#BREAKING

#BREAKING | ஊரடங்கு : இரு சக்கர வாகன பயணம் - விளக்கம்
Uploaded on 23/05/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZread PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 566

  • @prabus7658
    @prabus76583 жыл бұрын

    இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்றால் கோரனா பரவல் அதிகம் ஆவதால், கோரனா பரவலை தடுக்க கூட்டமாக வேனில் செல்லலாம் என்ற புதிய கண்டுபுடிப்பு அறிமுகமாகி உள்ளது. ஒன்றிணைவோம் வா. அப்போ ஓன்று பட்டால் உண்டு வாழ்வு, இப்போ ஒன்று பட்டால் உண்டு சாவு

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p3 жыл бұрын

    யார் எல்லாம் இன்று காய்கறி விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தீங்க???

  • @rajarajeshwaranm5815

    @rajarajeshwaranm5815

    3 жыл бұрын

    காய்கறிகள் விலை இல்லை தங்கம் விலை....

  • @Lifelessonstruelines

    @Lifelessonstruelines

    3 жыл бұрын

    😇😇😇😇😂😂😂

  • @ganeshmoorthy313

    @ganeshmoorthy313

    3 жыл бұрын

    Me from dubai

  • @ratnamphilippe3490

    @ratnamphilippe3490

    3 жыл бұрын

    விவசாயிகள் எனறல் கேவலம் வீட்த்தோட்டம் செய்தால் பாவம் தற்சார்ப்பு பொருளாதாரம் என்றால் கேலி,கிண்டல் பஞ்சம் தலைவிரித்தாடும் நாள் விரைவில்(கடைசிநாள் 2 தீமோத்தேய 3:1-6 வரை தயவுசெய்து வாசித்து பார்க்கவும்)

  • @vijayakumarthomas1787

    @vijayakumarthomas1787

    3 жыл бұрын

    😂😂😂😂

  • @user-raja792
    @user-raja7923 жыл бұрын

    தனியா இருசக்கர வாகனத்தில் போக கூடாது. ஆனால் 30 நபர்களுடன் வேனில் போகலாம்.... போங்கடா நீங்களும் உங்க சட்டமும்..

  • @dream1191

    @dream1191

    3 жыл бұрын

    கொடுமைங்க இது எல்லா நேரத்திலுமே நாம் தான் பாதிக்கப்படுவோம் ஏழையா நடுத்துரவர்க்கமா பிறக்கவே கூடாதுங்க

  • @peacelife1296

    @peacelife1296

    3 жыл бұрын

    Dei loosu koodhi Adhula onna pora 30 perum ore company la dha Vela. Paaka poranga oruthanuku oruthan social distance lam maintain panna mudiyadhu company la epdi paathalum ellame onnu dha onnum nadaka koodadhu na sootha mooditu v2la irukanum

  • @rajskmr5552

    @rajskmr5552

    3 жыл бұрын

    👌👌👌👌👌👌

  • @chiyanvicky7718
    @chiyanvicky77183 жыл бұрын

    பைக்ல தனியா போறவங்கள 4சக்கர வாகனத்துல ஏத்தி பாதுகாப்ப கூட்டிட்டு போறாங்களாம் 😆😆😆😆

  • @abu_is_somewhere9390

    @abu_is_somewhere9390

    3 жыл бұрын

    Car la joly ya poranga

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya3 жыл бұрын

    அப்படின்னா நம்ம வேலைய பாக்கணும்னா கார வாங்கணும். உருப்படும்.

  • @santhoshjeyam4669
    @santhoshjeyam46693 жыл бұрын

    இரு சக்கர வாகனங்கள்தான் கொரோனாவை பரப்பும் கூட்டத்தை உண்டாக்குமா? புதிய கண்டுபிடிப்புதான்.

  • @dream1191

    @dream1191

    3 жыл бұрын

    ஹாஹாஹாஹா

  • @arul9054
    @arul90543 жыл бұрын

    15பேர் போகிற வேனில் 40பேரை கம்பெனி வேனில் அழைத்து போகின்றனர் சூப்பர் ஊரடங்கு கூலி வேலைக்கு செல்பவர்கள் தான் பாவம்

  • @vivekananthang927

    @vivekananthang927

    3 жыл бұрын

    Correct bro

  • @dhonishreyas7180

    @dhonishreyas7180

    3 жыл бұрын

    Unmai

  • @vishnuskasc

    @vishnuskasc

    3 жыл бұрын

    Yes

  • @madurasreer7168
    @madurasreer71683 жыл бұрын

    தெளிவில்லாத ஊரடங்கு சட்டம் அவனுங்களும் சரியிலேனு இவனுங்கள கொண்டு வந்தா இவனுக அதுக்கு மேல இருக்கானுக பாவம் மக்கள்

  • @mrfoodi9327

    @mrfoodi9327

    3 жыл бұрын

    crct saagadikka pathuttanunga

  • @user-ek1ti4cw7y

    @user-ek1ti4cw7y

    3 жыл бұрын

    அதிமுக எவ்வளவு மேல் சார்

  • @alagappanalagappan9370

    @alagappanalagappan9370

    3 жыл бұрын

    Super புரிந்து கரெக்ட் ஆ சொன்னீர்கள்

  • @sanrajvideos7377

    @sanrajvideos7377

    3 жыл бұрын

    Yes👌👌

  • @R.Suresh_mayan

    @R.Suresh_mayan

    3 жыл бұрын

    இவனுங்க சரியான மாக்கானுங்க

  • @senthilsmfh27
    @senthilsmfh273 жыл бұрын

    இரு சக்கர வாகனத்தில் போவது தான் பாதுகாப்பு

  • @thalapathystalin3786
    @thalapathystalin37863 жыл бұрын

    2 வீலர் இல் செல்ல முடியாது என்றால் எதற்காக அந்த நிறுவனத்தை இயக்க அனுமதி கொடுத்தது உள்ளது அரசு .. தொழிலாளர்கள் வேறு எப்படி ஹெலிகாப்டர் இல் செல்ல முடியுமா

  • @rameshs7444

    @rameshs7444

    3 жыл бұрын

    👌👌👌👌👌👌

  • @tamilrelaxsongs

    @tamilrelaxsongs

    3 жыл бұрын

    Transport need to arrange company side bro

  • @MohanMohan-cp4sb

    @MohanMohan-cp4sb

    3 жыл бұрын

    Super

  • @Pchander

    @Pchander

    3 жыл бұрын

    Company busses can be used..

  • @thalapathystalin3786

    @thalapathystalin3786

    3 жыл бұрын

    @@tamilrelaxsongs arrange pannirukangala bro

  • @MohanMohan-cp4sb
    @MohanMohan-cp4sb3 жыл бұрын

    கூட்டமாக சென்றால் கொரானா வராது. 🙄🙄🙄😭😭😭😂😂😂

  • @shameemshahul3198

    @shameemshahul3198

    3 жыл бұрын

    😳😳😳😳

  • @dineshKumar-bc7uj

    @dineshKumar-bc7uj

    3 жыл бұрын

    Stalin brain super

  • @user-qz6yi5pk9c

    @user-qz6yi5pk9c

    3 жыл бұрын

    நீங்க தி மு க ஸ்டாலின். குருப்பா

  • @MohanMohan-cp4sb

    @MohanMohan-cp4sb

    3 жыл бұрын

    @@user-qz6yi5pk9c இல்ல ப்ரோ

  • @GopiNath-gj3dv
    @GopiNath-gj3dv3 жыл бұрын

    கடை வாடகையே கொடுக்க முடியாத சிறு வணிகர்கள் இதுக்காக கார் வாங்கிட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 👏👏👏 என்ன ஒரு புத்திசாலித்தனம் 👌👌👌 கார் பஸ் அனுப்பும் அளவிற்கு தொழில் செய்யும் பெரு வியாபாரிகளுக்கு விடியல் வந்தாச்சு.👏👏👏

  • @lakshajith9012
    @lakshajith90123 жыл бұрын

    அதாவது நான்கு சக்கர வாகனங்களில் நாலு பேர் செல்லும் போது கொரணா பரவாது.. ஆனால் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் செல்லும் போது கொரணா பரவி விடும் அதனால் அனைவரும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

  • @sureshmurugan1392

    @sureshmurugan1392

    3 жыл бұрын

    சபாஷ்

  • @SaravananSaravanan-jd9yr
    @SaravananSaravanan-jd9yr3 жыл бұрын

    ரேஷன் கடையில் பொருள் குடுக்குறதுக்கு பதிலா ஒரு கார் கொடுத்தீங்கன்னா பரவாயில்லை நாங்களும் காரிலேயே போய்வருவோம் லாக்டோன் டைம்ல

  • @rajaponsamrajsamuel3838

    @rajaponsamrajsamuel3838

    3 жыл бұрын

    Super Idea Sir

  • @nasarrasan170

    @nasarrasan170

    3 жыл бұрын

    OK

  • @shameemshahul3198

    @shameemshahul3198

    3 жыл бұрын

    😲😲😲😲

  • @palaniswamyswamy1501

    @palaniswamyswamy1501

    3 жыл бұрын

    Nice

  • @SureshKumar-bn6sq

    @SureshKumar-bn6sq

    3 жыл бұрын

    யாரு சாமி இவா் மோடி ஜீ க்கே டப் கொடுப்பாா் போலிருக்கே

  • @maharajanyoucanwin4678
    @maharajanyoucanwin46783 жыл бұрын

    அனைத்து மக்களும் கொராணாவால சாகப்போறோமோ இல்லையோ ஆனா ஊரடங்களா சாகப்போறோம்.....

  • @munnis9169

    @munnis9169

    3 жыл бұрын

    S it's true

  • @zayantrends1505

    @zayantrends1505

    3 жыл бұрын

    Fact fact

  • @rameshvishnu122

    @rameshvishnu122

    3 жыл бұрын

    Kandippa Kandippa Adhuku Than Indha Lockdown Venam Nu Soldrathu Evan Kekuran

  • @rameshvishnu122

    @rameshvishnu122

    3 жыл бұрын

    Vegetables Vikura Vandi Vandhucha Endha Ooru ku Aavadhu Yaaruchum Sollunga Pa

  • @subramaninallasamy931
    @subramaninallasamy9313 жыл бұрын

    நடந்து. அப்படியே. பொடி நடையா. போகலாமா சார்.

  • @prakashvpt5117

    @prakashvpt5117

    3 жыл бұрын

    Polam sir 😂

  • @sonykutty8214

    @sonykutty8214

    3 жыл бұрын

    Super

  • @secularindian1949

    @secularindian1949

    3 жыл бұрын

    வாய்ப்பில்லை . லத்தி அடி வாங்க வாய்ப்புள்ளது.மக்கள் நடமாட்டத்தை குறைக்கதான் lockdown

  • @ramakrishnas2232

    @ramakrishnas2232

    3 жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @hudsontaylor92

    @hudsontaylor92

    3 жыл бұрын

    பொடி நடையா நடந்து போனால் மளிகை, மருந்து கடையை விட சுடுகாடுதான் பக்கத்தில் இருக்கு!

  • @prasadr992
    @prasadr9923 жыл бұрын

    ATM la amount yedukka car la poganuma

  • @manikandansing9262
    @manikandansing92623 жыл бұрын

    லூசாடா நீங்க சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு இருக்கீங்க,

  • @ponsermarajmurugasamy9066

    @ponsermarajmurugasamy9066

    3 жыл бұрын

    😂😂😂

  • @11nandha

    @11nandha

    3 жыл бұрын

    😂😂😂

  • @vishwanathanp3776

    @vishwanathanp3776

    3 жыл бұрын

    😂😂

  • @karthikarthi-un8tc

    @karthikarthi-un8tc

    3 жыл бұрын

    Correct aha sonninga

  • @anandr5663

    @anandr5663

    3 жыл бұрын

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sarathkumar-hn7yn
    @sarathkumar-hn7yn3 жыл бұрын

    தனியா பைக்ல போககூடாது ஆனா கார்ல 4.5 பேரு போகலாம் அப்படி தானே 😂😂😂

  • @edwinprasad840

    @edwinprasad840

    3 жыл бұрын

    Not like that everyone have bike but car is rare in middle class so traffic decrease But its not fair only rich and upper middle class only can travel other are unable to travel Stop every vehicle is fair except ambulance and other emergency vehicles

  • @franklinrite

    @franklinrite

    3 жыл бұрын

    😁😁😁😁

  • @MohanMohan-cp4sb

    @MohanMohan-cp4sb

    3 жыл бұрын

    கூட்டமாக சென்றால் கொரானா வராது .தந்தி செய்தி இப்படிக்கு உங்கள் பாஸ்கர்

  • @Pchander

    @Pchander

    3 жыл бұрын

    Wrongly understood, only for people's going to industry should not travel in bike.... Not for others.... They can go for emergency in bike with epass

  • @kennedy1727

    @kennedy1727

    3 жыл бұрын

    Fish market, market matrum karikadai! Inguellam kootamaga sendru gummi adikalam annal purasan pondattiyaga irunthalum not acceptable! What is this?

  • @chennainattukozhi2042
    @chennainattukozhi20423 жыл бұрын

    Bus la 20 பேர் போகலாம் வண்டியில் ஒரு வர் போகக்கூடாது

  • @SureshKumar-bn6sq

    @SureshKumar-bn6sq

    3 жыл бұрын

    ௭ப்படி யோசிக்குறாங்க பாத்தீங்களா பஸ் ல 20 போ் போனா தொற்று வராதா

  • @SureshKumar-bn6sq

    @SureshKumar-bn6sq

    3 жыл бұрын

    அவா்கள் அத்தியாவசிய தொழிலாளா்கள் தானே

  • @gnanasekarr6959
    @gnanasekarr69593 жыл бұрын

    நீங்க lockdownu sonnadhume காய்கறி விலையை எவ்ளோ ஏத்த முடியுமோ ஏத்திடான்ங்க இது நியாமா எனக்கு ஒன்னு புரியல lockdownu potadhula indha midil class familyku than romba kastama iruku

  • @muralis6951
    @muralis69513 жыл бұрын

    இந்த அரசு முட்டாள் தனமாக ஊரடங்கு போடுகிறது

  • @justiceinfo6193

    @justiceinfo6193

    3 жыл бұрын

    குரங்கு கையில் பூமாலை கோமாளிகள் கையில் தமிழகம்

  • @loganavenash714

    @loganavenash714

    3 жыл бұрын

    TN la Loose government iruku ippo. Enna madakapodhudha.

  • @ajithYba

    @ajithYba

    3 жыл бұрын

    Good TN GOVT

  • @sakthivel.k5136

    @sakthivel.k5136

    3 жыл бұрын

    Very bad decision

  • @dineshKumar-bc7uj

    @dineshKumar-bc7uj

    3 жыл бұрын

    86+9. = 97 😀 andha maari dhan idhuvum

  • @syedauhamed1460
    @syedauhamed14603 жыл бұрын

    Swiggy zomato yepadi delivery pannuvanga

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan24403 жыл бұрын

    இதற்கு பேர் தான் வீடியல் அரசா😄😘😘😘😘

  • @SureshKumar-bn6sq

    @SureshKumar-bn6sq

    3 жыл бұрын

    முதல்ல விடியல் ன்னு சாியாக கமெண்ட் போடுங்க

  • @dineshKumar-bc7uj

    @dineshKumar-bc7uj

    3 жыл бұрын

    Stalin brain super

  • @karthickprabhu9272
    @karthickprabhu92723 жыл бұрын

    மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு இருசக்கர வாகனத்தில் போகலாமா நண்பர்களே

  • @sureshmurugan1392

    @sureshmurugan1392

    3 жыл бұрын

    சிறந்த கேள்வி

  • @user-yj6ul8uy6b
    @user-yj6ul8uy6b3 жыл бұрын

    இன்று ஒரே நாளில் ஆளும் திறமையை நிரூபித்த நம் "முகா வின் மாக்கா" வாழ்க வாழ்கவே ... இனி "வாழ்வாதாரத்தை" பத்தி ஒருத்தன் பேசுவான்....!!!! ஆரம்பமே சும்மா அதிருதுல்ல 😎😂😂😂

  • @vlogBUYS
    @vlogBUYS3 жыл бұрын

    இப்படியெல்லாம் ஊரடங்கு போட்டால் தமிழ் நாடு தான் முதலில் இருக்கும் கொரோனா தொற்றில் 🤦

  • @rameshvishnu122

    @rameshvishnu122

    3 жыл бұрын

    Waste Lockdown

  • @kannanramu1760
    @kannanramu17603 жыл бұрын

    விதியை மாற்றி அமைக்கவேண்டும்.

  • @subramaninallasamy931
    @subramaninallasamy9313 жыл бұрын

    ஐயா உரடங்கில் எதற்கு ஐயா ஹோட்டல் வீட்டில் நாம் அனைவரும் இருக்க. அவர்கள். யாருக்கு. விற்பர் பாவம்.

  • @SivaKumar-yi3qm

    @SivaKumar-yi3qm

    3 жыл бұрын

    En pondati ellam avanga amma veetuku poi 6masam achu corona mudunchu than varuvanu solita na ena panrathu etho oru neram seiyalam

  • @babiakshi1266

    @babiakshi1266

    3 жыл бұрын

    Veli urula thanki vela pargara police revenue doctor nurse ivangaluku sappadu venama

  • @manikandanpavithra9010
    @manikandanpavithra90103 жыл бұрын

    Security (காவலாளி) என்று ஒரு துறை உள்ளது.. அவர்களும் முன் கள பணியாளர் தான். அவர்கள் Fund செய்தால் மட்டும் பேசும் அரசும், ஊடகங்கள் அவர்களுக்கு போக்குவரத்தில் என்ன சலுகை என பெறுவதில்லை. அவர்களை யாரும் பேருந்து, கார் வைத்து அழைத்து செல்வதில்லை.

  • @fftamilproplayers.5316
    @fftamilproplayers.53163 жыл бұрын

    இது தான் தரமான விடியல்

  • @kuralgn3334
    @kuralgn33343 жыл бұрын

    இன்னும் என்ன என்ன எல்லாம் பண்ணலாம்னு?????????????

  • @muthusamivaitheeswaran4240
    @muthusamivaitheeswaran42403 жыл бұрын

    Bike ல போனா corona வந்துடும், ஆனால் நான்கு சக்கர வாகனங்களில் போனால் அத்தியாவசிய பணிகளுக்கு சென்றால் 30 நபர் 40 நபர் அடைத்துக்கொண்டு சென்றால் கொரோனா வராது,என்ன அறிவு நம் அதிகாரிகளுக்கு!

  • @muthusamivaitheeswaran4240
    @muthusamivaitheeswaran42403 жыл бұрын

    செயற்கை விலை ஏற்றம் இந்த மளிகை காய்கறி கடைகள் மூடலால்,இது அதிகாரிகளுக்கு தெரியுமா?

  • @viswanathans9740
    @viswanathans97403 жыл бұрын

    நான்கு சக்கர வாகனத்தில் மொத்தமாக போகலாம் ஆனால் இரு சக்கர வாகனத்தில் தனியாக போகக்கூடாதா சூப்பர்...

  • @kannanjithishkumar8328
    @kannanjithishkumar83283 жыл бұрын

    பைக்ல தனியா போனா கோரோணா வரும் ஆணால் கார்ல் 4 பேர் போனால் கோரோணா வராதா

  • @hudsontaylor92

    @hudsontaylor92

    3 жыл бұрын

    வராது! ஆமாம், வராது! அதுதான், சொல்லிப்பட்டேன்!

  • @Pchander

    @Pchander

    3 жыл бұрын

    U guys have wrongly understood.. who ever goes to office , should not use bike as a transport mode. This will reduce the travel of many people and company will give more work from home for quite few people.... Now police can clearly see who going outside for what reason.... So no one can say i m going to office and Roam..

  • @shameemshahul3198

    @shameemshahul3198

    3 жыл бұрын

    😲😲😲

  • @banujeyachandran1568

    @banujeyachandran1568

    3 жыл бұрын

    Avoid non important two wheeler ride

  • @hudsontaylor92

    @hudsontaylor92

    3 жыл бұрын

    @@banujeyachandran1568 சொன்னா புரியாது உங்களுக்கு. அவனவன் பிரச்சனை அவனவனுக்கு.

  • @kannanganapathi9403
    @kannanganapathi94033 жыл бұрын

    During corona times it is not good going alone in Motor cycle. Going in crowded bus and car only is good. What a decision by Govt. Height of stupidity.

  • @rameshvishnu122

    @rameshvishnu122

    3 жыл бұрын

    This Is Useless Govt.

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds3 жыл бұрын

    பழைய சேறு சாப்பிட குடாது சூடான சாப்பாடு சாப்பிட வேண்டும்

  • @vigneshs6521
    @vigneshs65213 жыл бұрын

    நாளைக்கு Muthoot fincorp நிதி நிறுவனம் இயங்குகிறது இது தங்கள் கவனத்திற்கு

  • @premadharmalingam3938
    @premadharmalingam39383 жыл бұрын

    My husband and me are diabetic patient .we have only two wheeler. How can we go to clinic

  • @indumathikumar6881
    @indumathikumar68813 жыл бұрын

    What about bank staff's

  • @ragunanthan73
    @ragunanthan733 жыл бұрын

    இ-காமர்ஸ் மூலமாக டெலிவரி செய்பவர்கள் two wheeler use பண்ணலாமானு கேட்ட கேள்விக்கு திரு.பாஸ்கர் அவர்கள் பதில் சொல்லவே இல்லையே ??

  • @manikodi9201
    @manikodi92013 жыл бұрын

    வங்கி மற்றும் ATM சம்பந்தப்பட்ட பணியில் ஈடுபடுவோர்.. Bike செல்ல அனுமதி இருக்கா..?

  • @monineethiraj8763
    @monineethiraj87633 жыл бұрын

    முட்டாள்தனமான rules chai... 2000 rs kudukurathuku pathila aluku oru car kudunga

  • @seithozhil3602
    @seithozhil36023 жыл бұрын

    காவலர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லலாம்

  • @vijayakumarvgkumar6564
    @vijayakumarvgkumar65643 жыл бұрын

    முழு ஊரடங்கு சொல்லிட்டு எல்லா கம்பெனிகளையும திறந்துட்டு கொரானா கட்டுக்குள் வரலைனு சொல்லிட்டு நாடு சுடுகாடு ஆனதுக்கு அப்புறம் 144 போடுங்க

  • @rameshs7444

    @rameshs7444

    3 жыл бұрын

    👌

  • @devilking5386

    @devilking5386

    3 жыл бұрын

    Correct bro

  • @mr.villagemen2235

    @mr.villagemen2235

    3 жыл бұрын

    Supper

  • @sonykutty8214

    @sonykutty8214

    3 жыл бұрын

    Ama crt fulla podunga company pogama irukanum appo Tha koncham Corona control aakum

  • @sherinsithara6834

    @sherinsithara6834

    3 жыл бұрын

    Ama pa daily pizza thinna varanga verupa iruku namalam manusanga ilaya namakelam corona varadha

  • @raprabaa
    @raprabaa3 жыл бұрын

    What about govt staff

  • @VGopiVGopi-nw4ko
    @VGopiVGopi-nw4ko3 жыл бұрын

    கேவலமான முடிவு எல்லாம் பொதுமக்களும் சாக வேண்டியதுதான்

  • @selvaaselvaa3784
    @selvaaselvaa37843 жыл бұрын

    தனியா போனா தப்பு .கூட்டமா போனா தப்பில்லை .நீங்க எல்லாம் நல்லா வருவீங்க.

  • @gemstonemylove8416
    @gemstonemylove84163 жыл бұрын

    Super comedy....

  • @rajakannan2110
    @rajakannan21103 жыл бұрын

    இந்த சுதாந்திர நாட்டுலே.சுதாந்திரைம் இல்லை...

  • @arunkumar-bd2bf
    @arunkumar-bd2bf3 жыл бұрын

    Bank and ATM service employees how is possible?

  • @kvbcomp

    @kvbcomp

    3 жыл бұрын

    Bank employees ku corona varathu nu solranga pola

  • @iragavan
    @iragavan3 жыл бұрын

    என்னங்க சார் உங்க சட்டம் 🙄

  • @krisea3807
    @krisea38073 жыл бұрын

    நான் தொடர்ந்து கருத்து எழுதி வந்தேன், அதாவது செய்தியாளர்கள் பேசும் போது " தற்பொழுது " என்பதை அடிக்கடி பயன்படுத்தி வெறுப்பை உண்டாக்குகின்றனர் என்று . . இந்த செய்தியில் "தற்பொழுது " என்பதை 2 முறை மட்டும் பயன்படுத்தியுள்ளனர், இப்பதான் செய்தியை கேட்க நன்றாக இருக்கிறது.

  • @ridham5512
    @ridham55123 жыл бұрын

    500 பேர் பாதிக்கப்பட்ட மாவட்டத்துக்கும் 5000 பேர் பாதிக்கப்பட்ட மாவட்டத்துக்கும் ஒரே சட்டம்... அதைவிடக் கொடுமை 20 பேர் 30 பேர் வேன்ல போகலாம் தனியா ஒருத்தன் பைக்ல கூடாதாம்... குழப்பமோ குழப்பம்...

  • @VijayKumar-xu2yd
    @VijayKumar-xu2yd3 жыл бұрын

    சைக்கில் இருக்கு, No problem.

  • @PAVI1416
    @PAVI14163 жыл бұрын

    En ipdi pandringa na muthoot la work pandren tomorrow work iruku two wheeler allowed ilaina epdi porathu engalukunu thaniya bus ellam vidamatanga aniyayam pandringa

  • @jasmineshanu3359
    @jasmineshanu33593 жыл бұрын

    வேலையே இல்ல மக்களுக்கு திடீருனு 1வாரம் ஊரடங்கு.... எப்படி காசு இருக்கும் மக்கள் கிட்ட என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல 🥺

  • @kannanramu1760
    @kannanramu17603 жыл бұрын

    வீட்டில இருந்து பஸ்ஸ்டாப் கூட பைக்ல போகக்கூடாத.?

  • @jegana6440
    @jegana64403 жыл бұрын

    குரங்கு கையில் பூ மாலை

  • @ramnathnarayanan9002
    @ramnathnarayanan90023 жыл бұрын

    Govt should Provide car to everyone

  • @gaitangomez6777
    @gaitangomez67773 жыл бұрын

    அத்தியாவசிய பொருட்கள் டிரான்ஸ்போர்ட் காண்ராக்ட் வேலை செய்பவர்கள் எவ்வாறு செல்வார்கள் என்று விளக்கம் தேவை.

  • @ramkumarr6589
    @ramkumarr65893 жыл бұрын

    Sari illa sattam officerku mattum than car staff ku illa staff ellarume bike than vachirukom

  • @sundarrajmuthu3537
    @sundarrajmuthu35373 жыл бұрын

    விவசாயி எந்த வாகனத்தில் தன் வயலுக்கு செல்வான். இரு சக்கர வாகனம் அனுமதிக்க வேண்டும்.

  • @ManiKandan-dg1ws
    @ManiKandan-dg1ws3 жыл бұрын

    Security, courier workers kuda car la ponum ma

  • @VishnuKumar-gl3nd
    @VishnuKumar-gl3nd3 жыл бұрын

    ஏற்கனவே பிடிபட்ட இருசக்கர வாகனம் எப்போது வெளியிடப்படும்

  • @gajagajendran1974
    @gajagajendran19743 жыл бұрын

    Endha companies um security ku arrange panni thara matanga appo engayum security iruka matanga

  • @stephenrajjppa
    @stephenrajjppa3 жыл бұрын

    What about medical staff

  • @kannanansi786
    @kannanansi7863 жыл бұрын

    அத்தியாவசியப் பணிக்குச் செல்லும் ஓட்டுனர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் அனுமதி உண்டா

  • @RajaGopal-bm6lp
    @RajaGopal-bm6lp3 жыл бұрын

    Then how to go to get food parcel ???

  • @ushajaanu8680
    @ushajaanu86803 жыл бұрын

    Enna pa ithu company la open ah ella vandila pogalama ellame pannalama ketta lockdown ah🙄enna koduma da ithu 🤦🏼🤦🏼

  • @user-rx4hm7pl1m

    @user-rx4hm7pl1m

    3 жыл бұрын

    ரூம் போட்டு யோசிப்பங்களோ 😭😭😭

  • @krishnaveniv4273
    @krishnaveniv42733 жыл бұрын

    ரேசன் வாங்க எப்படி போவது அனுமதி உண்டா

  • @kr5079

    @kr5079

    3 жыл бұрын

    Illa madam

  • @kartheswarp4659
    @kartheswarp46593 жыл бұрын

    தொழிற்சாலை இருசக்கர வாகனம்.. ஒழுங்கா போடுங்க

  • @ansaransu9865
    @ansaransu98653 жыл бұрын

    Hotel nadathuradhu epdi

  • @sridharselvam2793
    @sridharselvam27933 жыл бұрын

    How bus n van drivers they go home after duty. 🤔 🤔

  • @thirumalaikaruppiah5866
    @thirumalaikaruppiah58663 жыл бұрын

    What about agriculture work

  • @varsha.b5954
    @varsha.b59543 жыл бұрын

    Yaar indha madhiri idea tharadhu?..

  • @murugang47
    @murugang473 жыл бұрын

    அந்த கார் வேன்.பஸ ஓட்டுநர்கள்.எப்படி பணிக்கு.செல்வார்கள்

  • @justiceinfo6193

    @justiceinfo6193

    3 жыл бұрын

    சரியான கேள்வி. கோமாளிகள் கையில் தமிழகம்.

  • @murugang47

    @murugang47

    3 жыл бұрын

    @@justiceinfo6193 அறிவிப்பை கிண்டல் செய்ய கேட்கவில்லை. இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்பதை பதிவிடவே கேட்டேன். A practical issue. அரசை வழிநடத்துவது இது போன்ற காலகட்டத்தில் மிக சிரமாமன.ஒன்று. முன்கள பணியாளர்களின் நிலை இன்னும் சிரமம். நாம்தான் ஒத்துழைக்க வேண்டும்

  • @iragavan
    @iragavan3 жыл бұрын

    முட்டாள்தனமான சட்டம் 🚗

  • @kamalamkannan2408
    @kamalamkannan24083 жыл бұрын

    Super ☺

  • @woodstudio1973
    @woodstudio19733 жыл бұрын

    Hyundai car company is working.. In what way it's an essential??

  • @sankarswamy9007
    @sankarswamy90073 жыл бұрын

    மூலைய முட்டியில் வைத்திருப்பதன் அறி குறி, இரு சக்கர வாகனத்தில் சென்றால் தான் தெற்றிளிருந்து பாதுகாப்பாக இருக்கலாம் அதை கெடுக்க தான் இந்த சட்டம்

  • @muthuramanv5230
    @muthuramanv52303 жыл бұрын

    Vaila nalla varuthu

  • @Seeman_Tambitaa
    @Seeman_Tambitaa3 жыл бұрын

    தொழில் சார்ந்த நிறுவன தேவைக்கு சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி பெற E பதிவு இல்லாமல் செல்ல ஏற்பாடு செய்யலாம் வெளியூர்களில் இருந்து வரும் ஓட்டுநர்கள் குடும்பம் நடத்த வழி இல்லாமல் மற்றும் வாகன தவணை வீட்டு தவணை இதர தவணை முறையில் வாழ்ந்து வருகின்றனர் முழு ஊரடங்கு காலத்தில் ஓட்டுநர் சமுதாயம் சீரழிந்து போய் விட்டது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாய் இருப்பது transport தொழில்....உயர்திரு முதல்வர் ஐயா அவர்கள் ஓட்டுனராகிய எங்களுக்கு உதவும் வகையில் ஏதேனும் மாற்றங்கள் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.....

  • @jeevajee6359
    @jeevajee63593 жыл бұрын

    ஊடகம் வழியாக தனியார் நிறுவனங்கள் செயல்படாது என்று சொல்கிறார்கள் உண்மையில் எல்லாம் தொழிற்சாலைகளில் இயங்கலாம் என்று மறைமுகமாக அறிக்கையில் சொல்கிறது இதற்கு நேரடியாக ஊடகம் வாயிலாக சொல்லி விடலாமே TN...நான் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறேன்.. இங்கு பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருட்கள் உற்பத்தி செய்கிறோம்...தமிழக அரசு முழு ஊரடங்கு என்று சொல்கிறார்கள் ஆனால் கம்பெனியில் வேலை உண்டு அனைத்து ஊழியர்கள் வாருங்கள் என்கிறார்கள்.. தமிழக அரசு பத்திரிகை செய்தியில் ஒன்று சொல்கிறது அறிக்கையில்(G O copy) industry manufacturing essential commodities and continuos process industry என்று சொல்லி எல்லாம் கம்பெனி திறந்துக்கலாம் என்று சொல்கிறது.எப்பவும் போல செயல்படும் என்று கம்பெனி நிர்வாகம் சொல்கிறது.

  • @solomone700
    @solomone7003 жыл бұрын

    How about petrol cost

  • @femilaj2689
    @femilaj26893 жыл бұрын

    Kuli velai pakkuravanga eni car la ponga 🤣😏 koduma kevalamana cm

  • @nithishwarramesh8714
    @nithishwarramesh87143 жыл бұрын

    good eving

  • @santhosharunachalam3309
    @santhosharunachalam33093 жыл бұрын

    விடியல் டா விடியல்...

  • @SaravananSaravanan-jd9yr
    @SaravananSaravanan-jd9yr3 жыл бұрын

    எங்ககிட்ட கார் இல்லையே

  • @Santhoshamma9433
    @Santhoshamma94333 жыл бұрын

    காய் கறி விலையை கேட்டு திரும்பி வந்துட்டேன் . கஞ்சியை குடித்து உயிர் வாழலாம் என்று...

  • @abubuhari6319
    @abubuhari63193 жыл бұрын

    Super

  • @jesusjesus7581
    @jesusjesus75813 жыл бұрын

    How to go petrol bunk staffs...????what is the answer from govt?????🤐

  • @balamurugan-lb7pz
    @balamurugan-lb7pz3 жыл бұрын

    Sir ... Medicine Delivery Boy E pass Venumma

  • @user-ey3qv5qg8d
    @user-ey3qv5qg8d3 жыл бұрын

    மக்களை கஷ்டபடுத்தாதிங்க 😔😔😔😔😔😔பாவம்

  • @rajgovind1657
    @rajgovind16573 жыл бұрын

    company's lockdown podugada

  • @nivetharaj4120
    @nivetharaj41203 жыл бұрын

    Bank employees ku exception irruka?

  • @sundharesanr5399
    @sundharesanr53993 жыл бұрын

    When I want to go to a hotel should I apply for e registration? Someone pls reply

  • @krishnaveniv4273
    @krishnaveniv42733 жыл бұрын

    தெரு நாய்களுக்கு உணவளிக்க அனுமதி உண்டா யாரிடம் பெற வேண்டும்

  • @hudsontaylor92
    @hudsontaylor923 жыл бұрын

    கார் இல்லாதவன் என்ன செய்வது? அவன் கார் வாங்க வசதி இல்லை என்று தானே இரு சக்கர வாகனத்தில் போக வேண்டிய நிலை உள்ளது, இதை அரசு பரிசீலிக்க வேண்டும்! நான் இந்த தமிழ் நாட்டில் உழைத்து உழைத்து இதுவரை கார் வாங்க முடியவில்லை, எனக்கு வயது 65. என் வீட்டுக்கு வாங்க வேண்டிய பொருட்களை வாங்க இரு சக்கர வாகனத்தில் தான் போக வேண்டிய நிலை, நடந்து கடைக்குப் போய் வர இயல வில்லை, அயலகத்தில் எங்களுக்கு வாங்கித்த ரு வது என்பது அவர்களுக்கு பாரச்சுமை. நான் இரு சக்கர வாகனத்தில் போய் வரலாமா அல்லது வீட்டுக்குள் முடங்கிக் கிடந்து சாகட்டுமா? இதற்கு அரசாங்கம் ஏதாவது நல்ல விஷயம் சொல்லுங்க.

Келесі