Avathi Thanilea Piranthu அவனிதனிலே பிறந்து-திருப்புகழ்

திருப்புகழ் - பழனி
அருமையான குரலில் பாடியவர்
திரு.சம்பந்தம் குருக்கள்

Пікірлер: 25

  • @damuraviravi966
    @damuraviravi9668 ай бұрын

    இப்பாடல் பாடிவர்க்கு நன்றி நன்றி நன்றி

  • @damuraviravi966
    @damuraviravi9667 ай бұрын

    அற்புதம் அமைதி ஆனந்தம் ஆரோக்கியம்

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 Жыл бұрын

    Ungal kuralukku nan adimai.ayya.

  • @AsokanThirugnanam
    @AsokanThirugnanam11 ай бұрын

    முருகா முருகா

  • @damuraviravi966
    @damuraviravi9668 ай бұрын

    அற்புதமான அமுதம்

  • @muruganaruna3357
    @muruganaruna3357 Жыл бұрын

    வேதவாக்கு தேவகானம் வேதநாவிற்கு நன்றி அருள் அருமை அண்ணா 🌹🌹❤❤🙏🙏🙏

  • @kesavanviswanathan8801
    @kesavanviswanathan88012 жыл бұрын

    அருமை ஐயா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

  • @elumalaik4585

    @elumalaik4585

    5 ай бұрын

    😂

  • @GanesanK-rq9bv
    @GanesanK-rq9bv10 ай бұрын

  • @meenakshiramachandran4176
    @meenakshiramachandran41762 жыл бұрын

    indha kuralil bakthi enaku therigarathu. nandri

  • @tdsundaram1156
    @tdsundaram11562 жыл бұрын

    Wt a song , sung wonderfully . 🙏

  • @amjethbaba
    @amjethbaba3 жыл бұрын

    அருமை ஐயா..🙂

  • @vanjikumarvanjikumar4153
    @vanjikumarvanjikumar41532 жыл бұрын

    Sir mb3 songs irukka indha song..ring tone ah vaikka,...கேட்க கேட்க இனிமை

  • @dhineshthangavelphysio

    @dhineshthangavelphysio

    2 жыл бұрын

    Convert this video to MP3 through online. ytmp3.cc/youtube-mp3/

  • @mohandas4070
    @mohandas40702 жыл бұрын

    சூப்பர்

  • @umaannamalai2183
    @umaannamalai21833 жыл бұрын

    Arumai Ayya

  • @kulasekaramanavalaramanuja879
    @kulasekaramanavalaramanuja879 Жыл бұрын

    அழகு அழகாய்

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 Жыл бұрын

    So beauty voice .

  • @arokkiaaro5986
    @arokkiaaro59862 жыл бұрын

    Voice 👌 entha pata ketale🙏🙏🙏

  • @koksthottam7715
    @koksthottam77152 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthishanthidhamotharan4344
    @shanthishanthidhamotharan43442 жыл бұрын

    🙏

  • @balajivenkatesan5131
    @balajivenkatesan51312 жыл бұрын

    yaar paadiyadhu?

  • @prapanjamsriprapanjam5010
    @prapanjamsriprapanjam50102 жыл бұрын

    தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான ......... பாடல் ......... அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த ...... கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அவனிதனிலே பிறந்து ... இந்த பூமியிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து ... குழந்தை எனத் தவழ்ந்து அழகு பெறவே நடந்து ... அழகு பெறும் வகையில் நடை பழகி இளைஞோனாய் ... இளைஞனாய் அருமழலையே மிகுந்து ... அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர குதலை மொழியே புகன்று ... குதலை மொழிகளே பேசி அதிவிதம் அதாய் வளர்ந்து ... அதிக விதமாக வயதுக்கு ஒப்ப வளர்ந்து பதினாறாய் ... வயதும் பதினாறு ஆகி, சிவகலைகள் ஆகமங்கள் ... சைவ நூல்கள், சிவ ஆகமங்கள், மிகவுமறை ஓதும் அன்பர் ... மிக்க வேதங்களை ஓதும் அன்பர்களுடைய திருவடிகளே நினைந்து துதியாமல் ... திருவடிகளையே நினைந்து துதிக்காமல், தெரிவையர்கள் ஆசை மிஞ்சி ... மாதர்களின் மீது ஆசை மிகுந்து வெகுகவலை யாய்உழன்று ... அதன் காரணமாக மிக்க கவலையுடன் அலைந்து திரியும் அடியேனை ... திரிகின்ற அடியேனை, உன்றன் அடிசேராய் ... உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா? மவுன உபதேச சம்பு ... சும்மா இரு என்ற மெளன உபதேசம் செய்த சம்பு, மதியறுகு வேணி தும்பை ... பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை, தும்பைப்பூ மணிமுடியின் மீதணிந்த மகதேவர் ... தன் மணி முடியின் மேலணிந்த மகாதேவர், மனமகிழவே அணைந்து ... மனமகிழும்படி அவரை அணைத்துக்கொண்டு ஒருபுறமதாகவந்த ... அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த மலைமகள் குமார ... பார்வதியின் குமாரனே துங்க வடிவேலா ... பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை உடையவனே பவனி வரவே உகந்து ... இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு மயிலின் மிசையே திகழ்ந்து ... மயிலின் மேல் ஏறி விளங்கி படி அதிரவே நடந்த ... பூமி அதிரவே வலம் வந்த கழல்வீரா ... வீரக் கழல் அணிந்த வீரனே பரம பதமே செறிந்த ... மோட்ச வீட்டில் பொருந்தி நின்று முருகன் எனவே உகந்து ... முருகன் என விளங்கி பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே. ... பழனிமலையில் வீற்ற பெருமாளே.

  • @vinayselvaraj0709

    @vinayselvaraj0709

    Жыл бұрын

    மனமார்ந்த நன்றிகள் ஐயா!!

  • @ranganayakib137

    @ranganayakib137

    Жыл бұрын

    மனதை உருக்கும் பாடல்

Келесі