BREAKING : Vijayakanth Passed Away | விஜயகாந்தை பற்றி மனம் நொறுங்கி சீமான் சொன்ன உண்மை.. | Sun News

#Vijayakanthpassedaway #vijayakanthhealth #sunnews #Vijayakanth #Death #Captain #vijayakanthhealth #Funeral #Rip #DeathNews #VijayakanthDeath #VijayakanthNews #VijayakanthLatestNews #CaptainViajayakanth #DMDK #LastRespect
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#Vijayakanth #VijayakanthPassedAway #RIPVijayakanth #Vijaykanthdead #RIPCaptain #CaptainVijayakanth #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

Пікірлер: 878

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i7 ай бұрын

    ஊடகங்களின் சூழ்ச்சி விஜயகாந்தின் வீழ்ச்சி😢

  • @harikrishnan339
    @harikrishnan3397 ай бұрын

    நான் பார்த்த ஒரு ஆளு கூட கெட்டவன் சொல்லவேயில்லையே .... இப்படி வாழ்வது மிக கடினம்

  • @user-xi4wj5ps4c

    @user-xi4wj5ps4c

    7 ай бұрын

    Yes...kalikalathil vazhntha migach sirantha manithar CAPTAIN VIJAYAKANTH SIR ❤❤

  • @masterpiece288

    @masterpiece288

    7 ай бұрын

    வடிவேலு தேவுடியா பையன் சொல்லிருக்ரான் அதுல மனமுடைந்தவர்தான் விஜயகாந்த்

  • @vinothgilly4357

    @vinothgilly4357

    7 ай бұрын

    Basically a good human. Captain 🙏

  • @MlikeS-tamil

    @MlikeS-tamil

    7 ай бұрын

    🙏🙏🙏

  • @venkman623

    @venkman623

    7 ай бұрын

    உயிரோடு இருக்கும் போது அவருக்கு ஆதரவாக பேசாத தமிழக மக்கள் இன்று பேசுகிறார்கள்.. திமுக அதிமுக இந்த இரண்டு தருதலைகளுக்கு வோட்டு போட்டு ஜெயிக்க வைத்த தமிழக மக்கள்.. இந்த மாமனிதரை ஜெயிக்க வைக்காதது ஏன்.. அன்று காமராஜர் இன்று விஜயகாந்த்.. தமிழக மக்கள் திருந்தவே போறது இல்லை.. கடைசி வரைக்கும் ஓசி பணம் கொடுக்கும் திமுக கட்சிக்கு வோட்டு போட்டு திமுக குடும்பத்தை வளர்த்து விடுவார்கள்.. தூ..

  • @nancyjael1396
    @nancyjael13967 ай бұрын

    நன்றி அண்ணன் சீமான்.RIP CAPTAN

  • @Tamilkavi48
    @Tamilkavi487 ай бұрын

    இன்றுவரை சீமான் அண்ணன் தனித்து நிற்க கேப்டன் அவர்களும் ஒரு காரணம்... இதை சீமான் அண்ணனே ஒரு மேடையில் குறிப்பிட்டிருப்பார்... ஐயா விஜயகாந்த் அவர்கள் செல்வாக்கோடு தனித்துநின்று வாக்குகள் அதிகம் பெற்று, பிறகு கூட்டணிவைத்து நம்பகத்தன்மையை இழந்ததை நாம் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்...

  • @kuttyprakash950

    @kuttyprakash950

    7 ай бұрын

    உண்மைதான்

  • @pedwinselvaraj7908

    @pedwinselvaraj7908

    7 ай бұрын

    கூட்டணி வைத்து பணம் சம்பாதிக்கலாம் பத்து சீட் பெறலாம் வெற்றி பெற்ற அவர்கள் ஆளுங்கட்சி செல்வார்கள் ஆனால் கூட்டணி வைக்காமல் பண வரவு அதிகம் என்பதை அறிந்தவர் ருசி பார்த்தவர்.

  • @natchatraadevi8612

    @natchatraadevi8612

    7 ай бұрын

    டேய் ..விஜயகாந்த் ஒரே எண்ணம் மக்களை வாழவைக்க வேண்டும் என்பது .இந்த சீமான் எண்ணம் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துவது ..விஜயகாந் காலில் தூசியாய் படிய கூட சீமானுக்கு தகுதி இல்லை ..அவன் கூச்சல் போட்டு போட்டு மக்களை ஏமாற்றுகிறான் ..தமிழ்நாட்டு முட்டாள் பயலுகளுக்கு தெரியவில்லை..ஆட்சிக்கு வரட்டும் அப்போ தெரியும் இந்த சீமான் வேசி மகனுடைய வேஷம் கலையும்

  • @JJh-hg7ej

    @JJh-hg7ej

    7 ай бұрын

    ​@@pedwinselvaraj7908sarida thevidiyapaiyya

  • @Tamilkavi48

    @Tamilkavi48

    7 ай бұрын

    @@pedwinselvaraj7908 அப்படியா... ஆதாரம் இருந்தா காட்டுங்க அண்ணே... நானும் பேசுறனு பேசக்கூடாது..😂😂😂

  • @arunarajasekar9903
    @arunarajasekar99037 ай бұрын

    தமழகத்தின் அண்ணன் சீமானின் இரங்கல் செய்தியே தனி தான். கேப்டன் அவர்களின் தனித்துவம் எப்போதும் நிலைத்து இருக்கும். The man is immortalised by his deeds to Tamil society. ❤❤❤

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal25207 ай бұрын

    எங்கள் கலியுக கர்ணனே எங்களை இப்படி தவிக்க விட்டு சென்று விட்டாயே இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து எங்களைப் போன்ற ஏழைகளுக்கு உதவி செய்திருக்கலாம் எங்கள் ஆருயிர் அண்ணா

  • @naamtamilarthambi

    @naamtamilarthambi

    7 ай бұрын

    விஜயகாந்த் இறப்பால் ஏற்படும் துன்பத்தை விட இனி விஜயகாந்த் கும் தனக்குமான உறவு குறித்து சீமான் கூற போகும் ஓலா கதையால் ஏற்படும் துன்பம் மக்களுக்கு அதிகம் 😓😓😓😓

  • @ramalingamselvaraj6943

    @ramalingamselvaraj6943

    7 ай бұрын

    விஜயகாந்த் படம் பிரபாகரன். மகன் விஜய் பிரபாகரன் . இப்படி லாம் தீவிர மா செயல்பட்ட போது. நீ பிரபாகரன் க்கு பயிற்சி கொடுத்தீயோ

  • @gpparama
    @gpparama7 ай бұрын

    அண்ணன் சீமான் மனம் திறந்து ஒரு துள்ளி ego இல்லாமல் விஜய்காந்த் அவர்களை வாழ்த்தி உண்மை பேசுனதுக்கு வாழ்த்துக்கள் அவருடைய பெரிய உள்ளதுக்கு Salute.

  • @parthasarathymb7186
    @parthasarathymb71867 ай бұрын

    😭🤣😂😅நல்ல தலைவனை தமிழ்நாடு என்றுமே வாழ வைத்ததில்லை நேற்று பெருந்தலைவர் இன்று கேப்டன் நாளை அண்ணன் சீமானுக்கும் இதே நிலைமைதானா தமிழக முட்டாள் வாக்காளர் கூட்டம் சிந்திக்குமா😁

  • @user-wu1ob1jb4r
    @user-wu1ob1jb4r6 ай бұрын

    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் பேச்சு

  • @nithiyarasu2441
    @nithiyarasu24417 ай бұрын

    சீமான் பேச்சு இப்ப பிடிக்குது

  • @taniyaskskunjambattisukkuv7404
    @taniyaskskunjambattisukkuv74047 ай бұрын

    சீமான் நீங்களும் நல்ல மனம் படைத்தவர்தான்...

  • @naamtamilarthambi

    @naamtamilarthambi

    7 ай бұрын

    விஜயகாந்த் இறப்பால் ஏற்படும் துன்பத்தை விட இனி விஜயகாந்த் கும் தனக்குமான உறவு குறித்து சீமான் கூற போகும் ஓலா கதையால் ஏற்படும் துன்பம் மக்களுக்கு அதிகம் 😓😓😓😓

  • @manadhinkural4406

    @manadhinkural4406

    7 ай бұрын

    பொய் சொல்லாதே

  • @Ntk78680

    @Ntk78680

    7 ай бұрын

    .அண்ணன் சீமான் தான் அடூத்த முதலமைச்சர் 2026ல ❤

  • @naamtamilarthambi

    @naamtamilarthambi

    7 ай бұрын

    @@Ntk78680 இலங்கை முதல்வர் சீமான் வாழ்க..

  • @veermanip-yk7vf

    @veermanip-yk7vf

    7 ай бұрын

    பசியோடு வந்தவற்கு உணவு இட்ட எங்க கேப்டன் எங்கே 🙏 இறந்த பிணங்களை வைத்து வசூல் பண்ணும் கேடு கெட்டவன் எங்கே 🤦

  • @boopathichithamparamg
    @boopathichithamparamg7 ай бұрын

    விழித்துக்கொள்வோம் இனிமேல் ஒரு சிறந்த தலைவரை இழக்க வேண்டாம் 😢

  • @im1480

    @im1480

    7 ай бұрын

    Kamarajar ayya❤️ MGR ayya❤️ Vijayakanth ayya ❤️ Seeman anna 💯✨

  • @FoodieKitchenTamil

    @FoodieKitchenTamil

    7 ай бұрын

    Yara solra Vijay kanth ah makkal yethuka Karanam avorada intha panbu naalu election ninum silraku kidakalana vilithukolla vendiyathu makkal illa antha tholvi adaintha thalaivar

  • @venkman623

    @venkman623

    7 ай бұрын

    உயிரோடு இருக்கும் போது அவருக்கு ஆதரவாக பேசாத தமிழக மக்கள் இன்று பேசுகிறார்கள்.. திமுக அதிமுக இந்த இரண்டு தருதலைகளுக்கு வோட்டு போட்டு ஜெயிக்க வைத்த தமிழக மக்கள்.. இந்த மாமனிதரை ஜெயிக்க வைக்காதது ஏன்.. அன்று காமராஜர் இன்று விஜயகாந்த்.. இனிமேல் தமிழகத்தில் இவரை போல சிறந்த தலைவர்கள் பார்க்க முடியாது.. ஓட்டுக்காக பணம் கொடுத்து ஏமாற்றும் திராவிட கட்சிகளை தவிர வேற எவரையும் ஆதரிக்க மாட்டார்கள் இந்த மானம்கெட்ட தமிழர்கள்.

  • @mohansackthi1169

    @mohansackthi1169

    7 ай бұрын

    @@im1480 சீமான் எப்படி இந்த லிஸ்டில் வருவார்? தன்னிடம் இருந்தோ இல்லை அதிகாரத்தை பயன்படுத்தியோ மக்களுக்கு நல்லது செய்தார்கள் சீமான் அப்படி என்ன செய்தார்? தம்பிகளிடம் இருந்து பிச்சை எடுத்து ராஜ வாழ்க்கை வாழுவதை தவிர 😍😍😍😍😍

  • @ghibb159

    @ghibb159

    7 ай бұрын

    @@im1480 seeman nalla thalaivara ?

  • @tirupurbchostel7026
    @tirupurbchostel70267 ай бұрын

    NTK ❤

  • @dhanasekarana4065
    @dhanasekarana40657 ай бұрын

    தமிழ்நாட்டின் அன்னதான பிரபு ஏழைகளின் ஏழை பங்காளன் கேப்டன் மட்டுமே இதுதான் உண்மை..😭😭

  • @nagarajannagarajan7608

    @nagarajannagarajan7608

    7 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MlikeS-tamil

    @MlikeS-tamil

    7 ай бұрын

    ❤❤❤

  • @Koilmani

    @Koilmani

    7 ай бұрын

    ​@@nagarajannagarajan7608தூது நீ என்னடா கிளிச்ச

  • @saravananraja36

    @saravananraja36

    7 ай бұрын

    உண்மையான தலைவன் தான தர்மன் கொண்டவர்

  • @MlikeS-tamil

    @MlikeS-tamil

    7 ай бұрын

    i miss you captain 😭😭

  • @user-zr2cs9vl7f
    @user-zr2cs9vl7f7 ай бұрын

    கருனாநிதியை விட விஜயகாந்த் ஆகச்சிறந்தவர்❤❤

  • @snrangolis9579
    @snrangolis95797 ай бұрын

    சதியால் வீழ்த்தப்பட்டார்😢😢😢

  • @Teamkong343

    @Teamkong343

    7 ай бұрын

    பேசத்தெரியாமல் பேசுனா அப்புடிதான்

  • @venkman623

    @venkman623

    7 ай бұрын

    திராவிடத்தின் சதியால் வீழ்த்தப்பட்டார்.😢😢😢😢

  • @thamizhkanal5821

    @thamizhkanal5821

    7 ай бұрын

    ​​@@venkman623ஆரிய பாப்பார வடநாட்டு ஹிந்துமத சதியால் வீழ்த்தப்பட்டார்.

  • @ashaganesan2882

    @ashaganesan2882

    7 ай бұрын

    Oh my God.. Epdi

  • @subashchandraboss1997

    @subashchandraboss1997

    7 ай бұрын

    இல்லடா சங்கித் தெவிடியா பயல்களால் ஸ்லோ பாய்சன் வச்சி கொல்லப்பாட்டார் @@venkman623

  • @muruganmani6023
    @muruganmani60237 ай бұрын

    நேர்த்தியான நேர்மையான மாமனிதர் நமது கேப்டன் 😢

  • @psenthilkumar2017
    @psenthilkumar20177 ай бұрын

    மிக சிறந்த நேர்மையான தைரியமான மனிதம் உள்ள நல்ல மனிதர் கேப்டன் விஜய்காந்த் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்

  • @akrasigan4871
    @akrasigan48717 ай бұрын

    ஒரு நல்ல தலைவனை இழந்து விட்டது இந்த தமிழ்நாடு

  • @kathiravank8063
    @kathiravank80637 ай бұрын

    Seeman❤❤

  • @AbdulRasheed-ig6tc
    @AbdulRasheed-ig6tc7 ай бұрын

    Seeman ❤ vijayakanth❤❤❤❤❤❤❤❤

  • @pavis808
    @pavis8087 ай бұрын

    💯 correct 😢 Miss you captain 😢😢

  • @vinothsaravanan8528
    @vinothsaravanan85287 ай бұрын

    முத்து ராமலிங்க தேவரையும்... காமராஜரையும்... படித்து தான் வளர்த்தோம்...உங்களை தான் பார்த்து வளர்த்தோம்...

  • @hema-gr6ut
    @hema-gr6ut7 ай бұрын

    இருக்கும் போது கண்டு கொள்ளவில்லை.... அவரை ஏற் றுக் கொள்ளவில்லை.... கேலி கிண்டல்..... இப்போ 😢😢... இந்த நிலை உங்களுக்கும் வராமல் இருக்க வேண்டும் .....

  • @hema-gr6ut

    @hema-gr6ut

    7 ай бұрын

    ஒரு முறை இவர் வரட்டும்.....

  • @kanakajayaraj3010

    @kanakajayaraj3010

    7 ай бұрын

    @@hema-gr6ut இப்போது அடிக்கிற கொள்ளை போதாதோ?

  • @kvdp123

    @kvdp123

    7 ай бұрын

    @@kanakajayaraj3010ippo enna kollai aatchilaya irukaru mental

  • @janagimuthu7358
    @janagimuthu73587 ай бұрын

    அண்ணே,,,,, எங்க கேப்டன் எங்களை விட்டு போகவில்லை எங்கள் நெஞ்சில் என்றென்றும் வாழ்ந்துந்துகொண்டு இருப்பார்,,,,, எங்கள் தலைவன் அவர் செய்த நன்மைக்கு அவர் சொர்க்கத்திற்கு சேன்று இருக்கிறார் இருக்கிறார் சொர்க்கத்தின் வறுமையை ஒழிக்க 🙏🙏🙏🙏🙏 என்றும் எங்கள் கேப்டன் 🙏🙏🙏

  • @aravind5355
    @aravind53557 ай бұрын

    விஜயகாந்த்❤ சீமான்

  • @iam_yashh
    @iam_yashh7 ай бұрын

    Seeman vijayakanth ❤️❤️❤️

  • @bhavanivani5236

    @bhavanivani5236

    7 ай бұрын

    Semma comedy ya iruku

  • @vinothgilly4357

    @vinothgilly4357

    7 ай бұрын

    ​@@bhavanivani5236no bro. Indha time la comedy nu solladheenga. Vadivel varala, seeman vandhu pathar la

  • @bhavanivani5236

    @bhavanivani5236

    7 ай бұрын

    @@vinothgilly4357 Nan adhuku sollala bro. Seemanum vijaykanthum onnunu potu irukingale adhai sonnen comedy nu

  • @bhavanivani5236

    @bhavanivani5236

    7 ай бұрын

    Seeman vijaikanthai kevalama pesina video, netru adharmam manoj avargaludaiya video la potu irukanga. Adhai parthitu pesunga

  • @jrkarthi

    @jrkarthi

    7 ай бұрын

    S... ஆம்.... நாம் தமிழர் கட்சிக்கும் , தமிழ் மக்களுக்கும் விஜயகாந்த் அவர்கள் மீது நட்பு முரண் ஏற்பட காரணம் விஜயகாந்த் அவர்கள் திராவிடம் பேசியது மட்டுமல்ல ... அவர் ஈழப்போரின் போது அரசியலில் மிக பெரிய சக்தியாக இருந்தார்...தமிழர்களுக்காக குரல் கொடுப்பார்... தமிழ் மக்கள் சாவதை தடுப்பார் என்று எண்ணினோம்... ஏமாற்றப்பட்டோம்... 😭 ஆனால் நல்ல மனிதர்.. தீவிர தமிழ் பற்றாளர் அந்த வகையில் என்றுமே தமிழர்கள் அவரை போற்றுவோம்..

  • @vinayagamoorthytailoring5202
    @vinayagamoorthytailoring52027 ай бұрын

    அவர் மட்டும் நன்றாக அரசியல் இருந்திருந்தா நீ வந்து இங்கு வசூல் போட்டு இருக்க முடியாது என்னென்ன சீமான் அண்ணன்

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney7 ай бұрын

    மிகச்சிறந்த அருமையான மனிதரை நல்ல நேர்மையான துணிச்சலான அரசியல்வாதியை பண்புள்ளவரை இழந்துவிட்டோம்... வார்த்தைக்காக அல்ல இது தமிழர்களுக்கு உண்மையான இழப்பே...!!! இதயப்பூர்வ அஞ்சலி 😢😢😢

  • @abam-dt8ss

    @abam-dt8ss

    7 ай бұрын

    💐😂😂😂🤝

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic7 ай бұрын

    Yes,Yes and True Tr.Seemaan NTK,leader Sir.

  • @user-kg3zo3of9c
    @user-kg3zo3of9c7 ай бұрын

    அரசியல் விமர்சனங்கள் செய்யலாம் ஆனால் நம்ம கேப்டனை தனி நபர் thattkuthal பண்ணவன் சீமான்

  • @meerafashion4605
    @meerafashion46057 ай бұрын

    அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து விட்டு சென்ற மனிதர் இவர்.

  • @user-me4kb9qs2x
    @user-me4kb9qs2x7 ай бұрын

    தமிழக மக்களே அண்ணன் சீமானையும் விட்டு விடாதீர்கள் சிந்தித்து முடிவு எடுக்கவும்💯💯💯🙏

  • @stonecold9897

    @stonecold9897

    7 ай бұрын

    வந்து ஊம்பு டா...

  • @jetstream9480

    @jetstream9480

    7 ай бұрын

    Ninggelam tirunthe matinggeda.

  • @indian2148

    @indian2148

    7 ай бұрын

    Dei Thambhi, pls go and verify the thavasi movie dialogue writer name

  • @vimalathithan2007

    @vimalathithan2007

    7 ай бұрын

    Seeman orunaal CM agurathu uruthi anaiku iruku da ungaluku

  • @dineshs2561

    @dineshs2561

    7 ай бұрын

    ​@@indian2148 Director told, Dialogue by seeman. Please go and verify

  • @nagarathinamnaga9341
    @nagarathinamnaga93417 ай бұрын

    விஜயகாந்த் sir 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 கண்ணீர் அஞ்சலி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 நாம் தமிழர் ♥️💛♥️

  • @mervinarul4427
    @mervinarul44277 ай бұрын

    அண்ணன் சீமான்

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran41096 ай бұрын

    எங்கள் சமுதாயத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை வாழும் போது வாழ்த்துவது இல்லை இனிமேலாவது சிறந்த மனிதர்களை வாழும்போதே பாராட்டி விடுவோம்

  • @saravsarav614
    @saravsarav6147 ай бұрын

    Unna mathiri oru person pasa karanam vijayaganth sir😢 avar ku munadi ne no dust

  • @helpingheart869
    @helpingheart8697 ай бұрын

    கதையாசிரியர் அண்ணன் சீமானை தான் எதிர்பார்த்து இருந்தேன்..

  • @user-mc6th5jb8t

    @user-mc6th5jb8t

    7 ай бұрын

    இவ சவூ வீட்டுலயூம் இவதான மாப்பிள்ள சைமன்

  • @Kumaran847

    @Kumaran847

    7 ай бұрын

    ​@@user-mc6th5jb8tபின்ன தத்தி பையன் ஸ்டாலினா😂 இருப்பான் 😂

  • @manikandarajg9145
    @manikandarajg91457 ай бұрын

    Nee tha vijayakanth anna oru alanu ketta. ....

  • @sakthysatha1780
    @sakthysatha17807 ай бұрын

    ஆத்மா சாந்தி ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @Ntk78680
    @Ntk786807 ай бұрын

    மாமனிதர். அண்ணன் விஜயகாந்த் 😢 Im miss you. Sir அண்ணன் விஜயகாந்த் இடத்தை நிரப்புவர் சீமான் அண்ணன் தான் நிறப்பனும் அடுத்த முதலமைச்சர் 2024& 2026 ஆளனும் நாம்தமிழர் 💪

  • @thijeshkannan7057
    @thijeshkannan70577 ай бұрын

    எங்க அண்ணன் கேப்ட்ன்னை எப்பவும் பெருமையாக பேசிஇருக்கிறார்

  • @ramprasathbalachandran8115

    @ramprasathbalachandran8115

    7 ай бұрын

    அப்படியா இந்த நேரம் அவருக்கான இரங்கல் நேரம் இந்த நேரத்தில் சீமான் பெருமை பேசுவது நியாயம் தானா?

  • @myloveaasil

    @myloveaasil

    7 ай бұрын

    unga nonnan thanda avara vandherinu pesunathu indha vadagai vayan

  • @believeyourself433

    @believeyourself433

    7 ай бұрын

    Captain'nai... Avar king ila king maker ila... Avar oru joker endru sonnirgal... Athu mattumae ungal meethu varutham.. 😢

  • @abbaskhan-lb8jl

    @abbaskhan-lb8jl

    7 ай бұрын

    ஆனால் நீங்கள் மட்டும் திருத்த ஜென்மங்களாக தான் இருப்பீர்கள்.

  • @sniperlord6692

    @sniperlord6692

    7 ай бұрын

    dei dei avandhu pidichi thonguradha vittu unmaya vandhu paru da bumdaingala 🙄

  • @sssvragam
    @sssvragam7 ай бұрын

    தமிழக ஏழை எளியோரின் வாழ்வை ஒளியேற்ற வந்த தீபம் அணைந்துவிட்டது

  • @Aravindhan-xi2kw
    @Aravindhan-xi2kw7 ай бұрын

    Seeman❤vijayakanth❤

  • @visual7entertainment876

    @visual7entertainment876

    7 ай бұрын

    Seeman oombunan pachondhi thevidya paya poi Twitter la paara

  • @LotusGod-li4wh
    @LotusGod-li4wh7 ай бұрын

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்

  • @prabhakaran2860
    @prabhakaran28607 ай бұрын

    சீமான் ஒரு சந்தர்ப்பவாதி இவனை யாரும் நம்ப வேனாம்

  • @jrkarthi
    @jrkarthi7 ай бұрын

    அண்ணன் சீமானைப் போல ஒருவரை யாரும் பார்க்க முடியாது அண்ணன் சீமான் ‌❤️❤️❤️

  • @iam_yashh
    @iam_yashh7 ай бұрын

    சீமான் ❤️ விஜயகாந்த்

  • @onedayone75
    @onedayone757 ай бұрын

    இன்று இந்தளவு பெயர்கள் வந்து அழுகிறார்கள் அவர் வருத்தமாக இருக்கும் போது யாருமே அருகில் இல்லையே. இதை எப்படி உணர முடியும்? நல்ல ஒரு மனிதன் இன்று இறைவனடி சேர்ந்தார். அவரின் தொண்டர்களுக்கும் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @kamalanataraj7373

    @kamalanataraj7373

    7 ай бұрын

    அருகில் யார் விட்டது பார்க்க

  • @subramanir6265

    @subramanir6265

    7 ай бұрын

    ராதாரவி அவர்களின் நேர்காணல்களைப் பார்க்கவும்

  • @peyathevandeva8794

    @peyathevandeva8794

    7 ай бұрын

    அவருடைய அருமை உயிர் நண்பர்களான தியாகு ராதாரவி போன்றோர் கேட்டுக் கொண்டும் அனுமதிக்கவில்லை அவரது குடும்பத்தார் மற்றவர்களை அனுமதிப்பார்களாஎன்ன??

  • @user-xi4wj5ps4c

    @user-xi4wj5ps4c

    7 ай бұрын

    Udal nilai sariyillatha karanathal yarum anumathikkapadavillai oru silarai thavira

  • @naamtamilarthambi

    @naamtamilarthambi

    7 ай бұрын

    விஜயகாந்த் இறப்பால் ஏற்படும் துன்பத்தை விட இனி விஜயகாந்த் கும் தனக்குமான உறவு குறித்து சீமான் கூற போகும் ஓலா கதையால் ஏற்படும் துன்பம் மக்களுக்கு அதிகம் 😓😓😓😓

  • @balasubramaniam3531
    @balasubramaniam35317 ай бұрын

    சீமான் ❤❤❤ கேப்டனுக்கு RIP

  • @sarasaravanan2320
    @sarasaravanan23207 ай бұрын

    என்றும் சீமான் அண்ணனின் வழியாக நாம் தமிழர் ✊❤🌾

  • @dhivyav557
    @dhivyav5577 ай бұрын

    Annathana parbu 😭😭😭

  • @soodu710
    @soodu7107 ай бұрын

    நான் போட்ட முதல் ஓட்டு விஜயகாந்த் சார் க்கு தான், இனிமேல் என் ஓட்டு சீமான் சார் ன் விவசாயி சின்னத்திற்கு தான்

  • @arjunananand9796

    @arjunananand9796

    7 ай бұрын

    Captain na joker nu sonna intha aalukka😂😂😂

  • @stalinarusugan3338

    @stalinarusugan3338

    7 ай бұрын

    Dai nee epovum ntk nu engaluku therium kelambu

  • @IRaja-wu8og

    @IRaja-wu8og

    7 ай бұрын

    ​​@@arjunananand9796 vijayakanth avalgal arasiyal alivukku diravida pannigal thaan kaaranam DMK and ADMK

  • @im1480

    @im1480

    7 ай бұрын

    Kamarajar ayya ❤ Vijayakanth ayya ❤ Seeman anna 💯✨

  • @ChennaiTamilTv

    @ChennaiTamilTv

    7 ай бұрын

    நாn போட்ட முதல் ஓட்டுm Vijayakanth கு than

  • @user-zd7dk8co3z
    @user-zd7dk8co3z7 ай бұрын

    I salute vijayakanth❤❤❤❤❤

  • @derrickmac4018
    @derrickmac40187 ай бұрын

    Love you vijayakanth sir.. this is my first post for you.. can't control my tears.. real human being.. we should live a life like vijayakanth sir.. love you

  • @PavikshanRiyanshi
    @PavikshanRiyanshi7 ай бұрын

    நடிகர்கள் கட்சி தலைவர்கள் அனைவரும் வந்தார்கள் ஆனால் வடிவேலு ம‌ட்டு‌ம் வரவில்லை அவ்வளவு பெரிய நடிகரா

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x7 ай бұрын

    Seeman said 💯👍

  • @thamayanpublictv
    @thamayanpublictv7 ай бұрын

    நல்ல மனிதன்

  • @durgaumar7781
    @durgaumar77817 ай бұрын

    Captain captain captain captain captain captain captain nanum varen ayyo kadavulae ennayum kooti ponga

  • @KarthiKarthi-hz6df
    @KarthiKarthi-hz6df6 ай бұрын

    இன்று வரை தமிழைத் தவிர வேறு எம் மொழியிலும் நடிக்காத ஒரே தலைவன் நடிகன் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் இன்று வரை ஏதேனும் பிரச்சனை என்றால் முதலில் வரும் கண்ணீர் விஜயகாந்த் அவர்கள் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @radhabalu3330
    @radhabalu33307 ай бұрын

    ஐயா விஜயகாந்த் அவர்கள் உணவு சமைத்து அனைத்து மக்களுக்கும் கொடுத்தார் எங்கள் அண்ணன் சீமான் விவசாயம் செய்து உணவு சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஆக இருவருமே மக்களுக்கு நல்லதே செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்

  • @manadhinkural4406

    @manadhinkural4406

    7 ай бұрын

    சைமன் செய்யமாட்டான்

  • @harinipaperstoreharinipape152

    @harinipaperstoreharinipape152

    7 ай бұрын

    சொந்த காசிலயா இல்லை திரள் நீதி வசூல் செய்தா...எங்கள் கேப்டனோடு ஒப்பிட வேண்டாம்...

  • @karthiknetworking2415

    @karthiknetworking2415

    7 ай бұрын

    Oombuvan thiruttu thayoli... joker, entha kabadi team captain , nallakannu Kal thoosi kidayathu avan , ivan pesana poriki thevidoya paiyan seeman

  • @gowthamgm137
    @gowthamgm1377 ай бұрын

    ஆரம்பிச்சிட்டான் சீமான்

  • @neelakrish
    @neelakrish7 ай бұрын

    இவரைக்கூட இழந்த பின்னாடிதான் பேசப் போறாங்க..தமிழகத்தின் தலைவிதி இதுதான்..😭

  • @im1480
    @im14807 ай бұрын

    Kamarajar ayya❤ MGR ayya❤ Vijayakanth ayya ❤ Seeman anna 💯✨

  • @Mr.sureshrajakingofking
    @Mr.sureshrajakingofking7 ай бұрын

    NTK 💪

  • @murugaraj2714
    @murugaraj27147 ай бұрын

    எம்.ஜீ.ஆர்.பிறகு.மக்கள்மணம்.கவர்ந்த.தலைவர்.கேப்ட்டன்

  • @venkatesankasi8669
    @venkatesankasi86697 ай бұрын

    miss you caption 😢

  • @sivanthit9483
    @sivanthit94837 ай бұрын

    தவசி படத்துக்கு நான் வசனம் எழுதினேன் - அண்ணன் சீமான்

  • @subramanir6265

    @subramanir6265

    7 ай бұрын

    படக்குழுவிடம் கேட்டுவிடு மனோகரா...

  • @ravanantamiltiger8812

    @ravanantamiltiger8812

    7 ай бұрын

    அதுவே கருணாநிதியும் மோடியும் எழுதின வாய் பிளந்து பாராட்டுவிங்க

  • @joker-he3ww

    @joker-he3ww

    7 ай бұрын

    Sethoney arambicitan Inemay neraya kathai varum

  • @memermurugan

    @memermurugan

    7 ай бұрын

    ​@@joker-he3ww seeman dhaan vasanam eludhunaru nu producer eh sollitaru nee saguriya😂

  • @user-ir4kp8sr6p
    @user-ir4kp8sr6p7 ай бұрын

    நன்றிங்கண்ணே

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan7 ай бұрын

    Rip Captain Vijayakanth sir 🙏💔

  • @Marry-qw3ge
    @Marry-qw3ge7 ай бұрын

    Annan Seeman Vijayakanth sir kude amai curry chapidalaya

  • @joker-he3ww

    @joker-he3ww

    7 ай бұрын

    Innemay athan arampipan

  • @anandanbalaji5239
    @anandanbalaji52397 ай бұрын

    அருமை ஐயா

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr7 ай бұрын

    Intha manushan evlo gambeerama irathavru athe polave kadaisi varaikkum irunthuruntha romba nalla irunthrurukkum last photo lam pakkum pothu kastama irunthuchu....Ivara replace panna yaarume illa endarthu than perumai❤

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor38687 ай бұрын

    சீமானும் நல்ல மனிதர்

  • @kavitasuppiah208
    @kavitasuppiah2087 ай бұрын

    Great Man ❤❤🙏🙏🙌🙌🌷🌷🥺🥺May His Soul Rest In Peace 🙏🙏🙏

  • @mynaatmynaat

    @mynaatmynaat

    7 ай бұрын

    😢

  • @Tamil_GTP
    @Tamil_GTP7 ай бұрын

    நன்றி சன் டிவி

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v7 ай бұрын

    ஆகா அண்ணன் சீமானை காட்டிடீங்களேநாம்தமிழர்இராசிபுரம்நன்றி

  • @youtuberenex4427
    @youtuberenex44277 ай бұрын

    Seeman niyum naam elap💯. Yarum vote podamatanga

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI7 ай бұрын

    உண்மை தான் அண்ணா

  • @user-tl6do7dh3k
    @user-tl6do7dh3k7 ай бұрын

    Seeman sir speek is very true

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI7 ай бұрын

    இருக்கும் வரை அனைவரும் சமம் என நிருபித்தவர் அண்ணா

  • @ameertaseen4217
    @ameertaseen42177 ай бұрын

    ஒரு மனிதன் உயிர்வாழும் போது தெரிவதில்லை

  • @smileinurhand
    @smileinurhand6 ай бұрын

    குடிப்பழக்கமும் அவரின் ஆரோக்கியத்தை அழித்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அடுத்தவர் துயரத்தில் இரங்கிய மனம்‌ தனக்காகவும் சற்று சிந்தித்து இருக்கலாம்.

  • @Roshan34547
    @Roshan345477 ай бұрын

    கடவுள் குடுத்த வரம் கேப்படன் அவரை வீட்டு வீட்டார்கள் தமிழர்கள்😢 😡😭🤦‍♂️🤦‍♀️

  • @user-nr6rg8ro3t
    @user-nr6rg8ro3t7 ай бұрын

    MGR அப்புறம் சிறந்த ஓரே தலைவர் விஜயகாந்த் மட்டும் தான் அவருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் தெருவிக்கிறேன்

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan19947 ай бұрын

    Tamilnadu people must change and choose their future leader correctly, seeman ❤

  • @Sankar-iq6lx
    @Sankar-iq6lx7 ай бұрын

    The legend man VIJAYAKANTH sir

  • @mrmurukan
    @mrmurukan7 ай бұрын

    Great man, very bold , always tend to help those in need. Such a noble heart man, May his soul RIP

  • @Tamilan136
    @Tamilan1367 ай бұрын

    விஜயகாந்த் 🤝சீமான் இருவரும் ஒன்று தான் 💪💪🌾மக்களை அதிகம் நேசிக்க கூடியவர்கள் 🙏

  • @joker-he3ww

    @joker-he3ww

    7 ай бұрын

    No one dubakur saman Captan sun mayerukku kuda edagamattan

  • @Anu-pl7ht

    @Anu-pl7ht

    7 ай бұрын

    அவரோடு யாரையும் ஒப்பிட வேண்டாம் அவர் கள்ள பொண்டாட்டி வச்சிருக்க இல்லையே

  • @jrkarthi

    @jrkarthi

    7 ай бұрын

    S... ஆம்.... நாம் தமிழர் கட்சிக்கும் , தமிழ் மக்களுக்கும் விஜயகாந்த் அவர்கள் மீது நட்பு முரண் ஏற்பட காரணம் விஜயகாந்த் அவர்கள் திராவிடம் பேசியது மட்டுமல்ல ... அவர் ஈழப்போரின் போது அரசியலில் மிக பெரிய சக்தியாக இருந்தார்...தமிழர்களுக்காக குரல் கொடுப்பார்... தமிழ் மக்கள் சாவதை தடுப்பார் என்று எண்ணினோம்... ஏமாற்றப்பட்டோம்... 😭 ஆனால் நல்ல மனிதர்.. தீவிர தமிழ் பற்றாளர் அந்த வகையில் என்றுமே தமிழர்கள் அவரை போற்றுவோம்..

  • @Akku_editz18
    @Akku_editz187 ай бұрын

    Miss you captain 🙏💔

  • @gurumoorthi9439
    @gurumoorthi94397 ай бұрын

    நல்ல மணிவரை இழந்து விட்டது தமிழ் நாடு

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb7 ай бұрын

    vazum vallalgal Dr mgr purachi kalainar vijayankanth two lengendres 😊😊😊😊😊

  • @suradell
    @suradell7 ай бұрын

    சீமான் ❤️விஜயகாந்த்

  • @user-gu8mx9yq6y
    @user-gu8mx9yq6y7 ай бұрын

    NTK ❤seeman ❤

  • @mahalakshmimm9997
    @mahalakshmimm99976 ай бұрын

    Ntk.seeman.thamilnadu.powerfull.leader.next.c.m.🎉🎉🎉🎉

  • @Mr-kf7md
    @Mr-kf7md6 ай бұрын

    1000seeman vanthalm 1 caption aga mudiyathu😢

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham30667 ай бұрын

    நல்ல மனிதர் கேப்டன் 😭

  • @satheeshkumar-wd9vw
    @satheeshkumar-wd9vw6 ай бұрын

    😢😢😢விஜயகாந்த் sir அழ்ந்த இர‌ங்க‌ல். நாம் தமிழர்

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam28787 ай бұрын

    கேப்டன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நாம் தமிழர் கட்சி மஸ்கட்.

  • @siva-vy2uh
    @siva-vy2uh7 ай бұрын

    தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் அவர்களை சீமான் விமர்சனம் செய்யவில்லை. அரசியல் களத்தில் தான் விஜயகாந்த் பேச்சை விமர்சனம் செய்திருக்கிறோம். அரசியல் களம் என்பது போட்டி நிறைந்த சவால் மிகுந்தது அதன்படி அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவார்கள். இதை நாம் அரசியலாக பார்க்க வேண்டுமே தவிர தனிப்பட்ட முறையில் பார்க்க தேவை இல்லை. நாம் தமிழர்.

Келесі