Breast self examination easy steps in Tamil மார்பக சுயபரிசோதனை ஏன் அவசியம்? எப்படி எளிமையாக செய்வது?

மார்பக கட்டிகள், நோய்கள், புற்றுநோய் போன்றவற்றின் ஆரம்ப அறிகுறிகளை கண்டு பிடிக்க பெண்களுக்கு உதவும் சுயமாக செய்யக்கூடிய மார்பக பரிசோதனை ஏன்? எதற்கு? எப்படி, எப்போது செய்ய வேண்டும்?
Breast Self Examination In a few minutes. Why? How to do? When to do? Steps? Explained in Simple easy steps! You Can detect breast lumps, cysts, masses, diseases, nipple problems, breast CANCER Symptoms EARLIER !
அடுத்து வர இருக்கும் காணொளிகளில் காணலாம் : மார்பக வலி, மார்பக கட்டிகள், மார்பக புற்று நோய் - அறிகுறிகள் சிகிச்சைகள் தீர்வுகள் என நிறைய காண்போம் விழிப்புணர்வுடன் வாழ்வோம்!
Breasts Videos to follow next on our channel: Watch to know Normal and Abnormal findings. Structure/ functions/ hormones/ Diseases. Breast cysts, swellings, lumps, cancer / symptoms signs tests scans biopsy treatment, etc.
Dr. ராம்குமார் MBBS., MS.,
லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சை மருத்துவர். திருச்செங்கோடு.
ஆலோசனை தொடர்புக்கு செயலாளர் எண் 9361829185
For consultation details: Whatsapp to Secretary @ 9361829185
Dr C.Ramkumar MS., FMAS.,FIAGES., Consultant Laparoscopic/ Endoscopic/ General Surgeon. Tiruchengode, Namakkal District.
Credit/ attribution/source for the photos/screenshots used in this video: As mentioned on the photos of this video. Thumbnail image credit/ attribution/source : Image by wayhomestudio on freepik
Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Пікірлер: 3

  • @DoctorRamkumarTalks
    @DoctorRamkumarTalks8 ай бұрын

    Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 ( Send "hello" in Whatsapp to this number for consultation details)

  • @anisabenaseer2931
    @anisabenaseer293111 ай бұрын

    Good information sir

  • @murugesansupi
    @murugesansupi9 ай бұрын

    மருத்துவர் அய்யா மார்பக புற்றுநோய் என்பது அதாவது ஒரு மார்பு சிறிய அளவிலும் மற்ற மார்பு பெரிய அளவில் உள்ளது இதனாலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?

Келесі