BREAKING: மதுவிலக்கு திருத்தச்சட்ட மசோதா சொல்வது என்ன? முழு விவரம் | PTT

#PuthiyaThalaimuraiTV
BREAKING: மதுவிலக்கு திருத்தச்சட்ட மசோதா சொல்வது என்ன? முழு விவரம் | PTT
#tnassembly #assembly #puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 23

  • @muthuganesh4284
    @muthuganesh428417 күн бұрын

    அதற்கு உடைந்தையாக இருக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் அவர்களுக்கு என்ன தண்டனை விதிக்கப்படும்

  • @reubendaniel8319
    @reubendaniel831917 күн бұрын

    தாலி அறுக்கும் சாராய ஆலை முதலாளி சுடலை பேசலாமா

  • @user-mm2cx1on6w
    @user-mm2cx1on6w17 күн бұрын

    ஐயா டாஸ்மாக்கு சரக்கு குடித்து குடித்து குடித்து கல்லீரல் பழுப்பு செத்துக் கொண்டிருக்கின்றான் அவருடைய குடும்பத்துக்கு ஏதாவது இந்த இடம் நிவாரணம் செய்ங்க ஐயா

  • @rajendrandj1131
    @rajendrandj113116 күн бұрын

    குற்றவாளிகளுக்கு பின்னணியில் செயல்படும் அரசியல் தலைவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl17 күн бұрын

    சிறப்பு 🌹🤝🌹வாழ்த்துக்கள் 🌹

  • @sekarg7432
    @sekarg743217 күн бұрын

    அதற்கு உடந்தையாக இருந்த காவல் துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை

  • @pushparajtamilselvi6501
    @pushparajtamilselvi650117 күн бұрын

    முன்பு இருந்த சட்டங்களே பயன் பாட்டில் வராதபோது புது சட்டங்கள் மட்டும் எப்படி பயன் பாட்டிற்கு வரும் சட்டத்தை நடைமுறை படுத்துகிறவர்களே அந்த சட்டத்தை மீறும் போது எதற்கு இந்த சட்டங்கள்.

  • @user-yy8ms9ic6z
    @user-yy8ms9ic6z17 күн бұрын

    சாத்தான்வேதம்ஓதுதூ

  • @praveenkumars-oq8sp
    @praveenkumars-oq8sp17 күн бұрын

    அப்போ பிளாக்ல டாஸ்மாக் சரக்கு விற்பவர்களுக்கு என்ன தண்டனை மேலும் பிளாக் சரக்கு அரசு பானமா இல்லை தனியார் தயார் செய்து விற்கும் மதுவா என்று எப்படி கண்டுபிடிக்க முடியும்

  • @sureshr-gd2gc
    @sureshr-gd2gc17 күн бұрын

    Super 🎉

  • @S.SEKAR1983
    @S.SEKAR198317 күн бұрын

    இது வேத்து வேட்டு சட்டம்

  • @user-mm2cx1on6w
    @user-mm2cx1on6w17 күн бұрын

    இதிலிருந்து என்ன தெரிகிறது ஒருத்தனும் கள்ளச்சாராயம் காய்ச்சக் கூடாது அதை குடிக்க கூடாது எங்களுடைய டாஸ்மாக்கில் ஒரு குவாட்டருக்கு ₹1000 உயர்த்தினாலும் அதைத்தான் குடிக்க வேண்டும் பூரண மதுவிலக்கு அது ஒன்றுமே சத்தியம்

  • @d.chandrasekarankarur104
    @d.chandrasekarankarur10417 күн бұрын

    sothuukkalaiyum parimuthal seiya vendum

  • @karthikraj3859
    @karthikraj385917 күн бұрын

    Sarayam yenpathe visam than Inga ennadana government arasiyal vathikal Saraya factory vachukalam anal vera yarum vaika koodathu sarayam kuduchu sakaravangalukum intha sattam kondu vanga

  • @RajaRamumadevi
    @RajaRamumadevi17 күн бұрын

    சீமான் என்கிற ஒருவனின் புரட்சியால் இந்த திருத்த சட்டம் வந்தது என்று நினைக்கிறேன்

Келесі