BSP Armstrong Death News - Thirumavalavan and Selvaperunthagai demand to Find actual Culprits

BSP Armstrong Death News - Thirumavalavan and Selvaperunthagai demand to Find actual Culprits bsp,
armstrong death,
amstrang,
news live tamil,
polimer,
polimer news,
today news,
armstrong chennai,
armstrong murder,
perambur,
bahujan samaj,
amstrong bsp,
arcot suresh,
armstrong family,
armstrong bahujan samaj,
armstrong news,
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Пікірлер: 227

  • @kanagarajo9033
    @kanagarajo90335 күн бұрын

    ஐயா திருமாவளவன் அவர்களே நீங்கள் இந்த விஷயத்தில் கண்டனம் தெரிவித்தது மிக்க நன்று, ஆனால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்து விட்டார்களே, கன்று குட்டி போன்ற சிலரை கைது செய்தார்கள் ஏன் அவர்களைப் போல என்றும் நீங்கள் கூறவில்லை, இதற்குப் பின்னணி யார் என்று கூறவில்லை?

  • @DskumarKumar-to7pn

    @DskumarKumar-to7pn

    5 күн бұрын

    பின்னணியில் இருந்தது அன்புமணி சொந்த காரன்

  • @imuthukumar3640
    @imuthukumar36405 күн бұрын

    எப்பா எல்லாமே நீங்க தான் ஆட்சியை உங்க ஆட்சி தான் அடுத்த மேல பலியபேடுதே😂😂😂😂

  • @bariarunachalam3933
    @bariarunachalam39335 күн бұрын

    நடிக்கிரான்

  • @ramkirocks5561
    @ramkirocks55615 күн бұрын

    இவர் புகழ் உச்சிக்கு செல்ல சில விரும்பவில்லை

  • @user-im8ul8ph1t

    @user-im8ul8ph1t

    5 күн бұрын

    ஏப்பா ஆட்சி உங்க கையில தானேப்பா இருக்கு நீங்க ஸ்டாலின் இடம் சொல்லி இதற்கு முறையான விசாரணையை செய்ய சொல்லுங்க அதை விடுத்து குடிசை திருப்ப வேண்டாம் திருமாவளவன் அவர்களே

  • @MasteropStock

    @MasteropStock

    5 күн бұрын

    திருமா அவர்கள் மேலதான் சந்தேகம் வருது 🙄🙄

  • @Tamilan0403
    @Tamilan04035 күн бұрын

    தமிழக அரசில் கூட்டணி இருபது நீங்க தானே

  • @DskumarKumar-to7pn

    @DskumarKumar-to7pn

    5 күн бұрын

    கூட்டணியில் இருந்தால் திமுக செய்யும் அராஜகத்திற்கு எல்லாம் துணை போக முடியாது திருமா என்றும் ஜனநாயக வாதி அவருக்கு திமுக எல்லாம் ஜுஜிபி

  • @NithiananthanAnand
    @NithiananthanAnand5 күн бұрын

    சென்னை சட்டக்கல்லூரி சம்பவத்தை மறக்கமுடியுமா......? வன்முறையாலேயே வளர்ந்தவர் வன்முறையாலேயே வீழ்ந்து போனார்....

  • @santhoshm7924

    @santhoshm7924

    5 күн бұрын

    அட தற்குறி...நாயே......கலவரத்தை நடத்துனதே....முக்குலத்தோர் மாணவர் பேரவை தான்டா.....அன்னைக்கு 15 தலித் மாணவர்களை தேர்ந்தெடுத்து அடிசாங்க....ஆம்ஸ்ட்ராங் தான் அவர்களை காப்பாற்றினார்...

  • @satisfiedvlogs7988

    @satisfiedvlogs7988

    5 күн бұрын

    Ada start pani vitavar mr.karupu kannadi

  • @sarkumar1753

    @sarkumar1753

    5 күн бұрын

    ரௌடிகள் மரணத்திற்கு இரக்கம் காட்டுவது பாவம்!

  • @santhoshm7924

    @santhoshm7924

    5 күн бұрын

    @@sarkumar1753 உங்களை ஒருவர் எந்த காரணமும் இன்றி... அடித்தால்.... ஏன் என்னை அடித்தாய் என்று திருப்பி கேட்டால் ரவுடி யா......

  • @kumarpandian7206

    @kumarpandian7206

    5 күн бұрын

    சென்னை சட்டகல்லூரி படுகொலையிள் எங்கே போனீர்கள்

  • @marymeldaosman172
    @marymeldaosman1725 күн бұрын

    இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் வருமாமம் அதற்காக நடவடிக்கை எடுக்கனுமா?இல்லை தமிழ்நாட்டுல மக்களும் தலைவர்களும் உண்மையான சுதந்திர ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமா?

  • @user-fn6rz9mq5b
    @user-fn6rz9mq5b5 күн бұрын

    ஸ்டாலின் கையில் போலீசு இருக்கா??? இல்லே போலீசு கையில ஸ்டாலின் இருக்குறானா????

  • @kumarashok9178
    @kumarashok91785 күн бұрын

    செல்வபெருந்தகை மற்றும் திருமாவளவனின் முதலாளியிடம் கேட்கலாமே இந்த கேள்வியை

  • @muthuumapathy3302
    @muthuumapathy33025 күн бұрын

    😢 இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை ஸ்ரீமதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள். வழக்கை நகர விடாமல் பார்த்துக் கொள்கிறது சுடலை போலீஸ்.

  • @adyarrajj285
    @adyarrajj2855 күн бұрын

    *கோரிக்கை மட்டுமே வைக்கிறார் திருமா எப்போதும் தான் கொத்தடிமை மனநிலையில் இருந்து மீண்டு வருவாறோ* ❓❓❓

  • @DskumarKumar-to7pn

    @DskumarKumar-to7pn

    5 күн бұрын

    திருமா என்ன செய்ய வேண்டும் திருமா என்ன செய்தால் நீ அவருக்கு வாக்கு அளிப்ப

  • @Pacco3002

    @Pacco3002

    4 күн бұрын

    திருமா பலியிடப்பட்டு குருமா வைத்து சாப்பிட்டு முடிந்தது 😂

  • @vijayakumar-pp5dm
    @vijayakumar-pp5dm5 күн бұрын

    முதலில் திருமா நீங்க கூட்டணியிலயிருந்து வெளியே வாங்க..

  • @sprabhakaran9289
    @sprabhakaran92895 күн бұрын

    காவல் துறை யார் கையில் உள்ளது திருமா?

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman31485 күн бұрын

    சரணடைந்தவர்கள்பாவம்காசுக்காக

  • @pushparaje8336
    @pushparaje83365 күн бұрын

    CM.ஸ்டாலின் மீது இருந்த அத்தனை நம்பிக்கயும் அற்று போய்விட்டது...

  • @user-iw5df6yt8f
    @user-iw5df6yt8f5 күн бұрын

    அடுத்த தலைவர் இரஞ்சிகு எல்லாம் தெரியும்

  • @RathishSundar-nu2pt
    @RathishSundar-nu2pt5 күн бұрын

    Kurma super acting 🎉🎉🎉

  • @mohanarajanv2394
    @mohanarajanv23945 күн бұрын

    திராவிட மாடல் இதுதான்

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg5 күн бұрын

    திருமா வின் தலைமை நிர்வாகி மேடை போட்டு நாங்கெல்லாம் ரவுடிகள் எங்களை எந்த போலிசும் ஒரு மயிரும் புடுங்கமுடியாதுனு பேசுகிற ரவுடிகளை தமிழக முதல்வரின் கையிலுள்ள காவல்துறையை வேடிக்கை பார்க்க வைத்தது யார்?

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy57305 күн бұрын

    Very unfortunate and saddened Bro Armstrong's brutal demise..Bro Armstrong heped so many poor backround students for studying Higher studies..i strongly believe that Bro Armstrong wouldn't commit crime,why because people those who helping hands never commit crime..

  • @user-uv9xu8iz7l
    @user-uv9xu8iz7l5 күн бұрын

    Super o super iyya arumai

  • @user-oy4wx1gq2o
    @user-oy4wx1gq2o5 күн бұрын

    Dmk fail

  • @nagappana4899
    @nagappana48995 күн бұрын

    சமூக நீதிஇல்லவே இல்லை.சமூக நீதி அரசியல் மேடையில் மட்டுமே நடக்கிறது.

  • @user-oy4wx1gq2o
    @user-oy4wx1gq2o5 күн бұрын

    True take action TN govt

  • @manivannanmunuswami3122
    @manivannanmunuswami31225 күн бұрын

    திராவிடமாடல்னா என்னானு கேக்கிரவங்களுக்கு இதான் பதில்

  • @sekarp5911
    @sekarp59115 күн бұрын

    Vidyal super

  • @universal6835
    @universal68355 күн бұрын

    This is called DMK ruling da 😢😢😢😢 0:24

  • @user-gn5iq3vs9e
    @user-gn5iq3vs9e4 күн бұрын

    Anna d Good speech anna

  • @sekarthik57
    @sekarthik575 күн бұрын

    He stood against land grabers,surupattu village land scam too.

  • @kamarajk689
    @kamarajk6893 күн бұрын

    valga, thalaivar

  • @soundarapandian8374
    @soundarapandian83745 күн бұрын

    Tamil Nadu Chathriyargal should unite else it will difficult

  • @user-rg1lm7uv9b
    @user-rg1lm7uv9b5 күн бұрын

    மலக்குழி மரணங்கள் கவிதை வாசிச்சவன கேட்டா சொல்லுவான் கொன்னது யாருன்னு? அந்த பாவம் சும்மா விடுமா? அடுத்து திருமவோ, ரஞ்சிதோ...கவிதைகாரனை கேட்டா தெரியும்... ஜெய் ஸ்ரீ ராம்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro5 күн бұрын

    தமிழ் நாடு மிக மோசமாக போய்க்கொண்டு இருக்கிறது

  • @user-in7cv3yh6k
    @user-in7cv3yh6k5 күн бұрын

    அண்ணனுக்கு வீர வணக்கம் மாபெரும் தலைவனை இழந்து விட்டோம் இனியாவது ஒற்றுமையாக இருப்போம்

  • @S.N.MohanakrishnanS.Nainee-z6e
    @S.N.MohanakrishnanS.Nainee-z6e5 күн бұрын

    Thiruna move is gentle with some sad feeling super man

  • @dsk4551
    @dsk45515 күн бұрын

    அண்ணன் இப்போது தோழமை சுட்டுவார் 😥

  • @Thomas_Anders0n

    @Thomas_Anders0n

    5 күн бұрын

    Oombuvaar

  • @ranjithpandi6047
    @ranjithpandi60475 күн бұрын

    Enaku envo ayya thiruma mela doubts 🤔

  • @balabilla148
    @balabilla1485 күн бұрын

    உங்க மாடல் ஆட்சிதான நடக்குது... அப்படின்னா mr குருமா நீங்க பொது மக்களுக்கு எந்த சேவையும் செய்யவில்லை என்று தானே அர்த்தம் ...

  • @ulev9791
    @ulev97914 күн бұрын

    4:31

  • @senthilgreat1062
    @senthilgreat10625 күн бұрын

    ஆம்ஸ்ட்ராங் வந்து தலித் தலைவராக இல்லை மற்ற சமுதாயங்களும் இணைக்கும் தலைவராக செயல்பட்டார்

  • @prasantheagelprasanth
    @prasantheagelprasanth5 күн бұрын

    ௯ங்௧ ௯ட்டணி தானே

  • @Thiyagarajan-rp9gi
    @Thiyagarajan-rp9gi5 күн бұрын

    ஏங்க ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கு ஆனால் உடன் இருந்த பாதுகாவலர் கள் எங்கே போனார்கள்.

  • @NitishIndrashi
    @NitishIndrashi5 күн бұрын

    😭😭😭😭

  • @MrKumarchris
    @MrKumarchris3 күн бұрын

    Pa ranjith adutha BSP katchi thalaivar aga vendum

  • @sprabhakaran9289
    @sprabhakaran92895 күн бұрын

    கூலிக்கார கும்பல் இயக்குவது யார்?

  • @RedBull.RedBull

    @RedBull.RedBull

    5 күн бұрын

    நேரடி தீம்க இல்ல.. புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்..

  • @Thomas_Anders0n

    @Thomas_Anders0n

    5 күн бұрын

    VCK kooli padai

  • @gsbotgaming7191
    @gsbotgaming71915 күн бұрын

    ஆருத்ரா ஆதரவு அண்ணாமலை

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan26685 күн бұрын

    Why Armstrong failed to have bouncers when he is financially sound ?

  • @aidiaconstruction9649
    @aidiaconstruction96494 күн бұрын

    Anna manasatchiyodu petti kodunga unmaya pesunga ungala fallow panravanga pavam neenga edhu sonnalum unmaainu ninakiuranga avanga nambikaya vilai pesathinga oru naal ungalukku edhiraga varum appo ungalukku romba valikkum

  • @asirjeyasingh9362
    @asirjeyasingh93625 күн бұрын

    Unga Dravida model

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq3 күн бұрын

    Selva perunthagai, dai unna patha va sandagam vardhu

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt5 күн бұрын

    பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வன்மையாக கண்டிக்கிறோம் திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan58515 күн бұрын

    ELLARUM KALVAR

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n5 күн бұрын

    *Amaithi Poonga* 😅 (Yaarum uyiroda irukka maatanga, except Gobalapuram family and oopees)

  • @ramakrishnankcbe7193
    @ramakrishnankcbe71935 күн бұрын

    Vote pottingala saayungada

  • @BoobalanChithambaram
    @BoobalanChithambaram5 күн бұрын

    RIP anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan90504 күн бұрын

    ஆம்ஸ்ட்ராங் அண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n5 күн бұрын

    *it is Thiruma vs Ranjith gang war*

  • @sunilcsunil60
    @sunilcsunil605 күн бұрын

    TN government is very failed

  • @robindaniel6358
    @robindaniel63585 күн бұрын

    உண்மையான குற்றவாளிகள் யார் என்று திருமாவும் . செல்வபெருந்தகை அவர்களும் விளக்க வேண்டும். அவா்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    5 күн бұрын

    😮😮😮 காமெடி பன்னாதடா கடுப்பாகுது 😮😮😮

  • @Thomas_Anders0n

    @Thomas_Anders0n

    5 күн бұрын

    *Pottu thalnathey avanga thaan* 😅

  • @RedBull.RedBull

    @RedBull.RedBull

    5 күн бұрын

    உண்மையான குற்றவாளிகள் யார் என்று திருமாவுக்கும், செல்வபெருந்தகைக்கும் நல்லா தெரியும்.. ஆனால் மூச்சு விட மாட்டார்கள்..

  • @eswaran6453

    @eswaran6453

    5 күн бұрын

    One of the murderer is Arul , Dmk legal wing from tiruvallur ..

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah64202 күн бұрын

    இவர் தான் DMK எல்லாமே இவர்தான்...

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp5 күн бұрын

    Rk suresh கூலி படையை ஏவியவன்

  • @palanisamynachimuthu9229
    @palanisamynachimuthu92295 күн бұрын

    Tvk

  • @pushparaje8336
    @pushparaje83365 күн бұрын

    இது திமுக விற்கு என் போன்றவர்கள் வைத்திருந்த அத்தனையும் வீணாயிற்று...

  • @SekarSekar-yd2qu
    @SekarSekar-yd2qu5 күн бұрын

    உங்கள் கூட்டணி கட்சி திமுக அரசு தூங்கிவிட்டதா

  • @santhoshrajadurairaj5042
    @santhoshrajadurairaj50424 күн бұрын

    Vidiyal aatchi super.. makkal thirundha maatargal

  • @RajeshkumarRamakrishnan-pt2gn
    @RajeshkumarRamakrishnan-pt2gn5 күн бұрын

    Ranjith Mella thaan santhegama irrukku sunna panna kathamari azhuvaran

  • @Afforzbajji

    @Afforzbajji

    3 күн бұрын

    🤣🤣🤣🤣🤣🤣

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt5 күн бұрын

    தலித்துகளை வஞ்சிக்கும் ஆட்சி மு க ஸ்டாலின் ஆட்சி

  • @DevaMoorthy-rn6xb
    @DevaMoorthy-rn6xb5 күн бұрын

    வீரவணக்கம் பழிக்கு பழி வாங்கணும் ஜெய்பீம்

  • @ramkrishna6437
    @ramkrishna64375 күн бұрын

    Pardhavangalukku purium..Madras movie..

  • @Sundharesan-sr7ff
    @Sundharesan-sr7ff5 күн бұрын

    சத்ய பிரபு. சொன்ன தகவல்கள். தான். உண்மை. என்று. தோன்றுகிறது .

  • @Jayaraman-bf7bs
    @Jayaraman-bf7bs5 күн бұрын

    Law and order died

  • @lavakushkumarkumar6162
    @lavakushkumarkumar61623 күн бұрын

    Jay bhim

  • @vijayakumar-pp5dm
    @vijayakumar-pp5dm5 күн бұрын

    செல்வபெருந்தகை அவரே திருநல்வேலி காங்கிரசு தலைவர் என்ன ஆனார்...

  • @Usefulvideos_tv
    @Usefulvideos_tv5 күн бұрын

    Ipdi oru perun thalaivaruku merinavil edam kuduka pesalam la thiruma avargal

  • @jonobbas20
    @jonobbas205 күн бұрын

    Enga avarathu iruthisadangu nadaiperugirathu?

  • @soundarrajan4330
    @soundarrajan43305 күн бұрын

    Respectable,,, hhhhhhh, ayya Srii. Thirima valavan M. A. M Phil.. No use.... Sorry my dear My comment is Reasonable, Respectable. Enough....

  • @venkatvp6258
    @venkatvp62585 күн бұрын

    Police only drink and driving only tha spl

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl5 күн бұрын

    திருமா உன் மேல் சந்தேகமாக இருக்கு

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam5 күн бұрын

    அடுத்த தலைவரை போட்டுத்தள்ள மாட்டார்களா ? யோசித்து பாருங்கள்.

  • @rajaganapathyparthasarathy2826
    @rajaganapathyparthasarathy28265 күн бұрын

    Next 2026 pukujan jamavathi katchi should come.

  • @abdulmuthalif5421
    @abdulmuthalif54214 күн бұрын

    Ivanga kale etho sathi pannivittu natikirarrkal

  • @mohankumark8537
    @mohankumark85375 күн бұрын

    விடாத! ரெண்டு ராஸ்கலுங்களும் கூட்டா

  • @murugana1361
    @murugana13615 күн бұрын

    இதுபோன்ற கூலிப்படை தாக்குதலை மறவர் சங்கம் என்பதை அனைவருக்கும் தெரியும்

  • @sankarvino3134
    @sankarvino31345 күн бұрын

    கள்ளக்குறிச்சி ல 60 பெரு செத்தாங்க அங்க எவனும் வந்து கோரல் கொடுகுல இங்க கத்திங்கடகிரிங்க😢😢

  • @PonrajPonraj-ig1fy
    @PonrajPonraj-ig1fy4 күн бұрын

    Aruthura case

  • @Samjoker12363
    @Samjoker123635 күн бұрын

    Dmk atchila apaditha erukum😂🤣😂😂

  • @AffectionateFuchsiaFlowe-wd5he
    @AffectionateFuchsiaFlowe-wd5he5 күн бұрын

    எப்படியோ உண்மை பேசுபவர்களை உள்ள தள்ரீங்க சவுக்கு சங்கர் அண்ணன் இல்லாததால் மிகவும் மோசமாக செல்கிறது தமிழ்நாடு

  • @sonaimuthu7393

    @sonaimuthu7393

    5 күн бұрын

    Ama da Avan eruntha umpiruvana

  • @mahes7981

    @mahes7981

    5 күн бұрын

    ​@@sonaimuthu7393nee yaruda komali,savu veetala

  • @selvinraja5820

    @selvinraja5820

    5 күн бұрын

    அவனே ஒரு பக்கா fraud...😢😢😢

  • @sonaimuthu7393

    @sonaimuthu7393

    5 күн бұрын

    @@mahes7981 kotha parusan

  • @user-ik3wl7tg2v
    @user-ik3wl7tg2v3 күн бұрын

    Dei avan seththuttaandaa ....... nyaayam kidaikka Stalin Kitta kelunga...

  • @user-rn8sk2um4k
    @user-rn8sk2um4k5 күн бұрын

    நாச்சியார் சுகந்தி கேட்டது சரியாக தான் உள்ளது தி ரு ம சுட்டி காட்டாதீர்கள் சூத் காட்டுங்கள்

  • @natrajanshanmugam7942
    @natrajanshanmugam79425 күн бұрын

    Dmk koottani resign

  • @secrettamil1408
    @secrettamil14085 күн бұрын

    Kuruma mind voice. Aayo pesitene! aduthu epadi muttu kudupathu dravidathuku.naalai parpom.

  • @GovindhanSivaranjini
    @GovindhanSivaranjini5 күн бұрын

    இப்ப தெரியுத திருமா

  • @SarulathaVijayan
    @SarulathaVijayan5 күн бұрын

    முதல் குற்றாவாளியே குருமாதான், அதனால நீங்க அந்தாள போய் கேளுங்க, ஏன்யா இந்த கூட்டனியில இருக்கிறன்னு!

  • @elumalaisathyaraj1247

    @elumalaisathyaraj1247

    5 күн бұрын

    🎉🎉🎉❤

  • @murugavelmurugavel617

    @murugavelmurugavel617

    2 күн бұрын

    எல்லாத்துக்கும் சாவு வருது இந்த குரு மாவுக்கு சாவு வரமாட்டேங்குது

  • @sayansiva745
    @sayansiva7455 күн бұрын

    “பிணம் திண்ணி திருமா “ அரசை காப்பாற்ற ஓடி வந்திடுவார் 😂

  • @murugavelmurugavel617

    @murugavelmurugavel617

    2 күн бұрын

    சூப்பர் ப்ரோ

  • @___123.
    @___123.5 күн бұрын

    ஆருத்ரா BJP background

  • @Thomas_Anders0n

    @Thomas_Anders0n

    5 күн бұрын

    ungotha pregnant aanalum athu BJP thaana?

  • @ramalingamv907
    @ramalingamv9075 күн бұрын

    அரசியல் போட்டி கொலையோ

  • @monikandaprasathp727
    @monikandaprasathp7275 күн бұрын

    Kurumava kettaal theriyum kuttravaali

  • @vasanrs4093
    @vasanrs40935 күн бұрын

    Paarthu da Kurma pallu padama sooka pesra . Maanam kettavaney.

  • @sureshsuresh-xz6du
    @sureshsuresh-xz6du5 күн бұрын

    ஒன்ன ஒருநாலைக்குஎவனதாதுஉன்னபோடபோரான்திருட்டுதிருமா

  • @sundevi8200
    @sundevi82005 күн бұрын

    இதுதான் திராவிட மாடல் ஆட்சி தமிழகம் நாசமாக போகிறது

Келесі