சூட்ஷம வழிபாடுகள்- பி.ஏ. பொன்னையா சுவாமிகள்

வாசி யோக ஜோதிட அரசு திரு P A பொன்னையா சுவாமிகளின் "கால நிர்ணயம்" 5 நாட்கள் நேரடி சிறப்பு ஜோதிட வகுப்பு Venmer Academy Valasaravakkam Chennai- ல் வரும் ஜுன் 10, 11, 12 மற்றும் 18, 19 தேதிகளில் நடைபெறுகிறது.
அடிப்படை தெரிந்த அனைத்து ஜோதிட அன்பர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
வகுப்பின் முடிவில் எந்த ஒரு ஜாதகத்தையும் எடுத்து எவ்வித தயக்கமின்றி பலன் கூற முடியும்.
விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்
K S அசோகன் 80563 79797
91508 07775 whatsapp
திரு.P A பொன்னையா சுவாமிகளின் நேரடி தொடர்பிற்கு
86103 71416.
மேலும் ஜோதிடம் தொடர்பான வீடியோக்களை கீழே பார்க்கவும்
மின்னஞ்சல்: venmeracademy@gmail.com
முகநூல்: / venmer.venmer.5
இன்ஸ்டாகிராம்: / venmer20
இணையதளம்: www.venmer.org
மறுப்பு:
இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள/வழிகாட்டப்பட்ட அனைத்துப் பொருள்களும் கருத்துக்களும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ஜோதிடம்/பொதுத் தகவல் நோக்கங்கள். அவ்வாறு இருக்க முன்மொழியப்படவில்லை அல்லது பரிந்துரைக்கப்படவில்லை.

Пікірлер: 89

  • @ReguS-pi6fz
    @ReguS-pi6fz2 ай бұрын

    ஷாஷ்டாங்க நமஸ்காரம் அய்யா. மிகவும் உயர்ந்த 😊விசயங்களை யாரும் வெளியில் கூறமாட்டார்கள். மிக உயர்ந்த உள்ளம் அய்யா

  • @veluvelu8666
    @veluvelu866624 күн бұрын

    ஐயா வணக்கம் 🙏💐 காலை யில் குளிக்கும் போது சொல்ல வேண்டிய கங்கா யமுனா காவேரி தாயே மஹாசக்தி மஹாலட்சுமி மஹாசரஸ்வதி சர்வதிருஷ்டி பிறகு புரியல ஐயா தயைகூர்ந்து விளக்கிட வேண்டுகிறேன் நன்றி ஐயா🙏🙏🙏💐

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Жыл бұрын

    மதுரையில் "சிந்தாமணி" என்ற இடத்தை அடுத்த பகுதியில் இருக்கும் சித்தர் கோவில் என்றழைக்கப்படும் "பாம்பாட்டி" சித்தர் கோவில் வளாகத்தில் உள்ள சப்த கன்னிகள். மற்றும் பாம்பாட்டி சித்தர் சன்னதியில் இன்றும் விளக்கெண்ணெயில்தான் தீபம் ஒளி ஏற்றப்படுகிறது . பக்தர்கள் விளக்கெண்ணெயைத்தான் அங்கு வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தர் வாழ்க.

  • @bharathidasan5929
    @bharathidasan592922 күн бұрын

    மனிதர்கள் அனைவரும் அறிந்த கொள்ள வேண்டிய முக்கிய பதிவு.அய்யாவின் பாதங்களை மானசீகமாக தொட்டு வணங்குகிறேன்

  • @thirugnanasampath3534
    @thirugnanasampath3534 Жыл бұрын

    நன்றி குருவே. சிரமப்பட்டு கற்று தெரிந்ததை குழந்தைக்கு பால் ஊட்டுவது போல் கொடுக்க குருவால் மட்டுமே முடியும். நன்றி குருவே.

  • @bindhulakshmi6267

    @bindhulakshmi6267

    9 ай бұрын

    True

  • @dr.neelaprabhakarbsmsmd.7580

    @dr.neelaprabhakarbsmsmd.7580

    5 ай бұрын

    👌👌👌

  • @KRamu-gy9cx
    @KRamu-gy9cx20 күн бұрын

    . அய்யாவின் சேவை பல மக்களுக்கு தொடர வேண்டும் நமச்சிவாய நமச்சிவாய சிவாய சிவாய சிவாய

  • @revathyiyengar1330
    @revathyiyengar13303 ай бұрын

    ஐயா தங்களின் ஜோதிடம் ஞானம் மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி ஐயா.

  • @praveensj2601
    @praveensj26015 ай бұрын

    Romba nandri aiya Thursday + uthiradam natcharram February 8 /2024 March 7 / 2024 December 5 / 2024 என்னால் முடிந்த சகாயம் அன்பர்களுக்கு. ஐயாவின் அருளால்

  • @jayasrib1080

    @jayasrib1080

    5 ай бұрын

    Tq

  • @dr.neelaprabhakarbsmsmd.7580

    @dr.neelaprabhakarbsmsmd.7580

    5 ай бұрын

    🙏🙏🙏

  • @yerriahapriya619

    @yerriahapriya619

    5 ай бұрын

    🎉

  • @karthickram430

    @karthickram430

    4 ай бұрын

    Mikka nandri ayya

  • @maithilymuthukumar518

    @maithilymuthukumar518

    4 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthis5515
    @sakthis55152 жыл бұрын

    குருவே சரணம் குருவே வணக்கம் மக்கள் நலமுடன் வாழ தாங்கள் கூறிய கருத்து கணிப்பு முறையில் ஒரு சில பரிகாரங்கள் சொன்னதற்கு மக்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள் தொடரட்டும் உங்கள் தொண்டு

  • @ladchumythanam7636
    @ladchumythanam76367 ай бұрын

    ❤வணக்கம் ஐயா, கேட்க கேட்க அறிவு வளர்கிறது நன்றி ❤❤

  • @vmaheshwari7662
    @vmaheshwari76622 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிரும் இன்புற்று வாழ்க

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Жыл бұрын

    🙏 ஐயா தங்களின் உரையாடலை கேட்க கேட்க அருமை . கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் சுவாமி. மிக்க மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @g.sakthivel5033
    @g.sakthivel50332 жыл бұрын

    வாழ்க வையகம் , தங்களிடம் ஜோதிடம் பயிலும் மாணவர்கள் அனைவரும் பாக்கியவான்கள் எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள், இதுநாள் வரை உலக மக்கள் வாழ்க்கை செழிக்க இப்படிப்பட்ட சூட்சுமத்தை அறியாத பலருக்கு மத்தியில் எனக்கு அறிந்துகொள்ள வாய்ப்பு தந்த தங்கள் பொற்பாதத்தை போற்றி வணங்குகிறேன் , இறைவனுக்கு நன்றிகள் கோடி கோடி, நன்றி நன்றி நன்றி 🙏

  • @gnanaveljsvel
    @gnanaveljsvel Жыл бұрын

    ஐயா வணக்கம் ஆனந்தமான நிகழ்ச்சிகளை கொண்டு சென்று மக்களுடைய கண்ணீரை துடைக்கும் உங்களுடைய திரு பொறுப்பாளர்களுக்கு சிறந்தழ்ந்த வணக்கம். ஞானமும் கல்வியும் நவிழ்ந்த நூல்களும் பாவிகளுக்கும் ஈனனுக்கும் சொல்லக்கூடாது என்று சொல்வார்கள் இந்த பாவிகள் இயனங்கள் யார் என்றால் தெரிந்தும் தெரியாமல் இருப்பார்கள் . தெரியாத தெரிந்தும் இருப்பார்கள். இவர்களுக்கு சொல்லாதே என்று அவ்வையார் அன்றே சொல்லிவிட்டார். நீங்கள் ஒரு பெரிய சூட்சமத்தை சொல்லி இருக்கிறீர்கள் அதுதான் காலச்சக்கரத்தினுடைய ரகசியம் என்று தெரிந்து கொண்டு அதற்கு பிரகாரம் நடந்தேன் பெரிய வெற்றி கிடைத்து இருக்கிறது அசுவனி மகம் மூலம் பெரிய வெற்றி ஐயா இந்த ரகசியம் உங்கள் திருவடிக்கு என் சிறந்தழ்ந்த வணக்கம் ஐயா ஞானவேல் திருவள்ளூர் சைவ வைணவ திருக்கோயில்கள் பாதுகாப்பு இயக்கத்தின். திருப்பத்தூர் .வேலூர். ராணிப்பேட்டை . மூன்று மாவட்டத்தின். மண்டல துணை பொதுச்செயலாளர் . அலைபேசி எண்-9994298621. திருவள்ளூர்

  • @kanagarajraj5897
    @kanagarajraj58972 жыл бұрын

    நமஸ்காரங்கள் வாழ்க வளமுடன் ஐயா, சுவாமிகளின் வகுப்பின் முழு காணொளி/ ஒலி ஏதேனும் ஒரு வகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் . தனிப்பட்ட முறையில் பெற்று கொள்ள வழி முறை உண்டா? இதற்கு முன்னர் தாங்கள் அளித்த சூட்சம பரிகாரங்கள் மிகவும் பயன் உள்ளதாக சமுதாயம் ஜோதிட உலகம் பயன் கொள்ளும் தங்கள் இப்பணி தொடர்ந்து சுவாமிகளின் குருவருள் திருவருள் பெற்று சகலரும் பயன் கொள்ளட்டும் நன்றி வாழ்க வளத்துடன்

  • @thalabathy1956
    @thalabathy19562 жыл бұрын

    வணக்கம் சுவாமிஜி . உங்களின் வழிபாடு முறைகள் மிகவும் வித்தியாசமாகவும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலும் அமைந்துள்ளது. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 அன்புடன் ஹரியூர் தளபதி நாகராஜ்

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar5189 ай бұрын

    38:41 naalai aavani uthiradam. Sendru vazhibadungal. Bakyam perungal.nandri ayya

  • @meenakshiravichandran1147
    @meenakshiravichandran1147 Жыл бұрын

    வணக்கம் குருஜி அருமை அற்புதமான பதிவு,நன்றி

  • @paarthibharaajanr.s3731
    @paarthibharaajanr.s37316 ай бұрын

    குருவுக்கு நன்றி வணங்குகிறேன்

  • @suganyapommi7307
    @suganyapommi7307 Жыл бұрын

    Vazgha valamudan

  • @Vijayaadityarajan
    @Vijayaadityarajan7 ай бұрын

    சிறப்பான உரை நன்றி அய்யா 🙏🙏🙏

  • @kavinravi5148
    @kavinravi5148 Жыл бұрын

    அருமையான பகிர்வு-நன்றி ஐயா

  • @baburajsilambu5108
    @baburajsilambu51086 ай бұрын

    நன்றி அய்யா உங்கள் வார்த்தைகள் கேட்க கேட்க மனதிற்குள் சாந்த்ம் ஏற்படுகிறது

  • @RajaRaja-le9eg
    @RajaRaja-le9eg Жыл бұрын

    ஐயா அற்புதமான பதிவு மிகப் போல பதிவு தெளிவாக யாரும் கொடுக்க முடியாது ரொம்ப நன்றி ஐயா மனசார ரொம்ப நன்றி குருமார்கள் ஆசை பரிபூரணமா உங்களுக்கு இருக்கு நீ பேச்சுக்கும் தெரிகிறது

  • @anantharaman2350
    @anantharaman23507 ай бұрын

    மிக்க நன்றிகள்

  • @bird2428
    @bird242811 ай бұрын

    Ayya Kodi Kodi nandri.

  • @chitrak982
    @chitrak9823 ай бұрын

    நான் இன்னும் ஒரு ஜோதிட சேனலில் கேட்டேன். அதில் ஆயில்யம் நட்சத்திரம் உள்ள வீட்டில் கேன்சர் நோயாளிகள் இருப்பார்கள் என்று. என் மாமியாரும் ஆயில்யம் நட்சத்திரம். எனக்கு இப்பொழுது அந்த நோய். சரியாக வருகிறது என்று நினைத்தேன். ஆனால் உங்களது காணொளியில் மகம் நட்சத்திரம் என்கிறீர்கள். குழம்பு கிறேன் இப்பொழுது.

  • @kiruthigak1915
    @kiruthigak19157 ай бұрын

    குருவே சரணம் 🙏

  • @thirunavukarasumurugan6260
    @thirunavukarasumurugan6260 Жыл бұрын

    வணக்கம் அய்யா அமனுக்கு எண்ணை தீபம் போட்டால் ஏற்படும் நன்மை விளக்கம் மிகவும் அருமை ஐயா வாழ்க வளமுடன்

  • @suriyasuriya6557
    @suriyasuriya65577 ай бұрын

    Thank you sir Super 🙏🙏🙏🙏

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi49563 ай бұрын

    நன்றி குருவே

  • @nithya8431
    @nithya84316 ай бұрын

    மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அய்யா தங்கள் உரையை கேட்க. மிக்க நன்றி

  • @thenmozhi638
    @thenmozhi6385 ай бұрын

    Thank you somuch sir

  • @kalaikalai3219
    @kalaikalai3219 Жыл бұрын

    நன்றி ஐயா 🙏🙏

  • @porkodivijayan5917
    @porkodivijayan59177 ай бұрын

    நன்றி ஐயா ❤

  • @user-sb7ee2ru1n
    @user-sb7ee2ru1n7 ай бұрын

    nandriyum namaskaramum iya

  • @kalakandhasamy7940
    @kalakandhasamy79402 ай бұрын

    குரு குருவே வணக்கம்

  • @2801v
    @2801v2 жыл бұрын

    🙏🔆ஐயா, வணக்கம்

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel36687 ай бұрын

    நன்றி ஐயா

  • @niraipushpa9038
    @niraipushpa90387 ай бұрын

    நன்றிகள் ஐயா🙏🏻🙏🏻 கேது நட்சத்திரங்களில் எந்த கிரகமும் இல்லையென்றாலும் இந்த வழிபாடு செய்யலாமா ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 குருவின் திருவடிகள் சரணம்

  • @BuvanaMohan
    @BuvanaMohan6 ай бұрын

    பிரபஞ்சத் தி இருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @rajeswarinatarajan747
    @rajeswarinatarajan747 Жыл бұрын

    🙏🙏

  • @crafts4fans421
    @crafts4fans4219 ай бұрын

    ஐயா,வணக்கம்🙏தங்களின் ஜோதிடம் பற்றிய உரையாடல் மிகவும் அற்புதம்🙏 கடவுளின் தங்களை மாதிரி நல்லவர்களால் தான் இந்த உலகம் இயங்க வருகிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navaljack.n

    @navaljack.n

    8 ай бұрын

    ❤lap

  • @pathmaram
    @pathmaram7 ай бұрын

    🙏🙏🙏

  • @ravindransp8271
    @ravindransp82717 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @kalpavriksha-expectmiracle941
    @kalpavriksha-expectmiracle9417 ай бұрын

    Avani masam utharadam nachatharam, kuttralanadhar nava kiraga peetam. Sakalam vanthudum. Near sivan temple evening mava vilku pottu palliyarai poojai kumpittu next amal suthi vara vennum. Onam celebration

  • @Ratha-lw6gq
    @Ratha-lw6gq6 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @user-fl9nf5dp9d
    @user-fl9nf5dp9d3 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ramadeviarthanareeswaran2996
    @ramadeviarthanareeswaran2996 Жыл бұрын

    Sir vanakkam ungakita jathagam pakkanum vaipu keadaikuma sir🙏

  • @hemalatha6023
    @hemalatha60232 жыл бұрын

    நன்றிங்க. குழந்தை முதல். சுவாசம் எப்போ சொல்லவீர்கள். Thq

  • @gameuser6082
    @gameuser60826 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaKumar-sq1cx
    @JayaKumar-sq1cx3 ай бұрын

    ஐயா வணக்கம்..

  • @venkatananya4090
    @venkatananya40902 ай бұрын

    Okay

  • @tamizhlshelvvi2647
    @tamizhlshelvvi2647 Жыл бұрын

    1:09:25

  • @priyadharshaniratnathurai710
    @priyadharshaniratnathurai710 Жыл бұрын

    கோடி நமஸ்காரம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @rprabha3588
    @rprabha35885 ай бұрын

    17.25 Thursday utriadam

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg Жыл бұрын

    ஐயா குடும்பஸ்தர்கள் ஓம்சிவ. சிவஓம் மந்திரம் பிக்கலாமா...தயவு செய்து கூறவும்.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Жыл бұрын

    உத்திராடம் 3, & 4. ம் பாதம் மற்றும் திருவோணம் 1. & 2. ம் பாதம் இருக்கும் காலம்தானே அபிஜித் நட்சத்திரம் . இது 28 வது நட்சத்திரம் என அழைக்கப்படும் சரிதானே.. நன்றி நற்பவி நமஸ்காரம்

  • @RameshKumarRameshKumar-pi4lo
    @RameshKumarRameshKumar-pi4lo2 ай бұрын

    Hi

  • @kalpavriksha-expectmiracle941
    @kalpavriksha-expectmiracle9417 ай бұрын

    Adi masam punitha nadhiyal kulikanam 3 nathi...

  • @baskey12345
    @baskey12345 Жыл бұрын

    49:28 பிரபன்ச்ச சுவாசம் vs பூமி சுவாசம் ...

  • @g.sakthivel5033
    @g.sakthivel50332 жыл бұрын

    ஐயா வணக்கம் விளக்கெண்ணெய் என்று வாங்க வேண்டும் அசுவினி நட்சத்திரத்தன்றா அஸ்தம் நட்சத்திரத்தன்றா தயவு செய்து விளக்கவும் நன்றி

  • @nalinis9754

    @nalinis9754

    Жыл бұрын

    அஸ்வினி

  • @suriyag4930
    @suriyag49307 ай бұрын

    அறுமை யான பதிவுங்க ஐயி நன்றி

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg Жыл бұрын

    ஜலதீபம்,உயிர்தீபம் ஏற்றும் வழிமுறை தெரியுமா?தம்பி.

  • @saravanalingam373
    @saravanalingam373 Жыл бұрын

    ⁰o

  • @rajeswarir7077
    @rajeswarir70777 ай бұрын

    முதல் சுவாசம் சூரியன் கிட்ட இருந்து கிடைக்கும்

  • @nathiyas4175

    @nathiyas4175

    4 ай бұрын

    Om enum pranavathudan kulanthai mudhal suvasam varum

  • @nathiyas4175

    @nathiyas4175

    4 ай бұрын

    Iyya venayaker valipatu Meega serrapuu....palan pettraval....nanrigal Kodi....ungal pugal ulakengum parakattum.....vanagukeren.........Kodi nanrigal..iyyyaaaaaa

  • @RajKumar-js8fj
    @RajKumar-js8fj5 ай бұрын

    நன்றி ஐயா

  • @thulasibai9912
    @thulasibai99126 ай бұрын

    🙏

  • @karuppaiahkp5442
    @karuppaiahkp544229 күн бұрын

    🙏🙏🙏

  • @kalpavriksha-expectmiracle941
    @kalpavriksha-expectmiracle9417 ай бұрын

    1:08:41

Келесі