🔴BREAKING: அதிமுக உண்ணாவிரதத்திற்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு கடிதம் | ADMK | Seeman | PTT

#PuthiyaThalaimuraiTV #Admk #AdmkProtestNews #seeman #AdmkNews #AdmkprotestLive #AdmkVsDmk #Eps #EdappadiPalaniswamiProtest #EdappadiPalaniswamiProtestNews #AIADMK #TnGovernemnt #Tamilnadu #Taminadulegislativeassembly #Tnassembly #TamilnaduGovernment #Mkstalin #EPS #latestnews #puthiyathalaimurai
🔴BREAKING: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் திமுக அரசு இடைநீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது - சீமான் | ADMK | Seeman | Kallakurichi Issue | NTK | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 93

  • @thavasiyar12345
    @thavasiyar1234528 күн бұрын

    சீமானின் அரசியல்தான் உண்மையனது உறுதியானது💯👌

  • @rajivgandhi686

    @rajivgandhi686

    28 күн бұрын

    😂😂😂😂

  • @jamesedward4746

    @jamesedward4746

    28 күн бұрын

    Unake comedyaa theriyala 😅😅😅

  • @balaguru5115
    @balaguru511528 күн бұрын

    சீமான் அவர்கள் நிலைப்பாடு இப்போது சரியானப்பாதையில் செல்கிறது.நன்றி👍🙏

  • @sathiamoorthi7089

    @sathiamoorthi7089

    28 күн бұрын

    உண்மை 👍🏿

  • @rajivgandhi686

    @rajivgandhi686

    28 күн бұрын

    ஆனா, திராவிட ஒழிப்பு என்னாச்சு.

  • @sathiamoorthi7089

    @sathiamoorthi7089

    28 күн бұрын

    @@rajivgandhi686 அந்த கவலை உங்களுக்கு எதற்கு ❓ நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

  • @prabumurugan2183

    @prabumurugan2183

    28 күн бұрын

    Yes

  • @rajivgandhi686

    @rajivgandhi686

    28 күн бұрын

    @@sathiamoorthi7089 இப்படியும் ஊரை கூட ஏமாற்றலாமா

  • @yosappuraja9616
    @yosappuraja961628 күн бұрын

    சீமானின் பாதை சரியான பாதை

  • @arockiaraj86...
    @arockiaraj86...28 күн бұрын

    அண்ணன் சீமான் சரியான பாதையில் .......

  • @Vi-uu2zo
    @Vi-uu2zo28 күн бұрын

    திமுகவையும் பாஜகவையும் சமாளிக்க இந்த கூட்டணி அவசியம். Need of the hour🔥❤️

  • @thavasiyar12345
    @thavasiyar1234528 күн бұрын

    கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு எதற்கு மக்கள் பணத்தை கொடுத்தீர்கள் என்ற சீமானின் கேள்வி மிகச்சரியானது💯👌

  • @gugankuppusay782

    @gugankuppusay782

    28 күн бұрын

    Kuduthathu sethavanuku illa.. avan kudumpathuku.

  • @thavasiyar12345

    @thavasiyar12345

    28 күн бұрын

    @@gugankuppusay782 இதை இலங்கை அரசால் கொள்ளப்பட்ட மீனவர்களுக்கோ அல்லது விவசாயிகளுக்கோ ஏன் செய்யவில்லை?????மக்களின் வரிப்பணம் ஞாயமானவர்களுக்கு மட்டும்தான் சென்றடையவேண்டும்.

  • @justussukithrani5001

    @justussukithrani5001

    27 күн бұрын

    Irunthum keduthan sethum keduthan aana iniyavathu kudumbam nallarukatumnu kudukiratha kurasolla vendam

  • @thavasiyar12345

    @thavasiyar12345

    27 күн бұрын

    @@justussukithrani5001 அரசாங்கத்தின் கடமை என்ன????ஒவ்வொரு முறையும் குடித்துச் சாகிறவனுக்கு பணம் கொடுப்பதா???அல்லது குற்றம் இடம்பெறாமல் தடுப்பதா???இந்த நிதி உதவியை இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவனைக்கோ அல்லது விவசாயிகளுக்கோ ஏன் கொடுக்கவில்லை???

  • @tamiltms2699
    @tamiltms269928 күн бұрын

    வேற ஒன்னும் இல்ல விக்கிரவாண்டி இடித்த தேர்தலில் அதிமுக ஓட ஓட்டு வேணும் அதுக்குத்தான் இந்த நாடகம் நாடகம் இது

  • @aka3945

    @aka3945

    28 күн бұрын

    Nadagam illa. Go and check his speech, avar nerave ketutar

  • @tamiltms2699

    @tamiltms2699

    28 күн бұрын

    @@aka3945 திராவிட கட்சிகளை ஒழிப்பதே எங்கள் கொள்கை யாருடைய ஆதரவும் எங்களுக்கு தேவை இல்லை யாருடனும் கூட்டணி இல்லை என்று வாய்கிழிய பேசி விட்டு தற்போது திராவிடக் கட்சியுடன் பிச்சை எடுப்பது எதற்காக

  • @tamiltms2699

    @tamiltms2699

    28 күн бұрын

    @@aka3945 ஒருத்தன் அவனுடைய கட்சியவே ஒழுங்கா ஆரம்பிக்கல கட்சியோட கொள்கை என்னன்னு தெரியல ஆனா அவன் கூட கூட்டணிக்கு போறோம்னு சொல்லுறீங்க அவனே சொல்லல கூட்டணிக்கு வரணும் நீங்களா ஓடுறீங்க அவனுக்கு என்ன வாக்கு வங்கி இருக்குன்னு தெரியல ஏன் அவன் அரசியலுக்கு வந்தா உங்க வாக்கு வங்கி குறைஞ்சுடும் பயத்தால் அவன் கூட ஓடுறீங்க

  • @Krishna-uz1sn
    @Krishna-uz1sn28 күн бұрын

    சிறப்பு சீமான் சரியான திசையில் செல்கிறார் என்று நம்புகிறேன் இது போன்ற செயல்பாடுகளைத் தான் நாம் தமிழர் ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்!!!

  • @sathiamoorthi7089

    @sathiamoorthi7089

    28 күн бұрын

    சூப்பர் 👍🏿

  • @priyasathishyoutuber2

    @priyasathishyoutuber2

    28 күн бұрын

    Thoothukudi duppaki soodu inda eps aaldan nadandadu.seeman ipdi panna vote viladu. Dmk admk illada kootani dan venum.

  • @Thamizhthesam
    @Thamizhthesam28 күн бұрын

    இதற்கு கூட்டணி அர்த்தம் கற்பிப்பது தவறு, இதை யார் செய்தாலும் நாம் தமிழர் ஆதரவு உண்டு.

  • @sonaa3489

    @sonaa3489

    28 күн бұрын

    சரியாக சொன்னீர்கள்

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar208228 күн бұрын

    2026 தேர்தல் கூட்டணி மூவ்

  • @ganesan3453

    @ganesan3453

    28 күн бұрын

    வாய்ப்பில்லை ராஜா

  • @vijayakumarjayaraman2040

    @vijayakumarjayaraman2040

    28 күн бұрын

    அதுதான் உண்மை தம்பி எழுதிவை தம்பி... தமிழகத்தில் பாஜக சான்சே இல்லை எப்பொழுதும் இல்லை.... அதேபோல் திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் அதற்கான அச்சரம்தான் நடக்கும் நிகழ்வுகள் ​@@ganesan3453

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen506828 күн бұрын

    🎉🎉🎉❤❤ seeman mass move

  • @vijyamuruganvijyamurugan1711
    @vijyamuruganvijyamurugan171128 күн бұрын

    வாழ்த்துக்கள் 🎉

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen506828 күн бұрын

    🎉🎉🎉🎉 seeman

  • @Criticsyou
    @Criticsyou28 күн бұрын

    Ntk + Admk + DMDK Need of the hour - to counter DMK and BJP

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi708928 күн бұрын

    சீமானின் சரியான நிலைப்பாடு. இப்பொழுதெல்லாம் நல்ல அரசியல் முதிர்ச்சி தெரிகிறது சீமானிடம் 👍🏿.

  • @adevannaswamy3544
    @adevannaswamy354428 күн бұрын

    Very good seemant sir.

  • @adevannaswamy3544

    @adevannaswamy3544

    28 күн бұрын

    Very good seeman sir. You have done a good thing.

  • @k.gautham246
    @k.gautham24628 күн бұрын

    நாம் தமிழர் கட்சி❤️🔥

  • @mayapraveen4742
    @mayapraveen474228 күн бұрын

    உனக்கு இப்போ இடை தேர்தல் ல admk ஓட்டு வேணும் அதனா

  • @user-wg7hh3gn5k

    @user-wg7hh3gn5k

    28 күн бұрын

    Aamaa enna aatharkku

  • @sekar550
    @sekar55028 күн бұрын

    Ntk

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan28 күн бұрын

    நாம் தமிழர் 🔥🔥

  • @allinone-pt7bn
    @allinone-pt7bn28 күн бұрын

    NTK

  • @sundarapandian4580
    @sundarapandian458028 күн бұрын

    நன்றி அண்ணா 💪🙏🙏

  • @VasanthaKumar-uk6eq
    @VasanthaKumar-uk6eq28 күн бұрын

    Super

  • @user-us5dl1jf9s
    @user-us5dl1jf9s28 күн бұрын

    இந்ததேர்தலில்சீமான்வேற்றி

  • @venkateshwaran2931
    @venkateshwaran293128 күн бұрын

    நாம் தமிழர் கட்சி.....🌾⛰️🌴🌳🐯🔥✊

  • @aka3945
    @aka394528 күн бұрын

    Seeman is doing the right politics.

  • @user-ur4xn3ew8q
    @user-ur4xn3ew8q28 күн бұрын

    😲way of good 👍

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor386828 күн бұрын

    NTK & admk

  • @smasiqsmasiq426
    @smasiqsmasiq42628 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandrasekar2698
    @chandrasekar269828 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் 🎉🎉🎉

  • @drsnakkiran4842
    @drsnakkiran484228 күн бұрын

    Seeman,s stand is correct., to support ADMK

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc28 күн бұрын

    உண்ணாவிரதமென்பதுகண்துடைப்புநாடகம்எடப்பாடியார்.வெளிப்படையாகக்.கூரவேண்டும். எங்கள்ஆட்சி அமையும்போதுமதுத்தடையை அமுல்படுத்துவோமெனமக்களிடம்கூரவேண்டும்

  • @villageworkers9508
    @villageworkers950826 күн бұрын

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தால் இந்த நேரம் எம் பி ஆக இருந்திருப்பார் சீமான் சீமான் சீமான் இனிமேல் ஏமாற வேண்டாம் பிரிக்க சதி நடக்கும் அதிமுகவுடன் கூட்டணி வையுங்கள் தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்

  • @muruganandhamm611
    @muruganandhamm61128 күн бұрын

    எலாய் 10சதம் ஓட்டு வாங்கிய கேப்டனே அட்ரஸ் இல்லாம போயிட்டாரு. நீ கூட்டணி சேர்ந்தா எடப்பாடி இன்னும் பின்னால் செல்வார்.

  • @kolipannai8564
    @kolipannai856428 күн бұрын

    செல்லக் காசு உடன் சென்று செல்ல காசு ஆகதே சீமான்

  • @rajivgandhi686
    @rajivgandhi68628 күн бұрын

    இனிமேல் என்னத்த மறைமுகமாக சப்போர்ட் பண்ணிக்கிட்டு, நேரடியா ஆதரவு கொடுத்துற வேண்டி தான்.

  • @agines5668
    @agines566828 күн бұрын

    🐢 kiladi...Apa tha vikkravandi la by election avanga atharavu tharuvanga😂

  • @pmurugan7353
    @pmurugan735328 күн бұрын

    Vikravandi election Admk votekuga atherave

  • @muthukumar-uf7jm
    @muthukumar-uf7jm28 күн бұрын

    Sweet box venuma seeman ku kudunga pa 2026 money money money 💰💰💰

  • @azhagudurai5335
    @azhagudurai533528 күн бұрын

    சீமான் அவர்கள் கட்சியும் போச்சு... என்னைக்கு ADMK & DMK கூட கூட்டணி சேர்ந்தால்..... ஒஒஒஒஒ நீங்க ADMK வாக்கை வாங்க இந்த நாடகம்... ரெம்ப நல்லா இருக்கு 👌👌👌🏹

  • @i_madara
    @i_madara28 күн бұрын

    திராவிட அதிமுகவிடம் மன்டிப்போட்ட‌ சீமான்....

  • @sundargurusamy3627
    @sundargurusamy362728 күн бұрын

    I think this alcoholic was introduced by both Dravidian parties but when this bar alcohol in the hands of private party see jaylalita was responsible for tasmac i mean government itself run a alcoholic shop because her girl friend sasikala have two factories & dmk have so many factories the income is increasing year after years how can ba government run liquor shop why not a common man cannot run a business selling a liquor it can happen to tasmac also there not genuine products

  • @user-bn6lh1dx9u
    @user-bn6lh1dx9u28 күн бұрын

    இப்போ 200 ரூ உபிஸ்களுக்கும் சங்கீகளும் ஐயய்யோ அம்மம்மா னு வந்து கதறுவானுங்க பார்த்து ரசிங்க மக்களே...😂

  • @agganesan-fe4br
    @agganesan-fe4br28 күн бұрын

    No give support to ADMK DMDK

  • @viswanathan4621
    @viswanathan462128 күн бұрын

    2026 Admk Aatchi

  • @udayakumars4642
    @udayakumars464228 күн бұрын

    2026 election la EPS' ADMK will join Seeman lead alliance. Whole TN is waiting. EPS ku SEEMAN semma seruppadi.

  • @gugankuppusay782
    @gugankuppusay78228 күн бұрын

    Mottapunda ne yethuku ammanama oduranu therium.. onoda sayam velukum konjam konjama

  • @selvamselvam8678
    @selvamselvam867828 күн бұрын

    கூட்டு களவாணிகள் நாடகம் 😡😡😡

  • @mrmsthefamilysalonwithspa7441
    @mrmsthefamilysalonwithspa744128 күн бұрын

    💪🏼💪🏼💪🏼நாம் தமிழர்💪🏼💪🏼💪🏼

  • @sababathisababathi2626
    @sababathisababathi262628 күн бұрын

    😂😂😂

  • @arunkumarr1
    @arunkumarr128 күн бұрын

    Hee nee admk adivarudi 😊😊😊😊we know

  • @jamesedward4746
    @jamesedward474628 күн бұрын

    Chithapaa😅😅. Sotha ulachu thinnudaa Simon pitchai. 😊

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c28 күн бұрын

    அதாவது நோகாம நொங்கு திங்கறது இது தான்.

  • @kumaravelkumaravel3982
    @kumaravelkumaravel398228 күн бұрын

    இப்ப உனக்கு விக்கிரவாண்டி தேர்தல் அதிமுக ஓட்டு வேணும் அதான

  • @balaivengat2501
    @balaivengat250128 күн бұрын

    விக்கிரவாண்டி 🎉🎉🎉

  • @nithyaponnusamy5560
    @nithyaponnusamy556028 күн бұрын

    சீமான் இந்த பிழைப்புக்கு நீ வேற ஏதாவது வேலை செய்யலாம்.

Келесі