Azhagai Irukkirai Bayamai Irukkirathu Full Movie | Bharath, Arun Vijay & Mallika Kapoor| Yuvan

Ойын-сауық

Movie: Azhagai Irukkirai Bayamai Irukkirathu
Director: S.D. Vijay Milton
Cast: Bharath, Arun Vijay, Mallika Kapoor, MS Baskar
Music Director: Yuvan Shankar Raja
Producer: Cheran
Azhagai Irukkirai Bayamai Irukkirathu English: You look beautiful, (so) I'm scared!) is a 2006 Indian Tamil romantic comedy film written and directed by cinematographer-turned-director S.D. Vijay Milton. It starring Bharath and Mallika Kapoor (making her Kollywood debut) in lead and Arun Vijay, Deepu, Renuka and M. S. Baskar in vital supporting roles. The film's score and soundtrack are composed by Yuvan Shankar Raja. The film - inspired by the 1997 Hollywood film Addicted to Love, starring Matthew Broderick and Meg Ryan - was released on 14 April 2006, coinciding with Tamil New Year and is considered a box office bomb. Upon release, the film was dubbed into Telugu and released as Maha Andamga Vunnavani Bhayam. The story tells a love relationship between two playful youngsters and their sacrifices.

Пікірлер: 253

  • @maimoonmaimoon3711
    @maimoonmaimoon37112 ай бұрын

    2024 la yarula pakuriga 👍

  • @godsonyabesh9568
    @godsonyabesh9568 Жыл бұрын

    உண்மையான காதலுக்கு மதிப்பு இல்லை Bro. Bharath ooda காதல் உண்மையானது 😢😭 ஒரு ஆண் ஒட காதல் வலி இருக்க செய்யும் 😭

  • @leninsabari236
    @leninsabari2362 ай бұрын

    2024yaravathu pakkuringala

  • @vimalsjourney
    @vimalsjourney2 жыл бұрын

    சொல்லப்படாத காதல் இன்னும் உயிரோட இருக்கு... அத தெரிஞ்சதா காட்டி கொன்னுட வேண்டாம்...செம்ம ending🔥🔥🔥😍 only understand who love one side.... நானும் இப்படி பட்ட ஒருவன் தான். என் காதல் சொல்லப்படாமல் சொல்ல தவித்து இன்று சேர்ந்து வாழும் ஓர் அழகிய அறிய வாழ்வாய் என் கண்முன்னே நடக்கிறது என் அவளோடு இனிதாய்....

  • @inthujankulasingam5135

    @inthujankulasingam5135

    2 жыл бұрын

    Can you translate it😅

  • @vimalsjourney

    @vimalsjourney

    2 жыл бұрын

    @@inthujankulasingam5135 Unspoken love is still alive ... Do not pretend to know it...🔥🙂

  • @inthujankulasingam5135

    @inthujankulasingam5135

    2 жыл бұрын

    @@vimalsjourney thank you 😊

  • @NiflaNifla-kv8kc
    @NiflaNifla-kv8kc12 сағат бұрын

    2024 la yaravathu pakkuringala

  • @vasanthkumarmdu
    @vasanthkumarmdu4 жыл бұрын

    அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது இப்போது எனக்கு வயது 36 ஆகிறது. 21 வயசில இந்தப் படத்த பார்த்திருப்பேன். மதுரை நடராஜ் திரையரங்கத்தில வெளியானது. எனது வாழ்வில் என் மனதைத் தொட்ட மிக மிக மிகச் சில படங்களுள் இது முதன்மையானது. வெளியான போது ஆனந்த விகடன் இந்தப் படத்தை மிக உயர்வாக அங்கீகரித்திருந்தது. இயக்குனர் சேரன் தயாரித்திருந்தார். ஆனால், அப்போதே இந்தப் படம் சரியாகப் போகவில்லை. கோலி சோடா, கடுகு என்று இந்தப் படத்தின் இயக்குனர் எடுத்த எல்லாப் படங்களை விடவும் மிக மிக மிக மிகச் சிறந்த படம் இது. ஏனோ, இது போல இன்னொரு படம் இதே ஜெனரில் எடுக்க அந்த இயக்குனருக்கே மனம் இல்லை. கிட்டத்தட்ட அடுத்தடுத்த நாட்களாக 10 நாட்களுக்கும் மேலாக இந்தப் படத்தை திரையரங்கில் கண்டேன். ஒவ்வொரு முறையும் கதையோட்டத்தோடு கலந்து போவேன். கவிதைத்துவமான அழகான திரைக்கதையில் மனதைப் பறிகொடுப்பேன். சின்னச் சின்ன எதிர்பாராத சுவாரசியமான வசனங்களில் லயிப்பேன். பரத்தின் ஆழமான சோகத்தில் யுவன் சங்கரின் இசையில் முழுகி கண்ணீரில் திழைப்பேன். ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தை பார்த்துப் பார்த்து என் இதயத்தைத் தூய்மை செய்து கொள்வேன். பரத் சொல்லும் "ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு முத்தம்" என்ற வரிகளை என் இதயத்தில் எழுதி வைத்திருக்கிறேன். மல்லிகா கபூரின் குறும்புகள் என்னையே அறியாமல் பரத்துக்கு இணையாக என்னையும் அவரைக் காதலிக்கச் செய்தது. காதலியை தெரிந்தே இழக்கும் பாரத்தை மற்ற எல்லாப் படங்களைக் காட்டிலும், இதில் தான் உச்சபட்சமாக உணர்ந்து, சிறுபிள்ளை போல் மனம் தாளாமல் தேம்பித் தேம்பி அழுதேன். முடிவை ஏற்க முடியாவிட்டாலும், அந்தச் சோகம் என்னுள் ஓர் அமரத்துவத்தை உயிர் முழுக்க உணரச் செய்திருந்தது. இந்தப் படம் யாருக்கும் சரியா புரியல என்றும், படம் சோகமா முடியுது - அதனால நல்லா இல்ல என்றும் பெரும்பாலானோர் அலங்கலாயித்தனர். அது ஏன் என்று தான் தெரியவில்லை. ஆகினும், நான் அத்தனை குழப்பம் ஒன்றும் இப்படத்தில் இல்லை என்றே சொல்லுவேன். வருவாயில் தோற்றிருக்கலாம். ஆனால், எங்களைப் போன்றோர் இதயத்தில் அமரத்துவம் எய்திய காண்பதற்கரிய அற்புதக் காவியம் இந்தப்படம். கைகூப்பி வணங்குகிறோம் இயக்குனர் விஜய் மில்டன் அவர்களே! இதயமார்ந்த நன்றிகள்! . . . . . . . . .

  • @manivannanmuniraj6595

    @manivannanmuniraj6595

    4 жыл бұрын

    Really u r great bro...

  • @jayaram7683

    @jayaram7683

    4 жыл бұрын

    enna bro intha alavku rasikringa

  • @user-ki5jm9si1f

    @user-ki5jm9si1f

    4 жыл бұрын

    அன்பரே... தங்களின் கருத்தின் இனிமையை சுவைத்த பின்னரே, இக்காவியத்தை காணத் தொடங்கியுள்ளேன்.. தங்களது உணர்வுகளை, எழில் கொஞ்சும் மதுர சொற்களால் செதுக்கியுள்ளீர்கள்.. நண்பரின் தமிழ் வளம் செழிக்கட்டும்!!!

  • @reyua2206

    @reyua2206

    4 жыл бұрын

    Super bro...I too love this movie

  • @AnandAnand-ef1gr

    @AnandAnand-ef1gr

    4 жыл бұрын

    நண்பா மிக அருமை.... நானும் பலமுறை இந்த படத்தை பாத்திருக்கேன்.

  • @VIP-gh7pc
    @VIP-gh7pc9 сағат бұрын

    Intha movie pakkathinga.....romba naalaikku sad ve iruppinga..... heart' break movie.....romba feel panna vachudum

  • @selvieganes4412
    @selvieganes44123 жыл бұрын

    Barath is such a talented actor. He should be given more chances to act in other movies. ❤️❤️🎥🎥

  • @studentsettaigal9195
    @studentsettaigal91953 ай бұрын

    என்ன movie யா இது... 2 half vera maari irukku 😢... 😭💔 Yuvan Anna potta songs vida ithula Vara background score sema ya irukku 😭

  • @AKSHAYKUMAR-ig6ko
    @AKSHAYKUMAR-ig6koАй бұрын

    2024 Yaaravathu irikkingalaa😌🙌🙌🙌

  • @ouffmohamed-gn4gk
    @ouffmohamed-gn4gk2 ай бұрын

    கல் குவியலில் அரிதாகத்தான் இரத்தினக்கல் கிடைக்கும்... Highly recommend movie .... Ippidi padamellam eppo thaan Hit aahi ... irukku ... I watched this movie only for yuvan music ... But the movie was amazing.... ❤❤❤❤

  • @dileepanraj5462
    @dileepanraj54625 жыл бұрын

    Nalla padam nalla feeling nalla bgm nalla dialogues

  • @mahtwog4964
    @mahtwog49642 жыл бұрын

    One of my Favorite Films from my ChildHood... Veetla CD la dhan indha padam pathom. Patha nyabagam innum irukkudhu... Super Movie

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam51357 жыл бұрын

    bharath is such a underrated actor i hope he will comeback witch a bang

  • @umarnisthar5777

    @umarnisthar5777

    3 жыл бұрын

    Parthal kavalai mattume miccam

  • @sathishsk8826
    @sathishsk88263 жыл бұрын

    2021 la yaravathu bakkuringala

  • @anbanarul3375

    @anbanarul3375

    3 жыл бұрын

    1st time ipothan pakuren epadi intha padatha miss panen theriyala

  • @mskay5602

    @mskay5602

    2 жыл бұрын

    Yes..one of my fav movie

  • @greattn2608

    @greattn2608

    2 жыл бұрын

    Ss I'm watching

  • @sundarsundar5667

    @sundarsundar5667

    2 жыл бұрын

    Ss September 6

  • @BlindLoverKr

    @BlindLoverKr

    2 жыл бұрын

    Just now ippom thaan paathu mudijan😘😘😘💙

  • @diyasherine9476
    @diyasherine94762 жыл бұрын

    2022 la yaravathu pakengala It's my 7th time on watching this movie I loved it

  • @kishuu8363

    @kishuu8363

    Жыл бұрын

    2023. 1st time watching this Gem 🥺💔

  • @user-wf8nq7cm8t

    @user-wf8nq7cm8t

    2 ай бұрын

    2024❤

  • @spcreation0524
    @spcreation05244 жыл бұрын

    2:27:59 itha dialogue ethana per like pandringa

  • @ananthasathiyas7836

    @ananthasathiyas7836

    3 жыл бұрын

    Ithe situation tan enakkum..but nan ponnu😭

  • @spcreation0524

    @spcreation0524

    3 жыл бұрын

    @@ananthasathiyas7836 me also 😥

  • @AhmedAhmed-zs5rp

    @AhmedAhmed-zs5rp

    3 жыл бұрын

    Indha dialogue kaha thn bro indha movie ye pakuren sema 🥺

  • @MR-gangster

    @MR-gangster

    2 ай бұрын

    Mmm😭😢

  • @Haribabil007
    @Haribabil0074 ай бұрын

    10.03.2024 at night 12:48 in hostel never forgot this movie in life❤🥺...

  • @haris6180
    @haris61803 жыл бұрын

    Awesome movie sema feel Aaluga vanthuduchi paa 😥😥😥

  • @user-ki5jm9si1f
    @user-ki5jm9si1f3 жыл бұрын

    Saved in offline. அடிக்கடி Operation Tuzkon கண்டு நகைக்கிறேன், பாடல்களில் தன்னிலை மறக்கிறேன், நாயகனின் காதல் தியாகத்தின் வலியில் மனம் கனமாகி தவிக்கிறேன், ஓரம் போ நைனா பாடலுக்கு தினமும் நடனமாடுகிறேன், Introduction "uchi maa kaali" அம்மா மகனின் ஆட்டத்தை மீண்டும் மீண்டும் காண்கிறேன். காண்பேன்.

  • @prasath4605

    @prasath4605

    Жыл бұрын

    👌✨⚡

  • @Arjuna_Facts
    @Arjuna_Facts Жыл бұрын

    அஞ்சலி பாப்பா... வாழ்த்துகள்..

  • @sweetathegreat
    @sweetathegreat3 жыл бұрын

    Chinna vayasula climax pudikala But ippo puriyuthu 😁

  • @sarov7658

    @sarov7658

    2 жыл бұрын

    Ipovu pudikala,cheap drama hollywoodla idavida nala panuvainga romance drama

  • @mahtwog4964

    @mahtwog4964

    2 жыл бұрын

    @@sarov7658 its not Hollywood

  • @mahtwog4964

    @mahtwog4964

    2 жыл бұрын

    Yes, enakum dhaan

  • @bala5767
    @bala57672 жыл бұрын

    Na ippotha pakura 2022,la super movie like it bharath 😊😊😊😊

  • @thirupathithriu948
    @thirupathithriu9483 жыл бұрын

    Sollamudiyadha kadhal athhu. Naanum.feel paaniruken

  • @SkullGamer24
    @SkullGamer2429 күн бұрын

    Ms Bhaskar scenes kaaga vanthuruken😅

  • @BalaMurugan-vy3rr
    @BalaMurugan-vy3rr3 жыл бұрын

    Semma movei but ethaipola than enakkum achu I miss you my baby ma ❤️❤️❤️

  • @kumarsai3612
    @kumarsai36122 жыл бұрын

    Always nice movie 2021♥️♥️♥️♥️

  • @nanasundaram5515
    @nanasundaram5515 Жыл бұрын

    உங்கக்கா மக்கா. வேற லெவல் மூவி அந்தக் கடைசி சீனுக்காக வெயிட் பண்ற ஒரு எக்ஸ்பர்ட்சன் இருக்கே சூப்பர் பிப்ரவரி 14 மூவியை பார்த்துட்டு இந்த மூவியை பார்க்க வந்தேன் அந்த மூவியும் பேட்டர இருக்கு இந்த மூவியும் பட்டாரா இருக்கு

  • @kavikumar1602
    @kavikumar16023 жыл бұрын

    Such a good movie. Bharat act was so good, he is still talented acter.

  • @kajamaytheen4846
    @kajamaytheen48464 жыл бұрын

    I watch this film first time....true love 😍 na barath love than pola....... Good film 👌👌

  • @praveenantony-es9zh
    @praveenantony-es9zh Жыл бұрын

    i can't belive how i missed this wonderful epic love me. kindly upload these type of epic love story movie

  • @formeralpha8650
    @formeralpha8650 Жыл бұрын

    1:38:44 Rewatched just for that part, Yuvan is full of memories

  • @padmanabhansivaprakasam6361

    @padmanabhansivaprakasam6361

    Жыл бұрын

    So true 👍

  • @jagan.v.s.4589
    @jagan.v.s.45892 ай бұрын

    First half semma twist....

  • @kannanunni2925
    @kannanunni29253 жыл бұрын

    Touching feeling my ❤❤❤❤❤❤love

  • @rajeshtce86
    @rajeshtce862 жыл бұрын

    One of my favourite movie . I love this movie lot

  • @sirunavoorsenthamizh4162
    @sirunavoorsenthamizh41622 жыл бұрын

    படம் முடிவு ஏற்க முடியாது climax maathi irrukkalam🙄

  • @sarov7658

    @sarov7658

    2 жыл бұрын

    Tru drama ok but idu romba forced ah irunduchu

  • @user-se8cy6ow3s

    @user-se8cy6ow3s

    4 ай бұрын

    Good climax than

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p74492 жыл бұрын

    FM Radio Music 👌👌👌 old memories ❤️❤️❤️

  • @vjvasanthi6731
    @vjvasanthi67317 жыл бұрын

    Really fery nice movie fantastic..

  • @asminasmin9378
    @asminasmin93785 жыл бұрын

    சூப்பர் படம்.வாழ்க காதல்....

  • @kumarsiva8886
    @kumarsiva88862 жыл бұрын

    மிகவும் அருமை படம் ☺☺☺☺☺☺2022

  • @TN-wr4rk
    @TN-wr4rk2 жыл бұрын

    2022 yaravuthu pakuringala

  • @akhileshm7429
    @akhileshm74292 жыл бұрын

    Bharath movie climax crazing

  • @AsharafShahiSahal
    @AsharafShahiSahal Жыл бұрын

    2022 yaaravathu paakringala?

  • @user-op2bx9py9m
    @user-op2bx9py9m3 ай бұрын

    Bharath mathri nanum emathutan love is unlucky for me 💔💔💔

  • @kalaivanijansaillavijayann1520
    @kalaivanijansaillavijayann15204 жыл бұрын

    Valgaile periya kotuma yennanu theriuma nama love pantravanga innoruthavangalodu namma kannumunadi valrathuthan periya kotuma ithuku pesama sethuralam pola irukum

  • @prabhuc2174

    @prabhuc2174

    4 жыл бұрын

    No sister ...valkayile... Innu nereya irku...

  • @nimishasaneesh5717
    @nimishasaneesh57174 ай бұрын

    Super movie but this climax is not apt for this movie. Mano and jo are the cute pair's.I am sure that each viewers eagerly waiting to see the success of Mano' s love. But it doesn't happened

  • @ViraiyaV
    @ViraiyaV9 ай бұрын

    Super ❤❤❤

  • @bhagyas1132
    @bhagyas11323 жыл бұрын

    I love to watch this movie it's a awesome move

  • @subashini1934
    @subashini1934 Жыл бұрын

    2023 la yaru ellam entha movie pakurinka oru like potunka👍

  • @libafashion5348
    @libafashion53487 күн бұрын

    Very nice 👍

  • @balanitharshansaimith3898
    @balanitharshansaimith38983 жыл бұрын

    Wow very nice super movie

  • @suryatevar6467
    @suryatevar64673 жыл бұрын

    Such a great time, to see this movie

  • @zulfiyamajeedkhan7127
    @zulfiyamajeedkhan71275 жыл бұрын

    Super super super movie, cute acting

  • @sslifestyle7360
    @sslifestyle7360 Жыл бұрын

    Who are all watching this movie in 2022

  • @anasfasakeer3731
    @anasfasakeer37317 жыл бұрын

    very nice movie

  • @gayathrigayu5379
    @gayathrigayu53792 жыл бұрын

    Thanks to movie

  • @arunanand8451
    @arunanand84512 жыл бұрын

    Yuvan bgm 🥰🥰🥰🥰

  • @stellasweety2463
    @stellasweety24633 жыл бұрын

    Ist off mokkka 2nd off I'm crying 👌

  • @thrunavukarasu9966
    @thrunavukarasu99662 жыл бұрын

    Super 👌👌👌👌

  • @manisanthiya6050
    @manisanthiya60506 ай бұрын

    underrated movie

  • @playstargr
    @playstargr5 жыл бұрын

    Lost song sema,,,,, video making wow

  • @sakthiswarypriya8469
    @sakthiswarypriya84697 жыл бұрын

    super love story but end with sadness

  • @user-xr4ze1qg6n
    @user-xr4ze1qg6n25 күн бұрын

    I am watching the movie 14.6.2024

  • @ranjith_10x91
    @ranjith_10x912 жыл бұрын

    2022 varaikum itha miss pannitane...

  • @jake741
    @jake741 Жыл бұрын

    Indha movie chinna Vayasula la VijayTv la paathutu semmaiya alutha 😢💔

  • @boopathin9974

    @boopathin9974

    Жыл бұрын

    Sun tv la indha movie poduvanga

  • @jake741

    @jake741

    Жыл бұрын

    @@boopathin9974 later Vijay Tv vaagitaga

  • @pappybommipappybommi2251
    @pappybommipappybommi22512 жыл бұрын

    Superb

  • @yautja-qm6vw
    @yautja-qm6vw Жыл бұрын

    My childhood movie

  • @edvinraj1196
    @edvinraj11967 жыл бұрын

    nice movie

  • @semmayairruke9975
    @semmayairruke99755 жыл бұрын

    Semmme feeling Love beautiful painfully sometimes to much of pain

  • @sathishsk8826
    @sathishsk88263 жыл бұрын

    I love this movie 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @senthilse4797
    @senthilse47972 жыл бұрын

    Super

  • @rashankajan6811
    @rashankajan68117 жыл бұрын

    Verry nice

  • @nishanthjothi5957
    @nishanthjothi59574 жыл бұрын

    Superb film but underrated when released

  • @tamilselvans4522
    @tamilselvans4522 Жыл бұрын

    2023 la yaaravathu pakkuringala...✨

  • @dileepasanjulan9440
    @dileepasanjulan94403 жыл бұрын

    Wow

  • @user-ee8xe7us9w
    @user-ee8xe7us9w4 күн бұрын

    Nice movie i. am v.balasankar

  • @angamuthu4540
    @angamuthu45402 ай бұрын

    Insta la paarthuttu vandhavanga👍

  • @kumarsiva8886
    @kumarsiva88862 жыл бұрын

    செம படம் இது 2022☺☺☺☺☺

  • @naveennaveen4439
    @naveennaveen44394 жыл бұрын

    I love this movie

  • @PravinKumar-em5vm
    @PravinKumar-em5vm3 жыл бұрын

    Yuvan

  • @ramshadramees2467
    @ramshadramees24677 жыл бұрын

    nice

  • @kirupakaranparamasivam1524
    @kirupakaranparamasivam15244 жыл бұрын

    J'aime cette video,😍😍😍😍

  • @shajeemkp5875
    @shajeemkp58756 жыл бұрын

    Nice movie

  • @user-nj9yn1sb3g
    @user-nj9yn1sb3g5 ай бұрын

    One side love 😂❤😢❤

  • @sachcink1882
    @sachcink18826 жыл бұрын

    Super movie

  • @muzniahd7108
    @muzniahd71085 жыл бұрын

    Nice..

  • @tujeerujeeth6568
    @tujeerujeeth65684 ай бұрын

    2024❔

  • @haris6180
    @haris61803 жыл бұрын

    Bro snegithiye movie upload pannunga bro

  • @Iam_me200
    @Iam_me2003 жыл бұрын

  • @amosjoshua766
    @amosjoshua7662 жыл бұрын

    I really 👏✌️ 🌎❤️😘

  • @saiindhu7866
    @saiindhu78664 жыл бұрын

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖love

  • @akilaa5403
    @akilaa54036 жыл бұрын

    Rendu perukkum same vali than... Best one side love movie...

  • @anishanjuaadi

    @anishanjuaadi

    5 жыл бұрын

    good kukku

  • @ilayathalapathystudios
    @ilayathalapathystudios4 жыл бұрын

    Nice movie❤️ but romba emotional ending

  • @ManiKandan-dv8uo
    @ManiKandan-dv8uo3 жыл бұрын

    2nd half worth

  • @alwinbenjamin
    @alwinbenjamin Жыл бұрын

    🔥

  • @AsminVerrynicemovieIlikeAffan
    @AsminVerrynicemovieIlikeAffan7 жыл бұрын

    I like this movie so me feel my life asmin kuwait srilanka mannar

  • @vigneshvignesh5208

    @vigneshvignesh5208

    5 жыл бұрын

    super

  • @AKSHAYKUMAR-ig6ko
    @AKSHAYKUMAR-ig6koАй бұрын

    Instagram Reel paathu vanthavanga😌🙌

  • @muthupandiyanp9166
    @muthupandiyanp91666 жыл бұрын

    After a long of years I catch the love film ,film in story awasome but end is confusing

  • @inthujankulasingam5135

    @inthujankulasingam5135

    3 жыл бұрын

    Why confusing?

  • @sarov7658

    @sarov7658

    2 жыл бұрын

    End is not confusing but bad

  • @DeepaDeepa-em2il
    @DeepaDeepa-em2il3 жыл бұрын

    I like this movie but climax very bad barath and jothi love not success jothi selfish but I feel that I am crying ya barath very sincere but jothi bad two hero action awesome overall good

  • @Vignesh-ig1tg
    @Vignesh-ig1tg4 жыл бұрын

    Climax super

Келесі