business ideas, small business idea | business ideas in tamil, small business| தொழில் வாய்ப்பு
இந்த பதிவில் குறைந்த முதலீடு கொண்டு அதிக லாபம் தரக்கூடிய தொழில் பற்றி சில பல தகவல்கள் சேகரிக்க பட்டு உங்களுக்கு புரியும் படி எளிய தமிழில் விளக்கி கூறப்பட்டுள்ளது..
For Training or Machine, Please contact us.
8019257039/9030250322
Email: parikshith.soyaproducts@gmail.com
Address:
Parikshith Food Products
bit.ly/3dgJdEG
13-1- 599, Mugra, Near Anitha Towers, Upper Dhoolpet, Hyderabad, Telangana 500006."
மேலும் புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காணொளியை பார்ப்பதில் இருந்து அவர்களுக்கு ஒரு புது யோசனை கிடைக்கும்.. !
Please SUBSCRIBE, LIKE & SHARE.
** Contact Me **
Facebook:
/ agavai Tamil
Email :
agavaitamil@gmail.com
My Chnnel link : www.agavaitamilyoutubechannel.
நன்றி
Agavai Tamil (தொழில் பழகு )
this channel purpoase only For making awarness of business related ideas and how to start poultry forms, small scale business and how to avail govt loan sheme .
Пікірлер: 218
அருமை அருமை சூப்பர்
@agavaitamil468
3 жыл бұрын
நன்றி நண்பரே
@meenakshisundaramchiefphar1318
2 жыл бұрын
Voice not hearing very low
@kumarasamyraja4282
2 жыл бұрын
@@agavaitamil468 xe
@bairamkhan4024
2 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂qq
@samribinsuddik1534
2 жыл бұрын
@@agavaitamil468 \
பயனுள்ள தகவல். ஆரோக்கியமான உணவு தயாரிக்கும் தொழில். தகவலுக்கு நன்றி சகோ.
வணக்கம் நண்பரே. இதை மக்கள் யாரும் விரும்பி வாங்குவது கிடையாது. ஏனெனில் இதில் பருப்பு வாசனை வரும். நான் இரண்டு ஆண்டுகளுட்கு முன்பாக முயற்சி செய்து பார்த்து விட்டேன். மக்கள் யாரும் நல்லதை விரும்ப மாட்டார்கள். ருசியை மட்டும் தான் விரும்புகிறார்கள். அது மட்டுமல்ல பன்னீர் தயார் செய்யும் சோயா தமிழ்நாட்டில் கிடைப்பது சிறிது கஷ்டமானது. ஏனெனில் இங்கு இட்லி மாவுக்கு பயன்படுத்தும் சோயா தான் கிடைக்கும். அதில் பன்னீர் வராது. அதைத்தான் மக்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள். ஆனால் பன்னீர் தயார் செய்யும் சோயாவில் எவ்வளவு சத்துகள் உள்ளது என்று யாரும் நினைப்பதாக தெரிய வில்லை.
@ramesh2278
2 жыл бұрын
rajesh selvam ur numbar pls
@rajenselvam5069
2 жыл бұрын
@@ramesh2278 Good evening. Why are you asking for my number?
@suniljothiraj4817
Жыл бұрын
@@rajenselvam5069 gud reply sir..thanku so muchvfr ur info it ill be useful) fr us..
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork! God bless u all always my friends!
Really interesting and great summary of many investment and business ideas.
Bro மொச்சைப் பயிறு வேற சோயா பீன்ஸ் பயறு வேற மற்ற பயிர் என்று சொன்ன இடத்தில் எல்லாம் கட் செய்யவும் நன்றி உங்கள் உயர்ந்த எண்ணம் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையட்டும் அமைந்துவிட்டது நன்றி
@arunkumar-kb6oy
2 жыл бұрын
உனக்கு எப்படி ஒரு கேடு கெட்ட என்னம் கட் பண்ணசொல்ற v⛏️⛏️⛏️
Bro 1kg soya bean , 100rs , neenga 1kg panneer production cost 45 rs solreenga, kanaku tally aavala, summa viewsukaga Alli Vida koodathu. Un pecha nambi 5 latcham muthala pottutu Nadu rotla nikkiratha
Brother hope u r doing well... Nice informative video...
நல்ல தகவல்.. அனைவரும் தமிழில் பதிவு போடுங்க 🙏
Really fantastic information it's very valuable we think out of our knowledge. We will try to do this business thanks a lot
Bro unga videos ellam nalla irukku, but konjam ungaloda mic a sariya vachu peasunga, unga voice some time low ah aagiruthu.
I'm interested in our concept, let me know the complete details
👌Nandri v useful for aspiring entrepreneurs 👍
Suuuuuuuuuuuuuuuper Bro, very good 👍 tips...
Excellent explanation sir.ithu same product ah Korea la tofu nu solli vikuranga.intha soya maavula sugar innum konjam ingredients add panni oru soft ana biscut mari panni vikuranga
@radhakrishnanjagannathan4126
2 жыл бұрын
Vazga valamuden please do more
Helpful information, broad mind, thank a lot sir🙏
@dillibabu3097
2 жыл бұрын
Details share panunkga sir
@samribinsuddik1534
2 жыл бұрын
\\
Sir very nice and useful information. Sir if I buy and sell from them , means from where to buy please answer.
Very useful info bro 👌
அருமையான தகவல் அண்ணா 👍
@agavaitamil468
3 жыл бұрын
நன்றி
Biofloc இறால் வளர்ப்பு. Pvc tarpaulin கிடைக்கும் இடம் பற்றி video போடுங்க bro
@Emperor_3536
2 жыл бұрын
Yes bro podunga bro
Very good information....bro pls make a video about bamboo salt and its market status
@agavaitamil468
2 жыл бұрын
எனக்கு புரியவில்லை கொஞ்சம் விளக்கமாக கூறவும்
Any cash return fm the soya paste received as by product??
சோயா வேறு. மொச்சை வேறு.
அருமை நண்பா 👌👌👌👌👌
வணக்கம் அண்ணா உங்களின் அணைத்து தொழில் தொடர்பான வீடியோ காட்சிகள் சூப்பர் அருமை அண்ணா உங்களின் சிங்கப்பூர் தொடர்பான வீடியோ சீக்கிரம் பதிவு விடுதிகள் அண்ணா 👍👍👍👍
@agavaitamil468
3 жыл бұрын
நன்றி. விரைவில் பதிவு செய்கிறேன்..
ஐயா வணக்கம் ஒண்யூஸ் சிரஜ்சி தயாரிப்பு செய்யும் தொழில் பற்றி வீடியோ போடுங்க
Sir only soya panner or to make soya milk also
Hi sir mochai very soya veru it's completely different
Vazkavalamudan endenrum nalamudan pro
@agavaitamil468
3 жыл бұрын
நன்றி
Thank you
Useful sharing
Excellent brother thanks
They using magenism chloride is it good for health ? Instead they can use vinegar or lemon
@tdhanasekaran3536
2 жыл бұрын
The added magnesium chloride salt is to help coagulation of the soy milk fast and can be washed away with water a few times. Besides small quantities of magnesium is beneficial to our health as well and is non toxic.
good information
Nenga pesarathu onume sariya kekala . Vediokulla porathuku munadi sound ah pesininga but vedio illa ponathum sariya unga voice kekala so inum kuda sound ah pesunga bro pls
@agavaitamil468
2 жыл бұрын
Okay நண்பரே
Soy beans skin coat remove panna vendama...
ஐயா வணக்கம், வெதுப்பகம் (bakery) சின்ன முயற்சியாக தொடங்க இருக்கிறேன் எப்படி பண்ணலாம் ஆதரவான பதிவு ஒன்று போடுங்களேன். நன்றி
@agavaitamil468
3 жыл бұрын
தகவல் சேகரிக்க முடிந்தால் நிச்சயம் ஒரு காணொளி பதிவு செய்கிறேன்
@Aanandhathamilkudi
3 жыл бұрын
@@agavaitamil468 மிக்க மகிழ்ச்சி ஐயா , காத்திருக்கிறேன் நன்றி
Very Super exalent anna
@agavaitamil468
2 жыл бұрын
நன்றி
Brother Aachi Sakthi masala packing buy back business Yara contact pananum nu details podunga please ...
How Long validity from packing
Sound better ah podunga bro
Thank You for the Video....
@remyakarthickremyakarthick5540
2 жыл бұрын
Not reach call
அருமை
Sir, you are very good person,but please don't encourage this kind of business, because it's not good for health, 🙏
@agavaitamil468
3 жыл бұрын
Thank you for your input
@Sivakumar-ve9pe
3 жыл бұрын
Mr.Raju Sir pls explain why it's not good for health Sorry for inconvenience
@rajumano3227
3 жыл бұрын
@@Sivakumar-ve9pe Siva sir, first people think it's from dairy products but unfortunately it's from soiya beans ,so when they took more soiya ,there is possibility of fertility problem
@Sivakumar-ve9pe
3 жыл бұрын
@@rajumano3227 thanks for ur clear information sir I think ur doctor?
Broo tin cane packing pathiii videoo potonga brooo
Bro sound correct ah ella i.e. sometimes increases Sometimes decrease ah erukku
Anna Lon eppadi vakurathu sollunga
Export import Business pathu solluga sir Athu epdi pannanu epdi licence vaankanum solluga sir
This soya paneer is also called Tofu and used in Chinese restaurants. Personally I don't like this food compared to milk paneer. Because Tofu is bland in taste and very slippery like a soap in your mouth. Marketing this product may not be easy as it is not popular in our eating habit. It also has a limited shelf life.
இது எத்தனைதான் கெட்டுப் புகாமல் இருக்கும் இதன் தப்பி என்ன செய்ய
Super
Price of the setup bro
Super🙏
soya and mocha payaru are different
Very super
ola electric scooter dealership more details about say bro
Super Sir
Singapore video podunga broo....
@agavaitamil468
3 жыл бұрын
விரைவில் பதிவு செய்கிறேன் நண்பரே
Supper
மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா
@RajKumar-fp4vw
2 жыл бұрын
ஏன்
Bro singapore video today podunga please
@agavaitamil468
3 жыл бұрын
விரைவில் பதிவு செய்கிறேன் நண்பரே
Speech audio very weak, machine sound exceeds
Intha Soya panneer oda buyers pathi solunga bro ...
@agavaitamil468
2 жыл бұрын
நண்பரே அது தொடர்பான தகவல் தெரிந்தால் நிச்சயம் காணொளி பதிவு செய்கிறேன்
Thanlk you
Singapore part podunga bro
@agavaitamil468
3 жыл бұрын
விரைவில் பதிவு செய்கிறேன்
Super bro
@agavaitamil468
3 жыл бұрын
நன்றி
What to do with leftover meal(paste)?
@agavaitamil468
2 жыл бұрын
You can sell it as on soya bean milk with standard following procedure
Marketing ena pandrarthu
Sir please, can u send any shipping, nui, for news shipping Bildeston, please can you sir
Singapore continuation video innaiku upload pannunga bro
@agavaitamil468
3 жыл бұрын
நாளை பதிவு செய்கிறேன் நண்பரே
நல்ல பதிவு 👏👏👏
@agavaitamil468
3 жыл бұрын
நன்றி
SemmA bro
Tofu brother
Super super
Singpore video podunga
@agavaitamil468
3 жыл бұрын
விரைவில் பதிவு செய்கிறேன் நண்பரே
Ok sir soya maava enna pandrthu
Soya nallathu illa panneer enna paal enna
Cooking oil,refined oil wholesale kidaikkum idam sollunga sir
@Santhosh_Sekar
2 жыл бұрын
@Akshay driving Games enakum thevai
@Santhosh_Sekar
2 жыл бұрын
@Akshay driving Games Tiruvannamalai
விளம்பரம் அருமை அந்த மிஷின் சேல்ஸ் ஆகுதா. பிரதர்
நல்ல தவகல் நண்பா
@gsinthanaiselvi1985
2 жыл бұрын
Nalla information visit video soyabean. Good 40% protein nalla quality of life product very good answer
what is the cost of soybean per kg? where to buy soy bean?
@thanikasalam.chitha
2 жыл бұрын
120
I am mano next video please
Voice Audio low, but machine noice unbearable
KZread la 90% fake video than avanga v2 la ye irunduthu video potu mony earn pannuranga namma enter timement ku pathu like potu subscribers pannuram avanga nalla sambarikirunga idhu than unmai.....
சோயா மாவு எதற்கு பயன் படும்
எல்லாம் சரி விற்பனை என்பது
யாரும் கேட்கக்கூடாதென்று இவ்வளவு மெதுவாகப் பேசுகிறாரா?நம் பிசினெஸுக்கு போட்டியாக வந்துவிடுவார்களென்று. சத்தமாகப்பேசவும்.
@dillibabudakshinamoorthy2145
2 жыл бұрын
இன்னும்,கொஞ்சம், மெதுவா,பேசும், வெளங்கிடும்
அறுமை இந்த கம்பெனி கோவை ல் இருந்தா முகவரி தரவும். ஒருமுறை பார்த்தாள் நன்றாக இருக்கும்.
@rajenselvam5069
2 жыл бұрын
இந்த மெஷின் ஹரியான மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலத்தில் தான் கிடைக்கும். இப்பொழுது தான் ஹைட்ராபாத்தில் கிடைக்கிறது.
@propertyulagam
2 жыл бұрын
@@rajenselvam5069 Thanks brother
@ramesh2278
2 жыл бұрын
@@rajenselvam5069 ur cantact numbar pls
U tell him machine rate
Super sir.
@agavaitamil468
2 жыл бұрын
நன்றி
Super anna
Machine how much
👌
This call soya Tofu all Asia country avaible.now only India avaible
Bro... If anybody will do this business in tamil nadu...
ever nice deal bumper ?
இந்த தொழில் ஏன் மறைமுகமாக செய்யவேண்டும் (சீக்ரெட்) அரசாங்கத்திற்கு தெறிய கூடதா
@ArulArul-gi7sj
2 жыл бұрын
போட்டி அதிகமாகும் வருமானம் குறையம்தான்
எங்கே விற்பனை செய்வது
இந்த மிசின் விலை என்ன
@pnbalaji
2 жыл бұрын
It was told in the video. 2.3 lakhs approx.
Soya panneer taste is not good bro.