Balleilakka- Sivaji The Boss Video Song | Rajinikanth | Nayanthara | Shankar | AR Rahman
Ойын-сауық
Sivaji The Boss - Balleilakka Song HD [1080p]. Watch other videos in AVM Productions Movies channel at / moviesavm
Balleilakka Song
Sivaji The Boss (2007)
Starring Rajnikanth, Shriya Saran, Suman, Vivek, Raghuvaran
Produced by: AVM Productions
Associate Producer: S.P Muthuraman
Directed by: Shankar
Music: A R Rahman
Singer: S. P. Balasubrahmanyam, A. R. Reihana, Benny
Lyrics: Na. Muthukumar
Sivaji the Boss Synopsis:
Sivaji, a man from a simple family, returns from the US after having made money as an engineer. He sets out on his mission to build hospitals and colleges, providing free treatment and education and making India progress.
Desperate to achieve his goals of making India progress, he is presented with trials and his enemies plot his downfall. What follows is the fight of a man who is determined to prove that goodness always wins.
SUBSCRIBE TO AVM PRODUCTIONS - MOVIES CHANNEL:
/ moviesavm
SUBSCRIBE TO AVM PRODUCTIONS - TV SERIALS CHANNEL:
/ avmproduction
FOLLOW AVM Productions:
FACEBOOK ► / avmstudios
TWITTER ► / productionsavm
WEBSITE ► www.avm.in
Пікірлер: 5 400
Na muthukumar lyrics + Rahman music + SPB voice + super star ...🔥🔥🔥🔥 idukumela Ena venum ...
@prasad08
3 жыл бұрын
U didn’t tell the answer +...+....+...= ?
@venkateshravichandran6300
3 жыл бұрын
@@prasad08 I said idukumela ena venum ....... Means .... what else needed than these combination
@nglishvibzz8344
3 жыл бұрын
+ na muthukumar
@natarajchandrasekaran9570
3 жыл бұрын
@@prasad08 themselves only
@natarajchandrasekaran9570
3 жыл бұрын
Why missed kavignar vairamuthu
நா.முத்துக்குமார் அவர்களின் ஆயிரமாவது பாடல் இது.மிக சிறப்பு.
@user-ti6wx8ic5m
5 жыл бұрын
இல்லை சகோ. ஆயிரம் பாடல் நா.முத்துக்குமார் அவர்கள் எழுதவில்லை என நினைக்கிறேன்.
@RemashRam
5 жыл бұрын
@@user-ti6wx8ic5m இல்லை சகோ இது நா.முத்துக்குமார் அவர்களின் ஆயிரமாவது பாடல்தான். அவர் இதுவரை 1500 பாடல்களை இயற்றியுள்ளார்.
@user-nh2zr8lo8n
4 жыл бұрын
ஆமாடா பண்ணி பயலே
@arivualagan2318
4 жыл бұрын
Vera level
@Sk-br1zr
4 жыл бұрын
Bagubalitamilsong
Who is watching july 2024
@rahulsivan5259
9 күн бұрын
2025
@ramakrishnabodakurthi518
2 күн бұрын
Me
2024 la intha song pakaravaga ore like potu poga....😊
@suryaprabhu629
5 ай бұрын
Qqqaqqqqqqqqqqaqaqqqqaqqqqqqqqqqqqqqqqq❤❤qqqq❤q❤❤qqq❤qqqqqqqqqqqqqqq❤qqqqqqqqqqqqqqqqqqqqqqqq❤❤
@johnbosco2610
2 ай бұрын
I'm from 2048
வெளிநாடுகளில் வாழும் எல்லா தமிழருக்கும் , இப்பாடல் வரிகள் கண்ணீர் வெளிவரச்செய்யும் ! நா.முத்துகுமார்♥️🙏
@sumathisaravanan5746
3 жыл бұрын
Aama
@ashokram5559
3 жыл бұрын
ஆம் நண்பா 🥺🥺
@mohamedthasleem3968
3 жыл бұрын
ஆமா நண்பா
@mayoorankailainathan7622
3 жыл бұрын
கன்னட ரஜனியை பாக்கவே புடிக்கல, அப்புறம் எப்படி கண்ணீர் வரும்?
@killerkings2656
3 жыл бұрын
Mm
அன்றே தமிழர்களின் பாரம்பரியம், பண்பு,வீரம், அனைத்தையும் கூறிய ஒரு உன்னதமான பாடல் நா.முத்துகுமார் தலை வணங்குகிறேன் 🤩🤩🤩😍😍🙏🙏🙏🙏
@yuganafsji2218
4 жыл бұрын
அன்றே இல்ல 2007 தான் சரியா,
@vijayraj12222
4 жыл бұрын
@@yuganafsji2218 correct
@GopiGopi-ce9qp
4 жыл бұрын
😍😍😍😍😍😍😍
@arulnivas6546
3 жыл бұрын
@@yuganafsji2218 🤣👌👌
@avinash_yadav8148
3 жыл бұрын
This song location?
பாடலை பாடியவரும் இல்லை, பாடலை படபிடித்தவரும் இல்லை (கே.வி.ஆனந்த்), பாடலை எழுதினாவரும் இல்லை (நா.முத்துக்குமார்) ஆனால் அவர்கள் நினைவாக இந்த பாடல் மட்டும் இருக்கு.❤️🙏💐
@venugopal0812
Жыл бұрын
அனைவரும் அன்போடு கலந்தவர்கள் ❤️❤️💫
@naveen_yatra5874
Жыл бұрын
kV Anand😢
@techmech8276
Жыл бұрын
Everyone will be gone, No one Stable.
@HariharanSS14400
Жыл бұрын
Singer um illa😢
@karthikvirat5924
Жыл бұрын
Na. Muthukumar💔
பங்காளி... பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்....🙌💯😇TN💥
கொரானா நாட்களில் இந்த அற்புதமான தமிழின பெருமையை உணர்த்தும் பாட்டை கேட்பவர்கள் இனிதே லய்க் போடவும்👌👌👋👋🤗🤗🎵🎵🎶🎶😀😀
@nagarajannagarajan8899
4 жыл бұрын
I'm
@PCHBTVELPRADEEP
3 жыл бұрын
@@nagarajannagarajan8899 🤩😊🙏
@johnfoodsandvlogs
3 жыл бұрын
Neenga sonna லய்க் Gaga oru like podura.... because I'm happy this word.....😂😂😂
@avinash_yadav8148
3 жыл бұрын
This song location?
@PCHBTVELPRADEEP
3 жыл бұрын
@@johnfoodsandvlogs நன்றி பா😂🤣🙏🙌romba santhosam pa..
Grandpa's fav singer: SPB Father's fav singer: SPB Son's fav singer:SPB We miss you legend 💔
@sundars123
3 жыл бұрын
I agree
@hemanthbabugorre8252
3 жыл бұрын
Wow wt a comment good
@jwalafire98
3 жыл бұрын
Excellent comment I like you bro God bless u
@arjunv6702
3 жыл бұрын
It's the same thing with Rajinikanth also.. 4 generations king🤩
@balasukumaran1364
3 жыл бұрын
Fact one
தமிழர் உள்ளவரை தமிழும் அழகிய தமிழ்ப்பாடலுக்கும் அழிவில்லை வாழ்க தமிழ் வளர்க தமிழர்🔥😍 miss you sir -Naa.muthukumar+spb+kv.anandh🥺🥺
@novaa5387
4 ай бұрын
😊😅😮😢🎉😂 Llo
@novaa5387
4 ай бұрын
😊😅😮😢🎉😂 Llo😅😊
இந்த பாடல் மக்கள் மனதில் இன்னும் நிக்க இருவர் தான் காரணம் 1) S.P.B அய்யா 2) நா.முத்துக்குமார் Miss two legends 🙏
@hari_creations9514
Жыл бұрын
boomer
@12348rajesh
Жыл бұрын
And presentation of Rajini sir
@sivananthakumarn5263
Жыл бұрын
@@hari_creations9514 center fresh
@santoshraj5622
Жыл бұрын
K. V anand also
@vaseekaranjeganathan3222
Жыл бұрын
Center fresh bunda🤾♀️
இப்பாடலை எழுதியவரும் இவ்வுலகில் இல்லை , அதை பாடியவரும் இல்லை... #அழகை_இழந்துவரும்_தமிழ்_சினிமா
@sankaranarayanan4762
3 жыл бұрын
இதை படம் பிடித்தவரும் நம்முடன் இல்லை😥 K.V. Anand
@rajadevar7022
3 жыл бұрын
💯
@rohitkanna8395
3 жыл бұрын
@@sankaranarayanan4762 🥺🥺🥺🥺
@manzoors5581
3 жыл бұрын
@@sankaranarayanan4762 most promising director in Indian cinema 😥😥😥😥
@sankaranarayanan4762
3 жыл бұрын
@@manzoors5581 yeah bro 😔
It sounds like as if Rajini is singing. That’s SPB specialty.😔
@avinash_yadav8148
3 жыл бұрын
This song location?
@insurance9855
3 жыл бұрын
True
@rawsirish
3 жыл бұрын
@@anandkrishna660 iiim 8 8i8j👍 ii 8.i👍8imimii8iiiiii I9. 899i8iik99
@rawsirish
3 жыл бұрын
@@avinash_yadav8148 👍 in i
@nivethasivasamy4208
3 жыл бұрын
And the speciality of Thalaivar too :) SPB and Rajini were an inseparable and powerful duo.
வெறும் தண்ணீர் கேட்ட மோர் தர தேசம்.... Excellent lyrics.....
@user-ts7fe3eo6u
2 жыл бұрын
🤣🤣🤣🤭🤭
@Kuttypa2627
2 жыл бұрын
@@user-ts7fe3eo6u Y r u laughing?
@SivaSivaganesh-cn1kc
2 ай бұрын
Avaru sirichathu ippo ulla manushanga ippadi enga irukkuranga thanni thara kooda yosikkirainga athan 😄@@Kuttypa2627
Any Tamil song having Kaveri in it's lyrics always brings goosebumps and make every Tamilian and Kannadigas emotional. Because it's the lifeline of 2 states. Love from Karnataka.
பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்தி சமைக்குற அன்பு இங்கு வாழும்!❤️ தமிழ்நாடு😍❤
@arulpk1791
4 жыл бұрын
Fact fact
@theoneinyou2233
4 жыл бұрын
என்றா கண்ணா? கொங்குமண்டலமா நீ? சேர்த்தி ன்னு சொல்லும்போதே கண்டுபிடிச்சிட்டேன்.
@user-qf7fb5by1n
4 жыл бұрын
@@theoneinyou2233 Amanga 😅
@Gowthamthamizh_123
4 жыл бұрын
Ungaloda comments neraya songs LA parthuruken dude and put likes also ✌️😍
@rajbenzscript2176
4 жыл бұрын
@@Gowthamthamizh_123 appo avaru velailkulam poradhillaya.... 24×7 pattu dhaana😀
வெளி நாடுகளில் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உயிர் கொடுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று... Like from Mauritius🇲🇺
@prasanthn4473
2 жыл бұрын
Ungaluku Purinja Pathadhu Matha Ellarum Othulailanum🙏
@panithanda3161
2 жыл бұрын
Hai thala
@inbarathika4954
2 жыл бұрын
On opo9
@selvamurugan7088
2 жыл бұрын
👍
@ganashganesh1859
2 жыл бұрын
YES Ksa 100%Unmai
வெளி நாட்டில் பல முறை பாடப்பட்ட பாடல், பெருமை இசைபுயல் ஏ.ஆர், நா முத்துகுமாரை சேரும். வாழ்க தமிழ்.
2024 la indha pattu kekuravanga like podunga ❤️✨
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. தமிழனாய் பிறந்ததில் பெருமைக் கொள்ளுவோம்.😍😍👌👌
@blackstrom7473
3 жыл бұрын
Yeah also change your religion and culture q
@tea_podu
3 жыл бұрын
correct bro
@suriyamuthumani4128
3 жыл бұрын
Change your religion and culture it doesn't make you staying in same tamil identity. Actually You guys converted into western country cultures....
@Gamethings-os7jv
2 жыл бұрын
@@suriyamuthumani4128 we are not Hindus, Muslims, Christians We are Tamilans,❤️
@sivapalanpalan5791
5 күн бұрын
கொள்ளன் ஆர் மறிச்சது
My Mother Tongue so proud of That😍 world best language 🔥 From :Sri lanka 🇱🇰
@mayooranmayoorankm7007
3 жыл бұрын
From 🐘🐘🐘🐄🐄🐆🐆🐒🐒🐒🐕🦺🐕🦺🐕🦺🦚🦚🦢🦢🐢🐢🐍🐍🌴🌴🥀🥀🌺🌺🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@thilipanlogesh4223
3 жыл бұрын
best and first
@karthikmurugesan3681
3 жыл бұрын
respect anna
@SheyzanDre
3 жыл бұрын
Wasi wasi aththa
@avinash_yadav8148
3 жыл бұрын
This song location?
RIP நா.முத்துக்குமார் RIP S.P.Balasubramaniyam RIP K.V.Anand RIP Raguvaran RIP Cochin Hanifa RIP Manivannan
@kavinkumar8276
2 жыл бұрын
Vivek Sir also bro
@mugunthaningram3331
2 жыл бұрын
@@kavinkumar8276 yes bro
I was driven from the Tamil land at age of 5, and now I am 40 ... this song brings me back to my birth land ... thank you
@sivanirmal
Жыл бұрын
Same life...
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்!! வெள்ளந்தி மனிதர்கள் வாசம்!! (தமிழ் நாடு )மண்ணு எங்கும் வீசும்!!!
@SkSk-gy5mk
3 жыл бұрын
❤❤❤❤❤
@AArunAKumar
2 жыл бұрын
Super. Bro
@Kuttypa2627
2 жыл бұрын
It's really true. Proud to be a தமிழச்சி
@mujeebrahiman7115
2 жыл бұрын
மலையாளிகள் உணவளிப்பதில் மோசம் இல்லை
@prakashkrishnan7363
2 жыл бұрын
❤️
Thalaivar Rajinikanth ❤️🔥 A R Rahman ❤️🔥 Shankar ❤️🔥 Na Muthukumar ❤️🔥 SPB ❤️🔥 KV ANAND ❤️🔥 NAYAN ❤️🔥 Besttt song with best lyrics... Tamizhnadu❤️❤️❤️
@tnwrestlingtamil3149
2 жыл бұрын
Nayanthara enatha da pudunguna 😂
@hussainuk89
2 жыл бұрын
@@tnwrestlingtamil3149 qqà
@ozonegaming008
Жыл бұрын
@@tnwrestlingtamil3149 super dance of nayanthara please try to understand her talent other wise shut your pennis
Anyone in 2024 ?❤
@sellingbuzz6138
2 ай бұрын
Here
@aaradhanak6337
2 ай бұрын
Me
@Mozhiyeendhanmoochu
2 ай бұрын
Ethana peruda ipdi kilambi irukinga 😂 sync sivaji😅
@gregarybiju8668
Ай бұрын
🎉
ஆடு மாடு மேல உள்ள பாசம் ........வீட்டில் ரேசன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும் ...vera Mari 💥💥... நா. முத்துக்குமார்.💥
One Only Arr 😍😍😍 Thanks For Na.Muthukumar Ennaa lyricsu the legend 🙏
நா . முத்துக்குமார் இழப்பு இளைஞரின் பெரும் இழப்பு miss you😣😣😣😣😣😣😣😣
@nantha2486
4 жыл бұрын
Fact
@prabukannan7162
4 жыл бұрын
Tg
@bala_tamilottran4593
4 жыл бұрын
Yes
@user-iv8sl5gu6c
2 жыл бұрын
Yes
அந்த பழைய ஞாபகங்கள் அப்படியே வருது ♥️❤️💯 spb sir I really miss You sir 😭😭😭
@tamilkumaran9603
Жыл бұрын
Enrenrum spb
പങ്കാളീ..പക്കത്ത് വീട്ട്ക്കും സേർത്ത് സമക്കിറ #അൻപ് ഇങ്ക് വാഴും🕊️❤️
பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற பண்பு இங்கு (தமிழ்நாடு) வாழும்❤❤❤
@abdullahharees7370
4 жыл бұрын
as
10 ஆண்டுகள் கடந்தும் பாடலும் வரிகளும் இன்னும் புதுமையாக இருக்கிறது.. மிகவும் பிடித்த வரி.. பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்குற அன்பு என்றும் வாழும். .
Anyone 2024
2:26 Rajni's Reaction to Shankar vibing to song is genuine :)
முத்துக்குமார் எனும் மந்திரம் ❤️😍😍😍
@musicstarrafeek2732
3 жыл бұрын
Adharku uyir kudukkum manidhan spb sir❤
@user-iv8sl5gu6c
2 жыл бұрын
நா முத்துகுமார் வரிகள் அனைத்து பாடல்களும் மனதை தொட்டுவிடும்
@hotclips358
2 жыл бұрын
@@musicstarrafeek2732 but his lyrics can speak😐
Who has came after SPB Death..it really terribly reminds me of him😭.. missing u SPB ❤️sir...
@AjithKumar-qc6nd
3 жыл бұрын
Mee too 😢😢
@vasanthanvasan03
3 жыл бұрын
Me
@meowwwww6350
3 жыл бұрын
God itself needed him to sing near him that's why he took him
@avinash_yadav8148
3 жыл бұрын
This song location?
@JayaChandran-um3dl
3 жыл бұрын
@@vasanthanvasan03 lllloo
Chorus : Sooriyano chandirano Yaarivano sattunnu sollu Chera paandiya sooranum ivano Sollu sollu sattunnu sollu Sooriyano chandirano Yaarivano sattunnu sollu Chera paandiya sooranum ivano Sollu sollu sattunnu sollu Chorus : Paaradi paaradi yaaradi ivano Paaigira siruthayin kaaladi ivano Kooradi kooradi yaaradi ivano Kettathai pattena suttidum sivano Chorus : Ye balleilakka balleilakka Selathukka maduraikka Madrasukka thiruchikka thiruthanikka Ae balleilakka balleilakka Ottu motha makkalukka Annan vantha tamil nadum america Male : Kaaveri aarum kai kuthal arisiyum Maranthu poguma Oh thavani pengalum thoothu vidum kangalum Tholainthu poguma Chorus : Hahahahahahaha…. Male : Namma kalathu medu Chorus : Ah ah ha ha Male : Kamma karai karisa kaadu Chorus : Oh oh oh oh Male : Semmann alli thelikkum roadu Chorus : Hmm…mm….mmm….. Male : Ye ye sadugudu sadugudu Sadugudu sadugudu Sadugudu sadugudu sadugudu sadugudu Sadugudu sadugudu aadiya marathadi Padu padu paduvena porthiya pulveli Thoda thoda thoda thoda udaikira pani thuli Suda suda suda suda kidaikkira idli Thada thada thada thadavena athirgira rayiladi Kada kada kadavena kadakkira kaaviri Viru viru viruvena madikkira vetrilai Muru muru murnuvena murukkiya meesaigal Manathil irukkuthu mei mei mei mei mei mei mei Mei mei mei mei………………………. Chorus : {Sooriyano chandirano Yaarivano sattunnu sollu Chera paandiya sooranum ivano Sollu sollu sattunnu sollu} (2) Chorus : Hey le le lalala Ye balleilakka balleilakka Selathukka maduraikka Madrasukka thiruchikka thiruthanikka Thiruthanikkaa……… Ae balleilakka balleilakka Ottu motha makkalukka Annan vantha tamil nadum america Chorus : Sattena sollu satenna sollu Male : Elae elae gramathu kudisayila Konja kaalam thangi paarulae Koorayin ottai virisal vali Natchathiram enni paarulae Chorus : Yelae yelae yelae Male : Koovum cell phonenin Nacharippai anaithu Konjam sil vandin ucharippai ketpom Verum kaalil seruppindri nadanthu Mannodu pesikkondu povom Mazhalaigal aavom Female : Aala marathukku Jadaikal pinni thaan Pookkal vaikkalaamae Male : Oororam ayyanaaridam Kathi vaangithan pencil seevalaamae Chorus : Ye balleilakka balleilakka Selathukka maduraikka Madrasukka thiruchikka thiruthanikka Ae balleilakka balleilakka Ottu motha makkalukka Annan vantha tamil nadum america Chorus : ……………………………………… Chorus : Sattena sollu satenna sollu Male : Elae elae anjara pettiyila Aathavoda rusiyirukkum Chorus : Yelae yelae yelae Male : Ammiyil arachu aakkivacha Naattu kozhi patta kelappum Chorus : Yelae yelae yelae Male : Elae aadu maadu mela ulla paasam Veetu ration card-il serkka solli ketkum Verum thanni ketta mooru tharum nesam Vellanthi manithargal vaasam Mannu engum veesum Female : Paampada kilaviyin Pachilai marunthukku Peyum odi pogum Male : Pangaali pakkathu veettukkum Serthu samaikkira Anbu ingu vaalum Chorus : Ye balleilakka balleilakka Selathukka maduraikka Madrasukka thiruchikka thiruthanikka Ae balleilakka balleilakka Ottu motha makkalukka Annan vantha tamil nadum america Male : Kaaveri aarum kai kuthal arisiyum Maranthu poguma Chorus : Maranthu poguma Male : Oh thavani pengalum Thoothu vidum kangalum Tholainthu poguma Chorus : Hahahahahahaha…. Female : Namma kalathu medu Chorus : Ah ah ha ha Male : Kamma karai karisa kaadu Chorus : Oh oh oh oh Female : Semmann alli thelikkum roadu Chorus : Hmm…mm….mmm….. Male : Ye ye sadugudu sadugudu Sadugudu sadugudu Sadugudu sadugudu sadugudu sadugudu Sadugudu sadugudu aadiya marathadi Padu padu paduvena porthiya pulveli Thoda thoda thoda thoda udaikira pani thuli Suda suda suda suda kidaikkira idli Thada thada thada thadavena athirgira rayiladi Kada kada kadavena kadakkira kaaviri Viru viru viruvena madikkira vetrilai Muru muru murnuvena murukkiya meesaigal Manathil irukkuthu mei mei mei mei mei mei mei Mei mei mei mei………………………. Chorus : Ye balleilakka balleilakka Selathukka maduraikka Madrasukka thiruchikka thiruthanikka Thiruthanikkaa……… Ae balleilakka balleilakka Ottu motha makkalukka Annan vantha tamil nadum america Male : Cool…….
@sumeshponnus951
Жыл бұрын
😍
@maranalmagalingam210
5 ай бұрын
Super song 😍😍😍😍😍😍
2:07 - 2:48 இந்த Vibe ல மட்டும் மாட்டிடாத நண்பா.மீள்றது ரொம்ப கஷ்டம்🥺🥵🔥
@ManojManoj-sm8ln
5 ай бұрын
Crt uh brother🎉🎉🎉❤❤
3:47 ஆடு மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்.... Ten years before Jallikattu issue
@Dineshkumar-gd1fp
5 жыл бұрын
Oh yeah
@du9632
5 жыл бұрын
Dp ...awsome bro
@jeniprinters3755
4 жыл бұрын
So true
பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும் 😍♥️♥️......அன்பின் ஈடு இணையற்ற உண்மையான வார்த்தை வரிகள் 👍💜💜
I watched shivaji on Netflix and now I am obsessed with this song .( North Indian here)..
Love from Kerala ❤️ Thalaivar's Diehard fan from kerala💪🏻
தலைச்சிறந்த இத்தமிழ் பாடலை தமிழர்கள் மட்டுமின்றிபிற நாட்டு மக்களாலும் பாடப்படுவதை கேட்கும் பொழுது ஒரு தமிழனாகவும் இந்தியனாகவும் பெருமை கொள்கிறேன் . எஸ் பி பாலசுப்பிரமணி அவர்கள் ரெஸ்ட் இன் பீஸ் இல் உள்ள போதும் அவர் பாடிய பாடல்கள் ரெஸ்ட் ஆகாமல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது be proud to be Indian 🔥 Tamilan🔥
@user-iv8sl5gu6c
2 жыл бұрын
அருமையான நா முத்துகுமார் வரிகள்
This song about tamil culture...I like it ...From kerala.....
@aravindhyt
4 жыл бұрын
Neither of the protagonists are Tamil.. Yet that is Tamil Nadu.. everyone can be Tamilian
@anuranjvelluva6335
4 жыл бұрын
✌️✌️
@eldergod4817
4 жыл бұрын
@@aravindhyt that's the problem Tamil Nadu is trying to base it's identity on language
@aravindhyt
4 жыл бұрын
@@eldergod4817 I cannot see any problem in that
@allbinthomas8281
4 жыл бұрын
Enikkum
பாம்பட கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடிப்போகும் பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சோ்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்... உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்..
శ్రీపతి పండితారాధ్యుల బాలసుబ్రహ్మణ్యం గారు.....ఈ పాటలో జీవించే ఉన్నారు. 🙏🌷🌹 #Spbliveson
பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேத்து சமைக்குர அன்பு இங்கு வாழும் na muthukumar❤
This one song is enough for saying our Tamil culture, and we hardly miss our legend Na.muthukumar sir.. மீண்டும் பிறந்து வாருங்கள் ஐயா...
@karthikvirat5924
Жыл бұрын
😭
@ibrahimsyed7940
Жыл бұрын
ppppppppppllllpp pppl
2:01 My godd😲 What a effortless dance by Nayanthara😇 Her None stop moves + Her Face expressions Ultimate🥰
@manojkpmManoj
Жыл бұрын
Poda mental
@manojkpmManoj
Жыл бұрын
Kasukaga....aduranga..avlothan......
@whatif4366
Жыл бұрын
@@manojkpmManoj correct thaan brother kasu kaga thaan aduranga.... But yaaru kaaga aduranga onakkaga thaana namalukaga thaana summa ipidi okkanthu pesurathukku nalla thaan irukkum neengalum vela seiringa kasu kaga thaana 🙂
@manojkpmManoj
Жыл бұрын
Kasta pattu aduna than kasu kidaikum....summa tharuvana...crores la salary ..kasuka..aduranga....athukku en nee koovura...
நா.முத்துக்குமார் என்கிற அற்புதக் கவிஞரை தமிழ்த் திரையுலகம் இழந்து விட்டது.அருமையான பாடல் வரிகள் கண்களில் நீரை வரவைக்கிறது
சங்கர் ஏ. ஆர். ரஹ்மான் S. P. B ரஜினி நா. முத்துக்குமார் ஜாம்பவான்கள்
@fryazdeenryaz9611
3 жыл бұрын
Again indha combination no chance,....
@deerajthiyagu9016
3 жыл бұрын
Group la doopu shankar
@boopathy834
3 жыл бұрын
@@deerajthiyagu9016 ஏன் 🤔
@user-ju9iu9di3p
3 жыл бұрын
K. V Ananth
@deerajthiyagu9016
3 жыл бұрын
@@boopathy834 directing a movie with big budget doesn't make u a good director. His movies now a days has no story. Not like those days where sujatha was saving him.
தமிழ் மனம் மாறாத பாரம்பரியம் கொண்ட பாடல்🌾🌾🌾😍😍😍
@apratheep9140
Жыл бұрын
"எதிர்காலம் அவர்களின் கனவுகளின் அழகை நம்புபவர்களுக்கு சொந்தமானது."
What a song...imbibing Spirit of Tamil Nadu and it's culture 😍😍...that interlude(nadaswaram)from 3:02 to is 3:35 is my fav part. Thank you Tamil Nadu for giving us such a gem like Rahman sir.
@AkashK-vg7qq
9 ай бұрын
Me to best music
Singer : SPB Lyrics : Na. Muthukumar Cinematographer : K. V. Ananth 😢😢😢 We miss this legends 😒
@Harinik-ys7pw
2 жыл бұрын
Yes 💔💔
@ksjprakash4779
2 жыл бұрын
Rip
@lebronk279
Жыл бұрын
Yess..😥💔
யாரேனும் 2021 ல் இந்த பாடலை கேட்கிறீர்களா?
@bakkiyavathis4988
4 жыл бұрын
12.01.2020 I am watching🙏🙏
@thandabaniearumathanaplli5567
4 жыл бұрын
13 .1 .2020
@subhasharah891
4 жыл бұрын
Happieee Pongal...Today Going with this song....
@dhilipraju5991
4 жыл бұрын
Happy Pongal
@j.mani0726
4 жыл бұрын
Hmm
Anyone after AR Rahman's post? Balleilakka is a world viral hit song 🔥
@shenbagm7077
3 жыл бұрын
Yesssss...with family watched again ☺️
@SuperstarRajinikanthFan
3 жыл бұрын
@@shenbagm7077 ❤👍
@Arumugamm32805
3 жыл бұрын
idha songa epovo world famous agiruchi bro
@gladisarthi8038
3 жыл бұрын
Yes world famous song
@monishmsd7824
3 жыл бұрын
I ammmmmm
2:08 Golden lyrics 😍
@n.b.snithinkrishna9958
Жыл бұрын
💫♥️😌
Watched Sivaji in theaters 17times😍
@user-nw7eu7lz8m
Жыл бұрын
Mass movie
@user-nw7eu7lz8m
Жыл бұрын
No1 favourite movie
@Jyothishpanicker
9 ай бұрын
Lucky man❤🎉
@sankarvb088
8 ай бұрын
Mee also for my thalaivar❤
3:57 to 4:16 என்னை அறியாமல் கண் கலங்கினேன் என் மூதாதையர்களை நினைத்து என் அம்மா தமிழை நினைத்தே🥺😢😌👌💯🙏
ഇപ്പോഴും എന്നാ എനർജി ആണ്. Rajani😙😙
@theoneinyou2233
4 жыл бұрын
Athe style..
@anandhumadhu1589
4 жыл бұрын
Style 💕💕
@aMaljOsHY1
4 жыл бұрын
❤️
ஆடு மாடு உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க solli கேக்கும்,எனக்கு மிகவும் பிடித்த வரி.
Original theatre material indha padam dhan 🔥🔥🔥last year kuda release pananga pooi pathen 💯
At the age of 65, I'd hardly speak. you are amazing! Living legend SPB!
@arvindl2057
8 жыл бұрын
+Shanmukh Meesala Vocal god ! ..
@alanabraham4718
6 жыл бұрын
Shanmukh Meesala hey bro, there's someone called Mammootty or our mallus mammookka, turned 66 on the 7th, just google him and you'll drop your jaws😂😍
@alanabraham4718
6 жыл бұрын
Sakthi Nathiarasan no bro, he didn't mention about superstar, he mentioned SPB.. not jealous at all, as u said we all are under one umbrella.. but if u don't know mammootty you should deffo google him, more simply Surya's Deva ❤️❤️ all em industries got their gems, just mentioning mammookka here.. no way there's jealously, even waiting for mammookka - superstar uniting for a new film 👏👏👏❤️
@vdesikan
6 жыл бұрын
Seriously! SPB vera level!
@paramueswaran8015
3 жыл бұрын
@@vdesikan RIP to him💔
2023 ??? தமிழ் மொழி போல் எந்த மொழியும் உலகத்தில் இல்லை 🔥 தமிழானாக பிறந்ததில் கடவுளுக்கு நன்றி ❤️🙏
@thamizhs7877
3 жыл бұрын
July 23--2021
@ganashganesh1859
2 жыл бұрын
😀😀😀😀😀😛😛😛😛😛😛
@vkli07
2 жыл бұрын
There is no other language like telugu as well. telugu is number one of all languages
@karans2346
Жыл бұрын
ஆம், உலகின் பழமையான மற்றும் முதல் மொழியான தமிழைப் பேசுவதில் பெருமை அடைகிறேன்
@karans2346
Жыл бұрын
@@vkli07 lol which came from tamil branch only ... respect tamil because it gave you language base for Telugu,kannada and direct descendant of Malayalam ..it's the best and world's oldest language which gave Dravidian language and mother of all languages
SPB's voice rules the song. 🥺💟
Anyone in 2024..?
@bharathapaithrikam3821
2 ай бұрын
Yes me
@Vicky_YT143
2 ай бұрын
Naa
Any one after K.V.Anand sir RIP⚰️
@kadhirrs1272
3 жыл бұрын
He came in btw the song
@ezhilvlogs847
3 жыл бұрын
@@kadhirrs1272 he was the cinematographer of this movie
@karthin2635
2 жыл бұрын
Ko best screenplay by k.v anandh sir RIP
என்னதான் நயன்தாரா இந்த பாட்டில் ஆடி இருந்தாலும், என் பார்வையெல்லாம் ரஜினியின் மேல் தான் 😍
@carljohnsonii8028
4 жыл бұрын
Gay
@tharminisugu1417
4 жыл бұрын
Avana nee
@mohan1771
4 жыл бұрын
@@tharminisugu1417 😂
@hardyboi1593
4 жыл бұрын
@@carljohnsonii8028 not gayer than your profile picture lmao !
@carljohnsonii8028
4 жыл бұрын
@@hardyboi1593 he's cj, gangsta
ஆடு மாடு மேல உள்ள பாசம் வீட்டில் ரேஷன் கார்டில் கேட்கச் சொல்லி கேட்கும்-Nice line
@MSKfromsalem
5 ай бұрын
அம்மியில் அரைச்சு ஆக்கிவச்ச நாட்டுக்கோழி பட்ட கெளப்பும்😂😂😂😂😂😂 நீங்க சொன்ன nice lineku முன்னாடி 3 வினாடி
@pvs_beatzz
5 ай бұрын
@@MSKfromsalem all lines um nalla tha irukum na sonna line enaku puduchathu bro😇😍
Anyone is there...!!! In 2024?
@anadventure5915
Ай бұрын
Iam there few this song 😌
பங்காளி பக்கத்துக்கு வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும் .. What a line, goosebumps . That summarizes our tamil culture ( in villages and towns and rarely in cities) .
@kiranv4976
3 жыл бұрын
Na muthukumar ❤️❤️❤️
@mathivanank8448
2 жыл бұрын
Ys bro
@hotdawg2113
2 жыл бұрын
bro, appo "thanner ketal ,moor kodukkum desam idhu"😭😃
@rathinavels1677
2 жыл бұрын
Correcta line,engal veettil ippavum appadithan iravu nerathil extra oru aal sappidum alavurku sappadu irunthukonde irukkum ethavathu oru soolnilayil sappadu vendi varu naparukku, pasiyai pagalil thangi kollalam anal iravu pasiyodu kalippathu romba kastam....
Currently learning this song in my advanced choir for our international concert, we have less than an month and still have to work on pronunciation, super hard and give super big respect to the natives who can sing this cause I know it’s a tongue twister
@bipinmadhavbj5200
5 жыл бұрын
How did this song got noticed there?
@dexternepo
5 жыл бұрын
All the very best! Do let us know how it goes :)
@celestialmadi4869
5 жыл бұрын
Bipin Madhav BJ We have an foreign language concert everywhere and a good choir teacher (she works also for our local university who’s choir sang it the year before)
@celestialmadi4869
5 жыл бұрын
dexternepo with lots of practice we got and had performed it once for an university choir
@mandamn2793
5 жыл бұрын
All the best
நா.முத்துக்குமார் வரிகள் ❤️❤️
ஒட்டுமோத தமிழ்நாடு காவேரி கா! ஆம் காவேரி தமிழ்நாட்டுக்கு தான்💪❣️
I don't know what it is about Indian singers voices but I love them
@veeratamilan403
6 жыл бұрын
Jacqueline Oliver good . India all love Rajinikanth. He is worshiped god of indian cinema . Music is AR Rahman sister . Nice to meet you
@smart8390
5 жыл бұрын
Ya its to good music and meaning
@shashankashura1654
5 жыл бұрын
he is not Indian singer ... he is south singer ..
@xanderbly8011
5 жыл бұрын
Thanks sister
@PariValavan1-vb8mc
4 жыл бұрын
@@PK-qs5xw really? Moronic north indians are our bitches..hahaha
Still best opening song lyrics for Rajini. Marana Mass, Chumma Kizhi are nothing in front of Ballelakka. Period. Na. Muthukumaar ❤
@prithvirajpriyadarshi9580
4 жыл бұрын
Ever heard oruvan oruvan from Muthu?
@aravindhnagarajan1349
3 жыл бұрын
@@prithvirajpriyadarshi9580 oruvan oruvan is best opening song for rajini movie💥💥
@prithvirajpriyadarshi9580
3 жыл бұрын
@@aravindhnagarajan1349 exactly perfect for Rajini🙏
@noelnoel9712
2 жыл бұрын
Not only Na Muthukumar what about ARR, SPB, Shankar and KV Anand
Love this song so much culture it's beautiful showing love from America 🇺🇲🇺🇲
@manojkpmManoj
Жыл бұрын
Yaru nee
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரர்களே👑🔥💯❤️
There will be no death for his songs.. Heartfelt condolence legend.. 😪 സംഗീത ലോകത്തിലെ മഹാനു ആദരാഞ്ജലികൾ ....
@SaiSai-cz3en
2 жыл бұрын
😘🤘
@umatana6577
Жыл бұрын
Jj ok in on
உடம்பெல்லாம் புள்ளரிக்குது என்ன வரிகள்👉 "அட பக்கத்து வீட்டுக்கும் சமைக்கிர அன்பு இங்கு வாழும்" இதை பாடிய SBP & ஒளிப்பதிவாளர் K..ஆனந்த் & பாடலாசிரியர் பா.முத்துக்குமார் & நடிகர் விவேக் இன்று இல்லை ஆனாலும் பாடலின்மூலம் அவர்களை ரசிக்கமுடிகிரது.!😘 தமிழன்டா
@ttfsanjai4790
2 жыл бұрын
Bro adhu na.muthukumar
@user-sm4bx8tx7g
2 жыл бұрын
தமிழன்னு சொன்னா போதாது தமிழை பிழையின்றி எழுத தெரிந்திருக்க வேண்டும் 😏 புள்ளரிக்குது இல்ல புல்லரிக்குது 😏
@leninvijay9006
2 жыл бұрын
மன்னிக்கவும் 🤷♂️
சங்கர்ட பிடிக்காத ஒரே விசயம்... க்ளாமர்... நயன்தாரா இந்தப் பாட்டுக்கு அவசியமே இல்ல... தலைவர் மட்டுமே இருந்திருந்தால் இன்னும் இந்தப் பாட்டு வேற லெவல்... ❤❤❤
@sivapalanpalan5791
5 күн бұрын
இந்த சொட்ட கிளடு உனக்கு தலைவரா
@pradeepi.a3693
5 күн бұрын
@@sivapalanpalan5791 அது கிளடு இல்ல... கிழடுனு வரும்... 😂😂😂 ஒழுங்கா படிடா பரமா... அதுக்கப்பறம் சொட்ட கிட்டனு திட்டலாம்...
காலம் கடந்தும் ஒலிக்கும் நா.முத்துக்குமார் அவர்களின் அழியாத காவியங்களில் ஒன்று ❤️❤️❤️❤️❤️
Outstanding cinematography and colour grading! Even after 13 years it still compares to today's quality
@wickednerd7645
3 жыл бұрын
RIP KV sir😭
@screenshottrendz3621
2 жыл бұрын
kzread.info/dash/bejne/jGltstyNncmWpcY.html hf
@MrNo-dc2wp
2 жыл бұрын
This was the first movie in Indian cinema to shot in 4k
@authorshinoj
Жыл бұрын
To some extent Azhagana Rachasiye from Mudhalvan ❤️
@saranyas9165
Жыл бұрын
Rip kv anand
2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேட்டு ரசிக்கிறீங்க.? 😃
@thamizhs7877
3 жыл бұрын
July 23---21
@blackbgm1129
2 жыл бұрын
Sep 30😊
@dinakaran4469
2 жыл бұрын
Oct 3
@ganashganesh1859
2 жыл бұрын
Welcome Ksa
@RTBro-nl1xw
2 жыл бұрын
I am
இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் உள்ளது 🥰🔥
என்றுமே தமிழனின் கலாச்சாரம் உலகமே வியந்து போற்றும்
2019 இந்த பாட்ட கேட்க வந்தவங்க லைக் பன்னுங்க
@abinashkpm1740
4 жыл бұрын
Hi
@amjathamgcut4607
4 жыл бұрын
2019 last December 27
@arunkpm5648
4 жыл бұрын
Last day
@arunkpm5648
4 жыл бұрын
Inmae aduthavarusham than patta keppen 😜
@aasiqahamedp3294
4 жыл бұрын
2020
1:00 to 1:21 that energy without breathing only SPB sir can do this Vera lvl 💥
@prashanthmsgowda2413
2 жыл бұрын
Cool 😎 That's SPB 🙂
@Littleloveforeverytime
Жыл бұрын
That is audio mixing not a single breath
@cheghiskhan3977
Жыл бұрын
@@Littleloveforeverytime Yes, but he has tried it on stage & was 90% successful...
@pendemmanisai526
Жыл бұрын
Back bone Arr is there🙏🙏
தமிழ் (தமிழகம்) வாழ்க....❤️
Tamil guys are very lucky to have such a great beats 🤩😍🤩😍😍
நா.முத்துகுமார் என் தமிழே.....
@vemusandeep8182
6 жыл бұрын
Mohan Vel ❤
@boopathiboopathi6821
5 жыл бұрын
Mohan Vel vairamuthu pa
@gokuls8907
5 жыл бұрын
Na muthukumar
@sensitivepaiyan15
5 жыл бұрын
boopathi boopathi idhu Na.muthukumar oda "thanga varigal"pa
@Dineshkumar-gd1fp
5 жыл бұрын
Nice
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம் வெல்லன்தி மனிதர்கள் வாசம் மண்ணு எங்கும் வீசும்
@nithyashree405
4 жыл бұрын
Ithalam pacha olu nu unnake theriyatha
@thanioruvancelon1583
4 жыл бұрын
olu nalla kuduppinga pola
@user-bf1oh6jy7m
4 жыл бұрын
Thanni ketta un motha details ketta piraku thanniye kudukuranga. Sila per muracchu paakuranga paatila Avan eluthuvaan
@vijayrajendran1627
4 жыл бұрын
@@nithyashree405 😁😂
@vijayrajendran1627
4 жыл бұрын
@@thanioruvancelon1583 😁😂
*Miss You Legends 🥺❤️* SPB K.V Anand Na.Muthukumar
First 100 cr film in india made by SuperstarRajinikanth & Shankar
நா. முத்து அண்ணனின் வரிகளுக்காக யாரெல்லாம் 👍
வெளி நாடுகளில் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உயிர் கொடுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...
@worldstoryseconds8059
9 ай бұрын
Neegaing work bro thupaiya
2:21 to 2:28 three pillars... Sankar (director), K.V.anand (d.o.p.). Thotta tharani( Art director)... 🔥🔥🔥🔥🔥
I love the lyrics, the way SPB sir sings about the places in Tamilnadu..❤ Love from Andhra 😍