Beware of Heresies கள்ள உபதேசங்களுக்குக் கவனமாய் இருங்கள்

Preached by Rev. Dr. Suresh Ramachandran
Senior Pastor of Mount Carmel Church, Bellwood, Sri Lanka
Mount Carmel Media (Android App) Download Link: play.google.com/store/apps/de...

Пікірлер: 27

  • @thavaththirusivanantha6759
    @thavaththirusivanantha67594 жыл бұрын

    ஆரோக்கியமான உபதேசம் நன்றி பாஸ்டர்

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah5 жыл бұрын

    ஸ்தோத்திரம். பாஸ்டர், இயேசுவே தேவனாய் இருக்கிறார். ஆமென். அல்லெலுயா...

  • @govindpadu8537
    @govindpadu85373 жыл бұрын

    நன்றாக விளக்கம் கொடுத்தீரகள் . இந்த காலத்திற்கு ஏற்ற செய்தியாக இருந்தது பாஸ்டர் . மிக்க நன்றி பாஸ்டர்.

  • @nirmalanirmala7535
    @nirmalanirmala75353 жыл бұрын

    Tq poster

  • @selvamfrancis9501
    @selvamfrancis95014 жыл бұрын

    பஸ்ட்ர் ஒரு சின்ன ஆலோசனை பிதா குமாரன் பரிசுத்தஆவி இந்த மூன்று திருத்துவ அடையாளம் சொல்ற பாஸ்டர் ஐஸ்கட்டி அதுல மூன்று விதமான தன்மைகளை பார்க்கலாம். கனம் நீர் ஆவி ஆனா இது மூன்றும் ஒரே பொருளில் இருந்து தான் புறப்பட்டு வருகிறது. ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தின பாஸ்டர். ஆமென்.

  • @thavarajahponnudurai9901
    @thavarajahponnudurai99014 жыл бұрын

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா. வாழ்த்துகள்.

  • @maijaaij9540
    @maijaaij95405 жыл бұрын

    it's true message

  • @valarmathyveluppillai8787
    @valarmathyveluppillai87878 жыл бұрын

    thank you pastor

  • @swatchablore7091
    @swatchablore70919 жыл бұрын

    Thank you pastor.

  • @leemoneleemone654

    @leemoneleemone654

    7 жыл бұрын

    praise the Lord pastor very good message Amen god bless you and your ministry Amen

  • @kirubainathankirubainathan2693
    @kirubainathankirubainathan26936 жыл бұрын

    thank u sir

  • @thirukandasamy1475
    @thirukandasamy14758 жыл бұрын

    Amen

  • @kirubainathankirubainathan2693
    @kirubainathankirubainathan26936 жыл бұрын

    than u sir

  • @david_7587
    @david_75877 жыл бұрын

    clear explanation thank you pastor praise God

  • @ranidass7520
    @ranidass75205 жыл бұрын

    Wat is spoken translator

  • @albertjoe9113
    @albertjoe91136 жыл бұрын

    Thank You Pr. God Bless You.

  • @rajadavadas7351

    @rajadavadas7351

    6 жыл бұрын

    ALBERT JOE erneut, cco)

  • @MuthuKumar-mj9jn
    @MuthuKumar-mj9jn8 жыл бұрын

    பாஸ்டர் உங்களை நேரில் பாக்க ஆசையா இருக்கு பாஸ்டர்

  • @samjeya
    @samjeya4 жыл бұрын

    ◄ Matthew 23:23 ► SUM PIC XRF DEV STU Verse (Click for Chapter) New International Version "Woe to you, teachers of the law and Pharisees, you hypocrites! You give a tenth of your spices--mint, dill and cumin. But you have neglected the more important matters of the law--justice, mercy and faithfulness. You should have practiced the latter, without neglecting the former.

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel17498 жыл бұрын

    Some confusion is found in this message, Paster please read John 8:16, 17, 18 - the two (not one),persons witness about Jesus - one is Himself and the other one is His Father who sent Him into the world. Two not one. and also continue the remaining verses and whole chapter of John 17. (Jehovah the Father + Jehovah His Son = Elohim). S.Gnanadurai, 77 Mandaveli street, chennai-28.

  • @GR-bb5sd
    @GR-bb5sd3 жыл бұрын

    பாஸ்டர் டாக்டர் சுரேஷ் இராமச்சந்திரன்அவர்கள் இந்த ஒரு போதனையில் (இயேசு-பிதா) மட்டும் நன்றாக குழப்புகிறார். அவரின் பிற போதனைகளனைத்தும் சரித்திர பூர்வமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் சிறப்பம்சம் உடையவைகளாகும். நான் டாக்டர் சுரேஷ் அவர்களின் யூ டியுப் மாணவன்.

  • @suresh-ramachandran

    @suresh-ramachandran

    3 жыл бұрын

    பிதா, இயேசு சம்பந்தமாய் உங்கள் நம்பிக்கை என்ன?

  • @GR-bb5sd

    @GR-bb5sd

    3 жыл бұрын

    @@suresh-ramachandran பிதா சிருஷ்டிகர். அவர் சிருஷ்டித்த அனைத்தும் இயேசுவானவர் மூலமாக சிருஷ்டிக்கப்பட்டன. இயேசு இவ்வுலகில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற வந்த காலகட்டத்தில் பிதாவானவர் பரலோகத்தில்தான் இருந்தார். மேலும் நம் மீட்பர் ஓரிடத்தில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் யோவான் 5:19-23, 5:37-45 , 5:57,6:37,38 இவற்றில் கூறப்பட்டிருப்பது போல் அநேக வசனங்கள் இயேசுவும் பிதாவும் வெவ்வேறானவர்கள் என்பது புலப்படும். என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், நான் அவரை அறிந்திருக்கிறேன்(யோவான் 8:54,55 போன்ற வசனங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. இது போல் பல்வேறு வசனங்களை புதிய ஏற்பாட்டில் நாம் காணலாம். தங்களுக்கு இதையெல்லாம் எடுத்துச்சொல்வதற்கு அடியேனுக்கு அருகதை கிடையாது. இருப்பினும் இயேசு குறித்த எனது கருத்தை தாங்கள் கேட்டதற்காக மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளேன். தவறிருந்தால் தயை கூர்ந்து அடியேனை மன்னித்தருள்வீர்களாக.

  • @suresh-ramachandran

    @suresh-ramachandran

    3 жыл бұрын

    நன்றி. நீங்கள் எங்கள் மாணவர் என்று கூறியிருக்கிறீர்கள். அதனால்தான் இந்தப் பதிவு. தங்கள் கூற்று உண்மைக்குப் புறம்பானது. சில வசனங்களை எடுத்துக்கொண்டு, அவற்றன் பின்னணி, மொழியமைப்பு, இடம், பொருள்,ஏவல், இறையியல் போன்றவற்றை ஆராயாமல் உபதேசிப்பது முறையன்று. அதனால்தான் வேத வியாக்கியானவியல் (Hermeneutics), பிரசங்கவியல் (Homiletics), முறையான இறையியல் (Systematic Theology) போன்ற பாடங்களை வேதாகமக் கல்லூரிகளில் கற்றுக்கொடுக்கின்றார்கள். சரி, முதலாவது நீங்கள் கீழ்க்கண்ட இரு பாடங்களையும் பாருங்கள். அத்தோடு மேலும் பல செய்திகளில் இதைக்குறித்துக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இவையிரண்டையும் பார்த்தாவது உங்கள் நம்பிக்கையைச் சரியான பக்கத்துக்கு அமைத்துக்கொள்ளுங்கள்: தன்னை இறைவன் என்று சொன்ன இயேசு: kzread.info/dash/bejne/ZJiE1KygcsS2hJc.html திரித்துவம்: kzread.info/dash/bejne/g6ahxtt-j83bj7w.html

  • @lmohanalex
    @lmohanalex6 жыл бұрын

    உங்கள் உபதேசமும் கள்ள உபதேசமே ்

  • @sridaraneaswaran7886
    @sridaraneaswaran78868 жыл бұрын

    Amen

Келесі