளை சரி பாதியாக பிரித்து கொண்டு அதிக தொகுதிகளை வெல்பவருக்கே முதலமைச்சர் பதவி என்று ஒப்பந்த போற்று கொள்ள கூடாது

  • @mathim9508
    @mathim9508Ай бұрын

    சீமான் அண்ணன் ❤

  • @thirdeye5899
    @thirdeye5899Ай бұрын

    அப்படி நடந்தால் தமிழ்நாடு மீண்டுவிடும்

  • @user-rf6wk2wj6v
    @user-rf6wk2wj6vАй бұрын

    annan seeman great leader

  • @josephsuresh510
    @josephsuresh510Ай бұрын

    தமிழக அரசியலில் இடி மின்னல் ஆரம்பம் 🥳 Vijay is lightning ⚡ seeman is thunder ⛈️⚡

  • @panjavarnam7005
    @panjavarnam7005Ай бұрын

    இது நடந்தால் தமிழ் தேசியம் வெற்றி பெறுவது உறுதி ஆனால் விஜய் அரசியலுக்கு வருவதே முதலமைச்சர் ஆகவேண்டும் எனும் சுய நலத்தால் தானேதவிர, மொழி மக்களுக்கு பெரிதாக சேவைசெய்யும் ஆசையாலல்ல அதனால் விஜய் சீமானோடு சேர வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

  • @thalapathynagarajanthalapa4414
    @thalapathynagarajanthalapa4414Ай бұрын

    2026 i am waiting Thalapathy veriyan Nagarajan

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6yАй бұрын

    அருமையான பதிவு

  • @ABSfilmproduction
    @ABSfilmproductionАй бұрын

    ஒரு அமைச்சர் பதவிக்கு இரண்டு அமைச்சர் அமைத்தல் சிறப்பு (முதல்வன் movie)

  • @Sumanviji893
    @Sumanviji893Ай бұрын

    Tvk விஜய் அண்ணா புகழ் வாழ்க

  • @pahimbrothers7263
    @pahimbrothers7263Ай бұрын

    தென் தமிழகத்துக்கு சீமான் விஜய் வடதமிழகம் அவ்ளோதான்

  • @thirukumaran9142
    @thirukumaran9142Ай бұрын

    நாம் தமிழர் கட்சி ❤

  • @kumarasivana
    @kumarasivanaАй бұрын

    கருத்து யாவும் உண்மை அரசியல். நாம் தமிழர்

  • @kananthakumar1028
    @kananthakumar1028Ай бұрын

    நாம் தமழர் ❤❤

  • @Inwardschannel
    @InwardschannelАй бұрын

    Good thoughts sir!

  • @mytube3486
    @mytube3486Ай бұрын

    NTK+ TVK 👌🔥

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8biАй бұрын

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥

  • @sasikumar-bo9lt
    @sasikumar-bo9ltАй бұрын

    Ntk❤❤❤❤❤❤

  • @Arnoldfansclob
    @ArnoldfansclobАй бұрын

    தமிழக வெற்றிக் கழகம் 🎉

  • @muthubala1700
    @muthubala1700Ай бұрын

    No சாதி நோ மதம் தமிழன் ஒற்றுமை

  • @cdavid6148
    @cdavid6148Ай бұрын

    மிக சிறப்பு

  • @RajaRaja-pr5wm
    @RajaRaja-pr5wmАй бұрын

    சிறப்பு சிறப்பு

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580Ай бұрын

    சலிப்பு வெறும் மாயே... யாராலும் நாம் தமிழர் கட்சியின் பலத்தை கணிக்க முடியாது....

  • @sachinpakkisachinpakki4201
    @sachinpakkisachinpakki4201Ай бұрын

    Yes

  • @mohandass5992
    @mohandass5992Ай бұрын

    Good welcome Vera level

  • @aruls5404
    @aruls5404Ай бұрын

    Tvk🎉 thalapathi ❤️

  • @user-jr1gq1tk7h
    @user-jr1gq1tk7hАй бұрын

    Thee thalapathy❤❤❤

  • @chithaiyanmc1800
    @chithaiyanmc1800Ай бұрын

    Iam waiting ❤❤❤

  • @user-oo6wq9sb9b
    @user-oo6wq9sb9bАй бұрын

    பேக்ரவுண்ட்ல போட்டோ வச்சிங்க இல்ல அது செம சார் ரெண்டு பேரும் என்ன மனநிலையில இருக்காங்கன்னு ஒரே போட்டோல புரிய வச்சிட்டீங்க

  • @laxmananlax1921
    @laxmananlax1921Ай бұрын

    TVK🎉🎉🎉

  • @thalapathy7969
    @thalapathy7969Ай бұрын

    Thalapathy VIJAY 🦁🔥

  • @fraxavi3036
    @fraxavi3036Ай бұрын

    Seeman should wait til 2030 . I wish Seeman should stand alone to avoid big mistake. Seeman is strong when he is alone.

  • @MBharathi-wh7ot
    @MBharathi-wh7otАй бұрын

    சூடா இருக்காது பயங்கர சூடா இருக்கும்😄😄😄😄

  • @karthig
    @karthigАй бұрын

    Super

  • @raisah8439
    @raisah8439Ай бұрын

    வணக்கம் அய்யா அந்தாணன்

  • @vandhanoruvan
    @vandhanoruvanАй бұрын

    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்குள்ள கயவர்கள் குலைநடுங்க.....

  • @nizamkhaja8925
    @nizamkhaja8925Ай бұрын

    யார் முதல்வர் என்பதை விட கொள்கை முரண்களை எப்படி ஏற்பார்கள்.

  • @SamanTraders
    @SamanTradersАй бұрын

    Good...

  • @nadhamuniduraisamy4139
    @nadhamuniduraisamy4139Ай бұрын

    SEEMAAN the GREAT and VIJAY the GREAT. Sound ideologies are the originality of SEEMAAN. Translating those into tangible results has been proved by SEEMAAN. The Originality of VIJAY can be seen in the REALISTIC comedies of VIJAY which is the secret behind his FANBASE. This originality of VIJAY to traverse through the political spectrum needs a waiting time. These two GREAT MEN SEEMAAN AND VIJAY coming together is a matter of spontaneity. This coming together of two great original thinkers does not require the blabbering prashant kishore of today as an intermediary. Those who are said to play the brokering surely are nobody before these ORIGINALS, SEEMAAN and VIJAY who can achieve the formation of an alliance by themselves. The present atmosphere will become murkier if all and sundries are allowed to play. These two GREAT MEN do not require prashant kishores to play bafoons. D NADHAMUNI

  • @thalapathynagarajanthalapa4414
    @thalapathynagarajanthalapa4414Ай бұрын

    super

  • @user-ju9cz6uc2k
    @user-ju9cz6uc2kАй бұрын

    much needed topic

  • @tamilarasantamilarasan293
    @tamilarasantamilarasan293Ай бұрын

    Good 👍🏻

  • @murugadas5686
    @murugadas5686Ай бұрын

    Semma

  • @Single-dads-tamil
    @Single-dads-tamilАй бұрын

    தமிழ் தேசியம் வெல்லட்டும் 🎙️🙏

  • @karthiraja5109
    @karthiraja5109Ай бұрын

    Anna massssss 💙

  • @mbharathi789
    @mbharathi789Ай бұрын

    Super bro ❤

  • @rajaprabhu3627
    @rajaprabhu3627Ай бұрын

    ❤❤

  • @RealRaja-jf8uw
    @RealRaja-jf8uwАй бұрын

    கூட்டனி தான் ஒரே வழி இல்லன்னா இவங்க ரெண்டு பேருக்கு தான் போட்டிய இருக்கும் 💯💯💯💯

  • @manjulababu4606
    @manjulababu4606Ай бұрын

  • @Ramkumar-et7xc
    @Ramkumar-et7xcАй бұрын

    Mass

  • @grmurughesanmurughesan7842
    @grmurughesanmurughesan7842Ай бұрын

    😇

  • @s.sudhakarsingaravel5804
    @s.sudhakarsingaravel5804Ай бұрын

    First comment 💪😄 நாம் தமிழர் 💪💪💪💪🥰🥰🥰

  • @ashok_ntk
    @ashok_ntkАй бұрын

    அரசியல் புரிதல் உள்ள தம்பிகளும்... அரசியல் படுத்த இருக்கிறோம் விஜய் ரசிகர்களுக்கு.. இணைந்து செயல்படுவோம் அதிகாரத்தை பிடி அப்புறம் அடி

  • @ravig5687
    @ravig5687Ай бұрын

    Thalapathy Vijay Annan mass TVK...

  • @BalaBala-lh6mk
    @BalaBala-lh6mkАй бұрын

    விஜய் சீமான்.................................இ னைந்தால்..... மகிழ்ச்சி

  • @periyannan6487
    @periyannan6487Ай бұрын

    சீமான் விஜய் கூட்டணி செம மாஸ் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @VIGNESHM-vo3yf
    @VIGNESHM-vo3yfАй бұрын

    thalapathy cm

  • @RajaRaja-pr5wm
    @RajaRaja-pr5wmАй бұрын

    பலன் எதற்கு லட்சையும் உயிரை விட முக்கியும்

  • @sureshmurugan190
    @sureshmurugan190Ай бұрын

    தலைவர் தளபதி விஜய் மட்டுமே மக்களை உண்மையாக நேசிக்கும் நல்ல சக தமிழர் முதல்வர் தகுதி அவருக்கு மட்டுமே ❤

  • @stephenraj2138
    @stephenraj2138Ай бұрын

    மாநாட்டு அழைப்பு வந்தால் போவேன் என்று அண்ணணன் சீமான் சொன்னார் கூட்டணி வைப்பிங்களா பார்ப்போம் ஐ அம் வெயிட்டிங் என்று சொன்னார்

  • @vijay3211
    @vijay3211Ай бұрын

    சீமான் c ம் விஜய் d c m

  • @rajaraja.r4243
    @rajaraja.r4243Ай бұрын

    swarisiyamana speech....nice

  • @GnanaKaran-cy2zz
    @GnanaKaran-cy2zzАй бұрын

    உங்க வாய் 😊😊

  • @balajiae3226
    @balajiae3226Ай бұрын

    நான் புசி ஆனந்த னு நெனச்சு புட்டேன் அண்ணா 🤣 முக்கிய புள்ளி 🤣🤣🤣

  • @dakshabharathanatiyamcostu5009
    @dakshabharathanatiyamcostu5009Ай бұрын

    ❤🎉❤Ntk❤🎉❤

  • @duplicateshots8349
    @duplicateshots8349Ай бұрын

    Vijay முதல்வர். Seeman அதிபர் ! 😄

  • @Dingtung
    @DingtungАй бұрын

    இருவரும் தலா 117 தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தி , இருவரும் ஒருவரை ஒருவர் ஆதரித்தோ எதிர்த்தோ பிரச்சாரம் செய்யாமல் தங்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களில். யார் அதிக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் திறமை இருக்கும் நபரை முதல்வராக தேர்வு செய்வது சிறப்பாக இருக்கும்

  • @Vishnubharath58
    @Vishnubharath58Ай бұрын

    37811 views without a comment.. 😜 That is the message for you & your content, Brother ☮️ You are speaking about the college sheet for an unborn child

  • @ganeshrams704
    @ganeshrams704Ай бұрын

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237Ай бұрын

    யார் முதல்வர் , யார் துணை முதல்வர்? கூட்டணியாக இருந்தால், யார் அதிக தொகுதிகளை வெற்றி பெறுகிறார்களோ அவர் 3 ஆண்டுகள் முதல்வராகவும் 2ஆண்டுகள்துண முதல்வராக ஒப்பந்தம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும். கூட்டணியாக முறிந்தால் வேறு யாருடனும் கூட்டணி வைக்க கூடாது நிபந்தனையும் வைக்க வேண்டும்( முன்பு ஆட்சி செய்த கட்சியுடன்)

  • @HarmonyTVChannel
    @HarmonyTVChannelАй бұрын

    விளங்கும்

  • @Kuberan_22
    @Kuberan_22Ай бұрын

    After 2030 TVK and NTK will rule

  • @ashokperumal4456
    @ashokperumal4456Ай бұрын

    Dear Mr. Vijay Pechu Ananthan Sir, Let us wait for 4th June. If any change in govt in center then Mr. Vijay won't start party. His fans not able to make his movie success like blockbuster. How come he will be successful in politics. DREAM WONT COME TRUE

  • @mayan7627
    @mayan7627Ай бұрын

    Athala ela

  • @karthikeyand6898
    @karthikeyand6898Ай бұрын

    நடைமுறைக்கு சரி வராது... காலம் தான் பதில் சொல்லும்

  • @sureshb7139
    @sureshb7139Ай бұрын

    Romba mukiyam

  • @user-zx5vk7qq8i
    @user-zx5vk7qq8iАй бұрын

    1st comment

  • @kumarasivana
    @kumarasivanaАй бұрын

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946Ай бұрын

    🐅🐅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🌻

  • @user-el2bv5hd9s
    @user-el2bv5hd9sАй бұрын

    One and only political god Kamaraj Ayya ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

  • @Sanjay-uo4ev
    @Sanjay-uo4evАй бұрын

    Super anthanan sir.

  • @hearthealer5596
    @hearthealer5596Ай бұрын

    Agent Anthanan ❤❤😂😂😂😊😊😢😮🎉🎉

Келесі