சூட்சம வலுவின் ரகசியம்!! |

சூட்சம வலுவின் ரகசியம்!! | @BhavishyaMaarg
Follow my WhatsApp channel for latest astrology related contents. whatsapp.com/channel/0029Va5t...
mail: bhavishyamaarg@gmail.com
WhatsApp: +917305645704
#bhavishyamaarg

Пікірлер: 58

  • @astergarden968
    @astergarden968Ай бұрын

    கேது திசை வந்தால் புத்திசாலித்தனமாக யோசித்து தைரியமாக,வீரமாக செயல்படுவார்

  • @brspln13

    @brspln13

    Ай бұрын

    Hehe

  • @Astrorealtime
    @AstrorealtimeАй бұрын

    Romba nandri ayya... Sootchuma valu patri inum neraya videos podunga please

  • @jeevananthamramasamy3750
    @jeevananthamramasamy3750Ай бұрын

    கணக்குல புலி புதன்+கேது செவ்வாய் பார்வை நல்ல பதிவு ❤

  • @maduraimani264
    @maduraimani264Ай бұрын

    Buthan+kethu+sevvai vision -Casuality Chief Military Advicer

  • @nivePalanivel
    @nivePalanivelАй бұрын

    நல்ல பதிவு பாலாஜி சார் 🙏.

  • @Karthik-ik7qz
    @Karthik-ik7qzАй бұрын

    Sutsumavalu only for papa grakam , Aanmiga naatam and improvement in thinking in ketu desa subjected to langam and lagnathipathi

  • @maduraimani264
    @maduraimani264Ай бұрын

    Best example super star horo sani+kethu in kanni 👌🏻👌🏻👌🏻

  • @Sathishkallavi
    @SathishkallaviАй бұрын

    Intelligent criminal to Intelligent crime branch specialist based on subathuva of chevvai and bhuthan. If lower subathuva he will be intelligent criminal if higher subathuva he will intelligence crime branch officer. Example: Irumbuthirai Movie Arjun for criminal and same movie vishal for officer(Though vishal is shown as officer he act as the similar role to intelligent crime branch officer)

  • @Memes_gajana1111
    @Memes_gajana1111Ай бұрын

    Super explanation sir thanks, Sir, வணக்கம் தாங்கள் மிதுன லக்னத்திற்கு இரண்டில் தனித்த குரு அமர்ந்தால் எத்த பதிப்பும் ஏற்படாது வாக்கு தான் பதிக்கப்படும் என ஒரு விடியோவில் கூறி இருந்தீர்கள், ஐயா guruji அவர்கள் ஜாதகரின் மனைவிக்கு மரணம் ஏற்படும் என ஒரு வீடியோவில் கூறி உள்ளார் இது சற்று குழப்பத்தை அளிக்கிறது. மேலும் ஜாதகரின் மனைவியின் ஆயுள் அவரது ஜாதகத்தில் தீர்க்கம் என இருப்பினும் கணவரின் ஜாதகத்தால் மனைவிக்கு மரணம் ஏற்ப்படுமா குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா.

  • @55divine
    @55divineАй бұрын

    Sevvai parvai jlla pudhan and kethu will give anger in that nibunan (intelligence). When that intelligence is challenged or people dont respect there will be anger @bhavishyamaarg

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349Ай бұрын

    Very,,useful,,video

  • @kavipriyas8260
    @kavipriyas8260Ай бұрын

    🙏 ஐயா வணக்கம்🙏 ஆதித்ய குருஜி ஐயாவின் மிகவும் அருமையாக தெளிவாக விளக்கி உள்ளீர்கள் இதுபோன்ற அமைப்பான இன்னொரு அவரின் கூற்றான 8 12ஆம் இடம் சுபத்துவமானால் ஒருவர் சொந்த ஊரில் இருக்கக்கூடிய அமைப்புகள் இல்லை என்று அவரின் ஆணித்தரமான அமைப்புக்கு ஏதேனும் விளக்கம் இருந்தால் கூறவும் ஐயா நான் பார்த்து நிறைய ஜாதகங்கள் 8 12ஆம் இடத்தோடு குரு சுக்கிரன் தொடர்பு கொண்டிருந்தாலும் வெளியில் செல்ல முடியாத அமைப்புகள் உள்ளனவே இதில் என்ன வேறுபாடுகள் வெளியில் செல்லக்கூடிய அமைப்புக்கு என்ன வேறுபாடு வெளியில் செல்ல முடியாத அமைப்புக்கு என்ன வேறுபாடு என்பதை விளக்குங்கள் ஐயா 🙏 அனைத்து ஜோதிட ஆர்வலர்களுக்கும் இது குழப்ப நிலையில் இருக்கக்கூடிய அமைப்புகள் இதைப் பற்றி தங்களின் கருத்துக்களை கூறினால் மேலும் தெளிவடைவதற்கு உபயோகமாக இருக்கும் நன்றி ஐயா 🙏

  • @BhavishyaMaarg

    @BhavishyaMaarg

    Ай бұрын

    ஏற்கனவே வீடியோ போட்டு உள்ளேன் எனது வீடியோக்களில் உள்ளது..

  • @kavipriyas8260

    @kavipriyas8260

    Ай бұрын

    @@BhavishyaMaarg 🙏🙏 வணக்கம் ஐயா🙏 தாங்கள் ஏற்கனவே தாங்கள் காணொளி போட்டு இருக்கக்கூடிய அமைப்பு தசா பக்தி சூட்சுமங்களில் 8 12 சுபத்துவம் இல்லாமல் வெளிநாட்டு வாழ்க்கை அமையாதா என்று போட்டு விளக்கம் கூறி உள்ளீர்கள் ஐயா. ஆனால் எட்டு பன்னிரண்டாம் இடத்தோடு குரு ச தொடர்பு கொண்டும் சர ராசியில் இருக்கும் கிரகங்கள் தசை நடத்தும் பொழுதும் பலரின் ஜாதகங்களில் வெளிநாடு செல்லாமல் உள்ளூரில் இருப்பவர்கள் (குறிப்பாக நிறைய பெண்கள்( பாலினமும் இதற்கு ஒரு வித்தியாசமா ஐயா ) ஆண்களும் உள்ளனர் அவர்களுக்கு என்ன காரணத்தினால் எந்த வித்தியாசம் எதனால் செல்ல முடியவில்லை என்பது பற்றி ஒரு சிறு விளக்கம் கூறினால் உங்களைப் பின்பற்றும் எங்களைப் போல் புரியாமல் குழப்பம் அடைபவர்களுக்கு ஒரு நல்ல தெளிவு கிடைக்கும் ஐயா. நன்றி🙏

  • @BhavishyaMaarg

    @BhavishyaMaarg

    Ай бұрын

    @@kavipriyas8260 sure

  • @kavipriyas8260

    @kavipriyas8260

    Ай бұрын

    @@BhavishyaMaarg ,🙏🙏🙏

  • @Tiruchendur1234

    @Tiruchendur1234

    Ай бұрын

    ​@@kavipriyas8260அப்படி ஒரு ஜாதகத்தை தங்கள் பதிவிட்டால் ஆராய்ந்து பார்கின்றோம்.

  • @yogeshprem9529
    @yogeshprem9529Ай бұрын

    👌👌👌🙏

  • @RajaR-wx2ow
    @RajaR-wx2owАй бұрын

    புதன்/கேது - சேய் பார்வை 4,7,8, எந்த இடத்தில் இருந்து பார்ரத்தாலும் பாபத்துவம் தான் புதன், கேது தசா நன்றாக இருக்காது. லக்ன வலுவை பொறுத்து. (சேய் இயல்பாக இருக்கும் பட்சத்தில்) குரு, சுக்கிரன் பெளர்ணமி சந்திரன் இணைவு, பார்வையில் புதன்/கேது இருந்தால் பாபத்துவம் மாறும்.

  • @vijili89
    @vijili89Ай бұрын

  • @t.jasmine7097
    @t.jasmine7097Ай бұрын

    ஐயா வணக்கம், தவறாக இருப்பின் மன்னிக்கவும் அவசரமாக அல்லது வேகமாக யோசித்து செய்வது , ஒரு செயலை செய்த பின் ஆராய்ந்தல் தவறாக இருப்பின் அவற்றை உணராமை (அ) ஏற்றுக்கொள்ளாமை ( எடுத்துரைத்தாலும் )அதன்பின் அவற்றை மறந்துவிட்டு தன் போக்காக முடிவுகள் எடுப்பது)

  • @vadivelkumaran8640
    @vadivelkumaran8640Ай бұрын

    குற்றத்தை செய்வதற்கு முன்பாக எப்படி தப்பிக்க முடியு‌ம் என்ற நுணுக்கத்தை, ஆராய்ந்து, பின் குற்றத்தை செய்வார்.

  • @astergarden968
    @astergarden968Ай бұрын

    2:20ஐயா படத்தில் வரும் வசனம்

  • @happysoul5423
    @happysoul5423Ай бұрын

    Sir sevvai entha nilamaila irunthu paakurarunu paakanum ,7m paarvai na raahu kooda sernthu paavathu paarvai bhudhana erichal adaiya seiyum,sevvai maranju 4m illana 8m paarvai guru sukran veetula irunthu paakura sevvai paarvai bhudhan ah erichal adaiya seiyathu ange kethuvin inaivu thookala irrukum,bhudhan kethu inaivu thanusu ,kumbam veetula iruntha miga periya nallathu,kumbathil kethu sootchama valu athigama velai seiyum example Rajinikanth jaathagam, thanusula nadanthaalum shubha veedu kaalapurusanuku 9m veedu unga ulla raahu kethu kothanda raahu kethu ah irrupanga,kumbathilum raahu kethu top level ah velai seivanga paavathuva illama iruntha example mgr,Virat Kohli kumbathula irukura raahu shubhathuvamu illana paavathuvamu illama nadantha raahu thasaila rombha periya top level ponanga en endral kaala purusanuku 11 th house kumbam💯💯💯

  • @selvam.smenam8595
    @selvam.smenam859522 күн бұрын

    புத +கேது+செவ்வாய் கடன் பிரச்சினை கோர்ட் கேஸ் ஏற்படும் 😊

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537Ай бұрын

    வேகமாக யோசித்து செயல்படுவர்

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204Ай бұрын

    Thavaraha irunthal epadi palan nadakum endru vilakungal purinthu kolhirom nalla pathivu sir valthukal 🙏

  • @yogeshprem9529
    @yogeshprem9529Ай бұрын

    👌👌🙏💯

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rlАй бұрын

    காலை வணக்கம் ஐயா

  • @priyad8961
    @priyad8961Ай бұрын

    சரியாக யோசித்து விரைவாக செயலில் ஈடுபடுவது.

  • @sairamann4668
    @sairamann4668Ай бұрын

    What matter என்னதான் ஆச்சு

  • @deepakk3315
    @deepakk3315Ай бұрын

    Sir mercury+ kethu conjunction explain please

  • @brspln13

    @brspln13

    Ай бұрын

    😂😂

  • @sathyesh7621
    @sathyesh7621Ай бұрын

    yerichal adaintha sevvai yun paravai nibhunavathai kuraithu sila mudivugalai yosikama seivar... most eh kethu dasai sevvai bhukthi ila sevvai anthram

  • @deepakk3315
    @deepakk3315Ай бұрын

    Mercury mars conjunction aagurari balan irukum sir

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204Ай бұрын

    Vanakam sir kethu thesail sevai partha kethu sevai pola seyalpatu sevaium Bhuthanum pahai avathal bhuthanin karahathuvangalai sevai kedupar valthukal sir🙏

  • @sankarram.s7929
    @sankarram.s7929Ай бұрын

    கேது திசையில் அவசரமாக செயலை செய்து விட்டு பிறகு அப்படி செய்தால் நன்றாக இருக்கும் இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்

  • @mohanshanmugam7619
    @mohanshanmugam7619Ай бұрын

    தான் கற்றதை தைரியமாக செயல்படுத்துவார்

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966Ай бұрын

    இயல்பாக புதன் புத்திசாலித்தனமாக நாம் செய்வது சரியா? தவறா என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை சரி பார்க்க செய்யும் இயல்பான புதன்+கேது . அதுவே செவ்வாயின் பார்வையில் உள்ள புதன் ஒரு செயலை செய்து முடித்த பின் நாம் செய்த தவறு என்ன என்று யோசிக்க வைக்கும்.

  • @vln1673
    @vln1673Ай бұрын

    ஐயா.. வணக்கம்.. நான் வேறு சந்தேகம் கேட்கிறேன்..எனவே மன்னிக்கவும்.. எனது பெயர்: கிருஷ்ணன்.. எனக்கு சுக்கிர தசை ஆரம்பிக்கிறது. ராசிச் சக்கரத்தில் எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்று இருக்கும் சுக்கிரன் பாவகத்தில் ஏழில் நீசமாக உள்ளது.. எனில் பலன் எப்படி எடுப்பது..?? நீங்கள் அனுமதித்தால் பிறந்த விபரம் தருகிறேன் நன்றி

  • @Ambikai242
    @Ambikai242Ай бұрын

    புதன் தசை கெடுதல் செய்யும்.

  • @sairamann4668
    @sairamann4668Ай бұрын

    செவ்வாய் kethu too bad

  • @maduraimani264
    @maduraimani264Ай бұрын

    First view first comment first like😍

  • @lathas60
    @lathas60Ай бұрын

    புத்தி பேதளிக்குமா ?

  • @DileepKumar-zn7bv
    @DileepKumar-zn7bvАй бұрын

    Pabbatuvam

  • @Muruganmurugan-po5ux
    @Muruganmurugan-po5uxАй бұрын

    சார் வணக்கம் சனி கேது அல்லது செவ்வாய் கேது இணைந்து இருந்தால் சூட்சுமவலு என்று நம் குருஜி சொன்னார் அது சனி தசையில் அல்லது செவ்வாய் தசையில் சூட்சம வலு இருக்கும் ஆனால் சனியுடன் இணைந்த கேது செவ்வாயுடன் இணைந்த கேது பாவத்தோமடைவார் என்று தான் கூறியுள்ளார்

  • @BhavishyaMaarg

    @BhavishyaMaarg

    Ай бұрын

    சனி கேது சேர்ந்து இருக்கும் பொழுது கேதுவை பற்றி விளக்கி ஏதேனும் சொன்னேனா? முற்றிலும் சனியைப் பற்றி தானே விளக்கினேன்? கேள்வி கூட புதன் கேது சேர்ந்திருந்து செவ்வாய் பார்வை என்று மட்டும் தானே கேட்டேன்.. புதன் கேது சேர்ந்திருப்பதை குருஜி ஒருபொழுதும் சூட்சுமவலு என்று சொன்னதில்லையே!!!! மறுபடியும் சொல்கிறேன் ஆசான் மீது தவறு கிடையாது அதை புரிந்து கொள்ளும் நம் மீதுதான் தவறு உள்ளது

  • @Muruganmurugan-po5ux

    @Muruganmurugan-po5ux

    Ай бұрын

    @@BhavishyaMaarg 5.4.1985 Time 8.07pm இந்த ஜாதகத்தை உங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவும் சனி கேது இணைவு செவ்வாயின் எட்டாம் பார்வை வீடியோ கூட யூஸ் பண்ணி கொள்ளலாம்

  • @MURALIDHARAN1
    @MURALIDHARAN1Ай бұрын

    Police Station writer

  • @MrFree2022
    @MrFree2022Ай бұрын

    Sutchama valu cancelled. Not good

  • @ATSOUNDARRAJAN
    @ATSOUNDARRAJANАй бұрын

    அவசரப்பட்டு முடிவெடுப்பவராக இருப்பார். இது வெளியே தெரியாது.

  • @guruprasadms2610
    @guruprasadms2610Ай бұрын

    Sir sorry to say , from your research as said your mind has got disturbed and what you want to say nothing specific and informative

  • @alameluganapathy5921
    @alameluganapathy5921Ай бұрын

    நிபுணத்துவம் குறையும்.

Келесі