"சாமானியனையும் கோடீஸ்வரன் ஆக்கும் RULE"😎 Business Secret உடைக்கும் ABT Owner பேட்டி

தனது வாழ்க்கை பக்கங்கள் குறித்து பகிர்ந்துகொள்ளும் ABT Owner INSPIRING பேட்டி
#ABT #inspiring #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 97

  • @BehindwoodsO2
    @BehindwoodsO26 ай бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @sivakumarvelvizhi4894
    @sivakumarvelvizhi48946 ай бұрын

    உங்களால் வாழ்வு பெற்றவன். நன்றி அய்யா வடலூர் சிவக்குமார்

  • @user-pq5dm5mp5g
    @user-pq5dm5mp5g6 ай бұрын

    My father started his career in ABT and worked there till his retirement. My entire family ran on his salary. My hearty gratitude to ABT owners.

  • @lakshminarayananr8871
    @lakshminarayananr88716 ай бұрын

    SAKTHI Group மிகவும் நேர்மையான முறையில் Business நடத்தி பணியாளர்களுக்கும் சலுகைகளும் செய்து தருகிறார்கள்.🙏🙏🙏

  • @user-ud8fw6bu1n
    @user-ud8fw6bu1n6 ай бұрын

    சீமான் கூறுவது போல தமிழ்நாடு வளம் பெற தமிழ் முதலாளிகளை உருவாக்குவோம். வாழ்த்துக்கள்.

  • @arunkumarravi3866

    @arunkumarravi3866

    6 ай бұрын

    😂

  • @user-ud8fw6bu1n

    @user-ud8fw6bu1n

    6 ай бұрын

    @@arunkumarravi3866 #நாம்தமிழர் அரசு ஏன் #அமையவேண்டும் ? 1. உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் இலவசம். 2. உலகத்தரம் வாய்ந்த கல்வி இலவசம். 3. அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்பு. 4. ஆடு/மாடு மேய்பவற்களுக்கு அரசாங்க பணி. 5. விவசாயம் அரசாங்கமே ஏற்று நடத்தும். 6. சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் இலவசம். உங்களின் எளிய பிள்ளைகள் இதை செய்து முடிப்போம்! உங்கள் உயிருக்கு நிகரானது உங்களது வாக்களிக்கும் உரிமை! பணத்துக்காக உங்கள் வலிமை மிக்க வாக்குகளை விற்று விடாதீர்கள் எம் உறவுகளே! நல்ல வலிமையான அரசு அமைய வாக்களியுங்கள்! சாதி-மதத்தை ஒதுக்கி விட்டு இனமாக விரைவில் ஒன்றினையாவிட்டால், நம் மண்ணிலேயே நாம் விரைவில் பிணமாக வீழ்வது உறுதி!!!

  • @user-ud8fw6bu1n

    @user-ud8fw6bu1n

    6 ай бұрын

    @@arunkumarravi3866 சீமான் கூறுவது போல தமிழ்நாடு வளம் பெற தமிழ் முதலாளிகளை உருவாக்குவோம். வாழ்த்துக்கள்.

  • @samibu1806

    @samibu1806

    3 ай бұрын

    All these Tamil companies are developed by Dravidian partys

  • @user-ud8fw6bu1n

    @user-ud8fw6bu1n

    3 ай бұрын

    @@samibu1806 You know the crow sitting and the palm fruit falling story? Does it means that companies like Reliance, TCS, Tata are developed by BJP? Don't correlate two different events simply because they occured in same time. Dravidian parties only developed TASMAC and looted TamizhNadu. TN's annual budget is 4 lakh crore only but the debt is 9 lakh crore.

  • @yogiskural5971
    @yogiskural59716 ай бұрын

    அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அய்யாவின் பெருமகனாருக்கு வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வளமோடும் நலமோடும் வாழ எனது பிராத்தனைகள் ...ஈழத்தமிழன் ,நோர்வே

  • @vinothinieswaramoorthy3664
    @vinothinieswaramoorthy36646 ай бұрын

    Antha kalathula US padichavaru tamil la pesuraru gopi anna apo apo English la scene podaranga 😊

  • @user-bq7yh1eh2r
    @user-bq7yh1eh2r6 ай бұрын

    Highly successful, yet humble! The way he speaks and presents himself shows his calibre and humanity! Brilliant interview! 👍🏼

  • @yasodhams4858
    @yasodhams48586 ай бұрын

    இவர்கள் நடத்தும் அனைத்தும் நல்லவிதமாக நடக்கும் மறைந்து டாக்டர் நா மாகலிங்கம் ஐயா மிக மிக நல்ல மனிதர் இவர்கள் மகன்களும் நல்ல விதமாக தான் நிறுவனம் நடக்கின்றது இவர்களிடம் பணி புரியும் தொழிலாளிக்கு மரியாதை கொடுப்பார்கள் இந்த நிறுவனம் உரிமையாளர் Miracle medical treatment மட்டும் கொஞ்சம் சரி இல்லை

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw6 ай бұрын

    எனக்கு ரோல் மாடல் ஐயா N M G அவர்கள் ஐயா விட்டு சென்ற பணியை திரு மாணிக்கம் தொடர வாழ்த்துக்கள்

  • @arivazhaganmaruthur8264
    @arivazhaganmaruthur82646 ай бұрын

    அய்யா அருமை உங்கள் பாதையில் உங்கள் வழியில் அறிவழகன் சிதம்பரம்

  • @ganeshpollachi2120
    @ganeshpollachi21206 ай бұрын

    Love ABT Group.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574Ай бұрын

    என் குருவின் ஆசிர்வாதத்தோடு இவர் கம்பெனியில் பணியாற்றினேன் இப்பொழுது நான் ஒரு கம்பெனிக்கு MD தாராவது அசோசியேட்ஸ் ஐயா உங்கள் அன்புடன்🙏💞💞💞 இந்த நன்றி சொல்வதற்கு கோபிநாத் அளித்த வாய்ப்புக்கு நன்றி கோபி சார் 🙏💞💞💞 சக்தி சுகர் ஆப்பக்கூடல் 💕💕

  • @dharmavenkatachalam4113
    @dharmavenkatachalam41136 ай бұрын

    Excellent group of companies

  • @ArunKumar-pu8gi
    @ArunKumar-pu8gi6 ай бұрын

    2 வாரம் பிறகு தொடர்ச்சி காணொளி வந்துள்ளது.

  • @jayakarthik5657
    @jayakarthik56576 ай бұрын

    We just lost one of our beloved family member to cancer. Wish i saw this video years back. I am definitely recommending this to anyone going through the hardship of cancer treatments in allopathic medicines. Hope the government creates awareness to the public regarding the treatments other than allopathic medicines.

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj6 ай бұрын

    பொள்ளாச்சி மஹாலிங்கம் விதைத்த விதை(சக்தி குழுமம்) 😅🎉❤

  • @RajKumar-fp4vw

    @RajKumar-fp4vw

    6 ай бұрын

    என்ன விதை

  • @ponnusamy4178

    @ponnusamy4178

    6 ай бұрын

    Ethula kuda vanthu nakkal pannlama bro

  • @shankarv8680
    @shankarv86806 ай бұрын

    One of the very excellent group in our india. This group chairman is very very good administrator. I proud of his attitude.

  • @sivag2032

    @sivag2032

    6 ай бұрын

    Sadly he is no match his father Mahalingam or Grandfather Nachimuthu.He lacked creative skills and lost touch in the information age.He sits laurels of his ancestors

  • @udhayanilashanmugam2928

    @udhayanilashanmugam2928

    6 ай бұрын

    ❤❤❤❤

  • @ilangovanrajan4300
    @ilangovanrajan43006 ай бұрын

    இந்த காணொளிக்கும் நடிகர் திரு. சூர்யா அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை

  • @mmselvan20
    @mmselvan204 ай бұрын

    fantastic speech, much appreciated

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach63456 ай бұрын

    Vaalga valamudan ungal pugal ❤ NM family

  • @saradhapichai6275
    @saradhapichai62756 ай бұрын

    Excellent 🎉🎉

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa9323 ай бұрын

    One more episode excellent.we need to accept Mr Gopinath style.he is always humble and easily approachable.concluding interview with Mahalingam sir was very nice.shows respects and regards to the entrepreneur from Tamil Nadu India. We need many such interviews from other dignitaries.best wishes to all team members

  • @vijaysagarnaidu4524
    @vijaysagarnaidu45244 ай бұрын

    Interesting.... inspiring & love it.. Mirakle Clinic will be a game changer...will create history. Sakthi Group... pride of Coimbatore

  • @trvidya
    @trvidya6 ай бұрын

    Revolution in cancer industry. உலகம் முழுதும் அமலாக்க வாழ்த்துக்கள் அய்யா

  • @poongodimurthi9109
    @poongodimurthi91096 ай бұрын

    We r waiting for this episode

  • @sasicase2658
    @sasicase26586 ай бұрын

    Only good high thinking simple man mahalingam Only one, no one come this family next ,

  • @sellamuthuk652
    @sellamuthuk6526 ай бұрын

    கோபிநாத்தின் தோரணை, கொஞ்சம் தூக்கலாக தெரிகிறது.... மாணிக்கங்களிடம் இருந்து பணிவை கற்று கொள்ள வேண்டும் ..

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n262 ай бұрын

    மாணிக்கம் sir good ispiration..1983 ல் பார்த்து உள்ளேன் ஈரோட்டில்.. இவரின் நண்பர் ஈரோட்டில் சதாசிவம் சார். எனக்கும் ispiratulion.. Thanks sir

  • @saranyakowsi8077
    @saranyakowsi80776 ай бұрын

    Super sir

  • @thehunt9123
    @thehunt91236 ай бұрын

    My uncle Vekatesan VS (Emp code 120) was worked in ABT Gunidy.

  • @SaravanaKumar-ti8ft
    @SaravanaKumar-ti8ft6 ай бұрын

    Excellent 🎉

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar60976 ай бұрын

    ஐயா வணக்கம்,அருமையான உரை பதிவு சார்,இன்று வரை ABT MILK துறை அருமையாக உள்ளது

  • @khajamoideen4609
    @khajamoideen46096 ай бұрын

    Their Hardwork and dedication made them to reach heights. But they are religious Biased. When I attended the interview in coimbatore, The Manager Selected me, But the management rejected due to my religious background. Even the manager was so sad and shared to me. He was a good hearted Person. Vazhga Vazhamudan 🙏🙏🙏

  • @Rudhrakshasarees

    @Rudhrakshasarees

    6 ай бұрын

    They are not like dt mostly they give preference to their students first... I too had same experience but b4 interview itself they said 1st we will give priority to our old students like dt.

  • @nerisaithiraikkalam
    @nerisaithiraikkalam4 ай бұрын

    நான் வேலை பார்த்த இடம்... ❤❤❤❤❤

  • @ananthimani3943
    @ananthimani39436 ай бұрын

    Enga kadavul mahalingam ayya,

  • @suryanarayanan3353
    @suryanarayanan33536 күн бұрын

    Super sir what a speech

  • @mknsalem5685
    @mknsalem56856 ай бұрын

    Pls continue the interview next businessan pls interview salem Thriveni Earth movers

  • @sakhaader5672
    @sakhaader56726 ай бұрын

    Very good attempt in medical front on the side of oncology.

  • @sivamalarmaheswaranthayesh8252
    @sivamalarmaheswaranthayesh82526 ай бұрын

    Thanks good

  • @mailtosubu7
    @mailtosubu76 ай бұрын

    Why Chitra Kullan Surya in Thimbnail ?

  • @rajendranthiruvengadaraj4547
    @rajendranthiruvengadaraj45473 ай бұрын

    இத்தகைய மாமனிதர்கள் நூறாண்டு காலம் வாழவேண்டும்

  • @sampathl1269
    @sampathl12696 ай бұрын

    😊

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy14926 ай бұрын

    அதிகம் சம்பாதிப்பவனுக்கு, ஆரோக்கியம் குறைவு; ஆயுசு அதிகம் !

  • @RajKumar-fp4vw

    @RajKumar-fp4vw

    6 ай бұрын

    என்ன அப்பு பொசுகுனு சொல்லிபுட்ட

  • @kesavanduraiswamy1492

    @kesavanduraiswamy1492

    6 ай бұрын

    @@RajKumar-fp4vw மருந்து, மாத்திரையிலேயே, உசுர தக்க வைப்பான். மருத்துவர் பிழைப்பான்.

  • @nandhanishanth3747
    @nandhanishanth37476 ай бұрын

    Our chairman ❤

  • @iniyaboutiques4929
    @iniyaboutiques49296 ай бұрын

    My Thaththa and ABT owner Mahalingam Thaththa best friends. Now a days I missed them. ❤❤❤

  • @iniyaboutiques4929

    @iniyaboutiques4929

    6 ай бұрын

    Om santhi

  • @senthilkings-ch4wm
    @senthilkings-ch4wm10 күн бұрын

    போள்ளாச்சி அடையாளம் ஏ பி டி மகாலிங்கம் ஜயா

  • @karthikrajapersonal
    @karthikrajapersonal3 ай бұрын

    Ungalai Pola migavum nermai yanavargal niruvanathil Nermaiyatra oru sila aluvalargal Niruvanathin nar peyarai paal seithu konddu irukiraargal ayya. Idhanai migavum vedhanaiyudan solgiren. Edho kadamaiku velaiku varugiraargal .sambalam mattum kidaithaal podhum endrum silar velai seigiraargal ayya. ABT enum maaberum adayalaam adhai edho vilayaatu bommai Pol makkal idam .ketta peyar vaanga veithu vittargal Anaivaridamum kaaranam mattum thaan kidaikiradhu ayya. Bathil alladhu maatru Vali kidaipadhu illai ayya Solla migavum mana varutham irundhalum nam pilayai naamee kandukolvadhu migavum sirappu Ayya dhayavu seithu thekka nilai sari aaga Vali seiyavum ayya. Migundha mana varutham ayyaa Sonnal sollikondee pohalaam ayya avlovu pirachanaigai Nirvaga porupil irupavargal endha kuraiyum kaadhu koduthu keatpathu illai ayya Porupil ullavargale porupu illamal edho varugiroom pogiroom . Sambalam varugiradhu ena ninaithu velai seigiraargal😢

  • @MadhusCrochet
    @MadhusCrochet5 ай бұрын

    Does anybody feel like gopinath is distracting and stopping manickam sir's flow of talking? He is answering clearly but he is not letting him finish it 😢

  • @shiamysasa986
    @shiamysasa9863 ай бұрын

    ❤ Dr.MECT❤

  • @rubymohan6613
    @rubymohan66136 ай бұрын

    Pl. Give your mukavari.

  • @palanisamyruthran4047
    @palanisamyruthran40476 ай бұрын

    Manickam is Manickam

  • @balaguru8277
    @balaguru82776 ай бұрын

    ❤❤❤❤4

  • @arivazhaganmaruthur8264
    @arivazhaganmaruthur82646 ай бұрын

    ஏபிடி பார்சல் சர்வீஸ் சிதம்பரம்

  • @rajendranarumugham611
    @rajendranarumugham6116 ай бұрын

    Surprisingly Gopi’s body language is a lot to be desired. No humility Nothing.

  • @parimalamparimalam10
    @parimalamparimalam106 ай бұрын

    mcet guys

  • @kethavsurya8003
    @kethavsurya80035 ай бұрын

    2e

  • @maniphotography2539
    @maniphotography25396 ай бұрын

    Address sir

  • @padmanaban4499

    @padmanaban4499

    6 ай бұрын

    Miracle Wellness Clinic, NPT-MCET Campus, Pollachi to Palani Road, Pollachi, Coimbatore (Dt), TN

  • @trtamilnadu89
    @trtamilnadu896 ай бұрын

    🔯🕉️⚛️

  • @vigneshvenkat5107
    @vigneshvenkat51076 ай бұрын

    First comment

  • @subasbose5320
    @subasbose53206 ай бұрын

    Hospital address

  • @lakshmanchidambaram1285

    @lakshmanchidambaram1285

    5 ай бұрын

    Npt mcet college campus pollachi

  • @SUNPRARAJ
    @SUNPRARAJ6 ай бұрын

    bourgeoisie....

  • @Sivaram164
    @Sivaram1646 ай бұрын

    தலைப்ப மாத்துங்க

  • @gopal7675
    @gopal76756 ай бұрын

    மொதல்ல சக்தி sugars farmers க்கு பணத்தை கரெக்ட் ஆக settle பண்ண சொல்லுங்க 😅

  • @karthikeyan3380
    @karthikeyan3380Ай бұрын

    Ivanga companies la salry romba low ah irukum

  • @user-bc4me5om9g
    @user-bc4me5om9g6 ай бұрын

    Istudiedwithhiminkuppandagownderschoolpollachi

  • @murugan2479
    @murugan24796 ай бұрын

    Mr.Gopinath could be reduced the attitude in front of the legends....the way of respect which the guest attribute but Gopinath's attribute is totally poor...I think only the asking question the sake he build up him as legend....

  • @nexgenbala05
    @nexgenbala053 ай бұрын

    NPT college

  • @thangamuniyandi3209
    @thangamuniyandi32092 ай бұрын

    Everything is business . .including that interview,more views in KZread .

  • @senthamarair8339
    @senthamarair83394 ай бұрын

    எந்த ஊரில் இந்த ஹாஸ்பிடல் இருக்கிறது. சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மொட்டையாக இருக்கிறது 😮

  • @lakshmanchidambaram1285

    @lakshmanchidambaram1285

    4 ай бұрын

    Npt mcet college campus pollachi

  • @sureshkumarkumarsuresh3629
    @sureshkumarkumarsuresh36296 ай бұрын

    ABT Pollachi land mark

  • @givegreatness4407
    @givegreatness44074 ай бұрын

    இவன் கிட்ட எதுவுமே சரி இல்ல 😂😂😂

  • @VetriThamilMaranVetriTha-iq7rd
    @VetriThamilMaranVetriTha-iq7rd6 ай бұрын

    சின்ன வயசுல அந்த வண்டி வரும்போது ஒரு சந்தோசம் வரும் அதற்கு காரணம் அந்த வண்டியில் ஆஞ்சிநேயர் மலைய தூக்கிகிட்டு போற மாதிரி இருக்கும் அப்போ அது பாக்க ப்ரமிப்பாக இருந்தது இப்போ அத நெனச்சு பாத்தா சிரிப்பு வருது

Келесі