அவிநாசி நபரின் ‘அமால் டுமால்’ ஆட்டோ: சொகுசு காரை மிஞ்சும் வசதிகள் | Innovative Auto

போலியோ நோயால் இடது கால் பாதிக்கப்பட்ட அருண், கார் ஓட்ட வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்ற பல யோசனைகள் செய்துள்ளார். அதில் ஒன்று தான் 'அமால் டுமால்' ஆட்டோ.
'அமால் டுமால்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆட்டோவில், சொகுசு காரில் உள்ள முக்கிய வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
#TamilNadu #Car #Auto
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - bbctamil

Пікірлер: 84

  • @bharatnil4759
    @bharatnil47593 жыл бұрын

    கார் ஓட்ட முடியலைனா என்ன. நாமே நமக்கான காரை உருவாக்குவோம். வேற லேவல் தோழா.👍👍

  • @shivag5067
    @shivag50673 жыл бұрын

    BBC news வரைக்கும் அவிநாசிய famous பண்ணிட்டாரு அண்ணே வாழ்த்துக்கள்👍

  • @rkvlogs7874

    @rkvlogs7874

    3 жыл бұрын

    I'm annur

  • @aadnan111222

    @aadnan111222

    3 жыл бұрын

    Brother BBC tamil is dubakoor

  • @rammc007
    @rammc0073 жыл бұрын

    நினைச்சது கிடைக்க வில்லை என்றால் இருப்பதை எப்பிடி சிறப்பாக வைத்து வாழலாம் என்பதற்கு இந்த வீடியோ பதிவு ஒரு சிறந்த உதாரணம்

  • @souravsathish8663
    @souravsathish86633 жыл бұрын

    புதுப் பொருளுக்கு ஆசப்படாம...இருக்கிறதை நல்லபடியா வச்சு வாழவேண்டும் என்பதை உணர்த்துகிறார்

  • @jonjones18
    @jonjones183 жыл бұрын

    Keep rising No excuses This man is awesome 😎

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt3 жыл бұрын

    சூப்பர் தலைவர் நீங்க மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 😊

  • @RamjiDoTheNew

    @RamjiDoTheNew

    3 жыл бұрын

    இவரின் contact number கிடைக்குமா??? தோழர்

  • @MaheshMahesh-ye4rt

    @MaheshMahesh-ye4rt

    3 жыл бұрын

    @@RamjiDoTheNew kandippa

  • @MaheshMahesh-ye4rt

    @MaheshMahesh-ye4rt

    3 жыл бұрын

    @@RamjiDoTheNew neenga indian railways alp yaa

  • @RamjiDoTheNew

    @RamjiDoTheNew

    3 жыл бұрын

    @@MaheshMahesh-ye4rt no Bro

  • @RamjiDoTheNew

    @RamjiDoTheNew

    3 жыл бұрын

    @@MaheshMahesh-ye4rt contact number send me Bro

  • @jaleelahamed1768
    @jaleelahamed17683 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோ அருமை துணிவே துணை

  • @leninr3732
    @leninr37323 жыл бұрын

    பாக்கும்போதே ஒட்டனும் போல ஆசையா இருக்கே,வாழ்த்துக்கள் அண்ணா

  • @natarajang4103
    @natarajang4103 Жыл бұрын

    உங்கள் திறமை பாராட்டு குறியது.

  • @karthikeyans6683
    @karthikeyans66833 жыл бұрын

    👌👍💪 தலைவரே

  • @BRasulboy
    @BRasulboy3 жыл бұрын

    பெட்ரோல் விலையை நினைத்தால் தான் கவலையா இருக்கு எப்படி சமாளிக்க போறிங்கனு 😌

  • @alagarrajb9130
    @alagarrajb91303 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா செமயா பன்னீருக்கீங்க

  • @yaathumoore360
    @yaathumoore3603 жыл бұрын

    உங்கள் சந்தோஷம் எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது

  • @saravanankumar2971
    @saravanankumar29713 жыл бұрын

    Atha solrappa antha manusan mugathula irukkura santhosatha paarunha. Atha sir kadavul.

  • @betsybasker1184
    @betsybasker11843 жыл бұрын

    God bless this hardworking man. Hats off anna. We live in a world where ppl are lazy and aim to live out of others earning, u are a role model...

  • @user-bs1xv5xg1m
    @user-bs1xv5xg1m3 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரரே

  • @vaithi2
    @vaithi23 жыл бұрын

    அருமையான யோசனை

  • @husmanhusman3082
    @husmanhusman30823 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @mohamedsafiq8712
    @mohamedsafiq87123 жыл бұрын

    Arumai sir super ungal mugathil alavilla sandhosam adai parkum poludhu yenkkum sansosam sir

  • @AkbarAli-nc5pl
    @AkbarAli-nc5pl3 жыл бұрын

    ஒரு மண்ணும் இல்லாத விஷயத்திற்கு ஒன்றை மணி நேரம் இது ஒரு அருமையான தனி மனித ஆசை மட்டும் இல்லை ஒட்டு மொத்த மனித உணர்வு பூரணமான விஷயத்திற்கு ௐன்றரை நிமிஷம் விளங்கிடும் BBC

  • @udhayavan5333
    @udhayavan53333 жыл бұрын

    Really hats off to you👏👏👏👏👏👏💕

  • @Habibulla.M
    @Habibulla.M3 жыл бұрын

    அருமை

  • @merlinefernando3234
    @merlinefernando32343 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @murphyslaw2366
    @murphyslaw23663 жыл бұрын

    Vaalthukal

  • @laksmanan405
    @laksmanan4053 жыл бұрын

    Vera level 👌

  • @kiranmarin5968
    @kiranmarin59683 жыл бұрын

    Awesome

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan89733 жыл бұрын

    Innovative idea. Good luck 👍

  • @cirilciril2797
    @cirilciril27973 жыл бұрын

    Great nanba...

  • @rt.manikandan9870
    @rt.manikandan98703 жыл бұрын

    Very nice 👌

  • @thayaparansivarajah6083
    @thayaparansivarajah60833 жыл бұрын

    Your communication skills excellent

  • @jayakrishnan8053
    @jayakrishnan80533 жыл бұрын

    Your auto resembles S CLASS BENZ.CONGRATS bro.

  • @naizernazeer7243
    @naizernazeer72433 жыл бұрын

    Superb

  • @karki_dilip_
    @karki_dilip_3 жыл бұрын

    Super na

  • @mariswaranmani290
    @mariswaranmani2903 жыл бұрын

    Super sir

  • @ashoksurya_saravanan
    @ashoksurya_saravanan3 жыл бұрын

    Super 👍👌👌👌

  • @sdharmendra6166
    @sdharmendra61663 жыл бұрын

    Very nice anna

  • @parthibanparthi2215
    @parthibanparthi22153 жыл бұрын

    Super sir sulutesir

  • @mohanks4656
    @mohanks46563 жыл бұрын

    Super na...

  • @atthemjaagu6956
    @atthemjaagu69563 жыл бұрын

    Motivational

  • @moveitstime
    @moveitstime3 жыл бұрын

    Super vehicle

  • @greentrips01
    @greentrips013 жыл бұрын

    Audi A6 காரையே சொகுசு கார் இல்லனு சொல்லுறாங்க... (Pubg madan wife)

  • @user-oj5yu3xr7u
    @user-oj5yu3xr7u3 жыл бұрын

    பிபிசி டிரிப் சுப்பர்.

  • @sktamil2969
    @sktamil29693 жыл бұрын

    Itha alteration pannavan vera level

  • @alifimam7676
    @alifimam76763 жыл бұрын

    👍👍👍

  • @keepgoing6430
    @keepgoing64303 жыл бұрын

    Even few cars have remote window access ..

  • @petlover7782
    @petlover77823 жыл бұрын

    😲❣️

  • @n.s.k7473
    @n.s.k74733 жыл бұрын

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @aathi1464
    @aathi14643 жыл бұрын

    ❤❤

  • @aravinthall2070
    @aravinthall20703 жыл бұрын

    ❤️

  • @drdoom1600
    @drdoom16003 жыл бұрын

    Madan op sogusu car wida idu parawala super

  • @jerishthoughts
    @jerishthoughts3 жыл бұрын

    Super but auto gear car vangalamae because right leg nalla erukula

  • @sumisukeda8062
    @sumisukeda80623 жыл бұрын

    👌👌👌🙏🙏🤝🤝🤝

  • @appumano8419
    @appumano84193 жыл бұрын

    Intha auto full video in BRAIN MASK KZread chennal intha auto ku brain mask than name vecharu 😄😄 'amal dumal' .... THANK ME LATER 😜

  • @ambuboys4086
    @ambuboys40863 жыл бұрын

    🙏🙏🙏🙏🤙

  • @selvarajahjasian2397
    @selvarajahjasian23973 жыл бұрын

    😘👏👏👏👍👍👍💪💪💪

  • @udayarajahnadarajah9092
    @udayarajahnadarajah90923 жыл бұрын

    What's a point of decorations ?,safety is important

  • @aadnan111222
    @aadnan1112223 жыл бұрын

    எவ்ளோ கஷ்டப்பட்டு ரெடி பண்ணி இருக்கிறார் நீங்க அத அமால் டுமால் னு சொல்றீங்களா

  • @rishard172
    @rishard1723 жыл бұрын

    Auto auto than car car than

  • @SaiKumar-yt2bx
    @SaiKumar-yt2bx5 ай бұрын

    Enga sir ready pandringa

  • @ganeshkarthik440
    @ganeshkarthik4403 жыл бұрын

    Aiya automatic car vanguna mudinchuthe aiya

  • @_.ra.r._one7268
    @_.ra.r._one72683 жыл бұрын

    Audi A6 budget car iku tough kuduka oru sogusu auto da elei

  • @abdulaseesasees6662
    @abdulaseesasees66623 жыл бұрын

    ഇതിന് എത്രയാകും.

  • @SALMANFARIS-er9zl
    @SALMANFARIS-er9zl3 жыл бұрын

    Kadavulin arutkudayai onardaar

  • @senthamizhan887
    @senthamizhan8873 жыл бұрын

    When it comes to innovation, kongu people are second to none! I'm a Madraskaaran btw!

  • @SaiKumar-yt2bx
    @SaiKumar-yt2bx5 ай бұрын

    Enga sorry ready pandringa

  • @kadernainamohammed2646
    @kadernainamohammed26463 жыл бұрын

    வால்துக்கல்அண்ணா.முயர்சிதிறுவிணையாக்கும்...

  • @srinivasank701
    @srinivasank7013 жыл бұрын

    நெறைய செலவாகிஇருக்கும்

  • @user-ii6qg5pq5g
    @user-ii6qg5pq5g3 жыл бұрын

    👍👍👍