Bambara kannaley - Bambara Kannaley Song
Ойын-сауық
Bambara kannaley - Tamil Movie
Starring: Srikanth, Aarti Agarwal, Namitha, Vikramaditya, Vadivelu, Singamuthu and others
Directed by: Parthy Baskar
Music by: Srikanth Deva
Srikanth is the energetic blue eyed boy of his neighbourhood. Namitha is the glamour doll in their locality. Namitha has an one side love for Srikanth. He goes to Ooty on a work assignment. Aarti Agarwal enters his life like an angel. Vikramaditya is a playboy who teases girls. But unfortunately Aarti's parents select Vikramaditya as her groom. Knowing about Vikramaditya's true colours Aarti attempts suicide. Srikanth saves Aarti and he promises her that he would Vikramaditya's true self. Aarti also develops a soft corner for Srikanth The sequences where Srikanth irritates Vikramaditya to make him realise, are interesting. Whether Vikramaditya reforms and who becomes Srikanth's consort is the rest of the story.
Пікірлер: 1 400
90s kids'ku oru channel start panni.. adhula idhu maadhiri super hit songs'ah telecast pannanum 😊 Nice old memories 🙃😊
@user-pk9wo3hc8g
3 жыл бұрын
🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻👌👌👌👌👌👌👌👌👌👌
@prasanthragava5677
3 жыл бұрын
Yes 👍👍👍🤝🤝
@The-min800
3 жыл бұрын
dei punda idhu 2k song
@gandhigandhi7040
2 жыл бұрын
@@user-pk9wo3hc8g g6y6tyyt5tyyyy
@kdpaiyan8987
2 жыл бұрын
@@The-min800 😂😂😂
ஒரு காலத்துல தமிழ் நாட்டின் செல்ல சீமாட்டி தான்❣️😍😍😍
@hemamalinirangarajan4298
Жыл бұрын
That's true
@chillempire0309
10 ай бұрын
Ama 😂😂😂😂😂
@paranafile1060
9 ай бұрын
@@chillempire0309 😊
@paranafile1060
9 ай бұрын
@@hemamalinirangarajan4298 ❤️
@idhayathThullh
7 ай бұрын
@@chillempire03097888888887778887787788888887
Tik tok pathutu vanthavanga like potunga guys 😍😍😍😍
@badamarnath1234
4 жыл бұрын
😄😄
@AnandhanAnandhan-gt9xd
4 жыл бұрын
epdi corractah solringa
@priyapriya-ci1dj
4 жыл бұрын
Meee🤗
@devadeva3742
4 жыл бұрын
@@AnandhanAnandhan-gt9xd ellame Oru gess than bro
@bwsts7434
4 жыл бұрын
Deii nan namithaa va pakaa vanthan daa
நான் வீரமாமுனிவர ஒரு முத்தம தருவேன் இந்த மன்மதலீலை வேணாண்டி வேற லெவல் lyrics 😍💯👍
@JOKER-lh7sq
2 жыл бұрын
Yess bro
@deivapriyasdeivapriyas6777
Жыл бұрын
Bombara kannala video song
Tiktok pathuttu vandhavagalam like podu samiyowwwee... 😁😁😁
@harikumarkidkid
4 жыл бұрын
Like போட முடியாது சாமியோவ் ..........
@malaraj4438
4 жыл бұрын
@@harikumarkidkid 😂😂🤣🤣
@dheepar1110
4 жыл бұрын
Unmatha😂😂
@vinithroshan5412
4 жыл бұрын
🙋
@subhathillai4543
4 жыл бұрын
Yahhhhh... Na tiktok pathutu than vanthen
Inna da ippadi oru oru song a 10 varusam aprama super hit akkuringaa
@vigneshwaran8731
4 жыл бұрын
Ellam tik tok in magimai... 😂😂😂
@abiabichlm702
4 жыл бұрын
☺️🤣🤣🤣🤣
@balamuruga412
4 жыл бұрын
Athalam apdithan old songs than ipo lam hit aguthu
@balamuruga412
4 жыл бұрын
@@vigneshwaran8731 pochi innila irunthu thukkittanga helo tik tok kku lam aappu vachittanga
@panianthony1604
3 жыл бұрын
😂😂😂😂
Tik tok la pathtu starting theriyame "thinnaila" nu search pannavanga hit like
@arpvichu191
4 жыл бұрын
naanum
@dhayanidhidhayanidhi3475
4 жыл бұрын
Eppidi Crt ah soldringa
@rajmohan4236
4 жыл бұрын
@@dhayanidhidhayanidhi3475 athu apdithan
@nallathambia9433
4 жыл бұрын
Nanum
@abubilla2330
4 жыл бұрын
🤣🤣🤣🤣 bro nanum
டிக்டாக்ல நீங்க என்ன கடஞ்சாளும்., நமீதா கடஞ்சதுக்கு ஈடாகாது 😂😂
@rajanmadesh9475
4 жыл бұрын
அடேய் 😂😂😂
@naturegreen6223
4 жыл бұрын
😝😝😂😂😂😂😂😂😂
@massmaninadar9874
4 жыл бұрын
Athu pol namithavayum kadaya mutiyathu
@lethikaa2815
4 жыл бұрын
Idhu malavika namitha ila
@coimbatorecentral7486
4 жыл бұрын
@@lethikaa2815 Nengalam yenga irundhu varuviga ?
Tik tok line pakka vanthanpa 2:09 🤣🤣😂🤣🤣
@sivakumarc1101
4 жыл бұрын
Namitha akka va paka vanthen pa
காரசார பொண்ணுக்கிட்ட கண்ணாமூச்சி ஆடதே கண்கட்டி வித்தை எல்லாம் கடவுளுக்கே தாங்காதே இந்த வரியில் நமிதா moment ta பாத்துட்டு லைக்க தட்டுங்கள்😍🥰😛🤪❤💖🙈
@user-lw1hn7tg1p
3 жыл бұрын
ஒன்னோட கமெண்ட அ பாத்த பிறகு தான்யா அதே காட்சிய பத்து தடவைக்கு மேல பாக்குறேன். Mp காலியாகிடும் HD print ல வீடியோவே டவுன்லோடு பன்னிட்டேன்யா
@vanivani3397
3 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@user-lw1hn7tg1p
3 жыл бұрын
@@vanivani3397 அட உண்மையாபா இப்ப கூட பஸ் ட்ராவல் ல அந்த வீடியோ தான் பாத்துட்டு போறேன். இது என்னைக்கு முடியுமோ தெரியல
@vigneshn4083
3 жыл бұрын
@@user-lw1hn7tg1p 🤪😁😁
@kdpaiyan8987
2 жыл бұрын
@@user-lw1hn7tg1p 😁🙄😬
Tiktok department attanence please 😂 😍
@veerakarthika1649
4 жыл бұрын
Me all so
@rajmohan4236
4 жыл бұрын
@@veerakarthika1649 hahaha
@vijayakumar.svijayakumar.s2424
4 жыл бұрын
Me
@veerakarthika1649
4 жыл бұрын
@@vijayakumar.svijayakumar.s2424 k
@rajmohan4236
4 жыл бұрын
@@vijayakumar.svijayakumar.s2424 🤗
Tik tok pathutu intha song ketka vanthe
@vishwajoshva9898
4 жыл бұрын
Nannum
@balasuganthi2752
4 жыл бұрын
Nanum
@kaivannagal8548
4 жыл бұрын
Nanum
@pugazhanthir530
4 жыл бұрын
Naanum
@chandrakrishnankrish7570
4 жыл бұрын
Epdinga ama
100tym mela kettuten... Recent addiction... Semma song... Na romba santhosama irukan intha song kekkum pothu.. Especially singers semma 😍😘
@Swami_ji_96
2 жыл бұрын
Udit narayanan and sadhana sargam both are from north Indian
Udit voice Vera level....90's kids known
@gvijay-kf8ok
4 жыл бұрын
வேற லெவல் voice pppa
@salmansyed5969
4 жыл бұрын
Lawrence Andrews rethinam sss 90's matum tha theriyum Magical voices
@magesh8451
4 жыл бұрын
Yes.. even though little mistakes in udit's tamil pronunciation.. its sweet to listen 🎵👌
@yogambikaambika976
4 жыл бұрын
My favorite singer Hindi and Tamil songs
@baranidhran8716
4 жыл бұрын
Kkkkkkk
2020 la Tiktok pothutu vanthu pakkuravangalam Like podeiii 🔥😎
@akarulkumarakarulkumar9054
4 жыл бұрын
Thappu Thappu athulam nee sollakkudathu
@m.smanoj6771
4 жыл бұрын
@@akarulkumarakarulkumar9054 Ohh Ithella Nee solla Koodathu pa thambi po po 🤣😂
@akarulkumarakarulkumar9054
4 жыл бұрын
@@m.smanoj6771 abbaa nenga sollalama thambi
@m.smanoj6771
4 жыл бұрын
@@akarulkumarakarulkumar9054 Sammanthame illama pesaatha thampi
@Chroniclesofmedicine
4 жыл бұрын
i dont understand song but saw in tik tok and searched alot finally found
Udit Narayanan sir voice lovely...❤️❤️😍
@ranjthcreationz9375
2 жыл бұрын
Maja va🥰🥰
@lakshmiganesan403
Жыл бұрын
My school friend name udhaya
School padikkumbodhu intha pattu vanthale... channel maathiduven.....🤩🤩🤩🤩
@mallikaram8845
4 жыл бұрын
White Toro y?
@jiyaudeen4543
4 жыл бұрын
Me also...appa thearila bro IPA tha puridhu
@aravindselvan2718
4 жыл бұрын
Ipovum mathira vendiyathu tana apo 😉😉😉😉
@ram11420
4 жыл бұрын
90 s kids ah
@raghupathyn4813
4 жыл бұрын
Eppa
துணி மூட்டையை போல என் மார்புக்கு மேலே நான் தூக்கிட்டு போனா என்ன செய்வ😍 நமீதா மேடம் நீங்க எங்க நாளும் என்னை தூக்கி போங்க😜😜😜💯
@vanivani3397
3 жыл бұрын
😂😂😂😂😂
@abishekteju6162
3 жыл бұрын
🤣🤣🤣
@jeonjksr2161
3 жыл бұрын
இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோ ஆசை ஆகாது ப்ரோ 😄😄😄😄😁😁😁
@jeonjksr2161
3 жыл бұрын
பாத்து அடிச்சி துவைச்சு காய போட்டுற போறாங்க உங்களை 😁😁😁
@maalukutty3703
2 жыл бұрын
🤣
Udit narayanan sir voice vera vera level 😍😍😍😍👏👏👏
@lakshmiganesan403
Жыл бұрын
My school friend name udhaya
இந்த பாட்டை கேட்டு ஸ்ரீகாந்த் தேவா fan ஆகிட்டேன்
ஆண்: பம்பர கண்ணாலே பச்ச குத்த வந்தாலே ஆண்: ஹோ பம்பர கண்ணாலே பச்ச குத்த வந்தாலே பத்திக்கிச்சு தேகம் உன்னாலே பெண்: மச்சானே வாயேன்டா மஞ்ச தேய்ச்சு போயேன்டா அச்சாரம் ஒண்ணு தாயேன்டா ஆண்: இவ மேனி மகாராணி என்ன கொட்ட வந்த தேனீ அட ஏன் தான் உனக்கில்ல தாவணி பெண்: நான் நடந்தா இடுப்பாட்டி அட நழுவி போகும் வேட்டி தமிழ்நாட்டில் நான் செல்ல சீமாட்டி இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட ஆண்: பம்பர கண்ணாலே பச்ச குத்த வந்தாலே பத்திக்கிச்சு தேகம் உன்னாலே பெண்: மச்சானே வாயேன்டா மஞ்ச தேய்ச்சு போயேன்டா அச்சாரம் ஒன்ன தாயேன்டா ஆண்: திண்ணையில இடம் இருக்கு நீ தூங்க போயேன்டி வெண்ணையில மோர் கடையும் வேலையெல்லாம் வேணாம்டி பெண்: தயிர் போல இருந்த என்னை மோர் போல கடையுறே உச்சி முதல் பாதம் வரை குடம் குடமா கொட்டறே ஆண்: நீ சோப்ப போட்டா நான் கரைஞ்சிட மாட்டேன் இந்த மாப்பிள்ளைக்கிட்ட ஆடாதே பெண்: துணி மூட்டையைபோல உன்ன மார்புக்கு மேல நான் தூக்கிகிட்டு போனா என்ன செய்வ ஆண்: உன் சுமையை தினம் சுமக்கும் ஒரு கழுதை நான் இல்லையே சிங்கம் தான் மூட்டை சுமக்குமா ஒய் இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட பெண்: காரசார பொண்ணுகிட்ட கண்ணாமூச்சி ஆடாதே கண்கட்டி வித்தையெல்லாம் கடவுளுக்கே தாங்காதே ஆண்: தீக்குச்சி பார்வையிலே தீ மூட்ட பாக்குறே காய வைச்ச மொளகாய் போல நெடிய தூக்கி வீசுறே பெண்: நான் இன்பத்துப்பாலு நீ இந்திரன் ஆளு வந்து இஸ்திரி போட வாயேன்டா ஆண்: நான் வீரமா முனிவன் ஒரு முத்தமா தருவேன் இங்க மன்மத லீலை வேணான்டி பெண்: உன் சாவி என் இடுப்பில் நான் உன்னை ஒரு பொம்மை போல் ஆட்டி வைக்கபோறேண்டா ஹோ ஓ ஹோ ஆண்: பம்பர கண்ணாலே பச்ச குத்த வந்தாலே ஆண்: பம்பர கண்ணாலே பச்ச குத்த வந்தாலே பத்திக்கிச்சு தேகம் உன்னாலே பெண்: மச்சானே வாயேன்டா மஞ்ச தேய்ச்சு போயேன்டா அச்சாரம் ஒண்ணு தாயேன்டா ஆண்: இவ மேனி மகாராணி என்ன கொட்ட வந்த தேனீ அட ஏன் தான் உனக்கில்ல தாவணி பெண்: நான் நடந்தா இடுப்பாட்டி அட நழுவி போகும் வேட்டி தமிழ்நாட்டில் நான் செல்ல சீமாட்டி இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட தோம்த தகிட உட்டாலக்கிட
Udit Narayanan... What a magical voice!!!
@Swami_ji_96
2 жыл бұрын
Sadhana sargam also
@ganesanganesan464
2 жыл бұрын
My school friend name udhaya
@monad2541
2 жыл бұрын
@@ganesanganesan464 ,
நான் நடந்தா இடுப்பாட்டி என்ன தேடி போகும் பேட்டி தமிழ் நாட்டில் நான் செல்ல சீமாட்டி.... Vere lvl sadhana sarham....
@1Dorayaki3005
Жыл бұрын
😮 செரி நட நான் பாக்கணும் செல்ல சீமாட்டியா illa very old boomer பாட்டியா nu
நா TikTok பாத்துதான் வந்தே ன் #சாதனாசர்கம் voice 😍😍😍
@vmkp9551
3 жыл бұрын
S semma voice sadhanasargam
தயிர் போல இருந்தா என்னா மோர் போல கடையிர
@user-le9lk2vd7h
4 жыл бұрын
Same tiktack
@venkii...1672
4 жыл бұрын
@@user-wm6rh7vv3i Kadiga Bro
@deepika8442
3 жыл бұрын
@@venkii...1672 ☺️☺️
@krubini7265
3 жыл бұрын
,🎂💐🎂👌😊
@ramalakshmi7616
3 жыл бұрын
😘😘😘😘👌👌👌👌👌👌👌
Udit ji voice 🔥
Udit Narayan 😍 Sadhana Sargam voice 😘
Singer.. Voice... With music semma... Effect...
Udit Narayan sir eeppaavvuummee vera level....... U r legend ...... addicted u r voice
I love srikanth deva❤️❤️🔥 great composer
Udit Narayan and Sadhana Sargam both north India people rocks Tamil kuthu song great singer
@Swami_ji_96
2 жыл бұрын
Its miracle,
வருடத்தின் முதல் முறையாய் பார்க்கிறேன்
Sadhanasargam& udit sir" combination super. Vera level"
Udit Narayanan semma voice 💐💐
சாதனா சர்கம் வாய்ஸ் செம சூப்பர் 👌👌
Always indhaa song ku fan dhan epodum ketpan especially "na inbathuu paalu vandu istiri poduu " Epaaa semaaaa😜👌
@sainaveen8862
2 жыл бұрын
🔥
After tik tok only i searched this song in KZread, really super song... Dance, singing, lyrics and music everything super... Especially Namitha, without Namitha no one can apt this song.
Singer voice ultimate 💞
Udit voice vera level 😍
@Swami_ji_96
3 жыл бұрын
Sadhana tooo
Udit narayanan and sadhana sargam voice vera level
Semma lyrics Semma voice Semma music Seema song😍
@troopstroops3021
3 жыл бұрын
😊😝
Ennangada dai ithu release time LA yevlo periya hit theriyuma pongada dai.
@mansooralis3351
3 жыл бұрын
Release time LA semma hit 90s kid
Su Sususu Sususu..., Bambara Kannale Patcha Kutta Vanthale Oohh, Bambara Kannale Patcha Kutta Vanthale, Pathikitchu Thegam Munnale Machaane Vaayen Da, Manja Theichu Poyeenda Ancharan Onaai Thayeenda Iva Meni Magarani, Enna Katta Vantha Theni Ada Enda Unnakilla Thaavani Naan Nadantha Idupaaddi Ennai Thadavi Pogum Peddi Tamil Naattil Naan Chella Seemaddi (Thomtha Thakida Thithalakida) - 8 Bambara Kannale, Patcha Kutta Vanthale Pathikitchu Thegam Munnale Machaane Vaayen Da, Manja Theichu Poyeenda Ancharam Onaai Thayeenda Thinnaiyila Idam Iruku, Nee Thunga Poyeendi Vennaiyila Moor Kadaiyum, Velaiyellum Venamdi Thayir Pola Irintha Ennai, Moor Pola Kadiyura Muthal Muthal Patham Varai, Kodam Kodama Kottura Nee Soapa Poda, Naan Karanchida Maadden Intha Maapilakidda Aagathu Thuni Moottaiyapola, Unna Marbugu Mela Naan Thukikittu Ponaa Enna Seiva Un Sumaiyai Thinam Sumakkum Oru Kaluthai Naan Illaiye Singam Thaan Mootta Sumakkumaa Oii... (Thomtha Thakida Thithalakida) - 8 Kaara Saara Ponnukitta, Kannapoochi Aadathe Kankatti Vittai Yellam, Kadavuluku Thanggathe Thee Kutchi Parvaiyillai, Thee Mooda Parkira Kaayaveicha Molakai Pola, Neidiya Thooki Vesura Naan Inbathu Paalu, Nee Indiran Aalu Vanthu Ishri Poda Vayeenda Naan Veerama Munivan, Oru Mothama Tharuveen Inga Manmatha Leelai Venamdi Un Saavi En Idupil, Naan Unnai Oru Bomai Pol Aakki Vaika Poreenda Bambara Kannale, Patcha Kutta Vanthale Bambara Kannale, Patcha Kutta Vanthale Pathikitchu Thegam Munnale Machaane Vaayen Da, Manja Theichu Poyeenda Ancharam Onaai Thayeenda Iva Meni Magarani, Enna Katta Vantha Theeni Ada Enda Unagkilla Thaavani Naan Nadanthai Idupathi Ennai Thadavi Pogum Peithi Tamil Nathil Naan Chella Seemadi (Thomtha Thakida Thithalakida) - 8
@manojkumarmanojkumar7776
3 жыл бұрын
Super
@sathyamonish8260
3 жыл бұрын
,😍😍😍
@vnathysubenthiran3268
2 жыл бұрын
Thanks for lyrics 🙏
சாதனாஸர்கம் " உதித்நாரயணன் 🔥🔥🔥
Male voice 💗Wow💥
2001 to 2006 movies songs are always nice
@sweetkayal9515
4 жыл бұрын
Yes
Srikanth Deva yengaya ponaa ne come back yaaaa 💚💚💚💚💚💚💚💚💚
Sema song😎ethana thadava kettalum salikathu😍
Yes tik Tok pathudu than Varen semmaya eruku line
Ellarume tik tok pathutu vanthavanga nu solli like vangitanga namma ep adi like vanga poramo☹️☹️
@vaanmathivaan5002
4 жыл бұрын
Aiyoo pavamaee😅
@anbusivanraji2699
4 жыл бұрын
@@vaanmathivaan5002 😅
@anbusivanraji2699
4 жыл бұрын
Hi
@priyankadhanu6386
4 жыл бұрын
😅
@anbusivanraji2699
4 жыл бұрын
@@priyankadhanu6386 w r u doing
One of the trending song in tik tok
Old is Gold😘
His mesmerising voice tho❤️ obsessed 💙💙😍😍💋💋
@maryrajesh3943
4 жыл бұрын
udhiNaryann voice Super very nice💛👍🤝🎷🎙️
2 legends voice vera level Udit narayanan sir Sadhana Sargam mam Sema voice
Release aana appove ithu mass hit song pa. Ennamo ippo vanthu tea aathitu irukinga🙄
This makes me to remember my childhood memories. Miss those days badly
Sadhana seme voice & udit vere level
Sadana Sargam, Udit narayan magical voices 👌
10 வது படிக்கும் போது வந்த படம் பாடல் பாடியவர் சாதனா சர்கம்
@Swami_ji_96
2 жыл бұрын
Udit also
Intha song oda starting theriyama thenari poi kandupudichavanga oru like a thatunga😂😂😂😂😂🏃
@semaravikumar3644
4 жыл бұрын
Me
@mychutti
4 жыл бұрын
I am also bro😂kandu pidika kasta paten 🤣 innavaraikum 💯
@kuttyma778
4 жыл бұрын
✌ yeah bro me tooo...status la pathuttu starting theryama theekuchi parvaila nu search panna.😊
@dineshmonimoni7039
4 жыл бұрын
😍😍😍
@kesssavcreation1924
4 жыл бұрын
Un istham mayiruku lam like podey mudiyathu 😂
Enakku Already Favourite Song Ennoda Audio list kuda Entha Song Eruku TikTok Pathulam Naa Varala Srikanth Sir My Favourite
Udit Narayan sir voice awesom,😍😍👌👌
Tick tak la parthavudanthan entha song pudikuthu 😘😘😘
@vijayvijay120
3 жыл бұрын
Super😊😊
magical voice vera level 😍😍😍😍udit Sri 👌👌👌
Tiktok patuthu vandavanga like podunga...
ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் செல்ல சீமாட்டி நீ நான்
AnyBody In 2021... Suddenly Heard The Lyrics Of " Thunni Mutai ya Pola " In Insta or some other Social Media Platform... Attendance... 👋👍👍👍
Addict to sadana sargam and udit narayan tamil pronounsation....👌👌👌👌👌
Amma kitta thittu vangikitte tv la intha song patha 90 's kids irukkingala
@raghupathyn4813
4 жыл бұрын
Ya neenga tittu vangiitte song keppingala
@manimehala313
4 жыл бұрын
@@raghupathyn4813 ama Vera vazhi
@raghupathyn4813
4 жыл бұрын
@@manimehala313 😊😊😊😊😊😊
@crushonchrist6879
3 жыл бұрын
Evan 2k kids
@troopstroops3021
3 жыл бұрын
😂🤣pavam nange la head phone pottu kekurom😆😎😝
erkanave indha song ah SD card la vachirukavanga like pannunga...👍👍 me first...👍🏻
@KumarKumar-mo2xv
3 жыл бұрын
Na vachirukken
@karthij3377
3 жыл бұрын
Hi
@KumarKumar-mo2xv
3 жыл бұрын
Hii😍
apo na matum ila elarum tik tok pathu than vanthrukinka pola😂😂3 daysa yoschi suddena niyapakm vanthuchu😅
Ellorum sadhana akkawoda voice a maranditiga semma voice
Udit voice....😍😍😍
2024❤ listening 🎧
Intha songku Stoke vanthavanga koda elunthirichu aduvanga pola apdi iruku semmma song😘😘😘😘😘😘
@tamilankdn5520
Жыл бұрын
True
@user-ev4ci1bk5r
Жыл бұрын
𝑨𝒑𝒅𝒊𝒚𝒂
@tamilankdn5520
Жыл бұрын
@@user-ev4ci1bk5r ❤️❤️❤️❤️💋💋💋💋💋🫂
@user-ev4ci1bk5r
Жыл бұрын
@@tamilankdn5520 𝑒𝑛𝑛𝑎
@tamilankdn5520
Жыл бұрын
@@user-ev4ci1bk5r love uuuuuuu💋💋💋💋💋💋
Namitha evergreen beauty. Cute face and hot expression deadly combination.
Intha songum sari movie yum sari 👌
❤❤❤சாதனா மேடம் வாய்ஸ் எப்போவுமே வேற லெவல் i like it madam
SEMA padam and in this movie all songs are super
2005 irunthe intha pudichavanga oru like podunga
Semma song... Kojam nalla enga songa than athugama kekkuren... Music , song and voice lam vera level😇
Rombha Varusam kalichu indha song ah paarkkuren.. en college days than geyabhagam varuthu💕💕💕
Oru thadava kettale pothum ellam tension um poydum
Tic tok larunthu intha video semma views poyirukku
School days memories - Sun music
@Santharaj-xe3nt
9 ай бұрын
Yes I watched At the time when this movie Released..
Enada aaluku aalu tiktok nu solringa apdi namitha vida evada tiktok la perusa padam kaamicha🤔
Srikanth be likes..😒 evanaachum enna pathi pesuraana paaru 😒😒
Udit voice rompa pudikum semmaya irukum ella songs um
Udhit voice pakka 😍
Sadhana sargam🥰mam.. Voice❤😘😍
Udit Narayanan always a best forever lovely voice
never bore it!!!! 😊
Very very very nice song . Namitha is Soo cute.
@SakthiVel-rj9ft
4 жыл бұрын
Hai
Udid sir sathana sargam madam what a voice
14/01/2020 guys likes podhunga😂😂
Srikanth sir always handsome
Recently addicted 😍
Underrated music director Srikanth deva
@meerashini820
4 жыл бұрын
Appadi solle mudiyum now coming stupid music director like aniruth ,jithan ,sivaksi ,thirunaal Ellam famaus album than
Tiktok la intha maari ovvoru song ahum famous panni vitranga
@mychutti
4 жыл бұрын
Crt ah sonenga bro 💯
My favourite singers udith Narayan sir &sadhna sargam