சால மீன் குழம்பு கட்ட முரல் பொரியல் அருமையான சாப்பாடு

Пікірлер: 88

  • @selesmonica6593
    @selesmonica659320 күн бұрын

    சாப்பாட்டை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைபவர்கள் ஒரு லைக் போடலாமே

  • @sumathisubramani1668
    @sumathisubramani166820 күн бұрын

    இப்படி மெல்லாமல் விழுங்கினால் சீக்கிரம் வயிறு மற்றும் குடல் பிரச்சினைகள் வந்து விடும்

  • @YennachupaYennachu
    @YennachupaYennachu20 күн бұрын

    எங்களுக்கு சால மீன் ரொம்ப பிடிக்கும்.அதில் ஒமேகா 3 அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியமானது.நாங்களும் சிறு வயதில் மீன் பையை பலூன் போல் உடைத்து விளையாடுவோம்.சிறு வயதை நினைவுபடுத்தியதற்கு நன்றி அக்கா.❤

  • @rathy_v
    @rathy_v20 күн бұрын

    Nice and fresh fish wow... mouthwatering even seeing the fresh fish. Enjoy it

  • @satharfathima8090
    @satharfathima809020 күн бұрын

    Alhamthulillah super

  • @selvirani1777
    @selvirani177720 күн бұрын

    சுப்பர் சாலமீன குழம்பு 🎉🎉

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4n20 күн бұрын

    Neenkal meen kaluvurathu thani alaku🥰

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm20 күн бұрын

    Sala meen kulambu sema veralevel madhini akka iral katta mural poriyal sema😍😍🥰🥰💯

  • @sankarisuresh2405
    @sankarisuresh240520 күн бұрын

    மீன் மட்டும் மென்னு சாப்ட்றீங்க சாதம் அப்படியே முழுங்கறீங்க

  • @YennachupaYennachu

    @YennachupaYennachu

    20 күн бұрын

    அட ட டா என்னத்தையாவது கொறை பேசிறதுக்குன்னே வருவீயளா.பரவா இல்ல இருந்துட்டு போங்க.சேனலுக்கு திருஷ்டி அதிகமாகுத்துன்னு கழிச்சிவிடுறீய...

  • @sumathisubramani1668

    @sumathisubramani1668

    20 күн бұрын

    இதையேதான் நான் பல தடவை கேட்டு விட்டேன்

  • @alwayshappy9914

    @alwayshappy9914

    20 күн бұрын

    Naanum Pathirukken

  • @BBNIGOKU

    @BBNIGOKU

    18 күн бұрын

    Avnga soru ரொம்ப kulaiva vadichirupanga, enga amma vum romba kulaiva thanvadichu engaluku kudupanga😊

  • @selinselin4858
    @selinselin485820 күн бұрын

    Super samayal

  • @abiraminambi2829
    @abiraminambi282920 күн бұрын

    சூப்பர் சாப்பாடு.அடிதூல்🎉

  • @sirushtinavin7118
    @sirushtinavin711818 күн бұрын

    Meen thalai vetti vidukirkal.thalai இருந்தால் தான் குழம்பு சுவையாக இருக்கும்

  • @seethalakshmi621
    @seethalakshmi62119 күн бұрын

    மதானி ஒவ்வொரு முறையும் நீங்கள் மீன் சமைக்கும் போதும் எனக்கு சாப்பிட வேண்டுமென ஆசையா இருக்கு

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan504318 күн бұрын

    👌👌👌👌🙏😋😋😋ரொம்ப பிடிக்கும் சாலமீன் குழம்பு மதினி பாண்டிச்சேரியிலிருந்து👋

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p1420 күн бұрын

    Super madhini 👌🏼🤩🤞🎉

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md20 күн бұрын

    அருமைமா❤❤❤❤❤❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan183220 күн бұрын

    Super Madhini 🌻👍👍👌👌

  • @user-lr9jn8rb6m
    @user-lr9jn8rb6m20 күн бұрын

    உங்களைஆண்டவர்ஆசீர்வதிப்பாராக

  • @bsrinivasan6905
    @bsrinivasan690520 күн бұрын

    Unga samayal super Madani😊❤

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p20 күн бұрын

    Good 👍 take care ❤❤

  • @sathishkumar.e7168
    @sathishkumar.e716820 күн бұрын

    Super akka

  • @renamichelle8314
    @renamichelle831420 күн бұрын

    The fish is so fresh .can tell from the eyes. When we buy fish here , the eyes are cloudy ... 🇸🇬

  • @anithak2598
    @anithak259820 күн бұрын

    Thayava seythu saapadai mendru saapidungal.. Vilungaatheenga..

  • @jasimaahamed2045
    @jasimaahamed204520 күн бұрын

    Meen kulambu ku Manga pota super ra irkum😊❤

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander578120 күн бұрын

    Yummy yummy 👍

  • @palapala1238
    @palapala123820 күн бұрын

    சூப்பர் அக்கா 🎉சூப்பர் அக்கா

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi494320 күн бұрын

    Super Madhani super Banu Akka 👍

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip473219 күн бұрын

    Superb akka❤❤

  • @kanseskanses6014
    @kanseskanses601420 күн бұрын

    சூப்பர் மதினி &பானு சிஸ்டர் ♥️♥️♥️😍😍

  • @ChitraS-pc1rg
    @ChitraS-pc1rg20 күн бұрын

    Super Madani

  • @PriyaNarayanan-tf7he
    @PriyaNarayanan-tf7he20 күн бұрын

    நாங்க வாங்கற மீன்ல செதிலே இருக்காது😢😢 ஏன்னா எல்லாம் பழசு உங்களோடது புதுசு😂😂😂

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy639020 күн бұрын

    Vazlga vazlmutan

  • @switzerland_amma.cooking
    @switzerland_amma.cooking19 күн бұрын

    Super ❤

  • @pandiselvijeyakishan6104
    @pandiselvijeyakishan610420 күн бұрын

    Unga vdo ku tha waiting sister ❤

  • @user-oz3gw8uq1n
    @user-oz3gw8uq1n20 күн бұрын

    Super mathini 😅😅

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar271820 күн бұрын

    👌👌👌👌

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j20 күн бұрын

    Super sis❤

  • @amjathali7900
    @amjathali790019 күн бұрын

    இந்த வீடியோ பாக்கும் போது நானும் மீன் சாப்பாடு சாப்டுருந்தேன்

  • @user-tb3jw2jw3w
    @user-tb3jw2jw3w20 күн бұрын

    Hi mathini good cooking lovely

  • @MeenaBalamurugan-jx5bw
    @MeenaBalamurugan-jx5bw20 күн бұрын

    சூப்பர் மதினி 🥰🥰🥰❤❤❤👌👌👌👌

  • @subar1190
    @subar119020 күн бұрын

    Nice

  • @maskboys-v5f
    @maskboys-v5f20 күн бұрын

    Nice👍👍👍👍

  • @user-wf7hw6pi6m
    @user-wf7hw6pi6m20 күн бұрын

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @shanthim1215
    @shanthim121520 күн бұрын

    SSuper Eppadithan Erukkanum.Neenga Nalla Sappittu Solarium

  • @yuvaabi5952
    @yuvaabi595220 күн бұрын

    Amma enaku sapdunum pola irukka amma❤❤❤

  • @DHIVYAKALA
    @DHIVYAKALA20 күн бұрын

    Neenga samachidhu enakku sapdenum pole irukku anni

  • @KrishnasamySermasamy-nq4mo
    @KrishnasamySermasamy-nq4mo20 күн бұрын

    Vazlga vazlamutan

  • @santhisanthi-xk9vf
    @santhisanthi-xk9vf20 күн бұрын

    ❤❤❤❤❤

  • @Appa23686
    @Appa2368620 күн бұрын

    மதினி அருமை❤

  • @poojag5482
    @poojag548219 күн бұрын

    Hi akka I am your big fans akka

  • @jeevanj8600
    @jeevanj860020 күн бұрын

    Katta murel ❤❤❤❤

  • @user-sc4fp2od3x
    @user-sc4fp2od3x19 күн бұрын

    ❤❤

  • @estermageswary8748
    @estermageswary874819 күн бұрын

    ❤❤❤😮😮😮

  • @sweetysandy2345
    @sweetysandy234520 күн бұрын

    Sapadu menu sapidunga

  • @lohitdisha2371
    @lohitdisha237120 күн бұрын

    Very nice Sale meen Kulambu and fish 🐟 fry cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @Parveen930
    @Parveen93020 күн бұрын

    Super

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg20 күн бұрын

    Nice 👌

  • @raslanrasha6139
    @raslanrasha613920 күн бұрын

    Hi madini umesveri mugesh romba missxpanren😢😢

  • @kumaranm5579
    @kumaranm557920 күн бұрын

    Super morel fish 🐟 ❤❤❤

  • @sritharans-xx1gk
    @sritharans-xx1gk19 күн бұрын

    மதனி சமையல் அணைத்தும் சுப்பர்

  • @Fathima912decorativeCrafts
    @Fathima912decorativeCrafts20 күн бұрын

    மதினி அக்கா சூப்பர்

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj956919 күн бұрын

    மீன் பொரிச்ச எண்ணெய் என்ன செய்வீங்க சிஸ்டர்

  • @user-zw2nq5nj5l
    @user-zw2nq5nj5l20 күн бұрын

    Mathini samayal video super ❤❤❤

  • @SadhanaSM
    @SadhanaSM20 күн бұрын

    5

  • @mercyvino2615
    @mercyvino261520 күн бұрын

    , மதினி எளச்சு போய்ட்டிங்க என்ன ஆச்சு

  • @user-kd7vl3qd4y

    @user-kd7vl3qd4y

    20 күн бұрын

    Ama

  • @razumeem3911

    @razumeem3911

    20 күн бұрын

    ஆமா மதினி அம்மா என்ன ஆச்சி உங்களுக்கு 😢😢

  • @mrajmohan9434

    @mrajmohan9434

    18 күн бұрын

    வயது ஆகிவிட்டது 😅

  • @nandhinikarunanithi5495
    @nandhinikarunanithi549520 күн бұрын

    Adikadi fish sapdringa bore adikatha

  • @user-kq3gj6ji6b
    @user-kq3gj6ji6b20 күн бұрын

    Hi madhani

  • @jeevanj8600
    @jeevanj860020 күн бұрын

    Katta murel enga area la kidaikkathupa😢😢😢

  • @sksurya4389
    @sksurya438920 күн бұрын

    Sapada mennu sapdunga mulungatheenga

  • @MathamaniHonest-rx1yp
    @MathamaniHonest-rx1yp20 күн бұрын

    மதினி எப்படி இருக்கீங்க....

  • @user-gd5qb5ud1d
    @user-gd5qb5ud1d20 күн бұрын

    Sapadu mennu sapdunga apdiye vizhunguringa madhini

  • @magimagi2741

    @magimagi2741

    20 күн бұрын

    naney sollanum nenacha neenga sollitinga

  • @sumathisubramani1668

    @sumathisubramani1668

    20 күн бұрын

    நானும் பலமுறை சொல்லி விட்டேன்.சாப்பாட்டை மெல்லாமல் விழுங்குவது தவறான முன்னுதாரணம்.

  • @vrbsakthi
    @vrbsakthi19 күн бұрын

    காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள் தினந்தோறும் மீனே சாப்பிடுறிங்க

  • @ilankoranja750
    @ilankoranja75018 күн бұрын

    சாப்பாட்டை விழுங்கிரீங்கள்

  • @sumathi236
    @sumathi23620 күн бұрын

    மதனி யார் இளைச்சு எதுனா கவலையா உங்களுக்கு

  • @JOYGAMERS22
    @JOYGAMERS2220 күн бұрын

    Hi mathini

  • @dineshs6898
    @dineshs689820 күн бұрын

    மீன்னை விட சமைக்க தெறியாது போல ......போர் வீடியோ ...😂..

  • @RajaniManoharan

    @RajaniManoharan

    19 күн бұрын

    Parkatja

  • @saikumaranhomemadefoods4625
    @saikumaranhomemadefoods462519 күн бұрын

    akka உங்ககிட்ட promotion ku epud contact pannanum nan home made chocolate panitu iruke ungaluki anupividuren neenga address and contact number kudunga

  • @user-ue3wq5sy9w
    @user-ue3wq5sy9w19 күн бұрын

    ❤❤

Келесі