சாமி படங்கள் மட்டும் பலன் தருமா?/Do Divine Images Only Benefit?

ஆனந்த ஒளி அறக்கட்டளை
தெய்வப் படங்கள் மட்டும் பலன் தருமா?
தினம் ஒரு மந்திரம் 2020
2020 ஆவது வருடம் ஒவ்வொரு நாளும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் மற்றும் அதன் பலன்கள் அன்றைய நாளின் திதி, யோகம், நல்லநேரம், நட்சத்திரம், ராகு காலம், எமகண்டம், சந்திராஷ்டமம் மற்றும் முக்கிய விரத தினங்கள் முக்கிய பண்டிகைகள் போன்ற அனைத்து தகவல்கள் அடங்கிய புத்தகம்
வானில் ஆறு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சேரும் அற்புதமான நாளில் நிகழும் சூரிய கிரகணத்தன்று (டிசம்பர் 26)
கிரகணம் தெரியும் இடத்தில் வைத்து
சக்தி வாய்ந்த கிரகண தீக்க்ஷை வழங்கப்படும் 100 பேருக்கு மட்டும் அனுமதி
எந்த தெய்வ சக்தி வேண்டும் என்று முன்கூட்டியே சொல்லி
முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
டிசம்பர் 26 சூரிய கிரகணத்தன்று கிரகண தீக்க்ஷை வழங்கப்படும்
ஜனவரி 24 தை அமாவாசை திலா ஹோமம் மற்றும் சனி பெயர்ச்சி யாகம்
பிப்ரவரி 21 மகா சிவராத்திரி இரவு சிவ தீக்க்ஷை மற்றும் சிவலிங்கம் வழங்கப்படும்
இந்த மூன்று நிகழ்வுகள் நடக்கும் இடம் கட்டண விவரம் தேவை எனில் உங்கள் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து தகவல் அனுப்புங்கள் அனுப்பி வைக்கப்படும்
திருக்கார்த்திகை தீபம் 2019 இந்த பூஜையை வீட்டில் செய்யுங்கள்
• திருகார்த்திகை தீபம்
2...
இந்த மூன்று விசேஷ நாட்களை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள்
• இந்த 3 நாட்களை பயன்படு...
Our KZread channel Link
/ @anandhaolifoundation
அனைத்து ஆன்மீக பொருட்களையும்
இந்த ஆன்லைன் வெப்சைட்டில்
நீங்கள் வாங்கி கொள்ளலாம்
( credit card / debit card மூலமாக)
www.anandhaoli.com
#anmegam #samiphotos #spiritualspeech

Пікірлер: 119

  • @jayanthijayanthi5120
    @jayanthijayanthi51203 жыл бұрын

    நன்றி நன்றி நல்ல பதிவு 🙏

  • @kousalyaramesh9121
    @kousalyaramesh91214 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அய்யா நன்றி அடுத்த ஆடியோவிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @mangalamganesh511
    @mangalamganesh5114 жыл бұрын

    நாளைக்கு என் மனையில் தைவீக கலசம் ஸ்தாபன பண்ண போகிறேன்.. ஆசிர்வாதம் கொடுங்கள். நல்ல வீடியோக்கள்,, புது தலைமுறை க்குக் ரொம்ப helpful ஆக இருக்கிறது. Keep posting

  • @Mr.lilliputian747

    @Mr.lilliputian747

    4 жыл бұрын

    Thanky you sir

  • @user-rc2dg5nq3e
    @user-rc2dg5nq3e4 жыл бұрын

    அருமையான தகவல் ஐயா என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தகவல்

  • @arulmozhi9599
    @arulmozhi95994 жыл бұрын

    மிக மிக தெளிவான தகவல் ஐயா உங்கள் வீடியோ அனைத்துமே எனக்கு பிடிக்கும் நன்றி ஐயா ஓம் நம சிவாய நமக!

  • @srithayathaya1404
    @srithayathaya14044 жыл бұрын

    உங்கள் நல்ல மனதிற்கு மிகவும் நன்றி ஐயா உங்கள் கருத்துக்களை நிச்சயமாக கடை பிடிப்போம்

  • @santhanakumari5801
    @santhanakumari58014 жыл бұрын

    Unmaiya sonnirgal. Excellence advice. Thank you.

  • @ammusiva
    @ammusiva4 жыл бұрын

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள விடயம்

  • @thirupathy2206
    @thirupathy22064 жыл бұрын

    நன்றி ஐயா அருமையான பதிவு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh13834 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி குருஜி

  • @punniavathipunitha3909
    @punniavathipunitha39094 жыл бұрын

    It's true speech, nanrikal

  • @seethalakshmi6564
    @seethalakshmi65644 жыл бұрын

    Aiya, kalasam 2nd method sollunga ...aiya

  • @risithayashini1707
    @risithayashini17074 жыл бұрын

    அ௫மையான தகவல் ஐயா 🙏 11 porul solluinga ஐயா wait panren🙏🙏🙏🙏

  • @Mahalakshm843
    @Mahalakshm8434 жыл бұрын

    தெளிவான விளக்கம் ஐயா மிக்க நன்றி

  • @umagowri4891
    @umagowri48914 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி நன்றி

  • @vimalanantha476
    @vimalanantha4764 жыл бұрын

    Thanks for sharing the information. Greatly appreciated.

  • @thailappanvaratharajan9136
    @thailappanvaratharajan91364 жыл бұрын

    ஜயா வணக்கம் இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அது மட்டுமல்லாமல் நீங்கள் கூறுங்கின்றஒவ்வெரு தகவல்களைபார்க்கும்பொழுதும்மிகவும்சந்தோசமாக உள்ளது

  • @suganthimari3150
    @suganthimari31504 жыл бұрын

    Absolutely correct iyaa superb very very nice information thank you

  • @kalarani2371
    @kalarani23714 жыл бұрын

    உன்மையா வார்த்தைகள் நிதர்சனமான உண்மை நன்றி ஐயா🙏

  • @pokurivijaylakshmi4371
    @pokurivijaylakshmi43714 жыл бұрын

    Your advice excellent. Thank you sir .i am allways follw your advice

  • @parimalasakthivelshibimrit9344
    @parimalasakthivelshibimrit93444 жыл бұрын

    Ayya,clear explanation.Tq

  • @priyankashakthi979
    @priyankashakthi9794 жыл бұрын

    Veetu vasalil veika vendiya porutkal sollunga

  • @sarulkumar1728
    @sarulkumar17284 жыл бұрын

    நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்

  • @thirupathiharish5925
    @thirupathiharish59254 жыл бұрын

    Arumaiyana pathivu iyya

  • @sasikalav3257
    @sasikalav32574 жыл бұрын

    Vanakkam guruji neenga solra massage all very nice guruji

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy13994 жыл бұрын

    Really super super super sir semmmmmma information 👏👏👏👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏

  • @evalarmathi1058
    @evalarmathi10584 жыл бұрын

    அருமை யாக இருக்கு ஜி சிக்கிரம் சொல்லுங்க ஜி

  • @ramachandransaravanan9571
    @ramachandransaravanan95714 жыл бұрын

    Ayya very very important and useful msg 1000% correct Mrs.sree Prabha

  • @mareeswarisubburaman8003
    @mareeswarisubburaman80034 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @arunabalaji5429
    @arunabalaji54294 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @kalaiselvianand3921
    @kalaiselvianand39213 жыл бұрын

    👌🙏🏻🙏🏻

  • @vijaykarthikeyan2708
    @vijaykarthikeyan27084 жыл бұрын

    ரொம்ப நன்றி ஐயா. உங்கள் பதிவு மிகவும் உண்மை நன்றி

  • @vasudevan2589
    @vasudevan25894 жыл бұрын

    Thank you guruji

  • @harimonsterchannel1542
    @harimonsterchannel15424 жыл бұрын

    நன்றி ஐயா

  • @valsuskitchen3304
    @valsuskitchen33044 жыл бұрын

    Ayya Roomba nandri

  • @ravimedical7021
    @ravimedical70214 жыл бұрын

    ARUMAI SIR MIGA SIRAPPU

  • @pritamkaur2289
    @pritamkaur22894 жыл бұрын

    Thank you ayya super information .

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy13994 жыл бұрын

    Thank you so much👍👍👍👌👌👌👌👏👏👏👏

  • @ananthyeswanth2290
    @ananthyeswanth22904 жыл бұрын

    Mikka nantri Sir🙏🙏🙏

  • @veerapandian7571
    @veerapandian75714 жыл бұрын

    We will wait for next video please post it

  • @akashs7078
    @akashs70784 жыл бұрын

    Very very nice

  • @alliswelll6428
    @alliswelll64284 жыл бұрын

    True true sir thank you

  • @saravanandhatchayanigvsara2429
    @saravanandhatchayanigvsara24294 жыл бұрын

    Super sir,ungaloda pathivugal arumai,nanum thaivega kalasam vaikka pogiren,vaithu vittu ungalukku poojai room video eduthu annupukiren,nandrigal pala,thank you vanakkam

  • @naveennaveen2103
    @naveennaveen21034 жыл бұрын

    நன்றி ஐயா மிகஅ௫மை🙇🙇🙇🙇🙇👌👌👌👌

  • @pushparanisrikanthakumar8397
    @pushparanisrikanthakumar83974 жыл бұрын

    Rompa rompa nanri ayya

  • @c.selvichellathurai8731
    @c.selvichellathurai87313 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @melayucinaindia4722
    @melayucinaindia47224 жыл бұрын

    Like from Malaysia 🙏🏻

  • @prabhamurali4199
    @prabhamurali41994 жыл бұрын

    Nandri iyya you are really great

  • @srideviganeshan4606
    @srideviganeshan46064 жыл бұрын

    Sir unga patham thottu vanakkuren

  • @yogeswarip6906
    @yogeswarip69064 жыл бұрын

    Thankyou sir.

  • @pushpakanth3887
    @pushpakanth38874 жыл бұрын

    Nandrigal Kodi ayya

  • @smartlifenutrition6990
    @smartlifenutrition69904 жыл бұрын

    நீங்கள் கூறியது போல்தெய்வீக கலசம் வைத்துள்ளேன் ஐயா. தேங்காய் எவ்வாறு நல்லசக்தி தீயசக்தியை வேறுபடுத்தி காண்பிக்கும்.

  • @Anandhaolifoundation

    @Anandhaolifoundation

    4 жыл бұрын

    Wait

  • @samuthiramvalli3444
    @samuthiramvalli34444 жыл бұрын

    Ayya rompa nanri

  • @KrishnaVeni-ir6ni
    @KrishnaVeni-ir6ni4 жыл бұрын

    correct sir thank u so much sir

  • @rajeshrajesh1184
    @rajeshrajesh11844 жыл бұрын

    Super swamy

  • @HemaLatha-jn1jj
    @HemaLatha-jn1jj4 жыл бұрын

    Vanakkam brother🙏... rombave arputham, thagaval miha arumaiyaga ullathu.... Excellent ah pathivugal podureenga .... mikka nandri brother... wazhga walamudan....

  • @sengottuvelm4454
    @sengottuvelm44544 жыл бұрын

    🙏🙏🙏👌👌👌👌👌👏👏👏👏nandri ayya Nalla thagaval

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy13994 жыл бұрын

    Semmmmmma sir👌👌👌👌👌👌👌👌👍👍👏

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy13994 жыл бұрын

    Semmmmma sir👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏👏👏👏

  • @KavithaKavitha-do8nl
    @KavithaKavitha-do8nl4 жыл бұрын

    நன்றிஜயா

  • @MaRi-ce1su

    @MaRi-ce1su

    4 жыл бұрын

    Thank

  • @MaRi-ce1su

    @MaRi-ce1su

    4 жыл бұрын

    Edutha.adio.yappa.poduvenga.sami

  • @beenasayi1062
    @beenasayi10624 жыл бұрын

    I'll try my best

  • @veerapandian7571
    @veerapandian75714 жыл бұрын

    Super

  • @loginrameshnitheen928
    @loginrameshnitheen9284 жыл бұрын

    Very good ayya

  • @creativityentertainment7850
    @creativityentertainment78504 жыл бұрын

    களசம் கலைக்கும்முறை தேங்காய் நல்லாயிள்ளைஎன்றால் என்செய்வது பரிகாரம் செய்ய லாம் மனதிற்க்கு கஷ்டமாகும்மே இதற்க்கு விளக்கம் அளிக்க வும்

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre91694 жыл бұрын

    உண்மை ஐயா

  • @anishlohidh862
    @anishlohidh8624 жыл бұрын

    Kalasam kaduvathrakana eliymaiyana vedio nalaku mon sekrama padhvitingal iyya. Nalaku kalasam kada pokren iyya. Intha muraiyaum pathu panuven iyya.

  • @jothiumashankar4982
    @jothiumashankar49824 жыл бұрын

    உண்மை‌ அண்ணா

  • @santhurittishsanthu1883
    @santhurittishsanthu18834 жыл бұрын

    Thank u for yr reply

  • @yuvarajvedhagiri701
    @yuvarajvedhagiri7014 жыл бұрын

    Aiya Nan poojai arai video thangaluku anupiya pragu thevega kalasam vaithulen aiya

  • @elakiya0471
    @elakiya04714 жыл бұрын

    அய்யா கும்ப ராசியின் அதிர்ஷ்ட தெய்வம் என்ன?

  • @dinesht4173
    @dinesht41734 жыл бұрын

    Sollunga ji

  • @navinbalajirm7981
    @navinbalajirm79814 жыл бұрын

    பூஜை ரூம் மூடி வைக்கக் கூடாது என்று சொன்னீர்கள் அதேபோல செய்து விட்டோம் ஆனால் வீடு சுத்தம் பண்ணும் போது நான்வெஜ் சாப்பிடும்பொழுது பெண்கள் மாதவிலக்கு ஆனால் என்ன செய்வது என்று கேட்டிருந்தோம் கூறுகிறேன் என்றீர்கள் வீடு சுத்தம் பண்ணும் போது இப்ப என்ன செய்வது என்று எனக்கு தெரியல சாமி ரொம்ப டென்ஷனா இருக்கு சீக்கிரம் அதை பத்தி சொல்லுங்க நன்றி ஐயா

  • @Anandhaolifoundation

    @Anandhaolifoundation

    4 жыл бұрын

    Today

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy13994 жыл бұрын

    Poojai room la 11 poril pathi next video sollunga sir

  • @crajendran930
    @crajendran9304 жыл бұрын

    Thank you sir🙏andha thengkai piraku enna seiyaventum please sollungasir.

  • @mahalahshmimahalahshmi7728
    @mahalahshmimahalahshmi77284 жыл бұрын

    Aiya thengai eppadi theiva sakthiyai kanbikkum eppadi ketta sakthiyai kanbikkum pls sollungal

  • @shanthysivanayagam4036
    @shanthysivanayagam40364 жыл бұрын

    ஐயா நீங்கள் கூறும் கருத்துக்கள் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது

  • @Anandhaolifoundation

    @Anandhaolifoundation

    4 жыл бұрын

    உங்கள் விருப்பம்

  • @prathiba1986
    @prathiba19864 жыл бұрын

    கலசத்திற்கு மா இலை கிடைக்கவில்லை என்றாள் என்ன செய்வது

  • @Anandhaolifoundation

    @Anandhaolifoundation

    4 жыл бұрын

    WhatsApp panuga

  • @geethabalaji2201
    @geethabalaji22014 жыл бұрын

    🙏

  • @nirmalar8240
    @nirmalar82404 жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍👍

  • @ammuchandru178
    @ammuchandru1784 жыл бұрын

    Sir , kalasam vaika thevayana porul Bangalore la kedakala sir yen panaradhu

  • @sivakumarkumar8479
    @sivakumarkumar84794 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilhockey8135
    @senthilhockey81354 жыл бұрын

    சாமி குலதெய்வத்தை வீட்டுக்குள் வரவலைக்க என்ன செய்ய வேண்டும்

  • @Anandhaolifoundation

    @Anandhaolifoundation

    4 жыл бұрын

    விரைவில் அதைப்பற்றி சொல்கின்றேன்

  • @chitraperumal6375
    @chitraperumal63754 жыл бұрын

    Ayya pooje roomle flute vekkalaama?

  • @Anandhaolifoundation

    @Anandhaolifoundation

    4 жыл бұрын

    Ok

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy13994 жыл бұрын

    Thank you so much sir really very usefull information 👌👌👌👏👏👏

  • @umachitra6222
    @umachitra62224 жыл бұрын

    Iyya dheiveega kalasam vaikum nerathil endha kadavulai ninaithu vaikirimo andha kaduvul matumey adhil kudi kolvara alladhu naam andradam ninaithu mantrangal koori vazhibadum athanai kadavulgalum orea kalasathil kudikolvargala....idhu konjam silly yana kealvi nalum manithu thelivu paduthungal plsss

  • @Anandhaolifoundation

    @Anandhaolifoundation

    4 жыл бұрын

    அருமையான கேள்வி விரைவில் பதில் வரும்

  • @umachitra6222

    @umachitra6222

    4 жыл бұрын

    @@Anandhaolifoundation nandri sir

  • @hindustanelectroniccompone6066
    @hindustanelectroniccompone60664 жыл бұрын

    TRUE, TRUE SIR NOW I AM READY TO KALASAM SOON THANK YOU,L.R.SHANTHI/LOGANATHAN

  • @thilagavathimuralidharan1336

    @thilagavathimuralidharan1336

    4 жыл бұрын

    manasuku rompathrupithiya eruthathu

  • @suchipagadala8497
    @suchipagadala84974 жыл бұрын

    Swamy namaskaram.enga native placeley engloda maamanaar April 2019 le yerandaru.naangu veetiley kalasam vekkilaama.or 12 months ku apparama vikkenuma.naangu chinna chinna poojaigal seyyalaama

  • @Anandhaolifoundation

    @Anandhaolifoundation

    4 жыл бұрын

    WhatsApp panuga

  • @lokeshwarp3057
    @lokeshwarp30574 жыл бұрын

    எங்கள் வீட்டில் கலசம் வைத்தேன் ஒரு மாத்தில் தேங்காய் அழுகிவிட்டது நான்என்ன செய்வது

  • @Anandhaolifoundation

    @Anandhaolifoundation

    4 жыл бұрын

    WhatsApp panuga soldren

  • @santhurittishsanthu1883
    @santhurittishsanthu18834 жыл бұрын

    Ayya na erkanave Lakshmi thayaruku kalasam vaithu athil Lakshmi thayarin mugam vaithulen.athu pothuma r nenga soliyapadi thani kalasam vaikavenduma. Plus reply. 🙏🙏

  • @Anandhaolifoundation

    @Anandhaolifoundation

    4 жыл бұрын

    போதும்

  • @neelamani7610
    @neelamani76104 жыл бұрын

    🙏🇲🇾

  • @amuthashankar3272
    @amuthashankar32724 жыл бұрын

    அவர் சொல்லும் அந்த 11 பொருட்கள் தவிர்த்து ஆடம்பர த்திற்கு க்கா நீங்கள் வைக்கும் பொருட்களால் எந்த பயனும் இல்லை குறிப்ப்பாக மின்னி மின்னி எரியும் அலங்கார பல்பு அத்தனை நல்ல சக்திகளை கெடுத்து விடும் இது அனுபவ உண்மை எந்த கோவில் கரு வரையிலாவது அலங்கார பல்பு போடப்பட்டுள்ளதா? புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே

  • @amuthashankar3272

    @amuthashankar3272

    4 жыл бұрын

    தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதரரே பிரிதி பலன் எதிர் பார்க்காமல் செய்யும் ஆன்மீக சேவை க்கு இறைவன் என்றும் துணை இருப்பார் நான் இந்த கருத்து க்களைபத்து பத்து வருடங்களுக்கு முன்பே கூறிய போது என்னை ஏளனம் செய்த அத்தனை பேரும் இன்று என்னை பாக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால் பொறுமையுடன் தொடருங்கள் வெற்றி நிச்சயமான ஒன்று .

  • @jagathkumar.r8485
    @jagathkumar.r84854 жыл бұрын

    சாமி என் அம்மா இறந்து முன்று மாதம் முடிந்து விட்டது நாங்கள் எங்கள்வீட்டீல் சக்தி கலசம் வைக்கலாமா ,இப்பொழுது நாங்கள் கோமதி சக்கரம் வாங்கலாமா வைக்கலாம் எண்றால் எங்களுக்குவேண்டும்

  • @Anandhaolifoundation

    @Anandhaolifoundation

    4 жыл бұрын

    90 நாள் கழித்து

  • @navinbalajirm7981
    @navinbalajirm79814 жыл бұрын

    கலசத் தேங்காய் என்று தனியாக உள்ளதா ஐயா கடையில் கேட்டால் மட்டை தேங்காய் தருகிறார்கள் அது வைக்கலாமா கலசத் தேங்காய் எப்படி பார்த்து வாங்குவது நாளை கண்டிப்பாக இரண்டாவது முறை தெய்வீக கலசம் வைப்பது எப்படி என்று கூறுங்கள்

  • @sriakalya6241
    @sriakalya62414 жыл бұрын

    வாட்சப் செய்யுங்கள்என்று கூறினீர்கள் பூஜை செல்ப் விடியோவா? நான் இன்னும் கலசம் வைக்கவில்லை அந்த நாட்களில் சமையல் அறையில் சென்று தானே சமைக்கவேண்டும் என்ன செய்வது ?

  • @Anandhaolifoundation

    @Anandhaolifoundation

    4 жыл бұрын

    திரை

  • @sriakalya6241

    @sriakalya6241

    4 жыл бұрын

    @@Anandhaolifoundation நன்றி ஐயா

  • @kalaiyarasikalaiyarasi3247
    @kalaiyarasikalaiyarasi32474 жыл бұрын

    ஐயா எங்க பொண்ணு தலைக்கு குழித்து விட்டுதது ஐயா நான் காலபைரவர் கோயிலுக்கு போலாம ஐயா சொல்லுங்க

  • @Anandhaolifoundation

    @Anandhaolifoundation

    4 жыл бұрын

    பெண்ணை தொடாமல் இருந்தால் போகலாம்

  • @kalaiyarasikalaiyarasi3247

    @kalaiyarasikalaiyarasi3247

    4 жыл бұрын

    @@Anandhaolifoundation ஐயா நன்றி

  • @sasiv3733
    @sasiv37334 жыл бұрын

    Kalasam vaika egaluku kojam vasathi vedum sami egaluku kalasam vaika asivatham pannuga sami

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate93774 жыл бұрын

    உன்மை தான் அதிக போட்டோ இருப்பதனால் பயன் எதும் இல்லை அப்படி பார்த்தால் பத்திரிக்கைல் ஆன்மிக புக்ஸ் வருது அதில் எத்தனையோ சாமி படம் பிரின்ட் இருக்கும் அந்த புக்கு அருள் இருக்குமா ? No No வாய்ப்பே இல்லை

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy35824 жыл бұрын

    நன்றி ஐயா

Келесі