சாராயம் விக்கிறவனெல்லாம் தொழிலதிபர்ங்கறானே |எத்தனை கோடி |Nellai kannan Co,edy speech

Ойын-сауық

விஜய்மல்லையா கடன் தள்ளுபடியா? அப்ராணிகளின் கழுத்தை தானே நெரிக்கறாங்க!

Пікірлер: 160

  • @jegatheeswaran558
    @jegatheeswaran5584 жыл бұрын

    ஐயா அவர்களின் பேச்சுக்களை இவ்வளவு நாள் கேட்டதில்லை.... கேட்க வாய்ப்பும் இல்லை.... ஆனால் இந்த கொரானாவால் வீட்டில் இருந்தபோது கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.....இவ்வளவு நாள் ஐயா பேச்சைக் கேட்காமல் இருந்தது என் வாழ்வில் பெரும் வேதனை படுகிறேன்.....கொரானாவுக்கு நான் மட்டும் நன்றி சொல்கிறேன்..... நூறாண்டு ஐயா வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நெல்லை கண்ணன் ஐயா பேச்சை நிறைய ஒளிபரப்புங்கள் .... உங்களுக்கு பெரும் புண்ணியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thavaraneebalakrishnan4927

    @thavaraneebalakrishnan4927

    3 жыл бұрын

    Appa I love you spece thanks.l want more and more,God bless you.

  • @SivaKumar-ji5vt
    @SivaKumar-ji5vt4 жыл бұрын

    ஐய்யாவின் பேச்சு காதினில் தேன் வந்து பாய்கிறது.

  • @stephenraj.m9240
    @stephenraj.m92404 жыл бұрын

    ஐயாவின் பேச்சு எப்போதும் என்றென்றும் தன்னை மறந்து கேட்டுக்கொன்டே இருக்கத்தோன்றும் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையே மறந்து விடுவோம் நன்றி ஐயா

  • @ramanathana4424

    @ramanathana4424

    3 жыл бұрын

    @@subbusubramaniam ணக்ஷக்ஷக்ஷஹ

  • @simplydollz7372

    @simplydollz7372

    2 жыл бұрын

    @@subbusubramaniam a

  • @shanthig4553

    @shanthig4553

    Жыл бұрын

    @@subbusubramaniam ja

  • @shanthig4553

    @shanthig4553

    Жыл бұрын

    @@subbusubramaniam ja

  • @poigaitamizh5980
    @poigaitamizh59802 жыл бұрын

    வள்ளுவர் தெய்வ புலவர் அவரை ஒருமையில் பேசுவது பேச்சாளர்களுக்கும் புலவர்களுக்கும் அழகு அல்ல

  • @josephjoseph626
    @josephjoseph6264 жыл бұрын

    ஐயா! :- அரசாங்கம் கல்வியை இலவசமாக தான் கொடுக்கிறது! ஆனால் அரசு பள்ளியில் மாணவர்கள் இல்லை!. அரசுபணி ஆசிரியகளே! தங்கள் குழந்தைகளை தனியார்ப்பள்ளியில் சேர்க்கின்றார்கள்!. ஐயா இதை எல்லாத்தியும் விட வருத்தம் என்னவென்றால்?:-தன் உயிரை கொடுத்து நமக்கு சுதந்திரம் வாங்கிகொடுத்த மகாத்மா காந்தியை யே! ஒரு சிலர் குறைத்து பேசும் போது வருத்தம் அளிக்கிறது.ஆனால் நீங்கள் ! நம் இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களையெல்லாம்! பெருமையாக பேசியது சந்தோஷமாக இருக்கிறது!. நன்றி ஐயா!. உங்களுக்கு நல்ல உடல் சுகமும்! நீண்ட ஆயுளும்! கொடுக்க என் ஆண்டவரிடம்! வேண்டிகொள்கிறேன்!.

  • @susaiyahraphael3881

    @susaiyahraphael3881

    3 жыл бұрын

    தங்கள் கருத்து உண்மை. மகாத்மா காந்தி க்கு நானும் பக்தன். வணக்கம் நண்பரே

  • @rksb6261
    @rksb62614 жыл бұрын

    Miga Miga Arumai Ayya! Excellent speech & You teached many things which we don't know! It's a shame for us ofcourse!! Anyhave thank you!!!

  • @mariyappank6304
    @mariyappank63044 жыл бұрын

    அருமையான பேச்சு அண்ணாச்சி வாழ்க

  • @AbbasAli-fm9ee
    @AbbasAli-fm9ee3 жыл бұрын

    ஐயா தமிழ் கடல் அவர்கள் மத நல்லிணக்கத்தின் அடையாளம்!!!

  • @senthilkumar5722
    @senthilkumar57223 жыл бұрын

    அருமையான பேச்சு.

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy77814 жыл бұрын

    U r great to remind our beloved Periyar

  • @kamalmurali9385
    @kamalmurali93854 жыл бұрын

    அருமையான பதிவு தோழர் வாழ்த்துக்கள்

  • @marimuthuk3000
    @marimuthuk30004 жыл бұрын

    வணக்கம், ஐய்யா, ஜாதி இரண்டு , அனைவரும் சமம் என்று அருமையாக 20 ஆம் நூற்றாண்டில் அழகாக சொன்னீர்கள், அருமை ஐயா, இனியாவது மக்கள் அனைவரும் திருந்தட்டும்.

  • @pankajamseshachari3056

    @pankajamseshachari3056

    5 ай бұрын

    if ppppppp

  • @pankajamseshachari3056

    @pankajamseshachari3056

    5 ай бұрын

    😊

  • @pankajamseshachari3056

    @pankajamseshachari3056

    5 ай бұрын

    0it09099090900909900990year990900908

  • @pankajamseshachari3056

    @pankajamseshachari3056

    5 ай бұрын

    ?

  • @pankajamseshachari3056

    @pankajamseshachari3056

    5 ай бұрын

    it's

  • @sundarajanaidumadheswaran7930
    @sundarajanaidumadheswaran79303 жыл бұрын

    செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப இனிய தேன் வந்து பாயுது என் நாடி நரம்பினிலே

  • @vasu9905
    @vasu99054 жыл бұрын

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar52644 жыл бұрын

    sunder sweet speech

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan80824 жыл бұрын

    Mrs.m.letchumi From Sri Lanka island Colombo Good speech that illegal liquer vedor become shop owner Mrs. M.letchumi No.20,hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka

  • @simbupandi5733
    @simbupandi57334 жыл бұрын

    அருமை

  • @alifimam7676
    @alifimam76764 жыл бұрын

    👍👍👍👍👏👏👏👏

  • @hariramachandrana3670
    @hariramachandrana3670 Жыл бұрын

    🙏🙏🙏🌹🌹🙏🙏🙏

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy77814 жыл бұрын

    We need such so many stalwarts

  • @sathish.m9665

    @sathish.m9665

    4 жыл бұрын

    Dai English la pandara Tamil la pasu da

  • @naveenprinters4590
    @naveenprinters45904 жыл бұрын

    🤝

  • @p.sivakumarkumar7385
    @p.sivakumarkumar73854 жыл бұрын

    சிறப்பு

  • @francisxavier6443
    @francisxavier64434 жыл бұрын

    சுப்பர்

  • @sharbu383
    @sharbu3834 жыл бұрын

    Super

  • @rs.vethamuthu4749
    @rs.vethamuthu47494 жыл бұрын

    super

  • @selvaperia8512
    @selvaperia85124 жыл бұрын

    i am missing new post on you tube from Sir Nellai Kannan!

  • @deenapdsdeenapds3092
    @deenapdsdeenapds30924 жыл бұрын

    சூப்பர் அண்ணாச்சீ

  • @navani_2510

    @navani_2510

    4 жыл бұрын

    இவன் அண்ணாச்சியா . ஐயோ ஐயோ

  • @maiyappansp6554
    @maiyappansp65544 жыл бұрын

    அய்யா தாங்கள்சொல்கிறபடி எல்லோரும்சமம் என்பது இன்னும் வரவில்லையே கோவில்க்குள்ளே

  • @Venkat-on5cz

    @Venkat-on5cz

    4 жыл бұрын

    Paramasivan kazhuthilirundhu snake asked garuda soukyama yarum irukkum idathil irundhu kondal ellam soukiyame garudan sonnathu idhil artham ulladhu

  • @bglr2011

    @bglr2011

    4 жыл бұрын

    @@Venkat-on5cz then you do Pooja only in temple don't come and do other jobs

  • @Venkat-on5cz

    @Venkat-on5cz

    4 жыл бұрын

    @@bglr2011 ok done corona also to be informed

  • @murugesanv.p4760
    @murugesanv.p47604 жыл бұрын

    கற்றுத்தேர்ந்த எளிய மனிதர்..நீடு வாழி...

  • @manip7990
    @manip79904 жыл бұрын

    நாமும் நல்ல புத்தகத்தை வழிபட்டு வாழ பழக வேண்டும் ஐயா. தமிழாக வாழும் ஐயா வாழ்க நலமுடன் வளமுடன்.

  • @periasamymurugaiah1311
    @periasamymurugaiah13114 жыл бұрын

    A/c coach&no works salie tour÷more selleri÷accommention free. Sir

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj17254 жыл бұрын

    We need a person like you not fools from cinema field. Tamil people please understand this and please do not go after the fools from cinema field. 1000 times I beg you. Cinema people are the useless junk to the society who are being paid exorbitantly.

  • @moorthymanickam1075
    @moorthymanickam10754 жыл бұрын

    British not gave freedom to india only, Almost all countries including malaysia, singapore, and some asian countries. Gandhi got freedom to india, then who go freedom to other countries. so history wrongly written and educated as well. No such leader frontline for freedom fighter like in India.

  • @arulrajpillai1747
    @arulrajpillai17474 жыл бұрын

    MARANA THANDANAI

  • @MS-wj3se
    @MS-wj3se4 жыл бұрын

    ஜெகத் ரட்சகன் டி ஆர் பாலு ராசாத்தி என் நேரிடையாக குறிப்பிடலாமே??

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl4 жыл бұрын

    The Great Hero Mr. Periyar, May his soul rest in peace.

  • @charlesnelson4609
    @charlesnelson46094 жыл бұрын

    The tamil dictionary. CONGRATULATIONS SUPERB.

  • @user-yk7ys5sn8n
    @user-yk7ys5sn8n5 күн бұрын

    காமராஜரின் வாழ்க்கையை பாராட்டுகிற கண்ணன் அய்யா அவர்கள் பூசாரி தட்டில் 1000 ரூ போடுவேன் என்று சொல்வது எப்படி சரி என்று நினைக்கின்றார்கள் என்பது தான் புரியவில்லை இதை காமராஜர் அய்யா அவர்கள் ஆத்மா ஏற்க்குமா?

  • @govindaraj2963
    @govindaraj29634 жыл бұрын

    Ugala mija allila iyaa 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @gopalaswamim1722

    @gopalaswamim1722

    Жыл бұрын

    G the lo

  • @yovanpeterpeter3201
    @yovanpeterpeter32014 жыл бұрын

    Ayyawin Thamilukku en koadi NAMASKKARAM.

  • @infinityhousing9153
    @infinityhousing91532 жыл бұрын

    One time, Christian priests were very good person.. Now, they are group of religious conversion..

  • @kulandaiveluramanujam5069
    @kulandaiveluramanujam50694 жыл бұрын

    கர்மவீரன் ஒரு மனிதருள் மாணிக்கம்.

  • @syedbuhari7525
    @syedbuhari75254 жыл бұрын

    live long tamil kadal ayya

  • @sowmyapalanibedhouse7119
    @sowmyapalanibedhouse71194 жыл бұрын

    எடக்கு மிடுக்கு துடுக்கு அடுக்கு தமிழ்.

  • @victorjoshva1727
    @victorjoshva17272 жыл бұрын

    இப்படிப்பட்ட தமிழ் அறிஞர்கள் மிக குறைவு. மிக அருமையான பேச்சு...👌

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal35264 жыл бұрын

    நெல்லைக் கண்ணன் அவர்கள் ! இன்னும் உண்மையை பேசி வருகிறாரே ! பொய் ஆட்சியில் இருக்கும் போது ! அறிவே தெய்வம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ..♥**

  • @brmk2951
    @brmk29514 жыл бұрын

    நாய் கண்டதில் எல்லாம் வாய் வைக்கும் என்பதில் பொருள் உள்ளது என்பதை இவர் பேச்சைக் கேட்ட பிறகு தான் புரிந்து கொண்டேன்.

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i4 жыл бұрын

    பனை மரம் அல்ல கற்பக விருட்சம் அதை வெட்டியது அறிவார்ந்த செயலா?????

  • @dinoselva9300
    @dinoselva93004 жыл бұрын

    9:25 அண்ணா காமராஜர் பற்றி

  • @drraveendran
    @drraveendran4 жыл бұрын

    தெளிவான அறிவாளி 🙏

  • @navani_2510

    @navani_2510

    4 жыл бұрын

    குழப்பமான முட்டாள்

  • @shivarajd2698
    @shivarajd26984 жыл бұрын

    Not only this country is ours, the whole world is ours. We are belongs to this planet Earth.

  • @gynasekarpaularjunan9114
    @gynasekarpaularjunan91144 жыл бұрын

    Super Ayya

  • @t.g.suhail3774
    @t.g.suhail37744 жыл бұрын

    ஐயா அருமை பேச்சு

  • @nithyaabimahesh9387
    @nithyaabimahesh93874 жыл бұрын

    M

  • @srisri1817
    @srisri18174 жыл бұрын

    ஊருக்கு உபதேசம் சொல்றீங்க,உங்கள் மகளிடம் சொல்லி புரியவைக்க முடியவில்லை.

  • @suppuraj8984
    @suppuraj89842 жыл бұрын

    .

  • @dhandapaniarthanari1413
    @dhandapaniarthanari14134 жыл бұрын

    Y

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq4 жыл бұрын

    ஆளும் கட்சி!! எதிர் கட்சி!! இவர்கள் பேர் சொல்லி?? அவர்கள் யார் யாருக்கு ஏத்தனைசாராய ஆலை உள்ளது என்று சொல்ல தைரியம் உண்டா!! ஆக பூனை மேல் மதில்!!😆😆😆😆😆😆😆

  • @sumanraj2601
    @sumanraj26014 жыл бұрын

    வாழ்க தமிழ்

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj17254 жыл бұрын

    Thambi Pondura who was assistant to Dr Abdul Kalam please do not support any cinema actors. Listen to the speakers like Nellai Kannan. Change your ideas of going after cinema actors who spoil the society.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl4 жыл бұрын

    Totally nonsense added commercial advertisements in this social perfect assignments video.

  • @selvarajm4106
    @selvarajm41064 жыл бұрын

    By Jin of to

  • @gokulk8213
    @gokulk82133 жыл бұрын

    Adi kanna pecchin mana uirullavari Un peche keppen

  • @chamisenthilkumar8403
    @chamisenthilkumar84034 жыл бұрын

    ஐயா, நீங்க எல்லாரையும் சாதி பெயரை சொல்லித்தானே பேசுறீங்க.

  • @sivamaruthachalam1209
    @sivamaruthachalam12094 жыл бұрын

    À

  • @dhanyashreeselva879
    @dhanyashreeselva8794 жыл бұрын

    Vayai vaithu vayiru valappavan entha nellai kannan

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy15622 жыл бұрын

    அப்போ இவன் யாரை சொல்லுறான்‌ சாராயா வியாபாரி என்று சொல்லுவது ஜெகத்ரட்சகன் டி.ஆர்.பாலு ரகுபதி கனிமொழியை சொல்லுறானா

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px4 жыл бұрын

    இது ரொம்ப பழைய வீடியோ பதிவு இந்த மனிதன் ஒரு கோழை ஜெயிலுக்கு போய் வந்தபிறகு . ஓடி ஒளிந்து கொண்ட மஹா கோழை .

  • @VijayKumar-xm1tr
    @VijayKumar-xm1tr2 жыл бұрын

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat77614 жыл бұрын

    Nandri.iyyakzread.info/dash/bejne/dY2axsurl7G_ZpM.html

  • @akbara5162
    @akbara5162 Жыл бұрын

    உண்மையில் உள்ளவை சார்ந்த முறையில் கடவுள் மாதிரி ஒருவர்

  • @anbualagu5202
    @anbualagu52022 жыл бұрын

    Poren

  • @gurur5627
    @gurur56274 жыл бұрын

    "Bhagyaraj nu oru payan irukan..." ivana porutha varai....ivana thavira mathavan ellam....muttalkal...ivan matume arivali nu ninaipu..mariyathi illama pesuran parunga

  • @pitchaispk7261
    @pitchaispk72614 жыл бұрын

    Ada,poda

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz4 жыл бұрын

    Andha paiyannuku Gandhi jaadhi therinjha apram thaan thookam vandhirukkum Andru night.

  • @john-nu7yr
    @john-nu7yr4 жыл бұрын

    Fraud don't talk.

  • @lakshmikanthan5508
    @lakshmikanthan55084 жыл бұрын

    Pattandramtamil

  • @velammalvelammal7705

    @velammalvelammal7705

    4 жыл бұрын

    @

  • @anbazhaganpg5400
    @anbazhaganpg54004 жыл бұрын

    ennum un soliya mudigalaya. Nalla nadithudu veliya vanthudiyada kadal?

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs60754 жыл бұрын

    அருகில் யார். கார்த்திக் சிதம்பரம் மாதிரி இருக்கிறார்

  • @pitchaispk7261
    @pitchaispk72614 жыл бұрын

    ஜாதி,,பேசும்,,,நபர்,இவர்

  • @theeppori8437
    @theeppori84374 жыл бұрын

    IVAN. ORU. VELANGKATHA. VELLAALAN. IVANAI. INNUM JOLIYA. MUDIKKA. VILLAIYA

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer98314 жыл бұрын

    This fellow is still there.

  • @bglr2011

    @bglr2011

    4 жыл бұрын

    you check your eyes this video is taken in 2016

  • @bglr2011

    @bglr2011

    4 жыл бұрын

    You check your eyes this video is taken in 2016

  • @sarojakrieg4780

    @sarojakrieg4780

    4 жыл бұрын

    Lakshmanan Iyer are you scared of him. I like him because brahmin don't like him.

  • @sarojakrieg4780

    @sarojakrieg4780

    4 жыл бұрын

    Lakshmanan Iyer You fellow papan must shut your mouth don't bother our Tamil .This land belong to Tamils only

  • @PJMKumar

    @PJMKumar

    4 жыл бұрын

    லக்ஷ்மனன் ஐயர் உனக்கு தேவையா ????

  • @sathass5044
    @sathass50444 жыл бұрын

    panathirkku kuraikkum naayee nee

  • @navani_2510
    @navani_25104 жыл бұрын

    அறிவாளி.......அரசு. அனைவருக்கும் கல்வி இலவசமாகத்தான் தருகிறது. இதுகூட தெரியாத பேச்சாளர் 🙉

  • @dharshandharshan2629

    @dharshandharshan2629

    4 жыл бұрын

    ஒரு பக்கத்தில் கல்வியை இலவசமாக கொடுப்பது போல கொடுத்து அரசு பள்ளிகளின் தரத்தை கெடுத்து தனியார் கல்வியை ஊக்குவிப்பது, அரசு பள்ளிகளின் தரத்தை, தனியார் பள்ளிகளின் தரத்திற்கு தந்தால் இலவசம் பற்றி பேசு. நீ என்ன தான் இலவசமாக தந்தாலும் தரம் இல்லாவிடால் எவனும் வரமாட்டான்.உன் இலவசத்தை குப்பையில் போடு...

  • @OmPrakash-vw4ez
    @OmPrakash-vw4ez4 жыл бұрын

    😎dhasabakthy illatha pechchi🤪

  • @navani_2510
    @navani_25104 жыл бұрын

    அறிவாளி........காந்தி என்பதே . ஜாதியின் பெயர்தான். இது கூட தெரியாத பேச்சாளர்

  • @katiresanarumugam4260
    @katiresanarumugam42604 жыл бұрын

    This budda in his current old age can've happiness, only if he shuts up his own mouth, except 2eating

  • @manikandansree8483
    @manikandansree84834 жыл бұрын

    இந்து மதத்தில் மட்டும் தான் தவறு நடக்கிறதா... உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எம்மதத்தை குறை கூறாதீர்கள்...

  • @pitchaispk7261
    @pitchaispk72614 жыл бұрын

    போடா,போடா,போடா,சாதி,பேசி

  • @gurur5627
    @gurur56274 жыл бұрын

    backward...forward...awkward.....ha ha...enna oru pechu thiramai parunga....apdiye pakathila....avan kaya thotu pesuran parunga....ha ha....ivan ellam ? thuuuuuuu

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi52694 жыл бұрын

    அருமை

  • @mountbattenthayarajan9361
    @mountbattenthayarajan93614 жыл бұрын

    Super

Келесі