Brain & Heart Attack வராம தடுக்க இதை குடிங்க | Dr A. Veni | Rockfort Neuro Centre | Thillainagar

#Trichy || #RockfortNeuroCentre || #DrVeni || #brainattack || #heartattack
Brain & Heart Attack வராம தடுக்க இதை குடிங்க | Heart Attach in tamil | Dr A. Veni | Rockfort Neuro Centre | Thillainagar | Trichy
===========================
ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
DR. A. VENI MD., DM., (NEURO)
www.rockfortneurocentre.org
ROCKFORT NEURO CENTER,
35G, ACS VILLA, 11 C-CROSS,
THILLAI NAGAR WEST, TRICHY-17
PH: 8056401010, 7598001010, 0431-2742121
============================================
======================
தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? - • தலைச்சுற்றல் ஏன் வருகி...
தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை
• தலைச்சுற்றல் வந்தால் க...
தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ?
• தலைச்சுற்றல் யாருக்கு ...
தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பது என்ன?
• தலையில் அடிபடுவதால் மூ...
சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால் தற்போது பாதிப்புகள் ஏற்படுமா ? - • சிறுவயதில் தலையில் அடி...
தலைசுற்றல் வராமல் தடுக்க இதைசெய்யுங்கள்
• தலைசுற்றல் வராமல் தடுக...

Пікірлер: 258

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 Жыл бұрын

    தான் படித்த அலோபதி மருத்துவம் மட்டுமே சிறந்தது என்கிற ஈகோ இல்லாமல் எந்த மருத்துவமானாலும் மனித இனம் நோயின்றி வாழ வழி காட்டும் நீங்ளே மருத்துவ உலகின் குரு வாழ்க வளர்க

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.சின்னகண்ணு.

  • @vaidy105

    @vaidy105

    Жыл бұрын

    I am from Delhi, I have visited twice to this place...Dr Veni treatment and her approach towards the patient is very positive and she talks with positive vibration....I never felt like a hospital because most of the Doctors in other vbig hospitals makes the patient get fear and uncomfortable .

  • @parthi9821

    @parthi9821

    Жыл бұрын

    True comments 👍👍👍

  • @srm5909

    @srm5909

    Жыл бұрын

    ஆமாம். இந்த பரந்த மனப்பான்மை மிகவும் சிறப்பானது.

  • @thebestofallthebestofall3390

    @thebestofallthebestofall3390

    5 ай бұрын

    மிக்க நன்றி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @ganeshspeaks196
    @ganeshspeaks196 Жыл бұрын

    எவ்வளவு பெரிய விஷயத்தை மிக எளிமையாக சுற்றி வளைக்காமல் அனைவருக்கும் புரியும்படி படக்காட்சிகளோடு விளக்குகிறீர்கள்... நீங்கள் நூறு வயது ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் தங்கள் குடும்பத்தாரோடு வாழ இந்தப் பதிவைக் காண்பவர்களெல்லாம் வாழ்த்துகிறார்கள்....

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    நன்றி தங்கள் கருத்துக்களுக்கு திரு.கணேஷ்

  • @haliyulrahman8718
    @haliyulrahman8718 Жыл бұрын

    அருமை டாக்டர்

  • @mskmsk1692
    @mskmsk1692 Жыл бұрын

    ரொம்ப நன்றி டாக்டர்

  • @padmavathiaa3341
    @padmavathiaa3341 Жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி 👃

  • @syedhibrahim9783
    @syedhibrahim9783 Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்க நலமுடன்.

  • @msvalvesservicedivisionmsv6239
    @msvalvesservicedivisionmsv6239 Жыл бұрын

    மிக்க நன்றி மேடம்

  • @r.saravananr.saravanan6163
    @r.saravananr.saravanan6163 Жыл бұрын

    அருமையான பதிவு அருமை 👍👍👍🙏🙏🙏

  • @ptbharathi9960
    @ptbharathi9960 Жыл бұрын

    மேடம் நீங்க வேற லெவல் super

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 Жыл бұрын

    Thanks a lot Dr.😍🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 Жыл бұрын

    Good awernes thankyou... Dr. Meam...

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd6 ай бұрын

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @padmavathiaa3341
    @padmavathiaa3341 Жыл бұрын

    அருமை அருமை அருமையான பயனுள்ள பதிவு 👌👌👌👌👌

  • @msvalvesservicedivisionmsv6239
    @msvalvesservicedivisionmsv62399 ай бұрын

    கோடான கோடி நன்றி மேடம்

  • @straight4423
    @straight4423 Жыл бұрын

    Thanks Dr for the Video

  • @arunpandian9688
    @arunpandian9688 Жыл бұрын

    அருமை அம்மா ❤

  • @satturmuruges
    @satturmuruges Жыл бұрын

    Good tips to protect Heart!. Thanks Dr.

  • @mgunaselvi
    @mgunaselvi Жыл бұрын

    Thank you ma'am.we will try to follow.

  • @padmar3130
    @padmar3130 Жыл бұрын

    Very Useful information👌 Thank you Mam👍🙏💖💖💖💖💖

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 Жыл бұрын

    Good speech god bless you mam🙏🙏🙏🙏👍👍👍

  • @vijayexplorernew
    @vijayexplorernew Жыл бұрын

    Sirappana pathivu ❤️

  • @nageswaranmurugavel1850
    @nageswaranmurugavel1850 Жыл бұрын

    நன்றி

  • @haisunr2479
    @haisunr2479 Жыл бұрын

    Thank you for your information madam

  • @maranraman7063
    @maranraman7063 Жыл бұрын

    வாழ்க வளமுடன் உங்கள் சேவைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @venkadasubramanian4484
    @venkadasubramanian4484 Жыл бұрын

    Thank you Madam. Very useful. From Tirunelveli.

  • @balun6158
    @balun6158 Жыл бұрын

    Migavum arumaiana vilakkam madam. Thanks a lot Dr.

  • @malarvizhi7128
    @malarvizhi7128 Жыл бұрын

    Super mam always ur tips is very valuable.

  • @user-pv7zk8nu1b
    @user-pv7zk8nu1b6 ай бұрын

    Congratulations 👏👏 Athai 💛❤💚

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 Жыл бұрын

    Thank you Dr. Your job is great. I have learnt something today.

  • @Tamil_bayan_01
    @Tamil_bayan_017 ай бұрын

    Alhamdulillah arumayana pathivu yellam video payanullathu

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 Жыл бұрын

    Thanking you Somuch Dr .

  • @mahalakshmiyadhav8932
    @mahalakshmiyadhav8932 Жыл бұрын

    வாழ்க வளமுடன் ...மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    நன்றி Dear Maha தொடர்ந்து பாருங்கள்

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 Жыл бұрын

    Doctor thank you so much for your healthy tips, wish you happy doctors day

  • @jeevapalanisamy2051
    @jeevapalanisamy2051 Жыл бұрын

    very good Explaining of Heart stoke and How to prevent the stoke. Thanks lot Dr.

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Жыл бұрын

    Dr. Sister,. Ammavin Of advice, to be. Followed by Everyone. Thank you Sister.

  • @kuppuswamybalakrishnan9728
    @kuppuswamybalakrishnan9728 Жыл бұрын

    Thanks Doctor..

  • @panneerpanneer7248
    @panneerpanneer7248 Жыл бұрын

    சூப்பர் டிப்ஸ்

  • @meenakumarir4468
    @meenakumarir4468 Жыл бұрын

    Super mam thank you very much

  • @abdupms6187
    @abdupms6187 Жыл бұрын

    Dr, excellent really super thank you

  • @abdupms6187

    @abdupms6187

    Жыл бұрын

    Dr, thank you for your kind reply just for kind information Extra virgin olive oil and fig 1400 years before wrote in Quran. Thanks

  • @Mahalakshmi-wh7ud
    @Mahalakshmi-wh7ud2 ай бұрын

    Thank you doctor very useful information

  • @gopalakrishnanr9457
    @gopalakrishnanr9457 Жыл бұрын

    நன்றிகள் கோடி Dr.மேடம் மிகச்சிறப்பான பதிவு

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    நன்றி திரு.கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து பாருங்கள்

  • @rathikaaravinthan9990
    @rathikaaravinthan9990 Жыл бұрын

    Thank you mam ☺

  • @JBDXB
    @JBDXB Жыл бұрын

    Thank you

  • @k.p.sundararaj3405
    @k.p.sundararaj3405 Жыл бұрын

    Madam very nice idea, thanks a lot, useful to many

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    Thanks Mr.Sundara raj keep watching

  • @neelakamalakannan2150
    @neelakamalakannan2150 Жыл бұрын

    வணக்கம் மேடம் உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும்... உங்கள் வார்த்தைகள் அனைத்து வாழ்வில் நல்ல முறையில் வாழவைக்கிறது... கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்....

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி Dear Neela

  • @jayarajaraja8388
    @jayarajaraja8388 Жыл бұрын

    Doctor, Thanks for the practical advice of a Preventive measure

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    Thanks Mr.Raja keep watching

  • @kasthurikumar5174
    @kasthurikumar5174 Жыл бұрын

    Hi mam supr explain

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Жыл бұрын

    Thank you Dr

  • @vigneshc8216
    @vigneshc8216 Жыл бұрын

    நன்றி மேடம் .மிகவும் தெளிவாக சொன்னிங்க.🙏🙏🙏

  • @sundarap2027
    @sundarap2027 Жыл бұрын

    உங்கள் பதிவு கள் எப்போதும் சிறப்பாக உள்ளது எவ்வளவு பெரிய அறிவாளி யாக இருந்தாலும் சமுதாயத்திற்கு பயன் பட்டால் தான் அர்த்தமுள்ள தாக இருக்கும் அந்த வகையில் நீங்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் விளையாட்டாக சொல்ற மாதிரி எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறீர்கள் பாராட்டுகள்

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.சுந்தர்

  • @rubakannan3749
    @rubakannan3749 Жыл бұрын

    Really nice

  • @yzavahir
    @yzavahir Жыл бұрын

    Thanking you

  • @nithyarul7171
    @nithyarul7171 Жыл бұрын

    Excellent informations big thanks Doctor

  • @kmurali9228
    @kmurali9228 Жыл бұрын

    Good Evening Dr.A.VENI MAM.

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    Good evening Mr.Murali

  • @ananthavalli3573
    @ananthavalli3573 Жыл бұрын

    Thanks🙏

  • @poulinemary1953
    @poulinemary1953 Жыл бұрын

    Thank you mam

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 Жыл бұрын

    Very nice nga..Nenga videola spectacles pathila Lens wear panuna nala irukum,Dr's videos elamumae oru place stand or sit tha panranga..nenga some Garden or floor garden irunthu panuna supera irukum..😊😊..Request only..🙏

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    Your request is well taken Mr.Arul

  • @sekarc4436
    @sekarc4436 Жыл бұрын

    🙏🙏Neuro expert👌👌👌

  • @sharmilabalamurugan2070
    @sharmilabalamurugan207015 күн бұрын

    Excellent Mam💐

  • @sathyam1830
    @sathyam1830 Жыл бұрын

    God bless you Dr Mem

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    Thanks Mr.Sathyamurthi keep watching

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs Жыл бұрын

    Thanks daughter

  • @sundarraj350
    @sundarraj350 Жыл бұрын

    Thanks Dr

  • @fouzanmohammed6872
    @fouzanmohammed687211 ай бұрын

    Thanks madam ❤

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 Жыл бұрын

    My dear respect Dr thank you very useful remedy your KZread channel explains so for best wishes public charity so you're very grateful charity welcome back

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    Thanks for your comments Mr.Govindarajan keep watching

  • @kadershareef8999
    @kadershareef8999 Жыл бұрын

    Thanks

  • @Murugan-mf8le
    @Murugan-mf8le11 ай бұрын

    Thank you madam

  • @radhagopi8256
    @radhagopi8256 Жыл бұрын

    Thanks madam

  • @selvambalms835
    @selvambalms835 Жыл бұрын

    Thanks man

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan210926 күн бұрын

    Thank you. Mam

  • @RameshBabu-xc6hs
    @RameshBabu-xc6hs4 ай бұрын

    No words to praise you doctor ❤❤❤

  • @jk_996
    @jk_996 Жыл бұрын

    Demyelinating polyneuropathy secondary axonopathy. இதை பற்றி சொல்லுங்கள்... Please..

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    Will upload as soon as possible

  • @swamyekfc8555
    @swamyekfc85559 ай бұрын

    Thanks a lot Dr 🙏

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    9 ай бұрын

    Keep watching

  • @saravanasaravanan761
    @saravanasaravanan761 Жыл бұрын

    Tq ma 👍👌💟

  • @nithyamani9585
    @nithyamani9585 Жыл бұрын

    Thank you so much mam very useful message

  • @pappudani1609
    @pappudani1609 Жыл бұрын

    Tq mam

  • @vprakashvprakash50
    @vprakashvprakash50 Жыл бұрын

    Thank you doctor Dialy i follow this பூண்டு + Olive oil

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    Great. Keep Watching

  • @sharuknilavar1581
    @sharuknilavar15816 ай бұрын

    Super ❤❤mam

  • @pathmaram
    @pathmaramАй бұрын

    Thankyou❤

  • @sharmilabalamurugan2070
    @sharmilabalamurugan207015 күн бұрын

    Looks so cute Mam

  • @meganathan9817
    @meganathan9817 Жыл бұрын

    Thank you so much

  • @subramaniants2469

    @subramaniants2469

    Жыл бұрын

    Dear&respected Dr. Kindly show & explain exercise for Parkinson's. M.R I and EEG showed 2 inches shirnkd in my brain. , and the Nerho Dr. Said ` There is a chance to happen parkinson to me Dr. I worry with this

  • @amrutarathi3285
    @amrutarathi3285 Жыл бұрын

    Dear Doctor Veni Madam Simply Superb Advice. I will start from today . Can we take it after dinner. The tips you are telling are Life saving. I pray God to give 100 Happy Healthy Blissful years of Life to further serve Humanity. Kindly give one video on how to save anybody if any suspected food poisoning happens in School, work place etc. You would have heard of many news recently. What are symptoms for early stages of Kidney failure . Thank you again.

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    Thanks for your comments Dear Amrutha. Will upload as early as possible. keep watching

  • @waternagaraj
    @waternagaraj5 ай бұрын

    I am taking tablets for Diabetic and Hypertension. Can I take this drink and how long? Thank you in advance. This video is informative and useful.

  • @amruta637
    @amruta637 Жыл бұрын

    It's really true mam👌👍

  • @amruta637

    @amruta637

    Жыл бұрын

    Hello mam, ur videos are very very helpful.recently I saw ur video about Intermittent fasting.Is this helpful for autoimmune disorder?please reply mam thankse😊😊

  • @SasiKumar-cg7ob
    @SasiKumar-cg7ob Жыл бұрын

    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வளமுடன்

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    மிக்க நன்றி திரு.சசிகுமார் தொடர்ந்து பாருங்கள்

  • @selvirajendran3519
    @selvirajendran3519 Жыл бұрын

    மேடம் வணக்கம்,எனது கணவருக்கு Bp up&down னா இருக்கு நீங்கள் ரொம்ப அழகா தெளிவ,பொறுமையாக சொல்கிறீர்கள் அதுக்காகவே கேட்கிற மாதிரி இருக்கு நான் இப்பதான் ஒவ்வொன்றாக பார்கிறேன் உபயோகமாக இருக்கிறது மிக்கநன்றி🙏🏻. செல்வி ராஜேந்திரன் ஶ்ரீவில்லிபுத்தூர்

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    நன்றி தொடர்ந்து பாருங்கள். Dear Selvi.

  • @sreekanthrajan6928
    @sreekanthrajan6928 Жыл бұрын

    Mam mygrain thalaivallikku oru theervu sollunga

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/g2aVy7KvlrjYZdo.html இதன் தொடர்ச்சியாக உள்ள மற்ற பதிவுகளையும், அதில் உள்ள பயிற்சிகளையும் செய்து பயன்பெறுங்கள் திரு.ஸ்ரீகாந்த்

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Жыл бұрын

    Sister உங்களுக்கு என்குடும்பம் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறது.🙏 முக்கியமான தருணத்தில் என் மனைவி முகவாதத்தில் இருந்து காப்பாற்றிய கடவுள் நீங்கள்.🙏 உங்களுக்கு இறைவன் 48 மணிநேரம் வழங்க வேண்டும். 24 மணிநேரம் உங்கள் மருத்துவ சேவைக்காக 24 மணிநேரம் எங்களுக்காக🙏 Aashus world தாத்தாவும் வாலுப்பயலும் சேனல்.🙏 வாழ்கவளமுடன்.

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.ராம் தொடர்ந்து பாருங்கள்

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Жыл бұрын

    🇮🇳 வணக்கம் 🩺,, 🪔

  • @sheasasheasa9299
    @sheasasheasa9299 Жыл бұрын

    Well, A social responsible Doctor . Narration is quite good. The joke is some quakes will take note of this and start talking. Well, let it be.

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    If there is a advantage, at the same time disadvantage may be there... Before taking anything you should analyze thanks for your comment..

  • @user-RajaDriver
    @user-RajaDriver Жыл бұрын

    அம்மா அருமையான பதிவு அம்மா ஒரு சந்தேகம் Oil இல்லாமல் பூண்டு மட்டும் சாப்பிடலாமா அம்மா

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    ஒரு நாளைக்கு ஒரு பல் மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது

  • @somasundaramnarayanasamy6387
    @somasundaramnarayanasamy6387 Жыл бұрын

    Dr. Enakku c5 disc theinthu vittathaga mri scanil therigirathu. Nan enna tablet edukkavendum. Athai regulara eduthukkalama Dr.

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @spnurserygarden
    @spnurserygarden10 ай бұрын

    Madam we have only use olive oil or pure oil example coconut oil,peanuts oils.

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    10 ай бұрын

    We will upload ASAP

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam18 күн бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஆனால் ஒரே ஒரு பூண்டு பல்லை மிக்சியில் போட்டு ஓட்டுவது எப்படி?

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    17 күн бұрын

    Thank You. Keep watching Mr.Baskaran

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Жыл бұрын

    🙏🙏

  • @akilaramesh9566
    @akilaramesh9566 Жыл бұрын

    👍👏🙏

  • @jhansiiyer8195
    @jhansiiyer819512 күн бұрын

    Gd evening Dr. I take raw garlic in my food. Vl dis method also gv d same benefits to the heart n brain. Please clarify my doubt Dr.

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    7 күн бұрын

    Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @singaravelumaa7186
    @singaravelumaa71866 ай бұрын

    Can we use aspirin & this garlic treatment simultaneously ? Pls answer

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    5 ай бұрын

    Don't take simultaneously Mr.Singaravelu

  • @narendhiraschool
    @narendhiraschool Жыл бұрын

    மேடம் நன்றி. நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே.என் குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி யை அப்படியே கூறி உள்ளீர்கள்.உங்கள் மருத்துவ பதிவு அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி Dear Fatima

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Жыл бұрын

    Dr. Sister,. Simply you have given us excellent Solution for poor people who cannot afford costly MEDICAL TREATMENT from ISOLATED illiterate Villages. Do you mean to say that they even heard about Virgin Oil and the terms you pronounced as OCCULUDE the Vein Blood Vessels, Do they understand A, B,C... Z of the Medical Terminologies, Kannae Irundu poguthey, kannai katti Kattil Vittargalae. Sorry for Harsh words. First Generation Litterate Persons could not simply Communicate with Common People in Villages, as my Professor wife talking with them. Amma ennavu sollaranga, athu onnum puriyala. Avarkal ennidam vanthu, Amma enna sollaranga, neenga engallukku puriya mathiri sollu nga. Ithu than Ulagam.

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Жыл бұрын

    I know certain medical terminology can't be understand by common people I will try my level best to reduce the medical terminologies. Noted with thanks Mr.Loganathan

  • @jagirjrn2581
    @jagirjrn25819 ай бұрын

    Learning difficulty disorder party video podavum

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    9 ай бұрын

    kzread.info/dash/bejne/halsls6tqrenabg.htmlsi=5MtJhmT8yyqEWsjY please watch this video

Келесі