BEACH-ல முட்டி போட வச்சு அந்த இடத்திலே மிதிச்சான் 😭 - Jesurathi Brikiya Breaking Interview

Ойын-сауық

#brikiya #jesurathi #brikiyagalattatamilinterview
BEACH-ல முட்டி போட வச்சு அந்த இடத்திலே மிதிச்சான் 😭 - Jesurathi Brikiya Breaking Interview
===============================================
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink

Пікірлер: 3 000

  • @kaathul.poo123
    @kaathul.poo123 Жыл бұрын

    டிக் டாக் மூலமாக நாசமா போன குடும்பத்துல இதுவும் ஒண்ணு

  • @selvi.d1781

    @selvi.d1781

    Жыл бұрын

    Yes

  • @sangeethat4219

    @sangeethat4219

    Жыл бұрын

    Correct

  • @vishnupriya6685

    @vishnupriya6685

    Жыл бұрын

    Well said

  • @deenadeena4609

    @deenadeena4609

    Жыл бұрын

    Correct 💯

  • @elangovan6561

    @elangovan6561

    Жыл бұрын

    💯👍💯

  • @shivanithoughts
    @shivanithoughts Жыл бұрын

    அப்பா சரியா இருந்தா எல்லா குடும்பமும் நல்லா இருக்கும்... தெரிஞ்சவங்களுக்கு புரியும்...

  • @RevivalIgniterofficial28

    @RevivalIgniterofficial28

    Жыл бұрын

    𝗧𝗿𝘂𝗲

  • @AS-cg1ln

    @AS-cg1ln

    Жыл бұрын

    True

  • @thebuddingdentist4071

    @thebuddingdentist4071

    Жыл бұрын

    amma sariya iruntha ellam kudubamu nalla irukkum

  • @RajaRaja-uw1mz

    @RajaRaja-uw1mz

    Жыл бұрын

    Crt

  • @shazamsou

    @shazamsou

    Жыл бұрын

    Thappu.. amma seriya irundha dha kudumbam seriya irukum.. Example indha appa nalladhu dhan nenacharu.. Andha nattama teacher kandavan kuda tiktok la pesi andha ponnu thalaila katta pathu ipo indha nelaimaiku vandhudchu..

  • @NallavanDreams
    @NallavanDreams Жыл бұрын

    பொய் பேசலாம். ஆனா ஏக்கர் கணக்குல பேசக் கூடாது. நீ பிரிக்கியா இல்ல பொறுக்கி யா? ஆமா love பண்ணேன். ஆனா இப்ப எனக்குப் பிடிக்கல ன்னு உண்மைய சொல்லிட்டுப் போயேன். எல்லா messages அம்மா தான் போட்டாங்களாம். இதையும் Husband உட்கார்ந்து கேட்டுட்டு இருக்காரு. New Subscriber நான். ஆனா டீச்சர் அம்மா recent videos பார்த்தா இதெல்லாம் உண்மையா இருக்கக் கூட வாய்ப்பு இருக்கும் ன்னு தான் தோணுது.

  • @umasankarir6558

    @umasankarir6558

    Жыл бұрын

    bro avanga ammavum msg poturukanga rajesh ku kolsu potu anupirukanga parunga

  • @gayathri2791
    @gayathri2791 Жыл бұрын

    பேசுறவங்க ஆயிரம் பேசலாம் ஆனால் அதில் உள்ள வலி அவங்களுக்கு தான் தெரியும். இந்த பொண்ணுக்கு அனுபவம் இல்லாத வயதில் ஏதாவது தெரியாமல் பண்ணி இருக்கலாம். எல்லார் வாழ்விலும் நாம இதை பண்ணிருக்கலாம். வாழ்க்கையில் அனுபவம் வரும்போது‌ நாம இந்த நேரத்துல இதை செய்து இருக்க வேண்டாம்னு தோணும் அதுப்போல தான் இந்த பெண்ணுக்கும் நடந்து இருக்கும். பாவம் இந்த பொண்ணு அறியாத வயதில் தெரியாமல் ஏதோ செய்து இப்போ மாட்டிக்கிட்டு முழிக்குது

  • @nandhualwaysrocking3519
    @nandhualwaysrocking3519 Жыл бұрын

    Intha ponnu iphone pathi ketathum bayangarama poi solluthu.... Neriya poi solluthu antha ponnu anchor correct ah question ketinga super but innum direct ah neriya question keturuntha supera irunthirukum

  • @deebzvlogs583
    @deebzvlogs583 Жыл бұрын

    Kadavule ithukku oru end a illaiya ...... Yaru solratha nampurathuuu paaa ithula Lakshmi ramakrishna Inga vantha tha crt a iruku 😂

  • @meenas8064

    @meenas8064

    Жыл бұрын

    AMA ama 😂😂😂😂

  • @narmathanarmatha3284

    @narmathanarmatha3284

    Жыл бұрын

    She is lying

  • @gowthamigowtha6681

    @gowthamigowtha6681

    Жыл бұрын

    Eppo trend Rekha Nair than .

  • @hepsij9355

    @hepsij9355

    Жыл бұрын

    Sis entha ponnu tha fraud.......asinga pudicha ponna erukka

  • @gowthamigowtha6681

    @gowthamigowtha6681

    Жыл бұрын

    @@hepsij9355 ஆமா மா நாம இத சொன்னா அவளுக்கு சப்போர்ட் பன்னி கொடி புடிச்சிட்டு ஒரு கூட்டம் அலையும்.😴😴😴. இந்த பொண்ணு சரியில்ல.. ராஜேஷ் காட்றது.எல்லாமே நம்பற மாதிரி தான் இருக்கு.

  • @rajiraj3731
    @rajiraj3731 Жыл бұрын

    இந்த குடும்பம் நாட்டுக்காக என்னத்த கிழிச்சதுனு எதுக்கு இந்த interview 🤦🏻‍♂️

  • @mohammedmansoor820
    @mohammedmansoor820 Жыл бұрын

    யோவ் அப்பா நீ என்னயா இன்னும் மிச்சர் சாப்பிட்டு இருக்க😂😂😂😂😂😂

  • @seetha.s3689

    @seetha.s3689

    Жыл бұрын

    😂😂😂

  • @feyuiee8451

    @feyuiee8451

    Жыл бұрын

    😂😂😂

  • @ENGEbinsbright

    @ENGEbinsbright

    Жыл бұрын

    Unaku tharalaya kavalapatatha 🤣

  • @Vadakans_hater

    @Vadakans_hater

    4 ай бұрын

    Yow bro unoda comment thumbnail vachi ye oru video potrukanga ya😂

  • @arulkanna6359
    @arulkanna6359 Жыл бұрын

    அப்பன் ஒரு டம்மி புன்னகையா இருந்தா இப்பிடித்தான் குடும்பம் நாசமா போகும்....

  • @ColorsoftheRainbow2020

    @ColorsoftheRainbow2020

    4 ай бұрын

    True

  • @tsiddharth9677
    @tsiddharth9677 Жыл бұрын

    இந்த பொண்ணு மேலையும், இந்த அப்பா மேலையும் ஒரு doubt டா வருது

  • @jebastinejebastine619
    @jebastinejebastine619 Жыл бұрын

    10 th padikira ponuku inbox irukurathey theriyatham....... 🤣🤣🤣🤣🤣🤣🤣ana Id creat panathu avangalam

  • @ejkvideos9640
    @ejkvideos9640 Жыл бұрын

    Anchor கேள்வி வேற லெவல்.. Brakiya தினறுரா பதில் சொல்ல 😅😅👌🏻👌🏻

  • @JoeJesywithblessed

    @JoeJesywithblessed

    Жыл бұрын

    Crt

  • @askbelievereceive3838

    @askbelievereceive3838

    Жыл бұрын

    Yes I too noticed

  • @sujisuji2090

    @sujisuji2090

    Жыл бұрын

    iPhone vangi thanthathu 🤣🤣🤣🤣athan solura

  • @sobashouse7299

    @sobashouse7299

    Жыл бұрын

    Correct

  • @mythilytamil8585

    @mythilytamil8585

    Жыл бұрын

    Anchor ya apdi kekkuragana avagga already behindhood interview ah pathurupagga avagga amma um anna um samma kalaai 😅

  • @Abijesus986
    @Abijesus986 Жыл бұрын

    Brikiya mind voice : athuku antha behindwoods channeley paravala😒 galatta channel la nambala potu kelvimela kelvi ketu galatta pandranga 🙄🙄

  • @ithirumoorthi3559
    @ithirumoorthi3559 Жыл бұрын

    உருட்டு நாயகி 2023 award goes to brikiya 😂

  • @Ana-xi1vr

    @Ana-xi1vr

    Жыл бұрын

    Sir avaga vali avagaluku

  • @ezhils5447

    @ezhils5447

    Жыл бұрын

    Award kudukura avluku periya all aa nee

  • @ananyaantony

    @ananyaantony

    Жыл бұрын

    @@ezhils5447 ha ha ha

  • @rameshm2541
    @rameshm2541 Жыл бұрын

    Un amma panrathu thappuna,née panrathu thappillaya,unnakku dill irruntha un ammava nerla ukkara vachu pesu pappom ,appo thorium yaru yokiyumnnu

  • @hueionemei
    @hueionemei Жыл бұрын

    Behindwoods மாதிரி இல்லாமல் இந்த anchor நல்லா கேள்வி மேல கேள்வி கேட்குறாங்க 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SanyaNisha

    @SanyaNisha

    Жыл бұрын

    Kelvi kekalana, praganum Avanga ammavum echa woods nu reply vedio poduvangale, Athanala than Ivalavu question kekuranga

  • @hueionemei

    @hueionemei

    Жыл бұрын

    @@SanyaNisha Correct 🤣🤣🤣

  • @CANAAN29

    @CANAAN29

    Жыл бұрын

    மனநிலை சரி இல்லாதவர் போல் செயல்படுகிறார் அரசு பள்ளி ஆசிரியை ரதி. தன்னை நல்லவளாக காண்பிக்க வீடியோ மேல் வீடியோ போட்டு தன் இழிவான குணத்தை தானே வெளி காண்பிக்கிறார்.

  • @hueionemei

    @hueionemei

    Жыл бұрын

    @@CANAAN29 வயதுக்கு வந்த பெண் விட்டை விட்டு ஓடி போனால் எல்லா தாய்க்கும் மனநிலை பாதிக்கும்.. Maybe நீங்கள் சொல்வது சரி தான்.

  • @CANAAN29

    @CANAAN29

    Жыл бұрын

    @@hueionemei சரி, பிரிகியா அம்மாவுக்கு சொந்த புருஷன் மீது இல்லாது அப்படி என்ன ஈர்ப்பு online tiktok அறிமுகம் ராஜேஷ் மீது ? சொந்த மகள் மீது இல்லாத பாசம் titok ராஜேஷ் மீது எதற்கு ? இது என்ன மாதிரியான உறவு என தெளிவு இல்லை. சிந்தித்து பாருங்கள். எந்த வீட்டில் இப்படி நடக்கும்.

  • @sugunasundara4214
    @sugunasundara4214 Жыл бұрын

    இப்போ தெரியுதா குடும்பமே பணம் தான் குறிக்கோள் இது போலதான் சில ஜென்மங்கள் இருக்கு

  • @jeromerayane9900
    @jeromerayane9900 Жыл бұрын

    கடவுளே இந்த பெண் இந்த வயதிலே எவ்வளவு பித்தலாட்டம் ….

  • @rojadhev2062
    @rojadhev2062 Жыл бұрын

    Mature aana question, childish aana answer 😂😂😆😆

  • @kdponuyt8241

    @kdponuyt8241

    Жыл бұрын

    Crt uh

  • @arputhavatsala8222

    @arputhavatsala8222

    Жыл бұрын

    Asingama illaya. Kudumba matter voor sirikkudhu

  • @kumarmaha2151
    @kumarmaha2151 Жыл бұрын

    ராஜேஷ் அண்ண கூட ஊரு சுத்துனது வீடியோ கால் கொஞ்சி பேசுன துலாம் இவுங்க அம்மாதா சுடிதார் போட்டு பன்னாங்களா இவ நல்லா உருட்டு டி நீ நானும் தூத்துக்குடி தா உன்ன பாத்துருக்க சனியன

  • @jayapriya.s

    @jayapriya.s

    Жыл бұрын

    Apdiii kelugaaanaa

  • @jayapriya.s

    @jayapriya.s

    Жыл бұрын

    Eva yapdillaa pethaa thaiyaa pesuraa pariganaa

  • @Murugadass5405
    @Murugadass5405 Жыл бұрын

    Intha ponnu solrathu ethuvume nambara mathariye illa yeeee

  • @sangaviparkavi7752

    @sangaviparkavi7752

    Жыл бұрын

    Crt

  • @sudharani3128

    @sudharani3128

    Жыл бұрын

    Crct

  • @gowthamigowtha6681

    @gowthamigowtha6681

    Жыл бұрын

    CRT 100 💯💯💯💯

  • @goodbye3403

    @goodbye3403

    Жыл бұрын

    Eva oru porukki

  • @aiswaryau
    @aiswaryau Жыл бұрын

    Forced marriage kandippaa irukaath.... Avanga solrath.. First irunthich ipo pudikala apdi sollanum avlo thaa.... Intha ponnu eh ipdiiii❤‍🔥🥴

  • @kdtamilcreation6030
    @kdtamilcreation6030 Жыл бұрын

    இவளுடைய பிரச்சனை என்னா நா கடலை போடா ஒரு ஆண் வேண்டும் ஆனால் கல்யாணம் மட்டும் பணக்கூடாது.. அவங்க வீட்ல marriage பண்ண start பண்ணவும் பொண்ணு எஸ்கேப்.. அவ்வளவு very பொன்னுக்கு

  • @ganesanb5652
    @ganesanb5652 Жыл бұрын

    இந்த பொண்ணோட சுயநலத்தால ஒரு குடும்பமே நாசமானது 😭

  • @malinimetillda892

    @malinimetillda892

    Жыл бұрын

    Ahaaan apo avanga aatha periya manasu pani ponnu pakkam varavendiyathane vanta pesa

  • @joneofarcedmon4378

    @joneofarcedmon4378

    Жыл бұрын

    Cheee...ava mother and anna vaala thaa nasamaa pochuuu

  • @hemasanthakumar1668

    @hemasanthakumar1668

    Жыл бұрын

    Correct

  • @mrs4987

    @mrs4987

    Жыл бұрын

    @@joneofarcedmon4378 Ivaluku yellam support pannatheenga iva ulaga maha fraud naanum ava oor than neraya pera love panniruka

  • @nagulnagul2067

    @nagulnagul2067

    Жыл бұрын

    Eva loossuu ponu

  • @nishajalal683
    @nishajalal683 Жыл бұрын

    இவ பெரிய உலக அழகி மாதிரி பேசுற இந்த தமிழ்நாட்டிலேயே இவதான் அழகின்னு உன் மனசுல நினைப்பு போல பேசிக்கிட்டு இருக்கா அவ அம்மாவே எல்லாத்துலயும் குத்தமாவே தான் சொல்லிக்கிட்டு இருக்கா அவ அப்பா பேசுறதுக்கு அவங்க அம்மாவ தான் குத்தமா சொல்லிக்கிட்டு இருக்கான் அவன் அப்பாவே அவன் வாயால உண்மைய உளறி விட்டான் நான் காசு ஒழுங்கா குடுக்க மாட்டேன் அவளை போட்டோ அடிப்பேன் அப்படின்னு உளறிட்டான் பக்கா பிராடு அப்பனும் மகளும்

  • @ammuvs2289

    @ammuvs2289

    Жыл бұрын

    Crt a h sonninga

  • @preethikathiravan6676
    @preethikathiravan6676 Жыл бұрын

    Avanga appa ve yosikuraru pola.. Ena daa eva epadi uruturale nu.. Avanga appa partha apadi dhan theriyuthu... Avare shock ah parthutu erukaru ponnu pesurathaaa🤣🤣🤣

  • @rkiru2854

    @rkiru2854

    Жыл бұрын

    😁😁😁

  • @vismaikitchen1019

    @vismaikitchen1019

    Жыл бұрын

    Correct asonninga

  • @keepsmiling7011

    @keepsmiling7011

    Жыл бұрын

    😂😂😂😂😂😂😅

  • @mohammadbadusha7341

    @mohammadbadusha7341

    Жыл бұрын

    Chii theriyama pesunga

  • @pistha3126
    @pistha3126 Жыл бұрын

    Comment box on fire...🤣🤣 Siruchu Siruchu vayiru valikidu..nandri brikiya melum interview ku waiting....🤣🤣🤣

  • @abisha8499
    @abisha8499 Жыл бұрын

    Brikiya pavam answer pana mudiyama kasta padra😂😂😂

  • @ananthidhana8826

    @ananthidhana8826

    Жыл бұрын

    😜

  • @ranitha3228

    @ranitha3228

    Жыл бұрын

    🤣🤣

  • @swethalakshmi4697
    @swethalakshmi4697 Жыл бұрын

    Intha interview la nala therithu she is lying.... She is not able to ans.... Vera lvl questions put by anchor

  • @padmapriya1285
    @padmapriya1285 Жыл бұрын

    anchor cross qus keka keka ava pechula thadumatram varuthu...so avanga amma force eh panirunthaalum intha ponnum first love panirkanu theriuthu.. ipo venuna pudikama poirukum

  • @muthumarimgm8023

    @muthumarimgm8023

    Жыл бұрын

    Yes

  • @NallavanDreams
    @NallavanDreams Жыл бұрын

    இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. ஆனா அந்தப் பக்கம் இவங்க அண்ணனும் அம்மாவும் பண்ற வீடியோஸ் பார்த்தா உண்மையா இருந்தாலும் இருக்கும் ன்னு தோணுது. ரொம்ப Complicated Family. But nalla idhula earn panraanga at the same time famous m aaguranga.

  • @dj-kj2zr
    @dj-kj2zr Жыл бұрын

    😳உங்க அப்பா துருதுருன்னு முழிக்கிறார் அவர் கையில் ஒரு மிச்சர் பாக்கெட்டை வாங்கி கொடுத்து உட்கார வைத்து இருக்கலாம்🥱

  • @shinyangelangel6076

    @shinyangelangel6076

    Жыл бұрын

    Enna bro 🤣🤣🤣🤣🤣

  • @shinyangelangel6076

    @shinyangelangel6076

    Жыл бұрын

    Avaru rmpa payathula ukanthuruka ru bro 😅😅pavom 🤭ithulam thevaya

  • @lifeforfood5679
    @lifeforfood5679 Жыл бұрын

    Ivlo nal unga appa unga amma ku adimai ipo unaku adimai nenga elarum paavam ila avaru tha pavam 😂😂

  • @gayathriofficial5081

    @gayathriofficial5081

    Жыл бұрын

    😂😁

  • @MKK-dt4sh

    @MKK-dt4sh

    Жыл бұрын

    Yes paathute irunga avaloda ethavathu future decision a avanga appa oppose Panna athu avaluku pudikalena she'll throw out her dad also...paavam antha manushan.

  • @UshaRani-un7yy

    @UshaRani-un7yy

    Жыл бұрын

    Avarukku oru thattu mixter iruntha pothum pola

  • @makeshsarathimakeshsarathi1616
    @makeshsarathimakeshsarathi1616 Жыл бұрын

    எத்தனை பொண்ணுங்க பெத்த அம்மா அப்பா காகா வாழ்க்கையவே தியாகம் பண்ணிருக்காஙக நீ என்ன பிறவியோ 🤦‍♀️

  • @rajaking8581
    @rajaking8581 Жыл бұрын

    Naa matum anchor ah iruntha point point ah kepen😁😂

  • @umauma3697
    @umauma3697 Жыл бұрын

    Intha ponnu yarayo love pannuthu pola😆😆😆

  • @niramalac8195

    @niramalac8195

    Жыл бұрын

    S enakum doubt

  • @indragandhi620

    @indragandhi620

    Жыл бұрын

    Oru love Ila pa eakachakam Nearaya

  • @nishas480

    @nishas480

    Жыл бұрын

    Idhe doubt enaku rombo naal uh riuku adhuvum kudiya sikiram velile varum end of the day this family some how indha ponna yethupango idhule nambi kettavaru andha Rajesh tha pavam may he get good life partner

  • @kaviyam7911

    @kaviyam7911

    Жыл бұрын

    @@nishas480 S his family will be hurting lot

  • @vigneshsubramaniam827

    @vigneshsubramaniam827

    Жыл бұрын

    Ivala ivlo kevalamana jenmama erukale ivala love panra andha aambala item evlo kevalamanavana erupan

  • @priyariya2484
    @priyariya2484 Жыл бұрын

    Vera level questions Anchor......brikiya ku ans panna mudila......😁😁😁😁

  • @mathan-ze6dw

    @mathan-ze6dw

    Жыл бұрын

    Yes

  • @sri-rs9mf

    @sri-rs9mf

    Жыл бұрын

    @Kannamma D fake id birikya 😂😂😂

  • @rupasrikoushik2311
    @rupasrikoushik2311 Жыл бұрын

    Sekrom polimer news la vanthuruvinga 👍😀

  • @suryadikshitha3091
    @suryadikshitha3091 Жыл бұрын

    அவங்க அம்மா மேல தப்பு நேரய இருக்கு. இந்த வயசுக்கு அந்த அம்மா shorts la ஆடுது ஒரு அரசு பள்ளி ஆசிரியர் மாதிரிய இருக்கு செல்லுங்க. பெண்ணூ தப்பு பண்ண அடிச்சி வளக்கனும் அத விட்டுட்டு இதும் phn LA dance ஆடுது இவ்வளவு பிரச்னை ஆன பிறகு கூட ஆட்டம் ஓவர் அந்த அம்மா

  • @anandnr1306
    @anandnr1306 Жыл бұрын

    அவங்க அப்பா போய் சொல்லுறாங்க 😡😡😡😡

  • @harshitha4729

    @harshitha4729

    Жыл бұрын

    Number 1 porki

  • @AnuRavi1700
    @AnuRavi1700 Жыл бұрын

    Enna enna solra parunga 😆😂 inbox Therla block theriyuma🤮epdiyella sambathikratha🤦

  • @kodirajakodiraja3442
    @kodirajakodiraja3442 Жыл бұрын

    இன்னும் சில வருடங்களில் உன் நிலைமை என்ன ஆகுமோ பொருத்திருந்து பார்

  • @rathirathi2593

    @rathirathi2593

    Жыл бұрын

    👍👍👍

  • @Be_Kind78
    @Be_Kind78 Жыл бұрын

    பிள்ளையின் மீது அளவுக்கு அதிகமான அன்பு வெச்சுறுக்க ஒரு தாயின் பிள்ளை பேசி கொண்டிருக்கிறாள் . தாயை தவறாக புரிந்து கொண்டது கூட தெரியாதது போல்.!

  • @Foxstrong427
    @Foxstrong427 Жыл бұрын

    Brikiya pesaratha pathale ava soldrathellam tharamana poii Nalla theriyuthuuu😂😂😂😂😂

  • @VijayRasigai48

    @VijayRasigai48

    Жыл бұрын

    Crt💯💯ayo idhelam thirutha mudiyathu. Poi solravanga kita pesi no use. Interview edukuravangala othakanum. Romba mukkitam ivalam

  • @thirusoundariya1998
    @thirusoundariya1998 Жыл бұрын

    Rajesh annava interview edunga apa therium yar solradu unmainnu therium

  • @shakivlogs2765

    @shakivlogs2765

    Жыл бұрын

    Avanlam oru ala😂

  • @avs302

    @avs302

    Жыл бұрын

    @@shakivlogs2765 ராஜேஸ் ஒரு ஆள் தான்

  • @prabhaganesh7160

    @prabhaganesh7160

    Жыл бұрын

    Apo evala oru aal ethu Senna fraud

  • @subruroy3739

    @subruroy3739

    Жыл бұрын

    Avan oru paithiyakaran

  • @sivasankarisivw3942

    @sivasankarisivw3942

    Жыл бұрын

    @@shakivlogs2765 apo Iva matum oru ala ..

  • @tholi_nandhini
    @tholi_nandhini Жыл бұрын

    Tiktak la inbox erukurathu kuda enaku theriuthu 😂

  • @arokiamarypreetha5509
    @arokiamarypreetha5509 Жыл бұрын

    She only teaches everything to amma. But she will not open inbox🤣🤣🤣

  • @dhanviavin3248
    @dhanviavin3248 Жыл бұрын

    emma… andha Rajesh paiyana apo love panaen ipo sila reason naala pidikala nu, oru sentence la mudichitu poirukalaam. adha vitutu uruttu uruttu nu channel channel ah uruttitu iruka😤

  • @lovelylover_46_officiall52
    @lovelylover_46_officiall52 Жыл бұрын

    Intha anna unmiaya love pannirukanga athan avangala vittuttu poga mudiyala

  • @rameshveni9018
    @rameshveni9018 Жыл бұрын

    நமக்கு இதை கேட்கும் போது கதை மாதிகி இருந்தாலும் அவர்களின் வலி அவர்களுக்கு தான் தெரியும்...

  • @sathiyasayi6753

    @sathiyasayi6753

    Жыл бұрын

    எல்லா செயல்களுக்கும் பின் விளைவுகள் உண்டு அது நன்மை யா தீமை யா என்பது அவரவர் செய்யும் செயல்

  • @kalaivani5990

    @kalaivani5990

    Жыл бұрын

    Ivaluku valikutha media paithiyam atha ipdi panitu iruka kiruki

  • @balaprabha1273

    @balaprabha1273

    Жыл бұрын

    Evangalukku panathhaasai jaasthiyaa irukku

  • @nandymalar

    @nandymalar

    Жыл бұрын

    True

  • @VijayRasigai48

    @VijayRasigai48

    Жыл бұрын

    Apdi illa ga. Indha ponnu poi solranga idhula enga pain ku vela

  • @dazzlingqueen001
    @dazzlingqueen001 Жыл бұрын

    இங்க பாருங்க அவளை விடுங்க.. ஒரு அப்பாவா இந்த சமூகத்துல எப்படி பெண் குழந்தைகளை வளர்க்கணும்னு தெரிஞ்சுக்கங்க.. நல்லதோ கெட்டதோ அம்மா இல்லனா இந்த உலகத்துல வாழ்றது ரொம்ப கஷ்டம்..அவ பேச்சை கேக்காம ஒரு அப்பாவா நல்லதா மட்டும் யோசிச்சு முடிவு எடுங்க.. பின்னாடி பொண்ணோட வாழ்க்கையை தொலச்சுட்டு வருத்த பட வேணாம்..

  • @queenswardrobe
    @queenswardrobe Жыл бұрын

    Nee soldra story nambara mathiri illa ma

  • @Percysam51
    @Percysam51 Жыл бұрын

    Brikiya Nega Amma anna va thappa portray pandrathu thappu ilayam… aana Avanga Ivala sonna thappa …

  • @CANAAN29

    @CANAAN29

    Жыл бұрын

    சமூகவலைத்தளங்களில் தவறான வீடியோக்களை வெளியிட்டு மாணவர்களை தவறாக வழிநடத்தும் அரசு பள்ளி ஆசிரியை ரதி மீது கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @CANAAN29

    @CANAAN29

    Жыл бұрын

    பிரிகியா அம்மாவுக்கு சொந்த புருஷன் மீது இல்லாது அப்படி என்ன ஈர்ப்பு online tiktok அறிமுகம் ராஜேஷ் மீது ? சொந்த மகள் மீது இல்லாத பாசம் titok ராஜேஷ் மீது எதற்கு ? இது என்ன மாதிரியான உறவு என தெளிவு இல்லை. சிந்தித்து பாருங்கள். எந்த வீட்டில் இப்படி நடக்கும்.

  • @Percysam51

    @Percysam51

    Жыл бұрын

    Idha social media ku kondu vandhadhey Nega support pandra brikiya than... Avangaluku kula mudichirtha ivlo asingama agirkathu

  • @VijayRasigai48

    @VijayRasigai48

    Жыл бұрын

    Ama💯

  • @priya11899
    @priya11899 Жыл бұрын

    😂😂😂dady.... prepare agama interview ku vanthutaru 😂😂😂😂😂😂

  • @jayanthijayanthi8392

    @jayanthijayanthi8392

    Жыл бұрын

    😂😂😂😂😂

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard Жыл бұрын

    Influencer?, Neenga solli thaan theriyudhu🤣🤣

  • @akilagovindhasamy6382
    @akilagovindhasamy6382 Жыл бұрын

    Evanga crt ah question kettanga aana antha saniyan soldrathu ellame poi 😡😡😡😡😡 una parthale tension aaguthu

  • @freezskya8541

    @freezskya8541

    Жыл бұрын

    💯

  • @jayaxavierrathnam8843
    @jayaxavierrathnam8843 Жыл бұрын

    Block பன்ன தெரிந்த உனக்கு inbox இருக்குறது தெரியாதா தங்கச்சி. Lifeல கவனமாயிரு தங்கச்சி

  • @mohammedmansoor820

    @mohammedmansoor820

    Жыл бұрын

    இது யாரு அண்ணனா 😂😂😂

  • @ntpgamer5607
    @ntpgamer5607 Жыл бұрын

    அவங்க அம்மா வர சொல்லுங்க. இவங்களும் வரச்சொல்லுங்க. அப்போ இன்டெர்வியூ பண்ணுங்க. அப்போ கரெக்ட் இருக்கும்

  • @sudharamesh6758

    @sudharamesh6758

    Жыл бұрын

    Anchor pavam 😁😜

  • @sathyasathyas9663
    @sathyasathyas9663 Жыл бұрын

    இனி நடப்பது என்னன்னா அப்பாவும் அம்மாகிட்ட ஓட போறாரு

  • @jothis1051
    @jothis1051 Жыл бұрын

    யம்மா பிரக்யா முன்னாடி அவன பிடிச்சது இப்போ பிடிக்கல னு சொல்லிட்டு போக வேண்டியது தா ன மா அத விட்டுட்டு உருட்டிகிட்டு திரியுற

  • @abijohnson2942

    @abijohnson2942

    Жыл бұрын

    Correct apadi solliruntha ivlo problem vanthurukave irukathu

  • @priyadharshini8909
    @priyadharshini8909 Жыл бұрын

    உன் கண்ணு முன்னாடியே கட்டின மனைவியை என்ன மாதிரியே மெசேஜ் பண்ணாங்கன்னு இப்படி அசிங்கமா சொல்றா அவ கையால எத்தனை முறை சாப்பாடு வாங்கி சாப்பிட்டு இருப்ப இதெல்லாம் தப்புமா இந்த இடத்துல இதெல்லாம் பேச வேண்டாம் அப்படின்னு சொல்ல தெரியலையா அவங்க மேல தப்பு இருந்தாலும் எப்படி பொதுவெளியில் வந்து பேச வைக்கிற பெத்த அப்பாவா இருந்தாலும் அந்தப் பொண்ணோட எதிர்காலத்தைப் பத்தி நீ யோசி ஒரு அப்பா இருந்துவிட்டால் போதுமா பொண்ண கூட்டிகிட்டு போய் கண்டெடுத்த பேட்டி கொடுக்கிற தான் முதலில் நிறுத்து இந்த பொண்ணு நல்லாவே இருக்கட்டும் அந்த அம்மாவும் நல்லவங்க லவே இருக்கட்டும்

  • @nishadece357

    @nishadece357

    Жыл бұрын

    Super

  • @KK-ky3ju

    @KK-ky3ju

    Жыл бұрын

    இவளோ மாசத்துல இந்த பொண்ணு அம்மா வ பத்தி ஒரு வார்த்த கூட தப்பா பேசல ..வீட்ட விட்டு வெளிய வந்தது அபுரம் வெடியோ போட்டு பெத்த பொன்ன அசிங்க படுத்தியது அவன் அண்ணா அம்மா ..பொண்ணு மேல தப்பே இருக்கட்டும் வீட்டோடு பேசிக்கட்டும் ..இப்பொகூட இந்த பொண்ணு பேசலன்னா எப்பிடி ..? பொது வெளியில் அழுது, தொட்டி பழைய விஷயம் லாம் சொல்லி அம்மா அண்ணா பணினா தப்பு இல்ல .. 😂😂

  • @sowmisami7128

    @sowmisami7128

    Жыл бұрын

    @@KK-ky3ju Anna muthala video paakkum pothu eppo upload pannanga nu parunga avanga enga ponnu veetkku varanum thangachi veettku varanum than kekkuranga ana antha ponnu than muthala avangala asinga paduthuchu yen ippa ve ippadi pesura appo avangala enna ellam solli iruppa sari Anna neenga solra mathiri antha ponnu nalla ponna iruntha thappa illaina oruther kooda Avalukku support aillaiye yen Ava kooda irunthavanga kooda avala vittu poga Karanam enna atha yaaravathu yosichingala ithuleye theriyalaiya Anna antha ponnu eppadi nu

  • @priyaviji8643

    @priyaviji8643

    Жыл бұрын

    True

  • @suhitharbaus

    @suhitharbaus

    4 ай бұрын

    @@KK-ky3juThey get money for this. KZread encourages this. Private matters become public entertainment.

  • @sundaraajanlingasamy4070
    @sundaraajanlingasamy4070 Жыл бұрын

    Idhu mega serial.. 1000 episodes pogumnu ninaikirean.. Velli villa celebrate panuvanga

  • @Venkatsrishanth
    @Venkatsrishanth Жыл бұрын

    Intha age la ivlooo argument💡.... Parents side iruka truth therinjikanum🔥... Sudden aah yaarum ivlo change aaga maataga.. may be 2side ummm mistakes irukum... ⭕Vittu kuduthu ponaal...... Kettu poavathu ilaii💯💯💯💯

  • @joejoseph6397
    @joejoseph6397 Жыл бұрын

    பாப்பா நீ ரொம்ப நல்லவா.அம்மா தான் எல்லாமே பண்ணாங்க.நீ ஒன்னுமே தெரியாது.நீ தர்ம பத்தினி

  • @vinoshanu5502

    @vinoshanu5502

    Жыл бұрын

    Super

  • @kaathul.poo123

    @kaathul.poo123

    Жыл бұрын

    ஆமாம் பாப்பக்கு ஒன்னு தெரியாது டிக் டாக் ல ஆள் புடிச்சதே அவுங்க அம்மா தான்.mattunathu அந்த ராஜேஷ்

  • @dhivyasakthi1168

    @dhivyasakthi1168

    Жыл бұрын

    Poda neyee

  • @KING-le7lc

    @KING-le7lc

    Жыл бұрын

    😅😅😅😅😅😅😁

  • @joejoseph6397

    @joejoseph6397

    Жыл бұрын

    @@dhivyasakthi1168 number thaa unkita pesanum mooji pundaiya udaichiduvean

  • @pravindavid
    @pravindavid Жыл бұрын

    10th எந்த அம்மாவும் கல்யாண பன்னு சொல்லுவாங்க 2போ் பொய்

  • @merclinmary1999
    @merclinmary1999 Жыл бұрын

    Intha ponnu eatho heroine mathirium iva kuda irunthalea famous avanga views vanguvanganu sollitea iruku ,🤦🤦🤦🤦🤦🤦

  • @indhur3320
    @indhur3320 Жыл бұрын

    Intha pulla ethuku ivalo poi soluthunu therila ... Unmaiya solitu poitalam ithuku .. avana love panen maturity ilatha vayasula.. aprm than matured anen.. aprm antha payan set akatha Mari therinchathu .. Athoda antha payana venanu solitenu solla vendiathu thana ... Intha Ponnu rompa poi solra Mari iruku

  • @gnlnaicker3235

    @gnlnaicker3235

    Жыл бұрын

    Yes what you said is true sis, simple solution no dragging

  • @snehaa3021

    @snehaa3021

    Жыл бұрын

    Wel said

  • @saisaran9785

    @saisaran9785

    Жыл бұрын

    Acting chance kaga Ela channelukum interview kodukranga avanga channela etha pathi pesamatannu solitu ipa interview koduthutrukanga

  • @raviravichandran2793

    @raviravichandran2793

    Жыл бұрын

    Kudumpama Illa Kuthattama

  • @VijayRasigai48

    @VijayRasigai48

    Жыл бұрын

    Ama💯

  • @KavithaKavitha-yk5iz
    @KavithaKavitha-yk5iz Жыл бұрын

    ஏம்மா anchor நீ இன்னைக்கு தான் மா உருப்படியா interview பண்ணிருக்க 😄🙏

  • @dharockiaj699

    @dharockiaj699

    Жыл бұрын

    Keetuthaana aaganum..illana avanga amma annan behind woods anchora kalaichu vdo pogathu nyabagam varum la

  • @Abijesus986

    @Abijesus986

    Жыл бұрын

    @@dharockiaj699 😂😂🤣🤣🤣🤣🤣

  • @karthikgopi1725

    @karthikgopi1725

    Жыл бұрын

    @@dharockiaj699 correct nga

  • @rajeswarisedhu2990

    @rajeswarisedhu2990

    Жыл бұрын

    @@dharockiaj699 correct

  • @JSNN332

    @JSNN332

    Жыл бұрын

    Tik tok open panna unaku athula msg varumnu theriyatho enn diii item yaarkita kadha vidura unnoda per vacha nee matikuvenu therinja unaku msg varumnu theriyathu

  • @popcolor856
    @popcolor856 Жыл бұрын

    சன் டிவி சீரியல் மாறி போகுது.. உங்க குடும்ப சீரியல் முடியவே முடியாது போல 🤔🤦‍♀️

  • @keerthus6565
    @keerthus6565 Жыл бұрын

    Jesurathi amma ku account eh ivatha create panni kudutha apo epdi jesurathi amma ku tik tok inbox mattum epdi theriyum?.....knjo think Pannu nga🤔

  • @monigeyteen
    @monigeyteen Жыл бұрын

    நீ சொல்றது எல்லாமே பொய் மாதிரியே தெரியுது எங்களால் நம்ப முடியவில்லை இன்னும் எத்தனை வீடியோ போட்டு எங்களை சாகடிக்க போறேன் 😡😡😡🤬🤬🤬🤬

  • @billabharath100
    @billabharath100 Жыл бұрын

    உடனடியாக மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்னையில் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்🙏

  • @sekaraudio8398

    @sekaraudio8398

    Жыл бұрын

    😄😄😄

  • @ARJUNARJUN-kaa

    @ARJUNARJUN-kaa

    Жыл бұрын

    😂😂

  • @suryakajin2226

    @suryakajin2226

    Жыл бұрын

    😃😃😃

  • @mohammedmansoor820

    @mohammedmansoor820

    Жыл бұрын

    யோவ் 😂😂😂😂 நம்ம போராட்டம் பண்ணலாம்

  • @vinu1000

    @vinu1000

    Жыл бұрын

    Hayyo Hayyo.... 😂😂😂

  • @SANJAYALISHA
    @SANJAYALISHA Жыл бұрын

    Lakshmi Ramakrishnan mam kannuku theriyura varikum Share Panrom🤣🤣🤣

  • @balaprabha1273

    @balaprabha1273

    Жыл бұрын

    🤣🤣🤣

  • @gowthamigowtha6681
    @gowthamigowtha6681 Жыл бұрын

    ரேகா நாயர் கிட்ட போனா தான் உண்மை கண்டு புடிக்க முடியும் 😞

  • @Mr.CITIZEN.

    @Mr.CITIZEN.

    Жыл бұрын

    😆😆😆🤣🤣🤣🤣

  • @CANAAN29

    @CANAAN29

    Жыл бұрын

    எந்த அம்மா மகளின் முன்னாள் கணவன் அல்லது காதலன் அல்லது நிச்சயார்தம் உடன் முறிந்த ex யை வீட்டில் கூட்டி வைத்து, சோறு போட்டு, தங்க வைத்து, ஊர் சுற்ற அழைத்து சென்று reels எடுத்து போடுவார்கள் ? தேவை இல்லாத சந்தேக உறவு இது.

  • @gayathria6316

    @gayathria6316

    Жыл бұрын

    Ama correct 💯

  • @gowthamigowtha6681

    @gowthamigowtha6681

    Жыл бұрын

    @@gayathria6316 1 வருஷம் இந்த பொண்ணு காதலிச்சிருக்கு அப்ப இருந்து இந்த பையன் வீட்டுக்கு வர போக இருந்திருக்கான்

  • @gowthamigowtha6681

    @gowthamigowtha6681

    Жыл бұрын

    @@CANAAN29 எல்லாம் நமக்கு தெரியது.. அவுங்க வீட்டில ஒன்னு சொல்றாங்க இவ ஒன்னு சொல்ற

  • @ahnatalie5542
    @ahnatalie5542 Жыл бұрын

    இந்த வாய் இப்டி பேசுறது எல்லாமே செஞ்சிட்டு இப்டி பெத்த தாயை பேசுறியே எல்லாம் ஆடி சம்பாதிக்கிற ஆசைல

  • @vharish6460
    @vharish6460 Жыл бұрын

    இவலுக்கு ஒன்னுமே தெரியாது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @lathamahalingam7934

    @lathamahalingam7934

    Жыл бұрын

    Correct

  • @lakshwinvlogs1711

    @lakshwinvlogs1711

    Жыл бұрын

    Mr mixcher 🤣🤣

  • @kaathul.poo123

    @kaathul.poo123

    Жыл бұрын

    Nee பார்த்த

  • @sathishb5559
    @sathishb5559 Жыл бұрын

    Anchor vera level neutral question

  • @subilaxman473
    @subilaxman473 Жыл бұрын

    She is telling something to put fault on her family when seeing her replies something wrong.

  • @muralir1476
    @muralir1476 Жыл бұрын

    Enada title ithu...rajeshum ammavum vidiya vidiya😂😂

  • @parthiban51643

    @parthiban51643

    Жыл бұрын

    Same doubt

  • @lavanyasuresh5058
    @lavanyasuresh5058 Жыл бұрын

    Periya ulaga alagi evaa crush ah niraiya per varangala🤣🤣🤣

  • @Riya_here197
    @Riya_here197 Жыл бұрын

    Andha interview la avanga questions eh kekkala romba clear ah rendu perum pesinanga inga questions kekkuranga ivanga panic aguranga answer panna

  • @CANAAN29

    @CANAAN29

    Жыл бұрын

    எந்த அம்மா மகளின் முன்னாள் கணவன் அல்லது காதலன் அல்லது நிச்சயார்தம் உடன் முறிந்த ex யை வீட்டில் கூட்டி வைத்து, சோறு போட்டு, தங்க வைத்து, ஊர் சுற்ற அழைத்து சென்று reels எடுத்து போடுவார்கள் ? தேவை இல்லாத சந்தேக உறவு இது.

  • @TK-qo2wi

    @TK-qo2wi

    Жыл бұрын

    Correct

  • @sudhasv2557

    @sudhasv2557

    Жыл бұрын

    Unga v2 pona erunta ......ethu pola nadukuma..

  • @Riya_here197

    @Riya_here197

    Жыл бұрын

    @@sudhasv2557 kandipa nadakathu indha ponnu v2la kedacha freedom so avanga mom ponnu ku pudicha paiyanaiye marriage panni vaikkanum nu ninachi pannirukalam but indha ponnu ku love pannum bothu ok va irunthirukalam then ippo pudikama poirukalam but kandipa indha girl um yetho mistake pannirukanga avanga mom mella mothama blame pannuranga endha mom um thannoda ponna ippdilam adichi avalo rate ku dress slippers vellila kuttitu pogurathulam Ivalo freedoms kudukave mattanga suppose indha ponnu sollura mathiri adichi kasta paduthiruntha kandipa Ivalo freedom ah irunthiruka mudiyathu

  • @KING-le7lc

    @KING-le7lc

    Жыл бұрын

    😁😁😅😁😁😁😁😁😅😅😅😅👍

  • @songsforyou3983
    @songsforyou3983 Жыл бұрын

    Ipo ava mobile vangi paatha unmai theriyum🤣😂🤣😂

  • @shamyukthaa1086
    @shamyukthaa1086 Жыл бұрын

    Brikiya urutugal 1.TikTok la message Panna teriyathu 2. Instagram la block Panna teriyum aana message Panna teriyathu... 3. Veliya vanthone ivaloda fan than kasu kuduthu help pannanga 4. Ivaluku onume teriyathu nu sollurathu 5. Ivanga appa than thalaiku oil kooda ready panuvaru🤣 6. Aprm antha iphone urutu 7. Iva Rajesh ku voice msg la mutham kuduthathu kooda ivanga Amma solli than 8. Apo Amma sethuven nu sonnathuku bayanthu ellame senjava ipo epudi veliya vantha. Ipo antha bayam enna achi

  • @Sasha_sai

    @Sasha_sai

    Жыл бұрын

    👌👌

  • @lifeforfood5679
    @lifeforfood5679 Жыл бұрын

    இது பாப்பா வா பீப்பா மாதிரி இருக்குது 😂

  • @anuanu-mk3gb
    @anuanu-mk3gb Жыл бұрын

    Brikiya mind voice......Theriyama indha interview ku vandhutomeeee.......

  • @sinobasham7865

    @sinobasham7865

    Жыл бұрын

    Well 😂😂😂😂😂

  • @tamilpriya2979

    @tamilpriya2979

    Жыл бұрын

    😹😹

  • @theboxer27
    @theboxer27 Жыл бұрын

    KZread la montinzation cut pannitananga na, family problem solve agi onna agiduvaanga. I respect her feelings if she really gone through the problem. But will their family will be ready to share the personal fights without monitizing. Social media is for all age to prove their talents but it's been misused.

  • @suhitharbaus

    @suhitharbaus

    4 ай бұрын

    Private matters are made public because of this.

  • @dazzlingqueen001
    @dazzlingqueen001 Жыл бұрын

    ஏன்மா 2ndu வருஷம் கழிச்சு உன் வீட்ட கண்டு புடுச்சு ஒரு பையன் உன்ன தேடி வந்தான் அப்டி தான... உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா 😁😁😁

  • @happy.tummy08
    @happy.tummy08 Жыл бұрын

    Tiktok le inbox irunthathe teriyatham🤣🤣🤣 ithule 💯 confirm 👌👌 pppaaa iva vera level🤣🤣🤣🤣

  • @devikaravi2253
    @devikaravi2253 Жыл бұрын

    Anchor vera level.. Brikiya appa mind voice kambi katra kadhai la soldra en ponnu🤣🤣🤣

  • @sibimithun4669
    @sibimithun4669 Жыл бұрын

    There were thousands of family having issues in them today... but why this issues is becoming highlighted becoz it's on a social media..

  • @Greeenwaysujitha
    @Greeenwaysujitha Жыл бұрын

    100% uruttu urutura..... mathi mathi pasura mobile ah series pakurenu sona aparam cross qus kekum pothu tv patheanu soldra.....

  • @VIJAY12674
    @VIJAY12674 Жыл бұрын

    Next சொல்வதெல்லாம் உண்மை Showkku ponga.. Super rahhh irukkum😁😁😁

  • @kayalvizhikayalvizhi3850

    @kayalvizhikayalvizhi3850

    Жыл бұрын

    🤣🤣

  • @Explorelifewithshanmu

    @Explorelifewithshanmu

    Жыл бұрын

    😂😂😂

  • @kaathul.poo123

    @kaathul.poo123

    Жыл бұрын

    மெய் பொருள் காண்போம் கஸ்தூரி ஷோக்கு போவாங்க

  • @sasireka9746

    @sasireka9746

    Жыл бұрын

    Antha show irunthu iruntha ivolo neram poi irupanga anga

  • @keepsmiling7011

    @keepsmiling7011

    Жыл бұрын

    Me to waiting solvathellamm unmai😅😅😅

  • @selfiepapa1285
    @selfiepapa1285 Жыл бұрын

    Best anchor🔥.... waiting for jesurathi amma appereciation video for anchor😁

  • @jsbrotherstractors2995
    @jsbrotherstractors2995 Жыл бұрын

    இந்த வருட சிறந்த ஆட்டநாயகி விருது இவளுக்கு வழங்க வேண்டும்

  • @rohiniraina9746
    @rohiniraina9746 Жыл бұрын

    Media la evlo thaiyirama wife ah adipen nu solraru? How cheap. Abusive husband. Athaiyum intha ponnu ketutu iruku. Amma adi vanguratha. Cheap fellows. Wish that interviewer should called out his abusive behaviour.

  • @snekam3970
    @snekam3970 Жыл бұрын

    Nala fake ah nu theriyuthu... Mathi mathi pesuthu

  • @durgadevi715
    @durgadevi715 Жыл бұрын

    Intha ponnu ini intha mathiri question keta interview lam kudukathu.😊

  • @dineshkumaranburajan1788
    @dineshkumaranburajan1788 Жыл бұрын

    ஜேசுரதியும் சரியில்ல அவ பேண்டு விட்ட பிரிக்கியாவும் சரியில்ல இதான் உண்மை 🤣🤣🤣🤣🤣🤣

  • @devikadev5879
    @devikadev5879 Жыл бұрын

    No real mother will degrade her own daughter just because for third person

  • @ejkvideos9640
    @ejkvideos9640 Жыл бұрын

    Brakiya olaruraaa 😂😂😂கேள்வி லா வேற லெவல் 👌🏻

  • @freezskya8541

    @freezskya8541

    Жыл бұрын

    😂💯

  • @JeevaJeeva-gd4tu

    @JeevaJeeva-gd4tu

    Жыл бұрын

    Correct ivaluku vera yalla support ans panna mudiyama uruttutra nalla vishayathuku yarum support ku vara mattanga ivala mathiri aluku support pannittu ivala famous agi vitranga che

Келесі