அய்யயோ இதையா இவ்ளோ நாள் சாப்பிட்டோம்!! - FOOD SAFETY ஆபீசரையே மிரள வைத்த RAID

Фильм және анимация

பிரபல VR மாலில் நடந்த அதிரடி உணவு சோதனை..! FOOD SAFETY ஆபீசரையே மிரள வைத்த தருணம் - பேட்டி
#fssai #FOODSAFETY #behindwoodso2
_______________
Meenakshi college description -
maher.ac.in/
_______________
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 2 265

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2 Жыл бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @DMK420.NoElectricity2gSpectrum

    @DMK420.NoElectricity2gSpectrum

    Жыл бұрын

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @DMK420.NoElectricity2gSpectrum

    @DMK420.NoElectricity2gSpectrum

    Жыл бұрын

    சோலார் பேனல் மின்சாரம் மற்றும் மின்சார வாகனங்கள் எதிர்கால போக்குவரத்து ஆகும். சோலார் பேனல் மின்சாரத்தைப் பயன்படுத்தி இலவச மின்சாரத்தைப் பெறுங்கள்

  • @sandhya6358

    @sandhya6358

    Жыл бұрын

    Hats off 🔥

  • @joycesucharitha5344

    @joycesucharitha5344

    Жыл бұрын

    Nee than dhariyamana aal ache reveal the shop names

  • @kkithunammaarea523

    @kkithunammaarea523

    Жыл бұрын

    Thank you behind woods for your great effort.

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Жыл бұрын

    இவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்

  • @sivaram3083

    @sivaram3083

    Жыл бұрын

    Nee enna avanoda edubudiya

  • @jimmynathan8528

    @jimmynathan8528

    Жыл бұрын

    இவரை இருக்க விடமாட்டார்கள் ஊழல் வாதிகள்

  • @vimalrajun252

    @vimalrajun252

    Жыл бұрын

    Nalla Vela parthale irukka vitamattarkal

  • @JeevaJeeva-mv8ed

    @JeevaJeeva-mv8ed

    Жыл бұрын

    @@sivaram3083 poda lusu koothi

  • @viswanathansathish

    @viswanathansathish

    Жыл бұрын

    @@sivaram3083போடா புடிங்கி

  • @abdulkader4798
    @abdulkader4798 Жыл бұрын

    பல பேர் உயிர்களைக் காக்க, மனிதாபிமானத்தோடு பணியாற்றும் உங்களை போன்ற அதிகாரிகளும் அவர் தம் குடும்பத்தினரும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏 big salute sir.

  • @sumanvelusamy

    @sumanvelusamy

    Жыл бұрын

    I'm

  • @knaaan
    @knaaan Жыл бұрын

    பாராட்டுக்கள் அய்யா . இது போல் எல்லா ஊர்களில் உள்ள உணவு விடுதிகளில் ஆய்வு நடத்தினால் தான் முன்னெற்றம் ஏற்படும்.

  • @Sivakathirfamily
    @Sivakathirfamily Жыл бұрын

    First time in Tamil Nadu food safety officer works this much well..... every officers should work like him in every district...👍👍👍

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 Жыл бұрын

    முதலில் இந்த அதிகாரிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் காவல்துறை ஏனென்றால் இவர் நேர்மையான அதிகாரி

  • @NagaRajan-re1xr

    @NagaRajan-re1xr

    Жыл бұрын

    Yes

  • @rovinamusthaffa4380

    @rovinamusthaffa4380

    Жыл бұрын

    Amange

  • @saranyashik

    @saranyashik

    Жыл бұрын

    Apadi eruntha transfar panrathu tha avanga vela. Safety la kuduka matanga

  • @jayanthidhanapal4170

    @jayanthidhanapal4170

    Жыл бұрын

    👍👍👍👍👍👍

  • @syraview8909

    @syraview8909

    Жыл бұрын

    Crt bro

  • @prakashprakash3808
    @prakashprakash3808 Жыл бұрын

    Best officer in india .., இதுவரை இப்படிலாம் அதிகாரி இருக்காங்கனே தெரியாது .... இவர் வேற மாறி வேற மாறி love you sir

  • @aiswaryar1133

    @aiswaryar1133

    Жыл бұрын

    S true bro

  • @shankarraj3433

    @shankarraj3433

    Жыл бұрын

    INDIAN.

  • @sivasenguttuvan7435

    @sivasenguttuvan7435

    Жыл бұрын

    Avar mr dhaya nithi Maran relative illa na yeppovea tranfer panniirrupanga

  • @DMK420.NoElectricity2gSpectrum

    @DMK420.NoElectricity2gSpectrum

    Жыл бұрын

    Correct✅✔✅✔✅✔

  • @ctmarine6952

    @ctmarine6952

    Жыл бұрын

    Aruvam padam patha mari irunthuchu 😑😑

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Жыл бұрын

    சிறப்பாக பணியாற்றும் உணவுத்துறை அமைச்சருக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @jeniferpaulin4208
    @jeniferpaulin4208 Жыл бұрын

    This inspection should be conducted in college and school hostels too..

  • @fantinusmathew3326

    @fantinusmathew3326

    Жыл бұрын

    I agree✋

  • @enfeildkamal1196
    @enfeildkamal1196 Жыл бұрын

    தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு துறையில் இவர் ஒருவர் மட்டும் தான் சிறப்பாக பணி செய்கிறார்

  • @gnani8664

    @gnani8664

    Жыл бұрын

    Kakaigner pethi a Kalyanam pannirukar

  • @tamilselvanp2647

    @tamilselvanp2647

    Жыл бұрын

    Name please

  • @user-ut9fk2wl2o

    @user-ut9fk2wl2o

    Жыл бұрын

    ungalku ethana per ah theriyum sir

  • @vicknessinna6846

    @vicknessinna6846

    11 ай бұрын

    😅

  • @Tamizhan1969
    @Tamizhan1969 Жыл бұрын

    இந்த நேர்மையான அதிகாரிக்கு யாரும் தொல்லை கொடுக்காமல் அரசும் காவல்துறையும் பாதுகாப்பு அளிக்கவேண்டும், அவரின் நேர்மையான பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @jayalaskshmi9335

    @jayalaskshmi9335

    Жыл бұрын

    Important ethan avara safftya parthukonga

  • @xxxsudhakar
    @xxxsudhakar Жыл бұрын

    உண்மையில் கடவுளாக போற்றப்பட வேண்டியவர். சேவைகள் தொடரட்டும்.

  • @p.sivaramasundaramsundaram3208
    @p.sivaramasundaramsundaram3208 Жыл бұрын

    VERY GREAT I AM PROUD OF YOU இது வரைக்கும் இப்படி ஒரு உணவுத்துரை அதிகாரி இருப்பது தெரியாது

  • @niyazahmed2555
    @niyazahmed2555 Жыл бұрын

    ஊருக்கு ஒருத்தர் இது போல இருந்தா போதும்.... நாடு நல்லா இருக்கும் 🔥🔥🔥.. Respect his Job.... All the best sir....

  • @komastas

    @komastas

    Жыл бұрын

    Oruthar pathathu, All Food inspector should be like this to protect people.

  • @niyazahmed2555

    @niyazahmed2555

    Жыл бұрын

    @@komastas 🤗

  • @SathishKumar-xd3kv
    @SathishKumar-xd3kv Жыл бұрын

    Arumaii....sir 👌👌👌நீங்கள் வந்த பிறகுதான் உணவகத்தில் தரமானதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது❤️❤️

  • @dayatec

    @dayatec

    Жыл бұрын

    Oh , நீ இன்னும் உணவகம் பக்கம் போவியா????

  • @SathishKumar-xd3kv

    @SathishKumar-xd3kv

    Жыл бұрын

    @Crime Stories Tamil வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் நாங்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கு மட்டும் உணவகத்தை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது அப்படிப்பட்ட நாங்கள் என்ன செய்ய???

  • @VijiViji-vy1cl

    @VijiViji-vy1cl

    Жыл бұрын

    tharamaanathu nu nenachi thaana ivlo naal saappitom.. hotel food non veg avoid pannanum

  • @sankarchokalingam654

    @sankarchokalingam654

    Жыл бұрын

    enna sir nadakudu seel vyungo sir

  • @adv_kidd

    @adv_kidd

    Жыл бұрын

    @@SathishKumar-xd3kv try to do it your self..

  • @santoshsantosh3024
    @santoshsantosh3024 Жыл бұрын

    இவர்போல் அதிகாரி நம் நாட்டில் இருந்தால் நம் நாட்டிற்கே பெருமை 🥰👍

  • @vijayaraj7829
    @vijayaraj7829 Жыл бұрын

    அதிகாரிகள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இது போன்ற உணவகங்கள் எவ்விதமான விதிவிலக்கு இல்லாத வகையில் சீல் வைக்கப்பட வேண்டும்.

  • @pasumponmuthuramalingathev3721
    @pasumponmuthuramalingathev3721 Жыл бұрын

    அப்படியே கொஞ்சம் லோக்கல் ஏரியா ஹோட்டல்களுக்கும் ரெய்டு போங்க சார் ... ரொம்ப அநியாயம் பண்றாங்க....

  • @selviselvaraj7508

    @selviselvaraj7508

    Жыл бұрын

    Yes

  • @comedycuts5597

    @comedycuts5597

    Жыл бұрын

    Yow local pona ivanungala thana ungaluku checck panna theriyum.... Enga periya periya hotel ku lam poi check பண்ணுங்க papom ndrathu... Aprm periya edathuku pona local po solrathu....!!

  • @sundarnirosha3895

    @sundarnirosha3895

    Жыл бұрын

    @@comedycuts5597 👍

  • @vijayam3967

    @vijayam3967

    Жыл бұрын

    Avaruku oru call Panni solluga hotel name address vanthuruvaga

  • @sangeethadamodaran1799

    @sangeethadamodaran1799

    Жыл бұрын

    Share their mobile no if possible to make any complaint

  • @narayanasamyd8124
    @narayanasamyd8124 Жыл бұрын

    சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரி மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார் அவருடைய பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

  • @sekaran404
    @sekaran404 Жыл бұрын

    Respected sir , I m very astounded by your honesty. Kindly go surprises raid for KFC CHicken. There are lot of decayed stock chickens kept there.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Жыл бұрын

    Tough officer... Good officer My stomach wishes you long life

  • @arunkumarr2810
    @arunkumarr2810 Жыл бұрын

    This kind of inspection needs to be done in all over Tamil nadu

  • @shankarraj3433

    @shankarraj3433

    Жыл бұрын

    Ya Ya.

  • @arunkumar-uf4yl

    @arunkumar-uf4yl

    Жыл бұрын

    All shops are cooking in a unhygienic way . None of the shops are washing the onion after peeling its skin , that black residue is very dangerous . Especially in tea shops when they make bajjis 🤣🤣🤣

  • @dhilipprasanna863

    @dhilipprasanna863

    Жыл бұрын

    Yes

  • @prshanmugam7630

    @prshanmugam7630

    Жыл бұрын

    Yemenidum irundhu kaapatrum Manidha deivam . Konjam street vendors yum regulate seianum.

  • @kikisiisii1358

    @kikisiisii1358

    Жыл бұрын

    All over Indian needed.

  • @svscreation6295
    @svscreation6295 Жыл бұрын

    பல பேர் உயிர்களைக் காக்க, மனிதாபிமானத்தோடு பணியாற்றும் உங்களை போன்ற அதிகாரிகளும் அவர் தம் குடும்பத்தினரும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Жыл бұрын

    90 சதவீதம் ஓட்டல்களில் இப்படி தான் இருக்கிறது 😨😨

  • @mandiramurthy
    @mandiramurthy Жыл бұрын

    Sir, you did good job. Every nook and corner you pulled out, and verified thoroughly. This is lesson for the food industry. Thank God keeping such like you.

  • @jegan4275
    @jegan4275 Жыл бұрын

    இப்படி எல்லா ரெஸ்ட்ராண்ட் களிலும் தொடர்ச்சிய ஆறு மாதம் பரிசோதனை நடத்தினால் தமிழ்நாட்டில் இருக்கும் பாதி மருத்துவமனைகளை மூடிவிடலாம்..

  • @gowthamjilla

    @gowthamjilla

    Жыл бұрын

    👏👏

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 Жыл бұрын

    பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் இது போன்ற சோதனைகள் நடத்த வேண்டும்

  • @viswanathan5210

    @viswanathan5210

    Жыл бұрын

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @mahendranr6565

    @mahendranr6565

    Жыл бұрын

    Yes

  • @Dubukku

    @Dubukku

    Жыл бұрын

    ஒரு ஒட்டலும் தேராது

  • @chitramithra3870

    @chitramithra3870

    Жыл бұрын

    Kandipaga

  • @manimegalaibalasubramaniam1708

    @manimegalaibalasubramaniam1708

    Жыл бұрын

    S sure

  • @awesomeoil8761
    @awesomeoil8761 Жыл бұрын

    Awesome work by Satish sir may lord bless you more and more.tons

  • @YasirAddaee
    @YasirAddaee Жыл бұрын

    Great officer! I have great respect for him now.

  • @encyclopediacr7
    @encyclopediacr7 Жыл бұрын

    தெய்வமே உன்னை போல ஒவ்வொரு துரை அதிகாரிகளும் இருக்கமாட்டார்களானு மனம் ஏங்குகிறது🙏🙏🙏🙏உங்கள் பண கடைசி வரை இப்படியே நேர்மையாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். பெரிய hotel களையும் விடாதீர்கள்👏👏👏👏👏👏👏

  • @karthi_neymar
    @karthi_neymar Жыл бұрын

    நேர்மையான தைரியமான அதிகாரி இவருக்கு உரிய விருது வழங்க வேண்டும் ❤️❤️

  • @thirumalpandian5461
    @thirumalpandian5461 Жыл бұрын

    He is a real hero. He should continue the way going. Saves the health and life of humans.

  • @swathicellu927
    @swathicellu927 Жыл бұрын

    Real arvam siddarth hatsoff to you sir🔥🔥

  • @sriveltpr4775
    @sriveltpr4775 Жыл бұрын

    காவல் துறை ஒருவர் பாதுகாப்பு செல்லவேண்டும் இவருடன் நேர்மையான மனிதர்

  • @subathrasenthilkumar2746

    @subathrasenthilkumar2746

    Жыл бұрын

    Truthful work thank you

  • @kkithunammaarea523
    @kkithunammaarea523 Жыл бұрын

    நன்றி ஐயா. இவர மாதிரி எல்லா அதிகாரிகளும் இருந்தால் நம் நாடு நல்ல இருக்கும்.

  • @priyaoutlooks4609
    @priyaoutlooks4609 Жыл бұрын

    The best officer more respect to u sir ithu mari ellarum wrk panna vera levela iruku good sir a big salute sir

  • @GRK427
    @GRK427 Жыл бұрын

    This is his duty but we are extremely happy for this.. clearly shows that many are not performing duty for salary they get from public money...hatss off to this officer..

  • @tcsruban1478
    @tcsruban1478 Жыл бұрын

    கடந்த ஒரு வருடமாக நாம பார்த்த அதிரடி அதிகாரி இவராகத்தான் இருக்க வேண்டும்.. நாம் தரமில்லாத ஓட்டல்களை என்ன என்ன செய்ய வேண்டும் என்று நினைத்ததை எல்லாம் செய்து கொண்டு இருக்கின்றார்.. வாழ்த்துக்கள் சார்..

  • @soundharyan7953
    @soundharyan7953 Жыл бұрын

    இன்னும் எந்தெந்த உணவகம் இந்த மாதிரி நாத்தம் புடிச்சி இருக்குதோ தெரியல நம்மளும் இது தெரியாம போய் சாப்பிடறோமா 😭😭😭

  • @elangovanmani355
    @elangovanmani355 Жыл бұрын

    இவர்கள் எல்லோருக்கும் உணவு பாதுகாப்பு பயிற்சி முறையாக அரசு நடத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் ஓம் நமச்சிவாய வாழ்க எல்லாம் சிவமயம்

  • @SanthoshKumar-ny9wp
    @SanthoshKumar-ny9wp Жыл бұрын

    உங்களின் சேவை இந்த நாட்டிற்கு தேவை மிக அற்புதமான பணியை செய்து வருகின்றன உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 Жыл бұрын

    இது போன்ற உணவுப்பொருட்களை இவர்கள் குடும்பத்தினருக்கு குடுத்து சாப்பிட வைக்க வேண்டும்.

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Жыл бұрын

    One of the Great and Bold Officer in Tamilnadu...👏👏

  • @AJ-nc9zc
    @AJ-nc9zc Жыл бұрын

    Super work sir.... Super officer..... Continue like this sir... Good work sir. More respect for u sir!!!!

  • @rajimohan4772
    @rajimohan4772 Жыл бұрын

    தயவு செய்து யாரும் ஹோட்டல்களில் அசைவ உணவுகளை வாங்கி சாப்பிடாதீர்கள். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். இதை ஆய்வு செய்த ஐயாவிற்கு மிக்க நன்றி🙏💕

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 Жыл бұрын

    வேற லெவல் சார் நீங்க. உண்மையாகவே நீங்க வந்த பிறகுதான் இப்படி ஒரு அதிகாரி இருக்கிறார் என்பதே எங்களுக்கெல்லாம் தெரிய வந்தது. வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு. உங்கள் பணியை சிறப்பாக செய்கிறீர்கள்.

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl Жыл бұрын

    சனிக்கிழமை தோறும் VR மாலில் சாப்பிடும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் இது சமர்ப்பனம்🤣🤣🤣🤣

  • @gowthamjilla

    @gowthamjilla

    Жыл бұрын

    😂

  • @javedjawahar4438

    @javedjawahar4438

    Жыл бұрын

    Rightu vidungaa

  • @nithyaezhilarasi1622

    @nithyaezhilarasi1622

    Жыл бұрын

    Which place

  • @arunkumar-uf4yl

    @arunkumar-uf4yl

    Жыл бұрын

    @@nithyaezhilarasi1622 VR MALL anna nagar chennai

  • @muralidharan6755

    @muralidharan6755

    Жыл бұрын

    adhum andha card vaangi recharge senji saapidum anaivarukkum nandri

  • @kavyakavya7258
    @kavyakavya7258 Жыл бұрын

    Veraleval sir really now days ipti oru officer ah society la pakkurathu rare really ur the greatest man sir Salute sir 🔥🔥🔥😎😎iptila irunthatha thappu theiravagga think pannuvagga then correct ah iruppagga good job sir🔥🔥🔥

  • @ashithnirmal50
    @ashithnirmal50 Жыл бұрын

    Any idea which restaurants are these?

  • @kailash8
    @kailash8 Жыл бұрын

    நிம்மதியாக அந்த ஹோட்டலில் வாழ்ந்த அந்த பூச்சிகளை இப்படி தொல்லை பண்ணலாமா? அதன் ப்ரைவசியை இப்படி வீடியோ எடுக்கலாமா? 🤣

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 Жыл бұрын

    All restaurants in Kanyakumari should be checked

  • @u.sathishkumarsaisathish2949

    @u.sathishkumarsaisathish2949

    Жыл бұрын

    Yes

  • @sincerelyms.simple9291
    @sincerelyms.simple9291 Жыл бұрын

    I don't know how people like this exists.. Shame on this food organisation.. And many thanks for this inspection, please do this all over Tamilnadu, if possible please do it all over India 🙏

  • @dinesh-qp9rz
    @dinesh-qp9rz Жыл бұрын

    This man creating awareness to people, Good Work Office. People should avoid eating in restaurants, so everybody please eat for hunger and health, not for story

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 Жыл бұрын

    இப்படி ஒரு நேர்மையான அதிகாரியை தமிழகம் கண்டதில்லை வாழ்த்துக்கள் சார்.

  • @pavithrap6763
    @pavithrap6763 Жыл бұрын

    மிகவும் சிறப்பாக உள்ளது இது மாதிரி இன்னும் பல உணவகம் இருக்கும் பார்க்க வேண்டும் சார் 💯 💯💯💯💯

  • @rajamramasamy5939
    @rajamramasamy5939 Жыл бұрын

    Road கடை யில் தைரியமாக சாப்பிடலாம் போல 😮😮😢😢

  • @vijichan9607
    @vijichan9607 Жыл бұрын

    thank you sir We need honest sincere officers like you

  • @ArunR88
    @ArunR88 Жыл бұрын

    Idhellam paatha veliya saapdave bayama iruku . The food safety officer is great... Salute to you sir...

  • @gangadharr3524
    @gangadharr3524 Жыл бұрын

    He is doing a good job, but he cannot go to all shops in TN...so Government should bring a standard operating procedures for restaurants how to store and get license for storage and yearly license should be given and have standardized storing solutions....

  • @pradeepsamuel6747

    @pradeepsamuel6747

    10 ай бұрын

    They already have procedures just no one follows it or has people who are trained for it

  • @pavithraarvind4327
    @pavithraarvind4327 Жыл бұрын

    Great job sir hope lot more officials work like you 👏🏻👏🏻👏🏻

  • @brindakarthik
    @brindakarthik Жыл бұрын

    He is doing his job in a super way.the lesson we should learn from this is no outside food it's equal to poison. Giving poison to our kids in our own hand.

  • @peermohammed4047
    @peermohammed4047 Жыл бұрын

    சுதந்திர தினத்தன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இந்த அதிகாரிக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்றும் இதற்கு முன் ஒரு கருத்து தெரிவித்தேன். அதற்கு எந்தவொரு பதிலும் இல்லை.

  • @loganathank9604

    @loganathank9604

    Жыл бұрын

    Yes

  • @tmfstudio
    @tmfstudio Жыл бұрын

    நாங்கள் இது போல ஒரு CMஐ எதிர்பார்க்கிறோம்

  • @Thefavoritegirl1518
    @Thefavoritegirl151811 ай бұрын

    Super...officer, every officer doing them work properly.. India will also strong country. this world... Pls encourage this officer..

  • @shahiazeez1
    @shahiazeez1 Жыл бұрын

    Which store is it in vr mall anyone know

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Жыл бұрын

    நுங்கம்பாக்கம் பொன்னுசாமி ஓட்டலில் .... எப்பொ ரெய்டு விடப்போறீங்க பாஸ்?!

  • @kailash8

    @kailash8

    Жыл бұрын

    வயிறு எல்லாம் புண்ணாயிடுச்சா சாமி? 🤣

  • @rpsajay9683
    @rpsajay9683 Жыл бұрын

    நம் நாட்டில் நல்ல அதிகாரியைக் கண்டு வியப்படைகிறேன். வழக்கமான கடமைகளைச் செய்வது இந்தியாவில் ஆச்சரியமாக இருக்கிறது

  • @ak8060
    @ak8060 Жыл бұрын

    அதிகாரி‌‌னா இவர் தான் அதிகாரி 🙏 உணவில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் தவறு நடக்கிறது விடியல் ஆட்சி என்னைக்கு தான் விடியுமோ தெரியவில்லை

  • @tamildharma
    @tamildharma Жыл бұрын

    Excellent officer, very much wanted for Tamilnadu

  • @inthinathan
    @inthinathan Жыл бұрын

    சமையல் காரர் எல்லோரும் food hygiene course கண்டிப்பாக எடுக்க வேண்டும் .

  • @sivaram3083

    @sivaram3083

    Жыл бұрын

    Unnaku thinga dhan teriyumnu

  • @sivaram3083

    @sivaram3083

    Жыл бұрын

    Ennakuteriyum

  • @Nonecares452

    @Nonecares452

    Жыл бұрын

    @@sivaram3083 : Kadai kaararukkum, samayal seibavarukkum podhiya Arivu vendum.

  • @anonymouswanted3686

    @anonymouswanted3686

    Жыл бұрын

    somberinga avanunga , makkal ah paththi akkarai illadhavanunga , endha course um work aagadhu , kumbhibagam than , kitchen la pengal ah velaiku vaikanum , konjam aachum suththama irupanga

  • @scoobypets

    @scoobypets

    Жыл бұрын

    Seri ne class edu selladura

  • @0ws1
    @0ws1 Жыл бұрын

    What is the hotel name?

  • @litmadhu6201
    @litmadhu6201 Жыл бұрын

    What is the name of the restaurant??

  • @swarnalatha5018
    @swarnalatha5018 Жыл бұрын

    You are the true government servant sir.hats off to you sir.God bless you.

  • @mynamyna7602

    @mynamyna7602

    Жыл бұрын

    yes

  • @mr.northmadras
    @mr.northmadras Жыл бұрын

    இவர்களுக்கு 5000, 10000 பைன் லாம் போட்டா போதாது.. 50,000 1,00,000 னு பைன் போடணும்.. லைசென்ஸ் கேன்சல் பண்ணனும் 😡

  • @spicythreads2261
    @spicythreads2261 Жыл бұрын

    This is why it is always safer to cook and eat at home. You will never know what condition the food item has been in.

  • @motogp1181
    @motogp1181 Жыл бұрын

    We need transparent kitchen ,like how Dominoes has a kitchen with glass so we can pizza making..Some restraunts use trasparent kitchen for marketing ,its too risky for them but safe for us!

  • @SivaKumar-jl9lw
    @SivaKumar-jl9lw Жыл бұрын

    You are the main reason, nowadays I am skipping to have my food outside. You tube channel which are promoting unhygienic food for their earnings should be punished severely.

  • @johnraja9536

    @johnraja9536

    Жыл бұрын

    Irfan View???

  • @BOBO-wq9mx

    @BOBO-wq9mx

    Жыл бұрын

    @@johnraja9536 same thaileee but he isn't the only one

  • @moharajk5139
    @moharajk5139 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சார் தமிழகம் முழவதும் நடத்த வேண்டும்

  • @NagaRajan-re1xr

    @NagaRajan-re1xr

    Жыл бұрын

    Yes

  • @BgmiUDT
    @BgmiUDT Жыл бұрын

    Nice job. Keep going on for safety of public.

  • @HinduTempleTour126
    @HinduTempleTour126 Жыл бұрын

    Super Sir ❤❤❤ tq you please 🙏🙏🙏 please visit more than shops

  • @RajeshKumar-hx3me
    @RajeshKumar-hx3me Жыл бұрын

    Sir neenga orey aal yevlo inspection panna mudiyum. Vera yaarum inda maari inspection vandu paakla. Hats off to u. Grt wrk.

  • @ckattabomman9509
    @ckattabomman9509 Жыл бұрын

    சிறந்த அதிகாரி. பாராட்டுக்குரியவர். இவருக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

  • @deepandeepan8277
    @deepandeepan8277 Жыл бұрын

    எல்லா மாவட்டத்திலும் இதற்கான அதிகாரிகள் இருக்கிறார்கள் இதை போல் செயல் பட வேண்டும்

  • @0ws1
    @0ws1 Жыл бұрын

    What is the shop name?

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 Жыл бұрын

    சார் உங்க செயல் பார்த்த பிறகு கடைல சாப்பிட பிடிக்கல சார் மால் பேர் சொன்னது சூப்பர் behindwoods

  • @sumibhaskar3815
    @sumibhaskar3815 Жыл бұрын

    An award has to be given for this honest officer, may God give U more years of good health to do this service sir. Really people like U are very rare to see now-a-days. Hatts off🙏🏼

  • @geetaashokkumar1709

    @geetaashokkumar1709

    11 ай бұрын

    Yes you said correct ,plz give the award

  • @minu296
    @minu296 Жыл бұрын

    Which restaurant is this?

  • @bossv8242
    @bossv8242 Жыл бұрын

    These shop should not be given license back to open,they should be blocklisted for ever

  • @velvel4171

    @velvel4171

    Жыл бұрын

    Apadi pannu na vera name la open pannuvanga thiruttu pasanga, ivangai thuki alteast 10 years jail la podanum

  • @mohamedidris24
    @mohamedidris24 Жыл бұрын

    Sir Railway la canteen la poi check panuga sir... Vaigai express,guruvayur express,nizamudeen express...etc

  • @nifransn9960

    @nifransn9960

    Жыл бұрын

    Athu central government pa

  • @mohamedidris24

    @mohamedidris24

    Жыл бұрын

    @@nifransn9960 Apudi kidaiyathu apa health issue nu vantha Central government state government nu separate pannivigala ? Covid nu onu sonaga athu unmaiva va viral disease ena ilaia nu kuda theriyala but government nalla earn panagala ilaia ah?

  • @boomeruncle

    @boomeruncle

    Жыл бұрын

    @@mohamedidris24 enadhu govt. Earn panucha.. Suma edhachum solitey irunga

  • @mohamedidris24

    @mohamedidris24

    Жыл бұрын

    @@boomeruncle oh sorry bro politicians earn panaga nu solalamae he he

  • @boomeruncle

    @boomeruncle

    Жыл бұрын

    @@mohamedidris24 pharma companies nalla kalla katunaanga

  • @shruthis3242
    @shruthis32429 ай бұрын

    Which restaurants in VR MALL??

  • @rajendranas
    @rajendranas Жыл бұрын

    Good ellorum ipdi honest a iruntha human being willing be alive

  • @lokeshd5753
    @lokeshd5753 Жыл бұрын

    Sir complaint varatho ilaiyo please go for regular ride for each and every hotels and even road side shops also

  • @vishalsn3151

    @vishalsn3151

    Жыл бұрын

    Road side shops do not come under government norms they don't have fssai they don't have any kind of certification and licences . Only the people who eat there can question them

  • @arunrajv16

    @arunrajv16

    Жыл бұрын

    Athukulam hotel start panna kaalathula irunthu department irukku, but evanum pandrathu illa seata thaechikitu sambalam vaanagitu poitrunthanga . License ku kaasu vaangitu sign potu porathumatumae pozha pa vachrupanga Ilana evanachum vidaama complaint pannaka oppukunu varvanga

  • @ssk743
    @ssk743 Жыл бұрын

    Please check vegetarian restaurants and check restaurant inside railway stations🙏

  • @Simon_Sebastian_Yakobu

    @Simon_Sebastian_Yakobu

    Жыл бұрын

    Frogs will be happily sleeping inside railway station restaurant kitchen...

  • @meenakshianandan2806
    @meenakshianandan2806 Жыл бұрын

    Thala umaku salaam..... umadhu sevai indha naatuku thevai.... Neer vazhga valamudan....,🙏🙏🙏👏👏👏🤝

  • @ASvlogs303
    @ASvlogs303 Жыл бұрын

    This officer needs to be honoured 🎖

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 Жыл бұрын

    In all restaurants and eateries the kitchen is barred from the public view/inspection with a signage "No Admission". Make law to allow the eating public to visit the Kitchen first and then eat there. This will solve the problem instead of leaving it to the socalled Food Inspectors who are invariably corrupt.

  • @umaanant7671

    @umaanant7671

    Жыл бұрын

    Absolutely true

  • @user-kd3fs8ru8x

    @user-kd3fs8ru8x

    Жыл бұрын

    Semma

  • @mechanicalrk

    @mechanicalrk

    Жыл бұрын

    Vry good idea

  • @barathkumar1289
    @barathkumar1289 Жыл бұрын

    11:41 Shop name Anjappar Chettinadu Express vr mall

  • @bossraaja1267

    @bossraaja1267

    2 ай бұрын

    அது தானே அஞ்சமாட்டேன் sanju இருக்காங்க

  • @Naveenkumar-ud5wl
    @Naveenkumar-ud5wl Жыл бұрын

    Congrats sir. Continue ur work in all district

  • @charuvelurockstar
    @charuvelurockstar Жыл бұрын

    Awesome sir. We are all very grateful to you. Good job sir.

  • @shankarraj3433
    @shankarraj3433 Жыл бұрын

    அதிகாரி சிறப்பாக பணி செய்கிறார்👌