Azhagi review by prashanth

Фильм және анимация

Review about all time classic azhagi movie!

Пікірлер: 55

  • @thegrowthkitchen
    @thegrowthkitchen3 ай бұрын

    climax la "amma engamma vittutu poneenga" apdinu andha paiyan azhuvan 🙏 aiyo adhula alugadha manusane illa

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu3 ай бұрын

    இந்த மாதிரி படைப்பை மறுபடியும் தங்கர் பச்சான் நினைச்சா கூட அழகி அருமையான படைப்பை கொடுக்க முடியாது ❤

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu3 ай бұрын

    இசை இளையராஜாவின் இசையில் உன் குத்தமா ❤ ஒளியிலே தெரிவது ❤ பாட்டு சொல்லி மனதையும் உடலையும் உள்ளத்தையும் கட்டிபோடுகிறது இசை 🎼 வேற லெவல் சும்மா தெறிக்கும் தியேட்டரில்

  • @heygbn073
    @heygbn0733 ай бұрын

    Nandita Das was such a fantatsic actress !! despite being totally non-Tamil she made her character look so real, rooted and convincing !!!

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu3 ай бұрын

    தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடித்த அழகி ❤ ஒரு பீல் குட் மூவி இசை இளையராஜா பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் 🌹🌹 எனக்கு பிடித்த படம் 💕🥀💕💞💞💞💞💞🎵 இசை

  • @rathnaedits5362
    @rathnaedits53623 ай бұрын

    எங்கள் ஊர் பண்ருட்டி அண்ணா ❤

  • @vambutalkies5790
    @vambutalkies57903 ай бұрын

    22 வருடங்களுக்கு முன்பு தியேட்டர்ல பார்த்து கண்கலங்கிய படம்

  • @MariyappanP-qu7lh
    @MariyappanP-qu7lh3 ай бұрын

    சிறு வயதை மனதில் கண்முன்னே காட்டும் படம், முதல் காதல், உன் குத்தமா பாடல், படம் நல்ல படம், அழகி படம் நிகர் எதுமே இல்ல நல்ல மேட்டர், அண்ணா நீங்க நல்ல விமர்சகர்,

  • @ammu99756
    @ammu997563 ай бұрын

    அவர் எடுத்த பள்ளி கூடம் இது போன்ற தரமான படைப்புகள். இப்ப வந்தா நீங்கள் அதை லேக் அடிக்குது அது இதுன்னு விமர்சனம் செய்வீங்க

  • @searchresearch1975
    @searchresearch19753 ай бұрын

    Nan nenachi kuda pakkala na nenga review pannavingannu super na ❤ tnx for your review 💯❤️❤️❤️

  • @arunkumarg4353
    @arunkumarg43533 ай бұрын

    Climax... Prathiban..willl...sign progress card...Parent sign and guardian sign in progress report... Tells .... About... True love... And many...

  • @ganeshviswakarma6619
    @ganeshviswakarma66193 ай бұрын

    Solla marandha kathi yum arumayana movie👌

  • @user-un4hd5wh9s
    @user-un4hd5wh9s3 ай бұрын

    Thangar bachan sure win 🎉🎉 💪💪🥭🥭

  • @vinukuttan6051
    @vinukuttan60513 ай бұрын

    என்னோட ஃபேவரிட் movie la முதல் இடம் அழகி

  • @user-ny6nj2ft5q
    @user-ny6nj2ft5q2 ай бұрын

    Anna ghilli padathukku review podunga

  • @viswanathan0074
    @viswanathan00743 ай бұрын

    சரி அண்ணா 😁

  • @DineshKumar-ll7vx
    @DineshKumar-ll7vx3 ай бұрын

    One of the best review prasanth,, great

  • @iamnithin_
    @iamnithin_3 ай бұрын

    This is my favourite I'll crave for more movies like this

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel3 ай бұрын

    பள்ளிக்கூடம் அழகி ஒன்பது ரூபாய் நோட்டு நான் பார்த்து அழுத தங்கர்பச்சானின் படங்கள்❤❤

  • @ajithkumar-np3xi
    @ajithkumar-np3xi3 ай бұрын

    ஒன்பது ருபாய் நோட்டு climax la pathu azhuthuten...

  • @natarajan12345
    @natarajan123453 ай бұрын

    GOD of MUSIC RAJA sir 🙏

  • @senthills1491
    @senthills14913 ай бұрын

    Prashanth angaditheru, vasanthapalan great director

  • @karthickphotography3120
    @karthickphotography31203 ай бұрын

    ANNA KANGUVA TEACER REVIEW PANNUGA

  • @SaravanaR-vn3do
    @SaravanaR-vn3do3 ай бұрын

    😭😭😭😭😭novvvvw tv la pathalum aluthudven panda

  • @viswanathan0074

    @viswanathan0074

    3 ай бұрын

    Athu panda 🐼 😹

  • @SaravanaR-vn3do

    @SaravanaR-vn3do

    3 ай бұрын

    @@viswanathan0074 thiruthiten ya nandri ayya🙏🙏🙏😂

  • @thegrowthkitchen
    @thegrowthkitchen3 ай бұрын

    my favourite movieee❤❤❤

  • @spj4937
    @spj49373 ай бұрын

    80 and 90 kaalakattam cinema pokkishadhukkum mela.

  • @mohann688
    @mohann6883 ай бұрын

    தங்கர் பச்சான் அண்ணா ஒரு லெஜன்ட் அவரு எடுத்த சினிமாவில் மட்டும் தான் வாழ்வியல் சார்ந்த கலாச்சாரம் சார்ந்த விசியம் அதிகம் இருக்கும்...

  • @mammalebbai5929
    @mammalebbai59293 ай бұрын

    bro anatham movie review pannuga

  • @kamalnath8961
    @kamalnath89613 ай бұрын

    Going to alagi KZread version thank you

  • @viswanathan0074
    @viswanathan00743 ай бұрын

    நல்ல படம் 👌🏻

  • @Harmonisebefit8395
    @Harmonisebefit83953 ай бұрын

    Godzilla pathi podalame neraya makkaluku useful a irukume

  • @Antony546
    @Antony5463 ай бұрын

    Nov paiyaa review apr 11 review pls..ORiginal paiyaa review nee headphone vechi pani irupinga

  • @i.kavithaitamil2585
    @i.kavithaitamil25853 ай бұрын

    Godzilla x kong the new empire movie review🥳

  • @DreamJobs-07
    @DreamJobs-073 ай бұрын

    Ipa theatre poitu iruka book my show la kamika matuthu 😢

  • @searchresearch1975
    @searchresearch19753 ай бұрын

    Movie start to end crying ❤

  • @karthickphotography3120
    @karthickphotography31203 ай бұрын

    KANGUVA TEACER REVIEW PANNGU

  • @chithambaramjagan5573
    @chithambaramjagan55733 ай бұрын

    2002 movie theatela pathen tears my eyes

  • @ravimanickam8485
    @ravimanickam84853 ай бұрын

    My favourite movie ❤❤❤❤❤

  • @ottovanbismark1073
    @ottovanbismark10733 ай бұрын

    We want அழகி 2

  • @VickyVicky-lg4ml
    @VickyVicky-lg4ml3 ай бұрын

    தென்றல் movie ❤❤❤❤

  • @i.kavithaitamil2585
    @i.kavithaitamil25853 ай бұрын

    Godzilla x kong the new empire movie review👿

  • @byuvar
    @byuvar3 ай бұрын

    This is old movie right? Why review now?

  • @Akash-xb7cd

    @Akash-xb7cd

    3 ай бұрын

    Rereleased now

  • @user-kl1jt9ip1i
    @user-kl1jt9ip1i3 ай бұрын

    godzilla x kong movie review poduga💚💚

  • @Bharathik7887
    @Bharathik78873 ай бұрын

    தயவுசெய்து ஆலகாலம் இந்த படம் பாத்துட்டு வந்து ஒரு ரிவியூ உன் கையால போடுங்க உங்களுக்கு கோடி புண்ணியம் இருக்கிற சமுதாயத்தைப் பற்றிய படம் எது ப்ளீஸ் ப்ளீஸ்

  • @VijayKumar-vl8ox
    @VijayKumar-vl8ox3 ай бұрын

    Super super super super super super super🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @karrupaiyagughanathan8289
    @karrupaiyagughanathan82893 ай бұрын

    Blood - Music. 100%

  • @ammu99756
    @ammu997563 ай бұрын

    நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது வந்த படம் !! இன்றும் மறக்க முடியாத அந்த பள்ளி காலம் மற்றும் படம் !! தங்கரின் தங்கமான படைப்பு ❤

  • @phenomenalvicky4756
    @phenomenalvicky47562 ай бұрын

    கிரேட் movie

  • @narenmechmech8966
    @narenmechmech89663 ай бұрын

    Ungala than tamil industry e sorry art e nasama poguthu.ouvoru flim maker um azinchiu pogaranga.azagi padam nala erukunu ne re relase pana than review poduviya.ela entha review ketu than azagi padam super nu apde naga poi paka poroma.enga elarum ungaluku mela knowledge oda than erukanga.ena oru channel start panala review podala.cult classic movies lam review pandra alavuku ungalkum enkaum kandipa knowledge patha thu.from just flim rasigan.

  • @rameshs197
    @rameshs1973 ай бұрын

    One of the best movie in all time.

  • @rajendrarobert2531
    @rajendrarobert25313 ай бұрын

    பிரசாந்த் உங்களின் பல ட்வீட்களை நான் பார்த்திருக்கிறேன், நீங்கள் முஸ்லிம்களாகிய எங்களை ஆதரிப்பீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறக்கூடாது நீங்கள் எங்களுடன் இணைந்தால், சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தை பரப்புவதில் நாங்கள் ஒத்துழைத்து பணியாற்றலாம், இதன் மூலம் தாருல் இஸ்லாத்தின் எங்கள் இஸ்லாமிய ஆட்சியை விரிவுபடுத்தலாம்.

Келесі