No video

Bho Shambo - Saradha Raaghav

A composition of Thiru Dayanananda Saraswathi avl
Opening phrase composed by - Smt M.R.Vijaya
Music - Rajnikanth
Rythm - Venkat Rao
Veenai - Anjani
Video - Kishore

Пікірлер: 2 800

  • @solayappanvr1407
    @solayappanvr140711 ай бұрын

    அருணகிரிநாதர் நாவில் எழுதிய முருகப்பெருமான் இந்த குழந்தையின் நாவிலும் எழுதி இருக்கிறார் அரோகரா வாழ்க வளமுடன்

  • @SSKitchenmadurai
    @SSKitchenmadurai Жыл бұрын

    என் பேரன் ஆறுமாதகுழந்தை இந்த பாடலில் எப்போதும் உங்களை பார்த்து சிரித்துக்கொண்டே இருப்பான். ஒம்நமசிவயா

  • @kannang5413

    @kannang5413

    2 ай бұрын

    Edai ellam ketga naam koduthu vaidhu erukka vendum

  • @chinnaiyank1076
    @chinnaiyank1076 Жыл бұрын

    அருமையான குரல் வளத்துக்கு மீண்டும், மீண்டும் கேட்க தூண்டுகிறது....

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 Жыл бұрын

    இறைவனை தவிர ஏதும் வேண்டான்னு சரணடையவைக்கும் தெய்வீகபாடல்.சாரதாராகவிற்கு என் வணக்கம்

  • @kumaraniniyan1673

    @kumaraniniyan1673

    Жыл бұрын

    yes..

  • @jeyasuriyak4142

    @jeyasuriyak4142

    4 ай бұрын

    Good song​@@kumaraniniyan1673

  • @umadevis1334
    @umadevis133410 ай бұрын

    உங்கள் குரலில்இந்த பாடல் ரொம் அழகு மா..வாழ்க வளமுடன் ❤

  • @malathysvr7708
    @malathysvr7708 Жыл бұрын

    உங்கள் குரலில் தெய்வீக சக்தி உள்ளது

  • @SasivelM

    @SasivelM

    3 ай бұрын

    Unmaithan antha nambikkaiyil than irukkum Sivan bakthar

  • @balasrikgee7922
    @balasrikgee7922 Жыл бұрын

    அருமையான பாடல் அருமையான குரல் இந்த பாடல் கேட்டும் போது மனம் நிம்மதியாக இருந்தது இறைவனை உணர வைத்ததற்காக இந்த அம்மாவிற்கு கோடானு கோடி நன்றிகள் சிவனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் நமசிவாய 🙏.

  • @yajulutvs1762
    @yajulutvs176210 ай бұрын

    శ్రీమతి. శారదా రాఘవ గారు .మీ. గానం. అద్బుతం. మీ స్వరం.లో. ఎంతో. మాధుర్యం. ఉంది. మరల. మరల. వినాలి అనిపించేoత గాత్రం చాలా శ్రావ్యంగా ఉంది.

  • @DilliBabu-du5om
    @DilliBabu-du5om2 жыл бұрын

    இந்த பாடலுக்கு நான் அடிமை இந்த குரல் என் சிவன் பாடலுக்கு நான் அடிமை🙏🙏🙏👌👌👌

  • @ananththiyagarajan1308
    @ananththiyagarajan13083 жыл бұрын

    இந்தப் பாடலை வெளியிட உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இறைவனின் அருள் எப்பொழுதும் கிடைக்கட்டும் இறைவனை உணர செய்ய வைத்த இந்தப் பாடலுக்கு மிக்க நன்றி.

  • @kalaidhakshi2407
    @kalaidhakshi24079 ай бұрын

    நான் தினமும் காலையில் கேட்கும் பாடல் இது. அத்தனை புத்துணர்ச்சி.சொல்ல வார்த்தைகள் இல்லை. உணர்வுகளால் மட்டுமே புரியும். வாழ்க வளமுடன்.

  • @srividhyasanthanam7523

    @srividhyasanthanam7523

    2 ай бұрын

    True words

  • @AnbudeviNatarajan-dz1rq

    @AnbudeviNatarajan-dz1rq

    Ай бұрын

    ஆமா💯

  • @JothiMuthuraman
    @JothiMuthuramanАй бұрын

    அருமையான குரல்வளம் நன்றி அம்மா

  • @ananththiyagarajan1308
    @ananththiyagarajan13083 жыл бұрын

    சிவனை உணர வைத்த இந்த தாய்க்கு நன்றிகள் கோடி திருச்சிற்றம்பலம்.

  • @munusamychinnasamy7566

    @munusamychinnasamy7566

    Жыл бұрын

    Omnamaseva

  • @murugesanmurugesan8312

    @murugesanmurugesan8312

    10 ай бұрын

    Thanks, as the same to you

  • @mangalasridhar8932

    @mangalasridhar8932

    3 ай бұрын

  • @suvithasuvi7381

    @suvithasuvi7381

    Ай бұрын

    À​@@murugesanmurugesan8312

  • @priyabala6213

    @priyabala6213

    8 күн бұрын

    வணங்குகிறோம்

  • @sankarworks2485
    @sankarworks24852 жыл бұрын

    இசையின் அருமையும் குரலின் இனிமையும் இறைவன் கொடுத்த வரம் இதை யாராலும் தடுக்க முடியாது வாழ்த்துக்கள்

  • @gunasekaran4843
    @gunasekaran4843 Жыл бұрын

    அம்மா வாழ்த்த வார்த்தைகள் இல்லை ‌வணங்குகின்றேன்.

  • @bunnybhagi9160
    @bunnybhagi91608 ай бұрын

    Amma miru great Amma Om namah shivaya na bhartha maari nakosame brathikela cheyyi thandri 🙏🙏🙏🙏🙏🙏 na kutunbam bagundali swamy

  • @sivanarullk
    @sivanarullk3 жыл бұрын

    தங்களின் குரலில் சிவனின் வேறு பாடல்களையும் கேட்பதற்கு சிவனின் பத்தர்களாகிய நாங்கள் ஆவலாய் இருக்கின்றோம். ஆகவே தயவு செய்து வேறு பாடல்களையும் பதிவிட வேண்டுமென்று அம்மாவை கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

  • @arivom8396

    @arivom8396

    2 жыл бұрын

    Ok

  • @muralir8497
    @muralir84973 жыл бұрын

    நீங்கள் பாடிய சிவபெருமான் பாடலுக்கு. ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. பாடலை கேட்கும் போது என்னையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது என்றுஉணர்கிறேன். மேலும் உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரி ஓம் நமச்சிவாய

  • @balamurugans4870

    @balamurugans4870

    10 ай бұрын

    Antha 165 manithargal orunaal manam martam adainthu sivane gathi yenrippargal ethu sivanmel l Aanai

  • @MuruganNithiya-ei5kn
    @MuruganNithiya-ei5kn6 ай бұрын

    அருமையான பாடல் நன்றி ம

  • @DoraSujiSongLover
    @DoraSujiSongLover Жыл бұрын

    அருமையான குரல்வளம்.நன்றி தாயே.மெய்சிலிர்க்க வைக்கிறது🙏🙏🙏🙏🙏

  • @ranjaninn215
    @ranjaninn2152 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எங்கும் சிவாய எதிலும் சிவாய யாதும் சிவாய யாவும் சிவாய உடலும் சிவாய உயிரும் சிவாய வேதம் சிவாய கீதம் சிவாய காற்றும் சிவாய ஊற்றும் சிவாய நீரும் சிவாய நெருப்பும் சிவாய மண்ணும் சிவாய விண்ணும் சிவாய ஒலியும் சிவாய ஒளியும் சிவாய பிரணவம் சிவாய பிரம்மம் சிவாய நாளும் சிவாய கோளும் சிவாய சர்வம் சிவாய சகலம் சிவாய சிவாய சிவ சிவாய சிவ சிவ சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ கங்காதர சங்கர கருணாகர மாமவ பவ சாக இரதாரக போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ நிர்குண பரப்ரஹ்ம ஸ்வருப கமகம புத பிரபஞ்ச ரஹிட நிஜ குக்ஹனிஹித நிதாந்தக நந்த ஆனாந்த ஆதிஷய அக்ஷயா லிங்க போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போதிமித திமித திமி திமிகிட தகதோம் தோம் தோம் தரிகிட தரிகிட தகதோம் மதங்க முனிவர வந்திட இஷா சர்வ திகம்பர வெச்டிட வேசா நித்திய நிரஞ்சனா நித்திய நடேஷ இஷா சபேஷ சர்வேசா போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ சிவ சம்போ ஸ்வயம்போ சிவ சம்போ ஸ்வயம்போ சிவ சம்போ ஸ்வயம்போ சிவ சம்போ ஸ்வயம்போ

  • @raghukrishnan1830

    @raghukrishnan1830

    Жыл бұрын

    கி ரங்கநாதன் ரகு ஓம் நமசிவாய சிவாய சங்கரா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி.

  • @ranjaninn215

    @ranjaninn215

    Жыл бұрын

    @@raghukrishnan1830 🙏

  • @chandra8407

    @chandra8407

    Жыл бұрын

    ❤❤❤

  • @sathishkumar7114

    @sathishkumar7114

    Жыл бұрын

    ❤❤❤

  • @srisaiengg940

    @srisaiengg940

    Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @arunkumar.r1698
    @arunkumar.r16982 жыл бұрын

    இந்த பாடலின் இனிமை என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது

  • @powerofmusic6419
    @powerofmusic6419 Жыл бұрын

    ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா இப்படி மூச்சு விடாமல் தொடர்ந்து குரல் நயத்தோடு பக்தியோடு மெய் சிலிர்க்க வைத்து இசையுடன் சேர்ந்து தெய்வீக குரலுடன் அனைவரையும் பக்தியோடு பரவசப்படும் வகையில் பாடியதற்கு மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏

  • @lakshmithiagarajan6344

    @lakshmithiagarajan6344

    Жыл бұрын

    இந்தப் பாடலை எழுதியவர் சுவாமி தயானந்த ஸரஸ்வதி அவர்கள் அதையும் போட்டிருக்கலாம்.

  • @user-oj8sb5dq4c

    @user-oj8sb5dq4c

    8 ай бұрын

    அற்புதமான பின்னணி இசையும். பாடலும் பாடுபவரின் குரல் நயமும் பாடலை திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றுகிறது. ..... பாடுபவர்க்கு நன்றிகள். .....

  • @GaneshGanesh-oz1nz
    @GaneshGanesh-oz1nz3 жыл бұрын

    தெய்வீக குரல்....... குறை ஒன்றும் இல்லை கண்ணா.. எனும் பாடல் தங்கள் திருவாய் மலர்ந்தருள் வேண்டும்...

  • @shanmugamkala8749

    @shanmugamkala8749

    2 жыл бұрын

    Like your sweet voice god bless you

  • @varalakshmipn9693
    @varalakshmipn96932 жыл бұрын

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை 😊 சிவனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும்🙏 நமசிவாய 😌🙏🙏

  • @bhuvanaprakash9674

    @bhuvanaprakash9674

    2 жыл бұрын

    Yes me too

  • @indhrashivani5001

    @indhrashivani5001

    2 жыл бұрын

    Awesome

  • @Udhaya_from_pollachi

    @Udhaya_from_pollachi

    2 жыл бұрын

    Yes ❤️❤️❤️

  • @GurujiParigaram

    @GurujiParigaram

    2 жыл бұрын

    ஓம் நமசிவய நம....

  • @MKGreatBoys

    @MKGreatBoys

    Жыл бұрын

    Adict this song ....your Voice very addicted...me

  • @saraswathypalani9582
    @saraswathypalani958213 күн бұрын

    அன்பே சிவம் எத்தனை தடவை கேட்டாலும் இந்த சாங் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு நன்றி அன்பு சகோதரிக்கு❤🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-gm9qo
    @ManiKandan-gm9qo3 жыл бұрын

    இந்த குரலில் அளவுகடந்த தெய்வ சக்தி உள்ளது சிவாயநம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abiramisrinivasan3620

    @abiramisrinivasan3620

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏👍❤️❤️😍

  • @madhumitha5646

    @madhumitha5646

    2 жыл бұрын

    @@abiramisrinivasan3620 👍

  • @balajisanthanam882

    @balajisanthanam882

    2 жыл бұрын

    Balaji.s

  • @balajisanthanam882

    @balajisanthanam882

    2 жыл бұрын

    Ok

  • @palanivelpharmacy2381

    @palanivelpharmacy2381

    2 жыл бұрын

    இசையும் பாடலும் ஒரே மாதிரி உள்ளது இசை அழகா பாடல் அழகா என்ற போட்டியில் இரண்டுமே ஒரே மாதிரி உள்ளது

  • @kannansu204
    @kannansu2043 жыл бұрын

    ஈசனே மயங்கும் இப்பாடலில் நான் மயங்கியது அதிசயம் அல்ல ,இனிமையான தெய்வீக பாடல் வாழ்த்துக்கள் மகளே

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 Жыл бұрын

    இந்த பாடலை கேட்டால் அந்த சிவனே நேரில் வந்துவிடுவார் அந்த அளவு பாடலில் ஈர்ப்பு சக்தி உள்ளது வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய

  • @balamurgan775
    @balamurgan77527 күн бұрын

    அருமையான. பாடல்வரிகள் இந்த பாடலை பாடிய சகோதரி சாரதா அவர்களின் எல்லா பக்தி பாடால்களும் கேட்க இனிமையாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @ramesht6555
    @ramesht65553 жыл бұрын

    நாடி நரம்புகளில் ஊடுருவி செல்கிறது பாடலும் , இசையும் வாழ்த்துகள் .

  • @akmp8107

    @akmp8107

    3 жыл бұрын

    Mm yes Bro your correct

  • @BalaBala-vh2cw

    @BalaBala-vh2cw

    3 жыл бұрын

    Thanna marathanilaiyel eruthen om namasiva valga

  • @sivasubramaniyan7425

    @sivasubramaniyan7425

    3 жыл бұрын

    Siva Siva Thiruchitrambalam.

  • @vigneshd3913

    @vigneshd3913

    3 жыл бұрын

    Ama bro

  • @DhanaLakshmi-yl5it

    @DhanaLakshmi-yl5it

    3 жыл бұрын

    @@akmp8107 wow koo

  • @rajeshrockky1986
    @rajeshrockky198610 ай бұрын

    ஹரியும். .சிவனும் ..ஒன்னு. ....எனக்கு விஷ்ணு. ..கோத்திரம். ...பெருமாள். ....பிடிக்கும். .... உங்கள் குரலில் இந்த பாடல் கேட்கும் போது. ..சிவ பெருமான். ...பிடிக்கின்றது...ஊக்கம் தருகின்ற குரல்....ஒரு விதமான காந்த சக்தி உள்ளது உங்கள் குரலில். ..

  • @raviselvi5679
    @raviselvi5679 Жыл бұрын

    என்னதான் பாடல் வரிகள் வரிந்துநின்றாலும் குரலினிமை பக்தி பரவசப்படுத்துகிறது

  • @sasip7959
    @sasip79593 жыл бұрын

    குரலை கேட்க கேட்க மெய் மறந்து விட்டேன் என்ன அருமையான குரல் வளம் ஓம் நமசிவாய 🙏

  • @rrsuresh2471
    @rrsuresh24713 жыл бұрын

    ஆனந்த சுகானுபவத்தை இந்த சிவஸ்துதியை கேட்பதன் மூலம் அடைகிறேன்... ஸர்வ நாடியிலும் ஊடுருவி பேரானந்தம் தருகிறது. ஓம் நமசிவாய🙏🙏🌺🌺

  • @nagarajanrajan5
    @nagarajanrajan5 Жыл бұрын

    Wow என்ன ஒரு தெய்வீக குரல். கண்களில் கண்ணீர் வருகிறது சகோ.

  • @jayakumar8093
    @jayakumar8093 Жыл бұрын

    சகோதரியே உங்கள் குரலில் பாடல் கேட்கும் பொழுது மெய் மறந்து உள்ளம் உருகி சிவனை நாடுதம்மா மனம் 🙏🙏🙏🙏🙏கோடி நமஸ்காரம் !

  • @kannandivakar7918
    @kannandivakar79183 жыл бұрын

    தினமும் உங்கள் குரலில் என் ஈசனை காண்கிறேன்

  • @jayalakshmi2394

    @jayalakshmi2394

    3 жыл бұрын

    தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

  • @karpagam2610

    @karpagam2610

    3 жыл бұрын

    romba supparra irukku om nama siva

  • @jeyasuriyak4142

    @jeyasuriyak4142

    4 ай бұрын

    Fine songs

  • @nithiyavibes258

    @nithiyavibes258

    15 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @friendsgroups.5998
    @friendsgroups.59982 жыл бұрын

    இறைவனை நேரில் சந்தித்த உணர்வு வருகிறது... இனிமையான பாடல் வரிகள் ஆழ்ந்த கருத்துக்கள்.. ஓம் நமசிவாய

  • @Colossusds7787

    @Colossusds7787

    Жыл бұрын

    Pray the almighty to give you all happiness in the years to come...k.n.mahadevan

  • @mokii1871

    @mokii1871

    Жыл бұрын

    ​@@Colossusds7787 to hu hu un

  • @gamingboydk8319

    @gamingboydk8319

    Жыл бұрын

    Om nama shivaya

  • @user-oj8sb5dq4c

    @user-oj8sb5dq4c

    9 ай бұрын

    அருமையான பாடல், பா டலைப் பாடி யாவரின் குரல், பாவனை, மற்றும் பக்க வாத்திய ங்களின் இசை அமைப்பு அருமையிலும் அருமை. சிவனே வந்து விடுவார்.

  • @sushilasubramanian4255
    @sushilasubramanian4255 Жыл бұрын

    அனைத்துமேசிவமயமெனபாடலில் அழகாகபாடியிருப்பது மிகநன்றாக இருக்கு.

  • @sivamanim.g2201
    @sivamanim.g2201 Жыл бұрын

    Arumai arumaiyana paadal ,alagana kuralil . OM NAMAHSIVAYA 🕉

  • @RajeshKumar-vj9fc
    @RajeshKumar-vj9fc3 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்🙏 அம்மையார் பாடிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது உங்களது பாடலைக் கேட்கும்போது அருள் ஊற்று புரிகின்றது குருவே போற்றி ஓம் நமசிவாய🙏

  • @ramakrishna425

    @ramakrishna425

    2 жыл бұрын

    Super.

  • @akilavijayakumar5567

    @akilavijayakumar5567

    2 жыл бұрын

    Om Namasivaya

  • @premavelusamy5006

    @premavelusamy5006

    Жыл бұрын

    🎉nambikkey

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்vanaja ஒம்

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 Жыл бұрын

    👌👌👌👌👌👌👌🌷OM NAMA SIVAYA OM......God bless all......தெய்வீக குரல் தங்கம்,வாழ்க வளமாக வாழ்க 🎉🎉🎉🎉🎉

  • @user-yy5wf4ul7b
    @user-yy5wf4ul7b2 ай бұрын

    இந்த பாடலுக்கு ஏற்ப இசை இசையும் அற்புதம் பாடல் வரிகள் அற்புதம் பாடிய உங்கள் குரல்மிகவும் அற்புதம்💐💐💐 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @tharshana_0075
    @tharshana_00753 жыл бұрын

    உங்கள் குரளில் தெய்வீக சக்தியை உணரமுடிகிறது. வாழ்த்துக்கள். சர்வமும் சிவமயம்

  • @jayalakshmi2394

    @jayalakshmi2394

    3 жыл бұрын

    தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

  • @sivanarullk
    @sivanarullk3 жыл бұрын

    "ஒம் நமசிவாய" சில பத்தர்களுக்கு சிவபெருமானால் வழங்கப்பட்ட கொடை நன்றி.

  • @jayalakshmi2394

    @jayalakshmi2394

    3 жыл бұрын

    தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

  • @vijayk8957

    @vijayk8957

    2 жыл бұрын

    Supreme Soul of the world (Lord siva) bless you for ever

  • @muralik8910
    @muralik89106 ай бұрын

    அருமையான குரல் வளம் நன்றி

  • @ragupathyprasanna52
    @ragupathyprasanna522 жыл бұрын

    💐💐💐🙏🙏🙏அருமையான தெய்வீக குரல் ஓம் நமசிவாய வாழ்த்துகள் 💐💐💐🙏🙏🙏

  • @meenakshi3783
    @meenakshi37832 жыл бұрын

    நிஐமாகவே கடவுளை இந்த பாடலில் உணர முடிகிறது.....இதே போல் பல கோடி பாடல்கள் எங்களுக்கு தருமாறு இறைவனை வேண்டுகின்றேன்...........அணைத்து பாடல்கள் மிகவும் பக்தபரவசம் க்கு உள்ளடங்கி உள்ளன🙏🙏🙏🎵🌹🌻🎧🎵🎻🎹🎼🎶〽️🎸🎺இப்படிக்கு மீனாட்சி........

  • @premanaththa2865
    @premanaththa28652 жыл бұрын

    அருமையான குரல் வளம் வாழ்த்துகள் தாயே ஓம் நமசிவாய

  • @sivakumarp1681

    @sivakumarp1681

    Жыл бұрын

    Oom namasivaya sivaya namaoom

  • @shanmugavelupgoodsang6839

    @shanmugavelupgoodsang6839

    Жыл бұрын

    Gold done🎉

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 Жыл бұрын

    மெய் சிலிர்க்க வைத்தது இவரின் பாடல் வரிகள்,

  • @ananthakannan4456
    @ananthakannan44562 жыл бұрын

    இந்த பாடலை கேட்டாலே இறைவனை உணராதவர்கள் உணர்வார்கள்

  • @sarojinidas8410
    @sarojinidas84102 жыл бұрын

    அருமையான... தெய்வீக சக்தி ஒளிந்து கொண்டு.. இருக்கிறது...,, 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 Жыл бұрын

    Super, super, super,wow what a wonderful song lord Shiva will come directly , excellent excellent excellent

  • @chellappachellappa8801
    @chellappachellappa880111 ай бұрын

    @ சிவ அருளால் , சிவனைப்பாடும் உங்கள் குரல் வளம் மிகச்சிறப்பு. அவனருளால், தொடரட்டும் உங்கள் பணி.

  • @Hitler65019
    @Hitler650192 жыл бұрын

    சாராதா அம்மாவுக்கு கோடான கோடி வணக்கங்கள்🙏🙏🙏

  • @larslarsen1444
    @larslarsen14442 жыл бұрын

    Everyone loves your wonderful voice . Even Lord Shiva looks impressed by your song .

  • @user-ud2nt5ti7n
    @user-ud2nt5ti7n5 ай бұрын

    எங்கும் சிவாய எதிலும் சிவாய ....... ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swaminathant4109
    @swaminathant41095 ай бұрын

    அருமை அம்மா என் அப்பன் ஈசன் இந்த பாடலில் எழுந்து ஆடுவான் இது சத்தியமா 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @user-lk9hz9ri7s
    @user-lk9hz9ri7s3 жыл бұрын

    எனது ரிங்டோன் இதுதான் ஏதோ உணர்வு இருக்கிறது இந்த பாடல் ear phone போட்டு கேளுங்கள் மனதுக்குள் ஒரு பவர் கிடைக்கும்

  • @ganeshGanesh-lr9lo

    @ganeshGanesh-lr9lo

    3 жыл бұрын

    My ringtone also

  • @sasikumar5691

    @sasikumar5691

    3 жыл бұрын

    Yes 👌👌👌👌🙏🙏🙏👍

  • @gandhiarumugam7544

    @gandhiarumugam7544

    3 жыл бұрын

    i am having jio mobile; pl tell me how to make this song as ring tone; guide me

  • @user-wo5vp2bo3s

    @user-wo5vp2bo3s

    3 жыл бұрын

    உண்மை

  • @user-wo5vp2bo3s

    @user-wo5vp2bo3s

    3 жыл бұрын

    ஓம் நமசிவாய என்றும் சிவனே துணை

  • @subramaniang3894
    @subramaniang38942 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி! உங்களுக்கு அருமையான குரல்வளத்தை வழங்கிய சிவபெருமானுக்கும் பிரபஞ்சப்பேராற்றலுக்கும் அனந்த கோடி நன்றிகள்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💯🥇

  • @parameswari2760

    @parameswari2760

    Жыл бұрын

    1206》《

  • @parameswari2760

    @parameswari2760

    Жыл бұрын

    Jijj

  • @user-ek7dk9wb4p
    @user-ek7dk9wb4p8 ай бұрын

    அருமையானபாடல்கேட்கும்போதுமனசுநிம்மதி இருக்கிறது இந்த பாடலுக்கு கண்களில் கண்ணீர் விடுகிறது அடிமை ஆகிவிட்டேன் ஓம் நமச்சிவாய சிவ சிவா சிவா

  • @mahalingamchelliah2750
    @mahalingamchelliah2750 Жыл бұрын

    சிவ சிவ ஒம் நமசிவாய from canada

  • @sivayanama3425
    @sivayanama34253 жыл бұрын

    நன்றி மிகவும் நல்ல குரல்வழம் ஈசனக்கும் பிடிக்கும்

  • @selvamg7144
    @selvamg71443 жыл бұрын

    நமச்சிவாய, மிகவும் அருமை, அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இந்த பதிவுக்கு தயவு செய்து சினிமா பதிவுகளுக்கு போடுவது போல dislike போடாதீர்கள் சுவாமி, இவ்வளவு அழகாக பாட இந்த பெண்மணி எத்தனை பயிற்சி எடுத்திருப்பார்கள் எத்தனை வருடங்களாக பாடி பயிற்சி மற்றும் முயற்சி செய்து இருப்பார்கள் என்று ஒரு கணம் எண்ணி பாருங்கள், இசை கலை அனைவருக்கும் வராது, இது எல்லாம் முப் பிறவி பயன், தயவு செய்து ஆன்மிக பதிவுகளுக்கு dislike போடாதீர்கள் நண்பர்களே. *இயன்ற வரை ஊக்குவிக்கும் வகையில் கருத்து பதிவிடுங்கள்* *வாழ்க வளமுடன்* *நற்றுனண ஆவது நமச்சிவாயவே* *திரு சிற்றம்பலம்*

  • @eswarimurugesan2013

    @eswarimurugesan2013

    3 жыл бұрын

    அருமையான கருத்து தோழரே ஓம் நமசிவய

  • @rajendranop5078

    @rajendranop5078

    3 жыл бұрын

    Such a melodious divine song that i have ever heard. May God bless her 🙏.

  • @dineshelamurugan2582

    @dineshelamurugan2582

    3 жыл бұрын

    அருமை அண்ணா

  • @sasirumishekar7694

    @sasirumishekar7694

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagurunathanramasamy4246

    @sivagurunathanramasamy4246

    4 ай бұрын

    Naduvik ad. Oli parappinal en madhiri unmayaiana Siva thondargal dislike dhan poduvargal. Poligal dhan indha madhiri sappai kattu kattuvargal. Iraivan visayathil vilambaram thedubavargalaiyum avargalukku jaalra adippavargalaiyum andha Parvathi Parameshwaran mannikka mattargal. Thayavu seydhu kadavulukku payappadungal Iraiva ivargalai thiruthu. OM NAMASIVAYA THENNADUDAYA SIVANEY POTRI ENNATTAVARUKKUM IRAIVA POTRI.... POTRI....!

  • @kishankishan7257
    @kishankishan7257 Жыл бұрын

    Intha sivan padal romba inimaya eruku enaku meendum meendum ketka thondrum😊

  • @rojagarden3586
    @rojagarden35869 ай бұрын

    இறைவா துன்பத்தில் இருக்கும் மக்களின் துயர் களைவாய் அப்பா

  • @Sowndariyasankar123Sowndariya1

    @Sowndariyasankar123Sowndariya1

    14 күн бұрын

    Thangavel

  • @balamuruganjothivel7417
    @balamuruganjothivel74173 жыл бұрын

    சிந்தனையில் சிவன் வருகிறார் சிவ சம்போ 🙏🙏🙏🙏

  • @jayalakshmi2394

    @jayalakshmi2394

    3 жыл бұрын

    தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

  • @Tony_Abbud
    @Tony_Abbud3 жыл бұрын

    Lord Shiva the one that no one can explain, my greetings and respect, your name is heard in Brazil 🙏🇧🇷

  • @neerudimruthyunjaya2617

    @neerudimruthyunjaya2617

    2 жыл бұрын

    Your from Brazil 👏 great, 🙏 Namashkar (greetings) from INDIA

  • @yokesh_765

    @yokesh_765

    2 жыл бұрын

    He is atom itself. Means universe is of atom

  • @ramasamymathialagan
    @ramasamymathialagan8 ай бұрын

    ஒம் சம்போ, சிவா சம்போ ... பல கோடி ஆன்மிக உள்ளங்களை உற்சாக படுத்தி உள்ளது. வாழ்க

  • @ShivKumar-mw3rd
    @ShivKumar-mw3rd Жыл бұрын

    No words to say... getting goose bombs...my mind totally diverted and getting tears when listening to your song madam

  • @bccjeeva2295
    @bccjeeva22953 жыл бұрын

    🙏பாடல் வரிகள்.. வேண்டும் அம்மா..!!

  • @Kumar-hz9fu
    @Kumar-hz9fu3 жыл бұрын

    చాలా భాగ పాడెరమ్మ 🙏🙏 హర హర మహాదేవ శంభో శంకర ఓం నమః శివాయ

  • @srinivasangovindharaj8777
    @srinivasangovindharaj8777 Жыл бұрын

    சிவன் அருள் கிடைக்கும் இறைவன் எப்பொழுதும் உங்களிடம் உள்ளார்

  • @AbdulHameed-zq8cu
    @AbdulHameed-zq8cuАй бұрын

    சிவனை உணர்ந்தவர்கள் இந்தப் பாடலை பாடுவதற்கு மிகவும் ஆசைப்படுவார்கள் நான் மிகவும் ஆசைப்படுகிறேன் எனக்கு இந்த மாதிரி குரல் இல்லையே இறைவா நான் வருத்தப்படுகிறேன்

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy23812 жыл бұрын

    தினமும் இதை கேட்டால் தான் என் மனம் அமைதி அடைகிறது இதில் இசையமைத்தவர் பாடலுக்கு ஏற்றாற்போல் துள்ளியமாக இசையமைத்துள்ளார் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @balasubramanianiyer4194

    @balasubramanianiyer4194

    2 жыл бұрын

    இந்த பாட்டை எழுதியவர் கோயமுத்தூரிலும் பிற இடங்களிலும் ஆர்ஷ வித்யா குருகுலங்களை ஸ்தாபித்த மகா யோகி ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள். இதற்கு முதலில் மெட்டமைத்துப் பாடியவர் மகாராஜபுரம் சந்தானம் அவர்கள். ரேவதி ராகத்தில் அமைந்திருக்கிறது.

  • @srinivasann4126
    @srinivasann41263 жыл бұрын

    Thanks... Very very excellent... Our super God is always blessing you.... This is our one the favorite songs of enkal Aruir Annamaiyar Shree Arunachalaswarar.... Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM

  • @anithpackaging2239
    @anithpackaging22393 сағат бұрын

    ஓம் முருகா.... இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க......

  • @sundarshanthi2510
    @sundarshanthi2510 Жыл бұрын

    உங்களுக்கு இனிமையான குரல் கொடுத்த அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும் இந்த பாடல் கேட்கும் போது என்னை நான் மறந்துவிடுவேன் சுகமாக உள்ளது நன்றி அம்மா

  • @swaminathanganesh2068
    @swaminathanganesh20682 жыл бұрын

    Most beautiful intonnation.....perfect.....shows immense bhakti. God gifted voice. Really beautiful and highly appreciable.

  • @shenbapattu2921
    @shenbapattu29213 жыл бұрын

    புல்லரித்து போய்ட்டு ...வயிற்றில் இருக்கும் என்னுடைய குழந்தைக்கு இது நல்ல இணியமையை தந்தது....🙏🙏🙏🙏

  • @anandhisakthivel4532

    @anandhisakthivel4532

    3 жыл бұрын

    Valzhathukal Om Namachivaya

  • @rajenir2159

    @rajenir2159

    3 жыл бұрын

    Arumai, Shenba Paatu. Athey nerathil, thevara paadalgalum miga sirappu, kuzhanthaikku. Vaazhthukkal. Siva siva.

  • @shenbapattu2921

    @shenbapattu2921

    3 жыл бұрын

    @@rajenir2159 Thank you ...Om Namashivaya 🙏🙏

  • @jayageethapr8209

    @jayageethapr8209

    3 жыл бұрын

    Super

  • @Hitler65019

    @Hitler65019

    2 жыл бұрын

    உங்கள் பதிவை படிக்கும் போது எனக்கு கண்ணீரே வந்து விட்டது தாயே 🙏🙏🙏

  • @Aaaa-fy9rj
    @Aaaa-fy9rjАй бұрын

    Iam Christian ✝️flowing indusam .no word to say I love indusam om namasivaya amen 🙏

  • @ArulmozhiAMB-sy3ip
    @ArulmozhiAMB-sy3ip Жыл бұрын

    நன்றி வாழ்க வையகம் எல்ல உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க தமிழ்மொழி வாழ்க வளமுடன்

  • @ramanathanthanasekaran9460
    @ramanathanthanasekaran94602 жыл бұрын

    தெய்விக குரல். நன்றி, நன்றி, நன்றி.

  • @amalankraj4035
    @amalankraj40352 жыл бұрын

    ஓம் நமசிவாய x3 எங்கும் சிவாய எதிலும் சிவாய யாதும் சிவாய யாவும் சிவாய உடலும் சிவாய உயிரும் சிவாய வேதம் சிவாய கீதம் சிவாய காற்றும் சிவயா ஊற்றும் சிவயா நீரும் சிவயா நெருப்பும் சிவயா மண்ணும் சிவயா விண்ணும் சிவயா ஒலியும் சிவயா ஒளியும் சிவயா பிரணவம் சிவாய ப்ரம்மம் சிவாய நாளும் சிவயா கோளும் சிவயா ஸர்வம் சிவாய ஸகலம் சிவாய சிவாய சிவ சிவாய சிவ சிவ சிவாய ஓம் ந ம சி வா ய ஓம் ந ம சி வா ய x2

  • @umaprathapparvathy7692

    @umaprathapparvathy7692

    Жыл бұрын

    Thanks

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    Vanajaomom vanaja ஒம்ஒம்ஒம்.vanajakones .ஒம்ஒம்."?,

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 Жыл бұрын

    தெள்ளதெளிவான குரல்வளம் இந்த பாடலை கேற்கும்போது அந்த சிவனே நேரில் வந்தது போன்ற பரவசநிலை ஓம் நமசிவாய 🌹🌹🌹🌹🌹

  • @rajasekhar8821
    @rajasekhar8821 Жыл бұрын

    Ee song mirey padalani rasi pettundhi medam mikey chellindhi ee song no words medam

  • @bhuvaneswariu3302
    @bhuvaneswariu33023 жыл бұрын

    தெய்வீக குரல்.மனதில் ஊடு ருவி செல்கிறது.

  • @jayalakshmi2394

    @jayalakshmi2394

    3 жыл бұрын

    தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

  • @stellamary5618
    @stellamary56183 жыл бұрын

    என் ஐயா என் கூடவே இருக்கிறார் பாடல் ஐயாவிடம் இழத்து செல்கிறது ஓம் நமசிவாய

  • @sudhakarnagarajan1906

    @sudhakarnagarajan1906

    3 жыл бұрын

    True

  • @vadivel1607
    @vadivel1607 Жыл бұрын

    சூப்பர் ஹிட் பாடல்களை பாடி வரும் மேம்🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala371911 ай бұрын

    ఓం శ్రీ శ్రీ శ్రీ మంగళరూపిణి శ్రీ శ్రీ శ్రీ కామాక్షిదేవి శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమః శ్రీశ్రీ శ్రీ శ్యామలాంబ నమోస్తుతే శ్రీశ్రీశ్రీ మధురమీనాక్షి శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్తే నమః

  • @theerthathaenmazhai5029
    @theerthathaenmazhai50293 жыл бұрын

    ப்ளீஸ் எங்கும் ‌சிவாய எதிலும் சிவாய வரிகள் பதிவிடுங்கள்.🙏🙏🙏

  • @anandhisakthivel4532

    @anandhisakthivel4532

    3 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எங்கும் சிவாய எதிலும் சிவாய யாதும் சிவாய யாவும் சிவாய உடலும் சிவாய உயிரும் சிவாய வேதம் சிவாய கீதம் சிவாய கண்னும் சிவாய உண்ணும் சிவாய நீறும் சிவாய நெருப்பும் சிவாய மண்னும் சிவாய விண்ணும் சிவாய ஒளியும் சிவாய ஒலியும் சிவாய பிரணவம் சிவாய பிரம்மம் சிவாய நாளும் சிவாய கோளும் சிவாய சர்வம் சிவாய சகலம் சிவாய சிவ சிவ சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @vazhgavalamudan1428

    @vazhgavalamudan1428

    3 жыл бұрын

    Thanks bro

  • @rajenir2159

    @rajenir2159

    3 жыл бұрын

    @@anandhisakthivel4532 @Anandhi Sakthivel thank you for the lyrics! One minor thing...it's kaatrum...ootrum as opposed to kannum...unnum.

  • @anandhisakthivel4532

    @anandhisakthivel4532

    3 жыл бұрын

    @@rajenir2159 nandri

  • @anbu9978

    @anbu9978

    3 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி👍👍😌😌😌😌😌

  • @satya233ful
    @satya233ful3 жыл бұрын

    You have rendered this, Sri Dayananda Saraswathi Swamiji's Keerthana Excellently well, and the modulations are great. I have been listening to your songs for quite a few years now...., though We are non Tamils....For this Keerthana, the Lord of Kailash shall come down and Bless you with Abundant Happiness and Eminence in your profession..The Bhakthi Bhava is appreciable..! Me and my wife listened to your Stotram to Sri Murugan...MUTHUM PAVAZHAMUM..a number of times, though we couldn't understand fully..God Bless you !!

  • @ramrajbenny6730

    @ramrajbenny6730

    3 жыл бұрын

    Super super cute voice sister and song 🕉🕉🕉🕉🕉🕉🕉🌸🌸🌸🌸🌸❤️💃💃🎶❤️❤️🐚🌺🎵🎶🌺🇹🇹

  • @VanajaVanaja-im1eg
    @VanajaVanaja-im1eg6 ай бұрын

    ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏

  • @sekarambisekarambi7184
    @sekarambisekarambi7184 Жыл бұрын

    வாழ்த்துக்களுடன் நன்றிகள் பற்பல தாயே ஓம் நமசிவய

  • @sharavanak945
    @sharavanak9453 жыл бұрын

    Vanakam sister Om Siva Siva om Arumai Starting thunder excellent. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @sathiyamoorthithangathorai29
    @sathiyamoorthithangathorai293 жыл бұрын

    ஓம் நமச்சிவாய போற்றி இந்த பாடல் கேட்கும் போது என்னை மறந்துவிட்டேன் 🙏🛕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஆம்,

  • @user-mc9rm3jf3s
    @user-mc9rm3jf3s11 ай бұрын

    Om namasivaya. Very nice. I am hearing the song daily

  • @maragathamRamesh
    @maragathamRamesh Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @rajaveeraraghavan4124
    @rajaveeraraghavan41242 жыл бұрын

    அருமையான பாடல். வேற லெவல். சிவபெருமானின் பரிபூரண அருள் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை

Келесі