அவன் எந்த காலத்துலயும் நிமிர்ந்து வாழக் கூடாது...அதான் காரணம்!!! | ACTOR RAJESH | S.MANI | ASTROLOGY

#OmSaravanaBhava #ActorRajesh #ASTROLOGY
அவன் எந்த காலத்துலயும் நிமிர்ந்து வாழக் கூடாது...அதான் காரணம்!!! | ACTOR RAJESH | S.MANI | ASTROLOGY
S. MANI B.COM., B.L., CT NO : 97909 44179, 63801 82273
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 406

  • @CG-washing-gel
    @CG-washing-gel2 жыл бұрын

    இந்த பதிவோடு நிறுத்தி விட வேண்டாம் . மிகவும் அருமை , தேவையான ஒரு பதிவு. 🙏.

  • @sushajee
    @sushajee2 жыл бұрын

    ஐயா போனவாரம் கூறும்போது மட்டன் சாப்பிட்டால் லிவர் பாதிக்கும் என்று சொன்னீர்கள் இந்த வாரம் மட்டன் சாப்பிட்டால் கிட்னி நல்லா இருக்கும்னு சொல்லுகிறீர்கள்?????🤔🤔🤔🤔

  • @shanmugapriya5712
    @shanmugapriya57122 жыл бұрын

    சூப்பர் நல்ல யதார்த்தம் பேசுகிறார் இப்பொழது தான் பழைய பழக்கவழக்கம் சரி என்று புரியும் நன்கு புரியவைக்கிறார் இவரின் பேட்டி தொடரட்டும்

  • @mohanp1378
    @mohanp13782 жыл бұрын

    அய்யா, அசைவம் உடம்புக்கு நல்லது என்கிறார், ஆனால் யோகிகள் அசைவம் கெடுதல் என கூறுகிறார்கள், சற்று விளக்கவும்

  • @thirupathy4292
    @thirupathy42922 жыл бұрын

    மேலும் பட்டினி கிடக்க கூடாது,உடல் நோய்வாய் படும் என்று கூறுகிறீர்கள்.இப்ப யாரு பட்டினி kidakkuraa?அப்புறம் ஏன் உலக மக்களுக்கு இவ்வளவு நோய் இருக்கு?

  • @manickam9811
    @manickam98112 жыл бұрын

    மணி அவர்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும். அதற்கான வழியைக் கூறுங்கள் ஐயா.

  • @aru6664
    @aru66642 жыл бұрын

    ஒரு வீடியோலா கீரை சாப்பிட சொல்றீங்க., இப்போது மட்டன் சாப்பிட சொல்றீங்க.... ஒரே குழப்பமா இருக்கே????????

  • @dsc8099
    @dsc80992 жыл бұрын

    நம்ம யார பாத்தாலும் சார் வாங்க.. அப்படி சொல்வதை விட அய்யா சொல்லுவது போல அய்யா என்ற வார்த்தை சிறப்பு

  • @rameshbabu2656
    @rameshbabu26562 жыл бұрын

    இருக்கும் போது சாப்பிட வேண்டும் இல்லாத போது இருகரத சாப்பிட வேண்டியது தான்

  • @suseelamami5093
    @suseelamami5093 Жыл бұрын

    ராஜேஷ் ஐயா குறுக்கிட்டு சில சமயம் பேசுவது நாம் அங்கிருந்தும் இப்படித்தான் சந்தேகம் கேட்போம்,அதற்கு பதில் அவர் கேட்கிறார்.ராஜேஷ் ஐயாவிற்கு இதெல்லாம் தெரியும்.நாம் அவரை குறை சொல்வது தவறு.

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy46642 жыл бұрын

    நன்றி அய்யா , ஒரு சிறிய விண்ணப்பம் .

  • @mechprem87
    @mechprem872 жыл бұрын

    ராஜேஷ் சார் நம்ம comments எல்லாம் பார்க்கிறார்.

  • @bothitech
    @bothitech2 жыл бұрын

    திருமுலர் நல்லா சாப்பிட சொன்னார் சரி. அசைவம் சாப்பிட சொன்னாரா? அதை பற்றி சொல்லவும்.

  • @sudha3431
    @sudha34312 жыл бұрын

    மாதத்தில் ஒரு நாளாவது வயிற்றுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும்.இது தான் சரி.உடம்பின்

  • @thirupathy4292
    @thirupathy42922 жыл бұрын

    தவறு.அம்மாவாசைக்கு மட்டுமே நாய்,பூனை பட்டினி கிடக்கும் என்பது தவறான கருத்து.எப்போதெல்லாம் நாய்,பூனை நோய் வாய்ப்படுகிறதோ,அப்பெல்லாம் உண்ணா நோன்பு இருக்கிறது Mr.Rajesh சார்.நீங்கள் வேண்டுமென்றால் கவனித்து பாருங்கள்,புரியும்.

  • @marabu4329
    @marabu43292 жыл бұрын

    முத்திப் போன தற்குறிய நல்லா காலாய்த்தீர்கள் நன்றி ராஜேஷ் ஸார்... வள்ளுவரையும் வள்ளலாரையும் படிக்க சொல்லுங்கள்

  • @sundial_network
    @sundial_network2 жыл бұрын

    மனித வாழ்வின் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் முறைகளை நீங்கள் இருவரும் ‌உறையாடியது மிகவும் அருமை நன்றி ஐயா ராஜேஷ் அவர்களுக்கும் மற்றும் சோதிடர் மணி அவர்களுக்கும் 🙏

  • @t.v.ashwinnath4366
    @t.v.ashwinnath43662 жыл бұрын

    அருமையான கேள்வி. அருமையான பதில். இது போன்ற உரையாடல்கள் மூலம் மக்களுக்கு நன்மை செய்யும். நன்றி 🙏🏻

  • @boominathan1387
    @boominathan13872 жыл бұрын

    ஐயா அவர்களுக்கு நன்றி எந்தந்த பருவத்தில் என்னென்ன உணவு தேவையோ அந்தந்த பருவத்தில் இயற்கையே அதை அதிகமாக உற்பத்தி அதிகரிக்கிறது விலை மலிவாக கிடைக்கச் செய்கிறது அதை உண்டாலே போதும், மருத்துவர் ஐயா சொன்னதில் பல அரிய தகவல்கள் இருந்தாலும் சில தவறான கருத்தும் பதிவு செய்துள்ளார் சேர்க்கை உலகத்திலிருந்து தயாரிக்கும் உணவுகள் உடலுக்கு சத்து சேர்க்காது மாறாக உடல் நலத்தை பாதிக்கும் வெள்ளி வேண்டுமென்றால் தூதுவளையில் உள்ளது இரும்புச்சத்து வேண்டுமென்றால் கறி சாலையில் அதிகமாக உள்ளது தங்கச்சத்து வேண்டுமென்றால் பொன்னாங்கண்ணியில் உள்ளது கால்ஷியம் வேண்டுமென்றால் பெரண்டை இல் உள்ளது இதை உண்டு தான் உடல் நலத்தை பெருக்க வேண்டும் மாறாத காலில் வெள்ளிக் கொலுசு அணிவதால் உடம்பில் வெள்ளி சத்து சேராது ஆதிமனிதன் காடுகளில் வாழும் போது சிறு விலங்குகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள சத்தம் எழுப்ப பயன்படுத்தியதே வெள்ளி கொலுசு இப்போது வெள்ளி கொலுசு அணிந்தால் சுகாதாரக் கேடு தான் ஏற்படும் மெட்டி என்பது தேவையான ஒன்றுதான் அவர் திருமணமானவரா என்பதை தெரிந்து கொள்ள அணிவிக்கப்பட்டது எந்த உலகமும் உடலுடன் சேராது ஐயா அவர்களுக்கு தமிழனின் புரட்சி வணக்கம் நன்றி

  • @himalaya113
    @himalaya1132 жыл бұрын

    Excellent the complete session is so interesting and highly informative.

Келесі