சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு ஒரு நாள் பயணம் # போத மலை கிராமம்#

Hi friends well come our channel , this is our new segment video, yes we are trying to explore village which is placed on hill . the village name is kellur bodha malai . there is living near thousand family . all the people are living healthy and happy. really there is not available any kind of shop also there is no tea, snacks shop . people life is based on agriculture, they're cultivate variety of millet , those are free from fertilizer and pesticides, which is very healthy and delicious.all people are very innocent and friendly, theirs hospitality is too good, becoz they treated us very friendly manaur. but
unfortunately the people live in regular life is very challenging, due to their all nessary things are available in place only ,so they're regularly has come down for their groceries needs. in medical emergency situation is very worst to them because they ready structure manually and hold by people through out the down place of the area, really which is very difficult also dangerous to them.but whatever happens there's life they never missed their orgin , culture,land they living.
Who am I?
My name is gowrisankar I am from Salem district Tamilnadu .
What i do in this channel?
I am doing nothing but I am sharing all my passionate moments through this channel, really iam like cooking, eating and love to travel to new place , enjoy to meet new people , face to adventure trip , trekking to hill top , camping in new place ,ride on bike to long distance all these activities were i done in my life but I was missed all the moment ,so this channel also recall all my memories which is best or stupid ,till my end of life.
podhamalai payana
podhamalai trekking
tribes living in podhamala
visiting to podhamala
agriculture in podhamalai
living style in podhamalai
people life in podhamalai hills
how to people survive in remote village of podhamalai hills
exploring of podhamalai people lif
how to people living in podhamalai
kellur in podhamalai
how to go to podhamalai
how to travel podhamala

Пікірлер: 433

  • @selvaselva8179
    @selvaselva81793 жыл бұрын

    அந்த அம்மாவோட தாலாட்ட கேட்டு நான் எதுக்கு அழுகிறேன் எனக்கே தெரியல

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    I think intha videovoda credit kidachuruchu thanks brother , mikka santhosamaga irukku ungaludaya comment padithavudan

  • @ethuvmaevenampoda8444

    @ethuvmaevenampoda8444

    3 жыл бұрын

    Correct bro

  • @manjushijolifestyle1769

    @manjushijolifestyle1769

    3 жыл бұрын

    என்னுடைய பாட்டி தாலாட்டு பாட்டு ஞாபகம் வருது தூங்க

  • @mohamedriyas3766

    @mohamedriyas3766

    3 жыл бұрын

    Good job brother 🙏🇸🇦

  • @nantheesn1812

    @nantheesn1812

    3 жыл бұрын

    Lol Polo club 🙏loo🙏olloooo oloolloo🙏l💅

  • @dixondavid9526
    @dixondavid95263 жыл бұрын

    கபடமில்லாத வாழ்க்கை. மிகவும் அதிசயமாக இருக்கிறது. பல குறைகளிலும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அத்தியாவசிய பொருட்களுக்கு ஒவ்வொரு நாளும் கீழே வருவதுதான் பெரும் சிரமம். இவர்களது வாழ்க்கையைக் காணொளியாக காண்பித்த நண்பர்களுக்கு வணக்கம்.

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Yes bro

  • @user-it4gw7ck5i

    @user-it4gw7ck5i

    11 ай бұрын

    ஆம் அழகான வாழ்க்கை

  • @arunkannan7960
    @arunkannan79603 жыл бұрын

    அருமை தோழா, துயரங்களை மறந்து இந்த மாதிரி இடத்தில் வாழ , ஆசை துளிர் விடுகிறது.தங்களுக்கு நன்றி

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @arumbuaaa5485

    @arumbuaaa5485

    3 жыл бұрын

    நன்🙋

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan36973 жыл бұрын

    கடுமையான வாழ்க்கை ஆனால் ஆனந்தமான வாழ்க்கை... வஞ்சகம் இல்லா நெங்கங்கள்.. வாழ்த்துகள்...

  • @tsothilingam
    @tsothilingam3 жыл бұрын

    என்னே என்ன அருமையான வீடியோ, தமிழினத்தின் வாழ்வு, சிறப்பான வாழ்வு இவற்றை தொலைப்பதும், அழிப்பதுமாக நவீன உலகு இருப்பதே அதர்மம். மானிடம் ஓங்கட்டும் இது போன்ற வீடியோக்களால் எமக்கு எம்இனத்தையே அறியத் தருகிறீர்கள். நன்றி.

  • @rajasekaran8380
    @rajasekaran83803 жыл бұрын

    இது போன்ற வாழ்வியல் தொடர்புடைய உங்கள் தேடல் மிகவும் அருமை.... இதுவரை எந்த தமிழ் ஊடகமும் இதுபோல் காணொளி எடுக்கவில்லை...

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thank you very much bro

  • @cpsuresh2017
    @cpsuresh20173 жыл бұрын

    இதுபோன்ற அமைதியான வாழ்க்கை வேண்டும்...அவர்களின் பெயர்களில் கூட கலப்படம் இல்லை...மேலும் கல் பாறையை பிளக்கும் பண்டைய தமிழனின் தொழில்நுட்பம் 🙏🙏🙏

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro NTK

  • @shivanathan1558

    @shivanathan1558

    2 жыл бұрын

    @@villagefoodie239 chance a ellana kandipa na antha place porea thhnx

  • @praveenkumars17
    @praveenkumars173 жыл бұрын

    கள்ளம் கபடம் இல்லாத மக்களின் வெளிப்படையான பேச்சு எளிய வாழ்க்கை முறை இதை கண்டதும் என் கண்கள் கலங்குகிறது ஏனென்று தெரியவில்லை அருமையான பதிவு சகோ உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    💓 touch words thanks bro

  • @kavisrianand8027

    @kavisrianand8027

    3 жыл бұрын

    Unmai nanba

  • @shivanathan1558

    @shivanathan1558

    2 жыл бұрын

    @@villagefoodie239 anna antha place crct na addreess kodunga plz

  • @jayamjayam3332
    @jayamjayam33323 жыл бұрын

    எங்க கொல்லிமலையும் ஒரு காலத்துல இப்படிதா இருந்துச்சு இப்போது எல்லாம் மாறிவிட்டது 👍

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Your contact no

  • @ayyappanp7153
    @ayyappanp71533 жыл бұрын

    இப்படியும் வாழும் மக்கள் வாழ்க்கை நிலை என்னை கண் கலங்கவைத்துவிட்டது😭

  • @maragathamrangan104

    @maragathamrangan104

    3 жыл бұрын

    In

  • @user-it4gw7ck5i

    @user-it4gw7ck5i

    11 ай бұрын

    நிம்மதியா இருக்காங்க

  • @dhilipkumar967
    @dhilipkumar9673 жыл бұрын

    அம்மாவின் தாலாட்டு அருமையிலும் அருமை

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel14643 жыл бұрын

    அருமையான பதிவு சகோதரர்களே உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ‌

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks keep in touch bro

  • @muthub4073
    @muthub40733 жыл бұрын

    இவர்கள்தான் இந்த நாட்டின் முதல் விவசாயம் பண்ணக் கூடிய வேளாளர் சாதியினர் ஆவர் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவன் பழங்குடி மக்கள்

  • @isakselvam1845

    @isakselvam1845

    3 жыл бұрын

    Super

  • @gokulnathp5836
    @gokulnathp58364 жыл бұрын

    Sema Anna paakrathuke nalla experience ah irukku

  • @rajarajappa1883
    @rajarajappa18833 жыл бұрын

    சூப்பர் சார் நல்லா இருக்கு பார்க்க நல்லா இருக்கு அழகான அம்மா தாழாட்டு பாடல் ச் பாவம் சார் பாவமா இருக்கு

  • @hgu6324
    @hgu63243 жыл бұрын

    அருமை அருமை அந்த அம்மா வின் மகிழ்ச்சியே அவர்கள் வாழ்கையின் சந்தோஷத்தை காட்டுகிறது. வாழ்த்துக்கள்

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @sangeesangeethasangeesange5347
    @sangeesangeethasangeesange53472 жыл бұрын

    Intha video parkkum pothu happy aha irukku

  • @anushiya6049
    @anushiya60493 жыл бұрын

    நல்ல பதிவு,என்னுடைய சின்ன வயது நினைவுகளை ஞாபகப்படுத்தியது.நன்றி😊

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal Жыл бұрын

    😊😊மிகவும் சிறப்பு... இந்த மாதிரி பல மலை கிராமங்கள் இப்போதும் உள்ளது . 😐😐🙄

  • @balasambasivan1815
    @balasambasivan18153 жыл бұрын

    அற்புதமான பதிவு. தொடரவும்

  • @kumaresanthangaraj8126
    @kumaresanthangaraj81263 жыл бұрын

    அருமை பதிவு அண்ணா

  • @t.vasantha2821
    @t.vasantha28213 жыл бұрын

    அருமையான வேலையை செய்கிறீர்கள்

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed3 жыл бұрын

    Wow...Beautiful place and the people are happy with basic things and ancient knowledge. I really like the cob house built on her own !!! Thanks for a nice video.

  • @vijayamohan8173
    @vijayamohan81733 жыл бұрын

    நல்ல பதிவு தம்பி.அருமையான இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்கிறார்கள்.அதை பார்க்கும் போது ஆசையாக இருக்கு.ஆனால் கரடுமுரடான மலைப்பாதையை நினைத்தால் பயமாக இருக்கு.அரசாங்கம் நல்ல சாலை வசதி செய்து கொடுத்தால் போதும்

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks sister

  • @tamil6285
    @tamil62853 жыл бұрын

    அருமையான பதிவு சகோ 👏👏👏🙏

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @ananrama6336
    @ananrama63363 жыл бұрын

    Still not bad. In Malaysia place call Sarawak. You need to walk in hills and mountain and bamboo bridge with Walk hours of 6-7 hours to buy needful things. I been there and experienced the same.

  • @Santhi-fb7ju
    @Santhi-fb7ju3 ай бұрын

    அருமையான வாழ்க்கை அங்கே போகனும போல் இருககு பா

  • @flowerking9789
    @flowerking97893 жыл бұрын

    Antha pattukke oru like Pottachu

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @davidratnam1142
    @davidratnam11423 жыл бұрын

    God bless all Government should help this people and improve all areas yes

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @mrsmrsmrsmrsmrsmrs8377
    @mrsmrsmrsmrsmrsmrs83773 жыл бұрын

    சூப்பர் ஜி

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic73573 жыл бұрын

    Fantastic🤘😝🤘

  • @Nonecares452
    @Nonecares4523 жыл бұрын

    மலையை குடைந்து சாலை போடுவது மனித இனம்.

  • @muruganjayaraman5882
    @muruganjayaraman58823 жыл бұрын

    சிறப்பு நண்பா வாழ்த்துக்கள்

  • @muthub4073
    @muthub40733 жыл бұрын

    முதல் முதலில் விவசாயம் தோன்றிய இடம் குறிஞ்சி நிலத்தில் தன்

  • @manikandanmani2414
    @manikandanmani24143 жыл бұрын

    Anna first time unga videos pakura,I m new subscriber.

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks manikandan

  • @logeshraina5532
    @logeshraina55323 жыл бұрын

    Yov intha oru video than unga channel la parthan udane subscribe pannitan.......super intha madhiri innum unga kitta ethir parkuran

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Romba santhosam bro

  • @boomabala5307
    @boomabala53073 ай бұрын

    super thambi

  • @sskattuvasskattuva9544
    @sskattuvasskattuva95443 жыл бұрын

    உங்களின் புன்னகையுடன் கூடிய பணிவான விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thank you sir

  • @devaraja8184
    @devaraja81843 жыл бұрын

    எங்கள் செல்வம் கலைகல்லூரி நண்பர் அண்ணாமலை அவரது சொந்த ஊர் போதமலை. அவன் தற்போது அடிவாரத்தில் தான் இருக்கிறான். மலையின் மேல் பகுதியில் பூர்விகமான சொந்த நிலம் உள்ளது. எங்களையும் கூப்பிடுகிறான். எங்களால் தான் போக முடியவில்லை. ஒருநாள் செல்வோம் . தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே....

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Kandipaga sellavum Mika arumyana idam ,Mika anbana makkal

  • @t.govindaraju9103
    @t.govindaraju91033 жыл бұрын

    மாவட்ட ஆட்சியரிடம் இவர்கள் தங்களுக்குச் சாலை வசதி செய்யச் சொல்லி விண்ணப்பம் போடலாமே!

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    முயற்சித்து கொண்டுதான் உள்ளனர் நண்பரே

  • @t.govindaraju9103

    @t.govindaraju9103

    3 жыл бұрын

    @@villagefoodie239 ஊராட்சி தலைவர் கடுமையாக முயற்சிப்பதாக இன்னொரு வீடியோவில் பார்த்தேன் விரைவில் அவர்கள் சாலை வசதி பெற வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

  • @maheshjohn923

    @maheshjohn923

    3 жыл бұрын

    Avanga eppadiye erukiradu dha avangaluku arokyam

  • @g.chinnapaiyangchinnapaiya5758

    @g.chinnapaiyangchinnapaiya5758

    3 жыл бұрын

    எனக்கு தெரிந்தது சொல்கிரேன் .ரோடு வசதி இருத்தல் பணம் படைத்தவன் ஆலவாழ்பு இருக்கலாம். இப்படியோ இருந்தால் இன்னும் பலநூறு ஆண்டு வாழ்வார்கள்.

  • @chennaikotturkalai4661
    @chennaikotturkalai46613 жыл бұрын

    Neenga pesurathu rombo super 👍

  • @mr.trader3733
    @mr.trader37334 жыл бұрын

    Nice keep it more videos

  • @rameshselvam3319
    @rameshselvam33193 жыл бұрын

    I like it..

  • @urbanbirdlife3536
    @urbanbirdlife35363 жыл бұрын

    அருமை வாழ்த்துகள்

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thank you very much

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi47533 жыл бұрын

    அருமை சுகாதாரமான வாழ்க்கை மாசற்ற காற்று மாசற்ற நீர்

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Amam bro

  • @srivalli1432
    @srivalli14323 жыл бұрын

    Super sir🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👌👌👌😍😍😍

  • @seithozhil3602
    @seithozhil36023 жыл бұрын

    அருமையாக உள்ளது

  • @Sivakumar-sankagiri
    @Sivakumar-sankagiri2 жыл бұрын

    அம்மாவின் தாலாட்டு பாட்டில் என் கண்களில் கண்ணீர் கசிந்தது. 🙏

  • @shaikalaudin8873
    @shaikalaudin88733 жыл бұрын

    Arumai Arumai nanba

  • @purushothpurushoth2503
    @purushothpurushoth25033 жыл бұрын

    Congratulations continue. .....

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @rameshduraisamy9265
    @rameshduraisamy92654 жыл бұрын

    very informative

  • @villagefoodie239

    @villagefoodie239

    4 жыл бұрын

    Really

  • @thilagavathyd5497
    @thilagavathyd54973 жыл бұрын

    Wow super 👍👏👌

  • @duraimanickammuthu1910
    @duraimanickammuthu19103 жыл бұрын

    Very good information.

  • @maharaj1872
    @maharaj18723 жыл бұрын

    Arumaiya pannirukenga Anna .. Semma

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @saiganesh.v4596
    @saiganesh.v45963 жыл бұрын

    Super sir 👍👏👏

  • @sivasakthi6859
    @sivasakthi68593 жыл бұрын

    நைஸ் வில்லேஜ்

  • @rabertsamy1867
    @rabertsamy18673 жыл бұрын

    Superthankyouanna

  • @jeevikutty7981
    @jeevikutty79814 жыл бұрын

    Nice thalattu pattu

  • @ilangobarathi3773
    @ilangobarathi37733 жыл бұрын

    அருமை சகோதரா!

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs83413 жыл бұрын

    super job

  • @akalyajaishankar2493
    @akalyajaishankar24933 жыл бұрын

    Super very nice bro.

  • @balajib01
    @balajib013 жыл бұрын

    Arumai brother 👍

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks brother

  • @johnjsingh3769
    @johnjsingh37693 жыл бұрын

    அருமையான பதிவு தொடருங்கள்

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks John

  • @karthiesk3266
    @karthiesk32664 жыл бұрын

    👍

  • @subramanianiyer2731
    @subramanianiyer27313 жыл бұрын

    You three people found a good and beautiful place and showed us. Thank you so much. Because of you, we came to know that there is a nice place and nice people in Namakkal District.

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks a lot brother

  • @enjoythismoment6850
    @enjoythismoment68503 жыл бұрын

    நீங்க பேசுறதும்...உங்க சிரிப்பும் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    😀😀😀 thanks bro

  • @ranjithragav5252
    @ranjithragav52523 жыл бұрын

    Sema bro enakkum idu pola traveling pannanum nu romba aasai, indha life valanum bro

  • @gowthamp3237
    @gowthamp32373 жыл бұрын

    Supet Anna

  • @vijaypandiyan4041
    @vijaypandiyan40413 жыл бұрын

    Super 👍

  • @user-ev3nr9ju8o
    @user-ev3nr9ju8o3 жыл бұрын

    அருமை சகோதரா. நல்ல முயற்சி

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @shivaramanmuthusamy3574
    @shivaramanmuthusamy35743 жыл бұрын

    Vadugam - My Native Place. :)

  • @davidratnam1142
    @davidratnam11423 жыл бұрын

    Tamilnadu Government should put Road immediately to all this place like this there is lot places please start puting roads to all places

  • @nagameena1212
    @nagameena12123 жыл бұрын

    Lifela amaithiya valanumna intha mari place la vazhtha semaya irukum..... I love this place

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @nagameena1212

    @nagameena1212

    3 жыл бұрын

    I am not a bro... Nan sister

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Sorry sister

  • @bavibavi8328
    @bavibavi83283 жыл бұрын

    இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு எனக்

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bavi

  • @nagajothi1279
    @nagajothi12793 жыл бұрын

    அருமை

  • @hemaladha1064
    @hemaladha10643 жыл бұрын

    Super

  • @praveenasri982
    @praveenasri9823 жыл бұрын

    நல்ல பதிவு இந்த கிராமம்

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @davidratnam1142
    @davidratnam11423 жыл бұрын

    God bless all yes

  • @thirutk89
    @thirutk894 жыл бұрын

    Anna unga video eilamye naila iruku, but endha video romba pudichu iruku, super anna.......👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @villagefoodie239

    @villagefoodie239

    4 жыл бұрын

    Thanks bro

  • @Sarathkumar-sg9km
    @Sarathkumar-sg9km3 жыл бұрын

    Anna same veerapandi salem sarath kumar kadi Good job

  • @lovely_yogi_0017
    @lovely_yogi_00173 жыл бұрын

    வாழ்த்துக்கள். என். ஆதி. குடியாலொ...உன். தலைவன். திருமா

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL3 жыл бұрын

    Arumaiyana padhivu 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks a lot

  • @velsaravana
    @velsaravana3 жыл бұрын

    அம்மாவின் தாலாட்டு பாடல் மிக அருமை 👌

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks brother

  • @aagasupersamaiyal9952
    @aagasupersamaiyal99523 жыл бұрын

    Semma

  • @padmanabun57
    @padmanabun574 жыл бұрын

    Wowww ...super adventure Anna🔥🔥🔥

  • @villagefoodie239

    @villagefoodie239

    4 жыл бұрын

    Wanna join

  • @padmanabun57

    @padmanabun57

    4 жыл бұрын

    @@villagefoodie239 I'm always waiting Anna... 🤩

  • @vignesharumugam6102

    @vignesharumugam6102

    3 жыл бұрын

    Me also

  • @praveenraj-oh7yj
    @praveenraj-oh7yj4 жыл бұрын

    Thanks for the video anna

  • @villagefoodie239

    @villagefoodie239

    4 жыл бұрын

    Thanks bro

  • @janu5077
    @janu50773 жыл бұрын

    அருமையான பதிவு 👍 நான், SL, 🇱🇰, from swiss

  • @KRISHNAMURTHY-hs9yq
    @KRISHNAMURTHY-hs9yq2 жыл бұрын

    The good thing is most of these remote hilly villages are provided with electricity.

  • @dsf6486
    @dsf64863 жыл бұрын

    Nice vlog bro.. thaalaattu super..

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro keep in touch bro

  • @searchingourself3682
    @searchingourself36823 жыл бұрын

    Super bro vere level experience

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro keep support bro

  • @parthibanathimuthur1473
    @parthibanathimuthur14733 жыл бұрын

    Nalla effort bro nice video

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @sundarymuthuvelloo2493
    @sundarymuthuvelloo24933 жыл бұрын

    Wonderful!!!

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thank you very much

  • @suryavijaykumar5455
    @suryavijaykumar54553 жыл бұрын

    Super bro naanga pattanam one month munnadi than pothai malai ponom 😍

  • @alkarim52
    @alkarim523 жыл бұрын

    அவங்க படும் கஷ்ட பாட்டிலும் ; ஒரு பாட்டும் பாடி மகிழ்விக்கிறார்கள்...மேலும் அந்த பெண் சொல்லும் வீடுகட்டும் விபரம் ; கல்லு எடுக்கும் விபரம் எல்லாம் ஒரு மகிழ்வான முதத்துடன் சொல்வது .. பிரமிப்பை தான் உண்டாக்குகிறது... எவ்வளவு கஷ்டமான வாழ்க்கை.... அதிலும் ஒரு மகிழ்வு... சிறப்பு...

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thank you very much sir

  • @rasiahsharatha1367
    @rasiahsharatha13673 жыл бұрын

    I like village madu uluthal

  • @SathishKumar-ye5md
    @SathishKumar-ye5md3 жыл бұрын

    Super Anna 💓💕💖

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro keep in touch bro

  • @prasathkarunakaran
    @prasathkarunakaran3 жыл бұрын

    Super video bro❤😘

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro keep support bro

  • @rekapriya1697
    @rekapriya16973 жыл бұрын

    Super bro 👏👏

  • @villagefoodie239

    @villagefoodie239

    3 жыл бұрын

    Thanks bro

  • @RajaRani-rx4gn
    @RajaRani-rx4gn4 жыл бұрын

    super thala

  • @villagefoodie239

    @villagefoodie239

    4 жыл бұрын

    Thanks thala

  • @Pattikattuthambi
    @Pattikattuthambi3 жыл бұрын

    அழகான வாழ்க்கை முறை

Келесі