அத்திவரதரை தரிசித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
#Vijayakanth #DMDK #AthiVaradar #Kanchipuram
அத்திவரதரை தரிசித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
Watch Polimer News on KZread which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in tamil. Stay tuned for all the breaking news in tamil.
#PolimerNews | #Polimer | #PolimerNewsLive | #TamilNews | #PolimerLive | #PolimerLiveNews | #PolimerNewsLiveinTamil | #TamilNewsLive | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download : goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 131

  • @hasiniflora6535
    @hasiniflora65355 жыл бұрын

    வரதா இவர் உடல் நலம் பெற அருள்வாய்

  • @hemanthkumar7661
    @hemanthkumar76615 жыл бұрын

    விஜயகாந்த் நலம் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல வரதராஜபெருமானை வேண்டிக்கொள்கிறேன்.

  • @RaniRani-hh9xz
    @RaniRani-hh9xz5 жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் பார்க்கும் போது வருத்தமாக இருக்கு இலங்கை

  • @kuttyrajini5708

    @kuttyrajini5708

    5 жыл бұрын

    amam paavam

  • @amulkishore4489

    @amulkishore4489

    5 жыл бұрын

    Rani Rani .

  • @balubalu9830
    @balubalu98305 жыл бұрын

    கேப்டன் சிறப்பு தரிசனம் வாழ்த்துக்கள்

  • @pandipandi3795
    @pandipandi37955 жыл бұрын

    கேப்டன் அவர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்து உள்ளார் அவர் நலமாக வாழ எனது வாழ்த்துக்கள் இந்து கடவுள் எவரையும் கைவிட்டதில்லை.. அவர் அழகர் கோயில் சென்று வந்தால். மிகவும் சிறப்பாக இருப்பார் பதினெட்டாம்படி கருப்பணசாமி. ஆசியும் கிடைக்கும் . கேப்டன் அய்யா அவர்களே

  • @user-lm2jw3wu2t
    @user-lm2jw3wu2t5 жыл бұрын

    அத்திவரதரை தரிசனம் கிடைத்து, உடல் நலம் அடைய வாழ்த்துக்கள்

  • @svenkateshpk3618
    @svenkateshpk36185 жыл бұрын

    சிங்கம் போல இருந்த மனுசன இப்படி பாக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @7778Ram

    @7778Ram

    5 жыл бұрын

    True bro but age fact, one and only a bold man no one can replace him, given life to many people, dharmaprabhu🙏🙏🙏

  • @kalanithi4190

    @kalanithi4190

    5 жыл бұрын

    raghu ram Well said dear Raghu

  • @HP-vo8wk

    @HP-vo8wk

    5 жыл бұрын

    Yes

  • @baskarm6685

    @baskarm6685

    5 жыл бұрын

    svenkatesh

  • @padayappapadayappa65

    @padayappapadayappa65

    5 жыл бұрын

    Ama bro

  • @menakamenaka6501
    @menakamenaka65015 жыл бұрын

    Perumaley.... vijayakanth sir neendaa ayuloda nalla kambeeramaga vazhanum...🙏.

  • @selvakumar-gz9py
    @selvakumar-gz9py5 жыл бұрын

    சிங்கம் மாதிரி பறந்து பறந்து சண்டை போட்டரே அந்த கேப்டனா இது.இன்னும் இவர் மாதிரி சண்டை காட்சிகளில், வசனம் பேசி நடிப்பதில் ஒருத்தன் கூட பிறக்கவில்லை இனிமேல் பிறக்கவும் முடியாது.

  • @ss-jo2po
    @ss-jo2po5 жыл бұрын

    எப்படி இருந்த மனுஷன இப்படிய பாக்கணும் பாக்கவே ரொம்ப கஷ்டம இருக்கு

  • @Dinesh-ec9mh
    @Dinesh-ec9mh5 жыл бұрын

    நல்ல உள்ளம் ..நீடுழி வாழ்க 💐💐

  • @priyapandipriyapandi7616
    @priyapandipriyapandi76165 жыл бұрын

    விஜயகாந்த் அவர்களை பார்க்கும்போது மிகவும் வேதனை யாக இருக்கிறது அவர் குணமடைய கடவுளை வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @praisethelord5926
    @praisethelord59265 жыл бұрын

    நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டு காலம்....

  • @kaalam2278
    @kaalam22785 жыл бұрын

    எங்கள் கேப்டன் குணமாக வேண்டும்

  • @manjana3247
    @manjana32475 жыл бұрын

    Get well soon vijayakanth sir

  • @abdulkadharm9485
    @abdulkadharm94855 жыл бұрын

    தமிழ் சினிமாவில் இவர் போல் நல்ல உள்ளம் கொண்டவர் யாரும் இல்லை ரியல் ஹீரோ

  • @SASIKUMAR-km5cj
    @SASIKUMAR-km5cj5 жыл бұрын

    இறைவன்அருள்புரியட்டும்

  • @abdulkadharm9485
    @abdulkadharm94855 жыл бұрын

    இவ்வுலகில் நல்லவர்கள் வாழ முடியாது அதற்கு உதாரணம் நீங்களே

  • @SakthiVel-zp8ol
    @SakthiVel-zp8ol5 жыл бұрын

    பாலிமார் தொலைக்காட்சி க்கு நன்றி நன்றி நன்றி

  • @rajaraja63
    @rajaraja635 жыл бұрын

    கடவுள் நல்லவர்களை ஒரு போதும் கை விட்டது இல்லை. உண்மையில் கேப்டன் நல்லவராக இருந்தால் அவரை பழய விஐயகாந்தாக வருவதற்கு அருள்புறிவாய் என வரதராஜபெருமாளை வேண்டி வணங்குகிறேன்.

  • @gomathikulanthaivelu2893
    @gomathikulanthaivelu28935 жыл бұрын

    The great man

  • @fashionstar1711
    @fashionstar17115 жыл бұрын

    Sir seekiram nala aganum

  • @kalanithi4190

    @kalanithi4190

    5 жыл бұрын

    Good

  • @Always369
    @Always3695 жыл бұрын

    ஐயோ... Captain நீங்கள இப்படி....

  • @asvpncreation7214
    @asvpncreation72145 жыл бұрын

    God bless you sir

  • @venkatm2830
    @venkatm28305 жыл бұрын

    Perumala ivara sikirama kunapaduthunga...singam pol iruntha manusan....romba nalavar captain

  • @manikandanphoto939
    @manikandanphoto9395 жыл бұрын

    மனசு ரொம்ப வலிக்குது இதை பார்க்கும்போது

  • @RAM-op8mf
    @RAM-op8mf5 жыл бұрын

    Great caption Honest men Neenga Nalla irukka kadavul aasirvathippar

  • @selvasuresh2049
    @selvasuresh20495 жыл бұрын

    Great man

  • @7778Ram
    @7778Ram5 жыл бұрын

    Dharmam thaan captainaa kakanumm, pala per vala captain oru sagaptham, one and only captain...viji anna..... I pray to god to give him better health in rest of his life....

  • @abdulkadharm9485
    @abdulkadharm94855 жыл бұрын

    உங்களை கடவுள் காப்பாற்றுவார்

  • @thilak7349
    @thilak73495 жыл бұрын

    கேப்டன இப்படியா பாக்கணும் .. 😑😥

  • @historyshop6267
    @historyshop62675 жыл бұрын

    Polimer tvikku nandri

  • @ss-jo2po
    @ss-jo2po5 жыл бұрын

    சிங்கம் மாதிரி இருந்தவற இப்படி பண்ணிட்டணுங்கள படுபாவிங்க

  • @massdosage2235
    @massdosage22355 жыл бұрын

    . நீங்க ipdi kastapadradha paaka mudila அய்யா..

  • @gopinath-mm7qc
    @gopinath-mm7qc5 жыл бұрын

    Good see you sir

  • @kumukuttykumukutty106
    @kumukuttykumukutty1065 жыл бұрын

    manasu kashtama erukku 😥😥😥😥😥

  • @gowthamkumar8817
    @gowthamkumar88175 жыл бұрын

    yesterday only i was watching my favorite movie soakkathangam like the movie name like the actor vijayakanth

  • @dhayanandh7656
    @dhayanandh76565 жыл бұрын

    I love you captain

  • @sujithajebanesan5598
    @sujithajebanesan55985 жыл бұрын

    Every time god with you sir god bless you sir

  • @murali43950
    @murali439505 жыл бұрын

    Good man Captain God pls Help

  • @hari1986redington
    @hari1986redington5 жыл бұрын

    He should long live with good health...

  • @user-fy5rl4sb7m
    @user-fy5rl4sb7m5 жыл бұрын

    சிவாயநம

  • @vigneshkarunanithi3002
    @vigneshkarunanithi30025 жыл бұрын

    Nalla manidhar udal nalam pera vendum

  • @dhanarajramasamy6531
    @dhanarajramasamy65315 жыл бұрын

    என் தலைவன் பார்த்து கண்ணீர் வருகிறது 😅😅😅

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan5 жыл бұрын

    காசு இருந்தா தான் பெருமாளே பொறுமையா தரிசனம் கொடுப்பாரு போல..தரும தரிசனம் செயரவங்களை இழுத்து தள்ளி விடுறானுங்க

  • @ratnamshanmugaratnam964

    @ratnamshanmugaratnam964

    5 жыл бұрын

    காசேதான் கடவுளடா

  • @user-qn7pn9dy4k

    @user-qn7pn9dy4k

    5 жыл бұрын

    அண்ணா கடவுளின் பார்வையில் அனைவரும் ஒன்றே

  • @gouthamsivan7481
    @gouthamsivan74815 жыл бұрын

    என் அண்ணா நூற்றாண்டு வரை வாழ வேண்டி கடவுளை வேண்டிக் கொள்ளும் கௌதம்

  • @DineshKumar-hj5es

    @DineshKumar-hj5es

    5 жыл бұрын

    இறைவன் அருள் பெருகட்டும்

  • @sivnathan.d.6886
    @sivnathan.d.68865 жыл бұрын

    கேப்டன் விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்துக்கு நிகர் யாருமில்லை.

  • @rohithjanayoga817
    @rohithjanayoga8175 жыл бұрын

    Athivarathar aasi kidaikka vazhththukkal captain

  • @gowthamkumar8817
    @gowthamkumar88175 жыл бұрын

    feeling very bad to see our captain

  • @sakthivijay5097
    @sakthivijay50975 жыл бұрын

    Get well soon captain.Sunmugapandiyan all the best for you.This is cop story act like your dad.I am waiting to see this movie

  • @gopala7598
    @gopala75985 жыл бұрын

    Captain will come back very soon.

  • @hsjsbxbzjxbsb3824
    @hsjsbxbzjxbsb38245 жыл бұрын

    So sad look captain like this

  • @jegannathan4907
    @jegannathan49075 жыл бұрын

    unggalai ennamo seithu vittargar pole theriyuthu. aanaal intha perumaalidam ellame thozthu poi viddum sir. Soon u be alright sir ok vaa...

  • @jagakumar2761
    @jagakumar27615 жыл бұрын

    Iraivaa captain meendum singamaga varavendim

  • @greatgood5321
    @greatgood53215 жыл бұрын

    Nalla manam vazga pallandu.

  • @jegannathan4907
    @jegannathan49075 жыл бұрын

    Neengha vishnu paatai kegha vendum... naan unggalukku eppadi anupavathu endru yoshithu kondu irughiren sir...

  • @ArunKumar-sf5zv
    @ArunKumar-sf5zv5 жыл бұрын

    Kastama iruku captain vaalga

  • @baladinesh3015
    @baladinesh30155 жыл бұрын

    Thalaivar poorana nalam petru vara vendum irAivaa ❤️❤️❤️

  • @manikandarajamkraja9259
    @manikandarajamkraja92595 жыл бұрын

    Viraivil nalampera vendugiren

  • @girianandhan2548
    @girianandhan25485 жыл бұрын

    Pakamothu romma kastama epadi eurntha manusan😥

  • @sainithyasainithya9515
    @sainithyasainithya95155 жыл бұрын

    புலியாக இருந்தாரே பூனையாக ஆயிட்டரே 😭😭😭😭😭😭😭😭😭😭 மருபடியும் புலியாக மாரும் அத்திவரதர் அருளால நடக்க வேண்டிக்கிரேன்

  • @vimalavimala4739
    @vimalavimala47395 жыл бұрын

    Kadavule captain nalla aganum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kestama iruku

  • @priyapriyamithan9200
    @priyapriyamithan92005 жыл бұрын

    u gret men

  • @v.manju1994
    @v.manju19945 жыл бұрын

    Vijayakathan sir ha pakkum bothey kannu kalanguthu.,edp irntha manusan... Kadavul avara nalla padiya vaikanum...

  • @rajughostexploration2497
    @rajughostexploration24975 жыл бұрын

    EllAm marum oru nall

  • @rajughostexploration2497

    @rajughostexploration2497

    5 жыл бұрын

    Purinjavan pista

  • @rajughostexploration2497

    @rajughostexploration2497

    5 жыл бұрын

    Sry raja raja solan

  • @elavarasanelavarasan1319
    @elavarasanelavarasan13195 жыл бұрын

    Get well soon Capt sir

  • @senthurrks236
    @senthurrks2365 жыл бұрын

    Captain how r u ungAla patthathil happy sir

  • @kuttyrajini5708
    @kuttyrajini57085 жыл бұрын

    vijayAkant avargal poorana gunamadaya atthi vardhar arul puriyattum

  • @muthukalidoss6990
    @muthukalidoss69905 жыл бұрын

    En kannula enna ariyaama thanni en saamy captain ah ipdi pakrathula...athivaradha nee unmaiyana kadavul na en saamy captain ku nalla health ah kudu athu pothum enakku

  • @hemakrishna7478
    @hemakrishna74785 жыл бұрын

    Hope his health takes a better tturn after athi varadar darshan

  • @jegannathan4907
    @jegannathan49075 жыл бұрын

    Ivar Vijaykanth thirumbhiyum vanthu makkalukku udavi purivaar. Ithu nichayam nadai perum viravil.....

  • @IthayadhullahPonnuchamy
    @IthayadhullahPonnuchamy5 жыл бұрын

    Meendum varuvar captain

  • @jothivarun7347
    @jothivarun73475 жыл бұрын

    Captain coming soon

  • @jegannathan4907
    @jegannathan49075 жыл бұрын

    evarum ungga nanban napoeon, prabu, sathiyaraj, kamal, rajni, vijay, mattrum anaitha nadigar kallum unggalai paakha vantharkhagarlaa sir...

  • @barganmohamad6368
    @barganmohamad63685 жыл бұрын

    Yen captain yarukkum kyettathu panniyadu kidaiyadu analum yen captain valanum 💯 varusam

  • @masscreation6534
    @masscreation65345 жыл бұрын

    Captain valga🇦🇴🇦🇴🇦🇴

  • @arulkumarp1018
    @arulkumarp10185 жыл бұрын

    Dei captana ippadi paakka kastama irukkuda pothumdi da pothum

  • @Vigneshrajaa
    @Vigneshrajaa5 жыл бұрын

    Why this thing happened, Captain is not in stability and needs to push him for simple walk... Please consult good doctor and make it cure soon... So sad captain... Great lion now like a line following robot...

  • @saranboy143
    @saranboy1435 жыл бұрын

    சுய நினைவு இல்லை.

  • @senthilravi8848
    @senthilravi88485 жыл бұрын

    Perumale nallavangala yenpa ippadi sothikira

  • @boopathyramu6824
    @boopathyramu68245 жыл бұрын

    evara epadi pakava manasu kastama eruku

  • @saranboy143
    @saranboy1435 жыл бұрын

    தமிழர்களை ஆள வேண்டும் என்று நினைக்கும் வேற்று இனத்தவர்கள் அனைவருக்கும் இதே நிலை ஏற்பட வேண்டும் இறைவா🙏🏼🙏🏼🙏🏼

  • @saranboy143

    @saranboy143

    5 жыл бұрын

    @@VelMurugan-bg6uqயாரு உன் அப்பனா? அப்ப நீ எப்படி பொறந்த.

  • @saravana4294

    @saravana4294

    5 жыл бұрын

    @@saranboy143 dai punda aduthu unaku edha Veda mosamana nelaiku nee varuvda.aduthavargalai kendel panna nalai un kudumbathukum varanum

  • @saranboy143

    @saranboy143

    5 жыл бұрын

    @@saravana4294 உன் குடும்பத்திற்கு வரும்.

  • @p.m.saravanan515

    @p.m.saravanan515

    5 жыл бұрын

    Poda loosu

  • @arulkumarp1018

    @arulkumarp1018

    5 жыл бұрын

    Intha msg pootta unakkum idhe nilai varavendum

  • @davidgamer701
    @davidgamer7015 жыл бұрын

    R. Ramesh Jon

  • @ramanr784
    @ramanr7845 жыл бұрын

    Manam valikkirathu Raman

  • @kalaishri558
    @kalaishri5585 жыл бұрын

    Oh my god captianuku enna achu 🙊🙊🙊🙊🙊

  • @kalanithi4190

    @kalanithi4190

    5 жыл бұрын

    Kalai Shri Epa konjam health paravala nu thonuthu Not like before

  • @dhayanandh7656
    @dhayanandh76565 жыл бұрын

    Captain vaalga

  • @SharmilapriyaSankar
    @SharmilapriyaSankar5 жыл бұрын

    🙄😑😑😣

  • @lotus4867
    @lotus48675 жыл бұрын

    இவங்க பார்த்து முடிஞ்சப்பின்னால தான் பொது தரிசனமா ?

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m5 жыл бұрын

    Ithula enga captain ah thavira vera entha naayum VIP illai.ellam sathikarargal

  • @ganeshmukeshganesh.mukesh6852
    @ganeshmukeshganesh.mukesh68525 жыл бұрын

    singam phola irunda Vijay kanth ippa ipadee parkka manasuu kastama. iruku

  • @naveesaro307
    @naveesaro3075 жыл бұрын

    Epdi iruntha manusan, ipdi aidapla.....

  • @sivakumarsivakumar7828
    @sivakumarsivakumar78285 жыл бұрын

    nalla manithar eppeti ayittare

  • @habibbarak1441
    @habibbarak14415 жыл бұрын

    இருப்பவனுக்கு அருகிலும் இல்லாதவனுக்கு தொலைவிலும் கடவுள் பெயரில் பாகுபாடு செய்யும் 3%கூட்டம்.

  • @shanthakumar2915
    @shanthakumar29155 жыл бұрын

    Eapdi irutharu unmaiya ipadi patha alugai than varuthu

  • @ManiMaran-cu6gs
    @ManiMaran-cu6gs5 жыл бұрын

    Avar singgam than

  • @lokeshyuva4262
    @lokeshyuva42625 жыл бұрын

    And a naya

  • @vigneshdubai6837
    @vigneshdubai68375 жыл бұрын

    Paranthu uthanja kaalla ithu

  • @m.r.aathiarangulavan
    @m.r.aathiarangulavan5 жыл бұрын

    கேப்டன்

  • @luckydays2306
    @luckydays23065 жыл бұрын

    Paaka mudila

  • @muruganramaiyah474
    @muruganramaiyah4745 жыл бұрын

    பணப்பேய்.பிரேமலதா கேப்டன் நிலைக்கு காரணம்

Келесі