சோன்பாப்டி தயாரிக்கும் முறை/How to make Soan papdi in Tamil/Soanpapdi recipe/Homemade Sonpapdi/Sweet

Тәжірибелік нұсқаулар және стиль

புதினா கீரை வளர்க்கும் முறை.
How to grow mint leaves at home.
• புதினாக்கீரை வளர்க்கும...
6 in 1 pizza ( கோதுமை மாவில் பீட்சா)
• PIZZA/CHICAGO PIZZA/ M...
#SoanPapdi
#SoanPapdirecipe
#Sweet
ingredients
half cup ghee
1 full cup gram flour
half cup maida
1 cup sugar
half cup water
half lemon juice
2 to 3 pinch of salt
முக்கிய குறிப்பு
நெய் பயன்படுத்துவதற்கு பதிலாக நீங்கள் கண்டிப்பாக சமையல் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.... குறிப்பாக கடலை எண்ணெய் பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும்.
சுமார் 200 கிராம் கொள்ளளவு கொண்ட ஒரே கப்பை பயன்படுத்துங்கள்.
அரைக்கப் உருகாத நெய்.... உருகிய நெய் என்றால் முக்கால் கப் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கப் கடலை மாவு..... கட்டிகள் இருந்தால் நன்கு சலித்துக்கொள்ளவும்.
அரை கப் மைதா மாவு..... நீங்கள் கோதுமை மாவையும் பயன்படுத்தலாம்..... கட்டிகள் இருந்தால் சலித்துக் கொள்ளுங்கள்.
நறுமணத்திற்காக நீங்கள் ஏலக்காய் பொடியை இரண்டு சிட்டிகை பயன்படுத்தலாம்.
நெய்யில் கடலை மாவு மற்றும் அதை 7 நிமிடம் வரை மிதமான தீயில் வைத்து நன்கு நறுமணம் வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை பாகு
ஒரு கப் சர்க்கரை,
அரை கப் தண்ணீர்,
அரை எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு,
மூன்று சிட்டிகை அளவு உப்பு...
மற்ற விஷயங்கள் நான் வீடியோவில் கூறியுள்ளேன்....இதே மாதிரி ட்ரை பண்ணுங்கள் மிகவும் சுவையான sonpapdi உங்கள் வீட்டிலேயே நீங்கள் சாப்பிட்டு மகிழுங்கள்.

Пікірлер: 1 600

  • @nammaveetukitchen5554
    @nammaveetukitchen55544 жыл бұрын

    புதினா கீரை வளர்ப்பு முறை How to grow mint leaves at home kzread.info/dash/bejne/d4OJts6veZOdZNo.html

  • @mumtazbegam8609

    @mumtazbegam8609

    4 жыл бұрын

    Lo

  • @mumtazbegam8609

    @mumtazbegam8609

    4 жыл бұрын

    Loo

  • @sureshpalanisamy8553

    @sureshpalanisamy8553

    4 жыл бұрын

    @@mumtazbegam8609 lkmnkmm"l"-djmn; L Jackson and the 7jui]]i[iiiii]iiii]]ii]i]3ever

  • @shanmugama9855

    @shanmugama9855

    3 жыл бұрын

    In

  • @vidhyavathivyas8228

    @vidhyavathivyas8228

    3 жыл бұрын

    @@mumtazbegam8609 1

  • @umamaheswari6236
    @umamaheswari62364 жыл бұрын

    Soan papdi pidikkumnna லைக் போடுங்க. Bcz its my favourite yummy......

  • @ghostrider8834

    @ghostrider8834

    4 жыл бұрын

    🤨🤨🤨🤨

  • @rojakadali

    @rojakadali

    4 жыл бұрын

    I am Telugu person. You explained so well. Thanks

  • @ghostrider8834

    @ghostrider8834

    4 жыл бұрын

    @@rojakadali slap u 😡

  • @ghostrider8834

    @ghostrider8834

    4 жыл бұрын

    @@rojakadali 🙊🙊🙊🙊

  • @rabiejawad7875

    @rabiejawad7875

    4 жыл бұрын

    اتمنى لكم كل شيء تصنعون

  • @velanganni77
    @velanganni773 жыл бұрын

    சொல்லிக் கொடுக்கும் நீங்களும் ஒரு ஆசிரியரே... இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

  • @raghupathyvp7105
    @raghupathyvp71052 жыл бұрын

    முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி வாழ்க வளமுடன் ஶ்ரீ

  • @princessqueen6102
    @princessqueen61024 жыл бұрын

    My fvrt sweet soan papdi... Adhu seiradhu iwlo kashtama .. But i like mam.. easy a solrega thank you mam

  • @paulcresent5723
    @paulcresent57235 жыл бұрын

    எந்த ரிஸ்க் கான வேலையையும் ரஸ்க் சாப்பிடற மாதிரி ஈசியாக சொல்லித் தரும் பட்டுராணி அக்காவிற்கு...💐💐.

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    5 жыл бұрын

    மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @nalamvirumbi7304

    @nalamvirumbi7304

    5 жыл бұрын

    Nothing theesatti yendhuna madhiri.. venuna unga kaiya potthukonga... theeil vilayada aasi yendral..

  • @paulcresent5723

    @paulcresent5723

    5 жыл бұрын

    இந்த ஸ்வீட்டை இப்படி தான் செய்ய முடியும் bro or sis..தங்களது கருத்துக்கு நன்றி.

  • @rajakumarimeeriya4958

    @rajakumarimeeriya4958

    5 жыл бұрын

    @@nalamvirumbi7304 bakery la work panravanga pavam avangalum ippadi than prepare pannuvanga so Evvalavu kashtam

  • @nalamvirumbi7304

    @nalamvirumbi7304

    5 жыл бұрын

    @@rajakumarimeeriya4958 ss... nama taste ah sapdanumna... bakery workers kastappadanum pola... paavam

  • @mrmayil
    @mrmayil5 жыл бұрын

    Unmaiyave romba thelivaana, porumaiya elorkum puriyara maathiriyana seimurai vilakam.. Thank you for your effort...

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    5 жыл бұрын

    Romba romba nandringa.😊🌹

  • @alwaysnammasamayal
    @alwaysnammasamayal Жыл бұрын

    அழகான முறையில் தெளிவான விளக்கங்களுடன் சொல்லிக் கொடுத்து உள்ளீர்கள் அருமையான பதிவு ☺️👍

  • @thalamurugan2608
    @thalamurugan26085 жыл бұрын

    Sama super ennaku romba pidikum nan try panna poran

  • @sumaiyaak3171
    @sumaiyaak31715 жыл бұрын

    Omg இத செய்ய ரொம்ப பொறுமை வேண்டும் sissy ma tanx ma

  • @basantihome

    @basantihome

    3 жыл бұрын

    ❤️❤️❤️❤️

  • @queen_bgm_vibes7812

    @queen_bgm_vibes7812

    3 жыл бұрын

    Mm

  • @SenthilKumar-jd6vo
    @SenthilKumar-jd6vo5 жыл бұрын

    Nan kandippa seiju pakkanum. Ye mamiyarukku romba pidikkum.

  • @failureboy2345
    @failureboy23455 жыл бұрын

    Ppaa.... Parkave naavil echil oorudhu😋😋😍

  • @hafsahaashlin6525
    @hafsahaashlin65254 жыл бұрын

    sister naa try pani paartha nalla thaa vanthathu but konjo hard da irunthathu..but really very tasty..tq sister

  • @sridharsethu1189
    @sridharsethu11894 жыл бұрын

    சோன்பப்டி செய்முறை அருமை. சகோதரிக்கு நன்றிகள்.

  • @ramyaraj2701
    @ramyaraj27013 жыл бұрын

    Pakavae rmba super ah irukku 😋😋😋 definitely diwali ku nan itha try panna poren.... 🥰🥰🥰

  • @mohanasundaripalanisamy930
    @mohanasundaripalanisamy9304 жыл бұрын

    Tq, naan try pannuren 😃😃

  • @vinothinivino7572
    @vinothinivino75724 жыл бұрын

    Pakkave super ah iruku sis na try panni pakuren

  • @fatimashafira9846
    @fatimashafira98465 жыл бұрын

    Azhaha solli thandheenga mam... few years bfr try pannen.. adhu saruya varala.. methods clear ah irukkala.. ivlo visaya neenga sonnadhulathan purinjadhu.. thank you mam

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    5 жыл бұрын

    Thanks sweetheart

  • @sureshbabu5687
    @sureshbabu56873 жыл бұрын

    Awesome……. Thank you very much. 🙏🙏🙏

  • @rosejoyce2374
    @rosejoyce23744 жыл бұрын

    Pakum podu sapdum pola irruku sema super ah explain panninga

  • @karolinecreations8980
    @karolinecreations89803 жыл бұрын

    Mouthwatering sonpapdi arumaiyaga senjinga sagothari 💐😋👌🌹💐

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa29164 жыл бұрын

    இவ்வளவு நெளிவு, சுளிவோடு யதார்த்தமாக யாரும் சொல்லி கொடுத்ததில்லை. அதற்காக ஒரு சபாஷ். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    4 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரி.

  • @mersaltamilan1554
    @mersaltamilan15544 жыл бұрын

    Soanpapdi is my favourite sweet ungalukkum pudikkuma

  • @kingofmyworld8636

    @kingofmyworld8636

    3 жыл бұрын

    Yes. it's my favourite sweet.........

  • @SPS_03

    @SPS_03

    3 жыл бұрын

    Yes it's my fav fav sweet

  • @kiruthika2079

    @kiruthika2079

    3 жыл бұрын

    Yes

  • @itz_me_sarmi4934

    @itz_me_sarmi4934

    3 жыл бұрын

    Love my soanpapdi

  • @babymuruga5932

    @babymuruga5932

    3 жыл бұрын

    Yes

  • @yasyus3954
    @yasyus39543 жыл бұрын

    My fav😍pakailaiye vaai ooruthu 😋

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan49685 жыл бұрын

    👌👌👏👏 சூடாக இருக்கும்போதே செய்யவேண்டிய இனிப்பாக இருந்தாலும் சுவையான இனிப்பு👌👌👏👏

  • @eswarieswari4036
    @eswarieswari40365 жыл бұрын

    My favourite Akka Romba thanks Akka

  • @mmmuthumohana6653
    @mmmuthumohana66534 жыл бұрын

    Pesama kadilaye vange sapitalam pola but supeeer

  • @shebashebinashebina2497
    @shebashebinashebina24972 жыл бұрын

    Yenakku son pappdi romba pidikkum. I really like it

  • @sameermohammed7419
    @sameermohammed74194 жыл бұрын

    Thelivaana seimurai nandri

  • @eswarimurugan766
    @eswarimurugan7665 жыл бұрын

    You are very enthusiastic and you spread positive energy.

  • @gayathirib2960
    @gayathirib29605 жыл бұрын

    Supar akka nan cook panne parthan 👌👌👏👏👏

  • @ammavudanpesalam9707
    @ammavudanpesalam97075 жыл бұрын

    Rombha nalla solli tharingha Nice

  • @ramzmesh7138
    @ramzmesh71382 жыл бұрын

    எனக்கு பிடிச்சமான ஸ்வீட் 😍👌👌

  • @suseelamani1453
    @suseelamani14534 жыл бұрын

    சூப்பர் 👍👌👏. செய்வதற்கு மிகவும் கடினமான ஒரு இனிப்பு. வாழ்த்துக்கள் 👏👏👋👋👋😊

  • @maddywife
    @maddywife5 жыл бұрын

    அக்கா கத்துகிட்ட மொத்த வித்தையைவும் இறக்கிட்டீங்க அடி தூள்... soan papdi paakave romba semmaya irukku kandippa yummy ah than irukkum no doubt... so proud of u😍😍

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    5 жыл бұрын

    Thanks a lot sweetheart...pls try and enjoy pa..have a nice day

  • @kavishahrukh4581
    @kavishahrukh45813 жыл бұрын

    Pakkum pothey yechi uruthu maa... My fav sweet maa edhu tq for ur video

  • @selvankitchen
    @selvankitchen3 жыл бұрын

    சூப்பர் நன்றி சகோதரி

  • @geethanjaligovindaraman4073
    @geethanjaligovindaraman40735 жыл бұрын

    It’s one of my most favorite Sweet 💕Migavum Ellimiyaaga solli koduthu irrukinga Sis👌👌👌Sure will try. Tyvm

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    5 жыл бұрын

    Thanks s lot sweetheart

  • @vijithrasudakaran4949
    @vijithrasudakaran49494 жыл бұрын

    My favourite sweet of the year

  • @Muthamil-se7sn
    @Muthamil-se7sn5 жыл бұрын

    Romba nala theditu iruntha receipe mam. Thank u . Senju paarthutu soldren

  • @sivasankaranmuppuli.8596
    @sivasankaranmuppuli.85965 жыл бұрын

    உங்களுடைய செய்முறை அனைவருக்கும் விளங்கும் வகையில் இருந்தது மிக்க நன்றி.

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    5 жыл бұрын

    Romba romba nandringa

  • @srini8399
    @srini83995 жыл бұрын

    Semma ithu naal varaikum yaarum yosichurukava maatanga thinnutu poiduvinga neenga dhaan adha yepdi seirathunu arumaiya sollikoduthinga👏👏👏👌👌👌👍👍👍

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    5 жыл бұрын

    Thanks a lot pa.🌹😊

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh31993 жыл бұрын

    ஏங்க நீங்க எவ்வளவு கஷ்டமா செய்தீர்கள் .இந்த அளவு பொறுமையாக சொல்லியதற்கு நன்றி

  • @sjeyrhajen627

    @sjeyrhajen627

    3 жыл бұрын

    Really super sister

  • @shivashanmugam6048
    @shivashanmugam60485 жыл бұрын

    Suvaiyana thankalin jonpappadi tamil uchcharippu vilakkam mika arumai

  • @rajashreemadhavan8036
    @rajashreemadhavan80364 жыл бұрын

    Given good guidance, nandri

  • @homefoodfactory347
    @homefoodfactory3475 жыл бұрын

    ரொம்ப ஈசியாக செல்லிதந்திங்க. நன்றி

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman18193 жыл бұрын

    Thank you dear friend 🙏🏼👍❤️🌻Looks very yummy but tricky too !!

  • @keshankeshan8993

    @keshankeshan8993

    2 жыл бұрын

    P

  • @k.prabuprabu299
    @k.prabuprabu2993 жыл бұрын

    Thanks ma...naa kadaila vanki saptra...

  • @sarumugam1
    @sarumugam15 жыл бұрын

    Many Thanks

  • @allinallanjana2328
    @allinallanjana23283 жыл бұрын

    Mouth watering sister 👌🏻👌🏻

  • @nikitha5593
    @nikitha55934 жыл бұрын

    This vedio is really helpful to do new things in home itself

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan4103 жыл бұрын

    நல்ல ஸ்வீட். சூப்பர்

  • @dilshathshakir9927
    @dilshathshakir99275 жыл бұрын

    Romba nalla talent irukku ungalukkku 🤩

  • @noname-zd6wu
    @noname-zd6wu5 жыл бұрын

    My favorite sweet from childhood !! 😍 Thank you !! 🙏🌸

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    5 жыл бұрын

    Wow...then try and enjoy pa...pls Share pa

  • @amaildesbarreira7606

    @amaildesbarreira7606

    5 жыл бұрын

    what is this???????

  • @harini8147

    @harini8147

    2 жыл бұрын

    @@amaildesbarreira7606 Soan Papdi

  • @lavanyam4762
    @lavanyam47625 жыл бұрын

    Hats off to ur patience and interest towards cooking.வாழ்த்துக்கள் சகோதரி.உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    5 жыл бұрын

    மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தோழி.... உங்கள் நண்பர்களுடன் மறக்காமல் பகிருங்கள் மிகவும் நன்றி.

  • @andal117
    @andal1174 жыл бұрын

    Superrra guide pannierkel..thsnk u.

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj19902 жыл бұрын

    நான்இலங்கை.தற்போதுசவூதி.சோன்பாப்படி.இதுவரை.சாப்பிட்டுமட்டும்தான்இருந்தேன்.செய்துகாட்டியதற்கு.நன்றி.சகோதரி👍🙏.

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    2 жыл бұрын

    மிக்க நன்றி சககோ🙏👍🏻😊

  • @daxakatelia8588
    @daxakatelia85885 жыл бұрын

    Really very nice👌👌

  • @neelamanisivashanmugam4146
    @neelamanisivashanmugam41465 жыл бұрын

    சோன் பாப்படி‌ சூப்பர் நன்றி

  • @Smilewithsanndhi
    @Smilewithsanndhi3 жыл бұрын

    It's always my favourite

  • @remakishore2196
    @remakishore21962 жыл бұрын

    Very nicely explained ma'am Thank you

  • @marjinaakterkona4412
    @marjinaakterkona44124 жыл бұрын

    I am from Bangladesh. First time I am watching your video and subscribed

  • @sujisrecipes9562
    @sujisrecipes95625 жыл бұрын

    Semma sister, I want to try

  • @sajisreesree7926

    @sajisreesree7926

    5 жыл бұрын

    Supper and simple

  • @shreyas_shrinitha
    @shreyas_shrinitha5 жыл бұрын

    Pudumai samayalkari. Pudusa semmaya pesi semmaya samayal katutaranga

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn3 жыл бұрын

    ஆகா...இது மிகவும் கடினம் என்றிருந்தேன்.அருமையாக விளக்கி உள்ளீர் .நன்றி தாயி

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    3 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @deborahjames5389
    @deborahjames53895 жыл бұрын

    You are talent sister very hard work thanks

  • @suryadhanush8436

    @suryadhanush8436

    5 жыл бұрын

    ஹட

  • @georgecalvintharcisius586
    @georgecalvintharcisius5865 жыл бұрын

    Hello sister Thank you. I will try it. God Bless you

  • @umaruthamuthu2997
    @umaruthamuthu29973 жыл бұрын

    This video is a great way

  • @bharaneedharshan8418
    @bharaneedharshan84184 жыл бұрын

    Thanku so much ..sister...na try panren......

  • @bahwaniholdenbottle6412
    @bahwaniholdenbottle64123 жыл бұрын

    I love this so much will try making it thankyou.

  • @vinithajeeva2892
    @vinithajeeva28924 жыл бұрын

    today na try panna madam... same method follow panna super ah irundhuchi.. thanks mam😊

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    4 жыл бұрын

    Great dear.

  • @jeyaseelanponnu5029

    @jeyaseelanponnu5029

    4 жыл бұрын

    Hi

  • @travelwithbala2335
    @travelwithbala23353 жыл бұрын

    சோன்பப்படி மிகவும் அருமையாக இனிமையாக இருந்தது நன்றி

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    3 жыл бұрын

    நீங்க try pannuneenga la pa

  • @AssameseVloggerDG
    @AssameseVloggerDG4 жыл бұрын

    Roomba nala.😋 very tasty recipe ❤

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha47745 жыл бұрын

    Nagpoor famous sweet.... Supera explain method ....

  • @RAMA-hp5ej
    @RAMA-hp5ej5 жыл бұрын

    Thanks for sharing the long wait recepie. But have see whether I can sustain heat. Very tempting to try. If I try will tell

  • @kannanm9713

    @kannanm9713

    5 жыл бұрын

    U

  • @gpkotti16great65
    @gpkotti16great654 жыл бұрын

    மிக அருமை

  • @premdhiva2444
    @premdhiva24445 жыл бұрын

    Super na try panaren

  • @bhavanivenkat5428
    @bhavanivenkat54284 жыл бұрын

    Son papdi looks yemmy.wanted to try thank u mam

  • @indhubathala175
    @indhubathala1755 жыл бұрын

    Rombha easy a sollirukinga nice I will try soon 👍

  • @shamikshak7002
    @shamikshak70025 жыл бұрын

    Arumai...

  • @Chummairu123
    @Chummairu1234 жыл бұрын

    Nice thank you🙏💕

  • @RekhasCookbook
    @RekhasCookbook5 жыл бұрын

    Awesome 👍.. My favorite sweet 😊 I love to make sweets.. Like the way you explain 👏👏

  • @saruscooking6617
    @saruscooking66175 жыл бұрын

    Wow! Very nice recipe 😋 . Thanks for sharing 👍

  • @ravichandran7225
    @ravichandran72254 жыл бұрын

    நன்றி

  • @vijaysrinivas3995
    @vijaysrinivas39954 жыл бұрын

    supper mam.......we taste it ....when you are telling ...........supper......we will try it .....do it at home........supper Son papdi looks yemmy.wanted to try thank u mam

  • @subasri2209
    @subasri22095 жыл бұрын

    Ada Ada Ada yena recipe super Mam semmma Vera level mmmm mmmm........ 😍💞💞💕❣️

  • @MubeenYusuf
    @MubeenYusuf5 жыл бұрын

    I appreciate your hard work.. ❤️👏👏👏

  • @falinfalin5264
    @falinfalin52645 жыл бұрын

    Sammaya iruku ga thanks for sharing 👌👍

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    5 жыл бұрын

    Thanks dear

  • @karanmohan3884
    @karanmohan38843 жыл бұрын

    Excellent preparation pattuma 👏👏👏👏❤️💐

  • @diwakhar1458
    @diwakhar14585 жыл бұрын

    I try it it is vera level

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    5 жыл бұрын

    Great pa

  • @venkat5393
    @venkat53935 жыл бұрын

    Step by step explanation. Thank you for sharing the wonderful recipe.

  • @saiganeshchowdarysaichowda1633
    @saiganeshchowdarysaichowda16333 жыл бұрын

    You made very easy man yummy thank you

  • @sathishkumar.sathishkumar3766
    @sathishkumar.sathishkumar37664 жыл бұрын

    paarka super ah irukku

  • @songokukun7248
    @songokukun72485 жыл бұрын

    Akkaaa.... neenga vera level chef 😍😍😍😍😍.... soan papdi recipie tamil le search pannen ana enaku pudicha mathiri edhuvum kidaikala... ana neenga enaku theruncha youtuber senju parkumbothe santhoshama irukku 🙂🙂🙂

  • @selvadurai1354

    @selvadurai1354

    5 жыл бұрын

    13'!/;!$^*:£~}×+₩~!4??

  • @madhurasairam7476
    @madhurasairam74765 жыл бұрын

    Super sister, thanks for sharing....

  • @md_aze_06
    @md_aze_063 жыл бұрын

    thanks akka naa soan papdi superaa vanthichi

  • @suryakali4917
    @suryakali49174 жыл бұрын

    Very nice 👌 akka ,thank you 🌹🌹🌹

  • @ennudaiyasamayal8217
    @ennudaiyasamayal82175 жыл бұрын

    Unmaile viththai thaan pattuma.....Great job da.....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👍🏻

  • @PeriyanayagiAmmanCreations

    @PeriyanayagiAmmanCreations

    5 жыл бұрын

    👍

  • @sheikjahan3776
    @sheikjahan37765 жыл бұрын

    Excellent sister 💕..... super effect thankyou soo much 😍 Heartly thanks sister 💕💕💕😘💖💖💖

  • @nammaveetukitchen5554

    @nammaveetukitchen5554

    5 жыл бұрын

    Thanks a lot sweetheart😊👍🌹

  • @paraaparaa_br.a.s.baskar
    @paraaparaa_br.a.s.baskar2 жыл бұрын

    Superb 👍 decided to prepare immediately

Келесі