சீரகம், மிளகு அளவு மற்றும் லாபம் பற்றி அறிய வேண்டுமா இந்த வீடியோவை பாருங்கள்

ph no :6384230917 #sirutholil #tips #மிளகு #சீரகம் #ssskudisaithozil #sss #selvam

Пікірлер: 33

  • @Yazhinivibes2021
    @Yazhinivibes202111 ай бұрын

    Thanks for your video mam rompa நன்றி mam enga அம்மாக்கு இந்த மாறி ஒரு தொழில் usefulla இருக்கும்

  • @ranjinarpavi
    @ranjinarpavi8 ай бұрын

    எவளோ நாள் உங்க வீடியோ மிஸ் பண்ணிட்டா உங்க சேனல் பாத்து எனக்கு நல்லா ஐடியா கிடைச்சி இருக்கு எனடா பண்றது நனைகிரபா உங்க பிசினஸ் சூப்பர் ஐடியா அக்கா

  • @Surya-fy3gl
    @Surya-fy3gl27 күн бұрын

    Good opinion

  • @MohamedaliShaikmohamed-rj2gk
    @MohamedaliShaikmohamed-rj2gk11 ай бұрын

    ARUMAI SISTER

  • @Bharathi_samaiyal_kalai
    @Bharathi_samaiyal_kalai Жыл бұрын

    Super ma explain ❤❤

  • @aadharshboomi
    @aadharshboomi22 күн бұрын

    Yes correct ah sonnenga ka

  • @sss_kudisai_thozil

    @sss_kudisai_thozil

    22 күн бұрын

    Nandri

  • @rashithajafar8201
    @rashithajafar8201 Жыл бұрын

    Correcta sonninga ma aana adhu makkaluku tharila

  • @User-indhira
    @User-indhira11 ай бұрын

    Sister patta,grmpu,sompu kalanthu aluvu sollunga plz

  • @ranjinarpavi
    @ranjinarpavi8 ай бұрын

    Akka vedio neraya podunga

  • @_Jayesh_Ayanikkad_
    @_Jayesh_Ayanikkad_ Жыл бұрын

    Hai madam

  • @DineshKumar-it2kg
    @DineshKumar-it2kg11 ай бұрын

    Nanum pananum ninaikran epadi start panradhu nu thriyala.... Help panuga akka

  • @gomathid4980
    @gomathid49805 ай бұрын

    Akka packing attai rate evloakka sollunga

  • @velanvadivelan478
    @velanvadivelan4783 ай бұрын

    Milagu, geeragam mattum 4gm... Ungata groaery item iruku soninga enaku prise list anupa mudiumq akka

  • @travelskrmd5209
    @travelskrmd52092 ай бұрын

    Sound keikala akka but video super

  • @user-sg3or3ij6p
    @user-sg3or3ij6pАй бұрын

    நிறைஹ் விடீயோஸ் போடுங்க அக்கா🙏

  • @sss_kudisai_thozil

    @sss_kudisai_thozil

    Ай бұрын

    இதைப் பத்தி நான் எல்லாமே வீடியோவா போட்டுட்டேன் இப்ப ஒர்க் ஜாஸ்தியா இருக்கறதுனால போட முடியல

  • @user-sg3or3ij6p

    @user-sg3or3ij6p

    Ай бұрын

    நன்றி மா எல்லா விடீயோஸ்சை யும் பார்த்துட்டேன் வேற புதுசா ஏதாது ஐடியா இருந்தா விடீயோஸ் போடுங்க ரொம்ப நன்றி ரிப்ளை பண்னதுக்கு🙏

  • @queenrose0307
    @queenrose03079 ай бұрын

    அக்கா கிராம்பு எவ்வளவு அளவு போடனும்

  • @ijesseowens3389
    @ijesseowens33892 ай бұрын

    Akka 2024 kaduku ethanai gra podavendu oru attaiku. enna priceku podavendu.oru attaiku ethanai pocket podavendu.Please reply

  • @sss_kudisai_thozil

    @sss_kudisai_thozil

    2 ай бұрын

    இப்ப கடுகு ஒரு பாக்கெட்டுக்கு 25 கிராம்

  • @sss_kudisai_thozil

    @sss_kudisai_thozil

    2 ай бұрын

    ஒரு அட்டை ஒரு அட்டை என்ன 12 பாக்கெட் ₹40 கொடுக்கலாம்

  • @aaruramasala5997
    @aaruramasala599710 ай бұрын

    6x15 kg எவ்வளவு

  • @sinthu.youtube
    @sinthu.youtube7 ай бұрын

    Hi akka enakku intha atta venum na neraiya edathula thetipathutten enakku kataikkala nenka enakku vanki anuppurinkala pls

  • @sss_kudisai_thozil

    @sss_kudisai_thozil

    7 ай бұрын

    6384230917

  • @sss_kudisai_thozil

    @sss_kudisai_thozil

    7 ай бұрын

    Cellme

  • @asarasar5940
    @asarasar59402 ай бұрын

    Sd

  • @VivekKumar-zd5fc
    @VivekKumar-zd5fc2 ай бұрын

    அக்கா மிளகு இப்போ 700 ருபா கிலோ எதன கிரம் போடணும் reply pannuka இப்ப எதற்கு வீடியோ போட மாற்றிங்க

  • @sss_kudisai_thozil

    @sss_kudisai_thozil

    2 ай бұрын

    நாலு கிராம் போடுங்க முடிந்த அளவு இதைப்பற்றி எல்லாமே சொல்லி விட்டேன் வீடியோ எடுக்கவும் ஆள் இல்ல போடுறதுக்கு ஆள் இல்லை

  • @sss_kudisai_thozil

    @sss_kudisai_thozil

    2 ай бұрын

    என்னோட வீடியோவை முழுவதும் பார்த்தாலே உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் நல்லபடியாக செய்து முன்னேறவும்

  • @VivekKumar-zd5fc

    @VivekKumar-zd5fc

    Ай бұрын

    நன்றி அக்கா

  • @VivekKumar-zd5fc

    @VivekKumar-zd5fc

    Ай бұрын

    அக்கா நீங்க பழைய வீடியோ ல மதுரையில் மிக்சர் சேவு வேர்கடலை எல்லாம் மொத்த விற்பனை கடை ஒன்னு சொண்ணிக அது எந்த கடை சொல்றீங்களா அக்கா

Келесі