அவசரம்… விஜய்யின் பார்வைக்கு இந்த வீடியோ போகுமா? Urgent... Will this video go to Vijay's view?

Ойын-сауық

#thalapathyvijay #neet #neetexam #anjaamai #tamilnews #tamilnadunews
#valaipechuanthanan #valaipechuanthananinterview #tamilcinema #tamil #tamilnadunews #rajinikanth #kamalhaasan #thalapathy #vijay #newsandviewstamil #dmk #aiadmk #seeman #naamtamilar #goat #goatupdate #goatsong
NEWS AND VIEWS TAMIL
/ @anthananshanmugam5076
/ valaipechuanthanan33
x.com/Anthanan_Offl
/ valaipechuanthanan
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news, CINEMA NEWS

Пікірлер: 76

  • @ValaiPechuAnthanan
    @ValaiPechuAnthananАй бұрын

    www.youtube.com/@anthananshanmugam5076

  • @mastermind918
    @mastermind918Ай бұрын

    இந்த அஞ்சாமை படத்தின் ரிவ்யூ உங்கள் சேனலில் வரவே இல்லையே😂

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772Ай бұрын

    முதல்வர் ஆனதும் நான் போடும் முதல் கையெழுத்து 'நீட்' டுக்கு எதிரான கையெழுத்துதான் என்று நீட்டி முழங்கினாரே ஒரு சோணகிரி...அதனிடம் நேரடியாக கேளுங்க சார்.

  • @savithrisambamurthy8062
    @savithrisambamurthy8062Ай бұрын

    Mr.Anthanan do say false info. First NEET exam in TN was on 5th May 2013.....how are you saying BJP brought NEET?....movies are just entertainment.

  • @prakchand007
    @prakchand007Ай бұрын

    Muttal thanamana pechu andhanan sir neenga pesuradhu.

  • @franklin2608
    @franklin2608Ай бұрын

    திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு நான் ஒரு திரைப்பட ரசிகனாக இருந்தேன் இப்போது என்னோட வயது 30 இப்போது எனக்கு திரைப்படம் முக்கியமாக படவில்லை ஒரு காலத்தில் 5 படத்தை ஒரே நாளில் பார்த்திருக்கேன்😂

  • @paramaguru6468
    @paramaguru6468Ай бұрын

    Sir, why u guys from valai pechu have not reviewed or promoted the movie in your channel ????? When it was released.

  • @rajeshattitude
    @rajeshattitudeАй бұрын

    NEET ஐ கொண்டு வந்தது காங்கிரஸ்+DMK ... வரலாறு மிக முக்கியம் அமைச்சரே

  • @selvakumaraasai2205
    @selvakumaraasai2205Ай бұрын

    All is well Thalapathy time to let 👑

  • @venkatvenkatraman309
    @venkatvenkatraman309Ай бұрын

    முதலமைச்சர் love today படம் பார்க்க நேரம் உள்ளது. அஞ்சாமை என்ற நல்ல திரைப்படத்தை பார்க்க பாவம் அவருக்கு நேரம் இல்லை.

  • @Rajavvs756
    @Rajavvs756Ай бұрын

    சார் இந்த திரைப்படத்தை பற்றி நீங்கள் திரும்பத் திரும்ப பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.... இது போன்ற திரைப்படங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்கிற உங்களது முயற்சி பாராட்டுக்குரியது...... என்ன செய்வது சார் நிறைய திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிடப்படவில்லை.... நீங்கள் சொல்வது போல அரசியல்வாதிகளும் பெரிய நடிகர்களும் திரைப்படத்தை பற்றி பேசினால் இதற்கு உதவிகரமாக இருக்கும்...... உங்களது இந்த தனி முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுபோன்ற நல்ல திரைப்படங்கள் வரும் போது மக்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சியை தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்......😊

  • @karthikeyans1472
    @karthikeyans1472Ай бұрын

    Art 370 Kerala story padam lam varapo ipd promotion paniya thala

  • @ThalapathyVivekMech
    @ThalapathyVivekMechАй бұрын

    TVK ❤ Thalapathy vijay❤🎉

  • @sprabhu6669
    @sprabhu6669Ай бұрын

    காலையில் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தான் இந்த படம் பார்க்க சென்றேன் படம் முடிந்து கணத்த இதயத்துடன் தான் வெளியே வந்தேன் 🎉❤

  • @thunderop1158
    @thunderop1158Ай бұрын

    Justice for Anjaamai

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242Ай бұрын

    நல்ல படத்திற்கு ஊடக விளம்பரம் தேவை இல்லை. வாய் வார்த்தை விளம்பரமே போதுமானது. உதாரணம் 'மஞ்சுமல் பாய்ஸ்'

  • @ravimtts
    @ravimttsАй бұрын

    For your info, NEET was brought by Congress government and DMK was part of it

  • @batmanbegins7691
    @batmanbegins7691Ай бұрын

    இதுவே மலையாள படமா இருந்தா நம்மாளுங்க வீட்டுக்கேக் கூப்பிட்டுப் பாராட்டுவானுங்க.

  • @rajanbose1
    @rajanbose1Ай бұрын

    NEET is good, just political parties doing politics

  • @harikrishnan.g.t3463
    @harikrishnan.g.t3463Ай бұрын

    Super sir🎉

  • @mufeezazam4763
    @mufeezazam4763Ай бұрын

    இந்த அஞ்சாமை படத்தின் ரிவ்யூ உங்கள் சேனலில் வரவே இல்லையே

  • @srishastihasri631
    @srishastihasri631Ай бұрын

    True

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3gАй бұрын

    உணவே மருந்து

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3gАй бұрын

    உடல் உழைப்பு செய்ய வேண்டும் நாம் அனைவரும்

  • @anbu1074
    @anbu1074Ай бұрын

    Dae DMK 200 rupees kothadimai nalla katharuu😂

  • @MohammadHasik-hp6rm
    @MohammadHasik-hp6rmАй бұрын

    எங்க ஊர்ல பல தியேட்டர் இருந்தாலுமே ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் தான் ஒரு ஷோ ஓடுது நானும் பலரிடம் போய் அந்த படத்தை பாருங்கள் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றேன் ஆனால் யாரும் ப்ரோக்ராம் மாதிரி தெரியல ஏன் ரஜினி சார் இந்த படத்தை நான் பார்க்கவில்லையா நீங்க தான் பார்க்க சொல்லுங்க ரஜினி கிட்ட சொல்லுங்க

  • @RaviDr-ej2bi
    @RaviDr-ej2biАй бұрын

    Exam hall ah Bluetooth device irukanu check panna mana ulaichal ah... Ennada pesuringa

  • @Bangalore..man.....
    @Bangalore..man.....Ай бұрын

    Periya nadigan yaravadhu nallavagala erundha parvala yellarum kasukaga aliranga appuram yeppadi nalla padathu ku support panvaga...Inga nallava vaala mudiyadhu...😭😭

  • @sprabhu6669
    @sprabhu6669Ай бұрын

    வலைப்பேச்சில் ஏன் திரை விமர்சனம் செய்யவில்லை

  • @jonathanjacob.3613
    @jonathanjacob.3613Ай бұрын

    First Valai pechu channel la, why review podala?

  • @Sbstudios45
    @Sbstudios45Ай бұрын

    😂😂 y avasaram.. Payment baakiya😂😂

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178Ай бұрын

    Whatever you say is 100% right - reality that every Leader incl Vijay know that Neet cannot be abolished from India unti Modi is there in Rule - you take 10000 movies but here Youngster are more interested movie like Animal only - so no use you shouting here ; All youngsters have to come out and same like Jallikattu - India wide protest have to happen - even that will not shake Modi as you saw what happened to Punjab Farmers so what Modi is thinking only that will happen in India

  • @veerud
    @veerudАй бұрын

    NEET was introduced by Congress & DMK.... Pls correct your statement Sir

  • @ArunKumar-yz3df
    @ArunKumar-yz3dfАй бұрын

    Neenga Solradhu Correct But Inthe Padam Ellarukum Connect Agadhu

  • @jeyasankaran773
    @jeyasankaran773Ай бұрын

    Manasatchiyodu oru video 🙏

  • @srivathsonsam406
    @srivathsonsam406Ай бұрын

    DMK Neet ozhippom nu sonnadhu ennachu ?

  • @SKMOdishafilm25
    @SKMOdishafilm25Ай бұрын

    ' நீட் ' விசயத்தை அரசியல்வாதி பேசினால் கட்சிக்கு லாபம். மற்றவர்கள் நீட் குறித்து பேசி... .. அதை ஒரு அரசியல்வாதி பாராட்டினால் அவருக்கு என்ன லாபம். ??? ஓட்டு தான் ...இது மெய்யடா வெறும் கரன்சி தேடும் கையடா.

  • @EshaSampangi
    @EshaSampangiАй бұрын

    Irundalam.maraidalam.persolam.anitha.papa

  • @p.chandrasekarp.chandrasek4452
    @p.chandrasekarp.chandrasek4452Ай бұрын

    Ellam sari tha.but neenga 3 perum ean same movie ku review podala..

  • @jaseemab
    @jaseemabАй бұрын

    Sir, இந்த படம் நல்ல படம். அதன் கருத்தும் தெரிந்தது So மக்கள் இதை ஏன் தியேட்டரில் போய் பார்க்கனும், OTT யில் வரட்டும் பார்ப்போம் என இருக்கிறார்கள் எனவே படத்தை தருபவர்கள் அதை OTT ன் விர் பனைக்கு ஏற்ற மாதிரி தந்திருக்க வேண்டும் அது அவர்கள் தவறு.

  • @dinendran_lj
    @dinendran_ljАй бұрын

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432Ай бұрын

    we dont need NEET.. all people should watch this anjamai movie

  • @mr.tamila4141
    @mr.tamila4141Ай бұрын

    நீங்கள் ஏன் விமர்சனம் போட வில்லை

  • @user-nd9so6jp5l
    @user-nd9so6jp5lАй бұрын

    First you people review that movie

  • @mageshkumar2641
    @mageshkumar2641Ай бұрын

    Firstu neega review panirugalamla in valaipechi channela??? Mathavana blame panatha inta voice ah???

  • @SathishKumar-lz3yf
    @SathishKumar-lz3yfАй бұрын

    Super Anna ❤❤❤❤❤

  • @glowlight6454
    @glowlight6454Ай бұрын

    Sariya ivvaluvu pesura neenga en valaipechi la review podala

  • @Sanjay-uo4ev
    @Sanjay-uo4evАй бұрын

    Always love your videos anthanan sir.

  • @mkkmuthu87
    @mkkmuthu87Ай бұрын

    Vijay vandhu Auto kannadiya thiruppana …. Auto start aaguma…. Pa 🤯

  • @gunasekaranguruswamy5500
    @gunasekaranguruswamy5500Ай бұрын

    Neet exam konduvanthadhu dmk Congress

  • @mastermind918
    @mastermind918Ай бұрын

    நீட் தற்கொலைகளை பற்றி பேசுகிறீர்கள் நீட் தேர்வுக்கு முன்பு எத்தனை ஏழை மாணவர்கள் மருத்துவம் படித்தார்கள் மேலும் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை புள்ளி 5 சதவீதம் கூட இல்லை 😢 இப்பயாச்சும் 7.5 இட ஒதுக்கீடு இருக்கு 😢

  • @Kudikaaran
    @KudikaaranАй бұрын

    Jooo Goundamani ennum usoorada thaan irukkaaru,

  • @aruldairys8789
    @aruldairys8789Ай бұрын

    Ivlo pesura neenga intha patathukku yen review potala ungalukku antha patathu mela akkarai irunthuruntha release ana udane ne review potrukksnum

  • @by2coffee
    @by2coffeeАй бұрын

    Sir one correction - NEET was introduced during congress regime in 2012 but due to multiple issues at state level it only got introduced in 2013, but due to legal hassles 2014 and 2015 couldn't be conducted and phase 1 took place in 2016 only..I know you have karuthu verupaadu when it comes to BJP, but please get your facts right it was congress and later in taken forward by BJP, but you conveniently forgot all those and simply made a remark that it was introduced by BJP and hence it's faulty..kindly request you to state facts as is and don't paint a wrong picture..

  • @user-qx3gl2td2w
    @user-qx3gl2td2wАй бұрын

    Neet BJP கொண்டு வரல காங்கிரஸ் கொண்டு வந்துதது

  • @JayaBharathi-hz6hn
    @JayaBharathi-hz6hnАй бұрын

    Neet la ban panna mudiyathu

  • @sanjaynarayanamoorthy1749
    @sanjaynarayanamoorthy1749Ай бұрын

    Thanks Andhanan Sir for your video. Our Assistant director crews are very happy. We have passed this video to our director.

  • @santoshr4212
    @santoshr4212Ай бұрын

    Dalit parthe padam yedutha hit, dmk propaganda movie edutha odum

  • @mkthiru2399
    @mkthiru2399Ай бұрын

    அண்ணே நீட்ட கொண்டு வந்தது காங்கிரஸ்.... நீட்ட புடிச்சுக்கிட்டது பிஜேபி... இப்போ நீங்க வந்து தப்பா சொல்லாதீங்க பிஜேபி தான் கொண்டு வந்துச்சுன்னு.... நீங்களும் இப்படி சொல்லலாமா நீங்க எவ்வளவு பெரிய அறிவாளி.....

  • @Ash-io2wr
    @Ash-io2wrАй бұрын

    Stop this propaganda taminadu. Start growing

  • @user-uj7ky5lk9h
    @user-uj7ky5lk9hАй бұрын

    Nenka aen nalla vimarsanam pannala

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824Ай бұрын

    NEET konduvandhadhu Congress in 2013. Don't spread LIES Mr Ananth. Kevalam jenmam poi pesi pozapa Nadathateenga... Mudal signature Neet vilakku sonavarai pathi oru varthai illai

  • @nkhanremo
    @nkhanremoАй бұрын

    தனி மனித உணர்தல், விழிப்புணர்வு இன்றி திரைப்படங்கள் மூலம் பொறச்சி ஏற்படுத்த இயலாது என்பது தங்களுக்கு நன்றாகவே தெரியும் அந்தணன் ஐயா. தமிழில் சின்ன பட்ஜெட் படங்கள் வெளி வந்தாலே பெரும் புரட்சி. தரமான சின்ன பட்ஜெட் படங்கள், அதன் தயாரிப்பு, கலைஞர்கள் வாழ்வு ?

  • @ishgowsi6580
    @ishgowsi6580Ай бұрын

    நீட் கொண்டு வந்தது யாரு

  • @ravichandrannallaiah5676
    @ravichandrannallaiah5676Ай бұрын

    சீமானை அழைத்து படத்தை காட்டி இருந்தால் அவர் ஒரு மணிநேரம் பேட்டி கொடுத்து ப்ரமோசன் செய்து இருப்பார் இயக்குனர் தயாரிப்பாளர் என்ன யோசிச்சானுங்கனு தெரியவில்லையே

  • @tamilkingdom7338
    @tamilkingdom7338Ай бұрын

    என்னையா பாக்கிஸ்தான் ஆர்மியில சேர்ந்திட்டியா யூனிபோர்ம் எல்லாம் கொடுத்திருக்கிறாங்க

  • @ravichandrannallaiah5676
    @ravichandrannallaiah5676Ай бұрын

    சீமானை குப்பை படத்தை பார்க்க அழைத்தால் கூட வந்து பார்த்து பேசி விளம்பரம் செய்வார் இந்த படத்தை தயாரித்த இயக்கியவர் களுக்கு அந்த அக்கரை இருந்ததா என்ற கேள்வி எழுகிறது?

Келесі