Budget-ல் வீடு கட்ட எது சிறந்தது: TILES vs GRANITE vs MARBLE | RED OXIDE FLOORING & ATHANGUDI TILES

Ғылым және технология

இது கூட தெரியாமல் FLOORING-தரை போடாதீங்க | உங்கள் ஆரோக்கியத்தை அழிக்கும்
Granite / Marble / Tiles | Harmful effects of Granite, Marbles, Tiles.
Welcome to Civil Xpress. The World of Civil Engineering | Subscribe Our Channel, keep Connect with us and stay Amazed.
For Job Updates - Follow us on:
❤Instagram : / civilxpress
This video describes: HARMFUL EFFECTS OF FLOORING GRANITE, MARBLE & TILES (Cheap and Best Flooring Materials for Houses- Red Oxide flooring & Athangudi Tiles- full detailed Review)
What is Flooring :
Flooring is the general term for a permanent covering of a floor, or for the work of installing such a floor covering. Floor covering is a term to generically describe any finish material applied over a floor structure to provide a walking surface. Both terms are used interchangeably but floor covering refers more to loose-laid materials.
Flooring is a very critical subject. In general there are three prime deliverables of any flooring
1. It must durable. You can not change it like curtains every year.
2. It should look good, beautiful and
3. It should be easy to clean.
Now let us see the mentioned options - Marble, Granite and Ceramic tiles against each prime parameter.
Athangudi tiles are basically cement tiles like mosaic, but unlike the machine pressed and produced mosaics, they are handmade over glass surfaces
How are these tiles made?
Although Athangudi tiles can be made through several mechanical processes, the most common one involves a simple yet deft use of locally available sand, natural oxide colouring, cement and water in a traditional, handmade fashion.
Athangudi tiles are named after the village where they originated and are made - Athangudi, located in the Chettinad region of Tamil Nadu. These handcrafted cement tiles have become a fitting example of how to an age-old practice of vernacular craftsmanship (some date its production back to five centuries ago) has endured and thrived in modern times.
Why should you bring these tiles home?
Athangudi tiles are eco-friendly and economical, as they are constituted of locally-available sand, cement and naturally occurring oxides. These tiles are cast by hand and dried over time; no fuel is burnt during drying or during any other of its processes.
Happy flooring! Hope this explanation will help you to make a better decision suiting to your situation. Pl do let me know if you want to know more on this.
All Details About FLOORING GRANITE, MARBLE & TILES (Cheap and Best Flooring Materials for Houses- Red Oxide flooring & Athangudi Tiles- full detailed Review) in Tamil was described in this Video according to my Knowledge.
Hope this Video gives you Knowledge about FLOORING GRANITE, MARBLE & TILES (Cheap and Best Flooring Materials for Houses- Red Oxide flooring & Athangudi Tiles- full detailed Review) in Tamil (Best Idea for Civil Engineer’s) -
FLOORING GRANITE, MARBLE & TILES (Cheap and Best Flooring Materials for Houses- Red Oxide flooring & Athangudi Tiles- full detailed Review) in Tamil | All Civil Engineer’s Must Watch | Civil Xpress |Dedicated to All Civil Engineer’s
Thanks for Watching
#granite #marble #tiles #budgethouse #civilengineeringsimple #technicalcivil #CivilXpress #CivilEngineer #Civilcommunity #SiteEngineer #SaveCivilEngg #CivilVlogs
1).Filler Slab Technic Detailed Review : • FILLER SLAB Technique ...
2).Cost of Constructing a House : • ஒரு வீடு கட்ட எவ்வளவு ...
3).Reinforcement Steel - Lapping | Welding | Coupling | Detailed Review : • Lapping, Coupling, Wel...
4).How to Choose a Best cement | Amma Cement Detailed Review : • கட்டுமான செலவை குறைப்ப...
5).A Site Engineer’s Dairy | All Civil Engineer’s Must Watch : • A Site Engineer’s Diar...
6).Weird Invention of Civil Engineer’s : • பிரமிக்க செய்யும் 5 பொ...
7).Porotherm Bricks Detailed Review, Uses, Test Results, Comparisons : • Porotherm Bricks Detai...
8).Dampness - Preventions and Treatment | Pressure Test : • Water Leakage - நீர் க...
9). Bio-Digester Septic tank complete Details: • BIO DIGESTER SEPTIC TA...
We do Provide unique Civil Engineering Facts, Data’s, Carrier Assistance &, TRY TO BUILD A STRONG CIVIL COMMUNITY.
To Know who am I to talk about civil Engg?
Ans: Please do Check the About Section in our Channel.
Thank You For Watching, Plz do support us.
Music Credits
Song: MBB - Fresh (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link: • MBB - Fresh (Vlog No C...
granite flooring design in india
Granite design
Granite kitchen design
Granite flooring
Granite price
Granite colors
Granite vs marble vs tiles
Granite vs marble vs tiles flooring
Which is best flooring
athangudi tiles
red oxide tiles
#aathanguditiles
Best flooring for home
Best floor tile for home
Best floor paint in india

Пікірлер: 469

  • @CivilXpress
    @CivilXpress3 жыл бұрын

    For Any Job Vacancies Updates - Follow us on: ❤Instagram : instagram.com/civilxpress/

  • @qatarviews580

    @qatarviews580

    2 жыл бұрын

    Concrete Finishing Floor போடலாமா?

  • @maruthaimk1211

    @maruthaimk1211

    Жыл бұрын

    llll

  • @ssmanzil
    @ssmanzil3 жыл бұрын

    தம்பி.... மிக முக்கியமான மற்றும் நுணுக்கமான செய்தியை பதிவு செய்து இருக்கிறீர்கள். 22 ஆண்டு முன்னர் நான்கட்டிய கான்கிரீட் வீட்டில் தரையை சிவப்பு நீல வண்ண காவி போட்டு தேய்த்த சிமெண்ட் தரையாக வைத்து விட்டதால் இன்றளவும் எங்களுக்கு ஆரோக்கியம் குறையாமல் வாழ்கிறோம். ஆனால் பலரும் எங்களிடம் ஏன் டைல்ஸ் போடாமல் விட்டு விட்டீர்கள் என்று குறை கூறாத நாளே இல்லை.

  • @CivilXpress

    @CivilXpress

    3 жыл бұрын

    100% உண்மை Sir

  • @radhakrishnanb4034
    @radhakrishnanb40343 жыл бұрын

    மிக்க நன்றி ப்ரோ நான் இப்போது வீடு கட்ட ஆரம்பிக்க போகிறேன்.

  • @rkavitha5826

    @rkavitha5826

    2 жыл бұрын

    சிமென்ட் தரையை பயன்படுத்துங்கள்

  • @SenthilKumar-nc3ql
    @SenthilKumar-nc3ql2 жыл бұрын

    ஒரு சிவில் இஞ்ஜினியரா இருந்தாலும் துணிச்சலா இந்த வீடியோ போட்டதுக்கு நன்றி சகோதரரே.. ஒரு டாக்டர்ங்குற முறையில்(BSMS) நீங்க சொன்ன விஷயங்களை ஆமோதிக்கிறேன்

  • @CivilXpress

    @CivilXpress

    2 жыл бұрын

    நன்றி சகோ. .இணைந்திருங்கள்

  • @rajag9860

    @rajag9860

    Жыл бұрын

    Doctor ku 99.9% onnume theriyathu. Simpla solla pona 0 %........ Police,raanuvam,school,college,bank,panam,hospital,medical, arasiyal ellame corporate uruvaakinathu.

  • @rajag9860

    @rajag9860

    Жыл бұрын

    Thamizhan marabu la ellame iruku.ellam state, ellam country lum avanga marabu irunthathu, corporate sinthanai thiran azhithu, kaasu kaasu itha vachu dhan aapu adikaran.

  • @rajag9860

    @rajag9860

    Жыл бұрын

    Agriculture 100% chemical and serikai vivasayam panna vachan...seirkai vithai ellame.

  • @franklinsimiyonraj
    @franklinsimiyonraj3 жыл бұрын

    Sema information bro நன்றி nanum வீடு கட்டுனா வெறும் சிமெண்ட் தரை தான் poda poren

  • @riyaspalghat3410

    @riyaspalghat3410

    3 жыл бұрын

    Genuin

  • @raghuraam752

    @raghuraam752

    3 жыл бұрын

    வீடு கட்டு ஃபர்ஸ்ட். செகண்ட் தர போடலாம்

  • @franklinsimiyonraj

    @franklinsimiyonraj

    3 жыл бұрын

    @@raghuraam752 கட்டுவேன் டா வெண்ணெய் நீ மூடு

  • @gayathrisview
    @gayathrisview3 жыл бұрын

    வீட்ல tiles தான்...எனக்கு குதி கால் வலி வந்தது.... செப்பல் போட்டுக்க ஆரம்பிச்சுட்டேன்...கால் தொந்தறவுக்கு,கால் நீவு வாங்கல்ல சிலர், அவங்க கால் வலிக்கு paragon slipper தான் best னு சொன்னாங்க....நான் அதான் போட்டுக்க ஆரம்பிச்சுட்டேன்... 4 yrs ah போடறேன்...relatives சிலர் செருப்பு வீட்டுக்குள்ள போடறேனு பேசி காயப்படுத்தினாங்க... அப்போ கஷ்டமா இருந்துச்சு... ஆனா கால் வலி நமக்குதானே தெரியும்.... நான் ரெகுலரா போட ஆரம்பிச்சுட்டேன்.... Guest வந்தா செப்பல் ஒளிச்சு வெச்சிடுவேன்... Paragon best... Paragon blue slipper

  • @arunkumar-kb6oy

    @arunkumar-kb6oy

    Жыл бұрын

    நீ செருப்பு விக்க இதா இடமா

  • @sujjk6870
    @sujjk68703 жыл бұрын

    Bro very subtle voice .no content repetition. From health to material you have given in a holistic way. Thanks for making such a valuable content. Will spread this word across

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of3 жыл бұрын

    This is 100% true. I have seen in my 30 years of experience in many houses people are suffering due to nuro problems because of Marble, granite and Tiles. Good information.

  • @Me-nk5ic

    @Me-nk5ic

    Жыл бұрын

    Tiles also

  • @elengoks
    @elengoks2 жыл бұрын

    நல்ல தகவல்கள், எங்கள் வீட்டில் மொசைக், சிமெண்ட் ரெட் ஆக்சைடுபூச்சு தரைதான்.வீட்டிற்கு வருபவர்கள் ஏதாவது ஒன்றை சொல்லிட்டேன் இருப்பர். உடல்நலமே பிரதானம். யாருக்கும் கால்வலி இல்லை. அழகு, ஆடம்பரம் இவை உடல்நலத்தை கெடுக்க கூடாது. மிக்க நன்றி 🙏

  • @rajesh5689
    @rajesh56893 жыл бұрын

    Your information is true... oxide flooring, Athankudi tiles is best... or we can go for Ceramic & vitrified tile floor also... but, Always traditional is best.....

  • @giri6223
    @giri62233 жыл бұрын

    இதை சொன்னால் பலர் கேட்பது இல்லை சகோ, வெளியில் இருந்து வரும் விருந்தாளிகள் சிமெண்ட் தரையை பார்த்தால் தரக்குறைவாக நினைப்பார்களாம், அதற்காகவே இவ்வாறு டைல்ஸ், marbles பயன்படுத்துகிறார்கள். அதன் விளைவாக பல நோய்களையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr47293 жыл бұрын

    அனுபவ உண்மை. பெரிய மால் கட்டிடங்களில் நடந்து வெளிவந்த பிறகு கால் வலி, கால் மூட்டு வலி வருகிறது.

  • @pjai8759

    @pjai8759

    3 жыл бұрын

    Athu vera ..seruppu ilama verungaludan nadanthaal thaan inthu karuthu potunthum

  • @abuka83
    @abuka833 жыл бұрын

    Arumai, adhi arupudamana padivu, superb 🙏👍❤️ Nalamudan Vazhga Vazhamudan Vazhga 👍

  • @dsselvakumar8654
    @dsselvakumar86543 жыл бұрын

    மிக மிக உண்மையான செய்தியை சொன்னீர்கள் சகோ.நன்றிகள்.எனது நண்பர் கட்டிய டைல்ஸ் போட்ட புது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன்.அப்போது குதிகால் வலி இருந்தது.நண்பர் அறிவுரைபடி வீட்டை சிமெண்ட் தரை போட்டவீட்டுக்கு மாற்றம் செய்தேன். இப்போது அந்த வலி இல்லை.

  • @chittuartsvlog5350

    @chittuartsvlog5350

    3 жыл бұрын

    S it's true

  • @565ghyhhb
    @565ghyhhb3 жыл бұрын

    உண்மை. நான் வீட்டில் கிரானைட் மற்றும் டைல்ஸ் பதித்துள்ளேன். ஊருக்கு விடுமுறைக்கு போகும் போதெலலாம் கால் மூட்டுகளில் வலியால் அவதிபடுகிறேன். காரணம் இப்போது புரிந்துகொண்டன்.

  • @kowsisujivlogs..4558
    @kowsisujivlogs..45583 жыл бұрын

    Bro Neenga solrathu 100/ correct .. my Experience also

  • @SelvamSelvam-sd1gi
    @SelvamSelvam-sd1gi3 жыл бұрын

    நூறு சதவீதம் உண்மை ஆறு மாதத்திற்கு முன்னாள் வீட்டில் இருந்த மொசைக் தரையை அகற்றிவிட்டு டைல்ஸ் பதித்தேன் மூன்று மாதங்களில் எனக்கு பாதத்தில் வலி உண்டாகி இதுவரை அது நீங்காமல் இருக்கிறது ஒற்றை பாதத்தில் வலி இருப்பதால் சமாளித்து கொள்கிறேன் இரண்டு பாதத்தில் உள்ளவர்கள் நிலை மிகவும் கொடுமை தயவுசெய்து டைல்ஸ் வீட்டிற்கு பதிக்காதீர்கள் இது நான் அனுபவித்த உண்மை. எனக்கு வயது 40 தான் ஆகிறது.

  • @Kavinkumar3386

    @Kavinkumar3386

    2 жыл бұрын

    அத எடுத்துடீங்ளா

  • @vinosri5060
    @vinosri50603 жыл бұрын

    Unmaithan...nanga 5 month ah pudhu v2ku vanthurukom..intha tiles la nadanthathula irunthu enaku knee pain vanthurchu...ipo doctor ta poitu treatment eduthutu iruken..onum korayala..enime v2la verumkaal la nadaka kudathunu intha video pathu therinjukitten thnx alot anna 🙏🏻🙏🏻

  • @rameezaabdulrahman7298
    @rameezaabdulrahman72983 жыл бұрын

    Good explanation Sir, thank you

  • @volcanovolcano3638
    @volcanovolcano36382 жыл бұрын

    அசத்தலான, ஒரு பயனுள்ள செய்தி. நன்றி.

  • @ayyanar4185
    @ayyanar41853 жыл бұрын

    ப்ரோ எங்க வீட்ல அந்த டைல்ஸ் ஸ போட்டு தா ஆள கொள்ளப் பாக்றாங்க... உண்மையிலே டைல்ஸ் வேஸ்ட் தா ப்ரோ.

  • @johnberlin707
    @johnberlin7072 жыл бұрын

    Nice research and good absorption..🙏👍

  • @spm3365
    @spm3365 Жыл бұрын

    Good information.... could you share your inputs about the wooden flooring (laminated flooring), epoxy flooring, pvc mats and other latest flooring methods

  • @pamelagopinath2930
    @pamelagopinath29302 жыл бұрын

    Very useful information thanks Iam having pain on my foot 👣 for the past 2years

  • @ediensamuvelediensamuvel1541
    @ediensamuvelediensamuvel15413 жыл бұрын

    எங்க வீட்ல சிமென்ட் தரை அதை தரம் கொரைவாபாக்குறாங்க.டைல்ஷ் போட்டுட்டு ஓவர் சீன் பெறுமை படுராங்கோ.

  • @Bharathkumar-qm3iz
    @Bharathkumar-qm3iz2 жыл бұрын

    Last week tha ba we went to ortho doc. We are diagnosed with Plantar Faciitis ( in simple heel pain). He suggested to wear slippers. Now this video gave different perspective! Thanks for the inputs.

  • @muralimurali5128

    @muralimurali5128

    2 жыл бұрын

    Correct tha .im also using sleepers indoor

  • @srinivasanp3772
    @srinivasanp37722 жыл бұрын

    Very good points.Thanks brother

  • @englishlapesutamil474
    @englishlapesutamil4743 жыл бұрын

    Usefull information bro... Enga பக்கத்து வீட்டு அண்ணா 20 years ku முன்னாடி புது வீடு கட்டி வீடு fulla granite பதிச்சார்...3 year லயே avar wife ku Cancer வந்து இறந்துட்டாங்க.. அப்புறம் அந்த வீட்டை அவரு வித்துட்டார்.. அப்ப ஊர்ல எல்லோரும் பேசிகிட்டாங்க,granite use பண்ணதால் தான் இறந்துதாங்க nu...

  • @chezhi12

    @chezhi12

    3 жыл бұрын

    நம்பிட்டோம்

  • @makeshkumar8887

    @makeshkumar8887

    2 жыл бұрын

    eanga appa ku tiles pottu 5 year la cancer. amma ku garmbha pai la katti. wife ku skin problem. now im planning for mud house.

  • @ALLRounder-ip5bl
    @ALLRounder-ip5bl Жыл бұрын

    Going to start my house construction, will do cement flooring, very good infos, thanka bro

  • @krishnag7smom592
    @krishnag7smom5923 жыл бұрын

    one hundred percent true brother.🙏👍

  • @CivilXpress

    @CivilXpress

    3 жыл бұрын

    Thanks for supporting brother 🙏❤️...stay connected 🤝

  • @sabarikrishna5874
    @sabarikrishna58743 жыл бұрын

    Paaa super explanation bro gud start gud ending .. I mean very good screenplay and very informative ty

  • @CivilXpress

    @CivilXpress

    3 жыл бұрын

    Thanks சகோ...இணைந்திருங்கள்

  • @arjunkrishna4143
    @arjunkrishna41433 жыл бұрын

    what ur saying is right..I am having health issues after I moved to my husband's house which has ceramic tiles like knee pain and burning sensation in my feet. in my parents house we have cement flooring there I won't have such issues. but what to do ....they won't accept

  • @Jothi_shiv
    @Jothi_shiv3 жыл бұрын

    It is really very informative video

  • @AshokGuides
    @AshokGuides3 жыл бұрын

    இவ்லோ ஏன் கஷ்டப்படனும். வீடே கட்ட வேணாம். குடிசை வீட்லயே இருந்திருவோம்.

  • @naturelover9690

    @naturelover9690

    3 жыл бұрын

    💯👍

  • @Saddy1796

    @Saddy1796

    Жыл бұрын

    Uruptuduva

  • @thulasirao9139
    @thulasirao91393 жыл бұрын

    True sir, had issues in foot due to tiles. Red oxide flooring r good. Even pets get affected. We can try hand made tiles.

  • @Me-nk5ic

    @Me-nk5ic

    Жыл бұрын

    what health issues?>

  • @padmarao2333
    @padmarao23333 жыл бұрын

    V Good information. Explained in detail. God bless you

  • @CivilXpress

    @CivilXpress

    3 жыл бұрын

    Thankyou Sis🙏..இணைந்திருங்கள்

  • @vinothprasath5481
    @vinothprasath54813 жыл бұрын

    Thank you sir 👌🏻👌🏻👌🏻👌🏻வாழ்க வளமுடன் 😍🙏

  • @CivilXpress

    @CivilXpress

    3 жыл бұрын

    இணைந்திருங்கள் சகோ

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan13136 ай бұрын

    Im also planning to construct my house with cement floor. Thank you for your information 🙏

  • @thangamp4495
    @thangamp44953 жыл бұрын

    Really useful information. Thank you.

  • @naveenanimationtamil9785
    @naveenanimationtamil97853 жыл бұрын

    Thanks for this usefull information anna😊😊

  • @rbalamurugan2607
    @rbalamurugan26072 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி👌👌👌👌👌👍👍

  • @devamagimaij954
    @devamagimaij9543 жыл бұрын

    Thanks a lot.very useful info.Healh awakening msg

  • @venkateshr8905
    @venkateshr89052 жыл бұрын

    Good information thank you 🙏 😊

  • @bamashankar1347
    @bamashankar13473 жыл бұрын

    Super sir. Too late to saw your video. Because now we are suffered with knee pain.

  • @CivilXpress

    @CivilXpress

    3 жыл бұрын

    Take care, இணைந்திருங்கள் Sis🤝

  • @akil3290
    @akil32902 жыл бұрын

    Excellent,... I have also planned to do cement floor. Our construction work is going to end. All are suggesting to install tiles but i am not going to do that. Health is more important than luxury life.

  • @Me-nk5ic

    @Me-nk5ic

    Жыл бұрын

    Tiles is Ok I think?

  • @hemaradhakrishnan1313

    @hemaradhakrishnan1313

    6 ай бұрын

    Cement floor ok

  • @maheswaransandhya4347
    @maheswaransandhya43473 жыл бұрын

    Super bro very useful message thanks 🙏

  • @ashokkumarrs369
    @ashokkumarrs3693 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள்...

  • @anbualagan9068
    @anbualagan90683 жыл бұрын

    பொண்ணு பாக்க வந்தா...சிமென்ட் தரைய (பொண்ண) பாவமா பாத்துட்டு போயிடுராங்க

  • @iyarkaiyin_magan

    @iyarkaiyin_magan

    3 жыл бұрын

    இப்போ தான் நாங்கள் வீடு கட்டினோம் சிமெண்ட் தரை தான். எல்லாரும் என்னய திட்டுனங்க

  • @anbualagan9068

    @anbualagan9068

    3 жыл бұрын

    @@iyarkaiyin_magan சரியா சொன்னீங்க

  • @iyarkaiyin_magan

    @iyarkaiyin_magan

    3 жыл бұрын

    நான் சாணம் போட்டு தரை பண்ணலாம் சொன்ன எல்லாம் சிரிச்சாங்க . அவங்களுக்கு இயற்கை தெரியவில்லை என்று முடிவு செய்தேன்

  • @senthilsssg9736

    @senthilsssg9736

    3 жыл бұрын

    எல்லா பயலு ம் கிறுக்கன் ஆயிட்டோமே

  • @fathimasulaiman7453

    @fathimasulaiman7453

    3 жыл бұрын

    Yes unmai

  • @balasubramanig634
    @balasubramanig6343 жыл бұрын

    உடல் ஆரோக்கியத்திற்கு Red oxide floor தான் best. எங்கள் வீடு Red oxide floor தான்.

  • @ramana2003

    @ramana2003

    2 жыл бұрын

    Sqft rate sir

  • @yamunabala630

    @yamunabala630

    2 жыл бұрын

    Rate

  • @kamalasubbiah

    @kamalasubbiah

    2 жыл бұрын

    Sir.. please send snaps of your floor

  • @kamalasubbiah
    @kamalasubbiah2 жыл бұрын

    Hi bro... Please tell me whether satin Matt finish tile also not good for health?

  • @thangavel11
    @thangavel113 жыл бұрын

    Very useful information bro. Please provide these kind of scientific and natural information on civil industry.....

  • @RameshRam-cd8mo
    @RameshRam-cd8mo2 жыл бұрын

    Super bro... it's Very helpful .. continue your valuable feedback...

  • @CivilXpress

    @CivilXpress

    2 жыл бұрын

    Thankyou சகோ

  • @lakshmanans6533
    @lakshmanans65332 жыл бұрын

    Useful info Thank you

  • @priyabanu8686
    @priyabanu86862 жыл бұрын

    Super healthy information. Tq 🙏

  • @moganavelmoganavel666
    @moganavelmoganavel6663 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @poosingam4459
    @poosingam44593 жыл бұрын

    Super information bro.. Na enga vetla marbals podanum nu erunthen.. Nalla vela sonninga super...

  • @81-bharathim5
    @81-bharathim53 жыл бұрын

    True information even I have knee pain at the age of 29 😭

  • @CivilXpress

    @CivilXpress

    3 жыл бұрын

    😊 ... Thanks for your support ma..🙏

  • @sridarm3340

    @sridarm3340

    3 жыл бұрын

    Thanks

  • @rajendranas

    @rajendranas

    3 жыл бұрын

    Do cycling daily knee pain will clear knee will get flexible

  • @shivalingammyidea7466
    @shivalingammyidea74663 жыл бұрын

    அருமையான பதிவு சூப்பர் 👌👌

  • @parosekar6931
    @parosekar69313 жыл бұрын

    Super bro thank you so much bro.

  • @shobanan1727
    @shobanan17272 жыл бұрын

    பயனுள்ள தகவல். இன்று தான் பார்த்தேன். சிமெண்ட் தரையில் red colour blue and black colour ellam nenga sonna mari use pannunal onnum problem ellaya..,?

  • @rrk1086
    @rrk10862 жыл бұрын

    Please tell us about floor painting. Thanks Sir.

  • @magashudayamagashudaya7244
    @magashudayamagashudaya72443 жыл бұрын

    Thank you brother

  • @pandiansp5777
    @pandiansp57773 жыл бұрын

    Semmmaaaaa bro 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @subajayaraman9568
    @subajayaraman95683 жыл бұрын

    நன்றி சகோதரே👌🙏

  • @paulisrael2539
    @paulisrael25392 жыл бұрын

    Ist very useful vedio....Thank you somuch sir

  • @ravanan9135
    @ravanan91353 жыл бұрын

    நன்றி தலைவா

  • @soundarrajann5634
    @soundarrajann56343 жыл бұрын

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏👏

  • @CivilXpress

    @CivilXpress

    3 жыл бұрын

    நன்றி Soundar சகோ...இணைந்திருங்கள்

  • @ansarijamila6804
    @ansarijamila68042 жыл бұрын

    Super bro Thanks for your useful information.

  • @CivilXpress

    @CivilXpress

    2 жыл бұрын

    நன்றி சகோ

  • @durgaraja5824
    @durgaraja58243 жыл бұрын

    Naanga ippa dhan veedu katti irukkom concrete flooring dhan fulla potturukkom

  • @venkatesana8621
    @venkatesana86213 жыл бұрын

    Thank you sir

  • @kalaisukanth
    @kalaisukanth3 жыл бұрын

    Good information. 👍👍👍

  • @saranyamugil4644
    @saranyamugil46442 жыл бұрын

    Useful information Mosaic tile pathi sollunga sir

  • @poonakutty7022
    @poonakutty70222 жыл бұрын

    Good awareness brother.

  • @kishorefazzer
    @kishorefazzer3 жыл бұрын

    Sema video bro..great awareness..👏👍

  • @CivilXpress

    @CivilXpress

    3 жыл бұрын

    Thankyou so much for your support Brother ❤️🙏🙏

  • @saravanakkumarthangavale4066
    @saravanakkumarthangavale40662 жыл бұрын

    I’m 💯 with you 😀 this is true

  • @jjdeva2672
    @jjdeva26723 жыл бұрын

    தகவலுக்கு மிக்க நன்றி.

  • @viswanaathanbhaskaran580
    @viswanaathanbhaskaran5803 жыл бұрын

    மிக முக்கியமான பயனுள்ளதாக உள்ளது. வாழ்க வளமுடன்

  • @CivilXpress

    @CivilXpress

    3 жыл бұрын

    Glad to see your comment sir 🙏.. Thanks for Supporting - Stay Connected 🤝❤️

  • @abdulsamadu5478
    @abdulsamadu5478 Жыл бұрын

    அருமை... அதே நேரத்தில் பிற தெரிந்த மொழிகளில் உள்ள வீடியோக்களை பார்க்கும்போது, அதன் கருத்துக்கள் அந்தந்த மொழியிலேயே உள்ளது ஆனால் தமிழக வீடியோக்களில் மட்டும் தான் அதன் கருத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனவே வீடியோ பார்ப்பவர்கள் தங்களது கருத்துக்களை தமிழிலே பதிவிடுவது நலம்.

  • @Avk972
    @Avk9723 жыл бұрын

    Really uesful information

  • @jamuaraniv9828
    @jamuaraniv982811 ай бұрын

    Super bro good information to that society

  • @Muthukumar-vg5xp
    @Muthukumar-vg5xp Жыл бұрын

    Tiles already installed in my home if any alternative materials we should place over the tiles for remedy knee pain pls suggest me bro

  • @vinothkumar-gz9bt
    @vinothkumar-gz9bt3 жыл бұрын

    சிறப்பு

  • @subramanisubramani7684
    @subramanisubramani76843 жыл бұрын

    Super message sir thanks so much sir subramani Nanri sir thanks

  • @JOHN-hg5nw
    @JOHN-hg5nw3 жыл бұрын

    Very useful video bro

  • @revarevathi5155
    @revarevathi51552 жыл бұрын

    Thank for information

  • @ppr.poiyamozhikarthi8090
    @ppr.poiyamozhikarthi80903 жыл бұрын

    Sir athangudi tile enna material la seiranga...

  • @kathirvelmuthukalairajanka5436
    @kathirvelmuthukalairajanka54362 жыл бұрын

    அருமையான நல்ல தகவல் நன்றி

  • @m.saravanakumar4542
    @m.saravanakumar45423 жыл бұрын

    Super bro...

  • @sakilakamala8389
    @sakilakamala83893 жыл бұрын

    Superb

  • @sasikumar4168
    @sasikumar41683 жыл бұрын

    Excellent

  • @ssbags1580
    @ssbags15803 жыл бұрын

    அருமையான பதிவு... நன்றி

  • @vinothnakshathra
    @vinothnakshathra3 жыл бұрын

    Useful video bro Tnq for sharing

  • @CivilXpress

    @CivilXpress

    3 жыл бұрын

    இணைந்திருங்கள் சகோ...

  • @MPMG36
    @MPMG363 жыл бұрын

    அருமை!

  • @tiruppurengineeringenglish3643
    @tiruppurengineeringenglish36433 жыл бұрын

    Super bro 👍👍

  • @msankar3459
    @msankar34597 ай бұрын

    அருமை அருமையான தகவல். Floor mat பயன்படுலாமா?

  • @gobinathg5310
    @gobinathg53103 жыл бұрын

    Very good explanation 🙏

  • @senthilkumar-vx8cp
    @senthilkumar-vx8cp2 жыл бұрын

    Good info bro

  • @nirmalakrisha5872
    @nirmalakrisha58723 жыл бұрын

    Yes na rombave anuba vachiten ini veedu katravanga tiles podathiga

  • @thendral7869
    @thendral78692 жыл бұрын

    Thanks for great and useful information

  • @CivilXpress

    @CivilXpress

    2 жыл бұрын

    Glad it was helpful!

  • @DJVicky126
    @DJVicky1263 жыл бұрын

    NICE SIR

Келесі