Attract and Achieve Anything - Synchronicity! Dr V S Jithendra

Synchronicity is a Concept that was coined by Carl Jung who is one of the pioneering thought leaders in the world of psychology. What you seek is seeking you can be uses as a tool to achieve one's goal, we'll see how.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 162

  • @VimalaVimala-iz7ei
    @VimalaVimala-iz7ei5 ай бұрын

    வணக்கம் சார் நீங்க இன்னைக்கு ஜெயிச்சு இருக்கீங்க ஆனா ஜெயிக்கிறதுக்கு முன்னாடி எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று உங்களுக்கு மட்டும் தான் தெரியும் நான் மட்டும் இல்ல நீங்களும் ஜெயிக்கலாம் மக்களுக்கு சொன்னதுக்கு ரொம்ப நன்றி

  • @buma2546
    @buma25465 ай бұрын

    தங்களுடைய காணொளிகளை நான் பார்க்க தொடங்கிய என்னுடைய கண்ணோட்டம் மாறி வருகிறது. மற்றவர்களிடமிருந்து நான் வித்யாசபடுகிறேன். என் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நன்றிகள் பல.

  • @valluvannanjan2903
    @valluvannanjan29035 ай бұрын

    "எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிவிடுவாய்" *பகவத் கீதை*

  • @nagalakshmi6804
    @nagalakshmi68045 ай бұрын

    Sir, நீங்கள் கூறிய எத்தனையோ விஷயங்களை நான் முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். சிலவற்றில் என் மனம் திருப்தியடையும் அளவிற்கு நான் வெற்றியும் அடைந்திருக்கிறேன். அதேபோல் இதையும் முயற்சி செய்து பார்ப்பேன். மனமார்ந்த நன்றிகள் டாக்டர். உங்களை எங்களுக்கு வழிகாட்டியாய் காண்பித்த இறைவனுக்கும் நன்றி. என்றென்றும் இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

  • @shadesigns1919
    @shadesigns19193 ай бұрын

    What you seek is seeking you ❤

  • @yuvarajyuvaraj8207
    @yuvarajyuvaraj82075 ай бұрын

    Super sir நீங்க மக்கள் சிந்தனையை கண்டுபுடிச்சிட்டிங்க & உலகம் போகிற விதத்தை கண்டுபுடுச்சிட்டிங்க அதற்கு ஏற்றார் போல் தங்களை தகவமைத்து கொண்டீர்கள்..

  • @ragavans5697
    @ragavans56975 ай бұрын

    Video அப்பறம் பார்த்துக்கிறேன் first like இப்போ போட்டுட்டேன் தல Maximum உங்க video காலையில் தான் பார்ப்பேன் தல

  • @vasanthakumar2258
    @vasanthakumar22585 ай бұрын

    நீங்கள் மிக மிக அறிவாளி sir... உங்கள் வீடியோ எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்து என்னை ஓரளவு உயரச் செய்துள்ளது என்பதை என்பது நிதர்சனமான உண்மை sir

  • @babusv5434
    @babusv54345 ай бұрын

    Exactly true, my friend at the age of 38 he got mbbs seat, his goal is such a way he got it finally

  • @arul8750
    @arul87505 ай бұрын

    I feel confident after watching this video thanks dr

  • @Vlog_484
    @Vlog_4845 ай бұрын

    Sir, I need part 2 for syncronicity, because curious to knowing about it...🤔👍👏🙏

  • @thasleembarakalam4451
    @thasleembarakalam44515 ай бұрын

    Neenga eppavum enaku thevaiyana time correct ah video poduringa romba nandri sir ❤

  • @Anitha.Hari91
    @Anitha.Hari915 ай бұрын

    Please sir ungala pathi kekka wait pannitu irukom

  • @cutecute3203
    @cutecute32035 ай бұрын

    A great video , Dr.Sir, I too experienced, but in the middle of my life I missed it, I had a first child as my daughter , second as my son , , everything I got it becoz they searched me, I too had an idea , but after my son's loss , I stopped and diverted in liquor, now I am trying to regain my lost life, but I couldn't do as per my past, now some evils are searching me as my evils working , but now I like to recover from liquor , becoz the good things searching me, let me attach to the good .🎉❤. Kindly pray that ,I must soon recover from the liquor dependence, and make my family happy, At the age of 50😢

  • @poyyamozhi2825

    @poyyamozhi2825

    5 ай бұрын

    குடியை விடனும் விடனும்னே அதயே நினைச்சிட்டு இருக்க வேணாம் அண்ணா....fitness la கவனம் செலுத்துங்க கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கம் உங்கள விட்டு போயிடும்...தினமும் காலையிலும் சாயந்திரமும் mobile use பண்ணாம , தனியா ஒரு long walk போய்ட்டு, வரப்போ டீயோ காபியோ குடிச்சிட்டு வாங்க..இந்த குடிபழக்கம் முழுசா நின்னுடும்.

  • @MaruthudeluxeMaruthudeluxe
    @MaruthudeluxeMaruthudeluxe5 ай бұрын

    Super sir

  • @VimalaVimala-iz7ei
    @VimalaVimala-iz7ei5 ай бұрын

    கண்டிப்பா உங்கள பத்தி சொல்லுங்க சார் தெரிஞ்சுக்கணும்னு தான்

  • @samicart4105
    @samicart41055 ай бұрын

    நன்றி ❤❤❤❤❤❤

  • @sheelamurugan3138
    @sheelamurugan31385 ай бұрын

    100% true sir....👍😊

  • @bharathiraja7375
    @bharathiraja73755 ай бұрын

    உளவியல் உண்மை நன்றி பிரபஞ்சம் 🎉🎉🎉

  • @ManojKumar-rw1hr
    @ManojKumar-rw1hr5 ай бұрын

    என் மனதில் பல கேள்விகள், குழப்பங்கள் ஏற்படும் உங்கள் காணொளி பார்க்கும் போது அதற்கு விடை கிடைத்த திருப்தி அடைகிறேன். நன்றி . உங்கள் சிந்தனை மிக்க கருத்துகள் எப்போதும் என் வாழ்வை மேன்மை ஆக்குகிறது 🙏

  • @SivaKumar-xq9bt
    @SivaKumar-xq9bt5 ай бұрын

    Ithu oru tech chennel illanu enaku theriyum but ,Sir neenga oru music composer.Lossless album kekka DAC and iem budget segment la sollunga pls.

  • @vrjohnily
    @vrjohnily5 ай бұрын

    நன்றி

  • @prathipanangg5551
    @prathipanangg55515 ай бұрын

    0:02 Wow 🤩 I have felt like this before நான் நெனைக்கறது தான் செய்யறன இல்ல செய்யிறதுதான் தான் நான் நெனைக்கேறனோ… ங்கற சந்தேகம் வரும் ஆனால் நான் முதல்ல நெனைக்கறத தான் செய்தே .. ஆகனும் ங்கர ஒரு எச்சரிக்கை எண்ணமாக எடுத்துகுவேன் … எனக்கு இருக்குற சந்தேகத்தை சரியான நேரத்தில் இதுபோல் உங்களுடைய அதிக காணொலிகள் தெளிவு அடைகிறது செய்கிறது… nice 👍 thanks na…

  • @BigG606
    @BigG6065 ай бұрын

    Unga life story pathi pesunga sir.

  • @rajfuturist
    @rajfuturist5 ай бұрын

    Thanks brother🎉

  • @Funsub_Tamil
    @Funsub_Tamil5 ай бұрын

    I am follow dr.

  • @user-mc5dz2ej1w
    @user-mc5dz2ej1w5 ай бұрын

    Thank you bro❤

  • @realheros9786
    @realheros97865 ай бұрын

    Thank you Master

  • @rajeshkrajeshk6195
    @rajeshkrajeshk61955 ай бұрын

    Thanks doctor🙏🙏🙏🙏🙏

  • @KrishnaveniC
    @KrishnaveniC5 ай бұрын

    Thank you 🙏 sir

  • @trigger1235
    @trigger12355 ай бұрын

    இந்தப் பதிவு எனக்கு வித்தியாசமான உணர்வை கொடுத்தது🙃

  • @kalyanasundaram5051
    @kalyanasundaram50515 ай бұрын

    Thanks brother

  • @rajesh.r1680
    @rajesh.r16805 ай бұрын

    Thank you sir

  • @anandann6415
    @anandann64155 ай бұрын

    Thanks dr🎉

  • @arulrajkathirvel5632
    @arulrajkathirvel56325 ай бұрын

    Seriously truth bro❤

  • @syedabdulkader5437
    @syedabdulkader54375 ай бұрын

    Yes. You are right. Some years ago I was working in restaurants as a waiter, more than ten years. During the time, I wanted to become an author, and worked hard for that. After a few years, I got opportunities to perform my writing skills. It happened without my efforts. Now I am a researcher and author on creativity and intelligence.

  • @maneeshmag2292
    @maneeshmag22925 ай бұрын

    Critical thinking course super sir, worth

  • @Jo-12-
    @Jo-12-5 ай бұрын

    நன்றி ஐயா... 😊

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe5 ай бұрын

    100% sir I am Daily remember My Achievements In2024 To Next 24 Months To 36 Months Our Company is People Society.Fin's .Pvt Ltd

  • @modernnetwork6405
    @modernnetwork64055 ай бұрын

    வணக்கம்.Dr.வாழ்க்கையில் வெற்றி என்பது எந்த எல்லையை குறிக்கிறது ?

  • @madhankumar7174
    @madhankumar71745 ай бұрын

    Thanks for the video sir.

  • @n.gowthaman7021
    @n.gowthaman70215 ай бұрын

    Thanks Anna❤

  • @vigneshpandya7630
    @vigneshpandya76305 ай бұрын

    Good information anna. 🙂

  • @lkkaruna
    @lkkaruna5 ай бұрын

    Thank you my dear brother

  • @renugadevibalaji6727
    @renugadevibalaji67275 ай бұрын

    Thamk you so much sir

  • @t.duraisamy6317
    @t.duraisamy63175 ай бұрын

    Super ❤

  • @salimbasha174
    @salimbasha1745 ай бұрын

    Greatfull video

  • @elayasaham8341
    @elayasaham83412 ай бұрын

    THANK YOU SIR...

  • @parkkavanappu1852
    @parkkavanappu18525 ай бұрын

    Sir super sir thank you

  • @davidtharish5462
    @davidtharish54625 ай бұрын

    Well said🎉🎉

  • @Marthandamcurtaincarpers
    @Marthandamcurtaincarpers5 ай бұрын

    எதிர் பார்த்து இருந்தேன்

  • @satheshkumar5870
    @satheshkumar58705 ай бұрын

    அருமையான காணொளி 📸

  • @amalmoorthym2042
    @amalmoorthym20425 ай бұрын

    Thanks sir🌼

  • @chakravarthi1853
    @chakravarthi18533 ай бұрын

    வாழ்க்கையில் எனக்கு எப்போ confusion வருதோ அப்போ டாக்டர் jithindra காணொளி பார்ப்பேன் ,,, சரியான தீர்வு சொல்லுவார் ,,, அவருக்கு நிறைய புண்ணியம் வந்து சேரட்டும் நன்றி டாக்டர் ,,, அதிர்ஷ்டம் உங்களை சந்திப்பேன் ,,, தேங்க்ஸ் universe

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam95605 ай бұрын

    🙏🙏🙏 Thank you so much sir It's wonderful

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch5 ай бұрын

    Enaku en office la maximum toxic personalities,fake friends irukanga.Ellarum group senthu aduthavangala bully panitu avangalum vela seyyama aduthava valarchi kedukuranga.Intha work vittutu varalamna athukuna family situation support ethum illa.Enaku suthama antha atmosphere la iruka mudila.Epdi intha people tolerate panrathunu oru video podunga😢😢😢😢😢

  • @ragavendrankragavendrank7098

    @ragavendrankragavendrank7098

    5 ай бұрын

    This is what the reality of the corporate world 😢

  • @elayarajravichandran

    @elayarajravichandran

    5 ай бұрын

    Sir same here , enakku ithu college la nadanthuttu irukku, solution sollunga sir

  • @rajendranpriyanka1359

    @rajendranpriyanka1359

    5 ай бұрын

    Read the Book " The Rudest Book Ever " by Shwetabh Gangwar Chapter 5 People are Weird .

  • @poyyamozhi2825

    @poyyamozhi2825

    5 ай бұрын

    நீங்க இந்த கம்பெனினு இல்ல...எங்க வேலைக்குனு இல்ல காலேஜ்னு போனாலும் ஒரு கூட்டம் இப்படி இருந்துட்டே தான் இருக்கும்... சுத்தமா அவங்கள மதிக்காம கண்டுக்காம நம்ம வேலையில கவனம் செலுத்தனும்...இது உங்களுக்கு நடைமுறையில கொண்டு வர கொஞ்சநாள் ஆகலாம்..practice pannite irunga..

  • @praveenpraveen-hq1fg

    @praveenpraveen-hq1fg

    5 ай бұрын

    Enga ponalum ipdithaa irukum....amaithiya unga workla concentration pannunga ....use your Brian act like a foolish think like a genius ......all the best

  • @suventhansuven6183
    @suventhansuven61835 ай бұрын

    Thanks sir

  • @ravindran1041
    @ravindran10415 ай бұрын

    நன்றி சார் அருமை... 🌹🌹🌹🌹

  • @AbdulKareem-vd8qx
    @AbdulKareem-vd8qx5 ай бұрын

    World all problem solution (life one time reading all Quran)

  • @samuvenkat3442
    @samuvenkat34425 ай бұрын

    Nice 😮 tq

  • @HemaSankar-nm8eb
    @HemaSankar-nm8eb5 ай бұрын

    Thank's

  • @vinothkumaran3335
    @vinothkumaran33355 ай бұрын

    உங்கள் காணொளிகள் வாழ்வின் மீது நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @parimalak2419
    @parimalak2419Ай бұрын

    True message Dr.

  • @sathyasundarsathyasundar7275
    @sathyasundarsathyasundar72755 ай бұрын

    100% Fact , Thank you so much sir 🙏💐💐

  • @sureshramalingam362
    @sureshramalingam3625 ай бұрын

    Supper video

  • @viruthachalam
    @viruthachalam5 ай бұрын

    Amazing question! Nice answer!!

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7v5 ай бұрын

    Wow😲 amazing👍 question and great answer sir🙌 thank you❤🙏

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe5 ай бұрын

    Vanakkam sir

  • @vivekanand8351
    @vivekanand83515 ай бұрын

    Good information thanks sir

  • @leojerry7663
    @leojerry76635 ай бұрын

    Your words are so trustful with me,I believe one day I reached my destiny 😊

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn5 ай бұрын

    Tq sir

  • @tamilko3267
    @tamilko32675 ай бұрын

    Yes, True

  • @Hashi29dr
    @Hashi29dr5 ай бұрын

    🎉🎉🎉🎉🎉grate explain

  • @user-vt6kf2vd8h
    @user-vt6kf2vd8h2 ай бұрын

    Thank u sir naan think pannitu partha ellame innaiku neenga pesirukureenga si naan ninaippatha achieve pannuven thank u

  • @kanthans3899
    @kanthans38995 ай бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 thank u❤❤

  • @BabuBabu-kz8ol
    @BabuBabu-kz8ol5 ай бұрын

    Tnx sair

  • @yovantensingh4288
    @yovantensingh42885 ай бұрын

    Like think and grow rich and the secret.

  • @nishasha4723
    @nishasha47235 ай бұрын

    I admire the clarity in your speech all the time Doctor ❤ You are really an amazing person ❤❤

  • @bluesea5534
    @bluesea55345 ай бұрын

    Please do share your story with us Dr J we are eagerly waiting ❤

  • @mathisoftmathi
    @mathisoftmathi5 ай бұрын

    this is how universe works by law of attraction. The secret. Thanks for very clear explanation sir.

  • @chandranmani1001
    @chandranmani10015 ай бұрын

    This happen to me also.😊

  • @pavithran8507
    @pavithran85075 ай бұрын

    this video is just great sir, gave me a little bit extra hope than i have, thank you doctor

  • @ayyappansri
    @ayyappansri5 ай бұрын

    Philosopher defines Science refines Peoples opine them❤

  • @Artby_Bhuvana
    @Artby_Bhuvana5 ай бұрын

    Thank you so much for wonderful videos.. it helped me to understand why the way things are going wrong about my goals.. 🙏🏻❤️

  • @sameehathasneem4962
    @sameehathasneem49625 ай бұрын

    I really appreciate your content and it’s been really helpful for me throughout my life. Please consider doing podcasts in future if you’re not doing them currently. It would be a great for the audience

  • @advika4248
    @advika42485 ай бұрын

    பயனுள்ள நேரம் இந்த பதிவை பார்த்தது

  • @akilasr8006
    @akilasr80065 ай бұрын

    Naanum ungala mathiri psychology padithirukalam sir.

  • @sonamalika3573
    @sonamalika35735 ай бұрын

    Thankyou sir....✨ Enaku en personal depression stress lam manage panra thelivu ongala kedachitu sir But world nadakra mosamana news and incident edhachum child news lam keta adhulendhu velila varamudila romba kastama iruku.. News pakradhaye vitan.. irundhum sila vishyam affect panudhu idha pathina onga perspective enna sir? Idha pathy yartayum sola mudila Oru dhadava sonadhuke..enna ambi mari pesrnu kalaichnga....

  • @jbjayambharathi
    @jbjayambharathi5 ай бұрын

    thalaiva u are great im holding 127 natco pharma stocks now the profit itself more than 50K

  • @venkatpeeru1496
    @venkatpeeru14964 ай бұрын

    Your videos are very helpful and they have made me to see life from a different perspective. We need more videos about consciousness in future dr

  • @contactkarthik1239
    @contactkarthik12395 ай бұрын

    Good effort bro.

  • @suzannejoshua9836
    @suzannejoshua98365 ай бұрын

    Finally, it all makes better sense now. What I do is what stays in my mind😅

  • @janisaleemjani74
    @janisaleemjani745 ай бұрын

    ஒரு குழப்பத்துக்கு தெளிவான பதில் 🎉🎉🎉🎉

  • @boobalan4051
    @boobalan40515 ай бұрын

    Sounds good and this worked for me also. Even my career and position were on my mind 6, 7 years ago in some corners and I did not know anything about my industry. but sometimes when I question myself about what I want from life, I don't have an answer 😑

  • @villagegrandmavlogs..4374
    @villagegrandmavlogs..43745 ай бұрын

    I love the way ur speech sir...i admire the way ur expression the thoughts...and i think most of the people could not connect the think what am telling..for the depth...only they are in the same situation people can only understand that. And i love you for more positive thins should you provide in this society..pls update like this... And my suggestion pls u should speak this topic sir... 1. As a boy or a girl oru Loveable parends kooda irunthu konjam childhood drama vala socaity and relative kita jenue love ila isolate aitanga Avangalauku some emotion damage iruku ..most kind person and loyal ah irukanga But we are not receiving same loyalty and love from anyone then how can we set positive thoughts and how can we are over come to emotional drama...how to handle that. Bz we are faceing only sepration insulting.. pls motivate

  • @chandrasekars9513
    @chandrasekars95135 ай бұрын

    100% True

  • @kathirvelanrs2106
    @kathirvelanrs21065 ай бұрын

    Unga msg enakku god sonna Pola irukku sir thank u so much sir enakku andha vishayam nadakkanumnu nambikkai vandhudichi sir.

  • @chinnagopal6766
    @chinnagopal67665 ай бұрын

    Sir But I have a Dream to Become a Actor! But I am just 18 years old And have College! Plus inbetween Family Financial Problems! So I decided to first pursue College then go for Job inbetween I will Go for Acting Class then 😃 go the position I want! 😎 so i have plan and ready to work! But situation isn't favour to me! So I will do when I get a Chance! ☺️ சில நேரம் காத்திருந்து செயல்படுவது தவறில்லை இல்லைல Sir!

  • @sivanandajothi6604
    @sivanandajothi66045 ай бұрын

    hi sir,we need part 2 video about this topic..pls do

  • @haripriya5907
    @haripriya59075 ай бұрын

    Pls sir..unga journey ah pathi podunga..

Келесі