No video

BAJAJ RE COMPACT BS6 CNG 2022 LATEST MODEL AUTO REVIEW தமிழ்

BAJAJ RE COMPACT BS6 CNG 2022 LATEST MODEL AUTO REVIEW தமிழ்
TN auto rickshaw
வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் எங்கள் சேனலை subscribe செய்யுங்கள்....
Every humans must watch in this video,
இந்த வீடியோவில் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டும்
very use full message in this video dont miss it,
இந்த வீடியோவில் உள்ள முழு செய்தியையும் பயன்படுத்துங்கள், தவறவிடாதீர்கள்,
In this TN auto rickshaw , we will be discussing BAJAJ RE COMPACT BS6 CNG 4STOCK 2022 LATEST MODEL
* In this TN auto rickshaw creation video we are going to see, in BAJAJ RE COMPACT BS6 CNG 4STOCK 2022 LATEST MODEL,
intresting BAJAJ RE COMPACT BS6 CNG
4STOCK 2022 LATEST MODEL very intresting video dont, Miss it lot of information in this video, watch full
video i hope you like it subscribe our channel....
வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் எங்கள் சேனலை subscribe செய்யுங்கள்....
#TNautorickshaw
#bojajrecompactbs6cng4stock2022latestmodel #informativevideo
#newvideo
#tallinoneyoutubechannel
#TNautorickshaw
#veryusefulinformation
#autoreviewtamil
#autorickshaw
#tamil #auto #compact #bajajauto
#cng
#review
#chennai
#autodrivers
#autodriver
#cng
#பஜாஜ்ரீகாம்பாக்ட்பிஎஸ்6எல்பிஜி2022 #சமீபத்தியமாடல்ஆட்டோவிமர்சனம்
#driving #drivingrange #rawdriving #ultimatedrivingmachine #sheerdrivingpleasure #drivingperformance #drivingschool #drivingtest #drivinghome #theultimatedrivingmachine #drivinglessons #drivingaround #winterdriving #drivinghomeforchristmas #safedriving #drivingpretty #truckdriving #drivinginstructor #lovedriving #ilovedrivingslow #drivinglicense #drivingexperience #drivinglesson #drivinghero #selfdriving #drivingmatters #drivingmissdaisy #drivingmecrazy #nightdriving #notdriving #distracteddriving #drivingmusic #drunkdriving #drivinglicence #carriagedriving #drivingtowork #drivingselfie #drivingshoes #drivingpleasure #beachdriving#driving #car #cars #drive #driver #drivingschool #drivinglessons #drivesafe #carsofinstagram #drivingtest #travel #roadtrip #learntodrive #auto #love #drivinginstructor #drivinglicense #racing #f #road #photography #instagood #safedriving #bmw #automotive #learnerdriver #dashcam #s #speed #bhfyp#newdriver #accident #theorytest #safety #nature #carlifestyle #follow #pass #porsche #drivinglicence #race #happy #crash #instagram #carcrash #caraccident #traffic #drivinglesson #like #x #turbo #carlovers #motorsport #instacar #offroad #carporn #driverslicense #instacars #fun #ontheroad#driving #bhfyp #sport #cars #roadtrip #bmw #mercedes #carsofinstagram #racing #porsche #road #turbo #speed #offroad #auto #race #drive #instacar #carlifestyle #ontheroad #automotive#driving #drivingrange #caraccident #drivesafe #carcrash #drivingschool #drivingperformance #dashcam #drivingtest #drivinglessons #newdriver #teejay #safedriving #drivingaround #drivinglicense #drivinghomeforchristmas #learntodrive #drivingpretty #drivinginstructor #drivingexperience #drivinghero#driving #drivingrange #drivingschool #drivingperformance #drivingtest #drivinglessons #drivingaround #drivinglicense #drivinghomeforchristmas #drivingpretty #drivinginstructor #drivingexperience #drivinghero #drivinglesson #drivingmissdaisy #drivingmatters #drivingmecrazy #drivinglicence #drivingpleasure #drivingskills #drivingmusic #newdriver #accident #theorytest #safety #nature #carlifestyle #follow #pass #porsche #drivinglicence #race #happy #crash #instagram #carcrash #caraccident #traffic #drivinglesson #like #x #turbo #carlovers #motorsport #instacar #offroad #carporn #driverslicense #instacars #fun #ontheroad #driving #car #cars #drive #driver #drivingschool #drivinglessons #drivesafe #carsofinstagram #drivingtest #travel #roadtrip #learntodrive #auto #love #drivinginstructor #drivinglicense #racing #f #road #photography #instagood #safedriving #bmw #automotive #learnerdriver #dashcam #s #speed
Copyright disclaimer under section 107 of the copyright act 1976.allowance is made for fair use for purposes such as criticism, comments,news, reporting, scholarship,and research.fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.non-profit, education or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 215

  • @brahmos6712
    @brahmos6712 Жыл бұрын

    Since the observations are in tamil, I am also putting my comments as a buyer in tamil. என் சொந்த உபயோகத்திற்கு BS 6 CNG - PETROL OWN USE MODEL - கடந்த பிப்ரவரி மாதம் வாங்கினேன். 1. CNG TANK 3.5 கிலோ, பெட்ரோல் 2 .5 லிட்டர் என்றும் சொல்லப்பட்டது. CNG கிடைப்பதே இல்லை. கடந்த 6 மாதத்திற்குள் கிலோவிற்கு ரூ 23/- ஏறிவிட்டது. 2. அரசுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை , CNG ஃபில்லிங் பங்க் எண்ணிக்கை கூட்ட ? 3. CNG ஃபில்லிங்ல் ஏகப்பட்ட கோல்மால் ! பங்க் மெஷினில் 200 பிரஷர் என்று காட்ட வேண்டும். ஆனால் ஆன் செய்யும்போது, 100 - 120 தொடங்கி, ஃபுல் ஆனபின் 200 என்று முடிகின்றது. எது சரி , எது தப்பு என்று தெரிவ தில்லை. 10 கிமி சென்றவுடன், இன்டிகேடரில் ஒரு பாயின்ட் முடிந்து விட்டதாக காண்பிக்கிறது. 1 ரிசர்வ் மூன்று மெயின். CNG tank மிக சிறியது. குறைந்த அளவு 10 kg டாங்க் வைக்க வேண்டும். 4.ஒரு கிலோவிற்கு 45 km என்று சொல்வது நிரூபணம் ஆக வில்லை. பஜாஜ் கம்பெனி சற்று யோசிக்க வேண்டும். பெட்ரோல் டாங்க் 2.5 லிட்டர் கொள்ளளவு. அதில் ரிசர்வ் போக 2 லிட்டர். ஒரு லிட்டருக்கு 25 கிமீ என்று கம்பெனி சொல்வது பல்வேறு கண்டிஷன்களுக்கு உட்பட்டது. 5.பிரேக் அடிக்க காலை மேலே தூக்கி, அழுத்த வேண்டும். எதற்காக அப்படி உருவாக்கினார்கள் என்று தெரிய வில்லை. 6.ஹாண்டில் நேர் கீழே இக்னிஷன் சாவி துளை வைக்கப் பட்ட காரணம் டிசைனில் பிரச்னை. கம்பெனி மெக்கா னிக் சொல்வது, கை கிக் ஸ்டார்ட் முடியாது என்பதே. 7.ஹாண்டில் லாக் டிசைனிலேயே பிரச்னை. லாக் செய்ய , ரிலீஸ் செய்ய, வண்டியை விட்டு கீழே இறங்கி, ரோடில் உட்கார்ந்து, லாக் ஐ தேடி , பின்னர் உபயோகிக்க வேண்டும். 8.ஸ்டெப்னி டயர் டிரைவர் சீட் கீழே, பேட்டரி கம்பார்ட்மென்ட் அடுத்து வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தான். ஒரு கிளாம்ப் ஃப்ரன்ட் கைப்பிடியில் வைத்திருந்தால், ஸ்டெப் னியை அதில் மாட்ட முடியும். மற்ற பொருட்களை டிரைவர் கீழ் கம்பார்ட்மெண்ட்டில் பாதுகாப்பாக வைக்க முடியும். பஜாஜ் இதை பற்றி யோசிக்கவில்லை. 9.ஃப்ரன்ட் வீல் ஷாக்அப்சார்பர் டிசைனில் பிரச்னை உண்டு. ஃப்ரன்ட் வீல் ஒவ்வொரு முறையும் மேடு, பள்ளத்தில் இறங்கி, ஏறும் போதும் கையில் ஷாக் வரும். 10.பஜாஜ் கம்பெனியின் கண்காணிப்பு இல்லாததால், விலைகளில், அதாவது பில் ரேட்டில் கொள்ளையோ கொள்ளை ! டிஸ்ட்ரிபியூட்டர் வைத்ததே ரேட். ஒரு வண்டிக்கு ரூ 30, 000 வரைக்கும் அடி, லூட் ! இன்வாய்ஸ் ரேட்டுக்கும் , டெலிவரி ரேட்டுக்கும் , கணக்கில் வராத, அதாவது பில் இல்லாத வித்தியாசம் ரூபாய் அறுபதா யிரம் வரை. கேட்பதற்கு நாதியில்லை ! 11. ஃப்ரீ சர்வீஸ்கள் 30, 60 , 90 நாட்களிலேயே முடித்து விடுகிறார்கள். கிமி 1000, 2000, 5000 என்று கணக்கு. எனக்கு தெரிந்து 50 வருடங்களாக இதே கண்டிஷன் தான். பஜாஜ் கம்பெனி கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இந்த கண்டிஷன்களை மாற்ற வேண்டும். 12. மொத்தத்தில் கம்பெனி கஸ்டமர் பற்றி யோசிப்பதை நிறுத்தி, பல வருடங்களாகி விட்டன என்பது தெள்ளத் தெளிவு !

  • @animeanime450

    @animeanime450

    Жыл бұрын

    ஓன் ஃபோர்டு வண்டி விலை என்ன.

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Bajaj store contact number 93846 37613

  • @brahmos6712

    @brahmos6712

    Жыл бұрын

    Own board on road price Rs.3, 10, 000.

  • @elayamadan1095

    @elayamadan1095

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 hi

  • @Tnautorickshaw1308
    @Tnautorickshaw1308 Жыл бұрын

    WhatsApp group link 👇 chat.whatsapp.com/Lm6nnVOjkOZEjzxvgxUcAG

  • @srikanth-cs8en
    @srikanth-cs8en Жыл бұрын

    Super review Thala .. clear ah Nalla explain paninga

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    நன்றி நன்பா🙏

  • @ravichandran2273

    @ravichandran2273

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 super

  • @umeshbaskaran8759
    @umeshbaskaran8759 Жыл бұрын

    உங்க வசதிக்காக door கழட்டி வெக்க கூடாது,door lock நீங்க தான் confirm pannikanim, safety features la நம்ம விருப்பம் எதுவும் வேண்டாம் ,rear glass உள்ள வெச்சா எப்படி view clear a இருக்கும்

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    கம்பெனியில் இருந்து வரும்போது அந்த ஒரு டோர் வந்து சரியே இல்லை . டோர் லாக் பண்ணாலும் அது ஒழுங்கா லாக் ஆக மாட்டேங்குது. அதனால தான் அந்த டோரை கழட்டிட்டேன். மிரர் வந்து ஒரிஜினல் மிரர் உடைஞ்சு போச்சு. ஒரிஜினல் மிரர் ஆறு நூறு ரூபா. இப்ப நான் மாட்டிருக்க மிரர் வெறும் 90 . இந்த 90 ரூபா மிரர் உள்ளதா மாட்ட முடிந்தது வெளியில மட்டும் தெரியல சுத்தமா .

  • @umeshbaskaran8759

    @umeshbaskaran8759

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 okay நம்ம சரியா போனாலும் ரோட்ல வரவங்க யாரும் சரியா வருவதில்லை, பார்த்து கவனமாக ஒட்டுங்கள்,நன்றி

  • @kwt6252
    @kwt6252 Жыл бұрын

    நல்ல தகவல் pro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    🙏 நன்றி

  • @selvakumaranb3325
    @selvakumaranb33255 ай бұрын

    Nice Bro clear explain Thanks

  • @r.htechworld6047
    @r.htechworld6047 Жыл бұрын

    Inga sri lankala police karangaluku mattuthan indha auto kuduthirukaga

  • @PDBR-nh5qi
    @PDBR-nh5qi Жыл бұрын

    Bro nice to king and demo

  • @imamaji0909
    @imamaji0909 Жыл бұрын

    Genuine review bro 👏💯

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Thanks nanba

  • @samsuameen3821
    @samsuameen3821 Жыл бұрын

    Thank you so much for this video..

  • @Chnchn1212
    @Chnchn12123 ай бұрын

    video vera level 🎉

  • @malathimaran613
    @malathimaran613 Жыл бұрын

    Super explanation bro thanks for your video

  • @KISHOREVLOGER077
    @KISHOREVLOGER077 Жыл бұрын

    Super anna💥💥💥

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    நன்றி நன்பா

  • @chandru5205
    @chandru5205 Жыл бұрын

    Thanks for your sharing

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    🙏 நன்றி நண்பா

  • @RamMagi-xf4rs
    @RamMagi-xf4rs Жыл бұрын

    Bro Bajaj Maxima x wide review podunga bro☺️

  • @rprakashrprakash8258
    @rprakashrprakash8258 Жыл бұрын

    Bro bajaj maxima cng review pannuga pls

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Kandepa brother

  • @NagMelvin
    @NagMelvin Жыл бұрын

    Super brother

  • @selvisolai8593
    @selvisolai85935 ай бұрын

    Super bro 👌👌

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    5 ай бұрын

    Brother oru request 1year kuu Mella akuthu intha video pottu . Ipa neinga super nuu feedback kuduthu irukinga . Nariya review video KZread lla iruku Intha video kuu ipa neinga super nuu soinathuku resan enna brother Soinekana Enaku aduthu aduthu podura videos kuu oru help irukum Plus or mine's

  • @srinivasan2619
    @srinivasan2619 Жыл бұрын

    Good news nanba

  • @ambi454
    @ambi454 Жыл бұрын

    Bro chennai best dealer delivery bajaj video podunga bro

  • @anand.m2683
    @anand.m2683 Жыл бұрын

    1 kg cng gas irukum podhu balance 3kg fill pannalama? Pls sollunga

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    வணக்கம் நண்பா இப்போ உங்க வண்டில 1 கே ஜி கேஸ் இருக்கு நீங்க இப்ப கேஸ் பில்லப் பண்றதுக்கு பங்குக்கு போனா அவங்க வந்து வண்டில ஃபுல்லா ஜாஸ் ஏத்திடுவாங்க எல்பிஜி மாதிரி 100 200 எல்லம் போட மாட்டாங்க உங்க வண்டியில ஒரு கிலோ கேஸ் இருக்குன்னா நீங்க போய் போடும்போது மிச்சம் 3 கிலோ கேஸ் போட்டு விடுவார்கள். சிஎன்ஜி ஆட்டோல பிரஷர் ரொம்ப முக்கியம் 200 பிரஷர் ல தான் ஆட்டோ கேஸ் போடணும் 230 240 பிரஷர்ல கேஸ் போடும்போது நம்ம வண்டியில நாலரை கிலோ கேஸ் பிடிக்கும்

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/gpuJyNmcZNLbdqw.html

  • @Lifeoftulunadu-
    @Lifeoftulunadu- Жыл бұрын

    Super

  • @karna34321
    @karna34321 Жыл бұрын

    Good job bro...❤️❤️❤️

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    🙏

  • @bharathirajabharathiraja9353
    @bharathirajabharathiraja9353 Жыл бұрын

    Useful video bro..

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Thanks nanba 🙏

  • @manikandan1692
    @manikandan1692 Жыл бұрын

    Auto side lock video podugana

  • @jayakumare670
    @jayakumare6705 күн бұрын

    New auto LPG vangalama or CNG vangalama nanbargale. Plz konjam solluga

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    5 күн бұрын

    Nethu yaa vtu pakathulla . 5 bunk cng bunk ethulauma gas illa . Neethu ethunallaya vaindeya edukala . Cng kuu lpg kuu pariya deferent illa nanba . Enaku best lpg thaa Maintaince cost low Gas irukuma ilaya nuu oru oru nallu fell paina vendam Bunk lla offnever onehrs lla wait paina vendam

  • @PrakashKrishnamoorthy-dd9lp
    @PrakashKrishnamoorthy-dd9lpАй бұрын

    👍🏻👌🏻❤

  • @gowthamansairam5841
    @gowthamansairam5841 Жыл бұрын

    Hi please share details about bajaj qute car.... Is the available in chennai.... Pls update.....

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    This channel only auto rickshaw update

  • @nanbenda3986
    @nanbenda3986 Жыл бұрын

    Bs6 and ippa vara vehicle vangunale namaku tha bro loss because athula full sensor and wiring work tha nariya irukum. Daily bayanthu bayanthu irukanum ethavathu Eli kadichalum prblm illa sensor prblm analum prblm vandi start agathu maintain selavu athigam bro

  • @arulkumar8431

    @arulkumar8431

    Жыл бұрын

    Bro Naan 2 varusama bs6 🛺 ottureyn . Nalla than irukku

  • @khaleelrasigan1148

    @khaleelrasigan1148

    Жыл бұрын

    @@arulkumar8431 bro na puthusa auto vaangi ottalam nu iruken. Konjam idea kudunga. Unga number kidaikuma

  • @arulkumar8431

    @arulkumar8431

    Жыл бұрын

    @@khaleelrasigan1148 neenga entha ooru bro

  • @khaleelrasigan1148

    @khaleelrasigan1148

    Жыл бұрын

    @@arulkumar8431 chennai bro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Namba Chennai thana தைரியமா வண்டி எடுக்கலாம்

  • @mohamedfarook7776
    @mohamedfarook7776 Жыл бұрын

    Bro kikar not working in the Baja bs6 yanna painna work painnu pls soulnga bro 😭😭😭😭😭

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    நண்பா அது ஒன்னும் பிரச்சனையே இல்லை வண்டில பெட்ரோல் full பண்ணிக்கோங்க. வண்டில பெட்ரோல் புல் பண்ணிட்டு கிக்கர் அடிங்க. பி எஸ் 6 ஆட்டோ பெட்ரோல் மட்டும் தான் ஸ்டார்ட் ஆகும். பெட்ரோல் கொஞ்சம் அதிகமா இருந்தா தான் ஸ்டார்ட் ஆகும். பெட்ரோல் ஸ்டார்ட் ஆயிடுச்சா வந்து கமெண்ட் பண்ணுங்க

  • @padmarajpanneerselvam
    @padmarajpanneerselvam Жыл бұрын

    What is Chennai on rode prince bro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    272000

  • @kavi7243
    @kavi7243 Жыл бұрын

    Bro auto LA amplifier matutign

  • @ManikandanmaniMani-nb3fh
    @ManikandanmaniMani-nb3fh8 ай бұрын

    Salem LA use panlama

  • @saranbeatz1422
    @saranbeatz1422 Жыл бұрын

    Pro 2020 enna madal sensora illaya. Therunja yarachu sollunga

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    2020 3month 2strock auto vainthuchi அதுகு aparan thaa 4strock vara start achi

  • @amarsathik7065
    @amarsathik706522 күн бұрын

    CNG tank over 🔥 🥵 AGUTHU ENNA PANRATHU SOLLUNGA.

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    22 күн бұрын

    Company Service centre porathu thaa nallathu namba

  • @tjproduction6600
    @tjproduction6600 Жыл бұрын

    Sri Lanka kku ippidi atou irakkurano theriyala irakkina 3/4 parts thinduddu 1/4 vippanal three wheel ndu jenreddar starting vandi

  • @shakeelakhan8194
    @shakeelakhan8194 Жыл бұрын

    own board explain pannunga bro

  • @brahmos6712

    @brahmos6712

    Жыл бұрын

    Own board இல்லை, own use என்ற RTO சட்டப்படி, COMMERCIAL USE இல்லாதது. எனவே இந்த OWN USE வகை THREE WHEELER கலர் sky blue பெயின்டிங் இருக்கும். மற்றவை RTO ஆபீசில் போய் தெரிந்து கொள்ளுங்கள்,

  • @rthiyaguakilesh2552

    @rthiyaguakilesh2552

    Жыл бұрын

    ஒரு சில ஆர்.டி.ஓ வில் தருவது இல்லீங்க

  • @KaReN-1sk43
    @KaReN-1sk43 Жыл бұрын

    Tvs auto and bajaj auto ethu edukalam konjam sollunga anna

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Brother yaraa ketalluma Bajaj thaa brother refer painuvainga TVS revalu illa brother

  • @KaReN-1sk43

    @KaReN-1sk43

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 thank you anna

  • @Saranya_58

    @Saranya_58

    Жыл бұрын

    TVS dhan best ..Bajaj ippa varra model nalla illa ......

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze Жыл бұрын

    Petrol/CnG ku evlo mileage tharuthu bro???

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Petrol 22 Cng 45

  • @SirajudeenSiraj-cn5jk
    @SirajudeenSiraj-cn5jk8 ай бұрын

    Bro compact CNG yenodadhu fork nalaruku but soldar pain varudhu vandi vaangi 6 maasamthan Achu yedhanala indha problam

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    8 ай бұрын

    செந்தாரப்பட்டி போங்க போர்க் பின்னாடிங்க 1500 ஆகும்

  • @SirajudeenSiraj-cn5jk

    @SirajudeenSiraj-cn5jk

    8 ай бұрын

    @@Tnautorickshaw1308 Fork pathachuna adhunaladha iruku nama covai na

  • @saravanavaithy7783
    @saravanavaithy7783 Жыл бұрын

    Please don't select cng. Price of cng is keep on increasing. Mar 2022 1kg is 53'Rs. Today 82rs. Soon the rate will be equal or more than petrol.

  • @syednfs29
    @syednfs29 Жыл бұрын

    Tvs or Bajaj auto la dehumidifier bro best….

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Tvs நம்ம கொடுக்கிற காசுக்கு ஒர்த் இருக்கு Bajaj வண்டி பாக்குறதுக்கு ஸ்டைலா லுக்கா இருக்கும் குவாலிட்டி இல்ல

  • @karthickmb13
    @karthickmb13 Жыл бұрын

    Bro, back right side danger light ku Kela erukuruthu Hazard sign symbol matrathuku athu wings kedaiyathu . Video minutes 1.57

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Okok namba ❣️

  • @arvindm1945
    @arvindm19453 күн бұрын

    bro., private board vaangalama

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    3 күн бұрын

    Vakalama brother . But uingalluku use iruka . Ola uber rapido ethuvuma login paina mudiyathu

  • @sriramkrishnan2473
    @sriramkrishnan2473 Жыл бұрын

    Foot rest stand is additional pls tell me

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Foot rest stand வண்டில வராது நண்பா. Tvs ஆட்டோவில் மட்டும்தான் புட் ரெஸ்டாரண்ட் வண்டியிலேயே வரும். கடையில ட்ரை பண்ணி பாருங்க tvs ஆட்டோ பூட் rest stand. நான் என் வண்டில நானே ரெடி பண்ணி போட்டு இருக்கேன்.

  • @manojvaradharajan5490
    @manojvaradharajan5490 Жыл бұрын

    170km 2 to 2.5 kg gas ha thambi milage 68 to 80 ya pa nalla therinjitu vandhu review Pannu pa maximum 38 to 40 per kilogram in city if any doubt ask me

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Anna naa 68 to 80 millage tharum nuu sollalaya anna

  • @manojvaradharajan5490

    @manojvaradharajan5490

    Жыл бұрын

    Thambi nanum apadi sollala nenga sonatha detail ha explain pannaen Any ways appreciate your work

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    நன்றி அண்ணா

  • @allweneeds7064
    @allweneeds7064 Жыл бұрын

    Ape city or Bajaj compact

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    New auto Bajaj best Old auto ape city best

  • @alagesane819
    @alagesane819 Жыл бұрын

    Bro Bajaj and ape city ethu edukalam konjam solunga

  • @allweneeds7064

    @allweneeds7064

    Жыл бұрын

    Solunga

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Second hand auto naa Ape city eduinga brother New auto vainga poringa naa Bajaj eduinga

  • @allweneeds7064

    @allweneeds7064

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 new auto sir compact yedukalam nu irukan for ticket and ola

  • @alagesane819

    @alagesane819

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 new autothan vangaporen Bajaj edukalamnu iruken thanks bro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    @ALL WE NEEDS Maxima cng eduinga brother

  • @logeshwaran.m8129
    @logeshwaran.m8129 Жыл бұрын

    5seat eppo varum sir

  • @MeenatchiSelvi-tw4ry
    @MeenatchiSelvi-tw4ry Жыл бұрын

    Anna handle lock eppadi podanum

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Nanba athu oru simple thaa Naa tomorrow shots podura

  • @ramesh701
    @ramesh7012 ай бұрын

    Self starter illia?

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    2 ай бұрын

    Iruku nanba

  • @fire94---
    @fire94---10 ай бұрын

    Self start varutha bro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    10 ай бұрын

    Latest model ellathulauma self starter iruku

  • @hajanijamohideen1765
    @hajanijamohideen17657 ай бұрын

    🙏

  • @lakshmikanthkalakad
    @lakshmikanthkalakad Жыл бұрын

    Other cityla irukkuravankalukku Chennai cityla permit kitakkuma

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Rto kitta thaa brother kekanu Naa kettu solldra brother

  • @vignesh16091993

    @vignesh16091993

    Жыл бұрын

    Adhulaam kidaikaadhu , sago.... Unga district RTO broker kitta kelunga

  • @selvarajentry9696
    @selvarajentry9696 Жыл бұрын

    👍

  • @shanthams1087
    @shanthams1087 Жыл бұрын

    Bro naan auto vanganum chennaila showroom enga irkku

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Kk nagar

  • @MuraliP-fk1fl
    @MuraliP-fk1fl11 ай бұрын

    To stock model Ravi Panama matangi la

  • @monumentmen7003
    @monumentmen7003 Жыл бұрын

    This model Auto introduced 5yrs before in bangalore its too late in tamilnadu

  • @tamilnadumunnetraiyakkam
    @tamilnadumunnetraiyakkam Жыл бұрын

    Cng best ah ella diesel best ah bro. Full senser ah brother. Ape best ah ella ape best ah ella atul best ah brother

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    1comments lla group link iruku group lla msg painuka brother

  • @tamilnadumunnetraiyakkam

    @tamilnadumunnetraiyakkam

    Жыл бұрын

    Group like ella brother

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    chat.whatsapp.com/GY2XueKZMPiCTj6NlIDOlJ

  • @saravananthanam2664
    @saravananthanam2664 Жыл бұрын

    TVs or Bajaj eathu best nu sollunga

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    நண்பா டிவிஎஸ் பஜாஜ் இரண்டுமே நல்ல வண்டி தான். டிவிஎஸ் வண்டி எடுத்தா ஒரு அஞ்சு ஆறு வருஷம் கழிச்சு விற்கும் போது ரொம்ப கம்மி விலைக்கு போகும் இதுவே பஜாஜ் வண்டி ஒரு அஞ்சு ஆறு வருஷம் ஓட்டிட்டு விற்கும் போது நல்ல வேலைக்கு போவோம். நான் பஜாஜ் வண்டி தான் வச்சிருக்கேன் எனக்கு எந்த பிரச்சனையும் வரல இப்ப வரைக்கும் நாலு மாசமா நல்லா தான் ஓடுது டிவிஎஸ் வண்டி வாங்குனவங்களும் இருக்காங்க நம்ம குரூப்ல டிவிஎஸ் வண்டியும் நல்லாதான் இருக்குன்னு சொல்றாங்க.

  • @SelvamSelvam-um9on

    @SelvamSelvam-um9on

    Жыл бұрын

    ​@@Tnautorickshaw1308 விலை எவ்வளவு அண்ணா

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    272000 Bajaj re cng

  • @SelvamSelvam-um9on

    @SelvamSelvam-um9on

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 என்ன அண்ணா சொல்லுறிங்க என் மாமன் மகன். 2 75 000 சொன்னான்

  • @saranbeatz1422
    @saranbeatz1422 Жыл бұрын

    Pro ithu sensor madala

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Nanba ipa varaa model ellama sensor thaa 2strock mattum thaa no sensor

  • @nanbenda3986
    @nanbenda3986 Жыл бұрын

    7:10sec sollura message thappu bro radiator on ana antha light varum sonigala athu thappu. Sensor wiring are engine la ethavathu fault iruntha antha light (OBD) on agum. Antha time namba service center poganum

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Ok nanba

  • @selvarajentry9696

    @selvarajentry9696

    Жыл бұрын

    Normal vandi best a bro

  • @nanbenda3986

    @nanbenda3986

    Жыл бұрын

    @@selvarajentry9696 ippa irukura vandiya vangathiga namaku tha amount loss nanun service center field tha work pannura

  • @selvarajentry9696

    @selvarajentry9696

    Жыл бұрын

    @@nanbenda3986 old model ethu vangurathu

  • @nanbenda3986

    @nanbenda3986

    Жыл бұрын

    @@selvarajentry9696 bs4 vehicle bro

  • @sulthanalaudheen9435
    @sulthanalaudheen9435 Жыл бұрын

    Self starter illa ya bro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Iruku nanba

  • @ravichandran2273
    @ravichandran2273 Жыл бұрын

    விலை மற்றும் permit எப்படி?

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/eppqo5iQpsyumag.html

  • @sureshucea4419
    @sureshucea4419 Жыл бұрын

    Price

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/eppqo5iQpsyumag.html

  • @jaikavin1361
    @jaikavin1361 Жыл бұрын

    Vandi final amount ena brother .

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    275000

  • @nethajiraji5458
    @nethajiraji5458 Жыл бұрын

    Bro first down payment evlo kattanum

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    12000 kattunalla vaine tharainga brother

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    93846 37613 call painuka details solluvainga

  • @prasanthrenuka7146
    @prasanthrenuka7146 Жыл бұрын

    Auto price solukanga bro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/eppqo5iQpsyumag.html

  • @samuelgovindaraj8299
    @samuelgovindaraj8299 Жыл бұрын

    Company la mrf tyere tharamataga

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Ama nanba yanaku mrf tyere tha kuduthainga

  • @samuelgovindaraj8299

    @samuelgovindaraj8299

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 mayiladuthurai trichy area la mrf tharala vera local koduthagq

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    கரெக்டு தான் நண்பா. நான் வந்து ஆட்டோ எண்ணெயை சூஸ் பண்ணி எடுக்க சொன்னாங்க. அங்க வந்து சிஎட் போட்ட டயரும் எம்ஆர்எப் போட்ட டயரும் இருந்தது. நான் எம்ஆர்எப் போட்ட டயரை எடுத்துக்கிட்டேன்

  • @thangamyamuna5144
    @thangamyamuna5144 Жыл бұрын

    Price on road? Ready cash how much?

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    நான் வாங்கும் பொழுது 2,75000

  • @thangamyamuna5144

    @thangamyamuna5144

    Жыл бұрын

    Which is best Bajaj RE or Bajaj Maxima? And what is the price difference between RE and Maxima?

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Re 2,72 or 2,78 Max 3L Defferent Re cng millage 40 Maxima 35 Millage deferent

  • @mrbharath5927
    @mrbharath5927 Жыл бұрын

    Chennai modified 2stock Auto review podunga bro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Auto ready iruku nanba Uinam 2weeks lla kandepa vedio poduraa

  • @manikandan1692
    @manikandan1692 Жыл бұрын

    Maintanence evlo na monthly

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    வணக்கம் தோழர் 3 சர்வீஸ் free சர்வீஸ் அதுக்கப்புறம் ஒரு ஒரு சர்வீஸுக்கும் நம்ம காசு தான் அப்பவே பண்ணனும் ஆயில் மாத்தி ஆயில் பில்டர் மாத்தி கோல்ட் நெட் எல்லாம் டைப் பண்றதுக்கு 1600 பூட் கிரீஸ் அடிச்சா 500 ரூபா ஒரு வீலுக்கு பிரேக் ஷூ 500 ரூபா 3 வீலுக்கு 1500 ரூபா இது தான் எனக்கு இப்ப நாலாவது சர்வீஸ்க்கு சொல்லி இருக்காங்க

  • @syedjameel9667
    @syedjameel9667 Жыл бұрын

    what On road price pro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/eppqo5iQpsyumag.html

  • @shivasaami3268
    @shivasaami3268 Жыл бұрын

    One kg lpg ku 60kms pogutha?

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    😂 brother lpg 1kg 25 thaa pokum 25sariya pollanu yaa frend yata sollitu iruka

  • @abdulkuthus3412
    @abdulkuthus3412 Жыл бұрын

    Patrol auto review podunga pro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Kandepa brother

  • @kamals621
    @kamals621 Жыл бұрын

    Milege enna tharuthu

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    40&43

  • @prakashs573
    @prakashs573 Жыл бұрын

    Bro petrol capacity rombha kammiya irukku bro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Just safety kuu mattum thaa petrol brother

  • @prakashs573

    @prakashs573

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 hm kk bro

  • @davids6689
    @davids6689 Жыл бұрын

    Self start ila ya anna

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Self start iruku kicker iruku brother

  • @davids6689

    @davids6689

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 ok anna

  • @davids6689

    @davids6689

    Жыл бұрын

    Nan load auto cng book panni iruka anna

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Okok brother sry brother 8day கழிச்சி reply painathuku kongam bc

  • @davids6689

    @davids6689

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 ok anna

  • @danielissac8909
    @danielissac8909 Жыл бұрын

    Rate evlo bro.

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    272000

  • @manikandan1692
    @manikandan1692 Жыл бұрын

    Rain cover evlo rate na

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Side cute 250&300 Auto full cover 500

  • @manikandan1692

    @manikandan1692

    Жыл бұрын

    Placena floor mat

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    350&400 வரும்

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b Жыл бұрын

    மைலேஜ் எப்படி sako

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    45&48 தருது நண்பா சென்னை ட்ராஃபிக் லா

  • @user-zo2cv1do9b

    @user-zo2cv1do9b

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 நான் விவசாயி தெரியல மோட்டார் வாகனம் பற்றி தெரியாது அதான் கேட்டேன்...

  • @lsaravanan1097
    @lsaravanan1097 Жыл бұрын

    CNG மைலேஜ் எவ்வளவு தரும்

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Compact cng 45&42 Chennai City tharum Maxima cng 40&42 Chennai City TVs cng 45&47 Chennai City

  • @tamilanrameshyadhav2313
    @tamilanrameshyadhav2313 Жыл бұрын

    How much bro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    175000 price details video chennal iruku brother check painuka

  • @kumarcute2598
    @kumarcute2598 Жыл бұрын

    Auto rate

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    175000

  • @imamaji0909
    @imamaji0909 Жыл бұрын

    On road price evlo bro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    275000 brother Price details video chennal iruku check painuka நண்பா

  • @imamaji0909

    @imamaji0909

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 ம்..

  • @antonypeteralex3526
    @antonypeteralex3526 Жыл бұрын

    Bro not well

  • @boopathyravi9003
    @boopathyravi9003 Жыл бұрын

    Bro vandi launch aagi 1yr kitta agadhu enna bro ippo poi review podringa naraya per andha auto vangi cheesing la vittuttanga enna bro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Summa oru try thaa brother Yaravathu new auto vainga porainga naa avaingaluku use akum lla

  • @boopathyravi9003

    @boopathyravi9003

    Жыл бұрын

    @@Tnautorickshaw1308 ok ok nanum auto driver dha

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan481410 ай бұрын

    வேலைக்கு ஆகாது

  • @dileepv-fh7xr
    @dileepv-fh7xr Жыл бұрын

    Millage avelo bro

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    45to 50bro

  • @karna34321

    @karna34321

    Жыл бұрын

    Really

  • @jaibunishanisha7203
    @jaibunishanisha7203 Жыл бұрын

    Worst Bajaj

  • @jaibunishanisha7203
    @jaibunishanisha7203 Жыл бұрын

    Waste of money waste of time worst Bajaj

  • @mycreativethinks143
    @mycreativethinks143 Жыл бұрын

    Very bad

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    Y brother

  • @kannathasantknrbrother3019
    @kannathasantknrbrother3019 Жыл бұрын

    மொக்க போடுறான்

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    🙏 நன்றி நண்பா

  • @PrakashKrishnamoorthy-dd9lp
    @PrakashKrishnamoorthy-dd9lpАй бұрын

    👍🏻👌🏻❤

  • @anbuanbuanbu6066
    @anbuanbuanbu6066 Жыл бұрын

    Super

  • @sureshtv9577
    @sureshtv9577 Жыл бұрын

    Price

  • @Tnautorickshaw1308

    @Tnautorickshaw1308

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/eppqo5iQpsyumag.html

Келесі