BJP-க்கு நெருங்கும் கிளைமேக்ஸ்: தோற்றால் காரணம் மோடி அமித்ஷா தான்! | THARASU SHYAM | MODI | AMITSHA

BJP -க்கு நெருங்கும் கிளைமேக்ஸ்: தோற்றால் காரணம் மோடி அமித்ஷா தான்! | THARASU SHYAM INTERVIEW | MODI | AMITSHA |
#modi #rahulgandhi #tharasushyam #amitshah #rss #arvindkejriwal #uttarpradesh #delhi #MohanBhagwat #journalistmani #parakalaprabhakar #arvindkejriwal #supremecourt #justicesanjivkhanna #ed #justicechandrachud #rahulgandhi #amitshah #uttarpradesh #varanasi #arvindkejriwal #modivsyogi #rss #mamtabanerjee #amithshah #rahulgandhi #tharasushyaminterview #supremecourt #ayothi #chandrachud #electioncommissionofindia #journalistmani #koteeswaran #akhileshyadav #gujarat #congress #bjp #election #campaign #journalistmani #koteeswaran #arvindkejriwal #mamtabanerjee #akhileshyadav #sanjaysingh #enforcementdirectorate #incometax #cbi #edappadipalanisamy #seeman #aap #supremecourt #chandrachud #duraivaiko #anbumaniramadoss #sowmiyaanbumani #radhikasarathkumar #spvelumani #annamalaibjp #edappadipalanisamy #spvenkatesh #ops #arvindkejriwal #modi #coimbatore #Trending #viral #enforcementdirectorate #2024elections #parliamentelection2024 #ops #annamalai #ttv #bjp #annamalaibjp #koteeswaran #anirudh #bjpcandidates #generalelection2024 #tharasushyam #dmkcandidates #suchitra #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #thalapathy #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #dhanush #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #cinema #mkstalin #edappadipalanisamy #opannerselvam #trailer #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #tamilcinema #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #anbumaniramadoss #modi #ravindranduraisamy #trending #pmk #bjp #ramadoss #annamalai #annamalaibjp #edappadipalanisamy #chandrachud #superstar #bjp #dmk #modi #annamalai #dmdk #pmk #premalatha #anbumaniramadoss #journalistmani #chandrachud #justicechandrachud #drsharmila #sharmilatalkies #cinema #electoralbonds #supremecourt #aagayamvoice #aagayamtamil
Disclaimer:
The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 455

  • @rathar2191
    @rathar219124 күн бұрын

    கடவுள் இருக்கு என்று சொல்பவரை நம்பலாம் கடவுள் இல்லை என்பவரையும் நம்பலாம் ஆனால் நான்தான் கடவுள் என்பவரைமட்டும் நம்பவேகூடாது.

  • @sampathkm3896

    @sampathkm3896

    24 күн бұрын

    நல்ல பதிவு

  • @FathimaTrichy

    @FathimaTrichy

    24 күн бұрын

    Excellent bro

  • @thiruvodupichai6983

    @thiruvodupichai6983

    24 күн бұрын

    யாரு என்ன சொன்னார் என்றே புரியாமல் உளறுபவனை யாருமே நம்பமாட்டான். எதையாவது உளறிக்கிட்டே இருங்கடா.

  • @RamA-xl5ne

    @RamA-xl5ne

    24 күн бұрын

    ​@@thiruvodupichai6983அப்ப என்ன சொன்னாருனு நீ சொல்லு

  • @user-tg3dn2gu3p

    @user-tg3dn2gu3p

    23 күн бұрын

    சூப்பர். ஐயா எப்போது அவரது கைலாசத்திற்கு போகிறாராம். தேர்வு நடந்ததாக கூறுவது உண்மையா ? அது உண்மையான நித்தியானந்தா தான். இது இதிலும் போலி தானோ!!???

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy416624 күн бұрын

    நம்ம சென்னையில்கீழ்ப்பாக்கம்ஆஸ்பத்திரியில்நல்ல கவனிச்சி பாப்பாங்க குணம்கிடைக்கும்

  • @manudan3601

    @manudan3601

    24 күн бұрын

    நான் தான் கடவுள் என்று சொல்கிறவர்களுக்கு அங்கே மருந்தே கிடையாதாம்.ஏர்வாடி தான் சரியாக இருக்கும்.😂😂😂

  • @eswaramoorthymani7536
    @eswaramoorthymani753624 күн бұрын

    உண்மை இவர் பிறந்ததே இந்த நாட்டிற்கு நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய துரோகம் நயவஞ்சகர்கள் எந்த ஒரு நல்ல எண்ணம் சிந்தனை எதிலும் உண்மை இல்லை!

  • @My-heart814
    @My-heart81424 күн бұрын

    பித்து பிடித்துவிட்டது

  • @masiibrahim3079

    @masiibrahim3079

    24 күн бұрын

    முத்திருச்சி

  • @PandiPandian-sj5pd
    @PandiPandian-sj5pd24 күн бұрын

    மோடி பரமாத்மா அல்ல அவர் மிகப்பெரிய. பாவாத்மா

  • @Santhamani-ik3up

    @Santhamani-ik3up

    24 күн бұрын

    True true true

  • @chandrasekarankalyanasunda4250
    @chandrasekarankalyanasunda425024 күн бұрын

    ஐந்தறிவு ஜீவனை மனிதனாக தவறாகப் புரிந்து கொண்டது நமது தவறு தான்.

  • @JayarajSundar

    @JayarajSundar

    24 күн бұрын

    அவைகள் கூட சரியாக இருக்கும்

  • @davidpaulraj9209
    @davidpaulraj920924 күн бұрын

    இப்படிப்பட்ட முட்டாளின் கீழ் பத்தாண்டு காலம் இந்திய நாட்டின் பிரஜை யாக இருந்த என்னுடைய நாட்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  • @vaimurthy

    @vaimurthy

    24 күн бұрын

    கடந்த 3 வருஷமா தமிழ்நாட்டில் இல்லையா

  • @ramnallasamy2972
    @ramnallasamy297224 күн бұрын

    திகார் சிறை மோடி ஷா வை வரவேற்கக் காத்திருக்கும் போது எப்படி மோடி ஷா எதிர் கட்சி தலைவர் ஆக முடியும்.

  • @elisac7171
    @elisac717124 күн бұрын

    இப்படி ஒரு பிரதமர் இந்தியாவிற்க்குகிடைத்தது..... சொல்ல வார்த்தை இல்லை

  • @parthibanparthiban4888

    @parthibanparthiban4888

    24 күн бұрын

    Pappey shame

  • @IndiraIndira-sw4vk

    @IndiraIndira-sw4vk

    24 күн бұрын

    😊😊

  • @user-tg3dn2gu3p

    @user-tg3dn2gu3p

    23 күн бұрын

    பித்தலாட்டங்களை வருணிக்க வார்த்தைகள் கிடைப்பது அரிது தான் .

  • @jpruban
    @jpruban24 күн бұрын

    Modi is a joker

  • @maheshthunder
    @maheshthunder24 күн бұрын

    மோடி சனியனின் அவதாரம்.

  • @Santhamani-ik3up

    @Santhamani-ik3up

    24 күн бұрын

    Superb

  • @user-jx6vs9tk9l

    @user-jx6vs9tk9l

    24 күн бұрын

    நன்றி சகோதரர்

  • @kannapiranr576
    @kannapiranr57624 күн бұрын

    மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்..

  • @taravenugopal2774
    @taravenugopal277424 күн бұрын

    மோடி நான் மனிதன் அல்ல கடவுளால் படைக்கப்பட்டவன் பூமிக்கு செய்யணும்னா என்னத்த செஞ்சாரு செஞ்சதெல்லாம் சொல்லணும் இல்ல செஞ்சது என்னது அவர் விதவிதமா டிரஸ் பண்ணிக்கிட்டு இருந்ததா

  • @subramanichettiyaar5704

    @subramanichettiyaar5704

    24 күн бұрын

    ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு அப்பனாச்சே மோடிஜி பொய்.பேசாமல் இருந்தாள் அவர் வாய் 13:11 இருந்தும் ஊமை யஆகி விடுவார்

  • @mohammadfarook7045

    @mohammadfarook7045

    24 күн бұрын

    PM FUND ?

  • @themask1513

    @themask1513

    24 күн бұрын

    Bollywood heroins sight seeing.

  • @vaimurthy

    @vaimurthy

    24 күн бұрын

    @@subramanichettiyaar5704 பாருடா, பொய் பேசறதை பத்தி திமுகக்காரன் பேசறதை. இதைவிட பெரிய காமெடி எதுவும் இல்லை.

  • @saraba564
    @saraba56424 күн бұрын

    Mind voice ன்னு நெனச்சு mike ல சத்தமா பேசிட்டார்

  • @user-uk3sv4zr4i
    @user-uk3sv4zr4i24 күн бұрын

    உண்மையிலேயே மோடி மனித பிறவியே அல்ல 😂😂😂😢😮

  • @scharlesaraj180
    @scharlesaraj18024 күн бұрын

    சர்வாதிகாரியின் ஆட்சி காலத்தின் கடைசி நாட்கள் எண்ணிக் கொள்ளப்பட்டு வருகின்றன

  • @vaimurthy

    @vaimurthy

    24 күн бұрын

    சமூக வலைத்தளத்தில் கருத்து சொன்னதற்காக கைது செய்ப்பவர் தான் சர்வாதிகாரி

  • @profdrsiva
    @profdrsiva24 күн бұрын

    முக்தி அடையும் நிலையில் உள்ளார்.

  • @selvaraju9237
    @selvaraju923724 күн бұрын

    இப்படிபட்ட மென்டல்கள் இந்தியாவை இத்தனை நாட்கள் ஆண்டு இருக்கிறார்கள். வடநாட்டை செருப்பு ஆண்ட வரலாற்றை யாரும் மறக்கவில்லை.

  • @therukodi
    @therukodi24 күн бұрын

    இப்படி ஒரு கோமாளி😂😂😂 RSS க்கு கிடைத்திருப்பது😂😂😂😂😂😂 RSS😂😂 செய்த பெரும் புண்ணியமே😂😂😂😂😂

  • @samuelraj9204
    @samuelraj920424 күн бұрын

    சிறப்பான பதிவு. நன்றி.

  • @MMmm-pd1hl
    @MMmm-pd1hl24 күн бұрын

    நீ மனுஷனே இல்ல தெரியுமா . மக்கள் 😅

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram311024 күн бұрын

    சரியான காமெடி

  • @ramnallasamy2972
    @ramnallasamy297224 күн бұрын

    அனேகமாக செவ்வாய் கிரகத்திற்கு மோடிஷா பயணம் செய்ய முடிவு செய்து விட்டார்கள்.எலான் மஸ்க்குக்கு தகவல தர வேண்டும்

  • @a.shahulhameed8770
    @a.shahulhameed877024 күн бұрын

    மனித குணங்கள் மோடியிடம் இல்லை தெரிந்தது தானே...

  • @sarkumar1753
    @sarkumar175324 күн бұрын

    சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆம்; சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான் உண்மையை சொல்லி விடுகிறார்கள்!

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar573824 күн бұрын

    பாவம் அவருக்கு மன நிம்மதி தேவை அவரின் பேச்சை விட்டுவிடவம்

  • @seenimittaisuntharam6197
    @seenimittaisuntharam619724 күн бұрын

    இந்துக்களின் பாதுகாவலன்,இப்போது இந்து கடவுள் ஆகிவிட்டார்

  • @SureshKumar-by2um

    @SureshKumar-by2um

    24 күн бұрын

    து

  • @k.p.dharshan9369
    @k.p.dharshan936924 күн бұрын

    கோமாளி பிரதமர்

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram311024 күн бұрын

    பூரி ஜெகந்நாதர் பாடம் புகட்டுவார்

  • @kmohamathanivava467
    @kmohamathanivava46724 күн бұрын

    RSS வேலை பார்த்தாலும் ஒண்ணும் கிழிக்க முடியாது. மதமயக்க ஊசி செயலிழந்து வருடங்கள் ஆகிவிட்டது

  • @dbaladbala8587
    @dbaladbala858724 күн бұрын

    ஜூன் 4 அவதாரம் எல்லாம் கலைந்து‌ ஓட்டமெடுப்பார்

  • @sulaimansulaiman9450
    @sulaimansulaiman945024 күн бұрын

    கடவுளே பிரதமராக இருக்கும்ஒரேநாடு இந்தியாதான் வாழ்க்கையில் இறை மகனை பார்த்த ஒரேமக்கள்இந்தியர்கள் எவ்வளவுபாக்கியம்

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg24 күн бұрын

    மோடி ஒரு பெரிய காமெடியன் ஆகி விட்டார்.

  • @jsadiq67

    @jsadiq67

    24 күн бұрын

    10 வருட சர்க்கஸ் போதும்!

  • @sirajdeen4417
    @sirajdeen441724 күн бұрын

    ஷியாம் ஐயா அவர்கள் சிரிப்பு, ஒரு நக்கல் நையாண்டி.

  • @nellaitheo
    @nellaitheo24 күн бұрын

    இது மனித பிறவி இல்லை என்பதை ஒப்பு கொண்டதற்கு நன்றி. காட்டில் இருக்க வேண்டியது நாட்டில் இருக்கு.

  • @kannapiranr576
    @kannapiranr57624 күн бұрын

    வயசான மனிதன். பார்க்க பாவமாக இருக்கு..

  • @kesavankesavan7759
    @kesavankesavan775924 күн бұрын

    கிருஷ்ண அவதாரம் ராம அவதாரம் இவர்கள் இருவரும் அரச பொறுப்பில் கிடையாது அதனால் அரச பொறுப்புக்கு அவதாரங்கள் வர முடியாது காரணம் சாதாரண மனிதன் தெய்வமாக முடியாது அவ்வாறு தெய்வமானவர்கள் காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற சங்கராச்சாரியார்கள் பட்டினத்தடிகள் ராமலிங்க சுவாமிகள் சீரடி சாய்பாபா சுவாமிகள் மந்திராலய மகா சன்னிதானம் இவர்களைப் போன்றவர்கள் மட்டுமே உண்மையான அவதார புருஷர்கள் ........

  • @philipjoseph4804
    @philipjoseph480424 күн бұрын

    பாவாத்மா.😭

  • @rajapandianguruswamy1309
    @rajapandianguruswamy130924 күн бұрын

    அடடே! இதை நோட் பண்ணுங்கப்பா!

  • @Publicvoice-fq5rf
    @Publicvoice-fq5rf24 күн бұрын

    அதானி அம்பானியை பெரும் கோடிஸ்வரனாக மாற்ற இவரை அனுப்பினாரா கடவுள்.

  • @anandanp10
    @anandanp1024 күн бұрын

    இதுதான் உச்சக்கட்ட காமடி இதையும் நம்பும் கூமுட்டைகள் இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்..

  • @vaimurthy

    @vaimurthy

    24 күн бұрын

    உதயநிதி உலக அறிவாளின்னு நம்பும் கூட்டம் இதைவிட பெரிய கூமுட்டைகள்

  • @raviganesh6517
    @raviganesh651724 күн бұрын

    பூமியில் இவர் பண்ணியது போதும். பரமாத்மா கிட்ட போயிடச் சொல்லுங்க. நல்லா பண்ணிட்டார். மக்களை வச்சு செஞ்சுட்டார்.

  • @mariappanmari5956
    @mariappanmari595624 күн бұрын

    துளைந்த டா மொடிதேசம் முழுவது கோலி பண்டிகை கொண்டா வேண்டு வெற்றிகொண்டாட்டம் ஜெய்ஹிந்

  • @umarv4899
    @umarv489924 күн бұрын

    மோடிக்கு முன்னாலயே இதை நான் சொன்னேன்!

  • @ravirajdmkwin2490
    @ravirajdmkwin249024 күн бұрын

    பாவம் அவர்தான் என்ன பண்ணுவார் கடைசி நேரம் எதோ சொல்லீட்டு தெரியட்டும்.

  • @kandasamyarumugamkandasa-cz4vv
    @kandasamyarumugamkandasa-cz4vv24 күн бұрын

    உண்மை

  • @79pnathan
    @79pnathan24 күн бұрын

    நான் மனுஷன் இல்லை சூப்பர்....

  • @JohnVictorA-hn7li
    @JohnVictorA-hn7li24 күн бұрын

    மனித பிறவியே இல்லை ஆகவே திகார் ஜெயில் தான் நீங்கள் இருக்க வேண்டிய இடம்,

  • @viviyanlouis2895
    @viviyanlouis289524 күн бұрын

    மாட்டுக்குப் பொறந்தவனா?

  • @user-jx6vs9tk9l

    @user-jx6vs9tk9l

    24 күн бұрын

    ஆமாம் சகோதரர்

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman749824 күн бұрын

    நீங்கள் மனிதனே இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9m24 күн бұрын

    Good interview aagayam sivakumar sir and excellent speech tharasu shyam sir thanks

  • @baskarvasantha5324
    @baskarvasantha532424 күн бұрын

    கடவுள் இல்லன்னு சொல்றவங்கள நம்பு... கடவுள் இருக்குன்னு சொல்லுறவங்களும் நம்பலாம்.. ஆனா ... நான் தான் கடவுள் என்று சொல்பவன நம்பாதே...😎😎😎😎😎😎

  • @greatgood5321

    @greatgood5321

    24 күн бұрын

    👍 correct

  • @user-ok7zn3dh3o
    @user-ok7zn3dh3o24 күн бұрын

    Mr.Shyam, there are Bafoons many in our society, we don't know what to do..!!

  • @mathivananr7358
    @mathivananr735824 күн бұрын

    அடடா கிருக்கனையா இவ்வளவு நாளாக பிரதமரா வச்சுருந்தோம்.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan24 күн бұрын

    அவர் காமெடி பன்னவில்லை எதிர்கட்சிகளை காமெடியர்கள் ஆக்கி கொண்டிருக்கிறார் என்பது தான் உண்மை அவர் ஒருவார்த்தையை கொளுத்தி போட்டு விட்டு போய் கொண்டே இருக்கிறார் இந்திய ஊடங்கள் மோடி மோடி என்று 24 மணி நேரமும் மோடி பேரை உச்சரிக்கின்றன

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq24 күн бұрын

    ஓரு காமெடி ஞாபகம் வருது . வடிவேல் , கடவுள் காட்டுகிறேன் 100 /--ரூ. தலைக்கு என்று சொல்லுவர் . ஊரில்லுள்ள ஆண்கள் 1100/--ரூ கொடுத்து விடுவார்கள் . எல்லாரும் குளித்து விட்டு ஓரு இடத்திற்கு வர சொல்லி , எல்லாரும் இடத்தில் அதோ தெரிகிறது கடவுள் பாருங்கள் என்று கூறிவிட்டு கையெடுத்து கும்பிட்டு வணங்குவர் வடிவேல் . அங்கு கூடி இருந்த மக்கள் எங்கே , எங்கே என்று கேட்பார்கள். உங்கள் மனைவி உத்தியாக இருந்தல் தான் கடவுள் உங்கள் கண்களுக்கு தெரியும் , என்று கூறுவார் வடிவேலு .அது போல உள்ளது மோடி கடவுளின் அவதாரம் செல்லுவது மோடியின் பேச்சு . சிரிப்பு தான் வருகிறது .

  • @DharmalingamLingam-st2zt
    @DharmalingamLingam-st2zt24 күн бұрын

    Good

  • @srinivasanastro5679
    @srinivasanastro567923 күн бұрын

    Thanks

  • @rajanfernando6122
    @rajanfernando612224 күн бұрын

    நல்லா முத்தியிருச்சு 6ம் கட்ட தேர்தலுக்கு பின் மக்களை கடிச்சு குதறப்போகுது பாவம் மக்கள்

  • @greatgood5321
    @greatgood532124 күн бұрын

    Super sir 👍

  • @kandasamyarumugamkandasa-cz4vv
    @kandasamyarumugamkandasa-cz4vv24 күн бұрын

    Super👍

  • @Vazhvial_Kristhavam-Sam
    @Vazhvial_Kristhavam-Sam24 күн бұрын

    பூரி ஜெகநாதரே மோடி பக்தர் என மோடி சொல்வதை வைத்து பார்க்கும் போது மோடி தன்னை கடவுளாக பாவிக்கிறார். மேலும் தனது பக்தனின் பொக்கிஷ அறை சாவியை காக்க வக்கற்ற அவதாரமாக மோடி உள்ளார்.

  • @user-mm8cf9mw5i
    @user-mm8cf9mw5i24 күн бұрын

    கடைசியில் நானே கடவுள் என்று சொல்ல போகிறார்...நம்ம ஜீ...

  • @ananthank5564
    @ananthank556423 күн бұрын

    பரமாத்மா அமைதியாக ஓய்வுஎடுக்கட்டும்

  • @johnabraham4681
    @johnabraham468124 күн бұрын

    Very good.

  • @marvinraj5141
    @marvinraj514124 күн бұрын

    Think boss

  • @user-tg3dn2gu3p
    @user-tg3dn2gu3p24 күн бұрын

    அடுத்த நித்தியானந்தா உருவாக்கிவிட்டார். மக்களே ஜாக்கிரதை !

  • @vanitk5078
    @vanitk507824 күн бұрын

    History never witness these kind of persons in the highest place of power

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul266424 күн бұрын

    ஆட்சி மாற்றம் ஏற்பாட்டால் “என்னை கைது செய்யக்கூடாது; ஏனென்றால் நான் கடவுளின் தூதன்” இதுதான் இவரது வாதம். செய்த குற்றங்களை சட்டப்படி மறைக்க முடியாது.

  • @deivasigamani508
    @deivasigamani50824 күн бұрын

    Nut & bolt thread out.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan214324 күн бұрын

    10 வருடம் வரி வரி வரி விலை வாசி ஏறியது தான் மிச்சம்

  • @manudan3601
    @manudan360124 күн бұрын

    என் நினைவின் படி இந்திரா அம்மையார் அவசரநிலையை ரத்து செய்து விட்டு, தலைவர்களை விடுதலை செய்த பின் தான் தேர்தலை நியாயமாக நடத்தினார்.ஷ்யாம் சொல்வது போல தேர்தல் முடிவு வந்த பின்னர் அவசர நிலையை ரத்து செய்யவில்லை.

  • @venkateswaranm2640

    @venkateswaranm2640

    24 күн бұрын

    நீங்கள் சொல்வது தான் சரி.ஷ்யாம் சொல்வது சரியல்ல.

  • @ramamoorthysubramanian9975
    @ramamoorthysubramanian997524 күн бұрын

    மனிதபிறவியேஅல்ல அதற்கும் மேலே கொடியது

  • @user-jx6vs9tk9l

    @user-jx6vs9tk9l

    24 күн бұрын

    நன்றி சகோதரர்

  • @user-jx6vs9tk9l

    @user-jx6vs9tk9l

    24 күн бұрын

    பன்றிக்கு பொறந்தவன்

  • @balraj8364
    @balraj836424 күн бұрын

    விலைவாசி ,ஏழ்மை ,வேலையின்மை போன்றவற்றை மக்களிடையே , மறக்கடிக்க இப்படி ஊடக துணையுடன் உளறி ..மக்களை மறக்கடிக்கும் வியூகம்

  • @georgejose4334
    @georgejose433424 күн бұрын

    மோடியின் பேச்சைக் கேட்டால் பைத்தியம் பிடித்து விட்டது என்று தோன்றுகிறது !!!

  • @duraipandian8802
    @duraipandian880224 күн бұрын

    Better send to Keelpaakkam

  • @kamalraja9788
    @kamalraja978823 күн бұрын

    இதற்கு தான் இந்தாளு கடந்த பத்து வருஷமா பத்திரிகையாளர்களை சந்திக்க வில்லை.ஏனென்றால் நேர்மையான பத்திரிக்கையாளர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் அவனுக்கு பதில் தெரியாது.

  • @ZXVFGTYUI
    @ZXVFGTYUI24 күн бұрын

    SHIVA VANTHALE SUPERTHAAN

  • @annabookcentre5259
    @annabookcentre525924 күн бұрын

    Naan Avan Illai Jeevan Thaan Yennoda Ninaivukku Varuthu Ji Sonna Vaarthai

  • @mohandasrms4905
    @mohandasrms490524 күн бұрын

    நாமினேஷன் form ல் என்ன குறிப்பிட்டு இருக்கிறார் மோடி

  • @r-porurthambi
    @r-porurthambi24 күн бұрын

    ஒருவேளை 👽 ALIEN ஆ.. செவ்வாய் கிரகத்திலிருந்து விலந்துட்டரா😅😅

  • @khash7007
    @khash700724 күн бұрын

    100% mad. Send him mendel hospital.

  • @2logj
    @2logj24 күн бұрын

    நான் மனிதனே இல்லை! This delutional idea is prevalent in Asylums.

  • @kannapiranr576
    @kannapiranr57624 күн бұрын

    குணா படம் இப்போ பார்த்து இருப்பார்..

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s813024 күн бұрын

    7 கட்ட தேர்தல் நடப்பதற்க்குள் கடவுளிடம் சென்று விடுவான்.

  • @rajivgandhi.prajivgandhi.p5624
    @rajivgandhi.prajivgandhi.p562424 күн бұрын

    முன்னாடி நான்தான் ராஜா என்றான் இப்போ கடவுள் சொல்லறேன் முடடாள் மோடி

  • @hiluxtraders6954
    @hiluxtraders695423 күн бұрын

    இஸ்லாமியர்கள் கேட்ட துஆ வீண்போகவில்லை

  • @kannapiranr576
    @kannapiranr57624 күн бұрын

    யாராவது teleprompter ஐ ஆஃப் பண்ணுங்கப்பா..

  • @sinosino1525

    @sinosino1525

    24 күн бұрын

    😂😂

  • @marvinraj5141
    @marvinraj514124 күн бұрын

    Can you tell what tamilnadu need

  • @maan1564
    @maan156424 күн бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂....Thankyou....

  • @haasiniis5821
    @haasiniis582124 күн бұрын

    Sir good ,how to say the key of temple tresure is missing ??? May be this KEDI group looted the tresure and blaming TN to escape

  • @alwinclement1950
    @alwinclement195024 күн бұрын

    இன்னும் கொஞ்ச நாள் கழித்து நான் ஏலியன் என்று கூட சொல்லலாம்?!!,,,

  • @dasarathid249
    @dasarathid24924 күн бұрын

    உண்மையை ஒப்புக்கொண்ட மோடி.ஆங்கிலத்தில் ஹைனா என்றும் தமிழில் கழுதைப்புலி என்று சொல்லும் உயிரினத்திற்கு உள்ள அத்தனை குணங்களும் மோடிக்கு உண்டு

  • @chelladuraimurugesan3960
    @chelladuraimurugesan396024 күн бұрын

    காமெடி அல்ல... மனப்பிறழ்வு நிலை..

  • @marvinraj5141
    @marvinraj514124 күн бұрын

    Well my experianxe narasimaravo and Manmohan sing great theay dine well after still we still strong after bjp we still grow I think bjp doing well

  • @thiruselvam376
    @thiruselvam37624 күн бұрын

    மோடி ஒரு காமெடி நடிகர் ஆகிவிட்டார்

  • @mannarmannan8171
    @mannarmannan817124 күн бұрын

    இன்றுதான் கேடி உண்மையை ஒத்துக்கொண்டான் அவன் மனிதபிறவியே இல்லை மனித பிறவி என்றால் எல்லா உணர்வுகளும் இருக்கும் ஆனா இவனுக்கு........ என்ன எழவுடா கர்மம்

  • @subramanipremkumar4045
    @subramanipremkumar404524 күн бұрын

    Pakka villain

  • @narayanaswamys8786
    @narayanaswamys878624 күн бұрын

    Farmers fought for their rights in the first instance, for more than ONE year.. Somehow, the farmers stopped their agitation. After waiting for certain period, the cases filed against farmers are not withdrawn. Minimum Support Price for agricultural products are not satisfactory, the farmers started their 2 phase agitation.. Roads were blocked, barbed wire fencing, tear gas shells, etc.. So, why unsatisfied farmers support BJP?? Definitely not.. But, nobody indicate this..

  • @NCOFFICIAL446
    @NCOFFICIAL44624 күн бұрын

    மனிதன் இல்லை என்பதை ஒத்துக்கொண்ட மோடி

Келесі