BREAKING: விஷச்சாராய விவகாரம்: ராமதாஸ், அன்புமணியை வெளுத்துக்கட்டிய திமுக எம்.எல்.ஏ.க்கள்

BREAKING: விஷச்சாராய விவகாரம்: ராமதாஸ், அன்புமணியை வெளுத்துக்கட்டிய திமுக எம்.எல்.ஏ.க்கள் | Sun News
#kallakurichi #kallakurichinews #latestnews #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 579

  • @jothishan
    @jothishan5 күн бұрын

    இந்த விவகாரத்தில் பாமக பாஜக காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது .

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa98425 күн бұрын

    இது ஒரு திட்டமிட்ட சதி இதை.மிக கடுமையான தண்டனை கூடுக்குனும்

  • @loganathanponmozhi3156

    @loganathanponmozhi3156

    3 күн бұрын

    இந்த சதி திட்டத்தின் நாயை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

  • @RAJESHWARI_755
    @RAJESHWARI_7555 күн бұрын

    ஆமாம் இவிங்க ரெண்டு பேரும் உத்தமர்கள் பாவம் பச்சபிள்ளைங்க ஒரு பைசா கூட வாங்க மாட்டார்கள் ஒன்றும் தெரியாது அவர்கள் பச்சிளம் குழந்தைகள் ஏனப்பா அவர்களை துன்புறுத்துகிறீர்கள்.🤔😁😁😁😁😁😁😁😁😁😁

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali23735 күн бұрын

    சாராயக் கடையை அடைத்து கள்ளச்சாராயத்தை புழக்கத்தில் கொண்டு வர நாம் தமிழர் கட்சி போராடுகிறது பல உயிர்கள் போகப்போகிறது

  • @rajeevchandrasekaran3622

    @rajeevchandrasekaran3622

    5 күн бұрын

    Morattu 200 kothadimai

  • @PandiBca

    @PandiBca

    5 күн бұрын

    Yaarda neegalam kooti pundaigala 😂😂😂

  • @sababathisababathi2626

    @sababathisababathi2626

    5 күн бұрын

    ​@@rajeevchandrasekaran3622நீ திரள்நிதிக்கு நீ கதறுரமாதிரியா

  • @thamizhmanir7053

    @thamizhmanir7053

    5 күн бұрын

    சாராயத்தை ஒழித்து கள்ளு கடைகளை திறக்க வேண்டும் என பது தான் நாம் தமிழர் நிலைப்பாடு. விவசாயி பயன் பெறுவார்கள். உயிர் பலி தவிர்க்க படும்.

  • @PHC-ib3xd

    @PHC-ib3xd

    5 күн бұрын

    Uruttu

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w5 күн бұрын

    தோல்வி விரக்தியில் எதிர் கட்சிகள் புத்தி தடுமாறி விட்டானுக.

  • @vigneshn660
    @vigneshn6605 күн бұрын

    இடைத்தேர்தல் நடைபெறும் முன் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது என்றால் இதற்குப் பின் யார் இருக்கிறார்கள் என்று விசாரணை நடத்த வேண்டும்.

  • @user-sz3ig1xr4v

    @user-sz3ig1xr4v

    5 күн бұрын

    இடைத்தேர்தல் மட்டும் அல்ல. சட்டமன்றக் கூட்டம். மரக்காணம் சம்பவமும் சட்டமன்றத் தொடருக்கு முன்பு. .........

  • @mohanm6143

    @mohanm6143

    5 күн бұрын

    இதற்கு முக்கிய காரணம் பாமக தான்

  • @RaviKumar-sw9tc

    @RaviKumar-sw9tc

    4 күн бұрын

    எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு.

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic5 күн бұрын

    எதிர்கட்சிகள் ஆதாயம் தேட வேண்டாம்

  • @AshokKumar-zk1nj
    @AshokKumar-zk1nj5 күн бұрын

    இவர்கள் இருவரும் சொல்வது அதிகமாக தண்ணீர் கலந்து இருக்கலாம் என்று

  • @er.s.senthilkumar
    @er.s.senthilkumar5 күн бұрын

    மது விலக்கு கொண்டு வர வேண்டும்

  • @prabhur9659
    @prabhur96595 күн бұрын

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாங்கிய காசுக்கு கூவ வேண்டும் இல்லையென்றால் அடுத்த தேர்தலில் பொட்டி சிறியதாகிவிடும்😂😂😂

  • @cadavidraja820

    @cadavidraja820

    5 күн бұрын

    போடா பொட்ட

  • @udhayakumar9681

    @udhayakumar9681

    5 күн бұрын

    டேய் 200ரூபாய் எச்ச

  • @ayubansary2196

    @ayubansary2196

    5 күн бұрын

    😅😅😅

  • @menmalarkkannand9999

    @menmalarkkannand9999

    5 күн бұрын

    திமுகவின் யோக்யதையை நாடறியும்

  • @radhakrishnanradha9000

    @radhakrishnanradha9000

    5 күн бұрын

    Nee vilakupidecha

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu5 күн бұрын

    20. வருடமாக. இது நடக்கிறது எல்லா அரசியல். கட்சிகளுக்கும் பங்கு உண்டு. மாங்கா கட்சிக்கு அதிகம் பங்கு உண்டு

  • @markkandanlakshmanan6284

    @markkandanlakshmanan6284

    5 күн бұрын

    100%Unmai.

  • @lakshmimurali8064

    @lakshmimurali8064

    5 күн бұрын

    Mudhalla maangaa katchi தலைவனை மற்றும் அவர் மகனை பிடித்து nongu எடுத்தால் உண்மை வெளிவரும்.ஒரு விரலை காட்டி குற்றம் சொல்லும் பொழுது மற்ற நான்கு விரல்களும் அவர்களை நோக்கி இருக்கிறது என்பதை . மறக்க வேண்டாம்

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam96315 күн бұрын

    முட்டாள்தனமான மக்கள் இருக்கும் வரை இன்னும் தொடரும்

  • @vincentaruldas1719
    @vincentaruldas17195 күн бұрын

    இரண்டு பேரையும் சஸ்பண்ட் செய்யுங்க CBI தேவை இவனுங்க இரண்டு பேரையும் கைது பண்ணுங்க

  • @saraswathysaraswathy4906

    @saraswathysaraswathy4906

    5 күн бұрын

    Evanuga erandu pearukkum 2kodi kudunga to. Romba kasttapattu irukkaanga

  • @subbasubba3264
    @subbasubba32645 күн бұрын

    ஒரு..தொகுதியிலும் ஜெயிக்க..முடியாத..விரக்தியில்...எதிர்.கட்சிகள்

  • @eeesivaguru508

    @eeesivaguru508

    5 күн бұрын

    வாங்க சோம்பு

  • @abdulkadar9270

    @abdulkadar9270

    5 күн бұрын

    OPPSIT POLITICAL PARTIES STUNT.

  • @rajeevchandrasekaran3622

    @rajeevchandrasekaran3622

    5 күн бұрын

    மொரட்டு உபிஸ் 😂😂

  • @RI-xe7ml

    @RI-xe7ml

    5 күн бұрын

    சரியாக soneergal

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    5 күн бұрын

    A angulsathi than

  • @user-ub7ou4je2o
    @user-ub7ou4je2o5 күн бұрын

    ஆடையும் போண்டா மணி இருவரையும் உடனே கைது செய்ய வேண்டும்

  • @cadavidraja820

    @cadavidraja820

    5 күн бұрын

    போடா பொட்ட

  • @jeevadsp22

    @jeevadsp22

    5 күн бұрын

    200 rs

  • @MxB_Gaming.

    @MxB_Gaming.

    5 күн бұрын

    Thambiku oru pocket saaratha vaangi oothi vudunga adhukapram vanthu muttu kodukatum paarpom

  • @ramachandran453

    @ramachandran453

    5 күн бұрын

    தமிழ்நாடு என்ன உங்க அப்பவீட்டு சொத்தா கேள்விகேட்பவரை எல்லாம் கைதிசெய்வதற்கு...முதலமைச்சர் என்றால் மன்னர் என்று நினைப்பா....

  • @krishnamurthy-mf5hi

    @krishnamurthy-mf5hi

    5 күн бұрын

    நீ தான் டா உண்மையான oopess ஊரையே சகடித்துவிட்டு சாக்கு போக்கு சொல்ட்ரணுங்க...அதுக்கு முட்டுகொடுக்கிற பாரு, நீ கேடுகெட்ட மனநிலை கொண்டவன்

  • @elangovansabesan5625
    @elangovansabesan56255 күн бұрын

    எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடத்தான் முயற்சிக்கின்றனர்.ஆனால் முதல்வர் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் களத்தில் உள்ளார்கள்.எதிர்கட்சியினர் போட்டோவுக்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசினால் ஆச்சா.அந்த பகுதியில் போய் மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும்.

  • @muruganselvam5666

    @muruganselvam5666

    5 күн бұрын

    💦💦

  • @syedmohamed8569
    @syedmohamed85695 күн бұрын

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் உலருவதை பார்த்தால் இவர்கள் மேல் சந்தேகம் வருகிறது

  • @Subramanan-ys5wc

    @Subramanan-ys5wc

    5 күн бұрын

    They not answering relevant to the questions by reporters.

  • @rajeshrajesh9750
    @rajeshrajesh97505 күн бұрын

    வசந்தம் கார்த்திகேயன் ஆரம்பத்தில் ஒரு சாதாரண நடுத்தரமான குடும்ப பின்னணி தர்போது எத்தனை 100 கோடிக்கணக்கான சோத்து கள் இருக்கிறது அதை முதலில் விசாரிக்க வேண்டும்....😂😂😂😂😂

  • @ramachandran453

    @ramachandran453

    5 күн бұрын

    அனைத்தும் கள்ள சாராய விற்பனையில் வந்தது... திமுக மேலிடத்திற்கு கப்பம் கட்டிவிட்டால் எந்த தொழிலும் செய்யலாம்... Brothel, கல்லசாராய விற்பனை, போதையிப்பொருள் விற்பனை அனைத்தும்.... துஉ இவனுக்கெல்லாம் ஆட்சியாளர்கள்... வரலாறு இவர்களை காரி உமிழும்...

  • @DSubbarayan

    @DSubbarayan

    5 күн бұрын

    சந்தடிச்சாக்கில் சம்பந்தமில்லாத வார்த்தைகளை பதிவு பன்னிநாயே ராஜேஷ்ராஜேஷ்

  • @loganathanponmozhi3156

    @loganathanponmozhi3156

    3 күн бұрын

    பெட்டி மணியின் வதந்திகளுக்கு சரியான பதிலடி

  • @JayabalJayabalan.c-xy3zj
    @JayabalJayabalan.c-xy3zj2 күн бұрын

    என்னுடைய இன்னொரு தாழ்மையான கருத்து இந்த மதுக் கடைகளை மறுபடியும் தனியா இருக்க விட்டுவிட்டு அரசு நிம்மதியாக அவர்களுடைய பணியை தொடரலாம் எதிர்கட்சிகளுக்கு இது ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கும் நிச்சயமாக விளம்பரம் தான் செய்கிறார்கள் எதிர்க்கட்சிகளை முடக்க வேண்டும் என்றால் மதுக்கடைகள் நிச்சயமாக பிரைவேட் க்கு கொடுத்து விடலாம் தனியா இருக்கு கொடுத்து விடலாம் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் ஏனென்றால் அங்கே உள்ளூர் வாசிகள் பங்குதாரராக இருப்பார்கள் அப்ப குற்ற செயல்கள் நடப்பதற்கு 95% வாய்ப்புக் குறைவு புரிந்து கொள்வோமா

  • @kmpskmps2435
    @kmpskmps24355 күн бұрын

    சின்ன மாங்காயையும் பெரிய மாங்காயையும் பிதுக்கி கொட்டையை எடுத்து விட்டார்...😅😅😅😅

  • @user-kx7fd9sj2s

    @user-kx7fd9sj2s

    4 күн бұрын

    daiechya

  • @arunprasath2806
    @arunprasath28065 күн бұрын

    உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

  • @KaniDevLok
    @KaniDevLok4 күн бұрын

    வாய் புளித்ததோ, மாங்கா புளித்ததோ, சுடலைக்கு தெரியும்

  • @hemalatha3985
    @hemalatha39855 күн бұрын

    செம அடி..... மரம் வெட்டிகளுக்கு.....

  • @SanathKumar-qp2mw

    @SanathKumar-qp2mw

    3 күн бұрын

    நாட்டுசரக்கு விற்ற கூட்டம்

  • @thiru-hq4jr
    @thiru-hq4jr5 күн бұрын

    உடனே உடனே, என இவ்வளவு பெரிய கதை சொல்றிங்க அய்யா.

  • @Alii-ij2df
    @Alii-ij2df5 күн бұрын

    எந்த ஒரு மனிதர் தவரு செய்தாலும் தண்டனை வாங்கி கொடுத்தாலும் சிலர் அவர் கட்ச்சி ஆயந்திக்கு கருணை மனு கொடுத்து வெளியேற்றுவது அவர் குடும்பத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் நீங்கள் கருணை மனு ஏற்பேற்கா?

  • @obcmanman957
    @obcmanman9575 күн бұрын

    DMK MLAs of Kallakuriji what is doing while running illegal Arack shops

  • @kavinmurugangaming695

    @kavinmurugangaming695

    5 күн бұрын

    Kallakurichi MLA Admk

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan98515 күн бұрын

    கலெக்டர் பேட்டி கொடுக்கும் போது மா.செயலாளர் க்கு அங்கு என்ன வேலை?

  • @manohargp3173
    @manohargp31735 күн бұрын

    Excellent explaination.

  • @shajinelsakumar5663
    @shajinelsakumar56635 күн бұрын

    So super 👌🏻 அண்ணே ,தகப்பணும், மகணும் மாம்பழத்த சாப்பிட செல்லுங்க

  • @user-qi3fb8wd1l
    @user-qi3fb8wd1l5 күн бұрын

    கள்ளச்சாராய விவகாரத்திற்க்கு பின்னால் ஒரு பெரிய சதிநடந்திருக்கிறது தமிழ்நாடு அரசை கலைக்க ஒரு கூட்டமே சேர்ந்து செயல்படுகிறது தமிழ்நாடு உசாராஇருக்கனும்

  • @senthilkumarramasamy245
    @senthilkumarramasamy245Күн бұрын

    இதில் அனைத்து கட்சிகளும் பூசல் ஒருவர்மீது ஒருவர் பழிபோட்டு ஆதாயம் தேடிக்கெள்கிறார்கள் இதுபழி வாங்கும் நோக்கமே உண்மை

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan98515 күн бұрын

    யோக்கியமான சேனல் இப்படிதான் போடுவன்.

  • @chithambaramprashanth2949
    @chithambaramprashanth29495 күн бұрын

    சூப்பர் பேச்சுஅருமை

  • @shankarmayadevishankar4706
    @shankarmayadevishankar47065 күн бұрын

    விஷ சாராயம் குடித்து சத்து பொணவனுக்கு எத்தனை பேரு கேள்வி கேட்கிறேன்... அதே ஊரில் ஒரு மாணவியே கெடுத்து கொன்று விட்டதிர்க்கு யாருமே கேள்வி கேக்கிலயே.... எல்லாம் அரசியல்.....

  • @venkadesan153
    @venkadesan153Күн бұрын

    Excellent speech Annan udaya sooriyan

  • @nandhiniammu9200
    @nandhiniammu92005 күн бұрын

    ராமதாஸ் வேஸ்ட்

  • @user-hy4qz6xm2q

    @user-hy4qz6xm2q

    5 күн бұрын

    தெவிடியா பசங்களா🤣🤣🤣🤣🤣 நீங்களும் தான் டா தெவிடியா பயா

  • @thambidurai6372

    @thambidurai6372

    5 күн бұрын

    200 கன்பார்ம்

  • @ravindranravindran1007

    @ravindranravindran1007

    5 күн бұрын

    200௨பிஸ்

  • @radhakrishnanradha9000

    @radhakrishnanradha9000

    5 күн бұрын

    Ok saraku vepari

  • @user-qj2ot6en6i

    @user-qj2ot6en6i

    5 күн бұрын

    Dr.Anbumani Ramadass sir super my vote pmk ❤❤❤

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu5 күн бұрын

    அரசுக்கு அவப்பெயர் உண்டு பண்ணினாலும் கூட மனிதாபிமான முறையில் அரசு செயல்பட்டு நிவாரணம் வழங்க வேண்டும் பாவம் அவர்கள் குடும்பம்

  • @ManickamManickam-is8fg

    @ManickamManickam-is8fg

    4 күн бұрын

    அவப்பெயர் அல்ல உண்மையை தான் கூறுகிறார்கள்

  • @aruljothijothi3009
    @aruljothijothi30095 күн бұрын

    இனிமே பருப்பு எப்படி வேகதுன்னு பாருங்க

  • @GerardSandana-wn8lm
    @GerardSandana-wn8lm5 күн бұрын

    Right true good

  • @venkatesank.9761
    @venkatesank.97615 күн бұрын

    இது என்னவோ தேர்தலுக்காக பாஜக பாமகவும் சேர்ந்து நடத்தியது போல சந்தேகம் வருகிறது

  • @mmmms-vj2st
    @mmmms-vj2st5 күн бұрын

    தோல்வியின் விரக்தியில் அன்புமணி பேசுகிறார்.

  • @prapak9416
    @prapak94165 күн бұрын

    பெரிய மாங்காய் ஒரு நாய் சின்ன மாங்காய் ஒரு பன்னி அதனால் தான் நாய்யிக்கும் பன்னிக்கும் புத்தி இருக்காது நாய்நாய்தான் பன்னி பன்னிதான் இதை இரண்டையும் கன்டால் குடும்பத்தில் உல்லவர்கள் எடுக்க மாட்டார்கள்...😂😂

  • @KNIFE45517

    @KNIFE45517

    5 күн бұрын

    ஏண்டா நாயே தீம்க நாயா

  • @krishnamurthy-mf5hi

    @krishnamurthy-mf5hi

    5 күн бұрын

    டேய் நாயே நீ ஒரு கேவலமா ஜென்மம், 50 பேருக்கு மேல செத்திருக்கா அத பத்தி பேச துப்பில்லை. சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொன்னது தப்பா, நல்ல MLA, நல்ல அரசாங்கம் கேடுகெட்ட மனநிலை. தூ...

  • @marimuthu-gf2pz

    @marimuthu-gf2pz

    5 күн бұрын

    நாய் பன்னிகளுக்குத்தான் இந்தஞாபகம் வரும்

  • @user-kx7fd9sj2s

    @user-kx7fd9sj2s

    4 күн бұрын

    daiechya

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon295 күн бұрын

    சாராய மணி

  • @Sagadevan-vtm
    @Sagadevan-vtm3 күн бұрын

    சாராயம் வித்தது உனக்கு தெரியுமா தெரியாதாடா என்று கேட்டா அதை மழுப்பிட்டான் பாரு சொல்லவே இல்ல பாரு

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os5 күн бұрын

    வானூர் வட்டம் முழுதும் கள்ளச்சாராயம் distribution செய்யுறது (ருமேனியா, மல்கோவா) கூட்டம் தான்.... முதலில் நள்ளாவூர், உலகபுரம், பரண்கினி, பகுதிகளில் இவர்கள் ராஜ்ஜியம் தான்😢😢😢

  • @venkyvenket195

    @venkyvenket195

    5 күн бұрын

    Unmai bro

  • @user-in4nm9we6p
    @user-in4nm9we6p5 күн бұрын

    வார்டில் எது நடந்தாலும் ஓடி வருபவர்களுக்கு தெரியாமல் போனது எப்படி?

  • @Abdullah-cl1mu
    @Abdullah-cl1mu5 күн бұрын

    ஸ்டாலின் அவர்கள் உங்கள் MLA க்கு வாய்ப்பூட்டை அவிழ்த்து விட்டாள் தான் எதிர் கட்சி காரனுக்கு வாயை அடைக்க முடியும்

  • @elangovans3485
    @elangovans34855 күн бұрын

    உங்கள் பேச்சு மிக சிறப்பாக இருக்கு

  • @siddayogi
    @siddayogi5 күн бұрын

    சின்ன புள்ள எப்படி கதவின் மேல் பாகத்தில் ஒட்ட முடியும் வீட்டு காரர் தான் ஒட்டி உள்ளார் எனக்கு தெரியும்

  • @svimal3834
    @svimal38345 күн бұрын

    தாயுடன் உறவு கொள்ளும் பாமக காசு பெட்டி மணி மணி

  • @user-bo6bj1wv3s

    @user-bo6bj1wv3s

    5 күн бұрын

    Un puthi mathiriye mathavanga nenaika venda.😊😊

  • @svimal3834

    @svimal3834

    5 күн бұрын

    @@user-bo6bj1wv3s Ramadas told this, I challange

  • @adkram2755
    @adkram27555 күн бұрын

    Super sir your msg good

  • @79pnathan
    @79pnathan5 күн бұрын

    Sir இவன் கேள்வி கேட்க விட மாட்டான்...MLA😢😢😢😢

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu5 күн бұрын

    பெரிய மாங்காய். .சின்ன. மாங்காய். .விக்கிரவாண்டியில். டெபாயிஸ்ட் இழப்பது உறுதி. இரண்டாம் இடம் நாம் தமிழர்

  • @balajibalaji1153

    @balajibalaji1153

    5 күн бұрын

    வாய்ப்பில்லை ராஜா

  • @thamizhchelvansangaran7110

    @thamizhchelvansangaran7110

    5 күн бұрын

    நாடார் கட்சிக்கு ஓட்டு இல்லை

  • @asaithambiasaithambi8519

    @asaithambiasaithambi8519

    5 күн бұрын

    Dhil thirani irundha thaniye ninnu kattunga appa pakkalam unga valimayai yaar deposit vangaranganu appa theriyum deposit vangadha katchiye edhirka ethana ministers ethana MLA's ethana officers idhuvellam vikravandiyil brokker vela pakkaranga easy ya jaichudivingana edhukku Kodi kidiya panam srlavu pandringa

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f5 күн бұрын

    Don't worry mangos 🥭 are only seek box

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi39795 күн бұрын

    55;பேரைகொன்றுவிட்டு;என்னதிமிர்பேச்சு??

  • @muthuswamy6273
    @muthuswamy62735 күн бұрын

    மக்களை மடையனாக்க நினைக்கிரான்!

  • @mohanpalani2833
    @mohanpalani28335 күн бұрын

    பிரோவவில் ஒட்டு வாற்கலா

  • @subramaniyanmani8098
    @subramaniyanmani80985 күн бұрын

    ஏன் ஒட்டு கேக்கறப்ப சொன்னது செய்தீங்களா.. இப்போ செத்த பின்னாடி இப்படி பேச அசிங்க தெரில.. இவர் அந்த தொகுதி mla.. அங்க சாராய விக்கறது தெரியாத 😁😁😁😁😁.. எதுக்கு 10 லச்சம் கொடுத்தீங்க 😮😮

  • @anandbabu4820
    @anandbabu48202 күн бұрын

    கள்ளசாராயம் விவகாரத்தில் பொது மக்களின் வாழாவாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது இந்த விசயத்தில் திமுக சன் டீவி அழிவது உறுதி

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan17715 күн бұрын

    🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤❤

  • @haridass8254
    @haridass82545 күн бұрын

    Mango pidhukka pattadhu 😂

  • @tinakarthi4431
    @tinakarthi44313 күн бұрын

    முதல் நாள் முதல் கையெழுத்து கள்ள சாராயம் கசலும் பாமக 😂😂😂

  • @syed101951
    @syed1019515 күн бұрын

    எத்தனை அறிக்கை யார் யார் வெளியிட்டாலும் இந்த அசிங்கம் நிரந்தரமே 🤠

  • @AP-ii5on
    @AP-ii5on3 күн бұрын

    சரியாக சொன்னார் mla

  • @user-kz2jd1dm7v
    @user-kz2jd1dm7v5 күн бұрын

    Anbu mani kolaigaran

  • @user-rl4dw7lh5k

    @user-rl4dw7lh5k

    5 күн бұрын

    Tiruma pombala poruki

  • @thelookmanchinna.kavimani2267
    @thelookmanchinna.kavimani22675 күн бұрын

    நீங்க இருவருமே கம்பி என்ற பார்க்த்தானேப் போரோம்

  • @rajendranraju4798
    @rajendranraju47982 күн бұрын

    திட்டமிட்ட எதிர்கட்சிகளின் சதி-B.J.P+A.I.A.D.M.K.

  • @sridharsview5028
    @sridharsview50285 күн бұрын

    Good question at 5.49

  • @palanikpmpalanikpm4348
    @palanikpmpalanikpm43485 күн бұрын

    Anbumani Anna pmk 💐🙏

  • @ssujai4477
    @ssujai44775 күн бұрын

    50 people died due to DMK carelessness....whatever reasons is not going to bring back the died ones. Worst management by DMK government

  • @Lemoorriyannnann
    @Lemoorriyannnann5 күн бұрын

    தி மு க சிறப்பு ❤🎉

  • @YashwanthM-gi4yu
    @YashwanthM-gi4yu5 күн бұрын

    👏👏👏

  • @pramilchella5057
    @pramilchella50575 күн бұрын

    Anbumani ke money e kannule kattunge.....aprem parunge😂😂😂

  • @user-rl4dw7lh5k

    @user-rl4dw7lh5k

    5 күн бұрын

    Sombu

  • @user-of1ow8cw6f
    @user-of1ow8cw6f5 күн бұрын

    4.54.... innikku romba rolling agudhe

  • @ArasanPeer
    @ArasanPeer5 күн бұрын

    அருமை 👍👍👌👌

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran47483 күн бұрын

    சாரய மாடல் அரசு

  • @manickamarumugam892
    @manickamarumugam8925 күн бұрын

    அப்போது இரண்டு ஆண்டுகள் காக்கி மட்டும் காசை தீக்குச்சி நயே

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi65775 күн бұрын

    I confirm the statement of the MLA to affix the sticker. For example, a BJP sticker was affixed on my gate but I am not a supporter of BJP. All political parties affix their symbol or sticker randomly or all house gates or walls. It does not mean that the house owner is a supporter of stickers affixed in their gate or wall because they may not be aware of it.

  • @radhakrishnan7025
    @radhakrishnan70259 сағат бұрын

    இங்கே உங்க வீரம் ? கேஸ் போடுங்க.

  • @paktamil2350
    @paktamil23505 күн бұрын

    Anbumani ramadas frad

  • @predhaker
    @predhaker5 күн бұрын

    Mental dass

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf5 күн бұрын

    Concentrate on kallakurichi Tuticorin tenkasi manamadurai Siva ganga Tirunelveli 🔥🔥🔥🔥

  • @geethapriyavenkatesan5221

    @geethapriyavenkatesan5221

    5 күн бұрын

    காஞ்சிபுரம்

  • @madeswarananbu1389
    @madeswarananbu13895 күн бұрын

    Need to be discussed about preventive action .

  • @karthikna22
    @karthikna225 күн бұрын

    First anbumani should ban liquor supply in their public meetings.....senjuttu appaalikkaa pesattum....

  • @venkadesan372
    @venkadesan3725 күн бұрын

    இவரு ரொம்ப நல்லவரு இவருக்கும் இந்த விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லை வாய்ப்பில்லை என்ன ஒன்னு இவர் பேர்ல ஒரு 10 காலேஜ் இருக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காரு

  • @suryaumauma9588
    @suryaumauma95885 күн бұрын

    அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி பெரிய ஆளாக்க வேண்டாம்.. அரைவேக்காடு அரசியல் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் இதுபோன்ற சிலரை தவிர்க்க வேண்டும்..

  • @tharmaraj3780
    @tharmaraj37803 күн бұрын

    சாராய வியாபாரிகளிடம் பேட்டி எடுத்தால் இப்படித்தான் இருக்கும்

  • @sridharsview5028
    @sridharsview50285 күн бұрын

    How come illegal liquor is in circulation

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct5 күн бұрын

    பெட்டி குடுங்கப்பா அய்யாவும் ட்யுப் நக்கி‌‌ அன்புமணி ரெண்டு பேரும் மூடிட்டு இருப்பாங்க.

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj24065 күн бұрын

    Udhasuriyanum vasanth karthikeyanum better to go for court to prove ur status people have a doubt on this issue

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam96315 күн бұрын

    இவங்களை கேளுங்கள் எல்லாம் தெரியும்...

  • @janakiramant2135
    @janakiramant21355 күн бұрын

    Two days why this people

  • @kalifullatube
    @kalifullatube5 күн бұрын

    Wright stmt

  • @vijayproudofindian3670
    @vijayproudofindian36705 күн бұрын

    பாமக வின் கருத்து சரியானதே... மக்கள் நலனில் பாமக

  • @ntkpy
    @ntkpy5 күн бұрын

    Matnanda.. Udhayasooriyan...

  • @user-uo5vf1ex8s
    @user-uo5vf1ex8s5 күн бұрын

    Suspend the police department in that area. They are the culprits.

  • @prakasht7052
    @prakasht70525 күн бұрын

    Ennada doctor ayya

  • @sureshmathavan7020
    @sureshmathavan70205 күн бұрын

    Methonol came from where?

  • @matte67
    @matte675 күн бұрын

    MLA should be Suspended until proved innocent

  • @funworld0786

    @funworld0786

    5 күн бұрын

    Yes yes found who is kallakurichi constituency MLA

  • @stellamary7201
    @stellamary72015 күн бұрын

    If at all the drunkards die, its their problem, what can our CM do... CM is doing such lot of works.... People should not find fault. They should encourage for the work he does..... Yes CM sir our strong prayers r there for u and your team... 🙏🙌👍🌷💐

Келесі