BJP Karuppu Muruganandham Pressmeet on Congress Trichy velusamy at Tanjore | 12.07.2024

#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #karuppumuruganandhan #bjp #congress #pressmeet
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 658

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d22 күн бұрын

    வேலுச்சாமி தரம் தாழ்ந்து விட்டான் .இவ்வளவு நாள் சம்பாதித்து வைத்த பெயர் இழந்து விட்டான் .

  • @visusamy3749

    @visusamy3749

    22 күн бұрын

    இத்தேர்க்கு முன்னாடி என்ன சம்பாதித்து வைத்திருந்தான் ?😂

  • @venkadeshn4567

    @venkadeshn4567

    22 күн бұрын

    இவன் பெயர் வரவேண்டும் என்று பேசினார்

  • @gopi1601

    @gopi1601

    22 күн бұрын

    வேலுசாமி எளிய மனிதர் ஆனால் போய் பேசுவதில் வல்லவர்.

  • @baradwajputhran4260

    @baradwajputhran4260

    22 күн бұрын

    He had no " tharam" in his whole life!

  • @sakthivelunatchimuthu1903

    @sakthivelunatchimuthu1903

    22 күн бұрын

    BJB NEEDS SUCH 2ND LINE LEADERS .Hats off to Annamalai

  • @sridharr4251
    @sridharr425122 күн бұрын

    அற்புதமான அமைதியான சீரான பேச்சு. வாழ்த்துக்கள்

  • @krishnamoorthyvenkataraman9878

    @krishnamoorthyvenkataraman9878

    22 күн бұрын

    Very patient & responsible speech. Vazhga

  • @LakshmiNarasimhan-fu5jc

    @LakshmiNarasimhan-fu5jc

    18 күн бұрын

    Q​@@krishnamoorthyvenkataraman9878

  • @0rk762
    @0rk76222 күн бұрын

    Super ji. உங்களுக்கு நன்றி. நீங்கள் உயர்ந்த மனிதர். திரு அண்ணாமலை எங்கள் வீட்டுப்பிள்ளை. மலைடா அண்ணாமலை. ஜெய்ஹிந்த்.

  • @ravishankaranand2566

    @ravishankaranand2566

    22 күн бұрын

    Have you voted to BJP

  • @SeeniThangathurai

    @SeeniThangathurai

    22 күн бұрын

    Thangathurai seeni

  • @SeeniThangathurai

    @SeeniThangathurai

    22 күн бұрын

    Thangathurai seeni

  • @natarajanp6648

    @natarajanp6648

    19 күн бұрын

    Trichy velsamy has downgraded his own image

  • @smpadhu3291
    @smpadhu329122 күн бұрын

    சரியான விளக்கம் அளித்துள்ள கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் இளைஞர்களின் எழுச்சிமிகு நாயகன் எதிர் கட்சிகளின் தவறுகளை சுட்டிக் காட்டி துவசம் செய்யும் அண்ணாமலை IPS.

  • @sudhakarrks8461
    @sudhakarrks846122 күн бұрын

    மக்களை காக்க வந்த சாமி மானம் காக்க வந்த சாமி அண்ணா அண்ணாமலை 🌹🙏

  • @user-nm9qx8os9o

    @user-nm9qx8os9o

    22 күн бұрын

    😂😂😂😂

  • @senthilkumaran9732

    @senthilkumaran9732

    22 күн бұрын

    😮

  • @AntiSangi-b1o

    @AntiSangi-b1o

    20 күн бұрын

    😂😅

  • @kazhagesan2366
    @kazhagesan236622 күн бұрын

    தமிழக மக்களை காப்பாற்ற வந்த கலியுக புருஷன் அண்ணா மலை ஜி அனைத்து சமுதாய மக்களும் மதங்களும் சாதிகளும் இந்துக்கள் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் அனைவரும் அறவனைத்து செல்லும் ஒரே தலைவர் அண்ணா மலை ஜி அண்ணா மலை ஜி போல் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் தலைவர் கள் கடல் பேரலை யாக வந்து சேரும் காலம் வந்துவிட்டது 🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnaiyermani7334

    @krishnaiyermani7334

    22 күн бұрын

    அருமையான கருத்து. நான் முழு மனதுடன் ஆமோதிக்கிறேன். தஞ்சாவூர் கே. மணி --12/07/2024-Fri.

  • @sundarapandi8110
    @sundarapandi811022 күн бұрын

    பொங்கல் வாயன் வேலுச்சாமி இப்படி எதுவது பேசினால் தான் அவன் பொழப்பு ஓடும் அடுத்தவர்களை அவதூறு பேசி பொழப்பு நடத்தும் வேலுச்சாமி அவர்களுக்கு எனது கடுமையான கண்டனம்

  • @lakshmananiyer9831

    @lakshmananiyer9831

    22 күн бұрын

    He is Najil.Sampath of congress

  • @anbuas9196
    @anbuas919622 күн бұрын

    அவர்களுக்கு புரியும் மொழியில்.... பதிலடியை உடனடியாய் தர BJP தயாராக இருத்தல் வேண்டும்.

  • @thirumurugan6635
    @thirumurugan663522 күн бұрын

    தரம் தாழ்ந்து பொருக்கியாக மாரிபோன வேலுச்சாமி.

  • @AntiSangi-b1o

    @AntiSangi-b1o

    20 күн бұрын

    கர்நாடக வில் கள்ள காதலியுடன் பல்லு படாமல் சப்பிய பொருக்கிமலை

  • @ramanigopal
    @ramanigopal22 күн бұрын

    பிரதமரை விமர்சனம் செய்வது வேறு தரக்குறைவாக பேசுவதுவேறு நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் வரவர அதிகமாக தரக்குறைவாக பேசுகின்றனர் இவர் களை வெளிமாநிலத்தில் வழக்குபோட்டு கைதுசெய்து நடவடிக்கை எடுத்தால் நிலமை சீரடையும்?

  • @venkatesans1005

    @venkatesans1005

    22 күн бұрын

    மத்திய அரசு எந்த நடவடிக்கையும், எந்த ஒரு விஷயத்திலும் எடுக்காமல் இருப்பதால் தான் காங்கிரஸ்,திமுக அதிமுக எல்லோரும் கொஞ்சம் கூட தயங்காமல் பேசி வருகிறார்கள். எத்தனை வழக்குகள், விசாரணைகள் உள்ளன எதையும் கண்டுக் கொள்ளாமல் இருப்பதால் தான் இப்படியெல்லாம் நடக்கிறது.ஊழல் செய்தவர்கள் எல்லோரையும் சிறைக்கு அனுப்பினால் தான் சரிப்படும்.ED,CBI எதற்கு பூச்சாண்டி காண்பிக்கவா. இப்படி கண்டும் காணாமல் இருந்தால் தலைவர் அண்ணாமலை அவர்களின் உழைப்பு வீணாகிவிடும்,2026ல் ஒன்றும் பண்ண முடியாது.வாயால் சொல்லிக்கொண்டு இல்லாமல் செயலில் காண்பிக்க வேண்டும். இல்லையெனில் BJP தொண்டர்கள் வேலை செய்யமாட்டார்கள்.

  • @shunmugamv9103

    @shunmugamv9103

    22 күн бұрын

    உண்மை. பிஜேபி இதை செய்ய வேண்டும்.

  • @vijayang8504

    @vijayang8504

    22 күн бұрын

    Yes

  • @padmagirisanb9116

    @padmagirisanb9116

    22 күн бұрын

    மிகவும் சிறப்பு. பிஜேபி கொஞ்சம் அடித்து ஆட வேண்டும். அதாவது பாரதப் பிரதமர், நிர்மலா சீதாராமன், அமித்ஷா போன்றோரை தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். கூமுட்டை தமிழன் பிரசன்னா, சுபவீ, அருணன், சின்ன சுடலை, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ரோட் சைட் பாரதி, அருண்மொழி, கிறுக்கு வீரமணி , டுபாக்கூர் வக்கீல் சரவணன் இவர்களுக்கு எதிராக புகார் கொடுக்க வேண்டும். ஜெயிலில் தள்ளி சொத்துக்களை பறிமுதல் செய்து ஓட விட வேண்டும். 2026 வரட்டும், இவர்கள் தண்டிக்கப் படுவார்கள். கருப்பு முருகானந்தம் சூப்பர்.

  • @premilaraman2426

    @premilaraman2426

    22 күн бұрын

    Yes correct 👌

  • @sampathsriniasan4326
    @sampathsriniasan432622 күн бұрын

    அண்ணாமலை சார் இந்த வேலுச்சாமி பைலை கொஞ்சம் ஓபன் பண்ணுங்க சார்.இவர் எப்படிபட்ட யோக்கி யார் என்று தெரிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறோம்.

  • @rajendrababu2448

    @rajendrababu2448

    22 күн бұрын

    yes yes yes

  • @babus8008

    @babus8008

    22 күн бұрын

    😂😂

  • @gopalg652

    @gopalg652

    21 күн бұрын

    Correct👍

  • @vij327
    @vij32722 күн бұрын

    கருப்பு முருகானந்தம் 🙏 பாஜக 🔥 அண்ணாமலை 🔥🔥

  • @srinivasann1977
    @srinivasann197722 күн бұрын

    திரு கருப்பு முருகானந்தம் சார் லட்சம் சல்யூட் சார்

  • @sdm3237
    @sdm323722 күн бұрын

    வேலுசாமி பேசியது அவர் மீது இருந்த மறியாதை குறைந்து விட்டது.

  • @user-qf7od7nt4v
    @user-qf7od7nt4v22 күн бұрын

    அட இவனுகளக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இவனுக எல்லாம் பிஞ்ச செருப்பு எல்லாம் வயிறு எரிச்சல் நம்மால் இவ்வளவு புகழ் பெரமுடியவில்லை என்று 👍

  • @cpvaradarajan5191
    @cpvaradarajan519122 күн бұрын

    வேலுச்சாமி யை கேஸ் போட்டு உள்ளே வையுங்கள்.

  • @dhatchayanim

    @dhatchayanim

    22 күн бұрын

    200 kothadima

  • @natarajansuresh6148

    @natarajansuresh6148

    22 күн бұрын

    அதை பல வருடங்களாக செய்யாமல் இருப்பது பாஜக என்பது தான் வருத்தமாக உள்ளது.

  • @periyasamyn5779
    @periyasamyn577922 күн бұрын

    வேலுச்சாமி வயதான அளவு புத்தியில் லை என்பது அவரின் நிலை நன்றாக புரிகிறது....

  • @sridhar.n8381
    @sridhar.n838122 күн бұрын

    இந்த உரையை இந்திய அளவில் ஓளிபரப்ப வேண்டும்.

  • @saravananm864

    @saravananm864

    22 күн бұрын

    Correct correct

  • @sakthivelunatchimuthu1903

    @sakthivelunatchimuthu1903

    22 күн бұрын

    BJB should do it

  • @gjayaselvi2494

    @gjayaselvi2494

    12 күн бұрын

    Award winners BJP praticusion leading ( UP) state

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan127122 күн бұрын

    வயதில் சிறியவராக இருந்தாலும் மிகவும் நாகரீகமாக மரியாதையாக பதில் அளிப்பது இவர் அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு பாராட்டத்தக்கது.. இந்த காங்கிரஸ்காரர்கள் பழைய காங்கிரஸ்காரர்கள் இல்லை என்பது அவர்கள் பேசிய விதத்தில் அறிய முடிகிறது. கட்சி இன்றைய நிலையில் தனித்து நின்றால்?

  • @juniorsachin6616
    @juniorsachin661622 күн бұрын

    ஆற்றலரசன் ஆனஸ்ட் அண்ணாமலை அவர்களை யாராலும் ஒரு நாளும் வெற்றிக்கொள்ளமுடியாது 🎉

  • @nandagopalj8830

    @nandagopalj8830

    22 күн бұрын

    Acepted.... good statement

  • @muthukumarn660
    @muthukumarn66022 күн бұрын

    திருச்சி வேலன் செல்லா பயில்... ஓட்டை உடைசல் ஓட்டை சட்டை .... அவன போகாத கட்சியே.. இல்லை.. இப்ப அவன் எந்தக் கட்சி..?

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy790122 күн бұрын

    இதற்கு முன்பு எந்த ஒரு தலைவரையும் பல முனத்தாக்குதல் நடத்தியதில்லை. சமீப காலமாக அண்ணாமலை மீது, திமுக, அதன் கூட்டணி கட்சிகள்,, சீமான், அதிமுக, காங்கிரஸ் போன்ற அனைத்து கட்சி தலைவர்கள் வன்மம் கக்கு கிறார்கள். வன்மையாக கண்டிக்க தக்கது.

  • @user-gq5vy3lm8n

    @user-gq5vy3lm8n

    22 күн бұрын

    Ntk over

  • @Tamizselvan-nl7ph
    @Tamizselvan-nl7ph22 күн бұрын

    வேலுச்சாமியை‌ வெலக்குமாரு‌ ‌ செறுப்பு‌ இன்னும் எதவேனாலும்‌ ‌ கொண்டு அடிக்கிரது‌

  • @Kumaravel786

    @Kumaravel786

    22 күн бұрын

    🔥🔥👍👌🔥🔥🔥

  • @elangoakas1032
    @elangoakas103222 күн бұрын

    சரியான பதிலடி

  • @Tamizselvan-nl7ph
    @Tamizselvan-nl7ph22 күн бұрын

    செல்வ‌ பெறுந்தொகை‌ கரைட்டா‌ ஜாதி‌ புத்திய‌ காமிச்சிட்டான்

  • @arunasomu9130

    @arunasomu9130

    22 күн бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @Kumaravel786

    @Kumaravel786

    22 күн бұрын

    👌👍🔥🔥🔥

  • @veerakudivellalar2047

    @veerakudivellalar2047

    21 күн бұрын

    Parapunda 😂

  • @Kumaravel786

    @Kumaravel786

    21 күн бұрын

    @@veerakudivellalar2047 🤓😄

  • @jeyachandran8933
    @jeyachandran893322 күн бұрын

    BJP வழக்கறிஞர்கள் பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது.

  • @venkatesans1005

    @venkatesans1005

    22 күн бұрын

    தூங்கிக்கொண்டுள்ளது.

  • @soundrarajana967

    @soundrarajana967

    22 күн бұрын

    ​@@venkatesans1005correct

  • @BJPSANGI
    @BJPSANGI22 күн бұрын

    தஞ்சாவூர் பெருமை எங்களுடைய கருப்பு முருகானந்தம் அண்ணா மிக்க நன்றி அண்ணா.....❤❤❤❤

  • @saravananm864

    @saravananm864

    22 күн бұрын

    Hm hm hm hm 🙏🏻🙏🏻, Thanjavur

  • @dravidamanikn4264

    @dravidamanikn4264

    20 күн бұрын

    @@BJPSANGI Absolutely true

  • @sureshgopal7595
    @sureshgopal759522 күн бұрын

    இந்த வேலுச்சாமி அ.மலை பத்தி இந்த பேச்சுக்களை கர்நாடகாவில் போய் பேச முடியுமா? ஆம்பளையா இருந்தால் போய் பேசி பார்க்கட்டும்

  • @Samaniyan143

    @Samaniyan143

    22 күн бұрын

    கொட்டை பிதுக்கப்படும் பிறகு

  • @baskarans7874

    @baskarans7874

    22 күн бұрын

    ஏற்க்கெனவே கொட்டை எடுத்த புலி ஆச்சே.​@@Samaniyan143

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj825122 күн бұрын

    வேலுசாமி குண்டாஸ் பெருந்தகை இடம் மண்டி போட்டு உருவி விட்டான்😮 அண்ணாமலை துப்பினாள் வேலுசாமி க்கு சங்குதான்🔥🔥

  • @Kumaravel786

    @Kumaravel786

    22 күн бұрын

    🔥👌👍🔥🔥

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy471722 күн бұрын

    ரவுடிகள் நிறைந்த திமுக விற்கு தானே மக்கள் மீண்டும் மீண்டும் வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்துகின்றனர்

  • @Govindsun

    @Govindsun

    22 күн бұрын

    இது தான் தமிழ்நாட்டின் சாபக்கேடு!

  • @Pazha13

    @Pazha13

    22 күн бұрын

    பாஜகவில் தான் அதிகமாக ரௌடிகள் உண்டு. நேற்று கூட கோயம்புத்தூரில் ஒரு பாஜக ரௌடி போலீஸ் என்று கூறி கடைக்காரரிடம் பணம் பறித்த போது கைது செய்யப்பட்டார்

  • @Nithi777

    @Nithi777

    22 күн бұрын

    தமிழ் நாட்டு சாபக்கேடு

  • @myway4144
    @myway414422 күн бұрын

    இனி உங்களுக்கு அடாவடி அரசியல் தான்..

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran379022 күн бұрын

    ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையை அல்லது ஞாயிற்றுக்கிழமையை 'BJP நாள்' என்று நாம் அனுசரிப்போம். கோவிலுக்குப் போவதோ, சுத்தப்படுத்துவதோ, மரம் நடுவதோ/பராமரிப்பதோ, ஏழைகளுக்கு முடிந்தவரை உதவுவதோ, நோயாளிகளுக்கு பழங்கள்/உணவு வழங்குவதோ செய்யலாம். மக்களின் உணர்வோடு BJPயை கலக்கவேண்டும். மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மத்திய அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டுசெல்வோம்

  • @s.t.senthilkumar8906
    @s.t.senthilkumar890622 күн бұрын

    தலை கனமாக வேலுசாமி உறை

  • @sitharthatha1614
    @sitharthatha161422 күн бұрын

    ஐயா நன்றிவணக்கம்

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham221022 күн бұрын

    அருமை யான பேச்சு அண்ணாமலை தெய்வ மகன் ❤

  • @nagarajana5883
    @nagarajana588322 күн бұрын

    வளர்ந்து வரும் தலைவா உன்பொருப்பான விவேகமான வீரமான பேட்டியின் பக்குவம்‌ மாற்று கட்சிக்கு பாடமாகவும் எச்சரிக்கையாகவும் இருகட்டும் இந்திய‌ தேசம் வாழ்க நாகராஜன் பட்டுக்கோட்டை Keep it up

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy471722 күн бұрын

    எல் முருகன் அமைதி காப்பது ஏன்

  • @duraibaskar6037

    @duraibaskar6037

    22 күн бұрын

    தெலுங்கு லாபி

  • @Samaniyan143

    @Samaniyan143

    22 күн бұрын

    எல்முருகன் வேஸ்ட்

  • @vasudevannammalvar5166

    @vasudevannammalvar5166

    22 күн бұрын

    நீக்க வேண்டியவர்கள் முருகன் வானதி தழிசை

  • @kousalyanatarajan9818

    @kousalyanatarajan9818

    22 күн бұрын

    Dummy piece

  • @Bajji7777

    @Bajji7777

    22 күн бұрын

    H, RAJA ENGA PONA

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk524222 күн бұрын

    சூப்பர் பதிலடி

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar516622 күн бұрын

    பாரதிய கட்சி நடவடிக்கை ஏன் எடுக்க வில்லை

  • @venkatesans1005

    @venkatesans1005

    22 күн бұрын

    தயங்கிக்கொண்டுள்ளது. புரியாத புதிராகவுள்ளது வாய்ச்சொல்லில் வீரர்களாகவுள்ளார்கள். செயலில் காட்டுங்கள்.

  • @Sa-lc1ou
    @Sa-lc1ou22 күн бұрын

    நேத்து வேலுச்சாமி கிட்ட கேள்வி கேட்கலாமா வக்கு இல்லாமல் உக்காந்திருந்தாங்க இந்த வீடியோ காரனுங்க எல்லாரும்😅😅😅😅😅

  • @panneerselvam7398
    @panneerselvam739822 күн бұрын

    அண்ணாமலை தமிழகத்தின் விடிவெள்ளி💞💞💞

  • @dravidamanikn4264
    @dravidamanikn426422 күн бұрын

    Karuppu. Muruganandamji a respectable leader great salute to you ji🙏🙏🙏

  • @gita2805
    @gita280522 күн бұрын

    நன்றாகச் சொன்னீர்கள் ஐயா . அண்ணாமலைக்கு ஆதரவாக எப்போதும் இருங்கள் .

  • @meenakshikrishnamoorthy3504
    @meenakshikrishnamoorthy350422 күн бұрын

    இவ்வளவு அறிவார்ந்த பேச்சு இவரை எம்பி யாக தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும்

  • @kesavarkumar9105
    @kesavarkumar910522 күн бұрын

    2026 annamalai year

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar516622 күн бұрын

    அண்ணாதுரை கவுன்சிலராக நின்று தோற்றவர்தானே.

  • @arokiadass513

    @arokiadass513

    22 күн бұрын

    தேர்தல் வெற்றி பெறாமல் நிதியமைச்சர் பதவி அண்ணாமலை கவுன்சிலராக நிற்க சொல்லுங்க தோற்கடித்து காட்டுவோம்

  • @laksmanasami6440
    @laksmanasami644022 күн бұрын

    அண்ணாமலை ஜி ஒரு நேர்மையான. அரசியல் வாதி

  • @sureshgopal7595
    @sureshgopal759522 күн бұрын

    வயதான காலத்தில் நெல்லை கண்ணன், இந்த பல வீட்டு சாக்கடை வேலுச்சாமி மாதிரி தான் பேசினாரு.ஐயோ பாவம் பொறம்போக்கு வேலுச்சாமி.வயசாயிடுச்சி.

  • @arumugamkabali6435
    @arumugamkabali643522 күн бұрын

    தீய சக்திகள் இல்லாத தமிழகம் வேண்டும். திரு அண்ணாமலை அவர்கள் சேவை தமிழ்நாட்டின் வருங்கால சந்ததிகளுக்கு மிக்கவும் அவசியம். வருங்கால தமிழக முதல்வர் திரு அண்ணாமலை அவர்கள்

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar516622 күн бұрын

    வேலுச்சாமிக்கு திருச்சி சூர்யா சிவா பதில் கொடுக்க சரியான நபர்.

  • @s.sankarans.sankaran8069

    @s.sankarans.sankaran8069

    22 күн бұрын

    அந்த சிவாப்பயலை வளர்த்து விட்டது நமது தவறு. நேற்று வரை அண்ணன் என சொல்லிக்கிட்டு இருந்தவன், இன்று கண்டபடி பேசுகிறான்.

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan273822 күн бұрын

    சரியான பேச்சு எங்கே காங்கிரஸ்

  • @rajamaninatarajan8283
    @rajamaninatarajan828322 күн бұрын

    அருமையான பதிவு.

  • @sara_s593
    @sara_s59322 күн бұрын

    உண்மையில் ரவுடிகள் கூட பரவாயில்லை போல....செல்வப்பெருந்தகையும், திருச்சி வேலுச்சாமியும் பேசுவதை கேட்கும்போது...

  • @jayaramanram801
    @jayaramanram80122 күн бұрын

    அருமையான பதிவை பேச்சை தெளிவாக அமைதியாக வெளிப்படுத்திய அண்ணன் முருகானந்தம் ஜீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்...வயதான வேலுச்சாமிக்கு அருமையான பதிலடி தனக்குத்தான் ஆவேசமாக ஆணவமாக பேசத்தெரியும் என்பதை கைவிட்டு இவரை மாதிரி முதிர்ந்த அரசியல் வாதியாக இனகமேலாவது பப்ளிக்கில் பேசும்போது வயதான கிழட்டுத்தன்மையான வேலுச்சாமி தன்மையாக நடந்து கொள்வார் என எதிர்பார்ப்போமாக...

  • @venkatakrishnan6477
    @venkatakrishnan647722 күн бұрын

    தமிழகத்தில் அல்ல இந்தியாவிலேயே கிடையாது எல்லாருக்கும் மரியாதை கொடுக்கக் கூடிய ஒரு கட்சி பாரதிய ஜனதா கட்சி

  • @kbaskaran767
    @kbaskaran76722 күн бұрын

    30 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த தம்பி கருப்பு வேற!!! இன்றைக்குஉங்களை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது முதிர்ச்சியான பேச்சு!!!!!!

  • @Soundararajan-ks8yd
    @Soundararajan-ks8yd22 күн бұрын

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு=அண்ணாமலை மற்றும் தொண்டர்கள் தொடரும்........................................

  • @balasubramanianswaminathan4123
    @balasubramanianswaminathan412322 күн бұрын

    Super speech long live bjp

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b22 күн бұрын

    வேலுச்சாமி ரெளடித்தனத்தால் கல்லாரிகள் காலவரையன்று மூடப்பட்டு மாணவர்களின் படிப்பைக்கெடுத்தவர் எழுபதுகளில்

  • @Govindsun

    @Govindsun

    22 күн бұрын

    அப்படியா, பெரிய யோகியன் மாதிரி பேசுகிறான் மகா அயோகியன்!

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw22 күн бұрын

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @RajuRayalu-pv1ry
    @RajuRayalu-pv1ry22 күн бұрын

    தெளிவான பேச்சு. அருமை

  • @BJPSANGI
    @BJPSANGI22 күн бұрын

    Karruppu muruganantham Anna very Thank you Anna... Good Explanation.....❤❤❤

  • @venkadeshn4567
    @venkadeshn456722 күн бұрын

    இந்த பதிவு இந்தியில் ரீமேக் செய்ய வேண்டும்

  • @ananthannambi8463
    @ananthannambi846322 күн бұрын

    Super 👌 👍

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna873922 күн бұрын

    அண்ணாமலையை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசிய திருச்சி வேலுச்சாமியை அடித்து தோலுரிக்கவேண்டும். 😡

  • @sambathkumar1889
    @sambathkumar188922 күн бұрын

    அருமையான பேச்சு...ஏற்பாடு பண்ணி நிறுபிக்கும் வேலையாத்தான் பார்கிறான்....

  • @TRENDSOFANNAMALAI
    @TRENDSOFANNAMALAI22 күн бұрын

    We’ll speech anna ❤ karuppu anna valga

  • @anandakrishnan5424
    @anandakrishnan542422 күн бұрын

    மெய் சிலிர்க்கும் விளக்கங்கள் நன்றிகள் பல கோடி

  • @akilesh2810
    @akilesh281022 күн бұрын

    வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் பாஜக ஆட்சி மலரும் கள்ள சாராயத்தை பற்றி பேச வேண்டும் அதை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக கூட்டணி முயற்சி செய்கிறது

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan463022 күн бұрын

    அருமை! சிறந்த செய்தியாளர் சந்திப்பு!

  • @shana233
    @shana23322 күн бұрын

    நன்றி ஐயா..🙏

  • @k.smadhavan358
    @k.smadhavan35822 күн бұрын

    Suitable and factual reply Welcome

  • @muthupandi1169-wq4uo
    @muthupandi1169-wq4uo22 күн бұрын

    சூப்பர் அண்ணன்

  • @kousikganesh
    @kousikganesh22 күн бұрын

    Good

  • @baskarans7874
    @baskarans787422 күн бұрын

    ஏழரை கழுதை வயசு என்கிறாரா , அது சரி அதான் சரி .

  • @hari_edits2489
    @hari_edits248922 күн бұрын

    இவனுக்கெல்லாம் வாயால பதில் சொல்லக்கூடாது அண்ணா!

  • @velu1612
    @velu161222 күн бұрын

    அருமை

  • @thirumurugan6635
    @thirumurugan663522 күн бұрын

    தனியா காங்கிரஸ் vs பஜாக போட்டி இடலாம் என்ன சரியா

  • @premilaraman2426
    @premilaraman242622 күн бұрын

    Annamalai sir honest well educated decent politician We are with you sir❤❤❤❤❤

  • @akilesh2810
    @akilesh281022 күн бұрын

    சூப்பர் அண்ணா அருமையான பதிவு

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy809922 күн бұрын

    அரசியல் நாகரிகம் என்றால் என்ன என்று இப்போது உள்ள காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் தெரியவில்லை

  • @bhakiyalakshmibhakiyalaksh4826
    @bhakiyalakshmibhakiyalaksh482622 күн бұрын

    நானும் கருப்பு முருகானந்தத்தை பார்த்து பெருமையடைகிறேன் தங்கம் அண்ணாமலை தகரம் நரவல் பெருந்தகை அண்ணாமலை தனி ஆளாக திராவிட கும்பலை எதிர்க்கிறார் தளபதிகள் அனைவரும் பக்கா பலமாக இருங்கள் உங்களிடம் தோரணை இருக்கிறது மகிழ்ச்சி நானும் தஞ்சாவூர் காரன் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி

  • @elangoakas1032
    @elangoakas103222 күн бұрын

    ராகுலுக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு

  • @venkatasubramaniann3771
    @venkatasubramaniann377122 күн бұрын

    உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும். இங்கே இல்லையென்றால் வேறு மாநிலத்தில் செய்ய வேண்டும்.

  • @ashtavarthiniashtavarthini3671
    @ashtavarthiniashtavarthini367122 күн бұрын

    ❤❤❤❤❤❤அண்ணாமலை

  • @kesavarkumar9105
    @kesavarkumar910522 күн бұрын

    Mala annamalai daa

  • @dhanaaganesan4353
    @dhanaaganesan435322 күн бұрын

    அருமையான பேட்டி ஜி.திரு.வேலுச்சாமி ஒரு மென்டல்

  • @jayabalanp2028
    @jayabalanp202822 күн бұрын

    ANNAMALIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna873922 күн бұрын

    👍திருச்சி வேலுச்சாமிக்கே உரிய பாணியில் கருப்பு முருகானந்தம் அவர்கள் தகுந்த பதிலளிக்கிறார்❤👍

  • @balasubramanianb2298
    @balasubramanianb229822 күн бұрын

    Many people support Annamalai eve though they are not in party.

  • @jawaharnehru1246
    @jawaharnehru124622 күн бұрын

    Super Fantastic

  • @arumugamn1461
    @arumugamn146122 күн бұрын

    SUPER SPECCH

  • @chitram5214
    @chitram521422 күн бұрын

    நன்றிங்க ❤

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer983122 күн бұрын

    Well explane

  • @ramamurthygopalakrishnan1206
    @ramamurthygopalakrishnan120622 күн бұрын

    அருமையான பதிலடி --நல்வாழ்த்துகள்

  • @user-nv1tp1lu8x
    @user-nv1tp1lu8x22 күн бұрын

    Engal thalaivar annamalai avarhalai mihavum tharakuraivaga pesivaruhirarhal

  • @alagurswamy9065
    @alagurswamy906522 күн бұрын

    🎉🎉🎉🎉malai

  • @BJPSANGI
    @BJPSANGI22 күн бұрын

    Anna Annamali always ultimate 🪷🪷🪷💯💯🪷💯💯🪷💯💯🪷💯🪷🪷💯💯🪷🪷💯🪷

  • @indiani1432
    @indiani143222 күн бұрын

    👍👍👍

  • @VeeraMani-mn1hd
    @VeeraMani-mn1hd22 күн бұрын

    அருமை அருமை அருமையான பேச்சு இதை விட தெளிவான விளக்கம் இவங்களுக்கு டெல்டாவின் மாவீரன் அண்ணன் கருப்பு முருகானந்தம் அவர்களை தவிர வேற யாராலும் கொடுக்கமுடியாது! 24:02

Келесі