அயோத்தி ராமன் வந்தான் | Ayodhi Raman Vandhaan | kathasinddhu | uesinddhuja | Harikatha

Ойын-сауық

#ayodhyarammandir #kathasinddhu #seedingtraditions #ramlalla #uesinddhuja #harikatha
Follow us on
Facebook: / kathasinddhu
Instagram: / kathasinddhu
Twitter: / kathasinddhu
Our website link : kathasinddhu.com/

Пікірлер: 302

  • @lakshmin7045
    @lakshmin70453 ай бұрын

    அம்மா உங்கள் தெய்வீக குரலால் ராமன் துள்ளி துள்ளி குதித்து விளையாடுவார்.... உங்கள் குரலால் ஸ்ரீ ராம் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்ட உணர்வு...மா... கோடான கோடி இப்புவியில் ஒலிக்கனும்...மனமார்ந்த வாழ்த்துக்கள்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஸ்ரீ ராம ஜெய ராம ஜெயஜெய ராம....

  • @sharmilaSharmi-cg1ns
    @sharmilaSharmi-cg1ns4 ай бұрын

    சேவகர் செய்த செயலை இன்று தேவரும் வாழ்த்துகின்றார். ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்.

  • @sundarbalu6233
    @sundarbalu62335 ай бұрын

    ஒவ்வொரு செங்கலும் ஒவ்வொரு இதயம்... _/\_ ராம் ராம்

  • @thangavels9283
    @thangavels92834 ай бұрын

    கம்பீரமான குரலில் இனிமையான அருமையான பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம் ஜெய் ஸ்ரீ ராம் வாழ்க பாரதம்

  • @SelviSelvi-wp2wz

    @SelviSelvi-wp2wz

    4 ай бұрын

    ஐய்யா என்னசொல்றதுனுதெரியல சந்தோசத்தில் மோடிஜிஐய்யா வாழ்கவாழ்க

  • @raghuk5123
    @raghuk51234 ай бұрын

    மனம் உருகி தான் போனது... அன்பு சகோதரி தாங்கள் உருகி பாடும் போது கண்ணீரை அடக்க முடியாமல் தவிக்கிறோம்.... ஜெய் ஸ்ரீ ராம்

  • @ahal230
    @ahal2304 ай бұрын

    கடந்த நான்கு ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது கேட்டு உங்கள் குரலில் ரம்மியமான இசை கலந்துள்ளது தாயே

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx4 ай бұрын

    ஜெயஹ ஜெய்ராம்...ராம்..ராமா..ராமா....பிதாமகர் மோடி வாழ்க...தேவர்களின் தங்கம்...பாரதிய ஜனதா...வாழ்க....

  • @HariHaran-yq9ig
    @HariHaran-yq9ig5 ай бұрын

    பாடலைக் கேட்டவுடன் ஒரு சிலிர்ப்பு எழுகிறது. மனதில் தேச பக்தி எழுகிறது. பகவான் ஸ்ரீராம் அருள் இன்றி பாடலைப் பாட இயலாது. அதி அற்புதமான படைப்பு.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @varavindh9venkat264

    @varavindh9venkat264

    4 ай бұрын

    100% correct 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @s.srinivasansomasundram8995

    @s.srinivasansomasundram8995

    3 ай бұрын

    Jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram

  • @Dhinesh454

    @Dhinesh454

    2 ай бұрын

    10000 % correct...

  • @rangarajanvijayaraghavan7077
    @rangarajanvijayaraghavan70775 ай бұрын

    நல்ல குரல்வளம்.தெளிவான உச்சரிப்பு. வாழ்க !வளர்க! வாழ்த்துக்கள்!

  • @prabaperumal8864
    @prabaperumal88643 ай бұрын

    இந்தப் பாட்டை கேட்கும்போது மனம் உருகுது. ஹரே கிருஷ்ணா மாதாஜி

  • @zedbluecasuals2008
    @zedbluecasuals20084 ай бұрын

    🙏🙏🚩 பாரத மாதா கி ஜய் 🚩 🙏🙏 மிக அழகான விளக்கக்காட்சி.அன்னை சக்திக்கு வாழ்த்துக்கள் 🙏🙏.

  • @meeraraghavan1581
    @meeraraghavan15815 ай бұрын

    என்ன ஒரு உற்சாகம் , சந்தோஷம் குழந்தைகளின் முகத்தில். பாடல் அருமை👏❤️.

  • @annuraj1154
    @annuraj11544 ай бұрын

    ஆஹா அருமையோ அருமை… பாடல் வரிகள் அருமை… ராகம் அருமை.. இசை அருமை.. பாடியவர்கள் குரல்வளம் அருமை..படங்கள் அருமை… புகைப்படங்கள் அருமை… கலந்து கொண்டு பாடிய ்அத்தனை குழந்தைகளும் எத்தனை ஜன்மமாய் புண்ணியம் செய்து இப்பேற்றை பெற்றனரோ… ஆனந்த ராமன் வந்துவிட்டான்… ஜெய்ஶ்ரீராம் சீதாராம்…

  • @gomathimyndhan
    @gomathimyndhan5 ай бұрын

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹனுமான் ஜெய் மஹாதேவ் ஜெய் ஜெய் பாரத்

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy51964 ай бұрын

    அருமை உற்சாகம் கரைபுரள்கிறது. ஜெய் ஶ்ரீராம்🙏🙏🙏🙏🙏🙏

  • @sivanpillai4106
    @sivanpillai41064 ай бұрын

    அருமை அருமை உலகெலாம் ஒலிக்கட்டும் ராம நாமம்.

  • @rahulrenjith5811
    @rahulrenjith58114 ай бұрын

    மிக அருமயான பாடல் அதுவும் உங்கள் குரலில் கேட்க மிக அருமை 🎉

  • @muthus2327
    @muthus23273 ай бұрын

    மெய் சிலிர்க்க வைத்த பாடல்....பாடல் பாடிய சகோதரி குரலில் அவ்வளவு உயிர்ப்பு இருக்கிறது...பாடிய அத்தனை குழந்தைகளுக்கும், சிந்து சகோதரிக்கும்ஸ்ரீராமன் அருள் கிடைக்கட்டும், ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம 🙏🙏🙏🙏

  • @kamakotikrishnamurthi5662
    @kamakotikrishnamurthi56625 ай бұрын

    மிகவு‌ம் அருமை பாடலை கேட்டதும் உடனே நாமும் இந்தபாடலை பாடவேண்டும் என தோன்றுகிறது

  • @sriniselvi7072
    @sriniselvi70724 ай бұрын

    மீண்டும் ஸ்ரீகோசலை ராமன் அவதாரம் செய்திருக்கிறார்,🪔🪔🛕🪔🪔🐚🐚🥏🥏🛕🪔🪔

  • @rsram9733
    @rsram9733Ай бұрын

    மிகவும் அருமையான பாடல்.. கேட்கும்போதே சந்தோஷமாக உள்ளது. ஶ்ரீராமர் வாழ்ந்த இந்த புண்ணிய பாரத பூமியில் நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற பேறை விட வேறு என்ன பேறு நம்மால் பெற முடியும்? ஜெய் ஶ்ரீராம் 👍🙏🙏

  • @srinivasan9768
    @srinivasan97684 ай бұрын

    அருமை..ராமபக்தி சிலிர்த்து எழுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌷🙏

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b4 ай бұрын

    குறிப்பாக அந்த வரிகள் ஒவ்வொரு செங்கலும் ஒவ்வொரு இதயம் 😭😭😭

  • @user-pn6pu3ls1g
    @user-pn6pu3ls1g4 ай бұрын

    100 முறை கேட்டிருப்போம் 100 முறை பாடி இருப்போம பாடுகிறோம் மதியாலே வென்றதை மாற்றினோம் இன்று

  • @thirumalaikumar9454
    @thirumalaikumar94544 ай бұрын

    ராம நாமம் வாய்மை ராம நாமம் நேர்மை ராம நாமம் தூய்மை மூன்றும் சேர்ந்து வலிமை !! பாரதம் முழு வலிமை பெற்றது

  • @RamPalYadav413
    @RamPalYadav4135 ай бұрын

    I am from uttar pradesh I don't understand the Tamil ( we proud to say the oldest and first language ftom Bharat ) but i know feel the pain in voice from singer 😢

  • @thandavamurthy.sivakkmi6071

    @thandavamurthy.sivakkmi6071

    4 ай бұрын

    Nice

  • @lalli1955

    @lalli1955

    2 ай бұрын

    It is not pain. Expression of joy seeing ram after so much suffering and prayers of the country mem wonderful song. I hope translation of the song will help others to understand and appreciate this beautiful song

  • @thiyagujay6934
    @thiyagujay69345 ай бұрын

    What an excellent song released on the eve of Pran Pratishtha at Ram Janmbhoomi . Nicely worded lyric and mind-blowing rendition by Sindhuja & team ..👏👏 மிகவும் அருமை

  • @thirumalaikumar9454
    @thirumalaikumar94544 ай бұрын

    சூரிய வம்சத்தின் சுடர் விளக்கு பாரத் தேசத்தின் குல விளக்கு நல் மாந்தர்க்கு மணி விளக்கு உலகத்தார்க்கு தூய ஒளி விளக்கு !! ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !!

  • @karthikeann6970
    @karthikeann6970Ай бұрын

    Jai jai SRIRAM. படைத்தவர்களுக்கும் பாடியவர்க்கும் நன்றி. ஜெய் ஸ்ரீராம் .

  • @vijayalakshmisv1487
    @vijayalakshmisv14874 ай бұрын

    இமயம் முதல் குமரி வரை இந்தியர் நெஞ்சம் இமையாத விழிகளுடன் ராமரிடம் தஞ்சம்.... மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள்.....

  • @rsram9733
    @rsram9733Ай бұрын

    பதினாலு ஆண்டுகள் வனவாசம் போலே சதியாலே ஆலயம் சாய்ந்த நிலையாலே மதியாலே வென்றதை மாற்றினோம் இன்று எதிர்காலம் என்றுமே எங்களுக்கென்று அழகான மற்றும் ஆழமான கருத்துள்ள வரிகள் 👏👏 மிகவும் அருமை குரலும் அருமையாக உள்ளது.

  • @yogeshraja3829
    @yogeshraja38294 ай бұрын

    ராம் ராம் ஜெய்ஸ்ரீராம் பாடல் மிக அருமையாக உள்ளது ❤ சந்தோஷம் ❤ மகிழ்ச்சி ❤

  • @manisanthanam1331
    @manisanthanam13315 ай бұрын

    ஆஹா அருமை அருமை உணர்ச்சி மயமாக இருந்தது. ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @Radharaman-uh6bg
    @Radharaman-uh6bg4 ай бұрын

    இந்தப் பாடலில் காந்த ஈர்ப்பு இருக்கிறது. அது ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது. இது உண்மையை வெளிப்படுத்துகிறது.இதுவே ஆன்மாவின் இயல்பு. மிக்க நன்றி.அருமை சகோதரி உன்னை புகழ்வதற்கு வார்த்தைகள் இல்லை

  • @palaniswamyr8269
    @palaniswamyr82694 ай бұрын

    என்னவொரு கம்பீரமான சரளமான குரல் வளம். மற்ற சமயத்தவரும் இப்பாடலைக் கேட்டால் நிச்சயமாக காதலால் கசிந்துருகி நிற்பர். வாழ்க சகோதரி. ஶ்ரீராம ஜெயம்.

  • @k.dhandapani8993
    @k.dhandapani89935 ай бұрын

    அருமை சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @ravichandraa5338
    @ravichandraa53384 ай бұрын

    வணக்கம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ சீதாராம் ஜெய் ஹனுமான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி ஆலயத்தை அமைக்க காரணமாக இருந்த அனைத்து தலைவர்களுக்கும் அருட்கொடை வழங்கிய அனைத்து ஸ்ரீ ராம பக்தர்களுக்கும் கட்டி தந்த அனைவருக்கும் ஸ்ரீ பால ராமனை வணங்க வருகை புரிந்த அனைத்து பக்தர்களுக்கும் அடியேனின் அன்பு கலந்த வாழ்த்துக்கள்.. அன்புத் திருமணியே அகமலரே!அருள் மணமே அறமே போற்றி! புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த வாழ்வே போற்றி! இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும் பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும். ஓம்சிவாயநமக!... ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம தந்தைக்கும். மதிப்புக்கும். மரியாதைக்கும். சூரியனும்... அன்னைகும் அன்னத்திற்கும். ஆடைக்கு சந்திரனும்... வீரத்திற்கும். துனிவிற்கும். வெற்றிக்கு செவ்வாயும்... விவேகத்திற்கும். கல்விற்கும். நல்வாக்கிற்கும் புதனும். பொன்னுற்கும். பொருளிற்கும். அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்.. அழகன மனைவாகனத்திற்கும். அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்.. வாழ்வின்ஜீவனத்திற்கும். செய்கின்ற கடமைக்கு சனியும்... செய்யும் செயலின் பிரமாண்டத்திற்கு. இராகுவும்.. ஞானதியானத்திற்கும். ஆன்மீக அருளுக்கு கேதுவும்.. தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்.. பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்... விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்.. பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்.. விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்... வள்ளி தேவானை சமேத முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்.. அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்... சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. அறுபத்தி நான்கு நாயன்மார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பெருகி நிலைக்கட்டும்... வாழ்த்துகள்... தங்களின் அன்பும் வாழ்க.. அறிவும் வாழ்க... ஆண்டவன் அருளும் வாழ்க..ஆயுள் வாழ்க.. செய்யும் தொழில் வாழ்க.. செய்தநற்செயல்கள் வாழ்க.. சிறந்த செல்வம் வாழ்க. சீர்மிகு வாழ்கை வாழ்க.. ஒற்றமை துனையுடன் வாழ்க... ஓம்கார அருளே வாழ்க வாழ்க. தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க.... ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ.... ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க. தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க.. ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே.. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே... 450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர் ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257🙏🙏🙏🙏🙏

  • @user-ut8zz8hi5m
    @user-ut8zz8hi5m4 ай бұрын

    பக்தி உணர்வுடன் கூடிய பாடல் மிகவும் அருமை. 🙏🙏🙏ஜெய் ஸ்ரீராம்🙏🙏🙏

  • @jaishriram7171
    @jaishriram71715 ай бұрын

    ஜெய் ஸ்ரீராம் 🌹🌹🌷🌷🌹🌹

  • @kamalakannanmani5615
    @kamalakannanmani56154 ай бұрын

    அருமையான பாடல் 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் சகோதரி

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam94165 ай бұрын

    அருமையான பாடல் அர்பனிப்பு. ஜெய் ஶ்ரீராம்🙏🙏

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala18134 ай бұрын

    சகோதரி நம் ராமரை புகழ்ந்த சகோதரி என்றும் வாழ்க வாழ்கவே.

  • @hdgaming5097
    @hdgaming50974 ай бұрын

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனம் திரும்ப திரும்ப கேட்க சொல்கிறது உங்கள் குரல் மிகவும் கம்பீரமாகக் இருக்கிறது அன்பு சகோதரி மிக்க நன்றி

  • @soumik7326
    @soumik73265 ай бұрын

    அருமை அருமை❤️❤️❤️❤️❤️ ஜெய் ஸ்ரீ ராம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanchanamala1776
    @kanchanamala17764 ай бұрын

    அருமை.மெய்சிலிர்க்கவைக்கும் பாடல்!

  • @dhamodaranabirami3047
    @dhamodaranabirami30474 ай бұрын

    இந்த பாடலைக் கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது. என்ன ஒரு ரம்யமான பாடல்.

  • @raguteaching472
    @raguteaching4724 ай бұрын

    ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம

  • @navaneedakrishnantemple4512
    @navaneedakrishnantemple45125 ай бұрын

    #ஸர்வம்_நவநீதமயம் நவநீதக்ருஷ்ணன் பூர்ண கடாக்ஷம் என்றும் 🙏

  • @savithamuralidhar3127
    @savithamuralidhar31275 ай бұрын

    Sri Rama Jaya Rama Jaya Jaya Rama 🎉🎉 Thanks for this Divine Song. Awesome rendition Sindhu Mahaperiyava Saranam 🙏🙏🙏

  • @user-fx9ty8kt7t
    @user-fx9ty8kt7t4 ай бұрын

    ஸ்ரீராம் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ராம் ஸ்ரீராம்

  • @user-wg3di2ur1d
    @user-wg3di2ur1d4 ай бұрын

    ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் வாழ்த்துக்கள்

  • @vasanthanatraj6830
    @vasanthanatraj68304 ай бұрын

    SRI RAMA JAYA RAMAJAYA JAYA RAMA

  • @Rgp0907
    @Rgp09074 ай бұрын

    தர்மத்தின் வடிவம் ஸ்ரீ ராமன் 🛕🙏

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram86244 ай бұрын

    அருமை அம்மா உங்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கட்டும் ஜெய்ராம்

  • @gmailut
    @gmailut4 ай бұрын

    வரிகள் அருமை.... மிகவும் அருமை.... வாழ்த்துக்கள்....

  • @harshshah7380

    @harshshah7380

    4 ай бұрын

    Which language song

  • @radhakrishnan9360
    @radhakrishnan93605 ай бұрын

    மிக்க அருமை ஜெய் ஸ்ரீ ராம்❤ராம் 🙏🙏🙏

  • @sathishjothi2127
    @sathishjothi21275 ай бұрын

    ஜெய் ஸ்ரீ ராம் 🚩🚩🚩

  • @sirugaishyam2000
    @sirugaishyam20004 ай бұрын

    🪔🙏🏼 ஜெய் ஸ்ரீ ராம்... 🙏🏼🪔

  • @balakrishnamurthy5410
    @balakrishnamurthy54105 ай бұрын

    Sriram Jayram jaya Jaya Jayaram மிகவும் அருமை❤ ❤❤,

  • @subashbose1011
    @subashbose10115 ай бұрын

    கண்ணீரே வந்துவிட்டது 🙏🙏🙏

  • @kailasamseshaiyer2274
    @kailasamseshaiyer22745 ай бұрын

    அருமை அருமை ஸ்ரீராம் ஜெயராம்

  • @knarayanan7883
    @knarayanan78835 ай бұрын

    ப்ரமாதம் ஜெய் ஸ்ரீராம.

  • @indirajoshi9546
    @indirajoshi95465 ай бұрын

    Ram Ram

  • @vijayalakshmivenkataraman9186
    @vijayalakshmivenkataraman91865 ай бұрын

    ப்ரமாதம். ஸ்ரீராம ஜய ராம ஜயஜய ராம.🙏🙏

  • @Munisamy_balakrishnan62
    @Munisamy_balakrishnan624 ай бұрын

    நன்றி. நன்றி. நன்றி...

  • @bobbysworld1588
    @bobbysworld1588Ай бұрын

    வார்த்தைகள் இல்லை உணர்ச்சிகளை விவரிக்க...பாடலை திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கிறேன்

  • @karikuruvi
    @karikuruvi4 ай бұрын

    நீங்கள் நீண்ட ஆயுளும் மங்களத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @sarasaramansarasa5968
    @sarasaramansarasa59684 ай бұрын

    டிஸ்கிரிப்ஸனில்பாடல் வரிகளை தந்தால் மிகவும் நன்றாக இருக்கும் சகோதரி

  • @ravichandranravichandran
    @ravichandranravichandran5 ай бұрын

    ஹரி ஓம் 🙏 ஜெய் ஶ்ரீ ராம் 🙏

  • @user-dq6lz6ez4e
    @user-dq6lz6ez4e4 ай бұрын

    ஒவ்வொரு செங்கல்லும் ஒவ்வொரு இதயம் 😢

  • @k.srinivasarangan9538
    @k.srinivasarangan95385 ай бұрын

    ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம

  • @kalyanakrishnan392
    @kalyanakrishnan3925 ай бұрын

    அற்புதம் ஆனந்தம் ராம் ராம்

  • @priyavadhula4436
    @priyavadhula44364 ай бұрын

    Ayodhi Raman vandhAn, engal arundhava payanum vandhAn🙏🙏🙏🙏

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan95023 ай бұрын

    100 முறை கேட்டிருப்பேன்.

  • @dhivakarank113
    @dhivakarank1135 ай бұрын

    ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராம 🙏

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru5 ай бұрын

    நல்லது நன்றி

  • @sathasivan7965
    @sathasivan79655 ай бұрын

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @balakrishnamurthy5410
    @balakrishnamurthy54105 ай бұрын

    மிகவும் அருமை

  • @saisheela3135
    @saisheela31355 ай бұрын

    Excellent enjoy with full feeling ஸ்ரீ ராம் jaya ram

  • @maxmueller6195
    @maxmueller61955 ай бұрын

    Sindhu mam and team hats off !! What a rendition .. awesome … woke up and saw your tweet on my feed and listened to this .. the lyrics and especially not only gives bhakthi but also courage and patriotism .. simply superb

  • @user-ew6pw9yt2x
    @user-ew6pw9yt2x4 ай бұрын

    உலகமே ஸ்ரீ ராமா மாயம்

  • @rahulanddhanu9538
    @rahulanddhanu95384 ай бұрын

    ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம அயோத்திராமன் வந்தான்-எங்கள் அருந்தவப் பயனும் வந்தான் பயமற்ற தேசம் என்னும்-பண்பை பறைசாற்றி பாலன் நின்றான் தாயான தேசத்தின் தருமமே ராமன் தேயாத தருமத்தின் உருவமே ராமன் சாயாத உறுதியின் ஊற்றாக வந்தான் ஓயாத பக்தியின் பலனின்று தந்தான் சேவகர் செய்த செயலை -இன்று தேவரும் வாழ்த்துகின்றார் பாவங்கள் போக்கும் ராமனின்-நாமம் பாரெலாம் கேட்கு தம்மா ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம ஸ்ரீராம ஜெயராம ஜெய ராம

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan90074 ай бұрын

    Sri Ram Jaya Ram 🙏

  • @ravisankar419
    @ravisankar4195 ай бұрын

    மிகவும் மிகவும் அருமை. Sri Rama Jaya Rama

  • @vadivelr1139
    @vadivelr11395 ай бұрын

    ஜெய் ஸ்ரீராம்

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal83484 ай бұрын

    I must submit my sincere thanks to the Singers for bringing this beautiful song with very good lyrics.

  • @mrudangopasana
    @mrudangopasana5 ай бұрын

    Feeling divine . Jai Shriram

  • @JanakiJRaman
    @JanakiJRaman5 ай бұрын

    Super, arumai mangalam thangattum!! Mei Silirkkum paadal.

  • @santhikannan1047
    @santhikannan10475 ай бұрын

    Radhe Krishna 🙏 arumai arumai arumai excellent rendition 🎉❤

  • @mirasiyer
    @mirasiyer5 ай бұрын

    ராம் ராம்

  • @forabetterlife4287
    @forabetterlife42875 ай бұрын

    Divine Jai Shree Rama 🚩🚩

  • @SurajThakur-fy3nh
    @SurajThakur-fy3nh4 ай бұрын

    Jai shree Ram 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Jai shree Ram

  • @mayamohini5447
    @mayamohini54474 ай бұрын

    No words to comment. Salutations

  • @cncindiatools6078
    @cncindiatools60784 ай бұрын

    SUPER,JAY SHREE RAM

  • @jeyalakshmi7689
    @jeyalakshmi76895 ай бұрын

    God bless u mam...what a magical voice u have...touches the soul....

  • @mahalaxmisamuthiram8845
    @mahalaxmisamuthiram88454 ай бұрын

    Jai shree Ram.. after listening this song I am craze fan of you... what a beautiful lyrics and what a powerful voice.. tears filled in my eyes🥺🥺 ... Great voice maam... what a bhakti... Thank you so much for giving such a beautiful song.... Hats off.. 😊😊🙏🙏🙏

  • @ashokthiagarajan9852
    @ashokthiagarajan98525 ай бұрын

    Arumai Jai Sriram

  • @npnandhakumaran6047
    @npnandhakumaran60474 ай бұрын

    Jai sree ram 🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️🔥🔥🔥🔥💞

  • @karthickappu5855
    @karthickappu58555 ай бұрын

    Sri Rama Jaya Rama

  • @ilangovanrathinasamy3667
    @ilangovanrathinasamy36674 ай бұрын

    I never move to next song of Lord Sita Ram... "Little Ram come back to Ayothi" .. This song is enough...words, that voice. simply Divine...

Келесі