BREAKING | செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி கட்டண சுமை ஏற்றுவதா? Congress கட்சி கண்டனம்

#congress | #jio | #airtel | #sunnews
BREAKING | செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி கட்டண சுமை ஏற்றுவதா? Congress கட்சி கண்டனம்
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 33

  • @sf30477
    @sf3047719 күн бұрын

    தனியாரை வளர்ப்போம்.பொதுவை திவாலாக்கி தனியாருக்கு தாரை வார்ப்போம்

  • @DavidRuth-nt3vg
    @DavidRuth-nt3vg19 күн бұрын

    நல்லா இருப்பீங்க நீங்களாச்சும் இதபத்தி சொன்னீங்களே...

  • @mohamedgousganiulavivadaka1106
    @mohamedgousganiulavivadaka110619 күн бұрын

    BSNL மொபைல் டவர் சிக்னல் சரி செய்ய வேண்டும். கரன்ட் கட் ஆனாலும் தொடர்ந்து சிக்னல் கிடைக்கணும். அதன் ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்கும் ஊழியர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும்.

  • @AR-1305
    @AR-130519 күн бұрын

    மக்கள் பாவம்... ஆனால் பாஜக இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.. அவர்களுக்கு EVM இருக்கிறது.... பாஜகவுக்கு அரசுக்கு ஆதரவாக இருக்கிற நாயுடு மற்றும் நிதிஷ் அவர்களே உங்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்....

  • @azhagars3013
    @azhagars301318 күн бұрын

    இதை தேர்தலுக்கு முன் செய்திருக்கலாமே

  • @sridharsridhar7714
    @sridharsridhar771419 күн бұрын

    சூப்பர் supper. good

  • @g.logesh702
    @g.logesh70219 күн бұрын

    முன்பெல்லாம் அஞ்சு பத்து ரூவா கூட்டுவாய்ங்க இப்போ எல்லாம் ஒரேடியா அம்பது நூறு தான் கொள்ளைக்காரனுங்க😢

  • @narayananak8705
    @narayananak870519 күн бұрын

    BJP தயவு செய்து செல்போன் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் உங்களை நம்பி வாக்களித்து இருக்கிறார்கள் எனவே இது ஏழை மக்களின் சுமையை அதிகரிக்கும் .

  • @subashp999
    @subashp99919 күн бұрын

    நன்றி சார்

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f19 күн бұрын

    பாவம் கிராமங்கள். அவர்கள் அந்த அளவிற்கு பேச வாய்ப்பு இல்லை. ஆனால் ரீசார்ஜ் கட்டாயம்.

  • @dineshbabu8935
    @dineshbabu893519 күн бұрын

    Good

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan547919 күн бұрын

    Reliance marriage expenses are burdened on users. Those who like JIO let them pay, others can move to BSNL. BSNL made to suffer by govt as bankrupt and unable to launch 4G itself. If BSNL 4G comes other company 5G will lose market-that is what JIO pressed govt to stop BSNL launch of 4G.

  • @A-M-KG

    @A-M-KG

    12 күн бұрын

    Raja , aircel Maaran , DMK congress they are Behind BSNL mtnl demise .

  • @karanthamalaii7697
    @karanthamalaii769718 күн бұрын

    BSNL LIG ஆர் பி இதெல்லாம் நன்மை இல்லை யா இதெல்லாம் உங்களுக்கு ஏன் புரியல நன்றி 😂😂😂😂😂

  • @brightsingh1748
    @brightsingh174816 күн бұрын

    அனைவரும் bsnl க்கு மாறுங்கள்

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan547919 күн бұрын

    Modi govt is not worried 140 Crore people while raising gas, petrol prices and GST on basic items.

  • @RamMR82
    @RamMR8219 күн бұрын

    G

  • @A-M-KG
    @A-M-KG12 күн бұрын

    Who destroy BSNL MTNL converted servent Raja of Dmk maaran aircel.

  • @panchapagesanjeyaraman
    @panchapagesanjeyaraman19 күн бұрын

    Send your wife. You know the value

  • @indiancomedytruck
    @indiancomedytruck19 күн бұрын

    இப்போயாச்சும் பேசுறீங்களே protest panunga da dei

  • @balajibalaji1153
    @balajibalaji115318 күн бұрын

    நான் எனது ஜியோ ஓட்டை போன் நெட்ஒர்கிலிருந்து BSNL ‌க்கு மாறிவிட்டேன்

  • @AR-1305

    @AR-1305

    18 күн бұрын

    @@balajibalaji1153 நல்லதுதான்.... ஆனால் BSNL க்கு சரியாக சிக்னல் கிடைக்காது....

Келесі