அவ்ளோ வலிச்சாலும் Vadivelu அண்ணன்கிட்ட சொன்னதே இல்ல! 'கொரில்லா செல்' Actor Vengal Rao Interview

Ойын-сауық

Actor Vengal Rao shares his Cinema journey sharing screen with Vadivelu in an emotional interview to Tamilnadu Now channel
#VengalRaoInterview #ComedyActorVengalRao #ActorVengalRao #Vadivelu #IshariGanesh #Vishal
Comedy Actor Vengal Rao Interview Highlights ⏱
2:24 - Why did Vengal Rao leave stunt field
3:38 - What makes Vengal Rao act in comedy scenes
4:15 - Have you got injured in of stunt scenes you made
6:50 - Vengal Rao reaction on Vadivelu Re-entry
7:50 - First Movie Experience with Vadivelu
11:21 - Family Support For acting in cinema
14:42 - How Vadivelu Working on his comedy scripts
16:42 - Relationship with actor Vadivelu
18:13 - Struggles faced by small actors
19:40 - How cinema industry supports small actors
20:49 - Do Vengal Rao have any idea on quitting the Cine industry
21:41 - Your view on Caste Politics in Telugu Cinema
Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
CREDITS:
Host & Executive Producer - Ma Pandiarajan
Camera - Balaji.G, Varun Prasad
Editor - Ajith Kumar
Channel Manager - Ganesh Ravichandran
Creative Head: Ki.Karthikeyan
Business Head: Ganesh Murugan
Follow us on:
Facebook : / thetamilnadunow
Instagram : / thetamilnadunow
Twitter : / thetamilnadunow

Пікірлер: 422

  • @vijayalakshmikaliyaperumal2718
    @vijayalakshmikaliyaperumal27182 жыл бұрын

    என்ன ஒரு பேருந்தன்மை எல்லா விதத்திலும் உயர்ந்த மனிதர்

  • @salamonj6797
    @salamonj67972 жыл бұрын

    இவரது பேட்டியை பார்த்தபிறகு இனி யாரிடமும் என்னுடைய கஷ்டத்தை காட்டிக்கக்கூடாது என்று முடிவு எடுத்துவிட்டேன். நன்றி வெங்கல் ஐயா

  • @dinesharun2079
    @dinesharun20792 жыл бұрын

    மொழி கடந்து நேசிக்கும் தமிழ். மக்கள்.. திறமையை மட்டும் ஏற்பார்.

  • @sethupandi4888

    @sethupandi4888

    2 жыл бұрын

    Tamilan tamilan ta sathi pappann adutha state karann ta pakkamattan

  • @linthujanvimalanathan4749

    @linthujanvimalanathan4749

    2 жыл бұрын

    @@sethupandi4888 yes

  • @sakthijagadeesh3116

    @sakthijagadeesh3116

    2 жыл бұрын

    @@sethupandi4888 Poda Mutta Pundai

  • @seenivasank5916

    @seenivasank5916

    2 жыл бұрын

    @@sakthijagadeesh3116 Nxzn bMZ,.bz. Mzcvn vmnv

  • @mohanashankar3496

    @mohanashankar3496

    2 жыл бұрын

    வாழ்ந்து வந்த வரும் வாழ்பவரும ஆவார்.

  • @saro7161
    @saro71612 жыл бұрын

    நல்ல நடிகர் இவர் வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்கும் காமெடி அனைத்தும் மிக நன்றாக இருக்கும்

  • @mansurik1922

    @mansurik1922

    2 жыл бұрын

    இவரது சர்தார்ஜி லாரி டிரைவர் வேடம் மறக்க முடியாது !! தமிழ் ஓரளவு பேசும் சர்தார்ஜி எப்படி பேசுவார் என்பதை நன்றாகப் பயிற்சி எடுத்து பேசியது பாராட்டுக்குரியது !!

  • @AjithKumar-zd7tl

    @AjithKumar-zd7tl

    2 жыл бұрын

  • @AjithKumar-zd7tl

    @AjithKumar-zd7tl

    2 жыл бұрын

    ரச்

  • @AjithKumar-zd7tl

    @AjithKumar-zd7tl

    2 жыл бұрын

    க்ஷய

  • @murugaprabhu7405
    @murugaprabhu74052 жыл бұрын

    நல்ல மனசு தமிழன் காப்பாத்து வாங்க சார் தன்‌ மனம் உள்ள நல்ல மனிதர் வாழ்த்துக்கள்

  • @sridharan48

    @sridharan48

    2 жыл бұрын

    All the best sir

  • @user-vi9mj3cx9j
    @user-vi9mj3cx9j2 жыл бұрын

    தமிழ் மக்களின் மீது உங்களின் நம்பிக்கையும் , நன்மதிப்பையும் பெற்று விட்டிர்கள் ராவ் அய்யா...

  • @mansurik1922

    @mansurik1922

    2 жыл бұрын

    கிராமத்தான் தமிழை ஒழுங்காக எழுதக்கற்றுக்கொள்வது நல்லது !!

  • @user-vi9mj3cx9j

    @user-vi9mj3cx9j

    2 жыл бұрын

    @@mansurik1922 நண்பா எனக்கு தமிழ் translated மூலம் தான் நான் எழுதுறேன்... நான் படித்த பள்ளி மலாய் மொழி கல்வி பயின்றேன் நண்பா, மன்னிக்கவும்...

  • @tomriddle7764

    @tomriddle7764

    2 жыл бұрын

    @@user-vi9mj3cx9j AYYA.AVAN.APPADITHAN.SOLLUVAN.EPPADI.ELUTHINALUM.PADITHALUM.VUNGAL.PANI.THODARATUM.🤗🤗

  • @selvarajgovindarajulu6276

    @selvarajgovindarajulu6276

    2 жыл бұрын

    Hi

  • @selvarajgovindarajulu6276

    @selvarajgovindarajulu6276

    2 жыл бұрын

    @@tomriddle7764 8yhhok

  • @muralig4631
    @muralig46312 жыл бұрын

    சூப்பர்........ நன்றிக்கடன், மானம், தன்மானம், வாழ்வின் எதார்த்தம், பணிவு.. ராவ் எவ்வளவு விஷயங்களை எளிமையாக சொல்லி விட்டார். இது போன்ற நேர்காணல் எடுத்தது அருமை தம்பி. நல்வாழ்த்துக்கள்

  • @mansurik1922

    @mansurik1922

    2 жыл бұрын

    வெங்கல்ராவ் தங்கராவ் ஆக ஜொலிக்கிறார் !! அவரைப்போலவே அவரது மனதும் தங்கம் !! சிறிது கூட ஆணவம் இல்லை!! இளையராஜா இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!!

  • @omnamahshivaya9338

    @omnamahshivaya9338

    2 жыл бұрын

    நல்ல மனிதர் வெடிவெல் சூப்பர் மனிதன் valaka

  • @selvapathi8808

    @selvapathi8808

    2 жыл бұрын

    ,

  • @viveksarathikunasekaran7407

    @viveksarathikunasekaran7407

    2 жыл бұрын

    @@selvapathi8808 மட்ட

  • @athibalama5590
    @athibalama55902 жыл бұрын

    பெரிய மனிதன் குழந்தை மனசு 👍

  • @mansurik1922

    @mansurik1922

    2 жыл бұрын

    அதனால்தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் !! மொதோ மொதோ என தமிழைக்கொன்று வயதானவர்களையும் ஊனமுற்றோரையும் கேலி செய்து " வாடா!! கருவாயா!! போடா!! நாயே!! தோரணய பாரு!! பனங்கொட்டத்தலயா!!" என கிறுக்கன் போல கூச்சலிடும் மனநிலை பாதிக்கப்பட்ட மெண்டல் நடிகரின் மகா அறுவை காமெடிகளை மக்கள் மறந்து பல ஆண்டுகளாகி விட்டது!!

  • @bashitharshath2346

    @bashitharshath2346

    2 жыл бұрын

    @@mansurik1922 who is Bro

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla50042 жыл бұрын

    இவரது வார்த்தையில் ஏழ்மைதெரிகிறது. நன்றியுனர்ச்சி உடல்முழுக்கப்பரவிக்கிடக்கின்றது அப்பாவி யான தோற்றம் இவரை வாழ்வாங்குவாழச் செய்யும். இன்ஷாஅல்லாஹ்.

  • @anande8077
    @anande80772 жыл бұрын

    நல்ல மனிதநேயமுள்ள கலைஞர். அவர் இன்னும் செழித்து ஓங்குவார்🙏

  • @naarwin1893

    @naarwin1893

    2 жыл бұрын

    7l

  • @kirushnamoorthi2895

    @kirushnamoorthi2895

    Жыл бұрын

    Qq

  • @kirushnamoorthi2895

    @kirushnamoorthi2895

    Жыл бұрын

    Qq

  • @kirushnamoorthi2895

    @kirushnamoorthi2895

    Жыл бұрын

    @@naarwin1893 qa11@

  • @kirushnamoorthi2895

    @kirushnamoorthi2895

    Жыл бұрын

    @@naarwin1893 qa1@qa1

  • @nagarupanselliah5704
    @nagarupanselliah57042 жыл бұрын

    இது தான் தமிழர் பண்பாடு 😍😍😍

  • @sivagurunathan3825
    @sivagurunathan38252 жыл бұрын

    தமிழன் வடிவேலை இவர் கையெடுத்து வணங்குவது பெருமை .

  • @lathasuresh4606
    @lathasuresh46062 жыл бұрын

    எனக்கு இவரை பார்த்தாலே சிரிப்பு வரும்.உங்களை சில வருடங்களாக பார்க்க முடிய வில்லை எங்கே போனீர்கள். நீங்கள் மீண்டும் வர வேண்டும்,சிரிப்பை தர வேண்டும்

  • @navinrajnavin5394

    @navinrajnavin5394

    2 жыл бұрын

    Vadivelu ilathathala chance kodukka maatranga

  • @azadkader2359
    @azadkader23592 жыл бұрын

    திரு.வெங்கல்ராவ் அவர்கள் ஒரு நல்லமனிதர்.மனந்திறந்து பேசி இருக்கிறார்.வாழ்த்துக்கள்.

  • @singaporetamizhan4981
    @singaporetamizhan49812 жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடித்த காமெடி மோஷன் காமெடி😁😁😁😉

  • @RaguBalasLondonsuperhits
    @RaguBalasLondonsuperhits2 жыл бұрын

    நல்லவர்களையோ நம்பி வந்தவர்களையோ தமிழர்கள் கைவிட்டதா சரித்திரம் இல்லை.

  • @peermuhammed7205
    @peermuhammed72052 жыл бұрын

    வருபவர்களை வாழவைக்கும் தமிழகம் இது , நீங்கள் வந்துள்ளீர்கள் இங்கு , வளமாக வாழ்ந்து பாருங்கள், ராவ் ஐயா.

  • @backiavisu5664
    @backiavisu56642 жыл бұрын

    ஆந்திரா வெங்கல்ராவ் வெகுளியான நேர்மையான மனிதர்.மீண்டும் வைகப் புயல் வடிவேலுடன் காமெடியை காண வேண்டும். வாழ்க வளமுடன்.

  • @mr.tamizhan2373
    @mr.tamizhan23732 жыл бұрын

    எதார்த்தமான பேச்சு

  • @srinivasannarayanan8222
    @srinivasannarayanan82222 жыл бұрын

    வெங்கல்ராவ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வாழ்க்கையில் உண்மை மறைத்து பேச தெரியாதவர்.... வாழ்க வளமுடன்...

  • @rajini7203
    @rajini72032 жыл бұрын

    ஒரு‌‌ கலைஞனுக்கு இனம் ஏது மொழி‌ ஏது? உங்களுக்கு திறமை இருக்கிறது அதான்‌ நீங்கள் அங்கீகரிக்கப்பட்டீர்கள் அண்ணா! This dialogue: இனிமே தேங்காய்க்கடை போட்ட...மாங்க்கா பஞ்ச்சர் ஆய்டும்! (In Telugu accent).‌ Big fan of you Anna!

  • @dhasaradhadhasa2555
    @dhasaradhadhasa25552 жыл бұрын

    தமிழ் மக்கள் என்றுமே மொழியை பார்க்கமாட்டார்கள் அனைவரும் ஒன்றுதான் என்று நினைப்பார்கள் இதுதான் எங்கள் தமிழ்மொழி

  • @saravanans6916
    @saravanans69162 жыл бұрын

    Very innocent man, Tamil People great

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj48492 жыл бұрын

    உயர்ந்த உள்ளமய்யா தன்னம்பிக்கை இறைநம்பிக்கை நன்றிக்கடன் இறையருள் கிடைக்க வேண்டுகிறேன்

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader35802 жыл бұрын

    தமிழ் தமிழ், ஒரு தெலுங்கு நடிகர்....

  • @indianever4698
    @indianever46982 жыл бұрын

    மீண்டும் வடிவேலுவுடன் உங்களை விரைவில் எதிர்பார்க்கிறோம். தமிழக மக்கள் நடிப்பை மட்டுமே ஆதரிப்பவர்கள் அன்றும் இன்றும் என்றும்.. ஜாதியில் என்ன இருக்கிறது. 😏 🇮🇳

  • @kraghuraghu6263
    @kraghuraghu62632 жыл бұрын

    எங்கள் ஆதரவு. எப்போதும் உங்களுக்கு உண்டு. ஐயா வாழ்க வளமுடன்....

  • @gangaacircuits8240
    @gangaacircuits82402 жыл бұрын

    நல்ல வெள்ளந்தியான மனிதர். நல்லா இருங்க வெங்கல் ராவ் அண்ணே

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q2 жыл бұрын

    எல்லோரும் தமிழர்களே நல்லவர்கள் என்று சொல்லு போகுது நான் ஒரு தமிழன் என்று மகிழ்ச்சி அளிக்கிறது ( ஆனால் எவனோ கொண்டு வந்தேன் சாதியை பிடித்துக் கொண்டிருப்பது தான் வருத்தமளிக்கிறது ) சாதி வெறி இல்லையென்றால் தமிழனை அசக்கு கூட முடியாது வாழ்க தமிழ் உலகத் தமிழர்கள் வாழ்க

  • @hariharan5712

    @hariharan5712

    2 жыл бұрын

    நீங்கள் ஏன் எவனோ கொண்டு வந்த மதத்தை கடைபிடிக்கிறீர்கள்?

  • @user-pp8jk5ng3q

    @user-pp8jk5ng3q

    2 жыл бұрын

    @@hariharan5712 😄😄😄😄

  • @rajendransubbaiah

    @rajendransubbaiah

    2 жыл бұрын

    @@hariharan5712 casteism is in India only various religions all over the world

  • @drumsbala7823
    @drumsbala78232 жыл бұрын

    இறைவனின் ஆசிகளோடு நீடோடி வாழ்க வளமுடனும் நலமுடனும்.வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.

  • @kasim7562
    @kasim75622 жыл бұрын

    அன்பு நடிகரின் """பாடி """லேங்வேஞ் சூப்பர்.

  • @SANKARAPANDIAN33
    @SANKARAPANDIAN332 жыл бұрын

    நல்ல மனிதர் 🙏

  • @kajafirthouse1848
    @kajafirthouse18482 жыл бұрын

    தன்மானத்தோடு எவ்வாறு வாழ்வது என்று இவரிடம் தான் பாடம் கற்க வேண்டும்...

  • @ranjithkumarrg8683
    @ranjithkumarrg86832 жыл бұрын

    வந்தாரை வாழ வைக்கும் தன்னிகரற்ற தமிழ்நாடு

  • @vikkivishal3371
    @vikkivishal33712 жыл бұрын

    வறுமை என்பது ஒரு வகை நோய் அது எல்லாரிடமும் உள்ளது அதில் தன்னம்பிக்கை உள்ளவன் தான் உயர் சாதி உடையவன்🙏

  • @tamilbaskar6270

    @tamilbaskar6270

    2 жыл бұрын

    அருமை

  • @santhanapandiyan2351

    @santhanapandiyan2351

    2 жыл бұрын

    Super

  • @chinnarass7406
    @chinnarass74062 жыл бұрын

    Vangal Rao is best comdey actor 😊

  • @a.karthik7124
    @a.karthik71242 жыл бұрын

    வடிவேல் சார்... You are really great..

  • @Vkumar-gm1lc
    @Vkumar-gm1lc2 жыл бұрын

    நல்ல மனசு கொண்ட நடிகர்... இவர் நல்லா இருக்கு வேண்டும்...

  • @hassainbasha4463
    @hassainbasha44632 жыл бұрын

    வெங்கல் ராவ் உங்கள் பேட்டி உங்கள் கஷ்டம் உங்கள் நிலை உங்கள் நிலமை இவ்வளவு தேளிவ சொல்ல தெறியம் வேண்டும்

  • @murugesan187
    @murugesan1872 жыл бұрын

    இந்தத் தன்மானம் உள்ள மனிதரை வெங்கல்ராவ் சாரை பாராட்டுகிறேன்

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy99542 жыл бұрын

    நல்ல நடிகர். நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @siraja8253
    @siraja82532 жыл бұрын

    One of My fav comedian in old days ❤️ God bless u sir

  • @ssakthiaudio
    @ssakthiaudio2 жыл бұрын

    கஷ்டப்படுவதை அடுத்தவர்களிடம் கூறக் கூடாது 👌

  • @raghuldravid8428

    @raghuldravid8428

    2 жыл бұрын

    கஷ்டபட்டதை சொல்லலாம்.

  • @prabakaransamyprabakaransa1659

    @prabakaransamyprabakaransa1659

    2 жыл бұрын

    அனுபவத்தை சொல்லலாம்.

  • @1982ashokk

    @1982ashokk

    2 жыл бұрын

    கஷ்டப்பட்டது & கஷ்டபடுவது இரண்டும் சொல்ல கூடாது

  • @raghuldravid8428

    @raghuldravid8428

    2 жыл бұрын

    @@1982ashokk பிறர், சிறிய கஷ்டத்திலியே முயற்சியை கைவிடுகின்றனர் அதனால் இது போன்ற ஊக்க பேச்சு தேவை.

  • @mansurik1922

    @mansurik1922

    2 жыл бұрын

    @@1982ashokk சொல்லாமல் எப்படி உதவி கிடைக்கும் ? ஆஸ்பத்திரி போனால் வலி இருக்கிறது என்று சொன்னால்தான் மருந்து கிடைக்கும் ! "ஹி ஹி எனக்கு ஒண்ணுமிலீங்க !! " என கடுமையான வயிற்று வலியை மறைத்து வெறுமனே திரும்பி வந்தால் அவனைப்போல கிறுக்கன் உலகத்தில் எவனும் இல்லை!!

  • @kalidosssethuraja1650
    @kalidosssethuraja16502 жыл бұрын

    நல்ல மனிதர்

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan39652 жыл бұрын

    நல்ல மனிதர் நல்லாயிருக்கணும்

  • @annamalais5335
    @annamalais53352 жыл бұрын

    வெள்ளந்தியான மனிதர்..🙏

  • @treetree-yj4uo
    @treetree-yj4uo2 жыл бұрын

    நல்ல மனிதர் படங்கள் நிறைய பண்ணனும்

  • @thanikachalamr2894
    @thanikachalamr28942 жыл бұрын

    உங்களுடைய நம்பிக்கை தான் வாழ்க்கை க்கு வழி வகுக்கிறது. நன்றி.

  • @manikrishnan66
    @manikrishnan662 жыл бұрын

    என் அன்பு மனிதன் ராவ் நீங்கள் ஒரு நல்ல நடிகர் உங்கள் வாழ்க்கை சீரும் சிறப்புடன் இருக்கா நான் ஆண்டவனை பிரத்தனை செய்கிறேன்

  • @eanakupedthathu2786
    @eanakupedthathu27862 жыл бұрын

    இவருடைய நடிப்பு மிக அருமையாக உள்ளது

  • @itsmeragupathy6478
    @itsmeragupathy64782 жыл бұрын

    23:16 அருமையான வாசகம். சூப்பர் ராவ் அய்யா....

  • @johnsonjo8454
    @johnsonjo84542 жыл бұрын

    சூப்பர் காமெடி நடிகர்👌😁😁😁

  • @naathanyogiram
    @naathanyogiram2 жыл бұрын

    எதார்த்தமான பேச்சு தன்னம்பிக்கை...நன்றி மறவாமை அருமை ... இந்த குணமே உங்களுக்கு சொத்து அருமை வாழ்த்துக்கள் ஐயா..

  • @captbarbaros1813
    @captbarbaros18132 жыл бұрын

    What a nice gentlemen he is ..

  • @munuswamy1053
    @munuswamy10532 жыл бұрын

    அருமையான நடிகர் 👏👏🙏

  • @user-qy7en9wn9f
    @user-qy7en9wn9f2 жыл бұрын

    ரொம்ப வெகுளியான மனுசன்ய்யா

  • @oshakooshako4793
    @oshakooshako47932 жыл бұрын

    ராவ் ஐயா, நீங்கள் ஒரு அருமையான நடிகர். வாழ்த்துக்கள். வடிவேலுவுடன் நீங்கள் நடித்த நகைச்சுவை காட்சிகள் அற்புதம். நன்றி.

  • @govindhasamykgovi3035
    @govindhasamykgovi30352 жыл бұрын

    நல்லமனிதர்

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan3012 жыл бұрын

    நல்ல மனிதர். நன்றாக இருக்க வேண்டும்.

  • @samsinclair1216
    @samsinclair12162 жыл бұрын

    வாழ்த்துக்கள்..

  • @abtulkather5668
    @abtulkather56682 жыл бұрын

    தமிழன் வெளிமாநிலத்தவரை ஜாதி பார்க்க மாட்டான் ஆனால் உள்ளே சாதியாலும் மதத்தின் பிரிந்து கிடைக்கிறார்கள் என்பதுதான் உண்மை

  • @udhayakumar8289

    @udhayakumar8289

    2 жыл бұрын

    செபாஸ்டின் சைமன் என்ற இயற்பெயர் கொண்டிருப்பினும் தமிழில் சீமான் என்ற பெயர் மாற்றம் செய்ததுபோல் அனைத்து இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களும் தமிழில் பெயர் வைக்க வேண்டும்.குடிப்பெயர் கொள்பவனே தமிழன். நாம் சைவர்கள், முறை மாறி சென்ற இந்து கிறித்துவ இஸ்லாமிய சகோதரர்கள் தாய்மதம் சைவத்துக்கு வரவேண்டும்.

  • @abtulkather5668

    @abtulkather5668

    2 жыл бұрын

    @@udhayakumar8289 முதலில் இந்து மதத்தில் இருக்கும் இந்துக்களை சரிக்கு சமமாக சாதி பாகுபாடின்றி நடத்துங்கள் கடவுள் முன் அனைவரும் சமம் கோயில் கும்பிட வரும் சாதியினரை ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைவரையும் சாமியைத் தொட்டு வழிபாடு செய்ய அனுமதி அளியுங்கள் அனைத்து இந்துக்களையும் அர்ச்சகர் ஆவதற்கு வழிவகை செய்யுங்கள் மனிதர்களில் யாரும் உயரும் கிடையாது யாரும் தாழ்வும் கிடையாது என்பதை பறைசாற்றுங்கள் அவரவர்களுக்கு அவரவர் தாய் தந்தைகள் எந்த மதத்தைப் போதித்தார் ஹலோ அதுதான் அவர்களின் தாய் மதம் நேற்று வந்த நீங்கள் அதனை போதிப்பதற்கு உங்களுக்கு அந்த அருகதை கிடையாது ஒருவர் வைத்துள்ள பெயரினால் அவன் தமிழன் என்பது கிடையாது அவனவன் பிறக்கும் மாநிலங்களை பொருத்த அது மாறுபடுகின்றது தாய்மதம் என்பது ஒன்றே கிடையாது எல்லோரும் அவரவர் இருக்கும் மதத்தில் இருப்பதுதான் அவர்களின் தாய் மதம்

  • @jothibasuam8396

    @jothibasuam8396

    7 ай бұрын

    தெளிவான புரிதலில் உள்ளீர்கள் நண்பரே

  • @amirtherajamirtheraj3313
    @amirtherajamirtheraj33132 жыл бұрын

    எதார்த்தமான நல்ல மனிதர் 🙏🙏👍

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty45442 жыл бұрын

    பணிவு தாழ்மை தன்னம்பிக்கை நிச்சயம் உண்டு வாழ்வு நல்லமணிதன்

  • @dhivagarm4237
    @dhivagarm42372 жыл бұрын

    Legend 😂 avara pathale sirippu varuthu 😂

  • @nishanisha8788
    @nishanisha87882 жыл бұрын

    நான் யாா் பேட்டியும் முழுசா பாா்த்தது இல்லை இதுவே முதல் முறை நல்ல மனிதா் தன்மான சிங்கம்

  • @amigo4558
    @amigo45582 жыл бұрын

    பாண்டிய இராஜன் நல்ல பேட்டி. வெங்கள் ராவ் மழலைத் தமிழில் பதில். நல்ல பொழுது போக்கு. நல்ல செய்திகள். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @saravanansaravanan2051

    @saravanansaravanan2051

    Жыл бұрын

    வெளிப்படையான வெங்கட்ராவ் பேச்சு அருமை

  • @aanaa4631
    @aanaa46312 жыл бұрын

    நல்ல மனிதர் நல்ல மனசு வாழ்த்துக்கள்

  • @tamilarasanp1542
    @tamilarasanp15422 жыл бұрын

    innocent person tru words no headwait

  • @vaaimai69
    @vaaimai692 жыл бұрын

    மனித நேயத்துக்கு ஏதய்யா ஜாதி மதம் இனம் மொழி மனிதநேயம் இருந்தால் எங்கும் எல்லா இடத்திலும் எப்பேர்ப்பட்ட இடத்திலும் மனிதர்கள் வாழலாம் வாழ்க உங்கள் தொண்டு வளர்க

  • @alwarv6857

    @alwarv6857

    2 жыл бұрын

    வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் காரணம் நம்மிடம் கலையினை மதிக்கிற உயர்ந்த உள்ளம் கருணை நம் மக்கள் இது தான் நம் தமிழர் பெருமை

  • @comman_man3890

    @comman_man3890

    2 жыл бұрын

    Ippadi solli solli than oda oda adichanga 😡😡😡😡 mothala ippadi solravangala velukanum

  • @palanisupramanian6672
    @palanisupramanian66722 жыл бұрын

    Maanam... Mariyaathai poidum....... Super rou ayya........👏👏👏💐👌👍🙏🙏🙏

  • @prabakar8797
    @prabakar87972 жыл бұрын

    உண்மையாக இதுவரை எந்த ஒரு நடிகரும் தங்களது சம்பளத்தை உண்மையாக சொன்னது இல்லை தனது உண்மையான நிலையை சொன்னது இல்லை இவர் தனது கஷ்டங்களை தன் நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

  • @k.s.tom.cruise9174
    @k.s.tom.cruise91742 жыл бұрын

    I am impressed to this person .Let GOD always be with him

  • @vaanavan
    @vaanavan2 жыл бұрын

    எலில "தப்பு நம்ம மேல சாரு" 😂😂😂

  • @ravichandrans5101
    @ravichandrans51012 жыл бұрын

    வெகுளியான பேச்சு உண்மையைச் சொல்கிறார்

  • @rockraja546
    @rockraja5462 жыл бұрын

    உங்களின் சேவை எங்கலுக்கு தேவை அய்யா. 😍👍👍

  • @baluudumalai384

    @baluudumalai384

    2 жыл бұрын

    Super manithar

  • @niranjannarasimhulu1619
    @niranjannarasimhulu16192 жыл бұрын

    Nice person, wish him all success to his future

  • @electromagneton8707
    @electromagneton87072 жыл бұрын

    இந்தாளு தங்கம் யா

  • @SaraSara-eq9gy
    @SaraSara-eq9gy2 жыл бұрын

    Wow... he does know his exact age also... he looks energetic... very nice to see.... phethiku rendu kolanthaiya .... awesome..

  • @mohamedrafi7899
    @mohamedrafi78992 жыл бұрын

    வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு.. ஜாதி,மதம்,மொழி, இனம்.. இதை எல்லாம் கடந்து.. Be indian.. By indian.. Vengal Rao.. Sir Frankly speaking.. 😭 😭

  • @kaalbairav8944

    @kaalbairav8944

    2 жыл бұрын

    இப்படி பேசிப்பேசியே தமிழர்களை ஊம்பனாக்கியது போதும் இப்படி சொல்வதை நிறுத்திக்கொள்ளவும்

  • @kaalbairav8944

    @kaalbairav8944

    2 жыл бұрын

    ஆந்திராவும் கர்நாடகாவும் கேரளாவும் வாழவைக்காதா ?

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju31772 жыл бұрын

    Super cute man vengal Rao

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar2 жыл бұрын

    I dearly like actor Vengal Rao and he sincere attachment with actor/comedian Vadivelu and Tamilnadu all these years.

  • @bramansaravanan5993
    @bramansaravanan59932 жыл бұрын

    இது தான் "தமிழ்" - "சென்னை" யாராலும் குறை சொல்லமுடியாது.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam44702 жыл бұрын

    Vengalrao solluvathelam unmai we support him

  • @dhanasekar2397
    @dhanasekar23972 жыл бұрын

    Nalla manusan vengal rao gaaru super

  • @srinivasan-ue8vs
    @srinivasan-ue8vs2 жыл бұрын

    vengal rao sir interview and comedy with vadivelu sir super.

  • @Suresh-oz8vu
    @Suresh-oz8vu2 жыл бұрын

    Well Talented Person. Good Human being keep going all the best Vengal Rao Sir

  • @sivashanmugam1603
    @sivashanmugam16032 жыл бұрын

    Great commady actor and very nice man. Mr Vadivelu actor is one of the best commady actor he is helpful man Andhra tamilnadu anything men's to helpfull. Man really he is poor of champion

  • @navaznavaz3886
    @navaznavaz38862 жыл бұрын

    வாழ்த்துக்கள் அய்யா

  • @saravananm1245
    @saravananm12452 жыл бұрын

    Vadivelu Annava thavara pesaravana Seruppala Adikkanum yellorum, Vadivelu anna I Like your good helping nature ❤️🙏

  • @saravananm1245

    @saravananm1245

    2 жыл бұрын

    Tamil kum Amudhrndru per, Vandharai vala vaikum Tamilinam, Oru silar seyyum thavaru Tamilarku ketta peyar, Tamilan yendral Veeram, ilagiya manam ullavan, Jallikattu tamilanai Vittal very yarum Vilayada mudiyadhu

  • @malathycholan6080
    @malathycholan60802 жыл бұрын

    தமிழர்கள் எல்லோரையும் வாழவைத்தால் தமிழன் மண்ணை ஆளவல்லவா? துடிக்கிறார்கள் அதுதான் கோபம் வருது

  • @rajendransubbaiah

    @rajendransubbaiah

    2 жыл бұрын

    Malathy cholam language religion no bar to rule the human race one must be simple and honest Hitler had patriotism but he killed thousands of Jews Rajabkshe had Singala patriotism but he killed thousands of Tamilans to rule a nation not a vallavar a nallavar is required

  • @user-qd2fs1ny1f
    @user-qd2fs1ny1f2 жыл бұрын

    அண்ணன் உங்க தமிழ் அருமை

  • @---np7mi
    @---np7mi2 жыл бұрын

    சதாரண நடிகராக இருந்தாலும் தமிழ் மக்களைக்குறித்து நல்ல சாட்சி சொன்னார் . இவரின் நகைசுவை காட்சிகளை நான் ரசித்துப்பார்ப்பேன் . வீடிப்பகிடி எனக்கு விருப்பம். வாழ்த்துக்கள் வெங்கல் ராவ் ஐய்யா

  • @jananid9995
    @jananid99952 жыл бұрын

    இவர் சிரித்து நான் பார்த்ததே இல்லை...என் அப்பா சொல்லி தான் நான் அதை யோசித்தேன் ஆமா நான் இவர் சிரித்து நான் பார்த்ததே இல்லை

  • @gorillagiri7327
    @gorillagiri73272 жыл бұрын

    Nice person , long Live..

  • @madheshdhanasekaran8224
    @madheshdhanasekaran82242 жыл бұрын

    எதார்த்தாமாக மறைக்காமல் பேசுகிறார்

  • @user-cg6ic3mw6d
    @user-cg6ic3mw6d2 жыл бұрын

    நல்ல மனிதர் திரைப்பட உலகம் இவருக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்.

  • @AksMRTech
    @AksMRTech2 жыл бұрын

    Thalaivaaaaaa.... 🔥🔥🔥

  • @gerogel3868
    @gerogel38682 жыл бұрын

    அருமையான தொகுப்பு உங்கள் சொனல்க்கு வாழ்த்துக்கள்

  • @samsalinimidhun246
    @samsalinimidhun2462 жыл бұрын

    Vaalga valamudan... Tamil mannil.

  • @parambariyam359
    @parambariyam3592 жыл бұрын

    I thank him for acknowledging tamil. Tamil will give life to all. At the end will leave their life in mercy of others.

Келесі